SIRAPPU | AAYATHAMAA VOL.7 SONG 9 | RAVI BHARATH | LARWIN GLADSON | RUFUS RAVI

  Рет қаралды 160,680

Ravi Bharath Official

Ravi Bharath Official

9 ай бұрын

AAYATHAMAA MINISTRIES PRESENTS
AAYATHAMAA VOL.7 SONG 9
SIRAPPU
LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY: RAVI BHARATH
MUSIC, MIXING & MASTERING: RUFUS RAVI
BACKGROUND SCORE: FRANKLIN G
EDIT, DI & DIRECTION: LARWIN GLADSON
DOP: S.KISHORE (J.R.K PHOTOGRAPHY) & V.YUKESH
POSTER DESIGN: CHANDILYAN EZRA
VOCALS AND DUBBING RECORDED BY:
PRABHU IMMANUEL AT OASIS RECORDING STUDIO, CHENNAI
ABISHEK ELIAZER, OASIS RECORDING STUDIO, CHENNAI
SPECIAL THANKS
PASTOR. ALLWYN KINGSTON AND THE CONGREGATION AT HARVEST SHEKINAH ASSEMBLY, PADALAM
FOR FREE RESOURCES
WWW.RAVIBHARATH.COM

Пікірлер: 304
@DanielKishore
@DanielKishore 9 ай бұрын
வணக்கம் சொல்கிறேன் வந்தனம் செய்கிறேன் நீர் செய்த செயல்கள் எல்லாம் சிறப்பு என்கிறேன்-2 சிறப்பு சொல்லும் சிறப்பு சிறப்பு செயலும் சிறப்பு-2 1.வார்த்தையினாலே வானம் பூமி வந்ததும் சிறப்பு உம் சுவாசத்தினாலே செங்கடல் இரண்டாய் சென்றதும் சிறப்பு கட்டளையிட்டதும் காற்றும் மழையும் கேட்குதே சிறப்பு-2 கர்த்தரை கண்டதும் கடல் பின் சென்றதும் அதுதான் சிறப்பு-சிறப்பு 2.தூரத்தில் இருந்த மானிடரை நீர் கண்டதும் சிறப்பு அந்தகாரத்தில் இருந்த எங்களை அன்பால் வென்றதும் சிறப்பு உத்தம ஆவியை முத்திரையாக தந்ததே சிறப்பு-2 சத்திய வேதம் துணையாய் எம்முடன் வந்ததே சிறப்பு-சிறப்பு 3.சீக்கிரமாய் நீர் மீண்டும் வருவீர் என்பதும் சிறப்பு எமை பத்திரமாய் பரலோகில் சேர்ப்பீர் என்பதும் சிறப்பு நித்திய நித்தியமாய் உம்மோடு வாழ்வதே சிறப்பு-2 இத்தனையும் உம் திட்டம் தானே அதுதான் சிறப்பு-சிறப்பு
@ChristComforts
@ChristComforts 9 ай бұрын
Thanks bro ❤
@tamilselvi9748
@tamilselvi9748 9 ай бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics
@kerana333
@kerana333 9 ай бұрын
Thank you bro
@saranajith212
@saranajith212 8 ай бұрын
நன்றி ❤️
@JesusPrakash-iu3oq
@JesusPrakash-iu3oq 8 ай бұрын
😊
@sdhayakm6967
@sdhayakm6967 9 ай бұрын
ரவி பாரத் அண்ணாவுக்கு கர்த்தர் கொடுக்கும் பாடல் அனைத்தும் 👌👌 சிரிப்பு சிந்திப்பு சிறப்பு 👌👌
@Hanaladdu
@Hanaladdu 3 күн бұрын
It's very nice❣️ amazing❤❤❤❤❤❤❤❤❤ Ravi Bharath😍 Anna💐💐💐💐💐💐💐
@sharvalosanan
@sharvalosanan 9 ай бұрын
சிறப்பான ,தரமான சம்பவம்🔥! சுவிசேஷத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் கர்த்தருடைய திட்டம் மிகவும் சிறப்பு !!, அனைவருக்கும் சுவிசேஷம் சேரவேண்டும் என்கிற உங்கள் நோக்கத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ! ❤️
@kkrcv821
@kkrcv821 9 ай бұрын
Amen Appa
@sathyavasagan3305
@sathyavasagan3305 9 ай бұрын
என் தேவனுடைய சொல்லும் செயலும் சிறப்பாய் இருப்பதினால்... உங்கள் பாடலும் சிறப்பாய் உள்ளது
@arundavid9513
@arundavid9513 9 ай бұрын
ஆம் ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉🎉
@karunyakannadasan9754
@karunyakannadasan9754 9 ай бұрын
Has his own way of preaching the gospel in an innovative way! Glory to God annaya! ❤
@atsonsekar7461
@atsonsekar7461 9 ай бұрын
மொத்தத்துல எல்லாமே சிறப்பு
@JesijeruVictorsathiya
@JesijeruVictorsathiya 6 ай бұрын
😆😆😝😜😂❤
@sanjaidavidministry6012
@sanjaidavidministry6012 9 ай бұрын
Anna Ravi bharathu nengalum sirappu 👌👌👌👌ungala padathavar Ean thavan 2sirappu 🥰🥰🥰🥰
@aswinbsc6630
@aswinbsc6630 9 ай бұрын
😀 அருமையான பாடல் மிகவும் பிடித்திருந்தது சிறப்பின் விகிதம் என்பது சொல்லில் அடங்காதது தேவனின் கிரியை எல்லாம் சிறப்பு எல்லாம் சிறப்பு....❤👍 அநேக பாடல்களை இயற்றும் படி எதிர்பார்த்துகொண்டிருகிறோம் அன்பார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா....🤝
@SathishKumar-sf2fj
@SathishKumar-sf2fj 8 ай бұрын
நீ சிறப்பாக உன் கிருஸ்துவ வாழ்க்கையை வாழ்ந்தால் சிறப்பாக உனக்கு எல்லாவற்றையும் செய்வார் Jesus சிறப்பு நன்றி Ravi Bharath அண்ணா
@janetjabarani94rani39
@janetjabarani94rani39 9 ай бұрын
Yeah Amen 💫👏 present Generation ⏳💯......@life
@Selvamnathanel
@Selvamnathanel 9 ай бұрын
Gospel + Creativity + Innovative = Ravi Baharth
@velapodyabitha8767
@velapodyabitha8767 9 ай бұрын
Wow wondefull annachi..... Super glory to God 🔥💥🥰🌟💯
@samuels1092
@samuels1092 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤sirappu
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 9 ай бұрын
சிறப்பு😮😮😮😮❤️❤️❤️
@user-pi7nr3ui7b
@user-pi7nr3ui7b 9 ай бұрын
❤❤❤❤sirappu❤❤❤❤ sirappu 👌🎉😊
@abiwithbillu8208
@abiwithbillu8208 9 ай бұрын
சிறப்பு அனைத்தும் சிறப்பு✝️✝️🤍 God bless you more and more Anna✝️🎉💯
@Madhanofficial777
@Madhanofficial777 9 ай бұрын
Happy to being first like and comment
@priscillapaulraj8191
@priscillapaulraj8191 9 ай бұрын
Always your videos very innovative and informative awareness to the current christian's life 🎊🎉
@delightyebenezer899
@delightyebenezer899 9 ай бұрын
I felt the Holy Spirit outpour when the pastor said the Word of God to stop the clash. Word of God is so powerful. I really appreciate Ravi Bharath anna for creating such amazing Spiritual content. You truly have God's leading in creating these songs. I could feel it. God bless you.
@johnselvakumar2670
@johnselvakumar2670 9 ай бұрын
1st ❤
@yuvarajyuva7460
@yuvarajyuva7460 9 ай бұрын
சிறப்பு.!சிறப்பு.! தேவன் உங்களை கொண்டு செய்வது எல்லாமே.... சிறப்பு👍
@jcm6749
@jcm6749 9 ай бұрын
சிரிப்பும் வந்தது, சிறப்பும் புரிந்தது.👍🏻🙇
@wilsonjaikumar8658
@wilsonjaikumar8658 9 ай бұрын
Super Anna
@annaduraiannadurai3089
@annaduraiannadurai3089 8 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌 super bro... 😎🏅🏅😎🥧🎂👌🏽
@user-ox1cy1wc8b
@user-ox1cy1wc8b 9 ай бұрын
தேவன் கொடுத்த ஞானத்திற்காக ஸ்தோத்தரிக்கிறேன்
@roopamoses196
@roopamoses196 9 ай бұрын
Wow .what a ..amazing song ..praise God..God bless you anna ..keeping rocking
@GoodNewsNanba
@GoodNewsNanba 9 ай бұрын
🎉🎉🎉🎉Sirappu Aayathamaa songs Ellam sirappu❤❤❤❤❤
@elraj8783
@elraj8783 9 ай бұрын
இயேசுவை மகிமைப்படுத்துகிற உங்க பாடல்கள் எல்லாம் சிறப்பு. அதற்கு இயேசுவே பொறுப்பு,GLORY TO GOD
@jtsnetwork-007
@jtsnetwork-007 9 ай бұрын
🎉
@DanielYoseph-xl8fh
@DanielYoseph-xl8fh 9 ай бұрын
ஆண்டவர் செயல்கள் எல்லாமே மிகவும் சிறப்பு சிறந்து😊😊😊❤❤❤
@pritheevrajan6278
@pritheevrajan6278 9 ай бұрын
All glory and praises going to the almighty Lord Jesus
@KathiresanKaruppaiah
@KathiresanKaruppaiah 5 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பிரதர்
@isaacpushparaj401
@isaacpushparaj401 9 ай бұрын
Seama song anna....💥💥💢💢💯💯💫💫wonderful music 👌👌💯💯
@babukinsa
@babukinsa 9 ай бұрын
Sirappu Paadal sirappu yesuvin vallamaigal sirappu amen...
@jerinharsha3402
@jerinharsha3402 9 ай бұрын
Nice concept my dear brother Glory to jesus
@meenukodi2856
@meenukodi2856 9 ай бұрын
Superb sir Concept Always🎉
@suganthib1813
@suganthib1813 9 ай бұрын
ஆமென் கர்த்தவே சூப்பர் அண்ணா
@grahamstaines7678
@grahamstaines7678 9 ай бұрын
Great song pastor ravi bharath
@jasonprem465
@jasonprem465 9 ай бұрын
Ravi Anna God bless you🤗.,,in one word "SIRAPPU" anna✝️🤗💕
@panneerselvam7537
@panneerselvam7537 9 ай бұрын
Real ah ''Sirappu'' Bro... God bless the Team 🙌🙌
@shinysimonmahadevan5123
@shinysimonmahadevan5123 8 ай бұрын
I have never seen such a great drama wonderful 🎉🎉🎉
@user-vs2qk9cq9l
@user-vs2qk9cq9l 9 ай бұрын
Ravibharath bro song eppavumay sirrapudan God bless you 😊
@thulasithulasi3439
@thulasithulasi3439 9 ай бұрын
Sirappuuuuu Annaa ❤ Love you 😊 Thank you Jesus ❤
@PhilBoss7
@PhilBoss7 9 ай бұрын
Migavum Sirrapu...🎉
@Mayawinget1402
@Mayawinget1402 5 ай бұрын
Vera level Sirapu Ravi Anna
@jacobjoyson1471
@jacobjoyson1471 9 ай бұрын
Bro nice song glory to god. And the theme was so nice ❤
@vimalw6803
@vimalw6803 9 ай бұрын
Always love Ravibharath Anna..❤❤
@pastorjebaofficial7327
@pastorjebaofficial7327 9 ай бұрын
சிறப்பானதையே நம் தேவன் நமக்கு செய்திருக்க, நாமும் தேவனுக்காக சிறப்பானதையே செய்ய வேண்டும் என்று எப்போதும் சிறப்பாகவே செய்து வருகின்றீர்கள் அண்ணா... சிற்பா செஞ்சிட்டீங்க... God bless you in all anna
@Madhanofficial777
@Madhanofficial777 9 ай бұрын
Eagerly waiting for our Beloved Ravibarath brother songs..❤❤❤
@jesusalonecansaveyou9132
@jesusalonecansaveyou9132 9 ай бұрын
Praise the Lord superb annachi all glory to God excellent in different appearance God bless you & your team.🎉
@compassinatechristministri5956
@compassinatechristministri5956 8 ай бұрын
அனைத்து பாத்திரங்களை ஏற்று நடித்த அனைவரும் அசல் அப்படிப்பட்டவர்ளாகவே மாறி தங்களின் அபாரமான திறமைகளை வெளிப்படுத்தியதே மிக மிக சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
@savinash5876
@savinash5876 8 ай бұрын
👌மிக சிறப்பு ❤️TQ🛐JESUS 💐🥰👏🤝
@josleejai5243
@josleejai5243 9 ай бұрын
Very nice 👍 brother
@angelbhanu5994
@angelbhanu5994 9 ай бұрын
🎉 Glory to God 🙏 very awesome brother 🙏 God bless you and your all team members 🎉🎉🎉🎉
@333MADHAN
@333MADHAN 9 ай бұрын
Awesome lyrics song NEVER GOD'
@sjefferyandrews0
@sjefferyandrews0 5 ай бұрын
GLORY TO JESUS ALONE 🔥
@keerthanag2318
@keerthanag2318 9 ай бұрын
Vere level anna extraordinary glory to God
@christianboy271
@christianboy271 5 ай бұрын
Sirappaana sampavam❤❤❤❤❤
@jelinjoshua1000
@jelinjoshua1000 9 ай бұрын
Praise the lord ❤
@MiracleAbishek
@MiracleAbishek 9 ай бұрын
சிறப்பு
@vshal05
@vshal05 9 ай бұрын
was waiting for song, its been long time, finally it came
@thivagarprincyt3713
@thivagarprincyt3713 9 ай бұрын
Praise the anna
@sathishkumar2632
@sathishkumar2632 9 ай бұрын
மெய்யாகவே அனைத்தும் சிறப்பு.. 💐💐
@shirleyjebakumar6945
@shirleyjebakumar6945 9 ай бұрын
Jasmine Akka, so good to see you part of this😍😍
@lionofjudah7227
@lionofjudah7227 9 ай бұрын
அல்லேலூயா 🎊🎊🎊
@karunadevi1051
@karunadevi1051 9 ай бұрын
Anna vera leval thankyou anna praise the lord.
@gmstudioz
@gmstudioz 9 ай бұрын
Amen praise the lord Jesus.
@Vasanthsolomon6
@Vasanthsolomon6 9 ай бұрын
God bless you anna கர்த்தர் உங்கலை இன்னும் அதிசயமாய் நடத்துவார்
@samhappybirth4079
@samhappybirth4079 9 ай бұрын
Thank God😊, Jesus is with you sir❤❤
@Aravi824
@Aravi824 7 ай бұрын
Timing 02:39 to 02:43 superb brother really good
@santeric1985
@santeric1985 9 ай бұрын
🔥JESUS🔥 IS ALWAYS😊SIRAPPU🔥🔥🔥
@christophersamuel201
@christophersamuel201 9 ай бұрын
Great Bro. Lawrence!
@kalpanasamson7053
@kalpanasamson7053 9 ай бұрын
God bless you abundantly Anna..❤
@anutzapraisy3063
@anutzapraisy3063 9 ай бұрын
❤❤❤sirapuu
@Rani-cm6ns
@Rani-cm6ns 5 ай бұрын
சூப்பரோ சூப்பர்🎉🎉
@jakcreation
@jakcreation 9 ай бұрын
Anaithum Sirappu 👌
@manoahsarathkumar
@manoahsarathkumar 9 ай бұрын
Sirappu... ❤❤❤ Something Always Special Ravi Bharath Anna... ❤❤❤
@prabhusasi185
@prabhusasi185 9 ай бұрын
Wait panney bro sampavam sirapu
@user-ei8mc3my5w
@user-ei8mc3my5w 9 ай бұрын
Amen glory to god song is very nice Jesus bless your ministryis Amen
@AE008
@AE008 9 ай бұрын
Supper anna❤ Always Jesus with us❤
@sakthivelvel57
@sakthivelvel57 9 ай бұрын
சூப்பர் அண்ணா
@user-pn6es6br7g
@user-pn6es6br7g 4 ай бұрын
சிறப்பு சிறப்பு
@cnf7105
@cnf7105 9 ай бұрын
Song super ❤❤❤
@christyjes3378
@christyjes3378 9 ай бұрын
Sirappu🎉👌
@navindean5013
@navindean5013 9 ай бұрын
Anna vera level anna on screen serappu tat getup, everything about Jesus is serappu anna
@allagujothimurugan5005
@allagujothimurugan5005 9 ай бұрын
இயேசு மாத்திரமே கனத்துக்குரியவர் மகிமைக்குரியவர்
@anithapray1013
@anithapray1013 9 ай бұрын
Song sirppu, video sirappu ..❤️
@RajaRaja-ip5ee
@RajaRaja-ip5ee 9 ай бұрын
சிறப்பு ஏசுவின் செயல் சிறப்பு
@kalpanajoshua6737
@kalpanajoshua6737 9 ай бұрын
Migavum sirappu 👌👌
@ebin_gabri519
@ebin_gabri519 9 ай бұрын
His screenplay and message conveying style 💥🔥😳
@chelladurai4411
@chelladurai4411 9 ай бұрын
சிறப்போ சிறப்பு God bless you
@kalpanasamson7053
@kalpanasamson7053 9 ай бұрын
Sirappuuu....🎉
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 9 ай бұрын
கீழே கண்டபடி பாராட்டத் தோன்றுகிறது. (ஆனால் என் குரலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாத்தானை இனம் கண்டு கொள்ளுங்கள்) உம் பாட்டும் சிறப்பு அதைப் படமாக்கியதும் சிறப்பு இசையும் சிறப்பு நடிப்பும் சிறப்பு குழுவாக இணைதல் சிறப்பிலும் சிறப்பு தாலந்துகளைத் தந்தவருக்கே தருவதும் சிறப்பு ஜான் நடுவக்குறிச்சி
@graceofgod1026
@graceofgod1026 9 ай бұрын
Glory to God 🙏
@Pdiv07
@Pdiv07 9 ай бұрын
Praise the lord brother
@gracer7231
@gracer7231 9 ай бұрын
Deva varthai sirappu, Adhu padal vadivil sirappu,
@mahimapearlin7432
@mahimapearlin7432 9 ай бұрын
Nice song Ravi anna... Glory to God ❤
@munijose5845
@munijose5845 8 ай бұрын
மக சிறப்பு ❤
@thelasttrumpet1541
@thelasttrumpet1541 9 ай бұрын
Awesome glory to God
@immantamil5918
@immantamil5918 6 ай бұрын
Vera level na super
@ISAC.J
@ISAC.J 9 ай бұрын
Praise Jesus
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 60 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 25 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
நான் யார் ? || VBS SHORT FLIM || VBS 2024 || JESUS REDEEMS
32:07
NADATHUBAVAA : RAVI BHARATH | SAM PRAKASH | JUDAH ARUN | AAYATHAMAA 7 SONG 8
9:04
Neerilla Aarathanai :: Tamil Christian New Song & Story :: Ravi Bharath
11:45
Ravi Bharath Official
Рет қаралды 1,2 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 945 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,5 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 8 МЛН
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,8 МЛН