APPA EN APPA :: RAVI BHARATH :: STEPHEN J RENSWICK :: JUDAH ARUN :: AAYATHAMAA VOL. 7 SONG 1

  Рет қаралды 508,508

Ravi Bharath Official

Ravi Bharath Official

Күн бұрын

A song appealing to believers to give first priority to spiritual growth.
LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY : RAVI BHARATH
MUSIC, BACKGROUND SCORE, MIXING & MASTERING: STEPHEN J RENSWICK
DOP: ARUN B
POSTER DESIGN: SARATH J SAMUEL
EDIT, DI & DIRECTION: JUDAH ARUN
SPECIAL THANKS
BRO. SAM PRAKASH, BRO. RUFUS DAVIDSON, PASTOR. ALLWYN KINGSTON AND THE CONGREGATION AT SHEKINAH ASSEMBLY, PADALAM
FOR FREE RESOURCES
WWW.RAVIBHARATH.COM
ANDROID APP: RAVI BHARATH OFFICIAL
Listen to the song on
GOD MUSIC APP
ANDROID: play.google.co...
iOS: apps.apple.com...
SPOTIFY
open.spotify.c...
iTunes
music.apple.co...
Apple Music
music.apple.co...

Пікірлер: 920
@DanielKishore
@DanielKishore 3 жыл бұрын
*B-min* அப்பா என் அப்பா... வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா... வேண்டுதலே நீங்கதானே அப்பா 1.அன்பு வைக்கனும் உங்க மேலே கீழ்ப்படியனும் உங்க வசனத்திற்கு நான் நடக்கனும் உங்களுக்குள்ள முக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோட உள்ளத்துக்குள்ள உண்மையோட நன்றி சொல்லனும் முழு இதயத்தோட நித்தம் நித்தம் பரலோக நினைப்போட இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா 2.நம்பிக்கையில வளர்ந்திடனும் என் சிலுவையை நான் சுமந்திடனும் உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும் நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும் அன்பு காட்டனும் உங்களைப்போல என்னை வெறுத்து சுயம் மறுத்து சித்தம் செய்யனும் உங்க மகனைப்போல இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா Appa En Appa... Venduthal Seiyuren Kelungappa... Appa En Appa... Venduthalae Neenga Thaanae Appa... 1.Anbu Vaikkanum Unga Mela Keezhppadiyanum Unga Vasanathirku Naan Nadakkanum Ungalukklla Mukkiyaththuvam Unga Prasannathirku Aarathikkanum Aaviyoda Ullathukkulla Unmayoda Nandri Sollanum Muzhu Ithayathoda Niththam Niththam Paraloga Ninaippoda Ithuvarai Ketkatha Vishayangala Innaikku Kettupputtaen Ithuvarai Parkkatha Vithangalila En Vaazhkkaya Parthupputtaen-2-Appa 2.Nambikkayila Valarnthidanum En Siluvaya Naan Sumanthidanum Ungalukkulla Magizhnthidanum Neenga Echcharikkum bothu Bayanthidanum Veettukkullayum Oorukkullayum Anbu kattanum Ungalappola Ennai Veruththu Suyam Maruthu Sitham Seiyanum Unga Magana pola Ithuvarai Ketkatha Vishayangala Innaikku Kettupputtaen Ithuvarai Parkkatha Vithangalila En Vaazhkkaya Parthupputtaen-2-Appa
@vrajking2060
@vrajking2060 3 жыл бұрын
Tq bro😁
@rhemarelax5279
@rhemarelax5279 3 жыл бұрын
kzbin.info/www/bejne/i3apm6xnpMiKgbs
@vimalw6803
@vimalw6803 3 жыл бұрын
UNGAL sevai thodaratum ..kishore brother
@violetjebaf1631
@violetjebaf1631 3 жыл бұрын
Tq bro 🙏🙏
@hepzisammy832
@hepzisammy832 3 жыл бұрын
Bro romba thanks,ninga send panra lyrics romba usefulla iruku,worship edukurathuku,songs lyrics memory panavum romba helpful ah iruku,Jesus bless you bro.
@Hanaladdu
@Hanaladdu 2 ай бұрын
Ravi Bharath Anna......❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉neega epome vera level😍😍😍😍👍👍👍 yesappa ungalukku kodutha kiruba...... Anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ aayathama songs ellame enakku romba pudikum... Anna💐💐💐💐💐💐 God bless you.... Anna😍
@jerushanamos-officialchannel
@jerushanamos-officialchannel 3 жыл бұрын
A Unique Man of God in Tamil Christian community ❤️ God Bless u and ur Ministries Annan
@edwinpragore
@edwinpragore 3 жыл бұрын
Tamil christian industry ahh🤔🤔
@a.jayasri1779
@a.jayasri1779 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bHqTmaShls6Ie8k
@heretoshare612
@heretoshare612 3 жыл бұрын
@@edwinpragore edit pannitaan pa.. vitru... enna panrathu
@rebekarani5206
@rebekarani5206 3 жыл бұрын
} t
@godwinraja295
@godwinraja295 3 жыл бұрын
Yeah
@alfredsatheshkumar1668
@alfredsatheshkumar1668 3 жыл бұрын
எத்தனையாவது மனந்திரும்புதல் தெரியலப்பா😢😓😥
@Robert-nx3do
@Robert-nx3do 3 жыл бұрын
Metoo 😞😞😞
@ias1903
@ias1903 3 жыл бұрын
கர்த்தர் கொடுத்த உங்க பாடல் என்னை மனம் திரும்பி கர்த்தர் வழியில் சேர்த்துவிட்டது
@arunaabi5124
@arunaabi5124 3 жыл бұрын
Praise God 🙏👏....
@Graceson_mohandas_74
@Graceson_mohandas_74 3 жыл бұрын
Amen good 👍
@ruththomas2522
@ruththomas2522 3 жыл бұрын
Praise the lord
@karunaimusic315
@karunaimusic315 3 жыл бұрын
Super bro..
@mpandikutti
@mpandikutti 3 жыл бұрын
Super sang bro God bless you
@steevykeys1
@steevykeys1 3 жыл бұрын
Happy to be a part of this beautiful song. You are a blessing Ravi anna. Hope this song is a blessing to many as it was to me. Judah Arun bro, wonderful work as usual.
@Judah_Arun
@Judah_Arun 3 жыл бұрын
Happy to work with always bro. you are awesome :)
@josephdrew2449
@josephdrew2449 3 жыл бұрын
Anna mixing nd music Vera level, so lovely when hearing in headphones.
@steevykeys1
@steevykeys1 3 жыл бұрын
@@josephdrew2449 Thank u Joseph. Glory to God
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 3 жыл бұрын
Amen jesus ☺
@michael_1068
@michael_1068 3 жыл бұрын
Ithu varai kekadha vishyangala that portion 😇
@d.roselindhayalan7827
@d.roselindhayalan7827 3 жыл бұрын
ஆவியானவருக்கு விட்டு கொடுக்கனும்.. சத்தியத்தை விட்டுகொடுக்கூடாது..💐💐
@sivakodir7073
@sivakodir7073 3 жыл бұрын
Ithu varaikum kekkatha vishayangala innaikku kettupen semma line song 😇😇😇😇😇😇😇😇
@mahiclips25
@mahiclips25 3 жыл бұрын
பரலோகத்திற்குச் செல்லும் வழியை பாடலில் சொல்லிவிட்டீர்கள். நன்றி அண்ணா
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@christianfamily2957
@christianfamily2957 3 жыл бұрын
எண்ண மறந்துடே என்ன மறந்திடாதிங்க அப்பா ❤❤❤❤
@Johaan_08
@Johaan_08 3 жыл бұрын
Aayathama vol 7 ku wait pandravangalam like podunga pa
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 3 жыл бұрын
... ரஜினி ரசிகர்கள் போல ...இப்போ வருவாரு...அப்போ வருவாரு னு ... Wait பண்ணி... Tension aagiduchu nga... இன்னும் உருவ பொம்மை மட்டும் தான் எரிக்கல..
@shinyyakkobu5775
@shinyyakkobu5775 3 жыл бұрын
😁
@Johaan_08
@Johaan_08 3 жыл бұрын
@@trumpettamizhan3836 Y bro ippadi peasaringa karthar kudutha kandippa songs poduvaru bro☺️☺️☺️
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 3 жыл бұрын
@@Johaan_08 chumma bro... Namma annan..Thana...
@arun3049
@arun3049 3 жыл бұрын
@@trumpettamizhan3836 bro appadilam pesadhinga
@S.S.Gowtham
@S.S.Gowtham 3 жыл бұрын
எத்தனையாவது மனந்திரும்புதல்னு "எண்ண" மறந்துட்டேன்.. ஆனால் "என்ன (என்னை)" மறந்துடாதீங்க.. அருமையான , அனுபவமிக்க வரிகள் சகோ.. கர்த்தர் நல்லவர்..
@philipdani8780
@philipdani8780 3 жыл бұрын
Vera level comment bro
@S.S.Gowtham
@S.S.Gowtham 3 жыл бұрын
ஏன் டேனி சகோ?.. ஏன்?.. ஏன் இப்படி எல்லாம்? ஹாஹாஹா
@lahairoiglory6761
@lahairoiglory6761 3 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காதது ஆயத்தம்மா songs
@hiddentreasuresmediaminist5914
@hiddentreasuresmediaminist5914 3 жыл бұрын
Much needed song of the hour... “எண்ண மறந்நுட்டேன் என்ன மறந்திடாதீங்க” Nice Prayer !!!!
@pmosaspmosas3593
@pmosaspmosas3593 3 жыл бұрын
Really Nice Line❤️❤️❤️✝️
@tutuslk4402
@tutuslk4402 2 жыл бұрын
Mm
@saravanansds5255
@saravanansds5255 9 ай бұрын
​@@pmosaspmosas3593😂🎉😢😮😅😊
@sf4851
@sf4851 3 жыл бұрын
அருமை... அருமை அண்ணா.. உங்கள் பாடல்கள் ஒவ்வொன்றிலும் நான் ஏதோ ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொண்டே வருகிறேன்...
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@shekark6484
@shekark6484 3 жыл бұрын
Praise the lord Ravi Anna devan ungaluk. Kodutha nalla thaladukaga devanukku. Nandri
@lucksontmathew7581
@lucksontmathew7581 3 жыл бұрын
Ravi bharath anna you are the best actor in the Christian music field🤩🤩🤩,
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@lucksontmathew7581
@lucksontmathew7581 3 жыл бұрын
@@jessicaunderwood4503 english translation please...........
@helenmary1782
@helenmary1782 3 жыл бұрын
Absolutely rit
@dahveedchandrabose2139
@dahveedchandrabose2139 3 жыл бұрын
Amen
@victork6122
@victork6122 3 жыл бұрын
Anna supreme super na vera level
@jpjoshuamuthukumarkumar3446
@jpjoshuamuthukumarkumar3446 3 жыл бұрын
உம் சித்தம் நான் செய்திடனும் உங்க மகனப் போல AMEN 🛐🛐🛐
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@NagaRani-o6d
@NagaRani-o6d Жыл бұрын
Super Ravi Bharat. My fan is Jesus 😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
@priyarachel2804
@priyarachel2804 3 жыл бұрын
Tq Anna.. Indha Lyrics ah enoda Diary la yeludhi vetchi dhinamum naan yepdi irukanumnu Oru reminder kuduthuka poren ☺️ வீட்டுக்குள்ளேயும் ஊருக்குள்ளேயும் அன்பு காட்டனும் உங்கள போல ❣️❣️❣️
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@Srilanka_girl_bikelover14
@Srilanka_girl_bikelover14 6 ай бұрын
I love Jesus ❤😊
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 3 жыл бұрын
ரஜினியின் ரசிகர்கள் போல wait பண்ணி ...இன்னும் உருவ பொம்மையை மட்டும் தான் எரிக்கல...6 month before release panni iruntheenga .. corona ve மறந்து enjoy.. Panni irupen..But... God's time always correct.. Perfect.. Hallelujah... Kekkala... HALLELUJAH...... Thanks na..Love you..And your team
@arun3049
@arun3049 3 жыл бұрын
😏😏
@praisethelord4845
@praisethelord4845 3 жыл бұрын
Aayathama eappavume Vera level, valiba life Ku😇😇😇😇😇😇
@rumblingwaves5683
@rumblingwaves5683 3 жыл бұрын
Seriously I wonder how this man Stephen J Renswick is not from another planet🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@calebmanuel17
@calebmanuel17 3 жыл бұрын
I shocked Stephen j renswick involved in vol 7
@roshinis480
@roshinis480 3 жыл бұрын
Appa en appa 🥰🥰 🥰🥰
@johnwilliam-jw2120
@johnwilliam-jw2120 3 жыл бұрын
நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்! ஆவியானவர் ஒருவரே நம்மை நடத்துவாராக ஆமேன் 🙏
@அல்லாவலுசர்ப்பம்
@அல்லாவலுசர்ப்பம் 3 жыл бұрын
Super song . Super dance. Massa irukkuppa
@sathiskumar9369
@sathiskumar9369 3 жыл бұрын
ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார் விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன் ❤️❤️❤️கர்த்தர் நல்லவர் துதியுங்கள்❤️❤️❤️💯💯💯
@anishablessy8160
@anishablessy8160 3 жыл бұрын
Amazon song.amen.Lord u used super.Anna.g.b.u.g
@சிங்கப்பெண்ணே-ற4ட
@சிங்கப்பெண்ணே-ற4ட 3 жыл бұрын
Oh godddd sema lyrics ....supbbb song...avalo sandhosama iruku indha song keakumbodhe..na ravi anna bigggg fan
@sopiyakutty490
@sopiyakutty490 3 жыл бұрын
Ennakkum ethu Mari songs jesus kkaga padanum nu romba aasa anna...song super brother...one of my favorite 🙏🙏
@jesusmysaviour3021
@jesusmysaviour3021 3 жыл бұрын
Ravi anna singing style Is always vera level
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@asirraja4573
@asirraja4573 3 жыл бұрын
Ama pa 😍😍
@reetakathir4206
@reetakathir4206 3 жыл бұрын
Ama ama correct 💯❤️
@sekarkar545
@sekarkar545 3 жыл бұрын
Unga songs ellame karuthu ulla avikuriya Padal. Karthar ungalai menmelum payanpaduthuvaraga .thevanuke makimai undavuthuthaga amen.
@rufusgodwinblesso1263
@rufusgodwinblesso1263 3 жыл бұрын
Ravi bharat anna always rocks in Minor chords. This song is in "B minor" Stephen renswick anna composed well. Great work entire team👏👏👏👏👏 Super song anna. ❤
@parthip8308
@parthip8308 Жыл бұрын
அருமையான பகிர்வு ஐயா . கர்த்தர் இன்னும் பல தாலந்துகள் தந்து ஆசீர்வதிப்பாராக
@lucksontmathew7581
@lucksontmathew7581 3 жыл бұрын
Super music, awsome orchestration, heavenly singing, superb acting, nice location, great direction, FINALLY AAYATHAMAA VOL 7🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌟🌟☀️⭐️⭐️⭐️⭐️☀️⭐️⭐️☀️⭐️☀️⭐️⭐️☀️⭐️☀️☀️
@neeraeellam9736
@neeraeellam9736 3 жыл бұрын
அப்பா என் அப்பா… வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா… வேண்டுதலே நீங்கதானே அப்பா 1.அன்பு வைக்கனும் உங்க மேலே கீழ்ப்படியனும் உங்க வசனத்திற்கு நான் நடக்கனும் உங்களுக்குள்ள முக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோட உள்ளத்துக்குள்ள உண்மையோட நன்றி சொல்லனும் முழு இதயத்தோட நித்தம் நித்தம் பரலோக நினைப்போட..... இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன் இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன் அப்பா என் அப்பா… வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா… வேண்டுதலே நீங்கதானே அப்பா 2.நம்பிக்கையில வளர்ந்திடனும் என் சிலுவையை நான் சுமந்திடனும் உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும் நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும் அன்பு காட்டனும் உங்களைப்போல என்னை வெறுத்து சுயம் மறுத்து சித்தம் செய்யனும் உங்க மகனைப்போல இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன் இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன் அப்பா என் அப்பா… வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா… வேண்டுதலே நீங்கதானே அப்பா அப்பா என் அப்பா… வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா… வேண்டுதலே நீங்கதானே அப்பா
@sasiisravel2870
@sasiisravel2870 3 жыл бұрын
சில ஆண்டுகளாக இதற்காகவே காத்திருந்தோம் ❤️🔥
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@sasiisravel2870
@sasiisravel2870 3 жыл бұрын
@@jessicaunderwood4503 ஆமென் 🙏🙏🙏
@arundave
@arundave 3 жыл бұрын
Super god bless you
@rebeebi727
@rebeebi727 3 жыл бұрын
Annaaa... Song Sema super,Remba alagaa paadureenga... Unga song aa Remba naalaaa miss pannunom... Ippam oru periya treat aa irunthichu.... Thank you God and Thanks annaa... Remba Remba Happy annaa 😊😊
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@josepha7201
@josepha7201 3 жыл бұрын
Bro Ravi bharath ..I like this song god JESUS with u........
@rj7342
@rj7342 3 жыл бұрын
thank you paster intha song kaga Namaku spirtual things important ah prayer la kekkanum nu sonnathuku
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@anbugrace2670
@anbugrace2670 2 жыл бұрын
Super song BRO
@lucksontmathew7581
@lucksontmathew7581 3 жыл бұрын
All greetings from kerala👍👍☀️☀️☀️
@nirmalkumarnirmal7100
@nirmalkumarnirmal7100 3 жыл бұрын
Supper ரெம்ப நாட்களுக்கு பிறகு அண்ணன் voicela கேட்கிறது மனசுக்கு இதமா இருக்கு
@nithishkumar4549
@nithishkumar4549 3 жыл бұрын
Semma song super Ravi bro ,I like it you
@saranyaaruna479
@saranyaaruna479 5 ай бұрын
அன்றாடத் தேவை..... ஆவிக்குரிய தேவை 😊
@abiyaabiya852
@abiyaabiya852 3 жыл бұрын
God bless u brother.yesappa innum athigama ungalai payan paduthanum
@rhemarelax5279
@rhemarelax5279 3 жыл бұрын
kzbin.info/www/bejne/i3apm6xnpMiKgbs
@nancynikhilmercy342
@nancynikhilmercy342 3 жыл бұрын
Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world
@r.aprabhakarofficial3466
@r.aprabhakarofficial3466 3 жыл бұрын
அண்ணா பாடல் அருமை உண்மையான அப்பா அவர்தான்...
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!! இன்னும் பல தகவல்கள்....
@tamilpasiaugustine4835
@tamilpasiaugustine4835 3 жыл бұрын
அண்ணா மிகவும் அருமையாக இருந்தது ஆண்டவர் இயேசு கிட்ட எண்ணத்தை கேக்கணும் எப்படி கேக்கணும் தெரியாம இவ்வளவு நாளா கேட்டுக்கிட்டு இருந்தேன் இந்த வீடியோ பாத்ததுக்கு அப்புறம் ஆண்டவர் கிட்ட எதோ கேக்கனும்னு தெரிஞ்சுகிட்டேன் ஆவியே தான் கேக்கணும் ஆவிக்குரிய வரங்களை தான் கேட்கணும் அவர்தான் கேட்கணும்னு தெரிஞ்சுகிட்டேன் இயேசு நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும் தேவன் உங்களையும் நீங்கள் கைவிட்டு ஆண்டவருக்காக செய்கிற ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக நன்றி
@stewans1203
@stewans1203 3 жыл бұрын
Congratulations brother god bless you....na .... every praise goes to Jesus
@rhemarelax5279
@rhemarelax5279 3 жыл бұрын
kzbin.info/www/bejne/i3apm6xnpMiKgbs
@boopathibenjamin2542
@boopathibenjamin2542 3 жыл бұрын
ஆமென்.....அப்பாவுக்கும் வளரவும் , வாழவும் ,அனுதினமும் என் சிலுவையை எடுத்துக்கொண்டு ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவை பின் செல்லவேண்டும்...... நன்றி அய்யா... ஸ்தோத்திரம்...........
@Judah_Arun
@Judah_Arun 3 жыл бұрын
Happy to work with Ravi Bharath annan video production always. The drive and dedication with which you worked towards the goal ( Prayer : first priority to spiritual growth) were great. Your commitment to work brings the best result. Thank you - JUDAH ARUN
@johnwesly2752
@johnwesly2752 3 жыл бұрын
👍👍👍
@johnwesly2752
@johnwesly2752 3 жыл бұрын
Neenga direct pandra videos ellamey super ah irukku na. Do more na
@Judah_Arun
@Judah_Arun 3 жыл бұрын
@@johnwesly2752 Praise God alone :) thanks for the love and encouragment
@johnwesly2752
@johnwesly2752 3 жыл бұрын
@@Judah_Arun ☺️☺️
@rhemarelax5279
@rhemarelax5279 3 жыл бұрын
kzbin.info/www/bejne/i3apm6xnpMiKgbs
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா நீர் தந்த இந்த அர்தமான ஸ்க்குக்கும் சகோதரர்களின் திறமைக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இந்த பாடல் பாட காரணமாக அமைந்தது எல்லரையுமே 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰👏🏻👏🏻😍😍✨✨👍🏻👍🏻❤️❤️💫💫
@sherlysherly3771
@sherlysherly3771 3 жыл бұрын
No words to describe the talent which God gave to you, I praise God for gave such kind of man for us, may you be blessed abundantly and may God delighted in you Iyya
@PraveenP-bo4pm
@PraveenP-bo4pm 3 жыл бұрын
Ravi Bharat Anna... I'm always love you so much reason 13 years munnadi naan ratchiikapattu sthirama valarndhadhuku unga first second volume songs la dhaan uruvakuchu yesappa ungaluku thandha oru oru song oru bible college padicha kooda puriyadha vishayangala orey songla solra kirubaya andavar ungaluku kuduthurukiraru Anna... adhukaga aandavarku sthothiram undavathaga... Devanukey magimai... God bless you and God will use you mightily Anna. Bye. Amen.
@sivakodir5564
@sivakodir5564 3 жыл бұрын
Praise the Lord God bless you song super vera level 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@ladshikamohan4777
@ladshikamohan4777 3 жыл бұрын
இயேசப்பாவை போல வாழணும் என்பதை simply sweet ah சொல்லிட்டீங்க,congratulations team.
@arunsangilimuthu51
@arunsangilimuthu51 3 жыл бұрын
Biblically wrong we said jesus as a father bro ravibharat also said lord as father . SJ berhmans started this theme that is wrong doctrine
@christianscreation4301
@christianscreation4301 3 жыл бұрын
Amen..💖💖 Nice sort film🔥🔥, acting🔥🔥, song🎶🎶🎶...💖💖 Thank you Glory to Jesus.....💖💖💖
@kamarajmasilamani4062
@kamarajmasilamani4062 3 жыл бұрын
Super pastor
@aruljoshva4698
@aruljoshva4698 3 жыл бұрын
Very nice film and Nice Lyrics...Glory to Jesus... 🎊Congratulations anna...💖👌👍👌
@kingofkings7457
@kingofkings7457 3 жыл бұрын
Anna unga ela songum sema na u r song addicted anna nan chruchla neeenga paduna songa naangalum karoke la paduvom rmba ubardhumpada thonum jesus is great na unga messageum superna god child neenga inum niraya song eludha valuthukal na
@santhoshmartin7201
@santhoshmartin7201 3 жыл бұрын
Praise the Lord 🙏 Superb and meaning full song brother👍God Bless🙌
@microfoodfactory
@microfoodfactory 3 жыл бұрын
Super video pastor
@reginakristin3501
@reginakristin3501 3 жыл бұрын
Amen 🙏very nice👏 🎶🎤God bless you
@psujitha7376
@psujitha7376 3 жыл бұрын
Anna song vera level ennakku romba pidichirukku devan innum ungala athigama payanpaduthuvar na ungalukkaga prey pannikkitu irukkan anna God bless you
@jasmineinnaci7944
@jasmineinnaci7944 3 жыл бұрын
Full song in one word --->Vera level 🥳🥳🥳.God bless You Bro
@ratheeshanratheeshan7562
@ratheeshanratheeshan7562 3 жыл бұрын
God bless you
@Jaspe494
@Jaspe494 3 жыл бұрын
Awesome Ravi Anna .... Dani & Rufus Shekinah team.... Vera Level.... God bless team effort.....
@rhemarelax5279
@rhemarelax5279 3 жыл бұрын
kzbin.info/www/bejne/i3apm6xnpMiKgbs
@ratheeshanratheeshan7562
@ratheeshanratheeshan7562 3 жыл бұрын
Ravi anna ungada paattu enakku viruppam but yesappava enakku rompa viruppam
@gajaveena7498
@gajaveena7498 3 жыл бұрын
Awsm mg conveyed pastor👏👏👏👏
@jdachannel5271
@jdachannel5271 3 жыл бұрын
Good massage 👍👌💪
@kingJosh81
@kingJosh81 3 жыл бұрын
Super song and awesome voice may god bless you 😊
@kokilatherasa8375
@kokilatherasa8375 2 ай бұрын
Thevanodu ennai innaithathu❤thank you🌹
@vimals6990
@vimals6990 3 жыл бұрын
Vera level msg anna
@danielk9432
@danielk9432 3 жыл бұрын
அருமையான பாடல் சகோதரர் வாழ்த்துக்கள் 👌👌💯💯💯👍👍👍👍👍👍
@jerlena7138
@jerlena7138 3 жыл бұрын
Praise the lord jesus🙏
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqbWiqJ3h8ioi5o ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@janetcatherine75
@janetcatherine75 3 жыл бұрын
Nice song anna romba aruthala iruku anna happy anna
@JOHNDIVINESONISRAEL
@JOHNDIVINESONISRAEL 3 жыл бұрын
beautiful lyrics as usual.blessed by it :}
@MrJhonsamuel
@MrJhonsamuel 3 жыл бұрын
exlent excellent bro Ravi Bharath
@sofieravi8941
@sofieravi8941 3 жыл бұрын
Thank you for your songs it's boost my spiritual life God bless you 🙏🙏👍
@djcaleb7618
@djcaleb7618 3 жыл бұрын
Ravi bharath ANNA Eppavumae VERA level Super
@NirmalKumar-tp3km
@NirmalKumar-tp3km 3 жыл бұрын
Glory to Jesus. Wonderfull lyrics, music, vedio and script and God bless you more and more Ravi Anna and your team. Guys did Vera level
@JA-zz7kw
@JA-zz7kw 3 жыл бұрын
எண்ண மறந்துட்டேன் என்னை மறந்துராதிங்க ..👌👌👌 என்னோட daily டயலாக் to God
@jayaphilip6966
@jayaphilip6966 3 жыл бұрын
Dani pastor and rufase brother vera level....
@shalinik3063
@shalinik3063 3 жыл бұрын
Super song romba nailla eruku i like it 👍👍👌👌✝✝✝✝✝❤
@salvationchurch3545
@salvationchurch3545 3 жыл бұрын
Amen.. Nice song, sort film, and acting... Thank you Glory to Jesus Christ...
@aaronr152
@aaronr152 3 жыл бұрын
Yes !!!Amen..
@toy9954
@toy9954 3 жыл бұрын
Amen...Yes Jesus!!!
@salvationchurch3545
@salvationchurch3545 3 жыл бұрын
@@toy9954 😊😊😊..
@estherj7953
@estherj7953 3 жыл бұрын
Amen.. Nice song and acting..❤️❤️👍👍..
@prabhup1206
@prabhup1206 3 жыл бұрын
செமையா சூப்பரா இருக்குது
@manodhabraham4801
@manodhabraham4801 3 жыл бұрын
So beautifully praised God by Ravi anna through this song. God bless your ministry
@PTimothyKumar
@PTimothyKumar 3 жыл бұрын
கிறிஸ்தவர்களுக்கு தேவையான ஒரு நல்ல போதகர்
@rebeccasamuel5445
@rebeccasamuel5445 3 жыл бұрын
Superb as always brother! May God bless your ministry and touch many souls.
@rhemarelax5279
@rhemarelax5279 3 жыл бұрын
kzbin.info/www/bejne/i3apm6xnpMiKgbs
@alexpravin280
@alexpravin280 3 жыл бұрын
I love this video so I will put this song daily
@emimaananth3886
@emimaananth3886 3 жыл бұрын
Very meaning full song....God bless u anna
@johnsheela
@johnsheela 3 жыл бұрын
அருமை சகோதரரே... நன்றி..
@SureshBabu-qq3od
@SureshBabu-qq3od 3 жыл бұрын
Praise the lord Anna your songs allways best and very meaningful for spiritual life god bless your ministry abundantly
@deborapreeya7081
@deborapreeya7081 3 жыл бұрын
Super song. This is my favourite song.
@Pauldivakaran
@Pauldivakaran 3 жыл бұрын
Praise the Lord... Dear Bro... Wonderful msg and song
@FAITHCHANNEL28
@FAITHCHANNEL28 3 жыл бұрын
இதுவரை கேட்காத விஷயங்கள.. இன்னைக்கு கேட்டுபுட்டேன். இதுவரை பாக்காத விதங்களில ஏன் வாழ்க்கைய பாத்துபுட்டேன். அப்பா என் அப்பா...😍❤
@johnwesly2752
@johnwesly2752 3 жыл бұрын
👌👌👌
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
NADATHUBAVAA : RAVI BHARATH | SAM PRAKASH | JUDAH ARUN | AAYATHAMAA 7 SONG 8
9:04
NEER ILLAMA/ TAMIL GOSPEL 2023/ EVA.DAVID VIJAYAKANTH/ JACINTH DAVID/ JOHN ROBINS
6:43
David Vijayakanth Official
Рет қаралды 2,4 МЛН
Kannin Manipola | கண்ணின் மணிபோல | Pastor. Lucas Sekar Song | Revival Songs | Tamil Christian Song
8:41
Giftson Durai - Aasaigal (Official Video) - Tamil Christian Song 2020
6:27
Neerilla Aarathanai :: Tamil Christian New Song & Story :: Ravi Bharath
11:45
Ravi Bharath Official
Рет қаралды 1,2 МЛН