“கரகாட்ட கோஷ்டியை காலாவதியாக்கி...”-கொள்கையின் எரு மு.க.ஸ்டாலின் என்ற தலைப்பில் பா.விஜய் | Pa Vijay

  Рет қаралды 440,416

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

“கரகாட்ட கோஷ்டியை காலாவதியாக்கி...”-கொள்கையின் எரு மு.க.ஸ்டாலின் என்ற தலைப்பில் பா.விஜய் | #PaVijay #Kavaiarangam | Kavaiarangam
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection​ #TNElection2021 #MKStalin​​ #TamilNews​​​ #EdappadiPalanisamy​​ #PMModi​​ #DMK​​ #DMDK​ #Congress​ #Vijayakanth​ #MakkalNeedhiMaiam​ #KamalHaasan​ #NTK​ #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | Edappadi Palanisamy​​ | PMModi​​ | DMK​​ | DMDK​ | Congress​ | Vijayakanth​ | Makkal Needhi Maiam​ | Kamal Haasan​ | NTK​ | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil​ #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CoronaVaccine​​ #ElectionCommission​ #ElectionCommissionOfIndia​ #TNelections​ #TNElection2021​ #TNElection​ |#AssemblyElection​ #ElectionSpeech​ #CongressNews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert #TamilLatestNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlines​Tamil

Пікірлер: 375
@alagaralagar3773
@alagaralagar3773 2 жыл бұрын
பா விஜய்யின் மிக சிறப்பான பேச்சும் கவிதையும் வாழ்த்துக்கள்
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 2 жыл бұрын
பா விஜய் யின் பாராட்டுக்கு முற்றிலும் பொருத்தமானவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள். வாழ்க வளர்க.
@ramachandran8630
@ramachandran8630 2 жыл бұрын
விஜய் தமிழ் சொல்லாடல் வியக்க வைக்கிறது. அன்றும் இன்றும். என்றும்.
@selvaperia8512
@selvaperia8512 2 жыл бұрын
பத்து ஆண்டுகள் காத்திருந்தேன், இது போன்ற செந்தமிழ் கவி கேட்க. ப. விஜையின் கவிதை மழையில் நனைந்தேன். நன்றி.
@muthumadavan1472
@muthumadavan1472 6 ай бұрын
5t55t5t55yyï8ùo7o❤
@mallikaramesh5833
@mallikaramesh5833 2 жыл бұрын
அருமை கவிஞர் பா.விஜய் அவர்களே. எங்கள் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களைப் பற்றிய உண்மைக் கவிதைகள் அருமை.👌
@prabakaranudhaya634
@prabakaranudhaya634 2 жыл бұрын
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பாராட்டைப் பெற்றவர், "வித்தகக் கவிஞர்" அல்லவா! முதல்முறைப் பட்டியல் முத்துக்களின் ஒளிக்கதிர்கள்! வாழ்த்துக்கள் கவிஞரே! ஆ வேல்சாமி மேற்பனைகாடு கிழக்கு. அறந்தாங்கி.
@krishnaniruchan1901
@krishnaniruchan1901 3 ай бұрын
.mk
@saamsaamgani3117
@saamsaamgani3117 2 жыл бұрын
அபாரம் வித்தக கவிஞரே! நீங்களும் வாழ வேண்டும் பல்லாண்டு.
@anandraj-jv8sr
@anandraj-jv8sr 2 жыл бұрын
தமிழ் தமிழ் தமிழ்..... கவிதை நடையில் உங்கள் தமிழை கேட்பதற்க்கு மிக அருமையாக உள்ளது.. உங்கள் கவிதைக்கு நன்றி 🙏🏽
@abithanabithan347
@abithanabithan347 2 жыл бұрын
Dear sir neega eptyllam pasuwatheku mutjan god kuwait THANKS solla Karna day&night charlatan people pery enumeration pery parga theruma🇱🇰🇰🇼
@karuppor1236
@karuppor1236 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு பா விஜய் ஆல் இன்னும் முடியும் இலக்கணம் பேச. இவையெல்லாம் காண தலைவர் கலைஞர் இல்லையே என்று வருத்தம் அளிக்கிறது.
@nannank6613
@nannank6613 2 жыл бұрын
மறைந்த ஐயா கலைஞர் அவர்களுக்கு கவிப்பேரரசு வைரமுத்து தளபதி முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கவி இளவரசு பா விஜய் அவர்கள் சூப்பர் 👍
@sbaskaran4057
@sbaskaran4057 2 жыл бұрын
கவியரங்க தலைவர் ஜெகத்ரட்சகன் கவிமழை அருமை கவிஞர் கவிவித்தகர் பா விஜய் கவிதென்றல் இதயத்தில் இதமாய் சுகமாய் வீசுது
@francisiraj7315
@francisiraj7315 2 жыл бұрын
அருமை அருமை அருமை.நம்முதல்வருக்கு பெருமை பெருமை பெருமை.பா.விஜய் சூட்டிய மகுடம் மகிமை மகிமை மகிமை.
@josephjoseph5416
@josephjoseph5416 2 жыл бұрын
வாழ்த்துவதற்கு ஒன்றுமில்லை உயிர் மூச்சை கூட கொடுத்து விடலாம் தமிழக பாதுகாப்பு அரணாக இருக்கும் தளபதி ஸ்டாலினுக்காக
@sheikhbaboosheikh5777
@sheikhbaboosheikh5777 3 ай бұрын
😅😅😊😅😅😅😅😅
@omsairampavers830
@omsairampavers830 Ай бұрын
Jolra pIya pesu
@gshanthi2243
@gshanthi2243 2 жыл бұрын
பா. விஜய் கவிதை அருமை.
@kumarappanarumugam2667
@kumarappanarumugam2667 2 жыл бұрын
எம் தலைவரை வாழ்த்திய கவிஞர் பெருமக்கள் அத்துணை பேருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்
@panneerselvam8481
@panneerselvam8481 2 жыл бұрын
கலைஞரின் கவிதை போலவே வருகிறது. நான் உங்கள் ரசிகன்.
@albertwilson8614
@albertwilson8614 2 жыл бұрын
பாவிஜய்(அவர்களின்) கவிதை கலந்து அற்புதமான பேச்சுகளில் அனைவரின் கைதட்டுக்களை பெற்றுக்கொண்டே பேசி ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 жыл бұрын
வித்தகக் கவிஞன் என்றாரே என் தலைவர். எவ்வளவு சுவை உங்கள் தமிழைப் கேட்பதில் . மேலும் மேலும் சுவை கூட கவிதைகள் பொழிய உங்கள் தமிழ் வாழும் இன்னும் பலகோடி நூற்றாண்டு.
@stalinmageshe4188
@stalinmageshe4188 2 жыл бұрын
விஜய் அண்ணாவின் கவிதை👌👌👌👌👌🏽
@jansirani4601
@jansirani4601 2 жыл бұрын
பா.விஜயின் கவிதைகளின் அத்தனை முத்து முத்தான வார்த்தைகள் உண்மைதான். எப்படியெல்லாம் விமர்ச்சித்தார்கள்.இப்போது என்ன செய்வீர்கள்? வெட்கமாக இருக்கிறா? கூச்சமாக இருக்கிறதா?
@rx100killerandlover8
@rx100killerandlover8 2 жыл бұрын
அன்பு சகோதரன் விஜய் பால் பழம் தேன் இவையெல்லாம் சுவை அல்ல உங்கள் தமிழ் மொழியே கவியே தேன் தமிழ் மொழி ஆகும் காதுக்கு இனிமையும் மனதுக்குப் புத்துணர்ச்சியும் உணர்வு அற்றவர்களுக்கு உணர்வையும் தரும் தங்கள் பேச்சு வாழ்க தமிழ்
@manivannan-nw6hj
@manivannan-nw6hj 2 жыл бұрын
திராவிட மாடல் கவிஞர் பா.விஜய் வாழ்க வளர்க தமிழ் தொண்டு புரிக தளபதியோடு வணக்கத்துடன் நான் மணிவண்ணன்
@swaminathandeltasami8937
@swaminathandeltasami8937 2 жыл бұрын
அன்பு திரைப்பாடலாசிரியர் கவிஞர் பா.விஜய் கவியில் உண்மைகளே பலவும் அழகான கற்பனை சொல்லலங்காரங்களுடன் அறிவாலத்தை அலங்கரித்துள்ளது பாராட்டுக்குரியதுடன் அனுபவக்கவி இலக்கியவாதி ஜகத் தலைமையேற்ற அரங்கில் ஒலித்தது பெருமையாகவே உள்ளது. அதில், " முதல்முறை " சாதனைகளின் சரவெடி நாட்டையே அதிரவைக்கும் அதிர்வேட்டாக அமைந்துள்ளது! , கிளம்பட்டும் நகர்வலம்.
@kanchanamuthuvel7475
@kanchanamuthuvel7475 2 жыл бұрын
அருமை, அருமை, அருமை.👍👍👍👍👍👌👌👌👌
@geetharis8138
@geetharis8138 2 жыл бұрын
👏👏👏👏👏👏👍👍👍👍👍👍🖐🖐🖐🖐🖐.......... Excellent sir.......
@senthilsan5080
@senthilsan5080 2 жыл бұрын
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களே நீங்கள் வைரமுத்துவை வளர்த்து விடுவதற்கு பதில் பா. விஜய்யை வளர்த்து விடலாம் காரணம் நல்ல மனிதர் விசுவாசம் மிக்கவர்
@palanisamid9068
@palanisamid9068 2 жыл бұрын
அற்புதம் அபாரம் அசத்தல் விஜய்.
@palanirathinam8981
@palanirathinam8981 2 жыл бұрын
தமிழ் தாய்க்கு இத்தனை புதல்வர்கள் இருக்கும்வரை தமிழ்தாய்க்கு எந்த விதமான பாதகமில்லை.
@yusufmohammadehya8065
@yusufmohammadehya8065 2 жыл бұрын
பா விஜய் அவர்களின் திராவிட கவிதையில் குளித்தேன் சூரியனை ரசித்தேன் பா விஜய் போன்ற நல்ல பாடலாசிரியர்கள், பாடல் வெளிவராமல் இருப்பது மனதிற்கு பாரமாக உள்ளது
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
பா. விஜய் அவர்களை பார்த்து ரெம்ப நாள் ஆச்சு
@suthakar740
@suthakar740 2 жыл бұрын
பா. விஜயின் கவிதை அருமையோ அருமை.
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
👌
@mashurdeen...7479
@mashurdeen...7479 2 жыл бұрын
எத்தனை மொழிகள் இருத்தலும் எம் தமிழ் போல் வருமா... அழகு....
@panneerselvam8082
@panneerselvam8082 2 жыл бұрын
அருமை! மெய் சிலிர்த்து போனோம் நின் தமிழ் கேட்டு!! கொற்றவனின் உற்றவனே வாழ்க வையகம் உள்ள மட்டும்!!!
@senthilkumar803
@senthilkumar803 2 жыл бұрын
வியப்பில் ஆழ்ந்தேன் திகைப்பில் திணறினேன் உனது தமிழின் பெருமை தாங்கிய கவிதை கண்டு
@elamparithisubramaniam7280
@elamparithisubramaniam7280 2 жыл бұрын
Pa. Vijay Sir, Tamil Nadu CM sir, yr Song🎵 very fine. Real.
@sherlinanlet9877
@sherlinanlet9877 2 жыл бұрын
என்ன அருமை விஜய் அவர்களின் தமிழ் சொல்லாடல்....
@ganesankaruppan8185
@ganesankaruppan8185 2 жыл бұрын
உடல் சிலிர்க்கிறது தலைவரே நீவிர் வாழ்க பல்லாண்டு 🙏 🙏 ஐயா ஜெகத்ரட்சகன் மற்றும் தோழர் ப. விஜய் அவர்களின் தமிழ் அடுக்கு மொழி வார்த்தைகள்... வாழ்த்துகள் 💐 💐 💐 மிக்க மகிழ்ச்சி 😍 தமிழ் நாட்டின் நிகழ்காலம் மற்றும் எதிர்கால தந்தையே வாழ்க பல்லாண்டு 🙏 🙏 🙏 🙏
@harithakannan232
@harithakannan232 2 жыл бұрын
அருமையான‌ கவிதைகள் ஸ்டாலின் வாழ்க
@samsudeenmohamedibrahim7073
@samsudeenmohamedibrahim7073 2 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு அருமையான கவிதை கவிக்கு இவர்தான் விதை
@க.வி.நல்லசிவன்இயற்கைஆர்வலர்
@க.வி.நல்லசிவன்இயற்கைஆர்வலர் 2 жыл бұрын
அருவித் தமிழை அள்ளி அள்ளி பருகக் கொடுத்த பா.விஜய்...♥
@subharamakrishnancr3002
@subharamakrishnancr3002 2 жыл бұрын
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அதற்கு பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 👍👍👍👍👍💐💐💐💐💐 மக்களின் மன்னர் ❤
@jeyaseelan9575
@jeyaseelan9575 2 жыл бұрын
சூப்பர் வெற லெவல் பா.விஜய் ஜெகத்ரட்சகன் சார்
@ephraimebi2815
@ephraimebi2815 2 жыл бұрын
சொல்லாட்சிக் கலை மிக அருமை👌🏻👌🏻👌🏻👌🏻
@jacobraja1986
@jacobraja1986 2 жыл бұрын
உம் தமிழ் கவி பாடும் அழகு மிகவும் அருமை
@asikali6658
@asikali6658 2 жыл бұрын
பா விஜய் அவர்கள் கவிதை அருனம👌👌👌👌
@sheikallaudeen764
@sheikallaudeen764 2 жыл бұрын
இதை பார்த்தவர்கள் எல்லோரும் கவிதை மழையில் நனைத்து பார்த்துகொண்டேயிருக்கிறார்கள்
@sundharesanps9752
@sundharesanps9752 2 жыл бұрын
மிக மிக அருமை!
@charlesrajan8854
@charlesrajan8854 2 жыл бұрын
கவிதை மழையில் .... நன்றி வி...ஜய்.
@annaduraials6134
@annaduraials6134 2 жыл бұрын
என்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை வணங்கி மகிழ்கிறேன்
@jothirajan4770
@jothirajan4770 2 жыл бұрын
அரங்கத்தில் தமிழ் விளையாடியது தமிழ் நடனமாடியது தமிழ் தென்றல் வீசியது தமிழ் கடல் பொங்கியது தமிழ் சூரியன் ஒளியை உமிழ்ந்தது தமிழ் நிலா குளிர்ச்சியை கொட்டியது தமிழ் அன்னை தமிழால் அலங்கரிக்க பட்டாள்.தமிழால் தமிழகம் தலை நிமிர்ந்தது.
@ashokuashoku4294
@ashokuashoku4294 2 жыл бұрын
தமிழ்ழால் தமிழகம் தலை நிமிர்ந்தது ப.வி ஜயின்
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 2 жыл бұрын
ஸ்டாலின் என்றொரு தலைவரால் ஆளப்படுவதை பெருமையாக கருதுகிறேன்
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf Жыл бұрын
ஸ்டாலின் என்ற நாணயத்தின் இரு பக்கங்களும் நாணய மே தனக்கு ஒரு நீதி எதிரிக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு பார்க்காத பாரம்பரியமிக்க பண்பான வழியில் அவர் பாரதத்தின் ஓர் பகுதியை ஆண்டு வருகிறார் முந்தைய ஆட்சியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இப்போதைய ஆட்சியில் பஞ்சம் இன்றி வாழ்க்கையில் ஓரளவு உயர்வு பெற்று விட்டனர்
@selvamselvaraj3838
@selvamselvaraj3838 2 жыл бұрын
பா.விஜய் அற்புதம்
@op.kingpvs.rajesh2884
@op.kingpvs.rajesh2884 2 жыл бұрын
பா.விஐய் அருமை அருமை 👌👍💐🙏
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
pa. Vijay 👏👏👏🙏🙏🙏👍
@elangovansidambaram5263
@elangovansidambaram5263 2 жыл бұрын
Ayyo,Arumai Alaku super Mas,thalaiva 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏♥️⚘
@kalavathya5246
@kalavathya5246 2 жыл бұрын
என்னால் மேற்கொண்டு கேட்கவிடாமல் மெய் சிலிற்கிறது கவிதை அருமையிலும் அருமை
@c.arunachalamc.arunachalam3885
@c.arunachalamc.arunachalam3885 2 жыл бұрын
அருமை அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍
@kanniappanim917
@kanniappanim917 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு. 👍👍👍👍
@rajagopalkarunanithi385
@rajagopalkarunanithi385 2 жыл бұрын
அருமை,அருமை சகோ ப விஜய்
@jithantalks9813
@jithantalks9813 2 жыл бұрын
PA. Vijay really great mayangittan PA Nan😘
@marynazeer962
@marynazeer962 2 жыл бұрын
சூப்பர் சார் ப vajay 💐💐💐💐❤️😎
@anbucheliyan462
@anbucheliyan462 2 жыл бұрын
சூப்பர் ❤️🙏🏽 வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா
@v.manickam3235
@v.manickam3235 2 жыл бұрын
நன்றி சூப்பர் செல்ல வார்த்தை இல்லை!
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 2 жыл бұрын
விஜய்யின் கவிதை சிறப்பு
@pravinkumar3487
@pravinkumar3487 2 жыл бұрын
பா.vijay கவியரங்க கவிதைகள் எப்போதும் சிறப்பு
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 2 жыл бұрын
தம்பி விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் சும்மா தூள் கிளப்புறீங்க தம்பி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@battabiraman5468
@battabiraman5468 2 жыл бұрын
மிக அருமை அண்ணா எங்கள் உட்கோட்டையின் தங்கமே வாழ்த்துக்கள் அண்ணா
@VinothKumar-ox6gp
@VinothKumar-ox6gp 2 жыл бұрын
மிகவும் அற்புதமான வரிகள் இந்தக் கவிஞருக்கு வாழ்த்த வயதில்லை அவரின் வயதிலிருந்து 20 வயது கடன்வாங்கி வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் அன்புக் கவிஞர் பா விஜய் அவர்களுக்கு
@arokiamary2521
@arokiamary2521 5 ай бұрын
சிறப்பு சிறப்பு தமிழ் புலவர் அவர்களே தங்கள் கவிதை கேட்டு மெய்சிலிர்க்க வைத்தாய் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்தும் அன்பு அக்கா சிபியரசி 👌👍🤍🎂👼🙏❤️
@goodwilltechllc1155
@goodwilltechllc1155 2 жыл бұрын
Excellent ! ! !. it's a nice gift to Tamil !( CM).
@amsamukiam1812
@amsamukiam1812 2 жыл бұрын
தமிழுக்கு அரியணை தந்து, தமிழை அனைத்துலக மக்களின் நாவிலும் தவழ வைக்கும், இன்பதேன் மொழியாய் தமிழ் காதினில் ஒலிக்க இக்கவியரங்கம் சிறப்பாக நடந்து இருக்கின்றது. ஏற்பாடு செய்தவர்களுக்கும், திரு திருமாவேலன், கவியரங்க தலைமை திரு ஜெகத்ரட்சகன், திரு பா விஜய் அவர்களுக்கும் தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். பெரியார், அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழியாக திராவிட இயக்கத்தின் சிறப்பான சமூகநீதி 'திராவிட மாடல்' ஆட்சி மலர்ந்தது மணம் வீசிக் கொண்டிருக்கிறது. காலத்திற்கு ஏற்ப மக்களாட்சி, கல்வி, நலவாழ்வு, சமூக நல்லிணக்கம், சிறப்பான திட்டங்கள் என ஓராண்டில் மக்களை மகிழ்விக்கும் மக்களாட்சியை மாண்புமிகு முதல்வர் திரு ஸ்டாலின் மக்களின் தளபதியாக ஆட்சி புரிந்து இருக்கின்றார். இது போன்று அறிவியல், காட்டுயிர், புதிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி என காலத்திற்கு ஏற்ப அறிவியல் மனப்பான்மை யோடு சில துறைகளையும் மேம்படுத்தி, பகுத்தறிவு சிந்தனையுள்ள திராவிட அறிஞர்களை ஊக்குவித்து, உருவாக்கி, எல்லாவற்றிலும் முன்மாதிரியாக விளங்கிட வேண்டும். அறிவியல் மனப்பான்மையுடன் அனைத்து துறைகளில் மக்கள் பயிற்சி பெற்று, திறன் பெற்று, மனித நேயத்துடன் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே, பெரியார் கொள்கையின் ஆணிவேர். இவற்றை திராவிட இயக்க சிந்தனையாளர்கள், அறிஞர்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும் என வேண்டுகின்றேன். திமுக இன்னும் சிறப்பாக ஒளி வீசி, சமூகநீதி தடம் பதிக்க வாழ்த்துகள்.
@samraj5283
@samraj5283 3 ай бұрын
அருமையான அர்த்தமுள்ள பதிவு. ப.விஜய்க்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.
@srinivasan2299
@srinivasan2299 2 жыл бұрын
VAALGA VALARGA
@mprmani1
@mprmani1 2 жыл бұрын
Wow!!!!!!!!!!!!!!!!!! Tamilanda!!!!!!!!!!!!!!!!
@alaleemabdulaleem413
@alaleemabdulaleem413 27 күн бұрын
கவிதை களுக்கு சிறந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள்
@thangarajkalimuthu1511
@thangarajkalimuthu1511 2 жыл бұрын
Very beautiful.Congratulation.
@hosiminsk5533
@hosiminsk5533 2 жыл бұрын
Pa Vijay Kavithai excellent wow no words
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
கவிதை மழை பொழியும் கவிதை தென்றலே காற்றாய் என் தலைவனை வாழ்த்து வாழ்த்துக்கள்
@HabibRahman-zy2qf
@HabibRahman-zy2qf 2 жыл бұрын
உங்கள் சொல்லாடல் அருமை..
@thesiyanp5547
@thesiyanp5547 2 жыл бұрын
வலியவன் கவிதைக்கு அரங்கம் அதிர கைதட்டல் திறமை இருந்தும் எளியவன் கவிதைக்கு ஏது ? விடை
@ahlamcoirs9286
@ahlamcoirs9286 2 жыл бұрын
அருமையான தமிழ் கவிதை
@kanniyammala2358
@kanniyammala2358 29 күн бұрын
ஜெகத்ரட்சகன் அவர்களின் கவிதை வரிகள் அருமை அருமை. வாழ்க பல்லாண்டு.
@albinedger498
@albinedger498 2 жыл бұрын
Well well...💞speech...thalapathi vazhga.endrum 💛ambudan kavigar. ❤ 💜💛💓💔💓💖👌
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 2 жыл бұрын
Paa vijey aavargale . . 💐💐💐💐💐. ❤️👍🙋🙋
@manimegalai3250
@manimegalai3250 2 жыл бұрын
பா.விஜய் பல்லாண்டு வாழவாழ்த்துகிறேன்
@haroonkhan_2207
@haroonkhan_2207 2 жыл бұрын
Dear CM, please Take care of your health.
@jansirani4601
@jansirani4601 2 жыл бұрын
பா.விஜய்யின் வார்த்தைகள் அத்தனையும் உண்மை. கவிதை என்றால் அதில் சில பொய்கள் இருக்கும்.ஆனால் நம் முதல்வரைப் பற்றி பா.விஜயின் கவிதைகள் அத்தனையும் உண்மை.இனிமேல் இப்படி ஒரு முதல்வரைப் பார்ப்பது அரிது‌.அரிதே. வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.
@சண்முகம்சுக்குரு
@சண்முகம்சுக்குரு 2 жыл бұрын
அருமை அருமை !
@sarojinisakthi541
@sarojinisakthi541 2 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சு.. நன்றி ! நன்றி!
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
1968ன்பொன்னிவளவன்...ஈரோடு தமிழன்பன்...கலந்த கலவையாக....2022ல் பா.விஜய் ஸ்டாலினுக்கு கிடைத்த வைரம்.....
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்💙💜🧡🌄🧡💜💙
@mohamednasar5266
@mohamednasar5266 2 жыл бұрын
வாழ்க என் தாய் தமிழ் வளா்க திமுக ஆட்சி வணக்கம்
@Nanban-e9s
@Nanban-e9s 2 жыл бұрын
பா. விஜய், சிறப்பு 👌
@gunak3546
@gunak3546 2 жыл бұрын
@shivalingam3714
@shivalingam3714 2 жыл бұрын
Super super super !!!💐💐
@kanniyammala2358
@kanniyammala2358 29 күн бұрын
பா. விஜய் அவர்களின் கவிதைகள் வரிகள் மிகவும் அருமை.
@kopperundevidevi7537
@kopperundevidevi7537 2 жыл бұрын
Arumai
@anjanaren.1946
@anjanaren.1946 Жыл бұрын
பா விஜயின் கவிதையின் இடிமுழக்கம் கைத்தட்டலால் கவிதை மழையாக பொழிந்ததை உணர்ந்தேன்💐💐💐🙏🙏
@rajamohammed1410
@rajamohammed1410 2 жыл бұрын
கலைஞர் மு. கருணாநிதி இரக்கவில்லை இதோ உங்களின் முன்னே பா.விஜயாக வந்து தோன்றியிருகிறார் 👌👌👌
@jasoormedia427
@jasoormedia427 2 жыл бұрын
மன்னித்துக்கொள் கவிஞர் பா விஜய் அவர்களே
@marianbasilica4728
@marianbasilica4728 2 жыл бұрын
அருமை மிகவும் அருமை.. வாழ்த்துகள் .
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 61 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН