செப்டம்பர் 11 முதல் 17க்குள் இரகசிய வருகை நடக்காவிட்டால் |கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி |சாம்சன்பால்

  Рет қаралды 96,360

Jeevaneerodai

Jeevaneerodai

11 ай бұрын

இந்த பாஸ்டரும் இந்த சகோதரியும் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பார்களா ? | If there is no Rapture in September. What will they Say ? | Christian Awareness Message | Samsonpaul
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
#rapture #pastorjohnpaul #secondcoming #jeevaneerodai #samsonpaul #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 360
@balamohanathas9565
@balamohanathas9565 11 ай бұрын
பிதாவை தவிர எவருமே அறியார்.குமாரனே அறியார் என எழுதப்பட்டிருக்கிறதே! ஆமேன்.🙏
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 11 ай бұрын
எழும்பூவார்கள் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது ஆகையால் விசுவாசிகளே விழித்திருங்கள்.
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 11 ай бұрын
இந்த அம்மா பைபிள் நன்றாக படிக்கவில்லை , இந்த அம்மா கூறுவது நடந்தால் பைபிள் பொய், அடுத்து இயேசுவிற்கே தெரியாது பிதாவிற்கு மட்டுமே தெரியும், வேதம் கூறுகிறது கடைசி காலத்தில் கள்ளப் போதகர்கள்
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 11 ай бұрын
குமாரன் மாம்சத்தில் வந்தபோது அறியவில்லை இப்ப சகலத்தையும் அறிவார் ஆனாலும் அது இரகசியமாக தான் இருக்கும் அது தெரிந்தால் இயேசு சொன்னது போல் திருடன் வரும் நேரத்தை அறிந்தால் வீட்டுக்காரன் விழித்திருப்பானே அவர் நினையாத நாழிகையிலே வருவார்
@mariselvan849
@mariselvan849 11 ай бұрын
Deuteronomy 27:24 ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen. விவசாய or வேளாளர் குடி: Zechariah 13:5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth. மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15; Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி; (24 Elders or Tirthankaras or "Ford-Makers" Stepping stones, Underwater bridges)): One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; Genesis 24:60; Esther 1:1 செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்... This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces; Ezekiel 1:16,22; Ezekiel 10:15,20; Daniel 7:10; 1 Timothy 6:15; Revelation 2:28; 3:10,14; Revelation 4:3; 5:11; Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1; (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5; 1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)? 2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள் எப்படி பேரானந்தம் பெற முடியும்?) Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21; (Revelation 19:13; 15:3); 20:1-2,11; Revelation 21:15-17; Revelation 22:4; ( What is his name? அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; And they shall see his face; Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.) Genesis 3:22; Revelation 22:14; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.. Revelation 22:16,18; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.
@uma-oq3pz
@uma-oq3pz 11 ай бұрын
Yes true amen.
@Arimelayu
@Arimelayu 10 ай бұрын
செப்டம்பர் 17-ஆம் தேதிக்குப் பிறகு இந்த அம்மாவை தயவுசெய்து மனநலமருத்துவ மனையில் சேர்த்து விடுங்கள்.
@paulthurai8780
@paulthurai8780 10 ай бұрын
அவர்கள் பிள்ளைகளே அவர்களை சேர்த்துவிடுவார்கள்!
@gladwinamulesh8524
@gladwinamulesh8524 10 ай бұрын
Yes bro
@shanthijoy9584
@shanthijoy9584 10 ай бұрын
வந்த இடத்திற்கே
@nKanimozhinKanimozhi
@nKanimozhinKanimozhi 11 ай бұрын
😅என்று வருவார் என்று நமக்கு தெரியாது ...ஒரு வேளை *இன்றே* வர வாய்ப்பு உள்ளது ஆயத்தமாக இருப்போம்❤
@Chitukuruvi-f7q
@Chitukuruvi-f7q 10 ай бұрын
கேள்வி :- அவர் வருகை... இரகசியமாக இருக்குமா?.. இரகசியமாக இருக்குமென்றால் அப்படிச் சொல்லும் வேதப் பகுதி எங்கே உள்ளது?...
@kisvanth8655
@kisvanth8655 10 ай бұрын
ஆண்டவரின் நாள் வந்துவிட்டது என்று செப்டம்பர் தேதி சொல்கிறார்... அப்படி சொன்னால் ஏமாற வேண்டாம் என்று வேதம் சொல்கிறது.. அப்போதுதான் அந்தி கிறிஸ்து வெளிப்படுவான் என்று வேதம் சொல்கிறது.. அந்தி கிறிஸ்து அடையாளம் ஒருவனிடம் இருக்கிறது அதுதான் எலான் மஸ்க்..
@kisvanth8655
@kisvanth8655 10 ай бұрын
@@Chitukuruvi-f7q : எல்லா இடங்களிலும் இதே கேள்வியா வசனம் தருகின்றேன்...
@kisvanth8655
@kisvanth8655 10 ай бұрын
@@Chitukuruvi-f7q 16 மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும். யோவேல் 2:16
@kisvanth8655
@kisvanth8655 10 ай бұрын
@@Chitukuruvi-f7q :10 மனவுறுதி தரும் என் வாக்கை நீ கடைப்பிடித்ததால், மண்ணுலகில் வாழ்வோரைச் சோதிக்க உலகு அனைத்தின்மீதும் வரவிருக்கும் சோதனைக் காலத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன். திருவெளிப்பாடு 3:10 11 இதோ, விரைவில் வருகிறேன். உனக்குரிய மணிமுடியை வேறு யாரும் பறித்துக்கொள்ளாதபடி பார்த்துக் கொள். நீ பெற்றுக்கொண்டதை உறுதியாகப் பற்றிக்கொள். திருவெளிப்பாடு 3:11
@sivabalan1402
@sivabalan1402 10 ай бұрын
அவர் வருவார் என்பத்தை மட்டும் நாம் விசுவாசிப்போம் அல்லேலூயா ஆமேன் god pls you
@SelvaSelva-cp4up
@SelvaSelva-cp4up 11 ай бұрын
இயேசு ஆண்டவருக்கே தெரியாத சத்தியத்தை தந்தையாம் இறைவன் இவர்களுக்கு மட்டும் கூறிவிட்டார்போலும் பாவம் இவர்கள் இதைவிட பாவம் இதை பார்பவர்களும் கேட்கிறவர்களும்.இப்படியான செய்திகளுக்கு செவிகொடாமல் எந்த நேரமும் நாம் தயாராக இருப்போம்.
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 11 ай бұрын
குழப்பாதீங்க.இயேசு வை இறைதூதரா இல்லை.இறைவனா.இறைவனாய் இயேசு இருந்தால் இறைவனுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற நியதிபடி தெரிந்திருக்க வேண்டும். நீங்களே ஆணித்தரமாக இயேசு விற்கு தெரியாது என்று சொல்லி இயேசு இறைவன் இல்லை என்று வெளிப்படுத்திவிட்டீர்கள்
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 11 ай бұрын
@@TamilSelvan-fl5ec அவர் மனுஷ உருவில் வந்த போது அறியவில்லை அவர் பூமிக்கு தான் தேவன் என்று நிரூபிக்க வரவில்லை மனுகுலத்தை ரட்சிக்க தம்மை பலியாக கொடுக்க மனுஷனாக வந்தார் தேவத்தூதரிலும் சிறியவராக்கப்பட்ட இயேசு அவர் மனுஷரூபமாய் காணப்பட்டு மரணபரியந்தம் தம்மை தாழ்த்தினார் பிலிப்பியர்2 அதிகாரத்த படி இனி உலகை நியாயந்தீர்ப்பது இயேசு தான் அவர் தாமதிப்பதன் காரணம் பேதுருவில் உள்ளது அவர் தாமதம் நம் இரட்சிப்புக்காக ஆனாலும் காலங்களும் நேரங்களும் நமக்கு தான் அவர் காலங்களை உண்டாக்குகிறவர் பூமி சுழல்வதை நிறுத்தினால் எப்படி காலங்கள் மாறும் அவருக்கு 1000 ஆண்டுகள் ஒரு நாள் போல
@kisokisokiso3293
@kisokisokiso3293 11 ай бұрын
Amen
@pastor.ga.richardjob.9860
@pastor.ga.richardjob.9860 11 ай бұрын
அருமையான விளக்கம் சகோதரர். தெளிவில்லாத வர்கள் தெளிவடைவார்களாக.
@SureshMenon-pm2rs
@SureshMenon-pm2rs 11 ай бұрын
நம்ம தலைமுறை குள்ள கண்டிப்பா வருவார் ஆன எப்போம்னு தெரில வெயிட் பண்ணுவோம்
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 11 ай бұрын
இன்ஷாஅல்லாஹ் (கர்த்தர் நாடினால்) இயேசு அவர்கள் 2035/2036 கால கட்டத்தில் வரலாம் என எதிர் பார்க்கலாம் அதற்காக தயாராகுவோம். அதற்கு 7/8 ஆண்டுகளுக்கு முன்னால் இமாம் மஹ்தி வெளிப்பட்டு முஸ்லீங்களை வழிப்படுத்துவார்கள் . மேலுள்ள கணக்கீடுகள் இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலானஆய்வின் முடிவுகளேயல்லாமல் வேறில்லை. சில நேரங்களில் மேற்படி ஆய்வு பிழைக்கும் வாய்ப்புகளுமுண்டு .ஏனெனில் இயேசு அவர்கள் இந்த ஆண்டில்தான் வருவார் என்று உறுதிப் படுத்தப் பட்ட எந்தத் தகவலும் இஸ்லாத்திலில்லை. .ஆனால் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வர்கள் வெளிப்பட்டு 7/8 ஆண்டுகளில் இயேசு அலைஹிஸ்ஸலாம் வர்கள் வானிலிருந்து பூவுலகு நோக்கி டமாஸ்கஸ் பள்ளிவாயலில் வந்திறங்குவார்கள் என அறிவிக்கப்படுகிறது .
@francisp9509
@francisp9509 11 ай бұрын
Excellent and correct message by Ps. Samson Paul.
@abrahamsivasubramailam6042
@abrahamsivasubramailam6042 11 ай бұрын
நன்றி சகோதரர்.❤
@harrietmary3859
@harrietmary3859 11 ай бұрын
Very clear and loud message to the wrong teaching people well done dear brother you has open the deaf and the blind eyes glory to God alone GBU brother
@hendrika9175
@hendrika9175 10 ай бұрын
3 ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன், நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய். வெளிப்படுத்தினத விசேஷம் 3
@MuthuSamy-gi2gp
@MuthuSamy-gi2gp 11 ай бұрын
அருமை பிரதர் சரியாய் சொன்னீர்கள்......
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj 10 ай бұрын
Super clarification given by the brother which is helpful to the believers in Christ not to get diverted from the fore tellers who predicts the secret coming of Christ Jesus on a particular day. 🙏
@paulthurai8780
@paulthurai8780 11 ай бұрын
இவர்கள் மூலம் ஆண்டவர் நாமம் தூஷிக்கப்படுகிறது.
@pkraja4997
@pkraja4997 11 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏
@eliezerjeba6486
@eliezerjeba6486 10 ай бұрын
மிகவும் சரியான பதில் இயேசு கிறிஸ்து வருகைக்காக காத்திருப்போம்.ஆமென் அல்லேலூயா.
@RajanDurai-jj7th
@RajanDurai-jj7th 11 ай бұрын
True and bold message Brother.Borsapada Rajan.Thank u once again.
@vimalaanand5074
@vimalaanand5074 11 ай бұрын
Thankyou pastor 🙏🙏🙏🙌🙌🙌
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 11 ай бұрын
Yes. Thank you.
@vasthyvaiduriyam2330
@vasthyvaiduriyam2330 11 ай бұрын
Thank you brother for the spiritual awareness message. Thank God.
@georgewilliam3734
@georgewilliam3734 11 ай бұрын
Is it...? First you must've understand about the basic. The holy Bible was not written in any local language like English Tamil or any other of in the world history, except the only devine language of Hebrew. Yes Bible was written by only in Hebrew. and our believing God also born as the Jew. And Jews never put their names in useless and in other languages. So while God was born as a Jew, there was named "Yeshua Hammashiach" It means the Saviour and who is anointing his children by the Holy Spirit. So, Not for Jesus Christ or Yesu chiristhu etc,, etc,,. So first should be avoided to calling Jesus or Yesu and others, and shall be start to calling "YESHUA HAMMASHIACH" and after that you have to decide which is good and bad. Repent ye, YESHUA HAMMASHIACH is coming soon. and be blessed in with in the name of YESHUA HAMMASHIACH. Amen.
@R.PREMKUMARRajenthirn-ke8xg
@R.PREMKUMARRajenthirn-ke8xg 11 ай бұрын
ஆண்டவராகிய. இயேசுவே.. இவர்களே. மன்னியும்
@ilovemydadyjesus4417
@ilovemydadyjesus4417 10 ай бұрын
AMEN AMEN AMEN YOUR GRAET
@diliptitus5515
@diliptitus5515 11 ай бұрын
Thelivana velakam anna ...thanks to share this video anna ❤
@shreekala8089
@shreekala8089 11 ай бұрын
Praise God 🙏
@rabeka-tx6uf
@rabeka-tx6uf 10 ай бұрын
Amen brother thanks you are you giving clear clarification 🙏🙏🙏
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 11 ай бұрын
ஆமென்!!!! 🙏🙏🙏
@visuvasathuthiarathanaijab529
@visuvasathuthiarathanaijab529 11 ай бұрын
ஐயா உங்கள் வார்த்தை மிக மிகவும் சரியானது வரவேற்கிறேன் கிறிஸ்துவுக்கு பிரியமான தேவ ஜனமே
@masilarumainathan5412
@masilarumainathan5412 10 ай бұрын
Thankyou Brotherprish the lord
@paulcharles6497
@paulcharles6497 10 ай бұрын
Thank you
@philips797
@philips797 10 ай бұрын
எதை சொன்னாலும் நம்புகிற ஒரு கூட்டம் இருக்கும் வரையில் கிறிஸ்துவம் உருப்படாது
@gloryglory4358
@gloryglory4358 11 ай бұрын
அவர் வரும் வேளையை எவருமே அறியார்.
@PethuruDevadason
@PethuruDevadason 11 ай бұрын
முடிவுரையில் அருமையாக சொன்னீர்கள்.
@cmohankumar8567
@cmohankumar8567 11 ай бұрын
Praise the lord amen 🙏 நியபிரமாணம் மாறி கிருபையின் பிரமாணம் இருக்குற படியால் துணிச்சலாக பாவம் செய்கின்றன மாரநாத
@rabeka-tx6uf
@rabeka-tx6uf 10 ай бұрын
Thank you brother 🙏🙏🙏
@evangelicalprayerhouse3824
@evangelicalprayerhouse3824 10 ай бұрын
Innum Konja Kaalathile Varuvar ,,,,,,,, We are all prepare to second coming ,,,,
@RajakumariK-bd5tc
@RajakumariK-bd5tc 10 ай бұрын
Awesome explanation.
@mohamedjaavithshariif.r3078
@mohamedjaavithshariif.r3078 10 ай бұрын
Nandri nanbare,..ungalin varthaigal unmaiyanavai.
@Vinoth-7526
@Vinoth-7526 8 ай бұрын
நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார், ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மத்தேயு 24
@sheejasheeja-ps9zg
@sheejasheeja-ps9zg 11 ай бұрын
Jesus coming soon ok waiting❤
@edisonsamuelraj9708
@edisonsamuelraj9708 11 ай бұрын
நம் .பிதாவாகிய கடவுளிடம் கேட்போம்
@edisonsamuelraj9708
@edisonsamuelraj9708 11 ай бұрын
Let us ask to God the Father who knows the day and time.
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 11 ай бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
@edisonsamuelraj9708
@edisonsamuelraj9708 11 ай бұрын
God the Father declares the day and time to those who were elected for Rapture.
@selvamnadesanselvam2959
@selvamnadesanselvam2959 10 ай бұрын
Who were elected for Rapture?
@SelvaRaj-ds2gd
@SelvaRaj-ds2gd 11 ай бұрын
Coming Soon. NO doubt Dear Bro.But to Establish Kingdom of GOD.Thank you Dear Bro.
@georgewilliam3734
@georgewilliam3734 11 ай бұрын
நிச்சயம் ஆண்டவர் வருகிறார். ஆனால் இந்த உலகம் எண்ணுவதைப்போல் இயேசு என்னும் பெயரில் அல்ல. அவருடைய சொந்தப் பெயராகிய "யேஷூஅ ஹம்மாஷீஅ" என்னும் ஜீவனுள்ள பெயராலே.
@Chennai_girl_
@Chennai_girl_ 11 ай бұрын
Amen 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@babinpaul738
@babinpaul738 11 ай бұрын
Amen
@user-fy6er7hn7z
@user-fy6er7hn7z 10 ай бұрын
ஆமேன் 🙏
@user-tz3ij7jz1e
@user-tz3ij7jz1e 11 ай бұрын
கண்டிப்பாக போயிடுவேன் என்கிற சகோதரியே எங்கே போவங்க? உங்களையும் அந்த ஜான் பால் அவர்களையும் கர்த்தருடைய வார்த்தை நியாயந்தீர்க்கப்போவது திண்ணம்
@jkiruba5203
@jkiruba5203 10 ай бұрын
அவங்க போயிருவாங்க பிரதர் வருத்தம் தெரிவிக்க முடியாது காரணம் எல்லாத்துக்கும் சொன்னவங்க எவரெடியா இருந்திருப்பாங்கதானே
@clashcreations8704
@clashcreations8704 11 ай бұрын
Nice Logic...
@mariyathassutha6090
@mariyathassutha6090 10 ай бұрын
Nijajatheerpin nal thodankum nal tha 1844/October/22 most holy place ulla Jesus pona nal
@N6976
@N6976 10 ай бұрын
That's why Jesus said it's better to trust Him instead of having confidence over human.
@samvivekkannan3491
@samvivekkannan3491 11 ай бұрын
MIGA MIGA MIGA .............SAMEEBAM..........GOD WORD
@user-id1cd8ku7v
@user-id1cd8ku7v 4 ай бұрын
மன்னான மனுஷன் மாயையான ஒவ்வொன்றிலும் மயங்கி கிடக்கும் போது, நாம் அஞ்சத் தேவை இல்லை . தேவனுக்கு பிரியமானதை செய்து, மனம் புதிதாகிறதினாலே நாளுக்கு நாள் அவருடைய சாயலை தரித்து கொண்டு, இயேசுவின் வருகைக்காக காத்திருக்க வேண்டியது தான் தேவப்பிள்ளைகளுக்கு அழகு. 'இதோ சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது. ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். (வெளி 22:- 12,14)
@jessitailoring1347
@jessitailoring1347 11 ай бұрын
பரலோகத் தூதர்கள்ம் அறி யார்கள் குமாரனும் அறியார் மத் 13:32 என்று வேதம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது 3:22 மண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட நமக்கு எப்படி தெரிவிப்பார்
@Chitukuruvi-f7q
@Chitukuruvi-f7q 10 ай бұрын
உண்மை... ஆனால் இரகசிய வருகையை பற்றி வேதத்தில் எங்கு உள்ளது?.. இந்த இரகசிய வருகையே R.C.chruchயின் கள்ள உபதேசம்...
@Chitukuruvi-f7q
@Chitukuruvi-f7q 10 ай бұрын
R.c. church தான் முதலில் இரகசிய வருகையைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டது.
@kisvanth8655
@kisvanth8655 10 ай бұрын
@@Chitukuruvi-f7q :பைபிள் வசனம் தெரியாமல் ஐயோ பாவம் என்று இரகசிய வருகை வசனம் கொடுத்தால் rc யை பற்றி அறியாமை வாதம் வைப்பதா ?
@kisvanth8655
@kisvanth8655 10 ай бұрын
குமாரன் என்றால் யார் என்று நினைத்தீர்கள்..
@peterebenezer5347
@peterebenezer5347 10 ай бұрын
​@@Chitukuruvi-f7q ஆம்! நீங்கள்‌ சொல்வது சரியாக இருக்கலாம். இன்றைய கிறிஸ்தவத்தில் காணப்படும் அநேக விஷயங்களை கண்டுபிடித்தவர்கள் உரோமன் கத்தோலிக்கர்களே. ஏ.
@hendrika9175
@hendrika9175 10 ай бұрын
கர்த்தர் எப்போ வருவார் எப்போ வருவார் என்று நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள். அவர் வந்து அடுத்த கட்டத்திற்குள் வந்துவிட்டார். அவர் மணவாட்டியை தேர்ந்தெடுத்து கொண்டு இருக்கிறார். இன்னும் கொஞ்ச காலமே.
@3jtv971
@3jtv971 11 ай бұрын
அண்டப் புளுகு ஆகாசப் புலவன் கேள்விப்பட்டிருக்கேன் இது பயங்கரமான புளுகன் புளுகி
@amaldias6248
@amaldias6248 11 ай бұрын
ரசனிகாந்து எண்ட துரும்பு எப்ப அரசியலுக்கு வருமுன்னு சொல்லமுடியாத சீவனுகள் இயேசுவை பற்றி சொல்லுவாங்களாம்!
@mariasoosaimariasoosai9216
@mariasoosaimariasoosai9216 10 ай бұрын
ஆயிரம் வருடம் அவர் பார்வையில் ஒரு நாள் போல் இருக்கிறது
@3jtv971
@3jtv971 11 ай бұрын
பிதா தவிற எவனும் அறியன்
@ramiahc752
@ramiahc752 10 ай бұрын
Yes br,
@evg.mohandas9006
@evg.mohandas9006 11 ай бұрын
தவறான உபதேசத்திற்கு செவிகொடாதிருங்கள்.வஞ்சிக்கப்படாதிருங்கள்.
@anthonyswamy6116
@anthonyswamy6116 10 ай бұрын
Amen Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gideonwarrior2669
@gideonwarrior2669 10 ай бұрын
However be careful for each and every moment, already all things happen . Be ready for coming, if we lose there is no second chance grab it
@MPAChurchVillupuram
@MPAChurchVillupuram 16 күн бұрын
பிதா ஒருவருக்கு மட்டுமே வருகை நாள் தெரியும்.
@edisonsamuelraj9708
@edisonsamuelraj9708 11 ай бұрын
Day will prove.
@jeniferthabithal7715
@jeniferthabithal7715 11 ай бұрын
Today Jesus varamari pesuringa olagathan ketal salvation kandippa varum
@antonychristopher1200
@antonychristopher1200 11 ай бұрын
சரியாக சொன்னீர்கள், மக்கள் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
@kingslystephen
@kingslystephen 10 ай бұрын
நிச்சயம் நடக்கும் என சொல்வது எப்படி தவறோ அது போல் நிச்சயம் நடக்காது என சொல்வதும் தவறு.
@edwinfhfministries4145
@edwinfhfministries4145 11 ай бұрын
ஐயோ😮 இவனுங்க ரவுசு தாங்கமுடியலையடா சாமி 😭
@kist2512
@kist2512 11 ай бұрын
Iam working in saudi arabia. I contacted this pastor .Paul in chennai through telephone for prayer request on 1 May 2023. He told me that rapture would happen in September 2023. I really surprised. Christopher.
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 11 ай бұрын
இப்போதைய பாதிரியார் பண்ற பித்தலாட்டங்களை நினைச்சா வரவேமாட்டாரு
@gunamsjones
@gunamsjones 11 ай бұрын
I think this is deceiving spirit. இப்படி பட்டவர்களோடு பேட்டி எடுத்தது தவறு.
@mohant6763
@mohant6763 11 ай бұрын
இயேசு கிறிஸ்து அந்தத் தேதிகளில் வரவில்லை என்றால் அந்தப் பாஸ்டரும் சகோதரியும் மன்னிப்பு கேட்டால் பத்தாது வருகையை எதிர்பார்த்த இவர்கள் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது நேராக அவரைப் பார்க்க பரலோகமே சென்று விட வேண்டும்
@user-vn6sk1en8o
@user-vn6sk1en8o 11 ай бұрын
Avar varum velaiyay pidhavai thavira oru varum ariyaar. Yenavhe vizhithirungal bible says
@marynavispriyasanthanaraj4345
@marynavispriyasanthanaraj4345 11 ай бұрын
Those who have not been exposed to feasts of the Lord kindly learn it ,the best teaching is by Mark Blitz avilable freely in you tube, kindly learn the the feasts days so as you can understand what John Paul and sister Mala is saying is true,being ignorant of the feast days there is high chance we will miss GODS moidm ( GOD'S appointment) with man kind
@thereioworker
@thereioworker 10 ай бұрын
Hi brother They said if jesus don't come on September 17 then we will have another interview so please do it first. Let's see what they say🙂👍
@stalinrasu4013
@stalinrasu4013 10 ай бұрын
நல்ல ஆஸ்பத்தரிபோய் பாக்கச்சொல்லுப்பா அந்த ஊளியரை.
@alexfrancis8457
@alexfrancis8457 11 ай бұрын
Ippadi padda sabaikku pogamal irunthal visuvasikal paralogam pogalam vilakungal Kalla pothanaikalai viddum Kalla pastorkalai viddum
@roisilvastor3825
@roisilvastor3825 10 ай бұрын
ஐஸக்,யாகூப் இப்படி பல பெயர்களைச் சொல்லி இவர்கள் திரும்ப உலகத்திற்கு வரப்போகிரதா சொன்னீர்களே இவர்கள் யார்....?
@albertjoseph8012
@albertjoseph8012 11 ай бұрын
👍👍👍👍👍
@mariyathassutha6090
@mariyathassutha6090 10 ай бұрын
Brother ellarume theerkatharisanatha thavaraga purinthu kondathal thavaraga pothikkirarkal innum eththanaiyo theerkatharisanankal niraivera irukkirathu nova kakam polave than ippavum nadakkaum nam intha nimisame aayaththamaga irukka vendum
@sogna2023
@sogna2023 11 ай бұрын
The Word of God says that Jesus will come again at a time unknown to any human being.. Who are these people to predict the rapture?
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 10 ай бұрын
It is clearly given in the BIBLE that no one knows the date and time of the second comming. We should not believe any statement given by any individual, claiming to be prophets.
@thiruthuvarajan
@thiruthuvarajan 11 ай бұрын
மனநலம் பாதிக்கப்பட்டவராய் இருக்காங்க.. அதை வைத்து இது தேவையில்லாத காணொளி
@hendrika9175
@hendrika9175 10 ай бұрын
30 அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். லூக்கா 21 ஆம் இஸ்ரயேலுக்கு சுதந்திரம் கர்த்தர் தம் இரண்டாம் வருகையில் வந்தே கொடுத்திருக்கிறார்.
@santhoshselvaraj9514
@santhoshselvaraj9514 10 ай бұрын
சகோதரா வணக்கம், இவர்களுக்கும், மற்றவர்களுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றுமில்லை. மற்றவர்கள் இயேசு வருகிறார்கள் என்கிறார்கள். இவர்களும் இதையேதான் கூறுகிறார்கள், என்ன இவர்கள் உடன் ஒரு தேதியையும் கூறுகிறார்கள்.அவ்வளவுதான்.
@winfredjebarajj6147
@winfredjebarajj6147 10 ай бұрын
Jesus will come surely. It is a prophecy and we can tell. Holy Bible accepts this. But if anyone says about date and time..... It is a sin. It is against to Holy Bible
@hendrika9175
@hendrika9175 10 ай бұрын
1தெச 5:4 ஏன் படிக்கல சகோ.?
@savariedward5439
@savariedward5439 10 ай бұрын
கடவுளுக்கு ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும், ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போன்றது.எனவே ஆண்டவரின் நாள் குறித்து பேசுவது தேவையற்றது. நமது முடிவு கூட ஆண்டவரின் நாள் தான். எனவே ஆயத்தமாய் இருப்பது நல்லது.
@jk-sh5bz
@jk-sh5bz 9 ай бұрын
இந்த மெசேஜ் அக்டோபர் 30ந் தேதி போடுகிறேன் இன்று இரவு இடித்த இடி சற்று வித்தியாசமாகவும் பயங்கரமானதாக இருந்தது... ஒருவேளை கிருஸ்துவின் வருகை அப்படிதான் இருக்குமோ.
@devanthiranthevaralthurair5934
@devanthiranthevaralthurair5934 10 ай бұрын
Sir avanga kitta solli konjam konjam September 21 varaikkum thalli poada sollungalean.ennoada kitti paiyyan birthday mudichu sandhosama polamnu nenachen.
@antonyrj347
@antonyrj347 11 ай бұрын
கல்விமானுக்கும் ஞானிகளுக்கும் மறைத்து ஒன்றுமில்லாத பாலகருக்கு உம்மை வெளிப்படுத்தினப்படியினாலே உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்
@kalidossp1721
@kalidossp1721 11 ай бұрын
இந்த அம்மாவுக்கு கொஞ்சம் மனநிலை சரியில்லை.
@edisonsamuelraj9708
@edisonsamuelraj9708 11 ай бұрын
Very pity sir. God has to open your eye.
@3jtv971
@3jtv971 11 ай бұрын
கழுத்துல கையில இருக்கு விக்கிரகத்தை கழட்டி😂
@user-tz3ij7jz1e
@user-tz3ij7jz1e 11 ай бұрын
இயேசு கிறிஸ்து நிச்சயம் வருவார். எப்போ? பிதாவாகிய தேவன் முன்குறித்த நாளில் நிச்சயமாக வருவார். இதனை ஒருவராலும் கணிக்க இயலாது.
@Johabz
@Johabz 6 ай бұрын
Kindly make follow up message, today Jan 24 nothing happened
@sopisopi6241
@sopisopi6241 11 ай бұрын
No body can't say time, God only knows
@aepcdavidson3413
@aepcdavidson3413 11 ай бұрын
NO BODY CAN SAY THE TIME, GOD ONLY KNOWS. THIS IS CORRECT OK.
@3jtv971
@3jtv971 11 ай бұрын
வேதப் புரட்டி
@msgvaram2090
@msgvaram2090 11 ай бұрын
2033.6 ill varalam Karanam Jesus mariththu 2000 year's mudivathal
@prabhur9659
@prabhur9659 11 ай бұрын
அவர் வருவதற்குள் நாம் அவரிடம் சென்று விடுவோம் ஆமென்
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 31 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,8 МЛН
Is it Good to Lie ? | Christian Awareness Message | Samsonpaul
20:53
Jeevaneerodai
Рет қаралды 142 М.
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН