மிகவும் அற்புதமான சொற்பொழிவு என்ன ஒரு அறிவு நுட்பம் உங்கள் குருநாதர் பேசும் மீனாட்சி என்று மிகசரியாகத்தான் கூறி உள்ளார் வாழ்த்துக்கள் தோழி🦁🦁🦁
@thiyagarajan84413 жыл бұрын
Amma good information thanks Amma
@jeeva123832 жыл бұрын
ll
@Loki-he1dj3 жыл бұрын
உங்கள் மீது அதிக மரியாதை உண்டு. உங்கள் சொற்பொழிவு எனக்கு மிகவும் பிடிக்கும்.
@anandhimoorthi7472 жыл бұрын
Me too
@pavithrasasikumar75073 жыл бұрын
உங்களுடைய சொற்பொழிவைக் கேட்கவே நாங்கள் புண்ணியம் செய்திருக்கிறோம். நன்றி அம்மா வாழ்க வளமுடன்☺
@pushparajkumar49813 жыл бұрын
👏👏👌👌👌🙏🙏🙏💖🌹 இதன் தொடர்ச்சியை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது மா மிகவும் அற்புதம் u r great ma
@adminloto71622 жыл бұрын
வற்றாத கங்கை நதி கொடுத்த ஓம் நமசிவாய போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@mohanavenkatesh53873 жыл бұрын
மிகவும் அருமையான சொற்பொழிவு நிகழ்ச்சி பிறகு அழகான அம்மா முகம் பார்த்து கொண்டே உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@ramakrishnan6353 жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு மேடையில் தாங்கள் அமர்ந்து எல்லா மக்களுக்கும் சொற்பொழிவு செய்யும் அந்த தருணம் கேட்கும்போதே ஆனந்தமாக இன்பமயமாக இருக்கின்றது..... எந்தப் பதிவு கொடுத்தாலும் தங்களுடைய மேடை சொற்பொழிவுக்கு ஈடாகாது அதுவே மேடை சொற்பொழிவு மிகச் சிறந்த பதிவு
@g.selvamselvam16633 жыл бұрын
சிவபெருமானை சிறந்த விஞ்ஞானி என நிரூபித்துவிடீர். மிக்க நன்றி அம்மா
@sujanvarun76193 жыл бұрын
அம்மா சிவாயநம கேட்க கேட்க இனிமையாக ஆனந்தமாக உள்ளது அவருடைய தி௫விளையாடல் ௭த்தனை ௭த்தனை ௭ல்லாமே அவர்தான் அவர்தான் சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramanianmurugan20336 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! வைகை தென்லே , மதுரையில் அவதரித்த மஙகையர்குலதிலகமே, அம்மா ! தங்களின் சொற்பொழிவை கேட்டுக்கொண்டே இருக்கலாம் , ஆண்மீகபதிவுகள் அருமை அம்மா மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
வணக்கம். மாணிக்கவாசகர் அவர்கள் வரலாறு கூற வேண்டுகிறேன் அம்மா. நீங்கள் கூறினால் கேட்க இன்பமாக இருக்கிறது. நன்றி
@Sivagnanam-zi3mc3 жыл бұрын
அம்மா சொற் பொழிவு தந்ததுக்கு நன்றி
@dhanalaxmigovindhan66103 жыл бұрын
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி உங்கள் ஆன்மிக பாயனைம் மின்டும் மின்டும் தேடரட்டம் நங்கள் அந்த அன்டாவன்கிடா பேரத்தன செவேம் நன்றி நன்றி அன்பு தோழி
@indiraindira41693 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏
@rekhakeerthana75743 жыл бұрын
அருமையான சொற்பொழிவு 🙏
@kalaichelviranganathan32583 жыл бұрын
Madam தங்களுடைய சொற்பொழிவு காதில் தேன்பாய்வது போல இருக்கிறது. நல்ல ஞானம் அம்மா உங்களுக்கு.கடவுள் கருணை வாய்ந்தவர்கள் நன்றிகள் கோடி. வாழ்க வளமுடன்
@meenakashishankar92923 жыл бұрын
Om namah shivaya vaazhga Nathan thaal vaazhga imaipozhuthum en nenjil neengaathaan thaal vaazhga 🙏🙏🙏 Sri sundaramoorthi naayanaar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
@harinimurugan15483 жыл бұрын
அம்மா,.. எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்!!!!!!!!!!!! உங்களை தொடர்பு கொள்ள என்ன செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
@deviselvam58873 жыл бұрын
Rompa nantri amma arimaiyana sorpolivu nantri amma ungalutai sevai thotaratum amma yen appan murugan aruzhal
@Karunai_Karthik3 жыл бұрын
அம்மா கருங்காலி மாலை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மற்றும் ஒரிஜினல் மாலை கிடைக்கும் இடம் போடுங்கள் அம்மா....வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏
@sivasadhana46833 жыл бұрын
ஓம் சிவய நம....... 🙏
@maheswaran21613 жыл бұрын
கோமதி சக்கரம் வழிபாடு பற்றி பதிவு கொடுங்கள் அம்மா. கோமதி சக்கரம் என்றால் என்ன? அதன் பெருமைகளும் வழிபாட்டு பலன்களும் என்னென்ன? அதை கழுத்திலும் விரல்களிலும் அணிந்துகொள்ளலாமா?
@headshotgamingyt64902 жыл бұрын
குருவேசரணம்''நன்றிஅம்மா''🙏🙏🙏
@umamageshwari74073 жыл бұрын
நன்றி மா 🙏
@vishnulaskmanan54542 жыл бұрын
வணக்கம் அம்மா சூப்பர் சூப்பர் அருமை அம்மா
@thangeswari65553 жыл бұрын
Nandri ma Arumaiyana pativu
@jpcreations21533 жыл бұрын
இறைபக்தி ஆசிரியை அவர்கள்ளுக்கு என் அன்பு வணக்கம் குறிக்கோள் இல்லாமல் இருக்க கூடாது என்று சொண்னிங்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் குத்துச்சண்டை ஆனால் எனக்கு பயமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது என்ன செய்வது
@jayanthikumar2053 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏
@indhumathi27383 жыл бұрын
Nandri amma 🙏 unga sorpolivu enaku rmba rmba pidikum ma🥰
@bhuvanaeeshwary72803 жыл бұрын
மெய் மறந்தேன் அம்மா 🙏🙏🙏
@prabakarangurusamy13003 жыл бұрын
நன்றி அம்மா
@karthickkarthick48033 жыл бұрын
நன்றி அம்மா 💐💐💐🙇🙏
@thangapanti97253 жыл бұрын
அம்மா கந்தபுராணம் பற்றி சொல்லங்கம்மா தயவுசெய்து🙏🙏🙏🙏
@dgayathri50373 жыл бұрын
மிக அருமை மனதுக்கு அம்மா🙏🙏
@scraja9051 Жыл бұрын
மிக அருமை🙏🏻
@dishitaranidishitarani43763 жыл бұрын
ஓம்நமசிவாயநமஓம் நன்றி அம்மா 😍😍😍
@jeyachitra36693 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙇🙇🙇🙇
@RD-sx1md3 жыл бұрын
🙏🙏மிக அற்புதம் அம்மா 🤗👏👏👏👏
@akilanrajkumarrajkumar4113 жыл бұрын
நன்றி அம்மா அருமை
@srevathi92183 жыл бұрын
மிகவும் அற்புதம் அம்மா
@chandrakk3193 жыл бұрын
Miga arumiyana sorpolivu. Nandri tholi
@PriyaPriya-zo3ig3 жыл бұрын
Super Amma truly super 100 persent
@erozulagam11152 жыл бұрын
Vanakkam Amma.. thiruchengode Arthanareswarar temple near by my Native..sivan pathi sakthi pathi..ohm namachivaya
@jeeva77073 жыл бұрын
மாணிக்கவாசகர் வரலாறு சொல்லுங்கள் அம்மா.. 🙏🏽
@venkadesh55743 жыл бұрын
அருமையான பதிவு
@vishnupriyaramanan7993 жыл бұрын
Vanakkam Amma mikka nanri
@revathyshankar34503 жыл бұрын
Super 🙏😍👌💖👏💐🤩thank you 🙏vazga nalamudan 🙏
@krcreations50783 жыл бұрын
Arumai arumai arumaiyana pathivu
@rklbrother.v5353 жыл бұрын
Civaya nama 🙏Ungal sorpozhivu arumai amma Nandri.
@maheswaran21613 жыл бұрын
அம்மா, வெளியூர் செல்ல நேரும்போது பூஜையறையில் சிறு தட்டில் பருப்பும் கொஞ்சம் தண்ணீரும் வைத்துவிட்டு செல்லவேண்டும் என்று படித்திருக்கிறேன். அவ்வாறு அந்த தண்ணீரை பஞ்சபாத்திரத்தில் தான் வைக்க வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது பாத்திரத்திலா? பஞ்சபாத்திரத்தை அப்படி பயன்படுத்தலாமா? வெளியூர் செல்லும்போது வேறு ஏதாவது பூஜையறையில் சுவாமிக்கு செய்து/வைத்து விட்டு போக வேண்டுமா? நீண்டநாளாக இதை கேட்கிறோம். தயவுசெய்து விரைவில் பதிவு தாருங்கள் அம்மா. 🙏 நன்றி
@subramaniansubramanianmuru9734 Жыл бұрын
மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏
@mrmuru6053 жыл бұрын
VANAKAM AMMA can't wait for Part 2. Thanks Murugan Raj - Malaysia
@vinukrishna68583 жыл бұрын
Thankyou Amma ❤️😍🙏
@jayanthikaruppannan63223 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@sivayanamaha24923 жыл бұрын
So much of thank you amma I am always waiting for the video 🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman99013 жыл бұрын
🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம்🙏
@arunvasan90573 жыл бұрын
சிவாயநம
@Mr_op_blacksquad Жыл бұрын
அம்மா திருவருர் சுந்தரம் மூர்த்தி நாயனார் கண் கிடைத்த திரு தலம் எது சாமி பெயர் என்ன என்று சொல்ங்க அம்மா
@maniyankailasam146 Жыл бұрын
Kachi ekambareswarar temple..kanchipuram..thiru sundharar got his left eye
@senthilkumar-nb8ci Жыл бұрын
திருவாரூரில் கண்களை பெற்றவர் தண்டியகள் நாயனார்
@visahaanand91313 жыл бұрын
அம்மா நவராத்திரி விழாவின் போது மாதவிடாய் வந்தால் கொலு வைக்க முடியாதல்லவா.. என்ன செய்யலம் அம்மா...வைக்க ஆசையாக இருக்கிறது
@desamangarkarasisumithara983 жыл бұрын
பாகம் இரண்டை விரைவாக கொடுக்கவும் தொடர் சொற்பொழிவு விரைவாக முழுமை படுத்தவும்🙏🙏🙏
@dhanalaxmigovindhan66103 жыл бұрын
அன்பு தோழி நிங்கள் தாய் வைத்ல் இருந்து பேரந்திர்கலா இல்லை அந்த அன்டாவன் அருள் பெற்ற அகயத்ள் பூமியில் எரங்கிநிர்கலா என்று தேரியலாயா அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி
@jothikannan84873 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@Prakathakamaraj3 жыл бұрын
Very nice speech
@Prakathakamaraj3 жыл бұрын
I am a biggest fan of you
@karthickkumar.t73403 жыл бұрын
Amma requestly asked to show the video on how you do Sani pradosham and daily Pooja amma please show in video amma
@ramanimohan45403 жыл бұрын
Amma ponnar,Sankar patri sollungal Amma🙏🙏
@vishnulaskmanan54542 жыл бұрын
நன்றி அம்மா 🙏
@devakithanikachalam57213 жыл бұрын
Thankyou amma om nama sivaa
@mahalingamshunmugam99303 жыл бұрын
Nandri amma🙏🏻🙏🏻🙏🏻
@girijabalu55383 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍 super
@jkanthanshan51882 жыл бұрын
hari om jay gurudev maharaja blessing to you and everyone together 💖🇲🇾💖🇲🇾💖🇲🇾
@jothiLakshmi-ts2xt9 ай бұрын
en thayea mikka nandri ❤❤
@dhanuvishnu7443 жыл бұрын
பெருமாலுக்கு படையல் வைக்கும் உணவில் உப்பு சேர்த்து சமைக்கலாமா தயவு செய்து கூறுங்கள் அம்மா 🙏🙏🙏
@padmababu58priya843 жыл бұрын
Om Namah Sivaya Sivaya Namaha... Om Namah Sivaya Sivaya Namaha...🙏🙏🙏🙏🌷🌺
@g.selvamselvam16633 жыл бұрын
கண்ணாடி முன்னால் இனி நீங்கள்தான் தெரிவீர்கள்
@abhipriya83863 жыл бұрын
Omm namashivaya Enna sorpolivu amma mei silirkirathu. Innum ethupol Shivapooranam kettal
Please talk about thirutani murugan kovil paadi poojai.
@vijayakumar-cl2qf3 жыл бұрын
Super amma
@harini91823 жыл бұрын
I am waiting for part2👍
@nirojaniramachandran3678 Жыл бұрын
Amma Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
@sabitharaj29293 жыл бұрын
வணக்கம்🙏🏻அம்மா!! பெற்றோர் மற்றும் மாமனார் ,மாமியார் (மறுபெற்றோர்) அவர்களுக்கு பாத பூஜை எப்படி,எந்நாட்களில் செய்வது என்ற முறைகள் பற்றி ஒரு பதிவாக எங்களுக்கு தாருங்கள் அம்மா.
@adidevanmanimehala68143 жыл бұрын
Sivaperumman pathi ketkaketka enimaiyaga erukkerathu sekkaramaga part 2 uplode pannuga amma pls pls . kanthapurannam sorpollivu erunthal uplode pannuga amma pls pls pls pls pls nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyaniraj22503 жыл бұрын
Arumai inemai
@jeyawani79283 жыл бұрын
Hi amma Amma Madhurai Veera Swami pathi video podunga.
@chandranb44332 жыл бұрын
Tiruchitrambalum 🙏 Om namashivaya 🙏 adiyargalu tiruvadikku Sharanam 🙏