அசாதாரனமானதொறு நிகழ்வை எதிர்பார்த்து அவ்வாறு எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற பதைபதைப்புடன் முடிவை நெருங்கும் பொழுது நெஞ்சில் இடியை இறக்குகிறது அந்தக் கடைசி வாக்கியம்.
@elengovanj2 жыл бұрын
எவ்வளவு கொடூரமான கதை தாங்கவே முடியல பவா, பாசமலர் முள்ளும் மலரும்ன்னு பார்த்து மகிழ்ந்த இந்த சமுதாயத்தில் இப்படி ஒரு கதையா, அந்த தங்கையின் பேரதிர்ச்சி.....
@yasiheeru3625 жыл бұрын
யோவ் உன்னால மட்டும் எப்படியா இப்படி கதை சொல்ல முடியுது🤔🤔🤔🤔🤔 எல்லா கதை கேட்கும் போது அந்த கதைக்குள் நான் இருப்பது போலவே தோன்றுகிறது...
@lakshmimuthiah27956 жыл бұрын
My whole family is big fan of yours especially my husband and my little one ur stories makes them relax thank you so much
@angavairani5384 жыл бұрын
கதையாக இருந்தாலும் கற்பனையாக இருந்தாலும்..பந்தம்...ஆசை....காமம்...வேறு...அதனதன் இடத்தில் வைத்து பாா்த்தால் தான் எல்லாம் அழகு...அண்ணன் தங்கை உறவு மகள் அப்பா உறவு.....ஏற்கமுடியவில்லை பவா
@maran7611114 жыл бұрын
இந்த உலகில் பல எதிர்பார்க்காத சம்பவங்கள் பலர் வாழ்க்கையில் இருக்கிறது.
@johnsondavis8735 жыл бұрын
உங்கள் கதைகள் அனைத்து அருமை
@thiyagarajanramakrishnan76014 жыл бұрын
ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளேயும் ஓர் கதை, தவறு எங்கோ, இதுன் துவக்கம் எங்கோ,இதில் புதைந்திருக்கும் உண்மை நமக்கு என்ன சொல்ல வருகிறது , மீதமுள்ள இந்த கதையை,கதை சொல்ல வந்த உண்மையை - படிக்க தூண்டுகிறது,உங்கள் கதை சொல்லும் முயற்சி சரி,அந்த கதையின் சாரத்தை ஆபத்தில்லாமல் வாசித்த விதம் அருமை, எதையும் கடந்து விடும் வலிமை இந்த உலகம் தந்து கொண்டு தானே இருக்கு.பவா சகோ ...உங்கள் உழைப்பு உயர்வு
@joycejayaruby.a14844 жыл бұрын
ரொம்ப வலிக்குது சகோதரே.
@Santhoshezhumalai2 жыл бұрын
நெஞ்சம் கனத்துவிட்டது😢
@mohanrajponniah78836 жыл бұрын
உறைந்து விட்டேன்
@balakrish93 Жыл бұрын
கதைய கேட்காதீர்கள்
@arunpandiyan256 жыл бұрын
கண்ணீர் திவளைகள் கண்களின் ஓரம் கூற வார்தை இன்றி...
@Naanum_Oruvan6 жыл бұрын
உண்மை தான்
@nvasunthira93483 жыл бұрын
Arumai sir
@priyan10074 жыл бұрын
Bava entha kathaiya solrathu avlo easy ela bava.... nenga solra ovoru kathaium valra mari erukuthu bava super society la ethuvum erukuthu bava life la na pathuruken entha mari oru sambavam... ana nenga solra vidhame thani bava nenga solrapave na purinjukiten mudiva ana nenga mathi solanumnu nenaichen nenga apdiye tha solirukenga etha kastama erukuthu bava
@thalapathy52994 жыл бұрын
மானுட ஒழுக்கம் ஓதும் நேரம்..மிருக சிந்தனை ஏனோ..சிந்திக்கும் மனம் எதையும் சொல்லும்..மனதை வெல்லும் வார்த்தை.. வையம் கொள்ளும்..
*This story should be played among family gathering* plzz anyone don't do mistake what i made😖😖 never expected bava
@raviaish27885 жыл бұрын
தேன் குப்பியில் ஒரு சொட்டு நஞ்சு
@Moogli076 жыл бұрын
That brother turned out to be Jamie Lannister
@VellimalaiMannava5 жыл бұрын
Not like that.. In last words.. Akka unga kitta edum sollitu polaya.. Which means andha ponnu avnoda Mama ponna kooda irukalam
@rdharmaraj48695 жыл бұрын
@@VellimalaiMannava no. It seems like incest. Name itself reveals.
@RajaRaj-tn5ir4 жыл бұрын
It is incest, he was using his other sisters and expecting they prepared this sister for that. Animal instinct. Sick
@Edm3105 жыл бұрын
that brother is way cheaper than his dad....Sometimes make me think this is genetic....
@vishalimeena99504 жыл бұрын
Stop please. I am stunned.
@shannantha6 жыл бұрын
OMG
@psivagurunathan.74044 жыл бұрын
Nenjea padapadavendru irukiradhu ...
@kousalyadinesh6 жыл бұрын
சமூகத்தின் மறுபக்கம்
@christopherpushparaj58866 жыл бұрын
என்ன சொல்ல....
@Edm3105 жыл бұрын
Naked truth is always a blow
@ayyaduraiayyaduraisabariak50813 жыл бұрын
பாவா நீங்க இந்த கதையை சொல்லி இருக்க கூடாது பாவா
@jmanickamjambulingam9212 жыл бұрын
I respect Bava chelladurai but why he said u moral stories like this. I shocked here this story. The writer is not man virtual. Ple stop tired grad stories.
@jmanickamjambulingam9212 жыл бұрын
Unmoral
@kalaivanan36276 жыл бұрын
🙄
@shanmugapriyan80529 ай бұрын
Sorry bava sir, ithu oru Matta mana kadha....plz don't encourage this type of stories.....intha maari kathai kalla solli than tamil ellakkiyatha vallakkanumnu illa....ithuku ellakkiyam vallarama kuda irukkallam....