ஒத்தையடி பாதையிலே | Otthayadi Paathayile | T. M. Sounderarajan, P. Susheela Hits

  Рет қаралды 3,886,873

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Movie : Nimirndhu Nill
Song : Otthayadi Paathayile
Singer's : T. M. Sounderarajan, P. Susheela
Lyric : Kannadasan
Music : M.S.Viswanathan

Пікірлер: 452
@Dhinesh454
@Dhinesh454 3 ай бұрын
95ல் பிறந்திருந்தாலும் இப்படியான பாடல்களை கேட்பதில் எனக்கு அலாதி பிரியம். நான் ரசித்து ரசித்து ரசித்து கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.20-06-2024
@manimozhiyan5352
@manimozhiyan5352 7 ай бұрын
M.S.V. அவர்களை பாராட்ட வார்த்தை இல்லை. தெம்மாங்கு என்ற வகையை சேர்ந்த அற்புதமான பாடல். ❤
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
Flute. .semma சுசீலா அம்மாவின் குரல் தேவ லோகத்திலிருந்து பூமிக்கு வந்திட்ட பெயரே தெரியாத தெய்வீக இசை கருவி * வெளி யில் சொ ல்வெனோ எனும் போது என்ன இனிமை... TMS. .EVER SUPER
@SriniVasan-st4fj
@SriniVasan-st4fj Жыл бұрын
❤I love I love
@sakthivelasakthivel9639
@sakthivelasakthivel9639 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasudevan1560
@vasudevan1560 2 жыл бұрын
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
@elavarasibalachandran6294
@elavarasibalachandran6294 2 жыл бұрын
ஆயிரம்.ஆண்டுகள். கடந்தாலும் நெஞ்சில்நிறைந்த. நினைவுகள்
@SELVISELVI-uw4tk
@SELVISELVI-uw4tk 2 жыл бұрын
உண்மை தான்
@shanmugasundaram6711
@shanmugasundaram6711 2 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@chinnarajchinnaraj3772
@chinnarajchinnaraj3772 2 жыл бұрын
@@elavarasibalachandran6294 vvvv
@chinnarajchinnaraj3772
@chinnarajchinnaraj3772 2 жыл бұрын
vvvvvvv vvvvvvvvvvg g
@savarimuthuambuross5008
@savarimuthuambuross5008 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் சொட்டும் இனிமையான பாடல் திரும்ப திரும்ப கேட்க ஆவல் கொள்ளும் பாடல் அழகே தமிழே அழகிய மொழியே எனதுயிரே...
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 2 жыл бұрын
Msv கவியரசர் இரண்டுஇளம்குயில் கூவினால் சும்மாவா.
@DhinakaranDhinakaran-cp2ve
@DhinakaranDhinakaran-cp2ve 8 ай бұрын
​@@vijeyathasveluppilli9331பு இன் 😊🎉 மோ
@malayalanmk4466
@malayalanmk4466 4 жыл бұрын
ஆயிரம் உள் அர்த்தங்கள் இந்த பாடலில் தமிழ்வார்தைகளை ரசிக்கதெறிந்தவர்களுக்கு கவியரசு கண்ணதாசன்படைத்த அருமையான தமிழ்விருந்து👍🙏
@saranyasaranya8245
@saranyasaranya8245 3 жыл бұрын
M.
@dhamodharanvp7867
@dhamodharanvp7867 3 жыл бұрын
அறிக்கையானது
@selvautube
@selvautube 3 жыл бұрын
நிமிர்ந்து நில் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி
@pandianmurugappan5885
@pandianmurugappan5885 3 жыл бұрын
this song written by vaali
@pandianmurugappan5885
@pandianmurugappan5885 3 жыл бұрын
this song written by vaali
@malaiaruvi350
@malaiaruvi350 Жыл бұрын
அன்று பாடலை கேட்க மட்டும் முடிந்தது இன்று காணொளியாக பார்க்கவும் வசதி உள்ளது. செவி கண் இரண்டுக்குமே இனிய விருந்து என்று சொன்னால் அது மிகையாகாது.
@daulathsalam6765
@daulathsalam6765 7 ай бұрын
😅 0:02
@muthumuthuvel2895
@muthumuthuvel2895 4 жыл бұрын
என்ண ஒரு இனிமையான கிராமத்து காதல் கீதம் அன்று முதல் இன்று வரை நினைவில் ‌ நின்றுவிட்டது மிக இனிமை திரு வாருர் முத்துவேல்
@natarajans909
@natarajans909 4 жыл бұрын
FILLMORE
@natarajans909
@natarajans909 4 жыл бұрын
4! :-) :-)
@mayavansuparalakukrishnan5140
@mayavansuparalakukrishnan5140 2 жыл бұрын
அழகு தேவதை பாரதி அதே கண்கள் ரவிசந்திரன் அழகோ அழகு இப்படிபட்ட கிராம மணம் கமழும் பாடல்கள் கேட்பதே தனி சுகம் நன்றிகள் பல
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 2 жыл бұрын
ரவிச்சந்திரன் னா..இதூ
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
@@govindansubramaniyam7334 அவன் ரவிச்சந்திரன் தான் தெரியவில்லையா அவள் பாரதி கன்னடத்து இன்பராணி இரண்டு மாங்கனிகளையும் ஆட்டிக்கொண்டு போகிறாள்
@sakthivelr5158
@sakthivelr5158 2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் இப்பாடலைக் கேட்கும் பொழுது ஒவ்வொரு கருத்துக்களாக சொல்ல வேண்டியது இருக்கிறது கேட்க சலிக்காத பாடல் வாழ்க தமிழ்
@pandianmurugappan5885
@pandianmurugappan5885 2 жыл бұрын
padal vaali
@vijayakumard60
@vijayakumard60 Жыл бұрын
Yes
@helenmetilda2234
@helenmetilda2234 Жыл бұрын
மன ரம்மியமான பாடல்.எத்தனை காலமானாலும் அழியாத பாடல்கள்..இனிமேலும் இப்படிப்பட்ட பாடகர்கள் பிறக்கப்போவதில்லை
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்
@ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித் Ай бұрын
என்றும் இனிமையான. பாடல் ஊர் விழாக்கள் எங்கும் இந்த பாடல் இருக்கும்........ கரிசல்காட்டு கிராமத்தில் ஒத்தயடி பாதையில் நடக்கும் போது கேட்டு ரசித்த பாடல் ஒவ்வொரு நபரும் வாழ்வில் பொருத்தி பார்க்கும் பாடல் ❤❤
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 3 жыл бұрын
"அஹஹா...ஒஹஹோ... ஒத்தையடிப் பாதையிலே.. ஒத்தையடிப் பாதையிலே அத்தமவ போவையிலே காலடியோ மண் மேலே அம்மாடி அவ கண்ணடியோ என் மேலே ஒத்தையடிப் பாதையிலே அத்தமவ போவையிலே காலடியோ மண் மேலே அம்மாடி அவ கண்ணடியோ என் மேலே ஓரப் பார்வை பார்த்தாலும் உன்னை பார்த்தேனோ ஓஹோ.. ஓரப் பார்வை பார்த்தாலும் உன்னை பார்த்தேனோ என் கண்ணுக்குள்ளே ஒரு கள்ளமில்லே என் கண்ணுக்குள்ளே ஒரு கள்ளமில்லே ஆஹா...மனசுக்குள்ளே நெனச்சாலும் வெளியில் சொன்னேனோ இந்த நெஞ்சுக்குள்ளே ஒரு வஞ்சமில்லே ஒத்தையடிப் பாதையிலே அத்தமவ போவையிலே மாமன் வந்தான் பின்னாலே அம்மாடி அவன் மனசு வந்ததும் முன்னாலே ஓடை நீரில் குளிச்சாலும் உடல் கொதிக்குதடி ஆஹா... ஓடை நீரில் குளிச்சாலும் உடல் கொதிக்குதடி அந்தி வெயிலிலே வந்த மையலிலே அந்தி வெயிலிலே வந்த மையலிலே ஆஹா..பாய் விரிச்சிப் படுத்தாலும் தூக்கம் புடிக்கலே எம் பக்கத்திலே கன்னிப் பொண்ணு இல்லே ஒத்தையடிப் பாதையிலே... வானம் பார்த்த சீமையைப் போல் நான் இருப்பேனோ ஒஹோ... வானம் பார்த்த சீமையைப் போல் நான் இருப்பேனோ மழை வந்திடுமோ உயிர் தந்திடுமோ மழை வந்திடுமோ உயிர் தந்திடுமோ ஆஹா..மடை திறந்த வெள்ளத்திலே மிதந்திருப்பேனோ சுகம் மிஞ்சிடுமோ சொல்ல அஞ்சிடுமோ ஒத்தையடிப் பாதையிலே அத்தமவ போவையிலே காலடியோ மண் மேலே அம்மாடி அவ கண்ணடியோ என் மேலே..." ~~~~~~¤💎¤~~~~~~ 💎நிமிர்ந்து நில் 💎1968 💎டி.எம்.எஸ். 💎சுசிலா 💎எம்.எஸ்.விஸ்வநாதன் 💎வாலி
@elavarasibalachandran6294
@elavarasibalachandran6294 2 жыл бұрын
அம்மா. படம். இருப்பதற்கே.ஒருலைக்
@gandhan
@gandhan Жыл бұрын
மரியாதைக்குரிய அம்மா பாரதி அவர்களின் கள்ளம்கபடமற்ற சிரிப்பு, ஆஹா, அழகு தெய்வம்.
@jagannathanjeeva2569
@jagannathanjeeva2569 8 ай бұрын
படத்தின் பெயர் ??
@arunadassingaaravelan4266
@arunadassingaaravelan4266 6 ай бұрын
மாண்புமிகு இரவிச்சந்திரன் அவர்களின் நடனம் ஈடு இணையற்றது
@arunadassingaaravelan4266
@arunadassingaaravelan4266 6 ай бұрын
இரவிச்சந்திரன் அவர்களின் நடனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஹீரோயின் திணறுவது தெரிகிறது
@prabakodai4988
@prabakodai4988 2 жыл бұрын
80 களின் இறுதியில் இலங்கை ரேடியோவில் கேட்டது......மறக்க முடியாத அனுபவம்....
@villagewarriorspubglite8620
@villagewarriorspubglite8620 3 жыл бұрын
என்னுடைய சின்ன சிரிய வயதுள்ள பள்ளி பருவத்தில் கேட்ட பாடல்கள் 😘😘🤾‍♂️🤾‍♂️🤾‍♂️🤾‍♂️🤾‍♂️🤾‍♂️🤾‍♂️🤾‍♂️🤾‍♂️🤾‍♂️🤾‍♂️🤾‍♂️🤾‍♂️🤾‍♀️
@balaramanbala797
@balaramanbala797 2 жыл бұрын
to byby ☁🎈🎈☁🎈🎈☁ 🎈🎈🎈🎈🎈🎈🎈 🎈🎈🎈🎈🎈🎈🎈 ☁🎈🎈🎈🎈 Happy Birthday! 🔥 🔥 🔥 📍 Hey p 📍 📍
@balaramanbala797
@balaramanbala797 2 жыл бұрын
j. 👚👚
@appaswamyr393
@appaswamyr393 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் மறுபடியும் கேட்க தோன்றும் பாடல்!
@vijayalakshmin994
@vijayalakshmin994 Жыл бұрын
Audio nice
@LloydMuthu
@LloydMuthu 2 жыл бұрын
தோட்டத்துப்பக்கம் மேய்ச்சலுக்கு போறப்ப எங்க ஊரு பரம்பு கல்லுல இருந்து கேட்கிற போது,,,தூரத்துல பக்கத்து ஊர்ல மைக் செட்ல பாடும். ஆஹா..அந்த நாள் இனியது
@sivakumar-xl2qo
@sivakumar-xl2qo Жыл бұрын
True.True
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 4 ай бұрын
இலங்கை வானொலியில் இந்த பாடல் கேட்ட காலம் கண் முன்னே வந்து செல்கிறது நண்பரே
@nagarajannagarajan9396
@nagarajannagarajan9396 4 ай бұрын
E4❤​@@xavierpaulraj2314
@balakrishan5721
@balakrishan5721 3 жыл бұрын
ரவிசந்திரன். பாரதி. இருவரின் நடிப்பு. T.m.s.p.சுசிலாவின்.குரல்கள். ஒகே
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 жыл бұрын
அழகிய கிராமிய மெட்டு... சுறுசறுப்பான நடிப்பு...எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்...அதுவும் பாரதியின் அழகு..மனதில் நிற்கிறது
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
1.10-1.13படம் நிமிர்ந்து நில் இந்த சீனில் நடிகை பாரதியின் பந்துகள் நிமிர்ந்து ஆடுகின்றன
@vijalakshmir-dl1tf
@vijalakshmir-dl1tf Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மனதை மயக்குகிறது
@m.s.v..3420
@m.s.v..3420 5 жыл бұрын
மெல்லிசை மன்னர் என்றால் சும்மாவா என்ன அருமையான ட்யூன் என்ன அருமையான இசை மற்றும் ஹம்மிங் சூப்பரோ சூப்பர்.
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
Absolutely correct.
@savarimuthuambuross5008
@savarimuthuambuross5008 2 жыл бұрын
எத்தனை முறை எத்தனை முறை கேட்டு கொண்டு இருக்கிறேன் எனக்கே தெரியவில்லை "சுகம்மிஞ்சிடுமோ சொல்ல அஞ்சிடுமோ"காதலின் ஏக்கத்தை எத்தனை பரிமானத்தில் சொல்ல முடியும் என்ற இதற்கு முதலிடம்.
@vengadasalams9585
@vengadasalams9585 2 жыл бұрын
சரி தான் சார் சலிப்பு வராது
@alagaralagar1973
@alagaralagar1973 7 ай бұрын
பாடல் அனைத்தும் அருமை இசை நடனம் அருமை
@somusundaram8029
@somusundaram8029 4 жыл бұрын
கேட்டாலே மனது துள்ளாட்டம் போடுகிறது இது போன்ற பாடல்கள் மனதுக்கு புது உற்சாகம் தருகிறது
@senjivenkatesan98
@senjivenkatesan98 4 жыл бұрын
காலத்தின் கரையில் அழியாத நிற்கும் அருமையான கீதம்
@subramanianr3996
@subramanianr3996 3 жыл бұрын
கல்யாண வீடுகளிலிருந்து காற்றில் அலை அலையாக வந்து காதில் தேனாக விழுந்த கிராமத்து மணம் கமழும் அற்புதமான பாடல்.
@mravimravi1205
@mravimravi1205 2 жыл бұрын
அழகான நாட்கள்
@antonyraj3202
@antonyraj3202 Жыл бұрын
உயிரில் கலந்த உயிருள்ளவரை உயிரோடிருக்கும் உணர்வு...
@thavamani424
@thavamani424 Жыл бұрын
உண்மைதான்
@RajeshS-pi3su
@RajeshS-pi3su 4 ай бұрын
Song by legendary Vaali
@bharathi524
@bharathi524 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள். இனிமையான குரல். அழகான பாரதி. அருமையான இசை. (90 kids)
@saamraajyavardhan1867
@saamraajyavardhan1867 3 жыл бұрын
உங்களது பதிவு இந்தப் பாடலின் ரசிப்புக்குக் கூடுதல் சுகம் தருகிறது! 90s Kidsஆன உங்களுக்கே இந்தப்பாடல் இன்பம் தருகின்றதென்றால்....இந்தப்படம் ரிலீசாக இருவாரங்களுக்கு முன்பாக இந்தப்பாடலை அப்போதைய திருச்சி-திருநெல்வேலி-கோயம்புத்தூர்-சென்னை வானொலிநிலையங்களில் திடீரென ஒலிபரப்ப... முதன்முறையாக கேட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை மதியம்....தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள்(பொது ரேடியோ),சிற்றூர்கள் முதல் நகரங்கள் வரை கேட்ட இதயங்கள் அனைத்தும் புளகாங்கிதத்தில் திளைத்து... திக்குமுக்காடி...ஆனந்தபோதையில் அத்தனை பேரும்....அந்த நாள் முழுவதும்.....!!! மறக்க முடியுமா அந்த அற்புத நாளை??? அடுத்தடுத்த நாட்கள் ஊரெங்கும் இந்தப்பாடல் பற்றிய பேச்சு...எப்போது இந்தப்பாடல் வரும் என ரேடியோ அருகில் தவம்கிடந்து.... வந்தவுடன் இன்பலோகத்தில் ஒவ்வொரு வினாடியும் மிதந்து.... எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என் தலைமுறையினர்....!!! கடவுளுக்கு நன்றி!!!
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
ஆஹாஹா!!என்ன ராகம்!!என்ன தாளலயம்!!என்னக் குரல்கள்!!ஆரம்பத்தில வாழும் டிஎம் எஸ்சின் ஹம்மிங் அட்டகாசம்!!புல்லாங்குழல் இதில் நர்த்தனமாடியிருக்கிறது!!எம. எஸ் ஐயா!!நீங்கப் பின்னீட்டீங்க!!இது எங்க சித்தப்பாவுக்கி ரொம்ப்ப்புடிக்கும்!!அப்பலாம் நாங்க சின்னஞ்சிறுமிங்கதான்!!அப்ப எங்க சித்தப்பா இந்தப் பாட்டை ஆஹா ஓஹோன்னுப் புகழ் வாங்க!!எனக்கு அப்ப ஒண்ணும் புரியாது!!இப்பதான் அவுங்க சொன்னது உண்மைன்னுப் புரியுது!!என்ன அழகா தனீஆவர்த்தனம் கோல இவர்களைப் பான வச்சிருக்கார்!!கடைசீல வர்ற ஹம்மிங்கும் அருமை!!நாமளும் அழகி பாரதியோடும் ரவீயோடும் சேந்துப் போவது போல இருக்கும்!!அப்பப்பா !!எம் எஸ் ஐயாவைப் புகழ வார்த்தைகளே இல்லை!!
@rajaganesh269
@rajaganesh269 4 жыл бұрын
Wow. Wonderful.
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
Raja Ganesh !!thank you!!
@ootakaranootakaran6485
@ootakaranootakaran6485 4 жыл бұрын
Aaa
@hamiltonjesubalan3109
@hamiltonjesubalan3109 3 жыл бұрын
I'm also too
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 3 жыл бұрын
Super..song..but...t.m.s..voice..no...sutible....ravi.....
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 2 жыл бұрын
மிகவும் சிறப்பு நன்றிகள் பழைய பாடல்கள் கேக்கும்போது பழைய நினைவுகள் வந்து போகும் நன்றிகள்🌷🌷🌷
@theerthagiri4111
@theerthagiri4111 2 жыл бұрын
அந்தகாலத்து பழைய இனிய இலைக் பாடல் அருமை காலத்தால் அழியாத பாடல் இனிமை காதுக்கு மிக அருமை
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 4 жыл бұрын
மெல்லிசை என்றால் இதுதான் அருமை
@manoharan5579
@manoharan5579 3 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர் ஓஓஓஓஓ சூப்பர் 🙏
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
23.08.2021..இந்த பாடல் கேட்கிறேன். நினைவலைகள் நெஞ்சம் மறக்காது.. வஞ்சமில்லாத உள்ளங்களின் நினைவு..
@karuthapandi.k665
@karuthapandi.k665 Жыл бұрын
17.11.2022 இன்றளவும் கேட்க கேட்க திகட்டாத தேனமுது
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 5 жыл бұрын
வானம் பார்த்த சீமை மழைக்காக காத்திருப்பது போல மச்சானின் சுகத்திற்காக காத்திருக்கும் அத்தை மகளின் வாசத்தை என் மண் வாசனையுடன் தந்த கண்ணதாசன் ... காலடியோ மண்மீதோ கண்ணடியோ என் மீதே என்று பாடிவரும் ரவிச்சந்திரன் .. அள்ளி முடித்த தலையில் கூடை .. அள்ளி சொருகிய சேலைக்காரியாக பாரதி.. களத்துமேட்டில் கானபாடும் குயில்களாக சுசீலா ... சௌந்தர்ராஜன்.. கிராமிய யதார்த்தம் ததும்ப இசை தந்த விசுவநாதன் ...
@sreekkanthraghunathan6812
@sreekkanthraghunathan6812 5 жыл бұрын
Arumai - rasanaiyai azaghaga solliteenga sir
@ravichandran0135
@ravichandran0135 5 жыл бұрын
O
@muniappansri4502
@muniappansri4502 5 жыл бұрын
thillai sabapathy அருமை இனிமை .
@thangapushpam3561
@thangapushpam3561 4 жыл бұрын
மிக அருமை
@RajeshS-pi3su
@RajeshS-pi3su 4 ай бұрын
Lyrics by Vaali, dear sir
@surajssubramanian7327
@surajssubramanian7327 10 ай бұрын
Evergreen TMS - Susheela jodi. MSV Music ❤❤
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
Bharathy M'am so.cute and ravichandran.sir ..so.natural actor V v v good song
@devendiran.kdevendiran.k9078
@devendiran.kdevendiran.k9078 4 жыл бұрын
அழகான வரிகள், இனிமையான இசை, குயில்களின் குரலில்.
@RajeshS-pi3su
@RajeshS-pi3su 4 ай бұрын
Song written by Vaali
@Kasamuthu
@Kasamuthu 2 жыл бұрын
சிறு வயதுவாழ்கையை நினைத்துப்பார்க்கிறேன்!
@senjivenkatesan98
@senjivenkatesan98 4 жыл бұрын
பழைய பாடல், பழைய சோறு, பாரதி எல்லாமே இனிமை
@muniappanmahalingam1805
@muniappanmahalingam1805 4 жыл бұрын
உறவு முறைகள் செழித்திருந்த அந்த காலத்தில் மாமன் மகள் அத்தை மகள் இவர்களுடன் கதைத்து நினைவூட்டுகிறது இந்த பாடல்
@manjula3969
@manjula3969 2 жыл бұрын
@srinivasanmss9584
@srinivasanmss9584 4 жыл бұрын
இந்த சூட்டிங் சேலம் ஏற்காட்டில் நடந்ததை நான் பார்த்தேன்...!
@meenamathi2324
@meenamathi2324 4 жыл бұрын
Kodutthu vaithavar neengal
@subramaniansenniyappan7045
@subramaniansenniyappan7045 4 жыл бұрын
@@meenamathi2324 ஆம்.
@saamraajyavardhan1867
@saamraajyavardhan1867 3 жыл бұрын
சார், அந்த அனுபவத்தை நினைவுக்குக் கொண்டு வந்து எங்களுடன் விரிவாக பகிருங்களேன்!
@rajendrankombai9098
@rajendrankombai9098 3 жыл бұрын
@@meenamathi2324 00
@rajendrankombai9098
@rajendrankombai9098 3 жыл бұрын
@@meenamathi2324 0
@selvarajgaming4203
@selvarajgaming4203 3 жыл бұрын
ஆண்குயிலும், பெண்குயிலும் இணைந்து கூவூம் குரல் காலத்தால் அழியாது.
@sarmathi3788
@sarmathi3788 3 жыл бұрын
இந்த பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் என்ன?
@kalyan1778
@kalyan1778 3 жыл бұрын
@@sarmathi3788 nimirnthu nil
@sarmathi3788
@sarmathi3788 3 жыл бұрын
@@kalyan1778 thank you
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
உண்மை தான்.
@mgrsarawak
@mgrsarawak 2 жыл бұрын
நிமிர்ந்து நில
@rajendrankumarasamypanruti2344
@rajendrankumarasamypanruti2344 6 ай бұрын
என்ன அருமையான பாடல் பாடல் காட்சி இசையமைப்பு பாடல் வரி அனைத்தும் சூப்பர்
@வேலப்பன்வீடியோஇயற்கை
@வேலப்பன்வீடியோஇயற்கை 4 жыл бұрын
பாடல் :- ஒத்தையடி பாதையிலே படம் :- நிமிர்ந்து நில் பாடலாசிரியர் :- வாலி பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன் பாடகி :- பி.சுசீலா நடிகர் :- ரவிச்சந்திரன் நடிகை :- பாரதி இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன் இயக்குனர் :- வி. ஸ்ரீனிவாசன் படவெளியீடு :- 1968
@rajanm2664
@rajanm2664 4 жыл бұрын
அருமையான தகவல் தோழரே?
@malukkanmalukkan5034
@malukkanmalukkan5034 2 жыл бұрын
Super song
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 2 жыл бұрын
கண்ணதாசனா? வாலியா?
@mahendransrinivasan5091
@mahendransrinivasan5091 2 жыл бұрын
Cortect
@ayyanara2381
@ayyanara2381 10 ай бұрын
@@pachaiyappankariyan729 vaali
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 2 жыл бұрын
எத்தனை அழகான முத்து முத்தான வரிகள்.. கண்மூடி ரசித்தால் தனி சுகம் தான். TMS க்கு நிகர் இல்லை
@gopalnaidu9479
@gopalnaidu9479 5 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் கேட்டுகொன்டே இருக்கலாம்
@raghuramantv4616
@raghuramantv4616 3 жыл бұрын
அருமையான folk type tms- ps and interludes-- superb
@kmanikmani8937
@kmanikmani8937 6 ай бұрын
மிகவும் இனிமையான பாடல் கவிஞர் வாலியின் வரிகளில்
@rajasekarg855
@rajasekarg855 Жыл бұрын
My first favourite song , lot of times I saw this songs , My favourite Hero and heroine , Nice location and nice dresses.
@muthumani2517
@muthumani2517 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@sasi9189
@sasi9189 4 жыл бұрын
பழைய பாடல் பழைய பாடல் தான் என்றுமே அது இனிமை தான்
@rangasamykr7529
@rangasamykr7529 2 жыл бұрын
Dr generous bottle dr ordinance weather portal
@rangasamykr7529
@rangasamykr7529 2 жыл бұрын
T Rajendran for the parlor
@rangasamykr7529
@rangasamykr7529 2 жыл бұрын
T Rajendran for the parlor
@srm5012
@srm5012 3 ай бұрын
என்னால் மறக்க முடியாத பாடல், மேலும் என்றென்றும் நினைவில் இருக்கும்
@marunachalam3422
@marunachalam3422 Жыл бұрын
அருமை
@shankariyer9839
@shankariyer9839 3 жыл бұрын
பாரதி சிரிப்பழகே தனி
@Dhinesh454
@Dhinesh454 2 ай бұрын
அன்றைய காலமும் சரி காதலும் சரி உடையும் சரி இசையும் வார்த்தைகளும் சரி நடிப்பு நடிகர்களும் சரி எல்லாமே சரியானதாக இருந்தது. காதல் என்பதற்கு அர்த்தமே அந்த காலம் தான்.
@tilakshekar6150
@tilakshekar6150 2 жыл бұрын
Lovely voice Lovely song Lovely tune Lovely scene.
@dudalaramesh5891
@dudalaramesh5891 2 жыл бұрын
Lovely heroin
@subhanmohdali8542
@subhanmohdali8542 3 жыл бұрын
காலத்தால் அழிய பாடல் இசை அருமையான மெட்டு கவிஞர் பாடல்வரிகள்.
@RajeshS-pi3su
@RajeshS-pi3su 4 ай бұрын
Lyrics Vaali. All songs written by Vaali in this movie
@sasikumarchitrarasu8063
@sasikumarchitrarasu8063 3 жыл бұрын
What a melodious song,excellent dance&cuteness of Bharathi,mind blowing music.I heard 👂 hundreds of times, even though I heard this song recently ,Thanks to this song and movie 🎥 makkers
@rajshekhar8202
@rajshekhar8202 2 жыл бұрын
TMS has brought in actor Ravichandra ' s accent in to this song. What a super human he is.
@rajaganesh269
@rajaganesh269 Жыл бұрын
100% true.
@rajvin3
@rajvin3 Жыл бұрын
A very sweet song,with good folk dance performance by Ravichandran and Bharati in beautiful location.Tms & Susheelamma have sung melodiously.Ever lasting song
@k.kumarkumar1645
@k.kumarkumar1645 4 жыл бұрын
கல்லூரி காலத்தில் கேட்டு ரசித்த பாடல்.
@sundaribalu6465
@sundaribalu6465 3 жыл бұрын
Wow 🤗 Ravichandran 👌 what a performance 👏thulkal 🕺 as a village boy😍
@chitraraman7210
@chitraraman7210 Жыл бұрын
Excellent observation
@sekarg5033
@sekarg5033 2 жыл бұрын
My age is 63. I have listened this song from my school days in my village on marriage function
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 2 жыл бұрын
Ennakku ரொம்ப pidittha padalmm my dt,, 1976
@jeevanand5948
@jeevanand5948 6 ай бұрын
This film was released in 1968. Very popular song in Radio Ceylon.
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Greatest melody,song, awesome excellent lyrics Terrific musc, mesmerizing Rendition TMS PS, admirablle Dance movements ravichandran,Bharathi,wholesome treat
@umohan63
@umohan63 4 жыл бұрын
அருமையான பாடல்.
@wolverineanteater6260
@wolverineanteater6260 4 жыл бұрын
Bahrathy is superb no one can't match...such a wonderful actress
@krishnamoorthyckrishnamoor6120
@krishnamoorthyckrishnamoor6120 4 жыл бұрын
நினைவில் நிற்க்கும் பாடல்
@baskarann6952
@baskarann6952 4 жыл бұрын
Excellent song. Very frequently i used to listen and enjoy so that I will be in happy mood
@thenmozhithenmozhi7774
@thenmozhithenmozhi7774 Жыл бұрын
கேட்க கேட்க இனிமை 👏👏👏👏👏👏
@ChandraMohan-cg2um
@ChandraMohan-cg2um Жыл бұрын
So natural,simple and melodious!
@prakashrao8077
@prakashrao8077 4 жыл бұрын
Every songs gem in this movie. Thanks to you and MSV sir
@RS8367
@RS8367 3 жыл бұрын
What a song by TMS. See his stamina & breath control. Gods gift & our luck
@saamraajyavardhan1867
@saamraajyavardhan1867 3 жыл бұрын
Exquisite observation! TMS is indeed God's Gift to us! His still-unmatched uniqueness is in enunciating the words of a lyric in the exact same vocal architecture of the hero he playbacks for(his stamina & breath control that you mentioned are part of that magic!)! Here his enunciation is the exact twin of Ravichandran's - though this is the first folk-style song Ravi did in his career!And the tune of the song& the humming are predicated on the unique personal style Ravichandran portrayed on screen from his first film onwards!!! Pls.view& listen to another fab song by TMS&PS for Ravi&JJ: "Maanikka magudam soottik kondaal" in "Panakkaara Pillai"!!! We are truly truly lucky!Very lucky!
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
@@saamraajyavardhan1867 thank you for your Comment.
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
Tms ayya never recognized properly. He recognized by God
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
Yes, absolutely.
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
S sir . He is god gift to Tamilnadu.
@wolverineanteater6260
@wolverineanteater6260 4 жыл бұрын
Aha what a combination BARATHY and Ravichandran...very rare song...what a voice susheela Ammah's...sweeter than honey 💐🙏
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
நடிகையின் கால்கள் இந்த பாடலுக்கு மான்களை போல் துள்ளி குதிப்பதை பார்க்கும் போது அடடா என்ன அழகு 💥💥💥💥👌👌👌👌👌👌👌
@suraensuraen773
@suraensuraen773 2 жыл бұрын
ரம்மியமான பாடல்! சிறுவயது நினைவுகள்! இலங்கை வானொலி உபயம்.... ம்ம்... சுகம்.2022 sep
@anandanv138
@anandanv138 2 жыл бұрын
இதுபோன்ற பாடல் இன மேல் பாட யாரும் இல்ல
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
S yarum illai tms ayya n p.susheelamma pole.
@balakrishnan-gd5rp
@balakrishnan-gd5rp Ай бұрын
பாடல்அருமை.இனிமை.பாடலில்கிராமத்துவாசனைசூப்பர்
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 жыл бұрын
Very sweet folklore. Honey sweet voices. Good dance by Ravichandran & Bharathi. Heart stealing 🎵 4-8-22.
@vedhagirin3188
@vedhagirin3188 4 жыл бұрын
அழகானகவிதையானபாடல்
@arivuselvam647
@arivuselvam647 3 жыл бұрын
"ezhilisai vendar"TM.SOUNDARARAJAN ayya "isai kuyil"P.SUSEELA amm iruvarum kuralisai Vazhga iruvarum pugazh Vazhga
@harivgharan8671
@harivgharan8671 Жыл бұрын
இதயம் தொட்ட பாடல். நன்றி🙏
@muthusamyss2186
@muthusamyss2186 4 жыл бұрын
எப்படல்கள் அன்றும். புதுமை தான் பலமையல்ல
@Viravira0511
@Viravira0511 2 ай бұрын
Aduhhh.....merdunya. ❤ sampai menyiram jiwa raga dengan iramanya... ❤👌♥️........
@vivekfire3213
@vivekfire3213 2 жыл бұрын
இனிப்பில் தேனையும் வெல்லும் தமிழிசை
@thalamuthu1230
@thalamuthu1230 2 жыл бұрын
இது போன்ற பாடல்களை 78 record களில், England brand GRAMPIAN கூம்பு வடிவ குழாய்களில் கேட்டால் மிக அருமையாக இருக்கும்.
@amanullaamanullaamanullaam6039
@amanullaamanullaamanullaam6039 2 жыл бұрын
Armi😀😈😇😨⌚📤📭📷🐩🐰🐙🍭🍮🌲🍏🌴🌷
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
All old songs are still in the memory of mass because of TMS ayya and Susheela amma voice only .only one singer in this yuga
@thangapushpam3561
@thangapushpam3561 5 жыл бұрын
ரொம்ப பிடித்த பாடல்
@dineshrajvj7614
@dineshrajvj7614 5 жыл бұрын
செம பாடல்..
@selvarajgaming4203
@selvarajgaming4203 4 жыл бұрын
தெய்வீக குரலுக்கு சொந்தகாரர்TMS குயிலின் குரல்P.சுசீலா மெல்லிசைமன்னர் MSV இணைந்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@Jegatheesan723
@Jegatheesan723 4 жыл бұрын
போடா சுன்னி
@meenamathi2324
@meenamathi2324 4 жыл бұрын
@@Jegatheesan723 you are guy
@ravivenki
@ravivenki 3 жыл бұрын
@@Jegatheesan723 ரசனை கெட்ட பொறம்போக்கு நாயே! கண்ணியமாக கமெண்ட் போடு. இல்லையேல் செருப்படி வாங்குவே பரதேசி.
@muthuganeshm813
@muthuganeshm813 2 жыл бұрын
Even I'm 90s kids I love this song😍😍😍😍
@EVchans
@EVchans 9 ай бұрын
அருமையான இசை,குரல்கள், வரிகள்..👌
@indianhomefoods3231
@indianhomefoods3231 Жыл бұрын
Fantastic song 👌👌 ...
@yohathasanthambirajah4360
@yohathasanthambirajah4360 4 жыл бұрын
super song God voice TMS&pS
@555shekha
@555shekha 3 жыл бұрын
An excellent number from MSV MASTER
@indianhomefoods3231
@indianhomefoods3231 Жыл бұрын
Beautiful song ❤️❤️❤️ ...
@vertez1
@vertez1 15 күн бұрын
அந்தக்காலத்தில் இடை இசை ஒரே மாதிரியே எல்லா சரணங்களிலும் வரும்.. இவற்றை மாற்றி அமைத்தவர் இளையராஜா
@SmMadhu-mc3xm
@SmMadhu-mc3xm Жыл бұрын
Sm madhu driver Pochampalli. சிறு வயதில் நான் அதிகம் கேட்டு ரசித்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶🎤🎵 🌹🌹🌹🌹❤❤👌👌👌🥰🥰
@m.subbaiahm.subbaiah1764
@m.subbaiahm.subbaiah1764 2 жыл бұрын
Youtubla இந்த பாடலும் பட காட்சியும் சே‌ர்‌ந்து பார்க்கும் வாய்ப்புகள் அன்று இல்லை, அப்படி இருந்திருந்தால் பல மில்லியன் views இந்த பாட்டுக்கு கிடைத்திருக்கும்
@eatingwithnonstop7150
@eatingwithnonstop7150 Жыл бұрын
M. S. V. கிராமிய இசையில் புல்லாங்குழல் நடுநடுவே இணைத்து இனிமையை இழைத்துள்ளார். T. M. S. சுசிலா கேட்கவேண்டுமா? நம்மை அமிர்தக்கடலில் மூழ்கடித்துள்ளர்கள். 👌👍🙏🏻
@MrBUSHINDIA
@MrBUSHINDIA Жыл бұрын
P Sushila in folk song too she rocks
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 4,1 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН
Thannanthaniyaga Naan Vantha Pothu Gemini ganesan K R Vijaya  Sangamam
4:15
roja_malare.flv
4:49
Venuganan V
Рет қаралды 14 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН