ஆசியாவிலேயே மிகப்பெரிய தலைவர் கலைஞர் | Pa.Vijay Ultimate Speech!

  Рет қаралды 314,122

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

ஆசியாவிலேயே மிகப்பெரிய தலைவர் கலைஞர் | Pa.Vijay Ultimate Speech!
#kalaignar #thiruvarur #pavijay
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Пікірлер: 234
@Krishnan599
@Krishnan599 Жыл бұрын
கலைஞர் தமிழ் காக்க விட்டுசென்ற செல்ல பிள்ளையின் தமிழ் பேச்சு மெய்சிலிற்கிறது. வாழ்க தமிழ் 🙏
@ganeshKumar-kp5hj
@ganeshKumar-kp5hj 2 ай бұрын
தமிழ்மொழியின் இனிமை வலிமை இலக்கண அழகு எந்தமொழிக்கும் இல்லையே.. தேன்தமிழே இமயம்போல் வளர்க.... .
@wilsonraj4757
@wilsonraj4757 Жыл бұрын
எங்கள் உயிரோட்டமே கலைஞர் கோட்டமே எங்கள் கிராமமே வாழ் வச்ச கோட்டமே.
@191AT03PavithraRG
@191AT03PavithraRG 7 ай бұрын
😊😊
@vraj62
@vraj62 11 ай бұрын
கலைஞரின்சிறப்புக்குமேலும்சிறப்புசேர்க்கிறதுபா.விஜய்அவர்களின்கவிதைஉரை.நன்றி.
@RoseylineRosey
@RoseylineRosey Жыл бұрын
வாழ்க,வாழ்க,வாழ்கவே,கலைஞரின் புகழ் வாழ்கவே.முதலமைச்சர்,வாழ்க.உதயா அண்ணா வாழ்க.அருமை,விஜய் அண்ணா.என்றைக்கும் தி.மு.க.வின் வழியில் நான்.வாழ்த்துக்கள்.
@chittustudio6658
@chittustudio6658 8 ай бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சு மிக அருமை
@velujagannathan4791
@velujagannathan4791 Жыл бұрын
கலைஞரின் இளைஞன் கவிதை 🔥🔥🔥
@satyamkrm2264
@satyamkrm2264 Жыл бұрын
அருமையான அற்புதமான பேச்சு. வாழ்த்துக்கள்
@shantielangovan3802
@shantielangovan3802 Жыл бұрын
உச்சரிப்பை ரசிக்கவா உன் தமிழை ரசிக்கவா தம்பி..அருமை
@senguttuvans.senguttuvan3559
@senguttuvans.senguttuvan3559 Жыл бұрын
௭ங்க ஊா்தலைவ௫க்கு புகழ் மாலை வழங்கிய விஜய் அவர்களுக்கு நன்றி நன்றி
@ramasamya927
@ramasamya927 Жыл бұрын
மிக சிறப்பாக பேசிய விஜய்❤🎉
@suburaj3090
@suburaj3090 Жыл бұрын
கவிஞர் விஜயின் முழக்கம் பல வியப்பொலியை தருகிறது.அன்புடன் இராஜபிரியன். எழுத்தாளர்.
@peaceofjesusbloodministry7466
@peaceofjesusbloodministry7466 Жыл бұрын
தமிழ்நாட்டின் பெருமைக்குரியவர். தமிழர்களின் இதயத்தில் இருப்பவர். தமிழ் மொழியை வாழவைத்து தானும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நீடூடி வாழ்க .......💐
@omprakashayyaswamy3809
@omprakashayyaswamy3809 Жыл бұрын
.... .., .,, .., ...,.. ..
@jesudossedward6498
@jesudossedward6498 11 ай бұрын
மிக அருமையான கவிதை... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் காவியம்.
@mohammadrafik821
@mohammadrafik821 Жыл бұрын
Mass❤ திமுக ❤ தமிழ் ❤. மக்களை கவரும் ❤
@rajeshsr3131
@rajeshsr3131 Жыл бұрын
மிகச்சிறப்பு
@elumalaia1843
@elumalaia1843 Жыл бұрын
@muthiyakarur8562
@muthiyakarur8562 Жыл бұрын
கலைஞரின் சிறப்புகளை கவிதை வடிவில் இதயம் கதகதக்கிறது தம்பி விஜய்.
@pjseenivasan2374
@pjseenivasan2374 Жыл бұрын
Fantastic Vijai Sir.
@purachidasan5661
@purachidasan5661 Жыл бұрын
தாணய தலைவர் கலைஞர் உடண் பிறப்புகளிண் தலைவர் எங்கள் அண்ணன் முத்துவேல் ஸ்டாலிண் சீர்காழி வட்டம் பா புரட்சி
@anbucheliyan462
@anbucheliyan462 Жыл бұрын
வாழ்த்துக்கள் வணக்கம் தம்பி பா.விஜய் அருமை அருமை வாழ்த்துக்கள்
@PackiarajaPackiaraja
@PackiarajaPackiaraja 2 ай бұрын
தன்மான தலைவன் என்றால் அது கவிஞர் பா.விஜய் அவர்களே ❤❤
@shankhavi8490
@shankhavi8490 Жыл бұрын
அருமை கவிஞர்
@kalairanimathematics
@kalairanimathematics Жыл бұрын
வாழ்த்துக்கள் விஜய் அண்ணா .
@samsan20
@samsan20 Жыл бұрын
இது போல் ஒரே ஒரு தமிழ் பேசும் விழாவை திமுகவை தவிர ஒரு கட்சியாலும் நடத்தவும் முடியாது நடத்த வக்கும் கிடையாது
@lalr2796
@lalr2796 Жыл бұрын
👍👍👍👍👍
@SunilKumar-rp2sl
@SunilKumar-rp2sl Жыл бұрын
நான் எப்போதும் கலைஞரின் ரசிகன்
@jesudossedward6498
@jesudossedward6498 Жыл бұрын
மிக சிறந்த பேச்சு. அக்கால நிலமையைமும் இக்கால நிலவரத்தையும் நேர்த்தியாக படம் பிடித்து காண்பிக்கிறார்.... கலைஞர் ஐயாவையும் தளபதி அண்ணாவையும் கனிவுடன் இணைக்கும் ஒப்பில்லா ஓவியம்.
@princejohn1348
@princejohn1348 Жыл бұрын
கண்கொட்டாமல் கண்டுவுவந்தேன்❤🎉
@Kesavan12345
@Kesavan12345 Жыл бұрын
Vijay Sir super speech very nice congratulation
@elumalaia1843
@elumalaia1843 Жыл бұрын
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
மிகமிக அருமை.......
@edwinsunder3476
@edwinsunder3476 Жыл бұрын
ஆமா கவிஞர்கள் எல்லாம் தி மு க வில்இருக்கிறீர்களே அதுதான் கலைஞைரை ரொம்பபிடிக்கும்
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you God bless you all the best time Jesus isl lard
@rahrah-vn5lz
@rahrah-vn5lz Жыл бұрын
வியந்து பாருக்கும்அளவுக்கும் மெய் மந்து பாருக்கும் அளவும் மெய் சிலிர்த்து போகும் அளவும் விஜய்யின் பேச்சு அருமை
@k.s.s.4229
@k.s.s.4229 Жыл бұрын
Hahaha
@lalithashun7719
@lalithashun7719 Жыл бұрын
அருமை விஜய் 👍
@a2zeevechennai394
@a2zeevechennai394 Жыл бұрын
திராவிட முதல்வரே வாழ்க பல்லாண்டு வாழ்க.
@Lingeswaran.T-ii2pd
@Lingeswaran.T-ii2pd Жыл бұрын
அருமை
@Ebinezer3164
@Ebinezer3164 Жыл бұрын
👌👌👌👌 வாழ்த்துக்களுக்கு வாழ்த்துகிறோம் கவிஞரே
@IndiragithD
@IndiragithD Жыл бұрын
பதிவு மிக அருமை
@chittustudio6658
@chittustudio6658 8 ай бұрын
Miga அருமை சிறப்பு
@hussainhussain792
@hussainhussain792 Ай бұрын
கவிமணி பா விஜய் அவர்களின் தமிழ் ஆற்றலைக் கண்ட வியந்தேன் மடை திறந்த வெள்ளமாய் அவரின் தமிழ் மழை என்றென்றும் தமிழர்களாகிய நம்மை ஆட்டி வைக்கட்டும் தொடரட்டும் அவரது புலமை வாழ்க நூற்றாண்டு அன்புடன் ஜாகிர் உசேன்
@jesussankar8374
@jesussankar8374 Жыл бұрын
Arumai 👍
@SivaBalan-ke9mj
@SivaBalan-ke9mj Жыл бұрын
திமுகவின் தலைவர்தன் ஐயா கலைஞர் தமிழ்இனத்தலைவன் ஆண்ணன் பிரபாகரன் மட்டுமே
@arokianathan6434
@arokianathan6434 2 ай бұрын
Very very Excellent speech (ANNA, KALAIZHNAR, THALAPATHIYAR VAZHGA).
@ranganathanraju606
@ranganathanraju606 Жыл бұрын
அருமை ஆனால் தனி தமிழே கவிதையின் சிறப்பு
@rmlasercuttingcompany2671
@rmlasercuttingcompany2671 Жыл бұрын
இன்றைய சேதி நாளைய வரலாறு
@etabrikkumar274
@etabrikkumar274 Жыл бұрын
👌👌👌👌👏👏👏👏👍👍👍👍
@deenadhayalan7450
@deenadhayalan7450 Жыл бұрын
Vijay super continue. 🌻🌻🌻
@anandthres9913
@anandthres9913 Жыл бұрын
Super sir
@MasterKanagaraj-kx1vh
@MasterKanagaraj-kx1vh Жыл бұрын
Love vijay
@arikrishnan839
@arikrishnan839 Жыл бұрын
Vazhga ikkala kavignan Vijai!
@sathishkumarshamnugam2707
@sathishkumarshamnugam2707 Жыл бұрын
அருமையான பேச்சு உண்மையில் உண்மை
@ramachandran8443
@ramachandran8443 Жыл бұрын
Super
@nandhinideepika3488
@nandhinideepika3488 Жыл бұрын
Yes
@ramalingammunusami6789
@ramalingammunusami6789 Жыл бұрын
அப்பா.... அப்பப்பா......
@jayarajanjayarajan5113
@jayarajanjayarajan5113 Жыл бұрын
கவிஞரே அருமை அருமை. முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றும் வாழ்வார். திராவிட முதல்வரே வாழ்க பல்லாண்டு வாழ்க.
@salamonsanjay7532
@salamonsanjay7532 Жыл бұрын
Supper.v
@rameshsubramaniyan704
@rameshsubramaniyan704 Жыл бұрын
We love Dr kalingar
@KanagaT-p6r
@KanagaT-p6r Жыл бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊
@panduiitk
@panduiitk Жыл бұрын
ஆசியாவிலேயே மிகப்பெரிய --தலைவர்
@arumugams5591
@arumugams5591 Жыл бұрын
Super super super super super super
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறியுள்ளார் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் முறையாக DMK ஆட்சியில் தான் அதிகம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் மீது உரிய முறையில் நடந்து வரும் நிலையில் இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ்...
@radhakrishnan3068
@radhakrishnan3068 Жыл бұрын
சொல்லடுக்கால், தமிழுக்கோர் சுக அடுக்கு எழுப்பி விட்டாய், பகை ஒடுக்கப் பாடுபடும் பா.விஜய், நீ... !
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 Жыл бұрын
அருமையான பேச்சு
@syedhm4972
@syedhm4972 5 ай бұрын
supreme speech vazhka valamudan from noorishah foods city chennai team otturumai team and
@VincentNachimuthu
@VincentNachimuthu Ай бұрын
வாழ்த்துக்கள் ‌ , pa.vijai.
@abdulazizmadhu3079
@abdulazizmadhu3079 Жыл бұрын
Super your speech
@elumalaia1843
@elumalaia1843 Жыл бұрын
@ganeshmoorthy2948
@ganeshmoorthy2948 Жыл бұрын
❤❤❤❤❤❤
@ezhilarasanr4324
@ezhilarasanr4324 Жыл бұрын
🖤❤️🎉
@anandhiraj1168
@anandhiraj1168 Жыл бұрын
supper supper
@okypaya9567
@okypaya9567 Жыл бұрын
Kalanger valga, Thalapathy valga 🎉❤
@chitrangathanravi8385
@chitrangathanravi8385 7 ай бұрын
Arumai
@Isravelkavalan
@Isravelkavalan 7 ай бұрын
தம்பி மிக அருமை......
@jayavenis9139
@jayavenis9139 6 ай бұрын
சூப்பர் தம்பி
@mkngani4718
@mkngani4718 5 ай бұрын
வான்நிலம் உழவன் உடலின் பிறப்பு உடன்பிறப்புகேளே
@sreesakthi.dsreesakthi.d3337
@sreesakthi.dsreesakthi.d3337 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@Seeman_Tambitaa
@Seeman_Tambitaa Жыл бұрын
தமிழ் இனத்தின் தலைவர் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் தவிர வேறு எவரும் தமிழினத் தலைவராக இருக்க மாட்டார் தமிழ் நாட்டை வந்தவன் போனவன் எல்லாம் தமிழன் என்றால் எம் மண்ணுக்காகவும் என் இனத்துக்காகவும் சிந்திய குருதியையும் உயிர் நீத்த போராளிகளையும் நினைத்துப்பார் திரு கவிஞர் பா விஜய் அவர்களே
@sekerarumugam2683
@sekerarumugam2683 Жыл бұрын
பிரபாகரணுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத காபோதிகள்..ஒரு ரூபாய் கூட கொடுக்காத காவாலிகள்...பிரபாகரன் பெயரை வைத்து பிச்சை பிழைப்பு நடத்தும்...கேவலம் இங்கு தான் நடக்கும்...பிரபாகரன் உடன் தோள் கொடுத்தவர்கள்..சொத்தை அழித்து சிறை சென்றவர்கள்...எங்கோ கிடக்கிறார்கள்...ஏதிலி களிடமே பிச்சை எடுக்கும் கேப்மாரி களை...வரும் தேர்தலில் ஓடவிடுவார்கள்..
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Жыл бұрын
தமிழ் நாட்டை முதலில் நீ நினைத்துப் பார் தம்பி.தமிழ் நாட்டின் சிற்பி கலைஞர் ஒருவரே.பிரபாகரன் இலங்கை யில் தலைவர்.விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்ததால் இரண்டு முறை ஆட்சி இழந்தவர் கலைஞர்.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Жыл бұрын
சகோதர யுத்தம் வேண்டாம் என்று பிரபாகரனிடம் வேண்டுகோள் விட்டவர் கலைஞர்..டெசோ மாநாடு நடத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தவர் கலைஞர்.வரலாறு படி தம்பி.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Жыл бұрын
கலைஞர் என்ன வந்தவன் போனவனா.அப்படி எல்லாம் வந்தவன் போனவன் எல்லாம் சொல்லலாமா
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Жыл бұрын
பிரபாகரன் குரதி சிந்தி இலங்கை யும் அழிந்து அவர் குடும்பமும் அழிந்தது தான் பயன்.அதனால் என்னிபயன்.கலைஙர் ஒருவரால் மட்டுமே தமிழ் நாடு முன்னேறியது.இப்போது தளபதி ஸ்டாலின் பின்தொடர்கிறார்
@NethajiNethaji-p9k
@NethajiNethaji-p9k 5 ай бұрын
Arumaio arumaii
@thirumugams.a9520
@thirumugams.a9520 Жыл бұрын
🌄🌅👍
@Anbesivam510
@Anbesivam510 Жыл бұрын
வாழ்க Dr.கலைஞர் 💪💪💪💪💪💪
@ranganayakik8708
@ranganayakik8708 Жыл бұрын
Excellent speech prooved a tamilan
@karthickvenkat7259
@karthickvenkat7259 Жыл бұрын
Super super super 🎉🎉🎉
@PavithraPavithra-vc7vk
@PavithraPavithra-vc7vk 3 ай бұрын
ஐயகோ ஐயா நின் கவி என் இதயத்தில் சிம்மாசனம் இட்டது
@tharasoundarajan4680
@tharasoundarajan4680 Жыл бұрын
Super thambi , long live poet Vijayan .pa
@natarajankumari36
@natarajankumari36 Жыл бұрын
À
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
பொய் சொல்லி புகழ்வதால் பொய்ட் விஜயா?
@arikrishnan839
@arikrishnan839 Жыл бұрын
Velga Dravidam!
@pmurugan1631
@pmurugan1631 Жыл бұрын
பா விஜய் மாஸ
@greenpower7997
@greenpower7997 Жыл бұрын
ஆசியாவில் முதல் ஊ ழ ல் மன்னன்
@selvaradjek3473
@selvaradjek3473 Жыл бұрын
இதுபோல பல பேர் பேசிகொண்டே இருக்கலாம் கேட்பவர்கள்மயங்வார்கள்.
@jeyeseswaran
@jeyeseswaran Жыл бұрын
Sama....
@maasimani7372
@maasimani7372 Жыл бұрын
கவிஞர் நீ கவிஞனல்ல நீ காலக்கணிதம் பா. விஜய் அல்ல பா .... விஜயம்
@MuruganR-ov8pl
@MuruganR-ov8pl 7 ай бұрын
வரலாறு திரும்பும்...
@hamaraventures-fv7mz
@hamaraventures-fv7mz Жыл бұрын
Congratulations pa. Vijay sir
@ஓவியன்-ய9ற
@ஓவியன்-ய9ற Жыл бұрын
கலைஞரை தவறாக பேசவேண்டாம். தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னேறி உள்ளது கலைஞரின் பெரும் சமூக சிந்தனையே காரணம். அவர் இட்ட அடித்தளமே இன்று முதல் தலைமுறை பட்டதாரிகள் தமிழ்நாட்டில் ஏராளம். மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் அதனை பயன் பெற்று படித்தவர்கள் ஏராளம். விடுதிகளை விட பெற்றோர்களின் கண்பார்வயில் பிள்ளைகள் வளரட்டும் படிகட்டும் என்ற உயர்ந்த நோக்கம். முதல் தலைமுறை பட்டதாரிக்கு கட்டண சலுகை அதனால் பயநடைந்தவர் ஏராளம். மென்பொருள் பூங்காக்கள் அமைத்து தமிழர்களை உலகளவில் தலைநிமிர செய்தவர். நான் திமுக கட்சியை சேர்ந்தவன் அல்ல ஆனால் கலைஞரின் திட்டங்களால் பயனடைந்த முதல் தலைமுறை பட்டதாரி நான். மென்பொறியாளராக பணி புரிகிறேன் என் தாய்திரு தமிழ்நாட்டில். நான் மற்றும் என்னை போன்ற இளைஞர்களும் வேறு மாநிலத்திற்கு பானிபூரி விற்க போகமல் இருப்பதற்கு கலைஞரின் முற்போக்கு சிந்தனையே காரணம்.
@elumalaia1843
@elumalaia1843 Жыл бұрын
@g.m.doorvasulureddy6233
@g.m.doorvasulureddy6233 Жыл бұрын
Evergreen truth.
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
ஊழல் தலைவன் கலைஞர்
@karthikeyanramalingam3834
@karthikeyanramalingam3834 Жыл бұрын
enna eriyutha use water
@deevantheevu1145
@deevantheevu1145 Жыл бұрын
உலகத்தின். ஊழல்தலைவன் கரிநாய் நிதி, உலக தமிழின தலைவன் பிரபாகரன்.
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள். தெலுங்கர்களுக்குத் தலைவர் கருணாநிதி தமிழ்ர்களுக்கு பச்சைத் துரோகங்களையும் அநீதிகளையும் செய்தவர். இது கசப்பான வரலாற்று உண்மை. உண்மை அப்படியிருக்கும் போது இந்த தெலங்கர் கருணாநிதி எப்படி தமிழினத் தலைவர் ஆவார் விஜய்?
@Anbunagi
@Anbunagi 7 ай бұрын
Muthamiz Arinjar Dr Kalainjar pugaz Entrum imm Mannil . Vazga vazga vanakkam .
@krishnagopalbabu6239
@krishnagopalbabu6239 Жыл бұрын
VIJAY....YOUR...FATHER....TEXTILE... TECHNOLOGY... PERSON.....YOUR...TAMIL...IN...TECHNOLOGY... CONGRATULATIONS... TO..BA...VIJAY...
@vimalkumard1323
@vimalkumard1323 Жыл бұрын
தமிழினத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
போருக்கு பயந்தவர்களெல்லாம் வீடுகளை விட்டு முல்லிவாய்க்காலுக்கு வாருங்கள் என தன்பாதுகாப்பிற்காக மனித கேடயமிக்கி தான்மடிந்தது அல்லாமல் லட்சம் பேரை மயானத்துக்கு அழைத்துச் சென்ற தலைவர்
@kumaravelm8287
@kumaravelm8287 Жыл бұрын
சாதனை என்ன. அகிம்சைவாதிகளைத்தான் மக்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டுளார்கள்.
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கலைஞர் கருணாநிதி தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்ற ஆசை உலகெங்கும் வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழ் தலைவர்கள் கலந்து கொண்டு பேசிய அவர் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு மக்கள் நலன் கருதி கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் அதிகம் வாழ்க வளமுடன் வாழும் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட வாழ்க தமிழ் வளர்க அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் வாழ்க தமிழ் வளர்க அவர் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் ஒரு நாள் இரவு நேரத்தில் 1967 தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் வாழ்க வளமுடன் வாழும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சமூக சேவை பணிகளில் ஈடுபட முடியும் என்று அவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று கோரி கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட
@RamasamyRam-z5v
@RamasamyRam-z5v Ай бұрын
தமிழ் இனத்தின் ஒரே தலைவன் புரட்சிதலைவர் எம் ஜி ஆர் மட்டும்தான் தமிழ் எழுதியவர் எல்லாம் தமிழ் இனத்தின் தலைவராகிவிடமுடியாது தமிழர் நலன் காத்தவன்தான் தமிழனத்தின் தலைவனாக முடியும் சேரனுக்கு உறவாக இருந்தாலும் செந்தமிழருக்கு நிலவாக இருந்த புரட்சிதலைவர் எம்.ஜி ஆர் மட்டுமே தமிழினத்தின் ஒரே தலைவர் எழுதி வாசிப்பதல்ல பேச்சு மனதில் உதயமாவதை கொட்டுவதே பேச்சு.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 56 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 56 МЛН