கருவில் குழந்தையும்‌ வேதாகம‌ பண்டிகைகளும் | Scientific facts in bible | வேத ஆராய்ச்சி

  Рет қаралды 92,986

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

5 ай бұрын

Bible scientific facts tamil - வேத ஆராய்ச்சி - Bible vs science in tamil
Bible science videos 👉🏻 • Bible vs science in ta...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#biblescientificfacts #biblevsscienceintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #sciencevsbibleintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #biblefactsintamil #tamilbiblestudy #tamilbiblefacts
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode 1 / Bible vs science in tamil / bible vs science / bible wisdom tamil story / Bible q&a / science vs bible in tamil / Bible science tamil / Bible and science in tamil / bible stories in tamil / bible wisdom tamil episode / Vedha aaraichi / Science and bible in tamil / Baby in womb and festivals in Bible / கருவில் குழந்தையும்‌ வேதாகம‌ பண்டிகைகளும் / Scientific facts in bible / Bible facts in tamil / tamil bible facts / Bible facts tamil / Bible wisdom tamil science

Пікірлер: 343
@jillajeni-ck9pp
@jillajeni-ck9pp 3 ай бұрын
கர்த்தர் என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்தார் 😊❤நன்றி அப்பா
@Joicechinna
@Joicechinna 3 ай бұрын
Amen
@user-kh8lb5xw9v
@user-kh8lb5xw9v 4 ай бұрын
நம் தேவன் எவ்வளவு அற்புதர் எவ்வளவு பெரிய உன்னதர்அவரை வாழ்த்த நான் பாத்திரவனாள் அல்ல இயேசு அப்பா உமக்கு கோடன கோடி நன்றி நன்றி இயேசுப்பா ஆமொன் ❤❤❤❤❤❤❤❤
@Parimala218
@Parimala218 Ай бұрын
Wow wow எனக்கு ஆச்சரியம் தாங்க முடியல எவ்வளவு அதிசயமான தேவன்
@Eval.G
@Eval.G 5 ай бұрын
பைபிள் ஒரு பொக்கிஷம் அல்லேலூயா ஆமென் ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jeslovdiv999
@jeslovdiv999 2 ай бұрын
அருமையான பதிவு.எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறிஸ்து உங்களுக்கு எல்லா அருட்கொடைகளை நிறைவாக தந்து ஆசீர்வதித்து காப்பாராக!👍🙏💐💕
@vimala1247
@vimala1247 5 ай бұрын
இதுவரை எனக்கும் இது தெரியாது. நன்றி பைபிள் விஸ்டம்‌ தமிழ் ஜெனித் ஜுடா தம்பி. இறைவன் உங்களுக்கு ஆசீர்வாதம் அருளுவார்‌ ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.‌ நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@benittaraj5911
@benittaraj5911 5 ай бұрын
Thank you brother execelant
@s.pandiyarajan2094
@s.pandiyarajan2094 5 ай бұрын
0000
@vijayarani8455
@vijayarani8455 5 ай бұрын
எனக்கு மிகவும் புதிய தகவலாக உள்ளது
@violetdavid4467
@violetdavid4467 5 ай бұрын
Violetdavid​@@BibleWisdomTamil
@sarcgang
@sarcgang 5 ай бұрын
கர்த்தாவே நீர் எவ்வளவு அதிசயமான தேவன் ✝️✝️✝️ நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நண்பா🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@srisri2479
@srisri2479 3 ай бұрын
Amen
@umasathiya2488
@umasathiya2488 2 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அனேக ரகசியங்களை அறிந்து கொள்ள கர்த்தர் உங்கள் மூலமாய் கிருபை செய்தார் நன்றி இன்னும் அநேகருக்கு ஆசிர்வாதமாய் இருக்க ஜெபிக்கின்ற ஆமென் 🙏
@muruganmurugan9163
@muruganmurugan9163 3 ай бұрын
குழந்தை பாக்கியம் தங்கப்பா.நன்றி.ராஜா.இயேசுராஜா.🙏✝️✝️✝️✝️🙏
@KarthiKeyan-zo3jh
@KarthiKeyan-zo3jh 4 ай бұрын
Thank you lord🙏என் கருவில் குழந்தை உண்டானது Thank you lord
@Joicechinna
@Joicechinna 3 ай бұрын
Amen
@a.j.sa.jaishankar115
@a.j.sa.jaishankar115 4 ай бұрын
நான் ஒரு குழந்தை எப்படி வளர்கிறது என்றும் அவர் எப்படி என் கருவில் வளரும் குழந்தை மூலமாக தேவ பண்டிகை ஆசரிக்க படுகிறது என்பதை பிடித்து மிகவும் மகிழ்ச்சி நானும் என் தாயின் கர்ப்பத்தில் பண்டிகை ஆசரித்து இருக்கிறேன் என்னுடைய வயிற்றில் வளர்கிற குழந்தை முலம் ம்இந்தப் பண்டிகை நான் ஆசரித்து வருகிறது என்று எனக்கு இப்பொழுது மகிழ்ச்சி கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை மூலமாக தேவ ன் சொன்ன பண்டிகை அனுசரிப்பதே காக இவைகளெல்லாம் என்று தேவனுக்கே மகிமை இந்த தகவலுக்காக நன்றிகளை தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி
@balamani8374
@balamani8374 4 ай бұрын
யோசனையில் பெரியவர் செயல்களில் வல்லவர் ஆகிய நம் தேவனுக்கு நிகரான கடவுள் யார் ? கர்த்தருடைய நாமம் மாத்திரம் உயர்த்தப்படுவதக ஆமென் ✝️ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@JabarajEsley-hr6fm
@JabarajEsley-hr6fm 2 ай бұрын
நன்றி அப்பா 🙏 நீரே என் தேவன்🙏...
@BalaMurugan-lx5zi
@BalaMurugan-lx5zi 5 ай бұрын
உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்....... BROTHER இதைகொண்டு தேவன் அநேக இடங்களில் வேத தியானமாக எடுக்க கிருபை பாராட்டினார். உங்களுக்கும் மனதார நன்றி Brother.....JESUS BLESSED YOU & YOUR FAMILY&எல்லா ஊழியத்தையும்.
@lang345
@lang345 5 ай бұрын
ஜூடா தம்பி கர்த்தர் உன்னை ஏற்றகாலத்தில் பயன்படுத்தும் விதத்தைப் பார்த்து அவரைத் துதிக்கிறேன். God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவருக்கே மகிமை. ரொம்ப நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@samrajsriraman2921
@samrajsriraman2921 4 ай бұрын
வேதாகமப் புதையலை எங்களுக்கு வழங்கிய உங்களுக்குப் பாராட்டுக்கள் 🎉
@user-ox3sc1yb6z
@user-ox3sc1yb6z 4 ай бұрын
மிக பிரமிக்கப்பட கூடியவை.தேவனின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 5 ай бұрын
கர்த்தரைப் போல ஞானமுள்ளவர் யாருண்டு? தேவாதி தேவன் மட்டுமே துதிக்குப் பாத்திரர்.
@Sowmiya7656
@Sowmiya7656 5 ай бұрын
அருமையான பதிவு சகோதரரே.... இதை கேட்டது என் பாக்யம்.... நன்றி இயேசுவே....🎉
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vasikaranprasad6420
@vasikaranprasad6420 5 ай бұрын
அனாதி தேவன் ❤... தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@mercyjemima2303
@mercyjemima2303 5 ай бұрын
Prasie the lord நாம் தாய் கருவில் உருவாகும் முன்பே பெயர் சொல்லி அழைக்கிற தேவன் நாம் தாயின் கருவில் உருவாதற்கும் வேதாகமத்திற்கும் இவ்வளவு தொடர்பு இருப்பது இன்று தான் தெரிந்தது கொண்டேன். உங்கள் அருமையான தகவல்களும் நீங்கள் அறிந்த தகவல்களை எங்களிடம் பகிர்ந்தார்க்கும் நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-si8wb5qu1s
@user-si8wb5qu1s 4 ай бұрын
Glory to God Almighty !!!
@kirubaimary7096
@kirubaimary7096 3 ай бұрын
Hallelujah
@shantipillai6467
@shantipillai6467 3 күн бұрын
நன்றி🙏💕 இயேசுப்பா
@Harsha-om8nc
@Harsha-om8nc 5 ай бұрын
🤩Wow சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்❤
@SasikalaJoshua
@SasikalaJoshua 5 ай бұрын
God bless you brother 🎊🎊🎊🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vaishnavi-ip1xg
@vaishnavi-ip1xg 4 ай бұрын
என்‌ குழந்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் பிறக்கனும் அப்பா பிரசவ நேரத்தில் என்கூட இருக்குப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 5 ай бұрын
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@andalmurugan5457
@andalmurugan5457 4 ай бұрын
Super brother.. enagu romba aacharyamaga irugu... enagu marriage aagi 5 years aaguthu brother karthar en karpathin kaniyai aasirvathiga prayer pannunga in the mathri visayangal therinthu konduthan en kulanthai varanumnu karthar ninaithar endru ninathu kolkiren... please prayer pannunga...migavum payanulla thaval... thanks the lord brother...
@user-pz3xz5hq4c
@user-pz3xz5hq4c 4 ай бұрын
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🙌🙌🙌🙌
@francinajethro751
@francinajethro751 4 ай бұрын
Thank you Lord Jesus. Bible is our Treasure.
@Daytodayvibeszzz
@Daytodayvibeszzz 5 ай бұрын
Wow 😮 almighty....God ✨ glory to God ✨🥺
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-ke6uj1fg7g
@user-ke6uj1fg7g 5 ай бұрын
அருமையான பதிவு இறைவனின் கிருபை இதை பதிவு பன்னியதற்கு நண்றி சகோ g.b.u.❤❤❤❤❤
@jesusislord.....
@jesusislord..... 5 ай бұрын
🙏🙏💥💥ஆமென் .. நம் தேவன் சர்வ வல்லவர் ❤❤ இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாகட்டும் 💥💥🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@manildamanilda1166
@manildamanilda1166 5 ай бұрын
இதுவரை யாரும் செய்யாத ஊழியத்தை செய்து வருகிறீர்கள். பல அறியாத வேத இரகசியங்களை தேவன் உங்கள் மூலமாய் தெரிவிக்கிறார். கோடான கோடீ நன்றி தேவனுக்கு. உஙகள் ஊழியம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டது.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவருக்கே மகிமை. நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ganeshpeter8287
@ganeshpeter8287 5 ай бұрын
நீர் அதியாசமானவர் ஆண்டவரே
@shamsham9453
@shamsham9453 4 ай бұрын
Theriyatha velakkagalukku ungal mulamaka therithu kondamaikku nandri ❤🎉
@vinothkumar-re4np
@vinothkumar-re4np 3 ай бұрын
Christ Jesus wonderful lord amen hallelujah thank you Jesus
@gandhic5025
@gandhic5025 2 ай бұрын
Thk u thk u brother, enga churchil eintha class than Bible study le padikirom, einnum karthar ungalai athigamai payanpaduthuvaraaga.
@ArogyamaryInd-qy9fr
@ArogyamaryInd-qy9fr 19 күн бұрын
ALL GLORY TO GOD JESUS'AMEN
@jesusislord.....
@jesusislord..... 5 ай бұрын
💥✝️💥 ஆமென்🔥அரிய தகவல்கள் 🔥இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை❤ தேவனுடைய சிருஷ்டிப்பின் விதம் மிகவும் ஆச்சரியமானதும் வியப்பானதுமாய் உள்ளது 🔥கர்த்தரின் ஞானம் மகா பெரியது 🔥 அவருடைய வல்லமை மகத்துவமானது 🔥 இயேசப்பா நீங்க மகா பெரியவரிலும் பெரியவர் 🔥 ஆமென் அல்லேலூயா 💥✝️💥
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
அருமையாக சொன்னீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@RehobothTransport
@RehobothTransport 4 ай бұрын
Super bro romba Puduchi iruku. Enaku entha bible visdom. Yesappa sthothiram 🎉❤
@jayanthistanislas6572
@jayanthistanislas6572 5 ай бұрын
How wonderful God my Jesus❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@stalin744
@stalin744 5 ай бұрын
† கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏.
@patriciavani9039
@patriciavani9039 5 ай бұрын
Praise the Lord Blessed message Glory to god.
@AnthonyangelP
@AnthonyangelP 5 ай бұрын
How wonderful ❤oh my god Jesus Christ ✝️ sthothiram hallelujah ✝️ Amen ❤️
@peterpaul3105
@peterpaul3105 4 ай бұрын
Super sir.god bless u sir.thank u so much.
@sugandarubi9217
@sugandarubi9217 4 ай бұрын
Bro really super.. Praise God.. . Thank you brother....
@ambroiselemotte7671
@ambroiselemotte7671 4 күн бұрын
அருமை அருமை சூப்பர் 👍🏾
@matildamatilda2015
@matildamatilda2015 5 ай бұрын
Amen amen hallelujah hallelujah thank you Jesus. Jesus bless you and your family pastor 🙏🏻🙏🏻 ❤️❤️❤️❤️❤️
@rezonpugalinicp6207
@rezonpugalinicp6207 4 ай бұрын
Thank you brother, Praise the lord Jesus for wonderful and glorious message!!
@girijajg3858
@girijajg3858 4 ай бұрын
Really I come to know today only... too great ur voice should rise for God's kingdom thanku Lord
@michaelwilliam4248
@michaelwilliam4248 4 ай бұрын
Wow.🎉 Bible is Always Exciting
@jayaseelijoseph7831
@jayaseelijoseph7831 4 ай бұрын
Praise the lord brother.God bless you and your ministry.
@josephinejoshuva5449
@josephinejoshuva5449 4 ай бұрын
தேவனுக்கே மகிமை ஆமென்! அல்லேலுயா!!
@faithlife1260
@faithlife1260 5 ай бұрын
Best ever explanation. Thank you for letting us know this bible truth. God bless Bible wisdom Tamil channel and brother Jennith Judah
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
Praise God .. thank you. You're blessed
@shanthkumar1112
@shanthkumar1112 4 ай бұрын
Thanq so much anna.may God bless u.
@RajKumar-ed5zh
@RajKumar-ed5zh 5 ай бұрын
Praise the lord.,.wow Awesome MSG ..Thank you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@cookinglife1306
@cookinglife1306 4 ай бұрын
Amen, Praise the Lord.
@Joicechinna
@Joicechinna 3 ай бұрын
Super... brother... praise the lord
@rekharekha4412
@rekharekha4412 5 ай бұрын
Useful message. Thnku god
@hemachitra2981
@hemachitra2981 4 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@kalathaya665
@kalathaya665 5 ай бұрын
Praise the Lord Jesus .
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
Praise the Lord
@anneveronicaselvam4480
@anneveronicaselvam4480 4 ай бұрын
Hallelujah....! Our God is the Awesome God! 👌 🎉❤🎊👏👏👏🫡🫡🫡 Oru thaai than pillaiyai thetruvadhu pola, Thaayum, Thagappanum aana Dhevan eppadi ellaam nammai ninaiththirukkiraar! Sarva Vallavar, Sarveswaran, Sarva Gnaani, Sarva Viyaabagar! Nallavar Vallavar Umakkae ellaa Nandriyum namaskaaramum uriyana! Amen, hallelujah! 🔥 🎉❤🫡😇🤗👍👌🙏🙏🙏🎊
@vimalaallbena2z620
@vimalaallbena2z620 4 ай бұрын
Praise the LORD, Glory to the LORD 🙏
@sumathisumathi805
@sumathisumathi805 5 ай бұрын
Thank you brother God bless you
@JacquelineSamy
@JacquelineSamy 5 ай бұрын
Glory to God.... Amen Amen🙏 thank you❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
You're blessed
@sahayaohri3391
@sahayaohri3391 5 ай бұрын
வெகு சிறப்பு
@padmavathidevarayan2109
@padmavathidevarayan2109 5 ай бұрын
Amen sthothiram hallelujah praise the lord Jesus Amen thankyou
@shivakarthik1261
@shivakarthik1261 5 ай бұрын
Super brother,God bless you brother❤
@bjoysuganya5084
@bjoysuganya5084 4 ай бұрын
Thank you LORD JESUS you are great appa
@rubeshkumar998
@rubeshkumar998 5 ай бұрын
ஆமென். ஹல்லேலூயா...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@SELLVARAJPETERJOSEPH-up3ky
@SELLVARAJPETERJOSEPH-up3ky 5 ай бұрын
Amen Praise the Lord God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
You're blessed
@rajeswaryp3218
@rajeswaryp3218 3 ай бұрын
Thank you Jesus,❤
@maryalphonse2207
@maryalphonse2207 5 ай бұрын
Thank you jesus Amen 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
You're blessed
@mounireni
@mounireni 5 ай бұрын
What a wonder😮😮 Glory to God majesty 🎉😮
@sheelarajendran736
@sheelarajendran736 5 ай бұрын
Super thank you so much for your information❤
@sarmilabenny4882
@sarmilabenny4882 5 ай бұрын
Glory to God.🙏🏼 amen bro.
@user-zr9tb8bm3o
@user-zr9tb8bm3o 4 ай бұрын
ஆமென் ❤️❤️❤️❤️
@johnakshay7334
@johnakshay7334 5 ай бұрын
Super brother, thank you lot.
@annedeverani3789
@annedeverani3789 5 ай бұрын
thank u for all ur effort
@jojobeauty2011
@jojobeauty2011 4 ай бұрын
Thank you fr yur information bro 🎉 amen appa✝️🙏🙌💥
@anithasenthil3486
@anithasenthil3486 5 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஆண்டவரே நன்றி.🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@loveallnations
@loveallnations 5 ай бұрын
Glory to GOD ❤ Thank you somuch brother 🙏 GOD bless you 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sheebaangeline8747
@sheebaangeline8747 5 ай бұрын
Praise God for his marvellous creation of human being
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
Praise God 🙏🏻
@malathimalu5316
@malathimalu5316 5 ай бұрын
Amen super anna enakku ethuveraikkum theriyathu anna thanks anna
@malairajans136
@malairajans136 5 ай бұрын
அருமையானா தகவல்!!!! இயேசு அப்பாவுக்கு நன்றி !!!!❤🛐 இதை எனக்கு தெரிய படுத்தின உங்களுக்கும் என் மனமார்ந்த 🙏🏻நன்றி 💐💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Veerapandi007
@Veerapandi007 4 ай бұрын
Super bro. It's mind blowing. Glory to God 🙏
@aashaprabu1586
@aashaprabu1586 5 ай бұрын
Superb brother. Glory to Jesus Christ
@user-tq1tj1eq8j
@user-tq1tj1eq8j 5 ай бұрын
Thank you God 🙏 🙏✝️
@mercleenasubramani8828
@mercleenasubramani8828 4 ай бұрын
Praise God 💐🎉 speach less❤ hallelujah hallelujah hallelujah ❤🎉
@hannahvinodhini9004
@hannahvinodhini9004 5 ай бұрын
Really this is new revelation brother, God bless you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
Praise God. You're blessed
@user-pz3xz5hq4c
@user-pz3xz5hq4c 4 ай бұрын
Wow 🤩 All mighty God 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏
@KarpagamKarpagamt
@KarpagamKarpagamt 5 ай бұрын
Amen Hallelujah. Jesus is great. Amen
@susanjeveeny7560
@susanjeveeny7560 5 ай бұрын
Amen Amen Amen 🎉🎉🎉🎉❤❤❤❤❤congratulations keep it up dear brother.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
You're blessed
@KarthiKeyan-zo3jh
@KarthiKeyan-zo3jh 4 ай бұрын
God bless you brother🙏
@gracesalome9440
@gracesalome9440 4 ай бұрын
How awesome our Lord Gos is❤❤❤❤
@trendinglevel7278
@trendinglevel7278 4 ай бұрын
❤❤ அற்புதர் ❤❤
@kalishwaranjonathan6112
@kalishwaranjonathan6112 4 ай бұрын
Praise the lord Hallelujah
@JoshuaCycle
@JoshuaCycle 4 ай бұрын
Thank you
@godislove1911
@godislove1911 5 ай бұрын
Really amazing 💫❤️ our God is great
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
You're blessed
@mariabritto9706
@mariabritto9706 5 ай бұрын
Amen praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 5 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jayadeven6572
@jayadeven6572 3 ай бұрын
Andavarey you rvery great pa🙏🙏
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 38 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 32 МЛН