இந்த மாபெரும் இசை கலைஞர் திரு. கார்த்திக் ராஜா அவர்களின் திறமைக்கு வாய்ப்பு வழங்கமல் போனது தமிழ் சினிமாவிற்கும் மற்றும் ரசிகர்களுக்கும் மிக பெரிய இழப்பு
@sthangamthangam7119 Жыл бұрын
இசை கடவுள் அப்பா அவதாரம், எங்கள் கார்த்திக் ராஜா, வாழ்க்கை வையகம்! வாழ்க வளமுடன்! ஜெய் ஸ்ரீராம்!
@jaffar23092 жыл бұрын
ஐ மிஸ் யூ எஸ்பிபி சார் இந்த இசை கச்சேரி மேடையில் அவர் இல்லாதது 😭😭😭😭
@chandran4511 Жыл бұрын
நிறைய பாடுங்கள் கார்த்திக், மக்கள் ஏற்கிறார்கள். கண்ணை மூடிக்கேட்டால் அப்படியே அப்பா குரல். இசை இறைவன் தந்த வரம். கார்த்திக் தொடருங்கள் இப்படியே. வாழ்த்துக்கள்.
@prabuprabu98542 жыл бұрын
Hariharan unnimenan,sadhana 🤩😍🤗
@rajeshramar5069 Жыл бұрын
இளையராஜா தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் 30 வயதை கடந்த பிறகு இளைஞானி மட்டுமே மேதையாக தெரிவார்
@DRJOSHIDO_YT2 жыл бұрын
Hariharan always my fav ❤️❤️❤️❤️❤️
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
அப்பா மாதிரி கார்த்திக் ராஜா உன்னை போன்ற நல்ல இசை அமைப்பாளர்கள் சாதிக்க முடியாது போனது என் அன்பு மனம் ஏற்கவில்லை
@balajik82322 жыл бұрын
அவரு அப்பாவுக்கு பக்கபலமாக இருந்த்தாரு சார்
@ganeshvittal2 жыл бұрын
The problem is, he is not a people person. Too much attitude. Such things worked during illayaraja's time but not in current time. He is talented and an excellent composer but attitude spoiled his career. In contrast, yuvan is an easy going, people friendly man and thats why he was able to succeed.
@shellshell84912 жыл бұрын
அன்பு, பண்பு, தன்னடக்கம் இறையருள் முக்கியம்....
@lakshmikanthamlakshmikanth9074 Жыл бұрын
. My
@Lotus2963 Жыл бұрын
Dum dum dum super music
@rajaindia61502 жыл бұрын
அப்பாவின் valiyil Yuvan can't do like this opening song Karthik raja does.. happy for you.
@msanjith9562 жыл бұрын
வலி இல்லை சகோதரா வழி
@indtamil2 жыл бұрын
Yuvan also can
@visalatchidevarajan45422 жыл бұрын
அது வலி இல்லை வழி
@rajkumarluxshan82952 жыл бұрын
Oh my God Sadhna Sargam mam after a long time ❤️❤️❤️❤️❤️❤️
@Rose-ny5zd Жыл бұрын
எல்லோரும் ரசித்து பாடினார்கள் அதிலும் குறிப்பாக அந்த SPB SIR குரலில் பாடியவர் செம்ம குரல்வளம் அச்சு அசலாக சார் வாய்ஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@oceanvideo80922 жыл бұрын
Ilaiyaraja voice apadiye irukku congratulations Karthik raja your concerts
@svenkatraman74212 жыл бұрын
பொன் மாலைப் பொழுது மனசு மயங்கும் மௌன கீதங்கள். வாழ்த்துக்கள் கார்த்திக் ராஜா
@mohamedariff9311 ай бұрын
Nanri
@mohamedariff9311 ай бұрын
0
@ganesanv27132 жыл бұрын
Good Karthick. அய்யா இளையராஜாவே பாடுறதுபோல இருந்துச்சு
@raajaraam41612 жыл бұрын
Nice Effort Hats Off Karthik Raaja
@04adlinjemileon492 жыл бұрын
Hariharan sir semma 😍
@stephensylvion30212 жыл бұрын
Sadhana g my inspiration of my singing,love u sadhana g
@kalaiarasan60082 жыл бұрын
Hariharan 🌹🌹
@dorisfrancis44142 жыл бұрын
Shivangi such a sweet voice
@danishwaran45042 жыл бұрын
My fav music director Karthik raja and U1...pls come back sir cinema ❤️💥🇲🇾
@antonybhaskar82652 жыл бұрын
Karthik raja is a one of the music genius...
@kadarkaraiyandiperumal85132 жыл бұрын
Admired his magic music to the bible serial
@adithyanud7397 Жыл бұрын
Sadhana jii❤
@rajirathi31645 ай бұрын
கார்த்திக்கின் மேலும் மேலும் உயர பிரமாண்டமாக வளர்வார். அற்புதமான கலைஞர்.
@mahakrishna4812 жыл бұрын
shivangi மற்ற programகளில் கவனம் செலுத்துவதை காட்டிலும் பாடுவதில் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் இருக்கும்
@dhyaneshwaranj19232 жыл бұрын
She sang well only
@Lotus2963 Жыл бұрын
Over hype. She’s getting distracted.
@nagrec2 жыл бұрын
திறமை இருந்தும் பயன்படுத்த படாத இசை மேதை இசை இளவல் கார்த்திக் ராஜா
@63manian3 ай бұрын
காரணம் இளையராஜா தான்
@shanmugasundaram83572 жыл бұрын
இந்த யுகத்தில் நம்பர் ஒன் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் என்றால் அவரது இசையை நமக்கு தரும் கார்த்திக் ராஜா வும் இசை ராஜா தான் 🙏
@djniron6095 Жыл бұрын
HariharaN 🙏🎶☄️❣️
@subbesmax4502 жыл бұрын
Hariharan sir voice pa vera leaval
@rajeshiyer16922 жыл бұрын
I am blessed to be his class bench mate in Boston matriculation school nandanam 12th std, Prabhu venkat was in 10, those divine memories
@Joy-si7su2 жыл бұрын
Sadana sargam from north sings super south song
@kalaiarasan60082 жыл бұрын
Hariharan good human
@amudhas90282 жыл бұрын
super
@nicknesaranto82832 жыл бұрын
sivangi such a sweet voice god bless you ma
@anthonyrasans2 жыл бұрын
Listening to Mr Unni Menon Sir is a great Bliss !! Thank you Sir
@tapereeler14012 жыл бұрын
மலரும் நினைவுகளாய், மனதிற்கு இதமான பாடல்களைப் பாடியமைக்கு நன்றி🙏🙏🙏
@pradhibapradhiba39322 жыл бұрын
Sivangi🥰👌👌
@dumindukanchana38312 жыл бұрын
Sadhna ji amazing ❤️ what a voice.🤗
@ndinakaran3112 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி.நான் இது வரை கார்த்திக் ராஜா நிகழ்ச்சி கேட்டதில்லை. புலிக்கு பிறந்தது பூனையாகுமா ?!! Simply Superb!!
@saravanandharmarajan47082 жыл бұрын
One of the super show in the Morais City
@umanathayyapparaj1951 Жыл бұрын
one of the very underrated music director in Tamil Cinema!!
@josenub082 жыл бұрын
Bhayanthu bhanthu padureengo .. be brave man your dad is all time legend .
@viswanadan6446 Жыл бұрын
Amazing Ilaval Raja love you it
@vmuruganandam13052 жыл бұрын
Best musician karthik raja sir
@ajeshp67702 ай бұрын
Hariharan ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@oooo40612 жыл бұрын
Only for our sivaangi the greatest singer 💕❤️🥰
@soorpandisoorpandi78602 жыл бұрын
This is first time am hearing Karthik Raja, i couldn't believe, ivolo naal ipdi oru musician irukarumu kooda therila, happy to see u man atleast now,
@ramyavenkatesh8022 жыл бұрын
கலக்கிட்ட செல்லம்மா❤️❤️❤️
@ramani7088 Жыл бұрын
I wonder why karthik raja is not doing movies now!!! He is such an amazing talent
@abhiramiabhi76172 жыл бұрын
I really miss u music pls come back sir 🙏🏻🙏🏻🙏🏻
@dominicpaul34542 жыл бұрын
So many talented singers are there awaiting for chance .
@prabuprabu98542 жыл бұрын
Hari magic of voice
@madhumala46952 жыл бұрын
Karthick sir,good voice,talent person👌🎊❤️,pl continue ...,come to tirichy again for concert,with Hari,sujatha mohan,
@ganeshaniyathurai4442 жыл бұрын
I have been longing to see the emergence of Karthikrajah to such excellence. I'm confident give us great melodies.
@srinvasanvasan6050 Жыл бұрын
VANAKKAM SIR, VAALGA VALARGA
@shamnadhsham3897 Жыл бұрын
High class orchestra while unnimenon fells own on the first BMG of poonkatru they managed easily, fantastic job, I could see a conspicuous smile on his face
@mohamedariff9311 ай бұрын
Excellent
@m.pandiyarajanias17752 жыл бұрын
Super Hariharan sir very nice voice
@skumardoss53262 жыл бұрын
Superb.. excellent 👍☺️
@JayaLakshmi-nr1gq2 жыл бұрын
Super concert 👍👏👏
@shivanishin80672 жыл бұрын
I'm very happy see back legendry singers
@madhesyarn88912 жыл бұрын
Wow wonderful unnimenon My lovely Brother beautiful honey voice nice person All the best vaalthukkal anbudan honest madheswaran bhavani 🙏
@jeevaanantham82482 жыл бұрын
Underrated music director 😍
@Fan_girl_of_gnanasekarn_GSM_ Жыл бұрын
😘I am fan girl of Hari ji 🥰💯💙✨
@seetharamk60232 жыл бұрын
Karthik come up come up
@gandhikumar16762 жыл бұрын
Very kind and cool guy decent tamil rasigargal will value karthi raja
@jeyasee0662 жыл бұрын
Sivangki super
@rinsyap1392 жыл бұрын
Unnimenon thakarthu👍
@Zinhaf2 жыл бұрын
Love you hariharan ji 😘
@saranghapaanishanmugam12152 жыл бұрын
unni menon lovely singer. nice prog
@irfannawas58782 жыл бұрын
Hariharan gets younger and his voice remains the same
@kogulanjeyaratnam Жыл бұрын
👍👍👍
@SANSAN-lg9kt Жыл бұрын
உள்ளதை சொல்லப்போனால் இப்பாடல்கள் அனைத்தும் ஒரிஜினல் வாய்ஸ் அல்ல அல்ல அல்ல அல்ல அல்ல யேசுதாஸ் எஸ் பி பி சித்ரா மனோ இளையராஜா ஜானகி அம்மா இவை அனைத்தும் பாடல்கள் சமர்ப்பணம்
@kumarsamy40032 жыл бұрын
Great great nga sir
@sureshsureshmanickam64692 жыл бұрын
Sivangi sema singar
@subhiksha63072 жыл бұрын
Ullam kollai poguthe vera level
@jeevaanantham82482 жыл бұрын
Shivangi, Hari awesome 😍
@christinachris57122 жыл бұрын
excellent
@Vaitheesview Жыл бұрын
KarthickRaja s good composer musician
@riyasahamed92512 жыл бұрын
All Legend of singers🎤💖🔥🔥🔥🔥
@sulochanajeganjegan96552 жыл бұрын
Always good
@avarnikabalajiarts2 жыл бұрын
மாசி மாசம் ஆலான பொண்ணு மியூசிக் நல்லா இருக்கு ரெண்டு ஒரு வாய்ஸ் சொதப்பல்
@rainfall16822 жыл бұрын
Fine orchestration
@sujithp49422 жыл бұрын
Thendral vannu very gud performance
@sundhariraj26052 жыл бұрын
Sivaangi keep on going
@saravanant92092 жыл бұрын
Father Vocal Chord 45% absolute.
@surendardeva79432 жыл бұрын
The most brilliant music director Karthik raja....
@music_makes_everything_better Жыл бұрын
It was so nice .. I enjoyed with this 🥰🥰🥰🥰🥰
@srajan52862 жыл бұрын
Karthik Raja should compose more ......I , people want see his strength
@ravikumarmatcha6346 Жыл бұрын
India's legendary music director Ilayaraja sir.......we salute you sir forever
@hope719992 жыл бұрын
Great Show!
@SsSaya-wz7hy Жыл бұрын
Sivaangi voice chellame challame
@MuthuKumar-ke4mv2 жыл бұрын
Karthik raja sir neenga music Panna varayo vennilave movie epo release.long years waiting for that movie.antha padathoda songs really super.please update