Karnan Movie HD | Part - 08 | Shivaji Ganesan, Savithri, Ashokan, NTR | Raj Movies

  Рет қаралды 793,855

Raj Movies

Raj Movies

Күн бұрын

Karnan is a 1964 Tamil mythological epic film written by Sakthi T. K. Krishnasamy and directed by B. Ramakrishnaiah Panthulu. It features an ensemble cast composed of Sivaji Ganesan, N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Devika, Savitri and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Indian Hindu epic Mahabharata, who is born to an unwed mother Kunti and is therefore set afloat in the Ganges, later discovered and adopted by a kind charioteer and his wife. He does not want to follow in his foster father's footsteps and wants to be a warrior. He then befriends Duryodhan, thus setting the initial grounds of the Kurukshetra war - where he will join Duryodhan to battle the Pandavas - none other than Kunti's sons. The film was dubbed in Telugu as Karna and subsequently as Dhaan Veer Karna in Hindi. Karnan was released on 14 January 1964, coinciding with Pongal festival to critical acclaim. The film was digitized and re-released in March 2012.
Karnan Full Movie HD | Shivaji Ganesan, Savithri, Ashokan, NTR | Raj Movies

Пікірлер: 98
@kodiswarang4647
@kodiswarang4647 Жыл бұрын
கர்ணன் எப்படி இருப்பான் என்பதை நம் முன்பு கொண்டு நிறுத்தியவர் சிவாஜிதான். வாழ்க அவர் புகழ் .
@durairaj7662
@durairaj7662 Жыл бұрын
நடிப்பு கடவுள்
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இந்த சீன்களில் நடிக்கும் போது கண்கலங்காதவர் மிகவும் கொடூரமான மனம் படைத்தவனாகத்தான் இருக்க முடியும். அவரின் மிகத் துல்லியமான தமிழ் மொழியை உச்சரிக்கும் போது பாரதியார் பாடிய செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்ற வரிக்கு உயிர் கொடுத்த எங்கள் நவரச திலகம் செவாலியே மாப்பிள்ளை திலகம் சிம்மக்குரலோன் ஸ்டைல் சக்கரவர்த்தி நடையழகன் எங்கள் தமிழன்னை பெற்ற அருமை தவப்புதல்வன் தமிழ் திரையுலகில் சிவாஜி க்கு முன் சிவாஜி க்குப் பின் என்று இறைவனுக்கு நிகரான நடிப்பின் பல்கலைக்கழகம் அண்ணன் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் தமிழ் மொழி இருக்கும் வரை மங்காது ஒலி முழங்கும்.
@ramajeyamsamuthirapandi7317
@ramajeyamsamuthirapandi7317 Жыл бұрын
தாய் மகன் சந்திக்கும் காட்சி 12 நிமிடம் மிக மிக அருமை-- உலகில் எந்தப் படங்களிலும் எந்த நடிகர்களாலும் மொழியின் குறில் நெடில் தன்மையை உணர்ந்து தன் உடல் மொழியால் பார்க்கும் மக்கள் அனைவரையும் காட்சியில் திகைக்க வைத்த உலகின் ஒரே நடிகர்--- மகான் சிவாஜிகணேசன் புகழ் ஓங்குக
@rajraj-xp2he
@rajraj-xp2he Жыл бұрын
என்
@karthikvvr
@karthikvvr Жыл бұрын
தற்போது கூட கண்ணீரை அடக்க முடியாத இந்த காட்சி
@Narayanan.k.kNarayanan
@Narayanan.k.kNarayanan Жыл бұрын
நம் தலைமுறையில் கண்ட உயர்ந்த நடிகன்... நாம் செய்த பாக்கியம்.
@gopinathansgopinathans5389
@gopinathansgopinathans5389 2 жыл бұрын
இன்றேனும் என்னை பெற்றெடுத்தாயே என் தாயே வார்த்தைகளில் விலையாடி இருக்கிறார் வசனகர்த்தா
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாவில் துள்ளி விளையாடுகிறது சரஸ்வதி
@somujayaraman2917
@somujayaraman2917 Жыл бұрын
சிவாஜி போன்ற நடிகர் இனிமேல் இந்த உலகத்தில்பிறக்க போவதில்லை
@ksankar8724
@ksankar8724 2 жыл бұрын
என்ன நடிப்பு அருமையான காட்சி சிவாஜி என்ற நடிகர் இனிமேல் வரப்போவதில்லை.
@ramaraosundararaman7710
@ramaraosundararaman7710 Жыл бұрын
சிவாஜி கணேசன் போல் இப்படி மற்றொரு வரும் நடிக்க முடியாது
@varatharajanck6000
@varatharajanck6000 Жыл бұрын
,Greatest History bright in nutshell by greatest After Sri Siivagi Ganesh Avvl Namaskar.
@AkashsS-fz2tt
@AkashsS-fz2tt Жыл бұрын
@@varatharajanck6000 by
@friendstamil9609
@friendstamil9609 Жыл бұрын
தலைவர் முடி கூட நடிக்கும் நடிப்பின் நாயகன்
@thuniveythunai786
@thuniveythunai786 Жыл бұрын
கண்ணும் நடிக்கும் என நிரூபித்தவர் நம் நடிகர் திலகம் 🙏🙏❤️❤️🙏❤️❤️
@alphagaming2847
@alphagaming2847 6 ай бұрын
அகிலம் போற்றும் பாரதம்
@thennarasu2
@thennarasu2 6 ай бұрын
சிவாஜி ஒரு அற்புத நடிகர்... இவர் போல இன்னொரு நடிகர் இனி இல்லை...
@rangasamys6995
@rangasamys6995 Жыл бұрын
வாழ்விலும் கர்ணனாகவே வாழ்ந்த ஐயனின் வாழ்க்கை காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததால் வஞ்சத்தில் வீழ்ந்தார்
@sornalingam8071
@sornalingam8071 Жыл бұрын
Shivaji Ganesan . No one will replace the possition stands in the. Cinema field.Really Great. God's Gift to the Tamil Cinema.
@jainulabdeenks7160
@jainulabdeenks7160 Жыл бұрын
Nadikar thilakam avarkku mattum than poruttha mana kadhapathiram karnan.anybody cannot this man's match.
@ananthanarayanan5546
@ananthanarayanan5546 2 жыл бұрын
super... nadikar thilgam
@sekarankasinathan8861
@sekarankasinathan8861 Жыл бұрын
இப்படியொரு காலமும் ஒருவருக்கு ஒருவர் உயிரைவிட நாட்டுப்பற்றை உயர்வாக எண்ணி போர் பூண்டதும் உயிர்துறந்ததும் .சத்தியம் ஜெயிக்க இறைவனே தேராட்டியாக வந்ததும் மக்களின் நீதிக்காக .
@ravibagya5123
@ravibagya5123 Жыл бұрын
மகாபாரதம் உண்மையா பொய்யா தெரியாது .ஆனால் உண்மையில் நடந்தது போல காட்சி படுத்தியவர் நடிகர் திலகம் ஒருவர் மட்டும் தான் இனி ஒருவர் பிறக்க போவதில்லை.(17.05.23)
@mathivananpalanivel
@mathivananpalanivel Жыл бұрын
mahabharadham brahmanas aariyagalin vedham . moola mozhi sanskrit. translted in tamil and other languages. tamilagalukku vedham illai.
@master_2020
@master_2020 4 ай бұрын
கடவுள் போன்று ஒரு துணைவன் காட்டிய வழி உங்களுக்கு.... அட அட அட என்னவொரு வசனம்❤
@seshagirisarmaramachandran4009
@seshagirisarmaramachandran4009 2 жыл бұрын
இனியாராலும்முடியாது.
@thennarasu2
@thennarasu2 6 ай бұрын
நம் தமிழகம் பெற்ற பெரு நடிகன் சிவாஜி கணேசன்.. வாழ்க அவர் புகழ்..🎉
@hariprasanthsr7832
@hariprasanthsr7832 4 ай бұрын
கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான வரிகள்.. கீதையை சில வரிகளில் சொல்லிவிட்டார்👌
@AbiMani-d3j
@AbiMani-d3j 4 ай бұрын
தாய் என்பவள் நம் தந்தை என்பவர் வானம் போல் காற்றும் பூமாதேவி கடல் தேவியே கங்காதேவியே சூரிய பகவானே சந்திர பகவானே போற்றி போற்றி போற்றி
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
Superb acting by Nadigar Thilagam
@naryannaryan4872
@naryannaryan4872 Жыл бұрын
சிவாஜி போல் இன்னொருவர் பிறப்பாரா.. ?
@jeevankumar3562
@jeevankumar3562 2 ай бұрын
அவர் உண்மையில் ஒரு " உயர்ந்த மனிதன் " தான்.
@Kannan-kr3yj
@Kannan-kr3yj Жыл бұрын
எனது சிறு வயது ஞாபகம்
@JanakiramanJanaki-oq2pn
@JanakiramanJanaki-oq2pn 3 ай бұрын
Everybody can feel karnan is rebirth of shivaji ganesan
@AbiMani-d3j
@AbiMani-d3j 4 ай бұрын
கருணை பார்ப்பது போல் என்னை நான் பார்ப்பது போல் இருக்கிறது துன்பம் மன்னிப்பதில் ஒரு இன்பம் இன்பம் அடைப்பதில் ஒரு துன்ப
@sundaravadivelu5770
@sundaravadivelu5770 11 ай бұрын
நடிகர் திலகம் நடிகர் திலகம் எண்ணி எண்ணி அழகு பார்த்து பார்த்து அழகு தமிழ்செல்வம் சிவாஜி பூரிப்பு எங்களுக்கு
@karthickkarthick2210
@karthickkarthick2210 4 ай бұрын
Surya Anna God Super Surya Anna👏👏👏👏👏👏
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் சும்மாவா எத்தனை வேடம் விடுதலை வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜராஜ சோழன் கர்ணன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ஓராயிரம் படங்களை சிவாஜி கணேசன் போல் நடிக்க இனி எவராலும் முடியாது நடிகர் திலகம் என்றால் அது ஒரே மனிதன் நடிகர் சிவாஜி கணேசன் ஐயா மட்டும்தான்
@AbiMani-d3j
@AbiMani-d3j 4 ай бұрын
பாவம் ரொம்ப நல்லவன்
@shivashankark2764
@shivashankark2764 Жыл бұрын
Karnan - the great warrior
@ramaniramani6431
@ramaniramani6431 2 жыл бұрын
Shivaji neger shivaji
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
Super sivaji life is like karnan life😢 call meto joi n with you
@shaik1390
@shaik1390 Жыл бұрын
A record even today
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 6 ай бұрын
Theiviga piravi ayya sivaji ❤
@shaik1390
@shaik1390 Жыл бұрын
Good war shooting
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 3 ай бұрын
உண்மை யான கர்ணன் மகா பாரதத்தில் எப்படி வாழ்ந்திருப்பானோ அதைவிட உயர் வாகபதித்துள்ளார்,நடிகர்திலகம்சி வாஜிகணேசன்.புங்கா வெ.ஜெயன் அய்யர்.
@chidambarams4227
@chidambarams4227 2 жыл бұрын
Great Amma
@shaik1390
@shaik1390 Жыл бұрын
Son mother scene epic
@karunagaranjayanthi5043
@karunagaranjayanthi5043 Жыл бұрын
ini idhupol oru varalatru padam....eduka avare piraka vendum.........
@VKVENKATARAMANASAMYErodeWITHVI
@VKVENKATARAMANASAMYErodeWITHVI Жыл бұрын
THE REAL NICE ONE
@padrinozerocool
@padrinozerocool Жыл бұрын
For me personally, the best scene is Krishna ubedhesam to Arjuna on battlefield.
@OlirajAruldass-lf9qk
@OlirajAruldass-lf9qk Жыл бұрын
உண்மை என்றும் அழியாது
@krishnasamy7075
@krishnasamy7075 Жыл бұрын
GOOD SCENE
@jayakumarkumar3718
@jayakumarkumar3718 6 ай бұрын
ANOTHER BHAGAWAT GEETHA IS THIRU KURAL.
@shaik1390
@shaik1390 Жыл бұрын
Geeth upadesam Even valid today
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
Director:- A. Bhimsingh Dialogue:- Sakthi Krishna Swami
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
Music by All Time Great Viswanathan-Ramamoorthy
@ajimathulnisa904
@ajimathulnisa904 Жыл бұрын
"Taetch crantha kovilumellay" Amma Entru alaikatha uerllaya, Ammavay vanankathu uyarvellaya."
@sakunthalav8940
@sakunthalav8940 Жыл бұрын
முத்தக்களைகொருக்கபொருக்கவாஆஹா
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL 2 ай бұрын
Thalapathy rajini padam intha concept kondu than eduthar maniratnam.
@djsubra316
@djsubra316 Жыл бұрын
Rathasapasam maranthapothu yaaaroruvan enakku thanthane
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Жыл бұрын
This writers is going long
@albertalbert6564
@albertalbert6564 8 ай бұрын
உள்ளாட்சியில் பிசேபி கம்யூனிஸ்டு
@krishrao9169
@krishrao9169 Жыл бұрын
No match to SIVAJI, that films like KARNANA< VPKATTAPOMMAN,KAPPALOTTIYA THHAZHAN, Devar MAGAN, many social pictures like PARASAKTHI, PAS MALAR PAGAPPIRIVINAI, PATHIBAKTHI, all BHIMSINGH's PA pictures PANDULU;s and A.P NAGARAJAn, KRISHNAN PUNJU, had anyone else acted we may not have enjoyed, SIVAJI RIP ..
@rajalekshmyramaiyer983
@rajalekshmyramaiyer983 Жыл бұрын
👌🙏🙏🙏
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 Жыл бұрын
கன்னன் கவர்னர் போல
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 7 ай бұрын
Thavarana வழி வகுக்கும் pathai???!
@manivelm5071
@manivelm5071 Жыл бұрын
😭😭😭
@ranjithkumar-gv6ce
@ranjithkumar-gv6ce Ай бұрын
Stain
@giridharagopalangiridharag3328
@giridharagopalangiridharag3328 Жыл бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌻🌻
@shaik1390
@shaik1390 Жыл бұрын
Padmini pictures spent millions of rupee
@uuuqubearavinth8545
@uuuqubearavinth8545 Жыл бұрын
Natpu ku enna oru
@PariK-md9yw
@PariK-md9yw 6 ай бұрын
To
@sakunthalav8940
@sakunthalav8940 Жыл бұрын
இந்தபடங்கள்நாங்கள்எடுத்தபோட்டுஎடுத்தபடம்
@kmohan4252
@kmohan4252 Жыл бұрын
Saalem saalamma kosala chalo walk near awell a girl with water pot camefew men came tired riding inhorse stoppedgirl ask water to drink pour water on hands shepour water on one mans face then no water in pot she went to wellbring some water and pour hetold i yuo waste wateron my face so you have to go again to bring water she said no your face full of sweat and dust so i pour on your face drink noe furthertravel may be easy l her eyes blue l last supper l same friends l all because of that blue ugly eyes l said kannukku alagu datchanyam karunai l subanki aang kann arukkani parvathy thaayalla seyum neeye enveetil chandrothayam crescent mashaalla janu naankanden vellinila insan alla l subanki l karnan karunamoorthy l mariyam shan vas
@dummyname1
@dummyname1 2 жыл бұрын
கல்யானத்துக்கு முன்னாடி ஒருத்தன்ட படுத்து ஒரு புள்ள... கல்யானத்துக்கு அப்புறம் 5 ஆம்பளங்களுடன் படுத்து மீண்டும் 5 புள்ள... சிறப்பான தாய். இவள் கேட்கும் வரம் வேறு குடுக்கனுமா
@sathasivam4572
@sathasivam4572 2 жыл бұрын
வேண்டாம்
@kumaraseng4462
@kumaraseng4462 2 жыл бұрын
Very valuable lesson great anna. Congratulations lovely brother and anna waste my wasted.
@arunadevi2752
@arunadevi2752 2 жыл бұрын
@@kumaraseng4462gredgik3
@rajaembroidery2041
@rajaembroidery2041 2 жыл бұрын
தத்துவம் அறிந்து பேசுவது நலம்
@dummyname1
@dummyname1 2 жыл бұрын
@@rajaembroidery2041 என்ன தத்துவம். சொல்லுங்க கேட்போம்
@rajaendranrajaendran9207
@rajaendranrajaendran9207 Жыл бұрын
NirNearupukattru Be.CHC.full 20.4.2023
@chadrasekar1992
@chadrasekar1992 Жыл бұрын
😭😭😭
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 6 МЛН
Chevalier Shivaji Ganesan, Birth Anniversary, 1st October, 2024.
10:06
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 19 МЛН
வாமன அவதாரம்!
18:31
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 747 М.
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 11 МЛН