Hindu-வாக இருந்த என் மூதாதயர்கள் பூர்வகுடிகளாக இருந்தும்கூட பார்ப்பனர்கள் மற்றும் ஆரியர்களால் கல்லைக்கூட வணங்க தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டபோது என் இயேசுராஜா அவர்களை தன் அன்பின் கரங்களால் தூக்கியெடுத்து வாழவைத்தார். இன்று நான் ஒரு மருத்துவர். என் குடும்பத்தில் படிக்காத எவருமே கிடையாது. உன் சிறிய ஜெபம் போதும். என் இயேசப்பா எவரையும் கைவிடமாட்டார்.
@RsmkRsmk27 күн бұрын
அருமை பிரதர்
@DanielKishore2 жыл бұрын
கர்த்தரையும் அவர் வசனத்தையும்.. ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா... கர்த்தரையும் அவர் வசனத்தையும் ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா-2 1.வானமும் பூமியும் ஒழிந்து போகும் வார்த்தை ஒழியுமோ-2 பூக்களும் உலரும் புல்லும் அழியும் வசனம் அழியுமோ-2 ஆண்டவரின் வசனம் அது நிலைத்து நின்றிடுமே-2 கட்டளைகளும் கற்பனைகளும் நித்தியம் நித்தியமே-2-கர்த்தரையும் 2.காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம் வசனமல்லவோ-2 தங்கத்தை விட தேனையும் விட ஒசந்ததல்லவோ-2 ஆண்டவரின் வசனம் அதில் மனது மகிழுமே-2 கீழ்ப்படிஞ்சு நடந்தா என்றும் நன்மை நிகழுமே-2-கர்த்தரையும் 3.குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே-2 ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே-2 பேதைகளுக்கெல்லாம் அது ஞானம் கொடுக்குமே-2 சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு விடுக்குமே-2-கர்த்தரையும்
@JasperEdwinAsir2 жыл бұрын
😇
@streetcatrider2 жыл бұрын
Super.. Thanks anna🙏🙏🙏🙏
@vicky85432 жыл бұрын
செம்ம ப்ரோ thank
@manbu36472 жыл бұрын
Superb.meaningful song.god bless you all.keep it up
@manbu36472 жыл бұрын
Amen.glory to god alone
@shanmugamm41892 жыл бұрын
உமது வேதம் எனக்கு மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். சங்கீதம்:119:92
@AsaltMassManickaRaj2 жыл бұрын
கர்த்தரையும் அவர் வசனத்தையும் - 2 ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா - 2 1 ) வானமும் பூமியும் ஒழிந்துபோகும் - 2 வார்த்தை ஒழியுமோ - 2 பூக்களும் உலரும் - 2 புல்லும் அழியும் - 2 வசனம் அழியுமோ - 2 ஆண்டவரின் வசனம் - 2 அது நிலைத்து நின்றிடுமே - 2 கட்டளைகளும் கற்பனைகளும் - 2 நித்தியம் நித்தியமே - 2 கர்த்தரையும் அவர் வசனத்தையும் - 2 ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா - 2 2 ) காலுக்கு தீபம் - 2 பாதைக்கு வெளிச்சம் வசமல்லவோ - 2 தங்கத்தை விட தேனையும் விட உசந்ததல்லவோ - 2 ஆண்டவரின் வசனம் மனது மகிழுமே - 2 கீழ்ப்படிந்து நடந்தா என்றும் நன்மை நிகழுமே - 2 கர்த்தரையும் அவர் வசனத்தையும் - 2 ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா - 2 3 ) குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே -2 ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே - 2 பேதைகளுக்கு எல்லாம் அது ஞானம் கொடுக்குமே - 2 சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு கொடுக்குமே - 2 கர்த்தரையும் அவர் வசனத்தையும் - 4 ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா - 4
@joshuabala1052 жыл бұрын
Brother scale please
@AsaltMassManickaRaj2 жыл бұрын
@@joshuabala105 C Minor
@இயேசுவேதஞ்சம்2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் விட்டு அழுதேன் பல ஆண்டுகளாக வேதத்தை வாசிக்காமல் இருந்ததை நினைத்து இனி தொடர்ந்து வேதத்தை படிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்திருக்கிறேன்
@priscilla_catherine2 жыл бұрын
ஆண்டவரே உமக்கு கோடி நன்றி ரவி அண்ணா மூலம் பல வகையில் பல காரியங்களை உணர்ந்து நடக்க கிருபை தருகின்றிர்......✝️✝️♥️♥️🙏🏻🙏🏻
@sundayschoolsam48532 жыл бұрын
கர்த்தரையும் அவர் வசனத்தையும் உங்கள் பாடலையும் ரசிப்போமே நன்றாய் ருசிப்போமே
@preminim29032 ай бұрын
🙏Praise the Lord 🙏 Amen 🙏 Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
@jesusnelsonofficial36612 жыл бұрын
உங்களின் பாடல் பக்தியை விருத்தி செய்ய ஏற்றது , கடவுளுக்கே மகிமை உண்டாவதாக , ஆமென் 😍😘
*LYRICS (in Tamil)* கர்த்தரையும், அவர் வசனத்தையும், ரசிப்போமா, கொஞ்சம் ருசிப்போமா - 2 1) வானமும் பூமியும், ஒழிந்துபோகும் வார்த்தை ஒழியுமோ -(2) பூக்களும் உலரும் புல்லும் அழியும் வசனம் அழியுமோ - (2) ஆண்டவரின் வசனம் அது நிலைத்து நின்றிடுமே - (2) கட்டளைகளும் கற்பனைகளும் நித்தியம் நித்தியமே -(2) ....(கர்த்தரையும்) 2 ) காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம் வசனமல்லவோ -(2) தங்கத்தை விட தேனையும் விட உசந்ததல்லவோ -(2) ஆண்டவரின் வசனம் அது மனது மகிழுமே -(2) கீழ்ப்படிந்து நடந்தா என்றும் நன்மை நிகழுமே -(2) ....(கர்த்தரையும்) 3 ) குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே -(2) ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே -(2) பேதைகளுக்கு எல்லாம் அது ஞானம் கொடுக்குமே -(2) சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு கொடுக்குமே -(2) ....(கர்த்தரையும்)
@jeevas37742 жыл бұрын
Thanx bro!!
@xxccccc62472 жыл бұрын
Hi Anna I'm Angel Sharon.. Super song Anna nice...👏👍 God bless...
@MaryMary-ev7jo Жыл бұрын
Bro. 👌song. Romba pedikum. God bless you.
@rojarsam97212 жыл бұрын
Super song...ravi bharat anna
@rithyaar39802 жыл бұрын
Super bro...eppayumey maari mass vera level bro...❤🤗🤗🤗👍🏻👍🏻👍🏻😊
@jbsuman47322 жыл бұрын
Praise the lord and God Heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@SureshKumar-mw9iz2 жыл бұрын
ஆமென் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வசனமே சத்தியம்.நித்திய ஜீவனுக்கு நம்மை கொண்டு சேர்ப்பதும் வசனமே.அல்லேலூயா🙏🙏🙏
@iwewgcreation4502 жыл бұрын
Super brother GOD bless you and your team Im IWEWG from WTG TEAM in Chittoor AP
@thinakar4u2 жыл бұрын
Hi Anna, My one year son always like this song. Wheels on the bus, other song ya விட இந்த பாடல் வந்தால் கையைக் காட்டி போட சொல்லுவான். அவனுக்கு மிகவும் பிடித்த பாடல். His mom died when he was at 4month baby. Please uphold him in Your prayer. Thanks Anna.
@D.k0007 Жыл бұрын
அண்ணா உங்க பாடல்கள் எல்லாமே எங்க சபையில பாடினேன் அண்ணா மிக மிக அர்த்தம் உள்ள வரிகள் அண்ணா கர்த்தர் உங்களையும் உங்க ஊழியத்தையும் ஆசீர்வாதிப்பராக God bless you anna
@vijithachris42282 жыл бұрын
Instrumental music 🎵 wonderful especially nadaswaram
@DanstankennethdhinakaranBabu2 жыл бұрын
Oru different level kalakkal paattu nice songs.......
@vijithachris42282 жыл бұрын
Superb, superb, superb, superb, superb
@Sabithabio2 жыл бұрын
Bro, it's such a good song, heard it over number of times. Hope this kind of songs coming in near future. It's excellent and its way better than the current age Christian songs that " claimed to be a spritual songs". No painted faces, no magnificent sets, no smoke, no man pleased alluring lyrics. You have that grace to upbringing more song like this. Please keep this decorum and brand and at last I praise God alone.
@shemchandrasekaranofficial60622 жыл бұрын
அண்ணா உங்களின் இந்த பாடல் கர்த்தரின் வார்த்தையின் முக்கியத்தை இன்றைய காலத்தின் நடைமுறையில் காட்டுகின்றது… 💥🙏🏻❤️🇱🇰
@samsonebinazer58342 жыл бұрын
Image ha clear panna scene super team 🔥🔥🔥❣️❣️
@AKRMINISTRIES2 жыл бұрын
I thank God for my Mother who raised me memorising the Scripture from the very beginning. I remember some times I cried to escape memorising the Scripture. Yet, by the Love she strictly commands to memorise before going for sleep. That's why I am now what I am. "See that your children read the Bible reverently. Train them to look on it, not as the word of men, but as it is in truth, the Word of God, written by the Holy Spirit Himself-all true, all profitable, and able to make us wise unto salvation, through faith which is in Christ Jesus." ~ J C Ryle (The Duties of Parents) "I have no greater joy than to hear that my children walk in truth." 3 John 1:4
@Hanaladdu6 ай бұрын
Yes..... Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@trumpettamizhan38362 жыл бұрын
ஐ.....ஜாலி...
@3jtv9712 жыл бұрын
சூப்பர் சூப்பர் பரிசுத்த வேத புத்தகம்
@marychinnu72932 жыл бұрын
Rasipomay rusipomay, Praise the Lord Anna.
@hemaflorence5004 Жыл бұрын
Praise God.. Wonderful song.. God Bless You Brother
@-stephanasGrace-35718-official2 жыл бұрын
Ravi Bharath anna eppavu different hatha yosikuraru Ella God's Grace tha God bless you all all anna inno neraya pannunga
@rishivardhan1-b8112 жыл бұрын
கர்த்தரை ரசித்தல் உலகம் நம்பின்னல் கவலைபின்னல் செந்தம் பின்னல் தேவனத் தவிற மற்றவை அனைத்தும் அற்பம்
@gnanasownder29582 жыл бұрын
அருமையான கருத்துக்களை அழகாக சொல்லி அதை பாடலாக பாடியிருக்கிங்க வாழ்த்துக்கள் சகோ
@mochiqueen9912 жыл бұрын
Super ah iruku song..... Thank you Lord..... intha generation ku correct ah song..... loved it.....😍😍😍🤩🤩🤩🤩😍😍😍Thank u ravi bharath bro
@vinocharles50762 жыл бұрын
ஈர்க்கும் இசை பாடல்! வேத மகத்துவத்தை கூறும் வரிகள்! இயேசுவுக்கு ஸ்தோத்திரம்!
@jeevas37742 жыл бұрын
Unmai!
@jacobkeys80562 жыл бұрын
இப்போது இருக்கும் காலத்திற்க்கு தேவையான பாடல் அண்ணா 🙏🙏🙏
@sumavenky50042 жыл бұрын
New comment thankyou anna
@RajanRajan-oi3re Жыл бұрын
Arumai.God bless u brothers
@styleman46642 жыл бұрын
தேவ மனுஷன் 🙏❤️
@NIMALAN77-72 жыл бұрын
Song Roomba nalaerrukuu ethula Bible important pathi Nala padirekega brother Amen 🙏
@vivasayiaugustine41682 жыл бұрын
அண்ணா வேற லெவல் பாட்டு வரிகள். படக் காட்சிகள் மிகவும் அருமை இன்றைய கிறிஸ்தவர்கள் நிலை இப்படித்தான் இருக்கிறது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் ஆண்டவர் உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்த வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்
@angeljesus53052 жыл бұрын
Everyday word of God speak holy spirit joy full experience all groly to god
@jesuscomingsoon27382 жыл бұрын
பரிசுத்த வேதத்தின் மகத்துவத்தை காட்டுகிறது இந்த பாடல் Ravi Bharath Anna உங்கள் வேதத்தின் பிரியத்தையும் காட்டுகிறது இந்தப் பாடல் Amen 🙏
@joshuaelumalai27872 жыл бұрын
Praise the Lord story&song very nice iyya🙏 thank so much
@Callofcalvary8462 жыл бұрын
என்னபத்தி இல்ல அருமை சார், ஊழியர்கள் தங்களை மறைத்து ஆண்டவரை உயர்த்துவதை பற்றி இருந்தது, வாழ்த்துக்கள் 🤍
@hitman-oo4vp2 жыл бұрын
Vanthudichu 'Aayathama' next song... 🥳🥳🥳 festival started... ❤🥰✌️
@akilawilsonquotes3099 Жыл бұрын
😢
@nimmijeni3322 жыл бұрын
கர்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் நல்ல நாடகம் கர்த்தர் மகிமைபடுவார் இன்றும் என்றும் சுகதொடும் பெலதொடும் ஆரொக்கதொடும் பல்லாடு காலம் கர்த்தரை ஆராதனை செய்து மகிழ வேண்டும் என்றே நினைக்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் என் அன்பு சகோதர்களே
@megalamega-uj2kx2 жыл бұрын
Super comment 😊🙌 Amen
@judyjenifer4291 Жыл бұрын
Very Nice......I'm Mesmerized
@peni10902 жыл бұрын
Super anna unka song perfect enakku unka song putikkum
@cpwministries2 жыл бұрын
After a longtime a song that lifts Bible is released. God bless
@pradeepraj.k40352 жыл бұрын
Very nice this song. god bless you
@3jtv9712 жыл бұрын
சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் வாழ்க
@sundermmichel502 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@sekarp45332 жыл бұрын
Wonderful song thambi God bless you ✨🙏
@sikkal65boys2 жыл бұрын
Lyrics vera level...rusipoma😍😇😜
@abddeenas84242 жыл бұрын
கத்தருடைய வசனத்தை றுசிபோம் என்ட பாடல் ஆசிர்வாதமாய் இருந்தது பாஸ்ரர் நன்றி இந்தபாடல இயேசப்பா தந்ததுக்கு
@kaviyak31222 жыл бұрын
இந்த பாடல் பேதமையை நீக்கி, மூடநம்பிக்கைகளை உடைத்து, ஜீவனுள்ள கர்த்தருடைய வேத வசனத்தின் மீது இன்னும் அதிகமான பக்தி வைராகியத்தை ஏற்படுத்துகிறது. ❤️📖❤️
ரவிபாரத் அண்ணா நீங்கள் பலவருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி St.Johns பள்ளி திடலில் பிரசங்கிக்க வந்திருந்தபோது " கர்த்தருடைய வார்த்தையை ரசித்து ருசிக்க வேண்டுமென்று" செய்தி கொடுத்தது இந்த பாடலின் மூலம் மீண்டும் ஞாபகம் வருகிறது....
@BharathiBharathi-gv4qg2 жыл бұрын
PRAISE THE LORD 🙏🙌🙌
@J.JohnsonPaul2 жыл бұрын
Wow super Anna Beautiful song. May God bless you Anna
@sonyr57622 жыл бұрын
Wonderful song.....glory to god.....🙏🙏🙏
@vijithachris42282 жыл бұрын
God bless you abundantly
@a.mariyadoss85522 жыл бұрын
IGNORANCE OF SCRIPTURE IS IGNORANCE OF CHRIST - St. Jerome. Wonderful song dear Ravi Bharath Bro. God Bless you and your Ministry.
@israelasha15663 ай бұрын
Amen appa 🙏🙏🙏🙏
@Navani12342 жыл бұрын
Nice one
@amalandivya65952 жыл бұрын
Arumai brother and God bless your family 🙏🙏
@sheebasemmalar57422 жыл бұрын
எல்லா கனமும் மகிமையும் நம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவிற்கே உண்டாகட்டும்🙏🙏🙏🙏 ஆமென் 🙏🙏🙏
@JASMINE-gu4cd2 жыл бұрын
Vera lavel brother......🥰🥰
@paramathma26232 жыл бұрын
Fact.. Vera level annan.. keep doing!!..God bless
@சத்தியத்தையும்அறிவீர்கள்சத்திய2 жыл бұрын
புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.