கிழக்கு வெளுத்ததடி பாடல் | Kizhakku Veluthathadi song | T. M. Soundararajan, P. Susheela song .

  Рет қаралды 1,150,044

4k Classic Movies & Song

4k Classic Movies & Song

Күн бұрын

#oldsongs #kannadasanhitsongs #tamilsongs
கிழக்கு வெளுத்ததடி பாடல் | Kizhakku Veluthathadi song | T. M. Soundararajan, P. Susheela song . Tamil Lyrics in Description .
Movie : Avan Pithana
Music : R. Parthasarathi
Song : Kizhakku Veluthathadi
Singers : T. M. Soundararajan, P. Susheela
Lyrics : Kannadasan
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி
பெண் : கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம் இன்று
ஏரெடுத்து நடந்ததடி
இன்று வந்த தென்றலுக்கு
இதயமெல்லாம் திறந்ததடி
பெண் : கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
பெண் : ஓடிய மேகம் இன்று
மழையாகப் பொழிந்ததடி
ஊரார்க்கு கிடைக்கும் என்று
ஊரணியில் விழுந்ததடி
காடு சென்ற மாடப் புறா
வீடு வந்து சேர்ந்ததடி
வீடு வந்த மகிழ்ச்சியிலே
விழாக் கோலம் கொண்டதடி
பெண் : கிழக்கு வெளுத்ததடி
கீழ் வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி
ஆண் : வானமே வையமே
நீ தந்த வளமெல்லாம்
மானிடர் உரிமையம்மா
நான் என்று சொல்வதை
நாம் என்று சொல்வதால்
நாடெல்லாம் வாழுமம்மா
பொழுதெல்லாம் உழைக்கின்ற
ஏழையின் முகத்திலே
புன்னகை வளருமம்மா
புன்னகை வளருமம்மா
ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததம்மா
எங்கள் குடும்பம் இன்று
ஏரெடுத்து நடந்ததம்மா
இன்று வந்த தென்றலுக்கு
இதயமெல்லாம் திறந்ததம்மா
ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா… ஆ… ஹோய்
பெண் : நல்லவர்க்கு நல்லதெல்லாம்
நடப்பதுதான் நீதியடி
இல்லாமல் மாறி விட்டால்
எந்த உயிர் வாழுமடி
பல்லாண்டு பாடுங்கடி
பறவைகள் போல் ஆடுங்கடி
பதினாறு பெரு வாழ்வும்
வருகவென்றே கூறுங்கடி
ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததம்மா

Пікірлер: 115
@srisri5649
@srisri5649 Жыл бұрын
சச்சு கதாநாயகி தான் என் போன்ற வர்களுக்கு
@yiii1670
@yiii1670 Жыл бұрын
டிஎம்எஸ் சுசிலா குரல் வளம் இன்று என்றும் இளமை மாறாது இனிமையாக குரல் வளம் தந்த இறைவனுக்கு நன்றி.
@maheswaranksk736
@maheswaranksk736 Жыл бұрын
Susheela voice evergreen
@cbaskar9893
@cbaskar9893 Жыл бұрын
❤ கழகத்தின் தலைவர்
@revathisridhar4778
@revathisridhar4778 3 ай бұрын
சச்சு. அருமையான கலைத்திறமை கொண்ட நடிகை. I am her fan till now😊
@karunanithivadivelu1247
@karunanithivadivelu1247 Жыл бұрын
அழகும்- ஆட்டமும் - சுறுசுறுப்புடன் சூப்பர்...
@தேனமுதம்
@தேனமுதம் Ай бұрын
விடியல் காலம் கண்டு மகிழ்ந்த உள்ளங்கள் பாடும் பாடல் சிறப்பு
@dhandapaniangamuthu2522
@dhandapaniangamuthu2522 Жыл бұрын
எஸ்எஸ் ஆர் சச்சு பாடும் இந்த படத்தில் பாடல்கள் இனிமை காலச்சக்கரத்தால் அழிக்க முடியாத தில் இதுவும் ஓன்று பாட்டாளி களின் உழைப்பை உயர்த்திய பாடல்களில் ஓன்று அத்துடன் நீதியை சொல்ல கதிரவன் வேண்டுமே அ கார்முகில்
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 2 жыл бұрын
ச்சு அருமையான நடனம் சச்சு super dance
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Жыл бұрын
இன்றும்.இளமையுடன். இருக்கும்.சச்சு.அவர்கள்.நடனம் அருமை.👍🌹💯
@perumalsamy2978
@perumalsamy2978 2 жыл бұрын
ஆயிரமாயிரம் கலர் படங்கள் வந்தாலும் !!!!! கருப்பு வெள்ளை படங்களுக்கு ஈடாகாது 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
நடனம் பழைய படங்கள் மாதிரி இப்போது வருவதில்லை
@maharajanm9953
@maharajanm9953 Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் அப்படியே இலட்சிய நடிகர் SSR நேரில் பார்த்த உணர்வு . வள்ளியூர் ம மகாராஜன் .
@azhagesanveerappan6781
@azhagesanveerappan6781 Жыл бұрын
இனிமேல் இதுபோல் பாடல்கள் வருவதும் அரிது. நடிப்பவர்களும் அரிது.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
சூப்பரானப்பாடல் பை பார்த்தசாரதி 👸
@keerthikanmani8481
@keerthikanmani8481 7 ай бұрын
இந்தப் பாடல் நடனம் குரல் அனைவரின் பங்களிப்பும் அருமை அருமை
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Жыл бұрын
என்னவோரு அருமையான பாடல். அந்த காலம் எங்கள் பொற்காலம்
@muthupandimuthu9545
@muthupandimuthu9545 Жыл бұрын
ஆசிஷ்
@Duraidurai-vh3qr
@Duraidurai-vh3qr Жыл бұрын
சுசீலாவும்டிஎம்ஸ்ன்குரலும்இனிமை
@grsekarsekar7479
@grsekarsekar7479 Жыл бұрын
திமுக வளர்ச்சிக்கு இந்த பாடல் வரிகள் ஒரு நெம்புகோல்
@vincentpaul6759
@vincentpaul6759 Жыл бұрын
Very very super song❤❤❤❤
@gisakstone5917
@gisakstone5917 2 жыл бұрын
.அருமையான பாடல் கள்டான்‌ஸஅருமைங
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx 2 жыл бұрын
Sachu dance is excellent and T.M.S & P.S's'performance, S.S.R also superb.
@singaravelkumarasamy5871
@singaravelkumarasamy5871 Жыл бұрын
கழககருத்துக்களை. கழக. சின்னம் கதிரவணையும் இணைத்து இயறப்பட்ட. அருமையான பாடல்
@jagathesandamodaraswamy6906
@jagathesandamodaraswamy6906 Жыл бұрын
Now seeing sun
@padsv
@padsv 5 ай бұрын
"கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி" அன்றே கணித்தார் கவிஞர் பாரதிய ஜனதா கட்சிக்கும் திமுகாவிற்கும் உள்ள உறவை 😝😝😝😝
@kbhuvana2628
@kbhuvana2628 Ай бұрын
இப்பாடலை எழுதியவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Жыл бұрын
கருத்தாளம் நிறைந்த, குரல்வளம் மிகுந்த,இசை வளம் சிறந்த, நடிகர்,நடிகையின் இலட்சிய நடிப்பில் காணும் போது மனதுக்கு இனிதாக இருக்கிறது. அனைவர் புகழும் தமிழ் உள்ளவரை வாழும்.
@baskar-mg2ji
@baskar-mg2ji Жыл бұрын
B😊
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
காடு சென்ற மாடப்புறா வீடு வந்து சேர்ந்ததடி வீடு வந்து மகிழ்ச்சியிலே விழாக் கோலம் கொண்டதடி.
@thamaraipugazenthi1943
@thamaraipugazenthi1943 2 жыл бұрын
இனிமையான பாடல், சச்சு அம்மாவின் நடனம் அருமை.
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 Жыл бұрын
கதாநாயகி ஆகவேண்டும் என்று நடிக்க வந்து பின் நகைச்சுவை நடிகையாக வலம் வந்த நடிகை சச்சு.
@parryponnambalam9965
@parryponnambalam9965 2 жыл бұрын
அருமையான பாடல், காலத்தால் அழியாத கருத்துகள்
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன்✍🏻
@kbhuvana2628
@kbhuvana2628 Ай бұрын
கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய பாடல்
@தேனமுதம்
@தேனமுதம் Ай бұрын
அதிகார மனப்பான்மை யை தெளிவாக காட்டும் சிறப்பான பாடல்
@anandanananth5916
@anandanananth5916 2 жыл бұрын
என்றுமே மனதை விட்டு அகலாத இனிமையான பாடல்
@சிவாசிவா-வ5ர
@சிவாசிவா-வ5ர Жыл бұрын
இனிய பாடல் ❤
@VTG950
@VTG950 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Kannadasan lyrics appappa Music also superb
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
ஓடிய மேகமின்று மழையாகப் பெய்ததம்மா ஊரார்க்கு உதவும் என்று தரணியில் விழுந்ததம்மா
@KuitbroBackiyaraj-fu1pl
@KuitbroBackiyaraj-fu1pl 10 ай бұрын
Ssr சச்சு டான்ஸ் அருமை
@mayilsamykt1084
@mayilsamykt1084 Жыл бұрын
படம் அவன் பித்தனா
@gopalv6119
@gopalv6119 Жыл бұрын
இனிமை நின்ற பாடல் இல்லை இளமை நின்ற பாடல்
@krishnamurthyrajunaidu7599
@krishnamurthyrajunaidu7599 Жыл бұрын
Sachchu dance and actions are super.
@c.muruganc.murugan5709
@c.muruganc.murugan5709 Жыл бұрын
எதைச் சொன்னாலும் அது ஈடாகாது
@jackyjacky5695
@jackyjacky5695 2 жыл бұрын
EXCELLENT. kumari.. chachu
@rajarathinapandian7277
@rajarathinapandian7277 2 жыл бұрын
கழகத்தை வளர்த்த எங்கள் குலவேந்தன்
@doraiswamydorai3022
@doraiswamydorai3022 2 жыл бұрын
True
@dhuraisamy3338
@dhuraisamy3338 Жыл бұрын
@@doraiswamydorai3022 தி‌ மு க. வை வளர்க்க ‌மிச்சிறந்த ‌பாட்டுக்களில்‌இதுவும் ஒன்று
@newsupdate3879
@newsupdate3879 Жыл бұрын
​@@dhuraisamy3338 கழகம் வளர்ந்ததால் தான்டா தமிழகம் தமிழன் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் அனைத்தும் நாசமாக போய் தமிழன் அனாதையாக இருக்கிறான்.
@dhuraisamy3338
@dhuraisamy3338 Жыл бұрын
கழகம் வளர காரணமான பாடல்களிலா இது வரும் ஒன்று
@JeyarajC-ls2ny
@JeyarajC-ls2ny 11 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவிய கானம்
@rajendranr8375
@rajendranr8375 11 ай бұрын
Super
@francisfrancis707
@francisfrancis707 Жыл бұрын
Old. Is. Gold
@srinivasanr2480
@srinivasanr2480 10 ай бұрын
அன்று கட்சி வளரதிரு.கண்ணதாசன்எவ்வளவுசிந்தனையுடன்செயல்பட்டார்என்பதற்க்கே.இப்பாடல்.மக்களைபுரியும்படியும்ரசிக்கும்படியும்அமைந்தது.நிமிர்ந்துஉட்கார்ந்துபார்த்துகேட்க்குமளவு.
@ravichandran9844
@ravichandran9844 9 ай бұрын
வார்த்தைகள் இல்லை மனம் மகிழ்ச்சியை எடுத்துரைக்க🙏
@gnanjappan7467
@gnanjappan7467 2 жыл бұрын
Now on days I am not hear these type of excellant songs
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
படம் அவன் பித்தனா .கதை வசனம் கலைஞர் கருணாநிதி
@shamshuddinshamshu3401
@shamshuddinshamshu3401 Ай бұрын
Inda paadalai ketkkumbodu kalaignar thaan gnabagam varugiradu.
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 Жыл бұрын
Excellent my favourite super song
@bennycharles3214
@bennycharles3214 Жыл бұрын
❤❤❤ very nice song ❤❤❤❤
@murugasamysr7952
@murugasamysr7952 Жыл бұрын
Suber Suber
@viswanathan3852
@viswanathan3852 Жыл бұрын
Once up on a time elanga radio early in the morning protect in the song.
@mbsmani2806
@mbsmani2806 Жыл бұрын
இயல் இசை நாடகம் பார்பனருக்கே சொந்தம் என்ற நிலையை மாற்றிய பாடல்வரிகள்
@jayakumars3131
@jayakumars3131 Жыл бұрын
Sachu is abrahmin
@petervetriselvan3056
@petervetriselvan3056 Жыл бұрын
உண்மைதான். வாழ்க திராவிடம்! வெல்க தந்தை பெரியாரின் கொள்கைகள்!!
@muthumani2517
@muthumani2517 Жыл бұрын
அருமை பாடல்
@murugank3943
@murugank3943 Жыл бұрын
TMS
@jothilakshmi2735
@jothilakshmi2735 6 ай бұрын
Great songs
@parangirinathan3114
@parangirinathan3114 6 ай бұрын
Very good song.
@muralidharanar9505
@muralidharanar9505 2 жыл бұрын
EVERGREEN HERO SSR அவர்கள் EVERGREEN HEROINE
@harithamurugeshan936
@harithamurugeshan936 Жыл бұрын
Siva super
@Govindaraj-fy4yu
@Govindaraj-fy4yu 5 ай бұрын
தி மு க வின் கொள்கை விளக்கக் குறிப்பு பாடல்
@vennilamoun3471
@vennilamoun3471 Жыл бұрын
Excellent song
@j.rajendrankumar.897
@j.rajendrankumar.897 2 ай бұрын
This time match
@murugank3943
@murugank3943 Жыл бұрын
Naan endru solvathai naam endru solvathal
@onairtamiloli4151
@onairtamiloli4151 2 жыл бұрын
மெல்லிசை மன்னர்... இசையில் மன்னர் தான் அவர் !!👍👌
@tavaiyapuri7430
@tavaiyapuri7430 Жыл бұрын
In
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
Music R Parthasarathy
@onairtamiloli4151
@onairtamiloli4151 Жыл бұрын
ஓ அப்படியா... நல்ல தகவல் 👌 நன்றி 🙏👍
@paramasivamkp1915
@paramasivamkp1915 Жыл бұрын
Super 🎉🎉 song 😅😅
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
இசை R *பார்த்தசாரதி அவர்கள்
@LakshmananLakshmanan-br9xh
@LakshmananLakshmanan-br9xh 10 ай бұрын
முதல் பார்வையில் நடனம் ஆடுவது L.விஜயலட்சுமி போலத் தோன்றும்.கவனித்துப் பார்த்தால் தான் ஆடுவது சச்சு அம்மா என்பது தெரியும்.இந்த மாதிரி நடனத்தை சச்சு அம்மா வேறு பாடல் எதிலும் வெளிக்காட்டவில்லை.
@nganapathy3017
@nganapathy3017 Жыл бұрын
அருமையான இலட்சியப் பாடல். வாழ்க வளமுடன் தமிழ் நாடு.
@manikamraja
@manikamraja Жыл бұрын
Sakothari.sachu.avarkal.neetolilivaslka🎉🎉🎉🎉🎉🎉
@kuppan2775
@kuppan2775 2 жыл бұрын
Naan.oru.tamil.padal.rasigan
@balachanthran1694
@balachanthran1694 2 жыл бұрын
100*100
@vetrimaran7861
@vetrimaran7861 Жыл бұрын
🌹🌹🌹🌹
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Voice and 🎶 super 3.6.2023
@rathinasamyk884
@rathinasamyk884 Жыл бұрын
Rathinasamy
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
17.8.22
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
இனிய மாலை வணக்கம்🌙 👍
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🍓🥭🍇🍍🍎🙏
@babuaripaka1149
@babuaripaka1149 9 ай бұрын
Name of the dancer ? Say anybody.
@MohanMohan-bc9vl
@MohanMohan-bc9vl Ай бұрын
திராவிடகொள்கைப்பாடல்
@aruldasan7922
@aruldasan7922 Жыл бұрын
அந்த காலத்தில் திமுக வளர்ச்சிக்கு எல்லாரும் பாடுபட்டுயிருக்கிறார்கள்
@bhuvaneshwariv7476
@bhuvaneshwariv7476 Жыл бұрын
அருள்தாசன் அந்த காலத்தில் கழகம் வளர எல்லோரும் சேர்ந்து பாடுபட்டார்கள். ஆனால் பாடுபட்டவர்கள் எல்லாம் எந்த நிலையில் உள்ளார்கள் என தெரியாது. ஒரு குடும்பம் மட்டும் ஆல் தழைத்து அருகு போல் வேர் ஊன்றி கொழிக்கிறது. இது தான் உண்மை
@petervetriselvan3056
@petervetriselvan3056 Жыл бұрын
மிகச் சரியாகச் சொன்னீர்கள்.அதனால்தான் இன்றளவும் 'திராவிட மாடல்'அரசு வெற்றிகரமாகத் தொடர்கிறது!
@iyamperumalkalimuthu7161
@iyamperumalkalimuthu7161 5 ай бұрын
உண்மை தான் SSR KRR MGR T.V.நாராயணசாமி இன்னும் பலர்.இப்போ அந்த மாபெரும் இயக்கம் ஒரு குடும்பத்தின் பிடியில்.எங்கள் குடும்பம் ஏழ்மையின் பிடியிலே...
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 11 ай бұрын
When horizon is red color next day scorching hot according to ancestors
@petervetriselvan3056
@petervetriselvan3056 Жыл бұрын
தயாரிப்பு மற்றும் இயக்கம் கலைஞரின் மனச்சாட்சி மாமேதை 'முரசொலி' மாறன் தானே?.
@nspremanand1334
@nspremanand1334 Жыл бұрын
Kamalam maralum nijam.🪷
@padsv
@padsv 5 ай бұрын
"கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி" அன்றே கணித்தார் கவிஞர் பாரதிய ஜனதா கட்சிக்கும் திமுகாவிற்கும் உள்ள உறவை 😝😝😝😝
@shanmugamsa9444
@shanmugamsa9444 9 ай бұрын
அன்று எஸ் எஸ் ஆர் சொன்னபடி நெடுஞ்செழியன் முதல்வர் ஆகியிருந்தால் நாட்டு மக்களின் நிலை மேம்பாடு அடைந்து இருக்கும்
@sureshmani6504
@sureshmani6504 5 ай бұрын
பயித்தியம் இப்போ தமிழ்நாடு முன்னேறி தான் இருக்கிறது
@maheswaranksk736
@maheswaranksk736 Жыл бұрын
SSR was dmk terrorist
@velp5168
@velp5168 10 ай бұрын
எம் ஜ ஆருக்கு முன்னால எம்எல்ஏ ஆனவர்
@teekaramv9171
@teekaramv9171 26 күн бұрын
Tamilan SSR alcoholic habit advantage to mgr
@muthusamymuthusamy4753
@muthusamymuthusamy4753 Жыл бұрын
DIRAVIDA THATHTHUVAM KALANTHA THEYNISAI PADAL
@dhandapanidhandapani4233
@dhandapanidhandapani4233 Жыл бұрын
Super
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 76 МЛН
ஆயிரம் பெண்மை | Aayiram Penmai | வாழ்கைபடகு | Vazkaipadaku | 1965 |
5:24