Karthavin Janame Kaiththaalamudane - கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே/ Tamil Christian Old Song/KIP Sir

  Рет қаралды 1,195

Rajesh D

Rajesh D

Күн бұрын

LYRICS :
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
பல்லவி
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)
சரணங்கள்
1. பாவத்தின் சுமையகற்றி - கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) - கர்த்தாவின்
2. நீதியின் பாதையிலே - அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) - கர்த்தாவின்
3. மறுமையின் வாழ்வினிலே - இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) - கர்த்தாவின்

Пікірлер
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Enni Mudiyatha athisayangal Song...
8:30
GodJESUS
Рет қаралды 163 М.
Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong
8:29
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 1,1 МЛН
Tamil Christian Melody Song
51:10
WEBINTRACK Media
Рет қаралды 622 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН