கிழக்கு வெளுத்தது ! 🌍 உலக மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு 🥁🥁!

  Рет қаралды 5,416

Arun Prakash

Arun Prakash

6 ай бұрын

📣 Official Announcement 📣
🥁🥁 தனி தலைமை பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உத்தர ஞான சிதம்பரத்தில் 30.01.2024 அதிகாலை 1:30 மணிக்கு எழுந்து அருள உள்ளார் ! 🌍 உலக மக்கள் அனைவரும் உத்திர ஞான சிதம்பரத்துக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வரவேற்க 30.01.2024 அதிகாலை 1:30 மணிக்கு வருகை தாருங்கள் 🥁🥁 !
Tags:
#vallalarvarugai #vallalar200 #vallalarreturns #vallalarcoming #vallalar #ramalingaswamigal #arutperunjothicoming #arutperumjothicoming #artperumjothiandavarcoming #artperunjothiandavarcoming #vallalarvarugai #arutperunjothiandavarvarugai #arutperumjothiandavarvarugai #அருட்பெருஞ்ஜோதி #arutperunjothi #96thathuvangal #36thathuvangal #vallalarvarugai #vallalarupadesam #vallalaraboutgod #ambalatharasearumarunthe #arutpasongs #ramalingaadigalar #vallalarvadalurtemple #vadalurjothidharisanam #varuvarazhaithuvaadi #vadalurannadhanam #vallalarhistory #vallalarmantra #agavalvallalar #agavalvilakkam #agavalparayanam #mahaavatarbabaji #krishna #arutperumjothi #gnanasariyai #suthasanmargam #kalipurush #paramahansayogananda #immortalruler #viralvideo #ganapathisongs #அசுத்தமாயாசித்தர்கள் #கலிபுருஷன் #asudhmayasiddhargal #kalipurushan #கலி #சித்தர்கள் #mahaavatarbabaji #அசுத்தமாயா சித்தர்கள் #கொங்கணர் #இடைக்காடர் #சிவவாக்கியர் #பிரம்மமுனி #thirumoolar #thiruvasagam #thirumandhiram #thirumandiram #manikavasagar #thevaram #thirukkural
#பிரம்மமுனி #புலிப்பாணி #புண்ணாக்கர் #சட்டமுனி #asuthamayasiddhargal #asudha mayasitthargal #asuthamayasidhargal #asuthamayasiddhar #sidhargal #asudhamayasiddhar #spirituality #kriyayoga #sprituality #sanmargam #sudhasanmargam #சன்மார்க்கம் #சுத்தசன்மார்க்ம் #vallalarchannel #vallalarsongs #vallalarmission #vallalarvadalur #vallalarvaithiyam #vallalarannadhanam #spirituality #arutperumjothiaudio #arutperumjothi #vallalarhistoryintamil #arutperumjothiagaval #varagi #saibaba #sai #palani #murugan #murugantemple #tamilkadavulmuruga #tamilkadavulmurugan #bogar #கருவூரார் #ராமதேவர் #மச்சமுனி #தட்சணாமூர்த்தி #ரோமரிஷி #கிருஷ்ணன் #பாம்பாட்டி #கோரக்கர் #பிராமி #மகேஸ்வரி #கௌமாரி #இந்திராணி #நரசிம்மி #வாராகி, #சாமுண்டி #போகர் #மகாஅவதார்பாபாஜி #பாபாஜி #மகாஅவதார் #illuminati #சிதம்பரம்ராமலிங்கம் #vallalar200 #வள்ளலார் #ramalingaswamigal #kali #stevejobs #autobiographyofyogi #markzuckerberg #viratkohli #vasiyogam #sadhguru #ishafoundation #swamivivekananda #themother #jesus #krishna #sanatandharma #israelpalestineconflict #israel #ukrainewar #israelnews #immortalruler #war #bogar #murugan #murugantemple #muruga #vallalarsongs

Пікірлер: 73
@apollogodian
@apollogodian 6 ай бұрын
சில மாதங்கள் முன் ஓர் இரவில் நான் படுத்திருந்தேன், அரை தூக்கத்தில், அப்போது என் நெற்றி பொட்டு கணத்தது, எனக்குள்ளே அருட்பெருஞ்சோதி மந்திரம் தொடர்ந்து ஒலித்தது. வள்ளல் பெருமானின் இருப்பை உணர்த்தியது. 🙏 பெருமான் இருக்கிறார்.
@sanjay4431
@sanjay4431 6 ай бұрын
🥹
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 6 ай бұрын
பெருமாள் இருக்கிறார்
@yoga9455
@yoga9455 6 ай бұрын
வர வேண்டும்...அய்யா அருட்பெரும் ஜோதி ஆண்டவரும் வர வேண்டும் 🎉❤
@sivasticker6546
@sivasticker6546 6 ай бұрын
அணைத்து உயிர் களும் இன்புற்று வாழ வைக்க வா குருவே 🙏வள்ளலார்
@uday751
@uday751 6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@Visuhari
@Visuhari 6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே திருச்சிற்றம்பலம்
@SriAjayAravindh
@SriAjayAravindh 6 ай бұрын
அருமை அன்பரே ❤ தயவு 🙏 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 🔥
@KarthikRagul-if8bs
@KarthikRagul-if8bs 6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥🔥🔥🔥
@M.jayaveniM.jayaveni
@M.jayaveniM.jayaveni 6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤❤❤
@rajakavi8148
@rajakavi8148 6 ай бұрын
❤❤❤❤ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவது சத்தியம்❤❤❤ சுத்த சன்மார்க்கத்தவரே வென்றனர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் பல ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@devaraj.m7524
@devaraj.m7524 6 ай бұрын
சூப்பர்பா....அழகு வசனம். அமைவு. I am also waiting.
@tamilarivom4851
@tamilarivom4851 6 ай бұрын
Arutperunjothi 🪔🙏
@vallalarramalingam3131
@vallalarramalingam3131 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி
@MuthuKumar-ou3vb
@MuthuKumar-ou3vb 6 ай бұрын
Confirm 2024 வருவாரு
@DhanabalA-gm8jk
@DhanabalA-gm8jk 6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🌹❤️🌹🙏🙏
@r.divagarvld1947
@r.divagarvld1947 6 ай бұрын
👌👌🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
@sabarigirishsanthanam
@sabarigirishsanthanam 6 ай бұрын
First view
@Vallalar-gw7cy
@Vallalar-gw7cy 6 ай бұрын
💛
@Aurotzodeep
@Aurotzodeep 6 ай бұрын
Nice inaugural event happy to participate
@kshanmugapriya1256
@kshanmugapriya1256 14 күн бұрын
Thamivanthu vittar Suryanil irrinthi velipattavar
@vinayakamorthy4766
@vinayakamorthy4766 6 ай бұрын
❤உண்மைதான் மகனே இந்த ஆண்டில் இல்லை மகனே 2025 மகனே சத்தியம் சத்தியம் ஐயம் வேண்டாம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@karthikeyan_076
@karthikeyan_076 6 ай бұрын
2025 வந்தவுடன் 2026 அது தானே 😂 இதே வேலையாத்தான் அதிகம் பேர் இருக்காங்க.
@vinayakamorthy4766
@vinayakamorthy4766 6 ай бұрын
@@karthikeyan_076 அருட்பெருஞ்ஜோதி நன்றி நன்றி நன்றி ஐயா.
@karthikeyan_076
@karthikeyan_076 6 ай бұрын
​@@vinayakamorthy4766நடந்தால் சரி ஐயா.
@sivasticker6546
@sivasticker6546 6 ай бұрын
@@karthikeyan_076 🤣🤣🤣🤣👌👌
@Anbenum_peruveli
@Anbenum_peruveli 6 ай бұрын
Bro waiting for your next vedio
@vijayasooryaa1321
@vijayasooryaa1321 6 ай бұрын
🎉
@Harish-ww9lz
@Harish-ww9lz 6 ай бұрын
வருகை சத்தியம் சத்தியம் சத்தியம்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 6 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@elamuruganjothi
@elamuruganjothi 6 ай бұрын
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 6 ай бұрын
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
@user-uy1om5zw9y
@user-uy1om5zw9y 6 ай бұрын
வள்ளல் பெருமான் வருவது எல்லோராலும் உணர முடியுமா? அல்லது சன்மார்கிகள் மட்டும் உணர முடியுமா? ஐயா.
@jayavarma6674
@jayavarma6674 6 ай бұрын
ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் இறை நம்பிக்கை, சிந்தனை உள்ளவர்களிடம் மிக பலமாக தோன்றும் ❤
@dakshinamoorthygovidaraj7742
@dakshinamoorthygovidaraj7742 6 ай бұрын
🙏🙏
@RajKumar-gk5on
@RajKumar-gk5on 6 ай бұрын
Bro immortal ruler pathi oru video podunga Arun bro pls😊😊😊😊.......
@santhoshkumarlp1976
@santhoshkumarlp1976 6 ай бұрын
Neenga tha bro immortal ruler. Manitha piravi edutha ellarum immortal ruler tha bro.
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 6 ай бұрын
❤❤❤
@Aruvin14
@Aruvin14 6 ай бұрын
​​@Arun_Prakash2024 bro irandara kadigai"nearam "ku pathil"varudam"soli irukalamla bro atha yen nearam nu soli irukara 😢 confuse iruku bro explain panunga bro❤
@a2v245zzrf
@a2v245zzrf 6 ай бұрын
எல்லாம் சரி தம்பி. ஆனால் கடைசியில் சித்தர்கள் போல் பயமுறுத்திர. பெருமான் அப்படி யாரையும் பயமுருத்தவில்லை. 🤞
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 6 ай бұрын
Download option pls..
@thirumoorthy7208
@thirumoorthy7208 6 ай бұрын
நமது சகோதரபெருமனார்க்கு அபயம்
@sampath8630
@sampath8630 6 ай бұрын
திருஅருட்பிரகாசவள்ளல் பெருமான் ஒளியுடன் கலந்தது போல் ஏன் ஞானம் அடைந்து ஞானிகள் அருட்பெருஞ்ஜோதியில் கலங்கவில்லை. இலங்கையில் மகா மகரிஷி என்பவர் 10 சீடர்கள் முன்பு அருட்பெருஞ்ஜோதி இல் கலந்தார் இது உண்மையா தெரிந்தால் பதிவு விடுங்கள் . என் மனதில் எழுந்த கேள்விகள் சரியா தவறா என்று தெரியவில்லை. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் விடை தர வேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க. வாழ்க வளமுடன்.
@user-mi1lf1gn2q
@user-mi1lf1gn2q 4 ай бұрын
இயேசு வருகிறார் போல வள்ளலார் வருகின்றார் என்பதா?
@artfromstreetscrew7844
@artfromstreetscrew7844 6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை நன் முயற்சியில் இருப்பதற்கு தவம் செய்ய வேண்டுமா புருவ மத்தியில் கவனம் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டுமா அல்லது தயவு, ஜீவகாருண்யம், புலால் உண்ணாமை ஆகியவற்றை செய்து கொண்டு விசாரத்தில் ஈடுபடுவது மட்டும் போதுமா எனக்கு இதில் சந்தேகம் உள்ளது சகோ
@Aurotzodeep
@Aurotzodeep 6 ай бұрын
@dayanutra KZbin channel
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 6 ай бұрын
தவம் எல்லாம் தேவையில்லை. கொலை புலை தவிர்த்து, பசியால் வாடுகின்றவர்களுக்கு முடிந்த வரையில் பசியை நிவர்த்தி செய்து , சமய மதங்களில் முற்றும் பற்றை கைவிட்டு , காமம் கோபம் முதலியவைகளை தவிர்த்துக் கொண்டு . அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் லட்சியத்தை தவிர வேறு எதிலும் லட்சியம் கொள்ளாமல் . தனி தலைமை பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்து அருள்வார்கள் என்று முழு நம்பிக்கையுடன் இருங்கள் 🙏🙏
@kshanmugapriya1256
@kshanmugapriya1256 14 күн бұрын
Thambi vanthu vittar
@g3speaks
@g3speaks 6 ай бұрын
சிதம்பரம் நைட் 1.30 மணிக்கு எங்கே வர வேண்டும்ம்ம்😅
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 6 ай бұрын
30.01.2024 1:30AM அன்று உத்தர ஞான சிதம்பரத்தில் ( சத்திய ஞானசபை வடலூர்) தனி தலைமை பெரும்பதியான எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்து அருள்வார்கள்😍😍😍 🥁🥁🥁🥁. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்ற சில மணி நேரத்திற்கு முன்பே நமது அண்ணா சிதம்பரம் ராமலிங்கம் அவர்கள் சித்தி வளாகத்தில் வெளிப்படுவார். நாம் அனைவரும் சித்தி வளாகத்தில் இருந்து சிதம்பர ராமலிங்கம் அண்ணாவுடன் உத்தர ஞான சிதம்பரத்திற்கு சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வரவேற்போம்.. 🥁🥁🥁🥁🥁
@g3speaks
@g3speaks 6 ай бұрын
சத்திய ஞான சபை நைட் திறந்து இருக்குமா???? ​@@Arun_Prakash2024
@Aruvin14
@Aruvin14 6 ай бұрын
ok bro @@Arun_Prakash2024
@saranyam4139
@saranyam4139 6 ай бұрын
Anna..year 2024 nu change pannunga
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 6 ай бұрын
@@saranyam4139 done thank you 🙏
@balaa2670
@balaa2670 6 ай бұрын
Thozharey oru sandegam..... 150 years enbadhu tamil calendar la varuma english calendarla varuma... tamil calendar padi patha thai poosam alava varum....
@g3speaks
@g3speaks 6 ай бұрын
ஏற்கனவே இவ்வுலகிற்கு வந்தாச்சு
@user-tk3qj5kq4k
@user-tk3qj5kq4k 6 ай бұрын
அதிகாலை நேரம் 1:30 திங்கள் இரவா( அ) செவ்வாய் இரவா?
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 6 ай бұрын
செவ்வாய் அதிகாலை 1:30am ஐயா !
@user-tk3qj5kq4k
@user-tk3qj5kq4k 6 ай бұрын
​@@Arun_Prakash2024 நன்றி ஐயா.🙏
@no_senz...5582
@no_senz...5582 6 ай бұрын
உத்திர ஞான சிதம்பரம் எங்க இருக்கு
@Arun_Prakash2024
@Arun_Prakash2024 6 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏, சத்திய ஞான சபை - வடலூர்
@s.ranjithselvaraj3140
@s.ranjithselvaraj3140 6 ай бұрын
பெருமான் எந்த உருவத்தில் வருவார் ?
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 6 ай бұрын
பெருமாள் உருவத்தில்
@s.ranjithselvaraj3140
@s.ranjithselvaraj3140 6 ай бұрын
சித்தி வளாகம் 12am திறந்து இருக்குமா 30.1.2024
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 166 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
சிவம் அருட்பெருஞ்ஜோதி வேறுபாடு | Difference between shiva  & Arutperunjothi | Vallalar |  Sivaguru
16:13
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 26 М.
Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru
17:02
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 166 МЛН