இந்த மழை புயலை நாம் எப்படி கடப்பது, நியூஸ் சேனல்களை பார்க்காமல் இருந்தாலே அதுவே கடந்துவிடும்.. ஏனென்றால் புயலை விட இந்த நியூஸ் சேனல்கள் தான் மிக ஆபத்தானவர்கள்..
@Karthikaivel.sKarthi2 сағат бұрын
முதலில் இந்த பொய் தொலைக்காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
@parthasarathik29592 сағат бұрын
உண்மை
@roohimuba25022 сағат бұрын
Correct 💯😂
@arasur9608Сағат бұрын
Yes
@sangeethaprakash24Сағат бұрын
😂😂😂
@jjaswitha58562 сағат бұрын
நீங்க எதும் சொல்லாமல் இருந்தாலே போதும்.....வர மழை கூட வராமா போகுது
@senthilkumars24402 сағат бұрын
தந்தி டிவி பெயரை *** பீதி டிவி **** என்று மாத்திடலாம்
@Sangeetharajesh2023Сағат бұрын
😂😂😂😂😂😂😅
@myjesusnmyselfСағат бұрын
பேதி TV என்று கட்டணமில்லா பெயரை இலவசமாக தருகிறேன்.
@BigilBala-xd9rk52 минут бұрын
Ama correct adhe vaikkalam
@Karthikaivel.sKarthi2 сағат бұрын
28,29,30 சென்னை யில் மழையால் மக்கள் திண்டாட்டம்,தந்தி டிவி யில் கொண்டாட்டம்😂😂😂😂😂😂
@mariajesiliignatius8970Сағат бұрын
😂😂😂😂
@SA-xe1ez31 минут бұрын
குட்டி நாடான இலங்கையில்பபெங்கல்புயல் பாதிப்பை வெள்ளத்தை மிக சரியாக அழகாக காண்பிக்கப்படுகிறத். எல்லா வாகனங்களும் தடையின்றி மழை வெள்ளத்தில் செல்கின்றன. அது போல் இங்கு எந்த ஊடகமும் காண்பிப்பதில்லை. பொதுமக்கள் இதைப்பார்த்து அறியலாம்
@SHAHULHAMEED-jk4btСағат бұрын
அதென்ன நமக்கு எவ்வளவு தூரம் சென்னை க்கு... திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மற்ற மாவட்டங்கள் தமிழ் நாட்டில் இல்லை யா? இதான் ஊடகம் தர்மமா.. அனைத்து மாவட்டத்தையும் ஒன்றாக பார்க்கவும்
@aarthi2621Сағат бұрын
சென்னை makkala பயமுறுத்த😅
@SA-xe1ez29 минут бұрын
அருகில் உள்ள இலங்கையின் காணொலியை பார்க்கவும்.அறிந்து கொள்ளலாம்
@gopinathramanathan82362 сағат бұрын
ஒரு மனுஷன் பொய் பேசலாம் ஆனால் கிலோமீட்டர் கனக்குல பேசக்கூடாது.. அது எப்படிடா மனசுல கொஞ்சம் கூட ஈரமே இல்லாமல் இப்படி பேசுர😂😂😂
@SasiKumar-gs7co2 сағат бұрын
😂😂😂
@SasiKumar-gs7co2 сағат бұрын
😂😂😂
@Udayakumar-bk6rhСағат бұрын
😮😂😂
@SA-xe1ez26 минут бұрын
புயலின் வீரியம் இலங்கையை தாக்கியதில் குறைந்துவிட்டது. இங்கு புயல் இல்லை
@stellaganesan70453 сағат бұрын
மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி தாலுகா பரவலான மழை
@BS-pl4fg2 сағат бұрын
தந்தில இடி விழ மனுசங்களே இல்ல தந்தில
@behappyalways11Сағат бұрын
பேசிகிட்டே இருக்கான் தவிர, பாம்பை(புயல்) வெளிய விட மாட்டெங்குறான் 😂😂😂
@mathivanan66423 сағат бұрын
நாகையில் மழை அடித்துக் கொண்டிருக்கிறது அதை பத்தி பேசாமல் மழை பெய்யாத இடத்தை பத்தி மட்டும் பேசு பேசுகிறீர்கள்
@fashionlifestyle35743 сағат бұрын
inda nai ga chennai ah matum tan pathi pesuvanuga
@mathivanan66423 сағат бұрын
@@fashionlifestyle3574 ama bro maththa district la ullavanga la manusanunga illa pola anga mattum than makkal la irkkanga
@kaniraj62612 сағат бұрын
Epa pathulum Chennai Chennai ethe than delta district malai kotuthu but Atha Pathi pesave matranga😮😮😮
@mohamedirshath.a34682 сағат бұрын
Karaikal 2 days heavy rain
@mathivanan66422 сағат бұрын
@@kaniraj6261 vaippu illa raja atha paththi yaa avanga pesa poran chennai la mattum than yallam irkku nammala onumye ila
@sakthiabinaya10982 сағат бұрын
நாகை திருவாரூர் மழை விடாம பெய்யுது அதை பத்தி பேசுங்க😢
@Sakthivel-lr2wrСағат бұрын
பேச மாட்டானுங்க இல்லாத மழை பத்தி மட்டுமே பேசுவானுங்க 😇
@SA-xe1ez21 минут бұрын
இலங்கையில் பெய்த பலத்த மழை வெள்ளம் பற்றி தயாகரன்வியூ காணொயில் நன்கு படம் பிடித்து காண்பிக்கிறார். உண்மைநிலையைகண்டறியமடியவில்லை அறியலாமா
@annalakshmir1553 сағат бұрын
Devakottai, sivangai district தொடர் சாரல் மழை
@simplyseenu44303 сағат бұрын
Yes Karaikudi la no stop rain
@vijaykasinathan37872 сағат бұрын
😢
@vasukijayaraman93842 сағат бұрын
This rain is very irritating
@sathishraja51843 сағат бұрын
சத்திமா சொல்ற Mr. தந்தி, மழை வரவே வராது. அப்படியே ஆந்திர போய்டும். நீ சொல்லி எது நடந்து இருக்கு.?
@முத்துகிருஷ்ணன்-ற7ள3 сағат бұрын
😅
@Logesh.v-pv2ih3 сағат бұрын
😂😂
@Jayanthi_SR2 сағат бұрын
Yes.veiyil adikkum.😊
@DhanarajSankaran2 сағат бұрын
😂😂😂😂😂😂
@sivakumarshanmugam44302 сағат бұрын
கடவுளே!!! ஈழத் தமிழர்களை காப்பாற்று.
@durgaprasanna32722 сағат бұрын
சென்னை அயனாவரம் மழை இல்லை
@krsvivek3 сағат бұрын
ஒரு அளவுக்கு அளந்து விடலாம்.. நீ சொல்ற எதுவும் நடக்க மாடிங்குது.. peppermint வாயா
@GMohan-p4tСағат бұрын
Thanthi tv north tamilnadu side pakkam nagarthal nala irukkum puyal illaya free ya vidunga da sikarama nagara ittum 🌧️
@kamarajs-s5dСағат бұрын
சென்னை மட்டும் பேசாதீங்க நாகை இரண்டு நாட்களாக தொடர் மழை அதையும் பேசுங்க
@jeraldstanley44 минут бұрын
நாங்க வேற எந்த மாடல் நம்பமாட்டம். அந்த ஒரு மாடல் மட்டும் தா எங்களுக்கு தெரியும் ☺️☺️
@manisindhu-b6o35 минут бұрын
கஜா புயல் நாயகன்...அண்ணன் செல்வகுமார்..🙏
@GMohan-p4tСағат бұрын
Vellore ikku leave vidunga da thanthi tv ikku like pannunga 🌧️🌧️🌧️🌧️☔☔😂😂😂
@thirumoorthi5208Сағат бұрын
உண்மையிலேயே நீ ஒரு நல்ல புயலா இருந்தா ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்து பாரு
@sounthuguru3 сағат бұрын
600 km இருக்குற சென்னை பத்தி பேசிட்டு இருக்கீங்க அங்க நாகை 300km இருக்கு 😒
@AbdulHameed-cz3xh2 сағат бұрын
Adhann broo Chennai ya pathi pesitu irukangai mairandinga
@Muns-z9u3 сағат бұрын
சென்னை அம்பத்தூர் மழையில்லை
@ShahulHameed-t3q2 сағат бұрын
சிறப்பா செய்ய போகுது
@S4MFF2 сағат бұрын
Thothukittae irukiyae da 😂😂😂
@manjukrish673455 минут бұрын
Pongada inniki thiruvalluvar dist malanu sonninga school ela Leave vitutanga mala ila veetla pasanga. Sandadha nadakudhu😢
@Udayakumar-bk6rhСағат бұрын
Entha entha mavatathi last 2hrs mazha solung.. Chennai la mazha ila.
@khari28416Сағат бұрын
Fengal nammal vittadhu thongalla...
@subbaramant.m10852 сағат бұрын
What is the present situation of Fengal storm and Rain fall in North coastal areas of Tamil Nadu.
@lakshmimurali8064Сағат бұрын
மதுரைக்கு மழை உண்டா இல்லையா?
@villageworld9416Сағат бұрын
எனக்கும் தெரியும் கடக்கும் இடம்
@josephduriraj4045Сағат бұрын
இயற்கை இயல்பாகவே தன்வேளையை சரியாக தான் இருக்கிறது ; தட்பவெப்பநாடு இந்தியா,!
@BashaBasha-xh7qnСағат бұрын
பெங்கல் கரையை கடக்கும் வரை தந்தி க்கு பொங்கல் தான் !!
@MSHCatering22 минут бұрын
சென்னையில் மழை வாய்ப்பில்லை
@prabhakarkp52102 сағат бұрын
என்னவெல்லாம் கம்பி கட்டற கதையெல்லாம் சொல்றானுங்கடா சாமி. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து மழை பெய்யுது. போதும் மக்களை வதைக்காதிங்க!😂
@Kumaresan-s4g3 сағат бұрын
No rain in thiruvallur till now
@Kaliya7-k6rСағат бұрын
அடே தம்பி என்னப்பா சொல்றா
@abdulrahman85413 сағат бұрын
Oru manushana kozhappalam .aana ivlo kozhappa koodadhu
@ASMROFFICIAL6637Сағат бұрын
Thanthi tv oru model
@JD-dw5hd3 сағат бұрын
News change pannunga, ithu just rain,
@ramarajanchithra406027 минут бұрын
Athu yenna chennai chennai nu solringa.... Kadalora maavatam athu mattum thana?
@sounthuguru3 сағат бұрын
நேத்து vara புயலே வராது இது இப்டியே போயிடும் சொன்னிங்க.. இபோ அது புயல மாறிட்டீச்சு நீங்க பேசிட்டு இருங்க நீங்க சொல்றத நம்பி மக்கள் பாதிக்க பட போறோம் 😢
@creative63102 сағат бұрын
All medias only worry about ktcc zone
@MohamedYousuf-e6r2 сағат бұрын
நான் இலங்கை மழை அதிகமாகி மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்
@thangarajm38492 сағат бұрын
Kovai no rain
@BigilBala-xd9rk53 минут бұрын
Daii Chennai la veyil adichittu irukkuda. Ithu perutha orange alert a?🤣🤣🤣
@vrscollection104919 минут бұрын
Dravida model enna சொல்லுது
@முத்துகிருஷ்ணன்-ற7ள3 сағат бұрын
Aruppukottai eriya yarachum pakringla
@Lakshmanakumar-eg5fqСағат бұрын
தந்தி டிவி அல்ல வதந்தி டிவி
@FirstEscapeGamesСағат бұрын
Noting will happen
@deepakdkrishna18542 сағат бұрын
Apo 29th and 30th chennai ku big sketch eruku solreenga. Ooohh 😮😢 oru big plan eruku. Apo athu spoil aedumo
@sureyasureys17782 сағат бұрын
Om🎉om🎉tv🎉om🎉🎉om🎉TV. 🎉
@vimalhaasanmohan8692 сағат бұрын
Chennai chennai nu sollura enga nagai la eppadi irukkunu ungalukku theriyuma
@mathibala80062 сағат бұрын
Yours wether special app pls don't show again..because nothing happening...
@dentbdsСағат бұрын
See sattelige image latest its wealened. No possible cyclone. Only depression
@aproperty20092 сағат бұрын
இவ்வளவு வசதி இல்லாத காலத்தில் வாழ்ந்த மனிதன் வாழ்ந்தான்
@Gnanavel-r8b3 сағат бұрын
கொடிகாமம் நீரில் மூழ்கி வருகிறது
@Usher8888Сағат бұрын
இனி மழை கிடையாது. - நாம் தமிழர்
@SAISRIKANTHGAMING16 минут бұрын
Chennai school leave ah
@SAISRIKANTHGAMING15 минут бұрын
Chennai tomorrow school leave ah
@Chennaikaran2 сағат бұрын
Coat potavan lam kettavan poi than pesuvan
@vijaynatarajan14642 сағат бұрын
Puyal varutho illayo thanthi tv kayaru katti izuthuduvan poliruku chennaiki
@prakashindhu95032 сағат бұрын
Eppayum Chennai,delta king selvakumar
@honeyhoney21402 сағат бұрын
இந்த சேனலில் இப்படி சொல்லி சொல்லியே வர்ர மழையை நிப்பாட்டி வேற திசைக்கு போக வைக்கிறீக... போங்கடா
@Malarkkodimarimuthu20182 сағат бұрын
Chengalpattu malai illa
@sairamsairamsairam2 сағат бұрын
Ne news sola erupeya content romba super
@sounthuguru3 сағат бұрын
டேய் ஏன்டா கடுப்பேத்துறீங்க 😮 மழை பெய்யத இடத்தை பத்தியே பேசிட்டு இருக்கீங்க இப்போ புதுக்கோட்டை ல நேத்து vara மழை மட்டும்தான் இருந்துச்சு இப்போ கற்றுட்டான் கூடிய மழை பெய்யுது எனக்கு என்னமோ அது சென்னை க்கு போகாதுன்னு தோணுது அதுக்கு முன்னாடியே டெல்டா பகுதியிலே கரைய கடக்கும் னு thonuthu😏
@GVenkatesan-z8o2 сағат бұрын
உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் உங்களுக்கு சொந்தம்
@elumalaim8967Сағат бұрын
பொய் பேசுங்க ஆன நீங்க சொல்றது எதும் ஆப்போசிட்டா இருக்கு தந்தி
@GandhiKarunanidhi2 сағат бұрын
அய்யோ அச்சுறுத்தும் வகையில் செய்தி வெளியிடுவது நியாயமா
@YourStoryTeller-01Сағат бұрын
இந்தப் புயல் இந்த சேனல் காரங்க கிட்ட எப்படி எல்லாம் வந்து மாட்டி இருக்குன்னு பாருங்கப்பா😂 புயலே புயலே எப்படியாவது ஓடி தப்பிச்சு விடு😂😂😂😂😅😂😅😂
@MadhanRaghavendran2 сағат бұрын
என்னடா, எலெக்ஷன், newsada
@vasukijayaraman93842 сағат бұрын
Thathi tv thapichuruviya paaru
@murugavel69363 сағат бұрын
அடே தந்தி ...சென்னையை மட்டும் தான் குறி வைக்குமா எப்ப பாரு சென்னை சென்னை ன்னு... அடுத்து சிதம்பரத்தை ஒரு காட்டு காட்ட போகுது 😊..அப்ப தெரியும் சென்னையா இல்ல சிதம்பரமான்னு...😅... இங்கு நல்லா காற்று வீசுது....
@abdulrahman85413 сағат бұрын
Ore news mathi mathi pottu sambadhikiringa..
@kumarkumar22922 сағат бұрын
மணிக்கணக்குல இதையே பத்தி பேசி மக்கள் வேலை எல்லாத்தையும் வீணடித்து வச்சிட்டீங்க நீங்க மட்டும் உங்க பொழப்ப பாத்துகிட்டு லாபம் அடை இருக்கீங்க
@sasis91213 сағат бұрын
இப்படி சொல்லி சொல்லி வர மாட கூட வராமல் போயிடுது
@KarthikK-x5oСағат бұрын
yandA pavingala naa veli naattula irukka peedhiya kelapureenga
@thirumoorthi78482 сағат бұрын
நீ சொல்லிட்டீங்களா வராது
@ManojKumar-py8zq3 сағат бұрын
Dei neenga sonathaala pona vaati vaangi vecha biscuit inum theeriala da .... Thiripi thirpi yenda puraliya kelapriringa😂😂😂😂
@abdulrahman85412 сағат бұрын
Oru thelivana update illame ean ivlo kozhappuringa
@silambarasanannasami54892 сағат бұрын
Uruttu uruttu uruttu
@Pandian1992-y7tСағат бұрын
Ne urutu pa un urutuku ne tha win panuva
@Sangeetha26622 сағат бұрын
D
@aarthi2621Сағат бұрын
கருவே உருவகளா 😢
@yasserarafat8402Сағат бұрын
Thonthi tv 😂😂😂😂😂
@pmsrinivasan3352 сағат бұрын
அது சைக்கொலானா மாறுதோ இல்லையோ வானிலை கணிப்பாளர்களை சைக்கோ ஆக்கிவிட்டது
@AhmedAfzal-u1n3 сағат бұрын
Malai illai mooditu ponga
@SaravananSaravanan-f2nСағат бұрын
😂
@sasis91213 сағат бұрын
நீ சொல்லி ஒரு நாளும் மழை வராது
@ராஜேஷ்G-j1d3 сағат бұрын
𝓝𝓸 𝓡𝓪𝓲𝓷. 𝓝𝓸 𝓢𝓬𝓱𝓸𝓸𝓵
@vasudevan-n6zСағат бұрын
schools declared holiday Rains tornadostoo declares holiday goes to spain trendsince1990till2062 when Halleys comet comes backafter76 years after1986!?