கதை

  Рет қаралды 24,018

கதைசொல்லி மகா- Story Teller

கதைசொல்லி மகா- Story Teller

Күн бұрын

Пікірлер: 85
@NivedhaNivi18
@NivedhaNivi18 Жыл бұрын
Thanks bro enaku intha sem ku etha padikrathu romba use full ah erukirathu
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
நன்றி
@naganagarajan8049
@naganagarajan8049 Жыл бұрын
மிகவும் அழகான கதை...... தெளிவான குரல் 💯👌
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
மிக்க நன்றி
@parvathaparvatha290
@parvathaparvatha290 3 жыл бұрын
.எனக்கு இந்த கைபேசியை சரியாக இயக்கக் கூடத் தெரியாது எப்படியோ உங்கள் கதைகளை கேட்டுவிடுகிறேன் எனக்கெல்லாம் தொடர்ந்து இரண்டு வார்த்தைகூட மனதில் நிற்காது பேசத் தெரியாது தாங்கள் இவ்வளவு திறமை இருப்பதைப் பார்த்து இறைவன் உங்களுக்கு அருளிய வரங்களில் இதுவும் ஒன்று என்பதை புரிந்து சந்தோஷசமாக இருக்கிறது மகனே என் மருமகள் பேரன் நன்றாக இருக்கிறார்களா இந்த தனிமை என்னை வாட்டும் நேரத்தில் தங்கள் கதை கேட்பது மனிதின் வலி குறைகிறது நன்றி இதற்கு பதிலை ஆவலுடன் எதிர்பார்ப்பேன் இப்படிக்கு அம்மா பர்வதவர்த்தினி
@parvathaparvatha290
@parvathaparvatha290 3 жыл бұрын
லூசு மாதிரி எழுதியிருக்கிறேன் என்று நினைத்து எனக்கு மட்டும் Reply அனுப்பலையோ இப்படி எழுதக் கூடாதா எனக்கு என்ன தெரியும் தப்பாக எழுதியிருந்தால் மன்னிச்சு விடுங்கள் சரியா
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
உங்களுடைய மேலான அன்பிற்கு என்னுடைய நன்றிகளும், வணக்கங்களும். மற்றவர் தங்கள் வாழ்த்துகளை சொல்லியிருப்பதால் நேரடியாக நன்றி என பதிவிட்டேன். உங்களுக்கு பதில் எழுத நேரம் பிடிக்கும் என பிறகு எழுதலாம் என தள்ளிப்போட்டேன் அவ்வளவே. உங்கள் பேரனும், மருமகளும் நலம். நீங்கள் நலமா? கைபேசி பயன்படுத்த முழுதாய் தெரியாமல் இருந்தும் ஆர்வமாய் பதிவின் மூலம் அன்பு ❤️ காட்டியமைக்கு நன்றி. உங்கள் தனிமையை ஆசுவாசப்படுத்த எனக்கு வாய்ப்பாய் இருக்கிற தமிழ் எழுத்தார்களின் எழுத்திற்கும், மேல் நோக்கி பொங்கி வழிகிற உங்கள் அன்பிற்கும் நன்றிக்கடன் பட்டதாய் உணர்கிறேன். பி.கு: இப்படி எழுதக்கூடாதோ என சந்தேகம் கொள்ள வேண்டாம். விமர்சனமோ, வாழிகாட்டுதலோ, பாராட்டோ திறந்த மனதுடன் ஏற்க பழகிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் மன்னிப்பு கேட்க இங்கே எதுவும் இல்லை அம்மா. தோன்றுவதை எழுதுங்கள்.
@parvathaparvatha290
@parvathaparvatha290 3 жыл бұрын
@@-storyteller9990 உங்கள் பதிலைப் பார்த்ததும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை ஐயா சந்தோஷம் தாங்கமுடியல நான் உங்க கதை சொல்லி மகா எடுப்பதற்குள் போதும் போதும் ஆகிவிடும் சரியானபடி எடுக்க த் தெரியாது எதையோ தொட்டு எப்படியோ வரும் வேற எதையும் தொடவே மாட்டேன் காணாமா போயிருமோ என்னமோ அப்படியே off பண்ணுவேன் on பண்ணுவேன் நன்றி நன்றி செல்லம்🙏🙏🙏🙏 ❤️❤️❤️ 👍👍
@ganapathy6711
@ganapathy6711 Жыл бұрын
ஆஹா அற்புதமான கதை. அந்தக்கால கட்டத்தில் நடக்கும் நிகழ்சசிகள் ஆனால் கதை சொல்வது எல்லைக் காட்சிகளுக்கும் சாட்சியாக நின்ற ஆலமரம். சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்பதறகு உதாரணம் இந்தக்கதை என்றால் கதை சொல்வது எப்படி என்பதற்கு கதை சொல்லி மகா என்பதுதான் உண்மை😊😊😊😊
@roshan2720
@roshan2720 3 жыл бұрын
இந்தக் கதையை நான் படித்திருந்தாலும் நீங்கள் கதை சொல்லிக் கேட்கும்போது மிக அழகாக இருக்கிறது அருமையான கதையை தேர்வு செய்து இருக்கிறீகள் வாழ்த்துக்கள் மகா
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@thenchittu4493
@thenchittu4493 2 жыл бұрын
Kindly visit our channel 🙏
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
மிகவும் அருமையான கதை,மிக்க நன்றி.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி.
@foodtech3416
@foodtech3416 2 жыл бұрын
Kathai sonnathukku nanri
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி தோழா
@dr.e.m.rajanrajan2766
@dr.e.m.rajanrajan2766 Жыл бұрын
இது தமிழில் எழுதப்பட்ட சிறுகதையா என்கிற அதிசயிக்கத்தக்க அற்புதமான ஒரு சிறுகதை.. வரலாற்றில் இடம்பெற்ற வ.வே.சு ஐயரின் சிறுகதையை அழகான தமிழீல் எடுத்துச் சொன்ன மகாராஜா அவர்களுக்கு நன்றி பேராசிரியர் எ.மு.ராஜன் புதுச்சேரி
@-storyteller9990
@-storyteller9990 Жыл бұрын
மிக்க நன்றி தோழர்
@magilampoo4966
@magilampoo4966 3 жыл бұрын
குளத்தங்கரை அரசமரம் சிறுகதையை நான் படித்து இருக்கிறேன். உங்களுடைய குரலில் கேட்பது மேலும் சிறப்பாக உள்ளது நன்றி.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி
@lakshmik3228
@lakshmik3228 3 жыл бұрын
College padikumbodhu indha book Tamil 1st sirukadhainu solli kuduthanga. Aana story ipodhan kekuren romba thanks Anna
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@kowsikakumaravel7476
@kowsikakumaravel7476 3 жыл бұрын
Exam use iruthathu thanks🙏🙏
@ridhunakulridhunakul6015
@ridhunakulridhunakul6015 3 жыл бұрын
இந்த கதை பாடப் புத்தகத்தில் வந்துள்ளது. சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதை கேட்க வைத்ததற்கு நன்றி.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி
@vasantharedmi6086
@vasantharedmi6086 3 жыл бұрын
கதை அருமை வாழ்த்துக்கள்.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@govindraj-eb1mg
@govindraj-eb1mg 3 жыл бұрын
அரச மரத்துக்கு கீழே இருந்து கதை சொன்னதால் கதைய அரச மரமே சொன்னது போல இருந்தது.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@premathothadri4044
@premathothadri4044 3 жыл бұрын
அழ கான கதை. உங்கள் விளக்கம் அருமை சகோதர
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@saranyamanoharan2433
@saranyamanoharan2433 3 жыл бұрын
Upload daily 1 story, boring in lock down... V Al love to hear ur story bro...
@mr.edition2k134
@mr.edition2k134 3 жыл бұрын
👌👌👌👌
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@devendrans1443
@devendrans1443 3 жыл бұрын
வெகு நாட்களாக படிக்க வேண்டும் என்று எண்ணிய கதை.. அருமை நண்பரே ❤️❤️❤️
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@shalinisoniya9131
@shalinisoniya9131 3 жыл бұрын
Thank you so much sir
@gowthamgowtham1033
@gowthamgowtham1033 2 жыл бұрын
Sema bro 💯❤️
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
மிக்க நன்றி தோழா
@dr.j.freedamabelrani371
@dr.j.freedamabelrani371 3 жыл бұрын
அருமை
@priyapragathi1333
@priyapragathi1333 3 жыл бұрын
Thanks for wonderful story telling Bro. Now padamicdays your story telling relaxing for my mind.
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@assankarisankari4306
@assankarisankari4306 3 жыл бұрын
Super
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@jeevab2943
@jeevab2943 3 жыл бұрын
வழக்கம்போல கதை அருமை தம்பி, வாழ்த்துக்கள்🙏👍
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@saranyamanoharan2433
@saranyamanoharan2433 3 жыл бұрын
Super bro
@mohan_surya5240
@mohan_surya5240 3 жыл бұрын
Bro exam kku enaku indha questions kuduthanga neenga sonna story than bro written Panna thank you lots bro 🥳🥳🥳🥳♥️
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி.
@sowndharyamathi9898
@sowndharyamathi9898 3 жыл бұрын
Nice Anna
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி சகோதரி
@riselvi6273
@riselvi6273 3 жыл бұрын
🙏🙏🙏Veguchiappu, nijathai partha niraivu. Inba adhichi thara ninaithadhu , thunba adhichiyai thandhuvitadhu. Life la idhubola suspence irukave koodadhu. Ninaivil nirkum kadhai kannah!
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
கதை பற்றிய பார்வைக்கும் உங்களது வாழ்த்திற்கும் நன்றி
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 2 жыл бұрын
1915.. ம்.ஆண்டிற்கு முன்பே வந்த கதை... பெண்ணின் கஷ்டத்தை... மக்கள் உணர்வதற்கு...ஆக எழுதப்பட்ட கதை....இவற்றை ப்படித்து. ... மக்கள் மனம் மாற வேண்டும் என்று எழுதப் பட்டுள்ளது... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
கதை பற்றிய பார்வைக்கு நன்றி
@nevergonnagiveyouup6996
@nevergonnagiveyouup6996 2 жыл бұрын
Super bro nice story my tamil mam told to hear this as audiobook good story but ended sad .
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
கதை கேட்டமைக்கும் கதை பற்றிய பார்வைக்கும் நன்றி
@nagarajkmba
@nagarajkmba 3 жыл бұрын
Nice story bro, this is first time I'm hearing ur stories 👍
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
நன்றி தோழர்
@deepikajothi7936
@deepikajothi7936 2 жыл бұрын
I am also hearing first time
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
நன்றி
@mobiletech6425
@mobiletech6425 2 жыл бұрын
Bro book la erukka mari ella broo 😔
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
இந்த கதையை நான் வலைத்தளத்தில் இருந்து தான் எடுத்தேன். நிறைய புத்தகங்கள் இருக்கிறது, சிறுகதை புத்தகங்கள் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அவரவர்களுடைய சிறுகதை புத்தகங்கள் இருக்கிறது. அதிலிருந்து இப்படி ஆன கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து சொல்லி வருகிறேன் நன்றி.
@RRBookscorner
@RRBookscorner 3 жыл бұрын
Hi anna. Rompa saralama pesuringa.. Books related copyright problem pathi enaku solunga anna please
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
உங்கள் வாழ்த்திற்கு நன்றி. படைப்புகளின் உரிமை எழுத்தாளரை சாரும். நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புகளை சொல்லலாம் மற்ற படைப்புகளை சொல்வதற்கு எழுத்தாளரின் உரிமையை அனுமதியைப் பெறுதல் நலம்.
@RRBookscorner
@RRBookscorner 3 жыл бұрын
Rompa thanks anna... 🌹all the best for all ur future videos... I never miss ur videos... Support u always.. Thanks a lot na once again
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 2 жыл бұрын
வவேசு.அய்யர்....கப்பலோட்டிய தமிழன் அவர்களா?
@richumol661
@richumol661 2 жыл бұрын
Ila
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
இருவரும் வேறு வேறு ஆளுமைகள்
@SS-qj8rc
@SS-qj8rc 3 жыл бұрын
I think in 2017 or 2018 in Ananadha Vikatan, there was an article in the "kathai solligalin kathai" the very first part (part-1) was about Va.Ve.Su. Iyer. I remember it was mentioned that he the one trained Vazhi Iyer for gun shooting to kill Ashdurai... Thanks thozhar to talk about this story. Although so many controversies present or holding an opposite view, it is a great story and worth listening especially your narration.. Keep going.. One more thing, I have no interest with Va.Ve.Su. Iyer's paarpaniya ideology. However, he is important for the foundation of TamilNadu Politics and Periyar's Self-respect movement. All bursted out because of Cheranmadevi gurukula kalvisaalai by Va.Ve. Su. Iyer, where untouchability was followed between brahmin and non-brahmin, which caused a split in congress and the glory of TN politics started there..It was explained in the very important book "Cheranmaadevi gurukula poratamum dravida iyakathin ezhuchiyum" by Pazha Athiyamaan
@-storyteller9990
@-storyteller9990 3 жыл бұрын
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், அது சார்ந்த நீங்கள் கொடுத்த தகவல்களுக்கும் மேலான நன்றிகள் தோழர்
@kulashekart4040
@kulashekart4040 3 жыл бұрын
குளத்தங்கரை அரசமரம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் கதையின் தழுவல். ரோமியோ ஜுலியட் கதையில் உள்ள காவியத்தனமும், யதார்த்தமும் வ.வே.சு-வின் குளத்தங்கரை அரசமரத்தில் தென்படுவதில்லை. மிகை உணர்வியல் நாடகமாக முடிந்து போகிறது. அதனால் பாரதியின் காக்கா பார்லிமெண்ட் தான் தமிழின் முழுமையான நேரடி முதல் சிறுகதை என்று கொள்ளலாம். குளத்தங்கரை அரசமரம் பல பிற்போக்குதனங்களையும்,நாடகத்தனங்களையும் கொண்டுள்ளது. ருக்மணிக்கும், நாகராஜனுக்கும் குழந்தை திருமணம் நடக்கிறது. ருக்மணி வயதுக்கு வருகிறவரை அம்மா வீட்டில் தான் இருக்கிறாள். இடைப்பட்ட நாட்களில் ருக்மணியின் தந்தை சொத்தையெல்லாம் ஒரு சிட்பண்ட் கம்பெனி திவாலா ஆனதில் இழக்கிறார். அதனால் நாகராஜனுக்கு வேறு திருமணம் நடக்க இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில். அப்போது அவனை அந்த குளத்தங்கரை அரசமரத்தின் அடியில் வந்து ருக்மணி நியாயம் கேட்கிறாள். அவன் ஒரு சுவாரஸ்யத்திற்காக தான் அந்த திருமணத்தை மறுத்து விட்டு, உன்னோடே வந்து சேர்ந்து விட இருக்கிறேன் என்று சொல்ல திட்டமிட்டிருக்கிறதை தனக்குள் அப்படியே ரகசியமாக வைத்து இருக்கிறான். இதில் ருக்மணி நாகராஜன் வேறு திருமணம் செய்யப் போகிறான் என நினைத்து அந்த குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். ஆண் துணை இல்லாமல் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண் வாழ முடியாது என்கிற கருத்தை இங்கே வ.வே.சு நிறுவ முயல்கிறார். வரதட்சணை வாங்குவது குறித்த எந்த லஜ்ஜையும் இல்லாதவனாக நாகராஜன் இருக்கிறான். அப்படிப்பட்ட ஆணாதிக்கவாதிக்காக தன் உயிரையே விடுகிற பித்துக்குளியாக ருக்மணி கதாபாத்திரம் சிருட்டிக்கப் பட்டிருக்கிறது. பெண்ணடிமைதனத்தின் கூறுகளில் ஒன்றான, குழந்தை திருமணத்தை பற்றி எந்த கேள்வியையும் இந்த கதை முன்வைக்கவில்லை. கதை ரோமியோ ஜுலியட்டில் இயற்கையாக நடக்கிற காட்சி திருப்பங்களை போல இல்லாமல், செயற்கையாக, மிகுந்த நாடகத்தனத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஒரு உருக்கமான, மிகுவுணர்ச்சி கதையின் பண்புகளோடு, விறுவிறுப்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 9941284380
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
கதை பற்றிய பார்வைக்கு நன்றி. பல பிற்போக்கு தனங்கள் இருப்பினும் அந்த காலத்தில் குறைந்தபட்சம் பெண்ணை பற்றி யோசிக்கிற ஒன்றாக இருக்கிறது. நன்றி
@The__AK18
@The__AK18 2 жыл бұрын
Super bro
@-storyteller9990
@-storyteller9990 2 жыл бұрын
மிக்க நன்றி
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
அஹிம்சை சிறுகதை
8:47
Sha Pedia
Рет қаралды 56 М.
கோபல்ல கிராமம்  -  கி. ராஜநாராயணன்
55:32
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 93 М.
நரிப்பல் சிறுகதை
10:35
Sha Pedia
Рет қаралды 48 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН