Kedarnath Temple History Tamil | கேதார்நாத் கோவில் வரலாறு | இமயமலை சிவன் கோவில் | Ukran Velan

  Рет қаралды 35,667

Ukran Velan

Ukran Velan

Күн бұрын

Пікірлер: 59
@manikandanshanmugam9668
@manikandanshanmugam9668 Жыл бұрын
என் நீண்ட நாள் ஆசை கேதார்நாத் செல்ல வேண்டும் என்று ஆசை.உங்களால் கேதார்நாத் வரலாறை தெரிந்து கொண்டேன்.மிகவும் நன்றி அண்ணா.மேலும் அமர்நாத் பனி லிங்கம் வரலாறு போடுங்க அண்ணா
@mahalakshmia309
@mahalakshmia309 Жыл бұрын
நான் 2019 ல கேதர்நாத் சென்று வந்தேன். என் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒன்று. பனி மழை பெய்து எங்களை வரவேற்றது. சிவனின் நாமத்தை கூறியபடியே அந்த பாதையை கடந்த அந்த நேரம், சொல்லி மாலாது. சிவாய நம. அவனின் அருளே அருள். அவனின் கருணையே கருணை. ஓம் நம சிவாய.
@manikandanshanmugam9668
@manikandanshanmugam9668 Жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி
@DivyaDivya-sr6ro
@DivyaDivya-sr6ro Жыл бұрын
@@mahalakshmia309 nenga adhirstasali bro om namashivaya pottri🙏🙏🙏
@sanathanimahalingam6124
@sanathanimahalingam6124 3 ай бұрын
மசனாதனிஅனுப்புங்க❤
@lalithsaran-gv3ip
@lalithsaran-gv3ip 7 ай бұрын
ஒரு முறையாவது அப்பாவை பார்த்து விடவேண்டும் என்பது என் வாழ்வின் மிக பெரிய ஏக்கம் என் ஜீவன் பிரியும் முன்பே நான் காண துடிக்கும் காட்சி என் ஐயனின் ஆனந்த ரூபம் .நன்றி சகோதரா மிகவும் அருமையான பதிவு .அவனருளாளே அவன் தாள் வணங்கி.
@santhij6100
@santhij6100 Жыл бұрын
Super. om sree kedareeswaraya namaha
@prakashvembu5708
@prakashvembu5708 8 ай бұрын
ரொம்ப நாளாவே கேதார்நாத் கோவிலை யூடியூப் இல் பார்க்கும்போது இங்கெல்லாம் நம்ம போக மாட்டோமா இன்று கவலையோட பார்த்தேன் இந்தக் கதையை கேட்கும்போது மீண்டும் மீண்டும் கதையை கேட்டேன் இந்தக் கதை சென்னை ஐயாவுக்கு என்னோட கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthuking9117
@muthuking9117 Жыл бұрын
அண்ணா தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு கோட்டை வாழ் ஐயனார் கோயில் & குரங்கின் முத்துமாரியம்மன் கோயில் வரலாறு போடுக அண்ணா ❤️❤️
@madhubalan8834
@madhubalan8834 Жыл бұрын
ஓம் நமச்சிவாய அன்பே சிவம்
@keerthanajagan9854
@keerthanajagan9854 Жыл бұрын
God bless you brother 🙏🙏, thank you for sharing take care 🙏
@sathyakalaganesan6906
@sathyakalaganesan6906 Жыл бұрын
ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
@manivannan789
@manivannan789 Жыл бұрын
Ungal sevai ungaluku perum punniyam serum vazhga neengal valarga melum melum 🙏
@P.s.Sivamurugan
@P.s.Sivamurugan 9 ай бұрын
நண்பா........ உவரி சுயம்புலிங்க சுவாமி மற்றும் அவரை சுற்றி உள்ள சாஸ்தா அவருடைய பரிவார தெய்வங்களாக உள்ள காவல் தெய்வகள் பற்றிய வரலாறு சொல்லுக நண்பா.......
@vijaylakshmianam9355
@vijaylakshmianam9355 Жыл бұрын
Super thank you.
@janakisanjeev1666
@janakisanjeev1666 Жыл бұрын
Thank you
@davidrajkumar6672
@davidrajkumar6672 Жыл бұрын
Good
@mthirumuruhan7403
@mthirumuruhan7403 Жыл бұрын
அப்பா அப்பா சிவமே போற்றி போற்றி ஓம்
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Om Nama shivaya
@MSGR7-Mathuu
@MSGR7-Mathuu Жыл бұрын
அற்புதம் 👌
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Thank you
@ramachandrangovindrajapill396
@ramachandrangovindrajapill396 7 ай бұрын
ஓம் நமசிவாய
@urhbmarimuthu3839
@urhbmarimuthu3839 Жыл бұрын
மிகவும் அருமையான ஆனால் கொஞ்சம் நிறுத்தி நிதானமாக சொன்னாள் இன்னும் அருமையாக இருக்கும்
@asr04311
@asr04311 Жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌. வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கண்ணீஸ்வரமுடையார் ஸ்ரீ கௌமாரியம்மன் வரலாறு போடுங்க அண்ணா.
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Sure. Thank you
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 Жыл бұрын
The story told at the end is said to be happened at Badrinath to a devotee from Madhya Pradesh . Since Badri saved his devotee for 6 months, he is called Bakthavadsala.
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Thanks for the information sis
@krishnandhandapani7095
@krishnandhandapani7095 Жыл бұрын
அண்ணா திருக்காளத்தி ஞானபிராசுனாம்பிகை பற்றி சொல்லுங்கள் வெள்ளத்தூர் அம்மன் பற்றியும் சொல்லுங்கள் அண்ணா வெள்ளத்தூர் அம்மன் கோயில் திருத்தணி திருத்து சோளிங்கர் செல்லும் வழியில் ஆர் கே பேட்டை அருகில் உள்ள பிடிஓ ஆபிஸ் திருத்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
@sivakamal9323
@sivakamal9323 Жыл бұрын
Om namah shivaya
@srinivasanr6127
@srinivasanr6127 7 ай бұрын
Om namasivaya...
@laxmankumar-pq4zl
@laxmankumar-pq4zl Жыл бұрын
மகா அவதார் பாபாஜி வரலாறு போடுங்க Pro 🤗
@SasiKala-bw3mr
@SasiKala-bw3mr 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@samprathasuresh4222
@samprathasuresh4222 Жыл бұрын
@sreehari4042
@sreehari4042 Жыл бұрын
Badrinath Kovil podunga (Badhrinarayanar)
@arunachalama.e1852
@arunachalama.e1852 10 ай бұрын
Shiva Siva 😢
@VinothVinoth-dc2kz
@VinothVinoth-dc2kz Жыл бұрын
Vellikeiri malai. Pathi soluga anna
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Sure bro. Thanks for the comment
@perumalperumal1127
@perumalperumal1127 Жыл бұрын
🙏🙏
@MAHAMADAMAHAMADA-wb2ep
@MAHAMADAMAHAMADA-wb2ep Жыл бұрын
SHIVILLAH THE MOST POWERFUL
@m.a.petchimuthu3818
@m.a.petchimuthu3818 Жыл бұрын
அண்ணா மாயக்காரன் வரலாறு போடுங்க
@malaeswaran9233
@malaeswaran9233 Жыл бұрын
👍
@KumarKumar-mz1co
@KumarKumar-mz1co Жыл бұрын
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஏணாதி செங்கோட்டை அங்களா பரமேஸ்வரி
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Sure bro. Noted. Thanks
@vishnuprasad9434
@vishnuprasad9434 Жыл бұрын
Perumbadai sastha romba naala kekren bro
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Sure bro. Noted. Thanks
@doctorstrangefanbase.
@doctorstrangefanbase. Жыл бұрын
Yes .
@psgamer0783
@psgamer0783 Жыл бұрын
திருக்கடையூர் அபிராமி அம்மன் அமிர்தகடேசுவரர் கதை சொல்லுங்கண்ணே
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Please watch in this link bro kzbin.info/aero/PLaNRP0bYNXMe8VcowJCK2X-N2sK_KRtsj
@psgamer0783
@psgamer0783 Жыл бұрын
Ok bro
@Mr.RAMUCCE
@Mr.RAMUCCE Жыл бұрын
Bro dindigul kottai mariamman pathiii sollunga
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Sure sir.
@saranyaanand7067
@saranyaanand7067 9 ай бұрын
Oooom muruka
@RajendraKumar-ps9od
@RajendraKumar-ps9od Жыл бұрын
காஞ்சிபுரம் கொண்டான் ஒத்தப்பனைசுடலை ஆண்டவர் தல வரலாறு எப்போது அனுப்புவிங்க
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Seekirame solla try panren sir
@doctorstrangefanbase.
@doctorstrangefanbase. Жыл бұрын
When is your next video .
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Will try to make one by tomorrow bro
@doctorstrangefanbase.
@doctorstrangefanbase. Жыл бұрын
@@UkranVelan about what topic I am eagerly waiting and eagerly expecting for your next video .
@GaneshKumar-ww1ri
@GaneshKumar-ww1ri Жыл бұрын
வத்தலகுண்டு காளி கோவில் சொல்லுங்க
@UkranVelan
@UkranVelan Жыл бұрын
Sure bro. Noted. Thanks
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН