இந்த அம்மா கவுண்டமணி சார பற்றி தப்பா சொல்லல..பிறகு ஏன் இந்த தலைப்பு ?? நியாயமா?
@mellisaimusicworld20242 жыл бұрын
ஒருவரின் பெயரை இழிவுபடுத்தும் வகையில் தலைப்பு வைப்பதும் விபசாரத்துக்கு இனையானது தான்.
@kircyclone7 ай бұрын
Correct boss...
@Abdul-gaffoor-mohamed-jifry4 ай бұрын
Ithuwellaam wibasari kuddam thaan
@varaiamman11 ай бұрын
அம்மா வணக்கம் வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா வாயதான பெண்கள் அனைவருக்கும் இறுதி வரை தெய்வம் ஒன்றே துணை அம்மா உங்கள் குரல் அழகான ஒன்று
@mayilsamyc32992 жыл бұрын
ஷகிலா மற்றும் வாசுகி ஆகிய இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நீங்கள் இருவரும் இன்னும் நிறைய படங்களில் நடித்து முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்
@saravananperiyasamy57302 жыл бұрын
Shakila sister is a great personality .
@atsyoutubechannel59672 жыл бұрын
Super Shakila Akka 👌
@rajendranjagannathan99182 жыл бұрын
உங்களை யார் நம்ப வேண்டும் உங்கள் சூழ் நிலை என்பதைப் பார்த்தோம் உங்கள் மனதில் அமைதி நிலவட்டும்
@RadhaKrishnan-kx1qi Жыл бұрын
I like this actress so much. She is a very good comedian. She looks very genuine and innocent
@marimuthuas41652 жыл бұрын
வீட்டுக்கு வீடு வாசல் படி ! எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை ! ஏதாவது ஒரு மன வேதனை ! பணம் படைத்தவனுக்கும் சரி, இல்லாதவனுக்கும் சரி - இது தான் ! திருமண வாழ்க்கையிலும் கஷ்டம் தான். அதில் தனிமை இல்லை. சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இன்னொருவர் இருக்கிறார். திருமணம் அவசியம்.
@kircyclone7 ай бұрын
இப்படி title வைக்கலன்னா நான் இந்த விடியோவை click செய்து இருக்க மாட்டேன்...
@astymini40352 жыл бұрын
உண்மை ஏற்றுக்கொள்ள தில்லு வேணும் அது உங்களுக்கு நிறைய இருக்கு பேபி நீங்க சூப்பர் ❤🌹வாழ்த்துக்கள் அனைவருக்கும் உதவி செய்யும் உங்களுக்கு நன்றி அம்மா ❤🌹🥰🙏
@karthiga6782 жыл бұрын
இந்த interview பார்த்து விட்டு பிரபல டைரக்டஸ் வாய்ப்பு கொடுங்கள் 🙏 நல்ல நடிகை வாசுகி
@arasan.varasan.v29382 жыл бұрын
ஷகிலா நல்ல மனிதர் உண்மை யை உரைப்பவர் உண்மை யை சொல்ல தைரியம் வேண்டும் வாழ்க வளமுடன்.
சகிலா உங்களுக்கு மன்னிப்பை பற்றிய நல்ல புரிதல் இருக்கிறது யார் மனதையும் புண்படுத்தாமல்! வாசுகி உங்களை நானும் திட்டி இருக்கிறேன் மன்னிக்கவும்.ஆனால் நீங்கள் உயர்ந்து விட்டீர்கள்.
@thirumazhisaibranch34902 жыл бұрын
Ivunga yar kitta poi mannippu keattanga
@ajma20212 жыл бұрын
@@thirumazhisaibranch3490 CM.Stalin
@saravanakumark68522 жыл бұрын
Shakila கவுண்டமணி அண்ணன் பத்தி நல்லா சொன்னத தப்பா உங்க video title ah வச்சு promotion பண்ணி இருக்கீங்க. எதுக்கு இந்த பிழைப்பு
@ronetv40802 жыл бұрын
சரியான கேள்வி பிரதர்... இவனுங்கள என்னதான் பன்றது
@kayalvision2 жыл бұрын
அப்பதானே வியூஸ் ஏறும்.. இரண்டு சாத்தான்கள் வேதம் ஓதுவது வேடிக்கையாக உள்ளது.
@simbaa95132 жыл бұрын
Thala antha manushan Vera evail
@senbagavallilakshmanan16702 жыл бұрын
ஏன் இந்த மாதிரி தலைப்பு கொடுத்து பணம் சம்பாதிக்கிறீங்க! கேவலமான செயலை செய்யாதீங்க ஷகிலா! இந்த பொம்பளக்கு வெட்கம் மானம் மரியாதையே கிடையாது!
@shancharan78342 жыл бұрын
All media do that title crap for getting more viewers...
@krishnamurthybaskaran61532 жыл бұрын
கடவுள் கொடுத்த உடம்பை கடவுள்தான் எடுக்க உரிமை உண்டு ... சுஜாதா பிரிவோம் சந்திப்போம் நாவல் முதல் பாகத்தில்
@sabarivasan19872 жыл бұрын
எது எப்படி இருப்பினும் நீங்களும் எங்களுக்கு தேவதைகளே..🤗😘💖
@s4kudumbamincanada9282 жыл бұрын
Everybody needs love and care in this world. Heart melting interview.
@VijayKumar-ip4ho2 жыл бұрын
ஷகிலா அக்கா நீங்க நல்லா இருக்கனும். சில வருடங்களுக்கு முன்பு உங்களின் பழைய மலையாள படங்களை நான் பார்த்து இருக்கிறேன் அப்போது உங்களை காமத்துடன் பார்த்த நான் இப்போது ஒரு சகோதரியாக நல்ல ஒரு தோழியாக உங்களை பார்க்கிறேன்
"I Feel Sad for her & I _Strongly_ Support Her. Long Live _Vasuki_ Madam. I understand them very well."
@digitallife8602 Жыл бұрын
Goundamani is a gentle man 👌👌👌👌🌹💐. Shakeela put wrong for earning money in you tube. வெட்கக்கேடு அவமானம். 😭😭
@வீரத்தமிழன்1232 жыл бұрын
ஷகிலா சகோதரி, உங்கள் தைரியம் , மன உறுதி, சகோதர பாசம் பாராட்டத்தக்கது. தெரியாமல் ஏதேனும் பாவம் செய்திருந்தாலும் கடவுள் மன்னிப்பார். பக்தியுடன் இருங்கள்.
@MoMo-mu6vu Жыл бұрын
Shaheela enna paavam senja...god avala mannikka....ladys kita ponavan than paavam senja naai
@sairamann46682 жыл бұрын
U r great madam Plain speaking lesson for all Clear audio Correct question justified answers 👍👍👍👍👍
@monishacoveringmarket31032 жыл бұрын
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்கள் இருப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால் யார் ஏமாற்றுவார்கள் யாரு ஏமாற்ற மாட்டார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் தான் சிக்கல்
@muralidharanj42442 жыл бұрын
அதுதான் இறைவன் செயல் நமது முன்னோர்கள் செய்த செயல்களுக்கு ஏற்ற விளைவு தான் மற்றவர்களின் உருவில் வந்து தக்க விளைவை தருகிறது நண்பரே
@muralikrishnan58502 жыл бұрын
😀👌
@monishacoveringmarket31032 жыл бұрын
@@muralidharanj4244 இதே பதிலை பலரும் சொல்லி இருக்கிறார்கள் இன்னொன்று சொல்வார்கள் முன்னோர்களின் சொத்து இருந்தால் அது பேர புள்ளைகளுக்கு சேரும் அதேபோல தான் இதுவும் என்பார்கள். இதை ஆழமாக யோசித்துப் பாருங்கள் தவறு செய்தவர்கள் முன்னோர்கள் பிள்ளைகள் என்ன செய்வார்கள் சொத்து என்பது அந்தப் பிள்ளைகள் எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்வார்கள் ஆனால் செய்யாத தவறுக்கு ஒருவனுக்கு தண்டனை கிடைக்கிறது என்றால் அவன் மனம் எவ்வளவு புண்படும்
@muralidharanj42442 жыл бұрын
@@monishacoveringmarket3103 அற்புதமான கேள்வி? முன்னோர்கள் செய்த வினைக்கு பிள்ளைகள் ஏன் அனுபவிக்க வேண்டும்?. சரி இரண்டு மாமரம் நடுகிறீர்கள் அதில் ஒன்று நல்ல மரம் மற்றொன்று சரியில்லாத மரம். அப்போது அதல் இருந்து வரும் பழம் எப்படி இருக்கும். அதுபோல் தான் கர்மா விடவே விடாது. மன்னிக்கவும் இதுதான் உண்மை 🙏
@monishacoveringmarket31032 жыл бұрын
@@muralidharanj4244 அந்த மாமரம் எங்கு நட வேண்டும் என்பதை நிர்ணயத்தது யார் அந்தப் பிள்ளைகளா? மன்னிக்கவும் நான் வாதம் செய்யவில்லை உங்களைப் போல் பெரியவர்களிடம் அறிந்து கொள்ள விரும்புகிறேன்
@Vetrivelsathya10042 жыл бұрын
Shakkila Amma great👍
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
மணி அண்ணன் மிக்க நல்ல மனிதர் ஷகிலா சகோதரியினுடைய வார்த்தைகளில் வாழ்வின் வலி
@sakthikumar72432 жыл бұрын
CONGRATULATIONS SHAKILA GOD BLESS BOTH🎁🎁🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉👍
@smathavan64292 жыл бұрын
இந்த அக்கா நல்ல காமெடியா நடிப்பாங்க 80ஸ் கிட்ஸ் க்கு தான் இந்தஅக்காவை நன்கு தெரியும் இப்பொழுது இருக்கும் இயக்குனர்கள் இவர்களுக்கும் வாய்ப்பு அளித்து அவர்கள் பொருளாதாரம் மேம்பட உதவுங்கள்
@selvarajj83962 жыл бұрын
Shakeela madam we see you in right path to guide the ladies who suffered similar agony. I respect your present thinking.
@anandanmurugesan41782 жыл бұрын
ஷகிலாவுக்குள் மனிதம் வெளிவருகிறது. பாராட்டுக்கள்.
@thangamani39832 жыл бұрын
பணத்தாசையில் கூட படுத்துட்டு, இப்போ ரொம்ப யோக்கியம் மாதிரி புலம்புனா என்ன அர்த்தம்?
@KARMA-y7r Жыл бұрын
@@thangamani3983 correct 💯
@senakedharmasena79492 жыл бұрын
விடிந்த பின் சூரிய நமஸ்காரம் அர்த்தமற்றது..!
@ranjith.c.p747 Жыл бұрын
You are simply awesome shakeela akka. I am a big fan of you and your movies. You are really a great actor
@latha.ssridhar.r82132 жыл бұрын
Saki Ma you are so great 👌🤗
@thalamaivazhi37208 ай бұрын
தனி நபரை குறி வைத்து மற்றவரை வாழ்க்கை பாதிக்கும்படி தலைப்புக்குகள் வைக்கவேண்டாம். முயற்சி தான் வாழ்க்கையில் வெற்றி தரும்.
@user-nv2ez1xn2n2 жыл бұрын
She is going to be a contestant of cooku with comali season 4
@balaguru30142 жыл бұрын
You're right...
@sakthikitchen8792 жыл бұрын
மற்றவர்களுக்காக பரிந்து பேசும் மனம் அதிகம்பேர் இடமிருக்காது. ஷகிலா அக்கா ஒரு ஆச்சரியமான விதிவிலக்கு.குக் வித் கோமாளியில் நீங்கள் வந்தபோது உடல்நலம் ஒத்துழைக்காமல் அடிக்கடி உட்கார்ந்து கொண்டாலும் அதில் பங்கு கொண்டு அவர்களோடு நீங்களும் சின்ன பிள்ளையாய் ஜோக் அடித்தது விளையாட்டுத்தனம் செய்தது எதுவுமே எனக்கு மறக்க முடியாது. ஐ லவ் யூ ஷகிலா அக்கா.
@saaronbabu63482 жыл бұрын
God be with you always, sisters
@prasannadevis-r4x7 ай бұрын
❤ வெற்றி வேண்டுமா போட்டு பாருங்கள் எதிர்நிச்சல்.எதிர்நிச்சல் போட்டு வாழும் உங்களுக்கு வாழ்த்துக்கள். தற்கொலை செய்யக்கூடாது. என்பது தங்களின் கருத்து.அதை வரவேற்கேன் சகோதரி.
@மக்கள்தலைவன்2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன்
@prasath-ray2 жыл бұрын
Sure 😊
@asmarabeek8965 Жыл бұрын
தலைப்பை மாத்துங்க ஷகிலா அண்ணன் கவுண்டமணியை தவறாக காட்ட முயற்சிக்க வேண்டாம்
@AstroTv9 Жыл бұрын
Heart melting interview.
@sujathasujatha-ju6vv2 жыл бұрын
I like this actress too cute and very good comedy scenes....i like much this mam...✨✨✨
@nagalakshmiv6592 жыл бұрын
நல்ல நடிகை வாசுகி அக்கா
@janusdiarytime76732 жыл бұрын
Worth conversation 🔥🔥🔥🤍🤍🤍🤍❤️❤️❤️❤️
@umapathybsc98592 жыл бұрын
Nice Speech Sisters. 🙏
@sankarans2631 Жыл бұрын
உங்கள் இருவரையும் வணங்குகிறேன்
@marimuthumari54852 жыл бұрын
May God bless both of them 🙏
@KalaiVani-zo5pw Жыл бұрын
Keep rocking shakila,thoroughly enjoyed your interview and i wholeheartedly appreciate both you and Vasuki's courage and will power.Good luck in all your future endeavours!!
யாரு வாசுகியா? பெண் இனத்துக்கு கேடு. She speaks much worse than Theepori Aarumugam. I have heard her speeches 20 years back. We cannot literally stand to listen. The character in Aaru, Sound Saroja, that character is 100 times better than Vasugi.
@kandankathanmuniayya96862 жыл бұрын
பெண்களின் வெளி வாழ்க்கை மிகவும் சிரமமாக இருக்கும் என்பதை தங்கை ஷரியா ஷோ மூலம் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. நன்றி மா.
@nandhinigaja89932 жыл бұрын
Shakila amma miss you so much amma🥰🥰🥰love you amma🥰🥰🥰
@divergentan69082 жыл бұрын
Nenga yen innoru marriage pannikka kudathu miss Shakila💟
@SathishKumar-rf7kt7 ай бұрын
அருமையாக சொன்னிங்க சகோதரி
@eses19292 жыл бұрын
Nalla penmani Sakila yellarum nalla irukkanum nu ninikkiranga 💯💯💯👍
@farhathrafaideen3892 жыл бұрын
Yes bro.yarellam uththamrhala nadikkirangalo avanga ellam kedihal.anda cahayil sakila great
@shalinikabilan71282 жыл бұрын
Such a great women's ...life should not be so hard to these innocent souls .ofcourse we humans do mistakes ..but kids , innocent women should not be into this much suffering...it's horrible and terrible to hear their pain and experience ...it really makes us scared in this world
@muthukumar1712 жыл бұрын
Actress vasuhi, is open talk about how our relatives treat us without money
@saisathya33276 ай бұрын
நிறைய பேர் தலைப்பை பார்த்து விட்டு வெளியேறி விடுவார்கள் அதனால் இப்படி போடாதீர்கள்
@hihellovannakam113610 ай бұрын
We liked your entertainment, God bless you both,
@vijisekar81698 ай бұрын
Super sakila Vazthukal Byri movie hero amma Vijisekar
@palanivelunachiappan86589 ай бұрын
கவுண்டனிகதை சிரிப்பா சிரிக்குதுபோலுள்ளதே!?!
@michelraj330711 ай бұрын
Good actress...God Bless Sister...
@jothivelperumal54662 жыл бұрын
100% very very much interesting and superb.
@Toast_1052 жыл бұрын
இரண்டு அன்பு சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
இந்த குழந்தை தானே 😈 ஆட்டுக்குட்டி next cm... அப்புறம் காசு கொடுத்து அப்படி சொல்ல சொன்னாங்க... என்று சில நாட்களுக்கு முன்பு சொன்னது... 😵
@radhipush2 жыл бұрын
I love your guts and whatever your frankly speaking
@adkpositivity2 жыл бұрын
Unmai en amma erandhutanga suicide en appa drunk ooruku kotuvaru child abuse enaku friends illa thought of suicide but my husband entered my life everything changed after my son entire world avanga than wn en purushan deivam madhri
@bhaskarankrishnan49212 жыл бұрын
Nalla irumma
@adkpositivity2 жыл бұрын
@@bhaskarankrishnan4921 thank you so much never expected positive response
@அன்பேசிவம்-ப7ள2 жыл бұрын
Really happy to hear this as husband plays a major role in every girl's life n impacts her life whether positive or negative
@Rudhrashivu2 жыл бұрын
Thunbathirku piragu inbam ulladhu.. Ippadi patta situations ninga cross pannadhunaladhana unga husband and son arumai puriudhu.. So kadandha vandha kashtathulaiyum nanmai undu.. Idhu puriyadhan ippadi aairuku..
@risirisinath2 жыл бұрын
God bless you akka. Happy for you😊❤
@coolbreezel16596 ай бұрын
தலைப்பு... தேவைக்கு அனுபவித்து கொண்டு காலம் மாறியவுடன் குறை சொல்வது சரியா என்று தோன்றவில்லை.
@stephenpeddar2 жыл бұрын
Good Talking Madam all true words this is the world what we live in all good things should happen to your all mam
@VASUGIAPSIVALINGAM-nx7oo Жыл бұрын
I like shakila personality... Love you from malaysia
@venikumar52732 жыл бұрын
Super 👍 ma nice to see hear speech along with me
@murugiahkanthappu4990 Жыл бұрын
Great interviews. Congratulations
@rajirajarao20449 ай бұрын
Shakila madam Royal salute madam 🙏💐💐🦜💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🦜🦜💐🦜🦜❤❤❤❤❤❤
@shoparajashoparaja55782 жыл бұрын
அம்மா நானும் ரெம்ப கஷ்டத்தில் இருக்கிறேன் அம்மா எனக்கும் நடிக்க அசையாய் இருக்கது
@menarai5588 Жыл бұрын
She is nice person , I like comedy sense .
@rajarajendran79162 жыл бұрын
ஷகிலாம்மா உண்மையில் சகோதரி வாசுகி எங்கள் இயக்கத்திற்கு வஞ்சகம் இல்லாமல் பாடுபடடவர் அம்மா J J இருந்து இருந்தால் அவர் நிலைமை மிகவும் சிறப்பாக இருந்து இருக்கும் மேலும் அம்மா வை தாண்டி எனக்கும் அன்பு சகோதரி வாசுகியும் (SEM INTHA SEM BOAT) பொன்மன செம்மல் MGR என்ற கப்பலில் ஒன்றாக பயணம் செய்து கொண்டு இருக்கும் தலைவரின் பாசபறவைகள் நாங்கள் நீங்களும் கூட MGR ன் அன்பு பாசத்திற்கு அடிமை படடவறாக கூட இருக்கலாம் நீங்கள் இருவருமே திரை உலகை நம்பி கஷ்ட படடவர்கள் என்று நான் அறிவேன் என் தங்கயாக நினைத்து வாசுகிக்கு உதவி செய்ய முயற்சி எடுப்பேன் உங்கள் இருவரையும் நான் வணங்கும் குற்றால ஈஸ்வரர் நல்ல வாழ்வு கொடுப்பார் தைரியமாக இருங்கள் அன்புடன் மதுரை இலைக்கடை M P ராஜா ராஜேந்திரன்
@adyaryoga49492 жыл бұрын
ஷகிலா என்றால் எனது மனதில் இருந்த பிம்பம் வேறு ஆனால் இவ்வளவு அறிவையும் பொறுமையும் கொண்ட தாங்கள் ஏன் அப்படிப்பட்ட திரைப்படங்களில் நடித்து தவறான ஒரு இமேஜை வளர்த்துக் கொண்டீர்கள் என்று புரியவில்லை
@dhanat69939 ай бұрын
தலைப்பை இவ்வளவு கேவலமாக போட வேண்டுமா என்ன பொழைப்பு இது .
@balukw85398 ай бұрын
Sahila eppati othamikanaka pesuva.
@srivarman86126 ай бұрын
இப்படி கேவலமான தலைப்பு போட்டு பிழைப்பு நடத்திற கேவலங்கள் அதிகம். இதில் subscribe, bell icon click, என்கிற வார்த்தையும் அதிகம்.
@nasvanoushad42882 жыл бұрын
வெகுளி தனமான பெண்.பாவம்.இப்படியா பட்ட ஒருத்தரை ஆடு அண்ணாமலை பிரச்சினையில் மாட்டி விட பார்த்தான்.
@thangamvell6982 жыл бұрын
மொண்ணை உன் செங்கோட்டை பிதுக்கபடும்
@anandakumarm7302 жыл бұрын
0pppoppooppppp00ppplpppp)zp
@sudhakar9822 жыл бұрын
Dai thulukka panni, poi Pakistanil pitchiai yedudaa panni. India modijiyin malam thindrukondu, indiavirkku throakam seiyum unnaimaathiri pannikal indiavirkku thevaiyillai. Setthu oli.
@ravivarman_2 жыл бұрын
@ZERO TO INFINITY sanghi koothi
@Thenseemai-yz4tx Жыл бұрын
இறைவன் நமக்கு கொடுத்திருக்கிற உயிர் என்பது -- நமக்குச் சொந்தமானது அல்ல. அது இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது 🙄! இறைவன் கொடுத்த உயிரை ஏற்ற வேளை வரும்பொழுது இறைவன் மட்டும்தான் நமது உயிரை பெற்றுக்கொள்வார்.🙄!?! சூழ்நிலையை காரணம் காட்டி , தன்னைத்தானே "கொலை செய்யும்"🙄 தற்கொலை செய்பவர்களை, இறைவன்: "விசாரணையின்றி நரகத்தில் தள்ளுவார்" என்பதை அறியவும் 🙄😭😭!😭😭!! தற்கொலை செய்த திரளான மக்கள் நரக பாதாளத்தில் -- முடிவே இல்லாத -- வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது 🙄🙏. இது பட்டவர்த்தனமான உண்மை 🙄🙄!!😭:
@jamalmohamed5980 Жыл бұрын
இறைவன் மிக்க கருணையாளன். மன்னிப்பவன்.
@jb.sambabu1420 Жыл бұрын
Your motive is good dear Sister. God bless you
@shrie562 жыл бұрын
God bless you all...may doors of golden opportunities opens up. 🙏
@lionhunter0078 ай бұрын
shakeela amma i am from malaysia,pls help vasugi akka guide her to a good way.partha pavama eruka maa....
@sandhanamari23832 жыл бұрын
பணம் மட்டும்தான் வாழ்கை
@Varunpillaii2 жыл бұрын
goundamani is gem and please dont disturb that personality image who made us laugh from so many difficulties
@snowball1897 Жыл бұрын
Yes people like you can hear that double meaning jokes... I totally against it. Do you think kids can sit and watch or understand his comedy? So horrible... Even senthil's comedy is far better.. Always degrade co-actors with badwords.
@babuselvam6389 Жыл бұрын
How u know he is gem in personal life I heard he had physical relationship with many side actresses and some popular heroins if actor have sex with many people also he is gem if any actress had sex out of torture also she is characterless b.... h wow balanced world.