No video

கவிதை மொழியில் அசத்திய வைரமுத்து | கவனித்து கேட்ட CM Stalin! | Thiruvarur | DMK | Kalaignar

  Рет қаралды 159,808

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

கவிதை மொழியில் அசத்திய வைரமுத்து | கவனித்து கேட்ட CM Stalin!!!
#cmstalin #thiruvarur #vairamuthu
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Пікірлер: 118
@Selvaraj-ec5qc
@Selvaraj-ec5qc Жыл бұрын
சொந்த வானிலை இல்லா டெல்லி, அறிவா இருக்கும், ஒன்றானவன், பத்தானவன், தமிழுக்குள் உலகம், உலகுக்குள் தமிழன்,
@velusamypitchaimuthu7351
@velusamypitchaimuthu7351 Жыл бұрын
தமிழ் திரு நாட்டிலே திருவாரூர் திருக்குவளை திரு ஊரிலே திருமுத்துவேல் திருமதி அஞ்சுகம் பெற்றெடுத்த திரு.மு.கருணாநிதியே பெரியாரின் பாசறையிலே அண்ணா வின் அறிவாற்றலிலே பகுத்தறிவு பகலவன் பள்ளி ப் பருவத்திலே பதினைந்து வயதினிலே தமிழினத்தில் பற்று வைத்து தமிழிக்காக வாழ்ந்தவரே கால் நூற்றாண்டில் கால் பதித்தாய் கலை உலகத்திலே கற்கண்டாய் தேன்பாகாய் தமிழ் வளர்த்தாய் ஐந்து விரல்களை அசைத்தாய் உன் தொண்டனிடம் ஐந்துமுறை முதல்வராய் ஆட்சி செய்தாய் தமிழ் நாட்டிலே என்னற்ற இயக்கங்கள் வந்தாலும் நீ வளர்த்த இயக்கங்கள் போலாகுமா. என்றும் உன் புகழ் ஓங்குக.
@lalithashanmuganathan6729
@lalithashanmuganathan6729 Жыл бұрын
கலைஞர் கொடுத்துவைத்தவர், கவிப்பேரரசுவின், கருத்துமிக்க கவியை கேட்க! கலைஞரின் கருணையால், கவிப்பேரரசுவின் கற்கண்டு, கவி கேட்டோம். கலைஞர் எங்களுக்காக விட்டுச்சென்ற, கருப்புக்கழஞ்சியமே, நீ பல்லாண்டு வாழ்ந்து கலைஞர் விட்டுச்சென்ற தமிழ்ப்பணியை செவ்வனே நடத்திட வேண்டும். நீங்கள் பல்லாண்டு தமிழ் போல சீரும் சிறப்புமாக வாழ வேண்டும். தமிழ் வணக்கம்🙏
@alexanderrajapandian4117
@alexanderrajapandian4117 10 ай бұрын
ரத்தத்தின் ரத்தமே!உன்னிடம் உறவே!எத்தனை பெருமை தமிழ் மக்களுக்கு!!!
@mktatrocities9938
@mktatrocities9938 Жыл бұрын
ஆயிரம் ஏற்ற இறக்கங்களை கண்டாலும் கலைஞர் அய்யா போல் ஒரு மனிதர் இணி பிறக்க போவதுமில்லை.....
@midoriwasabe2985
@midoriwasabe2985 Жыл бұрын
*dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIENS moo kaa stalin THE MOST DISGRACED family katchi IN INDIA* *dmk moo kaa IS ONLY SURVIVING ON TASMAK ALCOHOL REVENUES And MAFIA THIRUDEN kalaigner STOLEN MILLIONS And MILLIONS From TAMIL NADU POOR PEOPLE TAX MONEY
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Жыл бұрын
கலைஞரை போல் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய முடியாது தான்?
@user-fk1ye4ti5g
@user-fk1ye4ti5g Жыл бұрын
எங்கள் தமிழரசருக்கு.. கவிப்பேரரசின் கவிதாஞ்சலி.. 🖤❤
@mayappanv.r3430
@mayappanv.r3430 Жыл бұрын
கவிப்பேரரசு அவர்களின் உரைவீச்சு மிக மிக சிறப்பு
@ismailanwari3283
@ismailanwari3283 Жыл бұрын
எழுதுகோலால்உயர்ந்த கலைஞர் எழுச்சி கோலால்உயர்ந்த தளபதியே தரணி போற்றும் வகையில் தந்தைக்கு பெருவிழா இன்றோ உள்மணம் வடிவாய் பெருவிழா கானநீ தளபதியே தரைநாற்காளியில்லே சூரியன் இல்லாத பார்வை சூழ்ச்சி யால்உன்பார்வையே தளபதியே உன்றுகோலாய்தந்தைமகுடம் உன் தாய் உன்னைஊட்டியதே ஊருக்கு மணிமகுடம் நினைவுக்கான பெருவிழா தளபதியே அறம் அறிவு காத்து நீ மக்கள் ஜனநாயக பாரம்பரியம் தளபதியே .நீ....வாழவேண்டும் வாழ்க்கை சிறக்க தமிழ் நாடு பசூமையை பொற்றவே தளபதியே பாசிசம் அடியோடு ஒழியட்டும் பாரதம் க்களின் சரித்திரத்தை பாறைசாற்றவே பாசிசம் இல்லாத தமிழ் மாநிலம் ஜனநாயக மக்கள் முன்னணியாய் இப்பொன்விழா எழுச்சி தளபதியே... வாழ்த்துக்கள் வாழ்த்தி மகிழ்கிறேன் முஃப்தி முஹம்மது இஸ்மாயில் அன்வாரி தேவ் இளங்காகுறிச்சி
@rajachellamuthu1156
@rajachellamuthu1156 Жыл бұрын
சிறப்புக் கவிதை
@sathishkumarshamnugam2707
@sathishkumarshamnugam2707 Жыл бұрын
தமிழ் நாட்டின் பெருமை கலைஞர் அவரை வாழ்ந்தும் பெருமை கவிஞர் வைரமுத்து அவர்களுக்கே நன்றி தமிழ் வாழ்க
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Жыл бұрын
காம பேரரசு வைரமுத்து மீது 19.பாலியல் புகார் கொடுத்தும் அந்த புகார் மீது இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை அரசு நிலத்தை கருணாநிதி இலவசமாக தன் புகழ் பாட கொடுத்தார் அதனால்.காமபேரரசு புகழ் பாடுகிறார்.
@jebarajmuthiah6051
@jebarajmuthiah6051 Жыл бұрын
சிறப்பான தமிழ்பேச்சு வணக்கம் ஐயா
@shubremansomesunderam9575
@shubremansomesunderam9575 Жыл бұрын
Superb speech beautiful we respect your imagination
@sundarraj7971
@sundarraj7971 10 ай бұрын
முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் கிராம சபைகள் கூட்டம் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பரிசீலனை செய்து அதற்கான பதிலை தருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
கவிப்பேரரசு வைர(முத்து)மாலைக்கு வாழ்த்துக்கள்...🎉❤🎉
@srmguru3103
@srmguru3103 Жыл бұрын
Super mass
@pmchandran4907
@pmchandran4907 Жыл бұрын
Nice VAIRAMUTTU. Sir🙏🙏 thanks🌹🌹
@GraceMinistriesIndia
@GraceMinistriesIndia Жыл бұрын
தமிழ் தமிழ் அகராதியே
@krishnagopalbabu6239
@krishnagopalbabu6239 Жыл бұрын
GREAT...EXPLAI...COMPARISON.... TO....KARLMARX.....CONGRATULATIONS... TO....BLACK..SOIL...TAMILAN
@arounmojy_7224
@arounmojy_7224 Жыл бұрын
கலைஞர் 🙏 எதை எழுதவும் வார்த்தை இல்லைங்க. கடைசி தமிழன் இந்த உலகில் உள்ளவரை கலைஞர் இருப்பார் அவர் கொண்டு வந்த செயற்கரிய திட்டங்களால். 🙏
@kodaisekar8793
@kodaisekar8793 Жыл бұрын
கருணையும்நிதியும் ஓன்றாய்சேர்ந்தால்க ருணாநி தியாகம்
@kodaisekar8793
@kodaisekar8793 Жыл бұрын
போராட்டம்பலகண்டுமாறாட்டம் பலவென்றுசீராட்டும்கருணாநிதிமக்கள்பாராட்டும்கருணாநிதி அஞசாதகருணாநிதிஅயராதகரூணாநிதிஅரசியல்மேதைகருணாநிதி
@anuogam9372
@anuogam9372 Жыл бұрын
தமிழ் மொழி தேனினும் இனிய தமிழ் மொழி யின் உச்சரிப்பு கண்டு மகிழ்ச்சி முத்மிழகாவலருக்குகவிபேரரசின்கவிதைகலைஞருக்குவைரகிரீடமாக்கியவிதம்வணக்கம்பல
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
கலஞர் நூற்றாணாடு விழா சிறப்பிதழில் அனைத்து சான்றோர்களின் கவிதை, கட்டுரை,மற்றும் வாழ்த்துரைகளை பதிவிட வேண்டும்..(திமுக உறுப்பினரின் வேண்டுகோள்.)
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Жыл бұрын
கலைஞர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தது மிக்க பெருமை.
@rajendransrinivasan6936
@rajendransrinivasan6936 Жыл бұрын
என்றும் என் உயிர் தலைவர் கலைஞர் அவர்களை மறக்க முடியாது தலைவா என்றும் உன் வழியில் நாங்கள்
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Жыл бұрын
ஒரு பைசா இரண்டு பைச காலத்தில்.கூவத்தில் முதலைகள் என்று மூன்று கோடியை கொள்ளை அடிக்க கலைஞரை மறக்க முடியுமா.?
@p.masilamani7084
@p.masilamani7084 Жыл бұрын
பணத்திற்காக என்னென்ன பேசுகிறான் பாருங்கள்
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Жыл бұрын
வைர முத்துக்கள் உங்கள் கவிதை.🎉
@AnandhaRaj-ff1gt
@AnandhaRaj-ff1gt Жыл бұрын
Thalapathy maas
@cheranmahadevipups6340
@cheranmahadevipups6340 Жыл бұрын
வாழ்க தமிழ்.வளர்க தமிழகம் 😊
@marthajean8396
@marthajean8396 Жыл бұрын
👍👍👍
@user-dr1xv2ig9n
@user-dr1xv2ig9n Жыл бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉
@mkngani4718
@mkngani4718 3 ай бұрын
உழவின். வீடுகள் வீட்டின் விவாசயின்வீடுகள் தமிழ்நாட்டின்கருணநதியாகதம்ழின்நாடிகள் வாழ்கதமிழ் அரசு தான் ஸ்டாலின்தான்தங்களின்நலமானமநிலமாக ஸ்டாலின் தலைவரின்குரலின் வாழ்க தமிழ்வாழ்க தமிழ்நாடுஅரசு மதலவர்ஸ்டலியாகதான் பரவில்லை நிலமனதன்உழைப்பு தான் உடன்பிறப்புகள் உழைப்புகள் மக்களின் நலனஙகள்இந்தியாவின்மரம்ஆலமரமாக திமுக வாழ்க....
@rajeshdurai8816
@rajeshdurai8816 Жыл бұрын
கலைஞர் கலைஞர் கலைஞர்
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze Жыл бұрын
பணத்தை இழக்கும்போது எதுவும் இழக்கப்படாது ஆரோக்கியத்தை இழக்கும் போது கொஞ்சம் இழக்கப்படுகிறது ஆனால் குணத்தை இழக்கும் போது, ​​அனைத்தும் இழக்கப்படும்
@Savioami
@Savioami Жыл бұрын
கவிப்பேரரசு பாதங்களுக்கு என் வணக்கங்கள்
@JohnPaul-cg8mt
@JohnPaul-cg8mt Жыл бұрын
ஸ்டாலின் கவனித்துதான் கேட்க வேண்டும்..இல்லைனா புரியாது..ஆக..ஆக😅
@ranganathanraju606
@ranganathanraju606 Жыл бұрын
அருமை அருமை
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Жыл бұрын
கவிஞரே நீங்க கலைஞர் பற்றி கூறுவது உண்மை உண்மை உண்மை..
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
2019.தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி.
@saravananm8563
@saravananm8563 Жыл бұрын
இதையெல்லாம் எப்படிடா கவிதைனு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம சொல்றிங்க...
@nasarali8951
@nasarali8951 Жыл бұрын
Great
@praveenmala902
@praveenmala902 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
Vairamuthu sir excellent poet👏👏👏
@mkngani4718
@mkngani4718 9 ай бұрын
365oral ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது.
@poongothaimanikavaasagam698
@poongothaimanikavaasagam698 Жыл бұрын
உங்களுக்குநிகர்நீங்கள்தான்
@Noorahmed-xh4it
@Noorahmed-xh4it Жыл бұрын
Super speech beauliful imagination
@jainabtrends5
@jainabtrends5 Жыл бұрын
வண்ணப்பலகை வரவேற்கிறது
@etabrikkumar274
@etabrikkumar274 Жыл бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍
@saravananayyathurai9679
@saravananayyathurai9679 Жыл бұрын
உனக்கு தெரியுமா அவன் திருவாரூர் காரணா
@kummangulamjosephrayar258
@kummangulamjosephrayar258 Жыл бұрын
வார்த்தைகள் இல்லை கவிப் பேரரசுவை வாழ்த்துவதற்கு...
@santhis4436
@santhis4436 Жыл бұрын
எங்கள் முதல்வர் பாசமிகு வேந்தன் ராஜாவே நீர் என்றென்றும் வாழ்க
@shekarrajafire
@shekarrajafire Жыл бұрын
கலைஞர் நூற்றாண்டு நனைந்தது கவிமழையில் ;காயாத, ஒயாத, தமிழ் மழையில்
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
புலவருக்கு நல்ல பொற்கிழி யும்.. போஜனமும் கொடுங்கள்..
@adhiyamanadhiyan5323
@adhiyamanadhiyan5323 Жыл бұрын
அருமை 🙏💐💐💐
@nithyak4341
@nithyak4341 Жыл бұрын
முதல்வர் அவர்களே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தவறாக பேசும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுங்கள். நான் எந்த கட்சியையும் சேராத சாமானிய மக்களில் ஒருவர்
@TheBFaizal
@TheBFaizal Жыл бұрын
Great Poet
@rangarajannagappan8437
@rangarajannagappan8437 Жыл бұрын
பிழைக்கத் தெறிந்தவர். ஜால்ரா, ஜால்ரா, ஜால்ரா.
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
தமிழ் பெருமை அறியா சருகே, உனக்கேன் இந்த வயிற்றெரிச்சல்
@mkngani4718
@mkngani4718 9 ай бұрын
தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக தமிழ் வாழ்க அலுவலகத்தில் இருந்து வந்த தமிழகத்தில் இருந்து வந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது மக்கள் நலப் பணித் துறை சார்பில் நடைபெற்ற இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த நிலையில் கடந்த ஒரு வார காலம் காலமாக இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்ற ஆசை தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது பெயர் CM MKS தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் அதிகம் தமிழ் வாழ்க வாழ்க வாழ்கவே தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது மாநில அரசின் அதிகாரத்தை தவறாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது 1924 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது தமிழக அரசின் தலைமைச் செயலகம் சேர்த்தது நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளர் டெல்லி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு அதில். QAC தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை தான் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உள்ளது
@ambosamy3453
@ambosamy3453 Жыл бұрын
முதல்வர் மைன்ட் வாய்ஸ். : கொடுத்ததுக்கு மேல கூவுரான்டா ஒங்கய்யாலே.....!😂😂😂😂😂😂😂😂😂
@suburaj3090
@suburaj3090 Жыл бұрын
கவிஞர் வைரமுத்து கலைஞருக்கு தமிழால் வைர மாலை சூட்டியுள்ளார்.அன்புடன் இராஜபிரியன். எழுத்தாளர்
@neelakantan1949
@neelakantan1949 Жыл бұрын
Sleaze writer who has delusions of poetic grandeur whose boundaries will not extend beyond Dravidastan
@ganeshbabu519
@ganeshbabu519 Жыл бұрын
திருவாரூர் காரர்கள் தமிழ் தெரியாதவர்களா? இல்லை கையில்லாதவர்களா?
@sentamilselvan1377
@sentamilselvan1377 Жыл бұрын
🙏🙏🙏
@user-kl6xz8ci9d
@user-kl6xz8ci9d Жыл бұрын
வாழ்த்துக்கள் வைரமே🎉🎉🎉
@nikithamohan9461
@nikithamohan9461 Жыл бұрын
Kazhainyarukku kavinyar aniyum kavithai Mazhai ! Vananguhirean
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 Жыл бұрын
வெல்லட்டும் திராவிடம்....!!
@user-yb3ff3mx5v
@user-yb3ff3mx5v Жыл бұрын
கவிதையால் மின்னும் கருப்புவைரம்
@tngvhnwa4377
@tngvhnwa4377 Жыл бұрын
❤🎉🙏💐
@amalalan3610
@amalalan3610 Жыл бұрын
தூங்க விடமாட்டார்கள் மூத்த MLAக்கள் அமைச்சர்கள் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு மந்திரி சபையில் இடம் மூன்றாம் தலைமுயான எங்களுக்கு ஏளனம் மட்டுமே மிச்சம்
@sreenivasanduraipandian8584
@sreenivasanduraipandian8584 Жыл бұрын
Pokso kaithiku angu ennavelai
@user-vv2jr7vi2h
@user-vv2jr7vi2h Жыл бұрын
நினைத்ததை நிறைய பிறப்புகளுக்கு கதைகளை சொல்லி கேட்டதுண்டு ஆனால் நிலையான நிதர்சனமான பிறப்புக்கு திருக்குவளை பிறப்புக்கு வைரமுத்து கவியரசு அவர்கள் முன்னெடுப்புக்கு இவைகள் எல்லாம் இதற்கு முன் எவர் ஒருவரும் கூறாதது சொல்ல முடியாதது ஆனால் கவிப்பேரரசு அதனால் தான் பேரரசு
@geetharis8138
@geetharis8138 Жыл бұрын
🤝🤝🤝🤝👌👌👌👌🙏🙏🙏🙏
@harinaren1989
@harinaren1989 Жыл бұрын
Dei alava koovuda...
@KMSA001
@KMSA001 Жыл бұрын
Thahara Muthu 🤣🤣🤣😂
@harsha8644
@harsha8644 Жыл бұрын
Sarayaa commison vangi 3 thala murai undaaaa?????? Inthaa polappu oril engaa irukumaa....
@CJayaprakash-nj2yq
@CJayaprakash-nj2yq Жыл бұрын
Evardhan aththa oonandi pulavara .
@sreeramuludevarajulu321
@sreeramuludevarajulu321 Жыл бұрын
One house he got , he is getting good cooli
@prabhakaranmunikrishnan5727
@prabhakaranmunikrishnan5727 Жыл бұрын
Chinmayi ninaithu kavithai varugirathu
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus Christ Jesus name
@neelakantan1949
@neelakantan1949 Жыл бұрын
World in Tamil, Tamil in world, ; what a frog in the well this me too fellow is.
@MohanR-rq8ls
@MohanR-rq8ls Жыл бұрын
Ki
@ShahulHameed-do1mb
@ShahulHameed-do1mb Жыл бұрын
Saarpathivaalar munne english tane? Aduvum initial coadaa?
@nageshkandasamy
@nageshkandasamy Жыл бұрын
One womanizers' talks about the other one. What kind of celebration.
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 Жыл бұрын
கவிதைக்குப் பொய் அழகு என்ற வைரமுத்து வின் இந்த கவிதை அருமைன
@neelakantan1949
@neelakantan1949 Жыл бұрын
Thanga Thamizhagathin singa mudalamaichar being felicitated by Dravidastani porn poet😎This fellow is carried away by his own grandiloquence
@devarajangurusamy1741
@devarajangurusamy1741 Жыл бұрын
Vairamuthu answer to Sinmayee and others. Vetti pechu
@karthishri3136
@karthishri3136 Жыл бұрын
😂😂😂😂😂
@srinivasanrajendran2869
@srinivasanrajendran2869 Жыл бұрын
Vanthuttaanyaa !! Vanthuttaanyaa !!
@palanpathmanathan9260
@palanpathmanathan9260 Жыл бұрын
இதற்கு கூட செந்தில் பாலாஜி பணம்தானே
@ambosamy3453
@ambosamy3453 Жыл бұрын
இல்லை😂....இது எ.வ.வேலு டிப்பார்ட்மென்ட்...... வீட்டு மனை தான் புலவருக்கு பிடித்த பரிசு. கட்டுமரத்தின் காலத்தில் பல....
@palanpathmanathan9260
@palanpathmanathan9260 Жыл бұрын
@@ambosamy3453 இந்த நம்ம தமிழன் வைரமுத்து பெருமைதான் இந்த சகோதரன் வைரமுத்து 20 பெண்கள் மீது சேட்டை முறைப்பாடு.. குற்றம் குற்றமே. பாலியல் கட்சிகள் பல அதில் திமுக பாஜக ரெக்காட் காக்கா பிடிப்பதில் வைரமுத்து கின்னஸ் சாதனை.. ஆனா சகோதரர் என்பதற்காக வைரமுத்துவை மன்னிக்க முடியாது.
@pmurugan1631
@pmurugan1631 Жыл бұрын
MAS SPEEK
@rajasomu5801
@rajasomu5801 Жыл бұрын
ஆட்டுகுட்டி ...வெற்றிடத்தில் வால் ..பிடிப்பவன் தளபதியோ....வெற்றியிடத்தில்...தோல் கொடுப்பவர்
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
வைரமுத்து படு போர் நல்ல கவிதையைபாணுங்க ரொம்ப அறுக்கிறீங்க
@Ramar-vl4yz
@Ramar-vl4yz Жыл бұрын
அமலாக்கத்துறை தூங்க விடுவது இல்லை😂😂
@deepar4640
@deepar4640 Жыл бұрын
Ungalatha thedittu iruke ep0idi poitu iruku apppiram Uday konjam over performance panni da porar be careful okkl
@dharmarajsakthivel1562
@dharmarajsakthivel1562 Жыл бұрын
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋😎😎😎😎😎😎😎😎😎😎😎😎✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🏴🚩🇸🇴😎🏴🚩🇸🇴😎🏴🚩🇸🇴😎🏴🚩🇸🇴😎🏴🚩🇸🇴😎🏴🚩🇸🇴😎🏴🚩🇸🇴😎🏴🚩🇸🇴😎🏴🚩🇸🇴😎🏴🚩🇸🇴😎🐱🐯😎🐱🐯😎🐱🐯😎🐱🐯😎🐱🐯😎🐱🐯😎🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐆🐅🐱🐯😎🐱🐯😎🐱🐯😎🐱🐯😎🐱🐯😎🐱🐯😎🐱🐯😎🐱🐯😎🐱🐯😎🐱🐯😎🐱🐯😎
@adlineschannel8401
@adlineschannel8401 Жыл бұрын
நாட்டுல எவ்வளவோ தீர்க்க படாத பிரச்சனை இருக்கு இதுல இந்த விழா தேவையா
@praveenmala902
@praveenmala902 Жыл бұрын
Muditu poda Dai
@rahman7849
@rahman7849 Жыл бұрын
𝙎𝙖𝙣𝙜𝙞 𝙙𝙖𝙞 𝙢𝙤𝙤𝙙𝙞𝙩𝙩𝙪 𝙥𝙤𝙙𝙖 𝙥𝙤𝙩𝙩𝙖
@bluecat297
@bluecat297 Жыл бұрын
Modi Manipur pakkam pogama america tour poirukan
@premar5760
@premar5760 2 ай бұрын
தூ இந்த பொம்பள பொறுக்கி இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடக்காதா? கருமம்
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН