Jamakkaran. DR. Pushparaj's ministry and lifestyle | Christian Awareness Message | Samsonpaul

  Рет қаралды 50,546

Jeevaneerodai

Jeevaneerodai

Жыл бұрын

ஜாமக்காரன் DR. புஷ்பராஜ் ஊழியத்தால் என்ன நடந்தது ? இவரின் வாழ்க்கை சாட்சி என்ன ? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால்
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL - / jeevaneerodai
#jamakkaran #drpushparaj #godsministry #jeevaneerodai #samsonpaul #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 223
@ministryofthenewtestamentr1491
@ministryofthenewtestamentr1491 Жыл бұрын
கள்ளர்களை காட்டிக்கொடுப்பது மட்டுமல்ல,நல்ல ஊழியர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதும் ஒரு ஊழியக்காரனுடைய கடமை.
@jacobsouza8002
@jacobsouza8002 Жыл бұрын
அதைத்தான் சகோதரர் செய்திருக்கிறார்.
@Sami-dk7pi
@Sami-dk7pi Жыл бұрын
ஐயா அவர்களின் உபதேசங்களை தெளிவுகளை அறிந்த பின்பே கள்ள உபதேசங்களை அடையாளம் காண முடிந்தது.
@MrJeyavinthan
@MrJeyavinthan Жыл бұрын
அவரை குறித்து நீங்கள் கூறியதற்கு மேலாகவே அவர் உண்மையானவர் நன்றி
@sarah1572
@sarah1572 Жыл бұрын
Yes true
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o Жыл бұрын
உண்மை உண்மை உண்மை...
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 Жыл бұрын
ஊழியத்திற்கென்று பணம் அனுப்புங்கள் என்று இதுவரை கேட்காத ஊழியர். இவருடைய பாடல்கள் அருமையானவை. இவருடைய ஆலோசனைகள் பிரயோஜனமானவை.
@rsjm6961
@rsjm6961 Жыл бұрын
Wow 👌🏽god bls you DR, ஐயா
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o Жыл бұрын
💯 சதவீதம் உண்மை உண்மை உண்மை.
@devasagayam3982
@devasagayam3982 4 ай бұрын
He even not demanded for his book, (jamakkaran )
@emmanueljerome3416
@emmanueljerome3416 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை நான் கிறிஸ்துவை அறிந்த காலத்தில் இருந்து இவருடைய செய்திகளை கேட்டு வந்திருக்கிறேன். கண்டிப்பும் ஆசீர்வாதமும் உள்ள செய்திகள். ஆரம்ப காலத்தில் வெளிநாளில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு மிக மிக ஆசீர்வாதமாத கஇருந்தது. கிறிஸ்துவுக்காக எந்த சமரசமும் இல்லாதவர். இவருடைய செய்தியிலும் பத்திரிகையிலும். இலங்கைக மக்கள் எனக்கு பணம் அனுப்ப வேண்டாம் உங்கள் பணத்தை உங்கள் இலங்கை ஊழியர்களுக்கு அனுப்புங்கள் என்று பதிரங்கமாக எழுதிய தைரியமான மனிதர். வாழ்துக்கள் ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
Good
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o Жыл бұрын
நீங்கள் சொன்ன காரியங்கள் அனைத்தும் உண்மை.
@kabarosario8983
@kabarosario8983 Жыл бұрын
இறைவன் பயன் படுத்தும் அருமையான பாத்திரம்.. பலரின் குடும்ப பிரச்சனைகளை கூட வேதத்தின் படி ஆலோசனை கொடுத்து இணைத்து வைத்திருக்கிற அருமையான தெய்வ ஊழியர்.
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 Жыл бұрын
உண்மையான ஊழியர் டாக்டர் புஷ்பராஜ் அவர்களைக் குறித்த நல்ல தகவல் மிகவும் அருமை
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
👍
@refugemission
@refugemission Жыл бұрын
God bless Dr. Pushparaj and his family. May God continue to give His strength to proclaim our LORD and Savior Jesus Christ wherever He leads you. May the God of hope fill you with all joy and peace as you trust in Him, so that you may overflow with hope by the power of the Holy Spirit. Romans 15: 13. We pray for you and your ministry. Preach the Word - Paul charges Titus, “You must teach what is in accord with sound doctrine” (Titus 2:1). Do Not Be Afraid, Do Not Be Silent, Keep on Speaking -Acts 18:9. Thank you for such an inspiration for the upcoming Google generations.
@princealan1351
@princealan1351 Ай бұрын
Dr. pushparaj message very excellent ஒரு சிலர் மட்டுமே உண்மையான ஊழியகர்கள் அதில் நான் நம்பும் ஊழியக்கரர்
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 Жыл бұрын
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்களது ஊரில் கன்வென்ஷன் கூட்டத்தில் பேசுவதற்கு வந்திருந்த போது காலை உணவுக்கு அவரை அழைப்பதற்கு அவர் தங்கியிருந்த இடத்திற்கு நாங்கள் போகும் முன்பே அவராகவே அங்கிருந்த மிக சிறிய ஒரு உணவு கூடத்தில் தன்னுடைய காலை சிற்றுண்டியை முடித்து விட்டார்.மிகவும் எளிமையான மனிதர்
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o Жыл бұрын
உண்மை உண்மை உண்மை... எளிமையான தேவ மனிதர்.
@mgrajan535
@mgrajan535 Жыл бұрын
உண்மையான, சிறந்த, நேர்மையான, தேவ மனிதர், பல சத்தியங்களை கிறிஸ்தவத்திற்க்கு எளிமையாக புரிய வைத்தவர்.
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 Жыл бұрын
Amen
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o Жыл бұрын
💯 சதவீதம் உண்மை உண்மை உண்மை...
@dmanasseh149
@dmanasseh149 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஜீவநீரோடை ஊழியத்தின் தலைவர்,அவர்களுக்கு நன்றி. உங்களுடைய செய்தியை நான் தொடர்ந்து கேட்கிறவன். கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்கு நீங்கள் காட்டுகிற வைராக்கியம், கர்த்தருக்காக நீங்கள் செய்கிற இந்த ஊழியம், விலைமதிப்பற்றது உங்களோடு கூட, எல்லாவிதத்திலும் நான் ஒத்துப் போகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் . உங்களைப் போன்றவர்களும் ஒருவேளை டாக்டர் புஷ்பராஜ் போன்றவர்களும் கண்டிப்பாக இந்த தமிழ்நாட்டுக்கு, இந்தியாவுக்கு ,ஏன் உலகத்திற்கும் தேவை.
@samuelvelu7488
@samuelvelu7488 Жыл бұрын
I accepted Jesus Christ as my Lord and Saviour in November, 1977 thru Dr. Pushparaj message. Though I was born and brought up in Christian family, I did accept Jesus as my Lord in 1977.His simple teaching is personal prayer and holiness. I served Lord in Mumbai since 1977.
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 Жыл бұрын
கிறிஸ்துவுக்குள்ளாக வாழ்த்துகள் பிரதர்
@jayaprasath7032
@jayaprasath7032 Жыл бұрын
உண்மைதான் கர்த்தர் கொடுத்த ஊழியத்தை சரியாக செய்கின்றவர்களில் இவரும் ஒருவர் மற்றும் மிகவும் அருமையாக பாடுவார் அவரது பாடல்கள் எனக்கு பிடிக்கும்....
@user-mi3cx6ny4v
@user-mi3cx6ny4v 2 ай бұрын
Dr pure original and unmai manithan
@albertabraham1261
@albertabraham1261 Жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே நமக்கு முன்மாதிரி
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Жыл бұрын
@ ALBERT ABRAHAM இவர் நமக்கு மாதிரி யார் என்றும் இதில் பேசவில்லை நமக்கு மாதிரி இவர்தான் அவர்தான் என்றும் சொல்லவில்லையே ! முகப்பு படத்தை பார்த்து கமென்ட் போட்டால் சம்மந்தமே இல்லாம இப்படிதான் போடதோனும் .
@albertabraham1261
@albertabraham1261 Жыл бұрын
ok Ayya
@jesuschristfinaldaysminist337
@jesuschristfinaldaysminist337 Жыл бұрын
உண்மை பிரதர், இப்போது இப்படிபட்ட ஊழியம் செய்யும் போதாகர், ஆட்கள் சிலர் மட்டுமே (100/10) % தான்..
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Жыл бұрын
எனக்கும் அவரது பைபிள் ஸ்டெடி பிடிக்கும். மிக நேர்த்தியாக மறுக்க மறைக்க முடியாத பேருண்மைகளை எழுதுவார். அவரைப்பற்றி பேசியமைக்கு நன்றி.
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o Жыл бұрын
உண்மை.
@robinsongeorge1533
@robinsongeorge1533 Жыл бұрын
தமிழக விவாசிகளுக்காக‌ தேவனால் நிறுத்தப்பட்ட உண்மை சாட்சி,ஒரு திறந்த புத்தகம்.கர்த்தருடைய பூரண கிருபை தொடர்ந்து தாங்குவதாக.
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o Жыл бұрын
நிச்சயமாக நீங்கள் சொல்வது உண்மை.
@joedevadhas1746
@joedevadhas1746 Жыл бұрын
உண்மையான ஊழியர். அவரது வேத ஆராய்ச்சியும் (Bible study) ,பிரசங்கங்களும் அனைவருக்கும் மிகவும் பிரயோஜனமாகவே இருக்கும். Dr.பஷ்பராஜ் அவர்களை கர்த்தர் இன்னும் அதிகமாக உபயோகப்படுத்த நாம் அனுதினமும் ஜெபிப்போம். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக.
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
Good
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o Жыл бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம்.
@refugemission
@refugemission Жыл бұрын
விழிப்புணர்வு செய்தி சகோதரர்! உங்கள் நல்ல பணியை தொடருங்கள். சேனைகளின் கர்த்தர் யுத்த ராணுவத்தை இலக்கம் பார்க்கிறார். ஏசாயா 13:4-5 The LORD Almighty is mustering an army for war. Isaiah 13:4-5 நாம் யாரோடு நிற்க போகிறோம்? With whom are we going to stand? Praise God. Yes, brother. 13:41 Well-said. As you lead a Christ centered life, determine not to trust in your own strength or abilities. Instead, depend on God’s unlimited resources and work in the power of His Spirit.
@isaacj1845
@isaacj1845 Жыл бұрын
டாக்டர் புஷ்பராஜ் போன்ற எளிமையான ஊழியக்காரரை இனிமேல் காண்பது அரிது.அனைவரும் அவரது வாழ்க்கை சரித்திரத்தை படிக்க வேண்டும்.
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o Жыл бұрын
💯 சதவீதம் உண்மை உண்மை உண்மை...
@michaelrajg9758
@michaelrajg9758 2 ай бұрын
மிகவும் சிறந்த ஊழியர்... பண ஆசை இல்லாதவர்... பந்தா இல்லாதவர்.... அவருக்கு நிகர் அவரே....இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்
@cmohankumar8567
@cmohankumar8567 Жыл бұрын
Praise the lord amen 🙏 thanks 🙏உண்மையும் உத்தமமான தேவனுடைய ஊழியரை சத்திய ஆவியானவர் தாங்கள் முலமாக சாட்சியாக வெளிப்படுத்தினார் நன்றி
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o Жыл бұрын
உண்மை.
@jhero0074
@jhero0074 Жыл бұрын
டாக்டர்.புஷ்பராஜ் ஒரு நல்ல பிரசங்கி கர்த்தரால் பயன்படுத்தப்படும் பாத்திரம். இன்றைக்கு அனேக வாலிபர் மற்றும் ஊழியர்கள் இவரை போன்று கண்டிக்க தொடங்கிவிட்டார்கள். கர்த்தர் நல்லவர் அவரை இனியும் நடத்துவார்
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
Good👍
@shalomjireh2411
@shalomjireh2411 Жыл бұрын
True message. Dr. Pushoaraj very humble God's servant. He won't raise fund. No prayer plans. Our eyes opened through his message God bless him bless his ministry. God give him life long health and blessing.
@sudharaja4247
@sudharaja4247 Жыл бұрын
Very true, experienced directly when he came to our church
@rajkumardonnington1072
@rajkumardonnington1072 Жыл бұрын
True message about Dr.Pushparaj. .
@josephg756
@josephg756 Жыл бұрын
டாக்டர் புஷ்பராஜ் அவர்களைக் குறித்த நல்ல தகவல்களைச் சொன்னீர்கள் நன்றி
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
👍
@manojkoiljebadurai
@manojkoiljebadurai Жыл бұрын
Thank you annan...for being a balanced preacher....thank God for pushparaj annan and samson paul annan and all other God fearing preachers and leaders...praise God
@paul.j.selvakumar5989
@paul.j.selvakumar5989 Жыл бұрын
Dr.Pushparaj is a wonderful man of God. He was a fearless and daring man who never hesitated to question the faulty messages of people who earn by projecting themselves as messengers of God.😊
@christylohendran7029
@christylohendran7029 Ай бұрын
Dr.Pushparaj ன் போதனை மூலம் நான் சத்தியத்தில் வாழக் கற்றுக்கொண்டேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@sridhardevadas2131
@sridhardevadas2131 Жыл бұрын
Iam reading Jamakaran since from 1992 onwards and it was a great blessing to me Through Dr.Pushparaj we came to know about missionary as well and their challenges. Brother Samson Paul excellent approach and you should continue the ministry as God leads. Sridhar Devadoss Assam
@devasagayam3982
@devasagayam3982 4 ай бұрын
Excellent Bible teacher
@biblemessage4933
@biblemessage4933 Жыл бұрын
இந்த காலத்தின் உண்மையான மார்டின் லூதர் Dr. புஷ்பராஜ் ஐயா அவர்கள்.
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
Good
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 Жыл бұрын
டாக்டர் புஷ்பராஜ் அவர்களது ஜாமக்காரன் பத்திரிக்கையின் தலைப்பில் ஜாமக்காரனில் எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்து கொள்ளுங்கள் என எழுத பட்டிருக்கும்
@virgiljose8937
@virgiljose8937 Жыл бұрын
Dr புஷ்பராஜ் ஒரு உண்மையான, அருமையான தேவ மனிதர்
@josephmariadas
@josephmariadas Жыл бұрын
Tqvm pastor. Joseph mariadas Penang Malaysia
@kamalanathandevadas7878
@kamalanathandevadas7878 Жыл бұрын
நல்ல பதிவு....ஒரு அரைவேக்காடு கிறிஸ்தவன் (acting christian) இவர பற்றி தரமற்ற வீடியோ போட்டு இருந்தான்...நல்ல நேரத்தில போட்டீங்க ...வாழ்த்துகள்...உங்கள பத்தியும் போடுவான்னு நினக்கிறேன்...
@vtlinushantony2297
@vtlinushantony2297 Жыл бұрын
தவறு இருந்தா தான், சுட்டி காட்டிவார். Bro Samson paul அவர்களுடைய ஊழியம் சரியாகயிருக்கும் பட்சத்தில் யார் குறை சொல்வார்கள். Not to worry about any such accusations.
@premamascreen4533
@premamascreen4533 Жыл бұрын
Very true brother no doubt he has proved (proving) to be a practical evangelist.. Burden for souls to be saved.. Not for money.. Leading an exemplary life.. His whole family
@robinsamuel8367
@robinsamuel8367 Жыл бұрын
Good job pastor, Dr pushparaj is a real strong person wth good attitude n a brave man to act on anyone
@devendirandevendiran4417
@devendirandevendiran4417 Жыл бұрын
புஷ்பராஜ் அய்யாவுக்கு வாழ்த்துக்கள் 💐
@sureshphilip1280
@sureshphilip1280 Жыл бұрын
Well said brother. Thank you. My heart was paining when these criticizing talkers not doers were talking badly about uncle.
@gunasagarkrishnan2227
@gunasagarkrishnan2227 3 ай бұрын
Yes bro ur ministry includes apart from ur effective msg,to give comments on ministry without fear n favor. Yes,Dr. Pushparaj is worthy to get the honor for dedicating God's ministry. Keep it up!
@munispeter5533
@munispeter5533 Жыл бұрын
I personally meet Dr.Pushparaj in year 2020 @Penang Malaysia...He is wonderful servant of God.
@muththukkaruppanselvarasa3449
@muththukkaruppanselvarasa3449 Жыл бұрын
உண்மையிலும் உண்மை ❤
@oreb-mountainofgod667
@oreb-mountainofgod667 Жыл бұрын
மிகவும் தேவையான அருமையான பதிவு அண்ணன் 🙏🏾
@davidsiebelanalytics
@davidsiebelanalytics Жыл бұрын
Few things about Dr.Pushparaj a)Preaches only the truth b)brought about awareness about irregularities (people twisting the word of god). c)First Missionary of FMPB . d)He does not cross the limit.If he knows 100% he will share only 20% in a very diplomatic way.Earlier he was very blunt over the years he is careful in criticism.
@jeyakumarm1912
@jeyakumarm1912 Жыл бұрын
Nice👍 from FMPB 😍
@DJ-hn1yc
@DJ-hn1yc Жыл бұрын
​@@jeyakumarm1912 தற்போதைய அவரின் செய்தி இருந்தால் லிங்க் அனுப்பவும்
@rubinarani6121
@rubinarani6121 Жыл бұрын
I'm a long time fan of him brother. I read his jamakaran for many years. He is God's man
@vishnupathiraj51
@vishnupathiraj51 Жыл бұрын
மிகச்சிறந்த பைபிள் விமரிசகர்
@y.perinbadass7130
@y.perinbadass7130 Жыл бұрын
YES Brother 100% true Dr Pushparaj is really God appointed person for his ministry and he is a God appointed Jamakaran for the Christian peoples. Thanks much for your words.
@sundarrajan6991
@sundarrajan6991 Жыл бұрын
உண்மைதான் சகோதரர்
@veerasp5011
@veerasp5011 Жыл бұрын
Hallelujah
@Fabianfdo0444
@Fabianfdo0444 Жыл бұрын
Thanks brother I respect him too
@livinggraceindia1402
@livinggraceindia1402 Жыл бұрын
தன்னை தானே நிதானித்து அறிந்தால் நாம் நியாயம் தீர்க்கப்படோம்
@isaivanikanakaraj5483
@isaivanikanakaraj5483 Жыл бұрын
சத்யவசன ஊழியத்தின் வாயிலாக டாக்டர் புஷ்பராஜ் அண்ணனை தெரியும் இன்று நான் ஆண்டவருக்குள் இருக்கிறேன் என்றால் சகோதரன்னுடையை ஊழியம்தான். ஆண்டவர் சகோதரனுக்கு நல்ல சுகம் பெலன் தந்து நீடித்த நாட்களை கொடுக்க ஜெபிக்கறோம் 🙏🙏🙏
@lydialsumathijf8473
@lydialsumathijf8473 Жыл бұрын
Yes, absolutely correct .For all the ways Dr. PUSHPARAJ lead & guide churches & communities in the right path.
@johnpandian266
@johnpandian266 Жыл бұрын
நம் காலத்தில் நாம் காண்கிற ஒரு அருமையான ஊழியக்காரர் டாக்டர் புஷ்பராஜ் அய்யா அவர்கள். சாம்சன் பால் அண்ணன் தனது பங்கை , தான் செய்யத்தக்கவற்றை இனிமேலும் தாமதிக்காமல் சரியாகச்செய்திருக்கிறார். அவருக்கும் எனது நன்றிகள் .
@RameshRamesh-qg8bu
@RameshRamesh-qg8bu Жыл бұрын
A WONDERFUL MAN OF GOD DR. PUSHPARAJ.
@sudharaja4247
@sudharaja4247 Жыл бұрын
Yes very true, experienced directly when he came to our small church
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Ай бұрын
In 1978 Dr.pushparaj stayed in my grandfather ordinary house in kanyakumari.
@johnrajendranrajamani6182
@johnrajendranrajamani6182 Жыл бұрын
உங்கள் சரியான கருத்துக்களுக்கு பாராட்டுக்கள் சகோ
@urmiladomnic2363
@urmiladomnic2363 Жыл бұрын
I am very fond of his writing. My daddy used to contribute his magazine.
@drmudiyarasankaruppaiah1199
@drmudiyarasankaruppaiah1199 Жыл бұрын
Praise the🌹 Lord. Pr. Already I know well Dr. Pushparaj. Now I feel happy that you give clarity information about real Christianity. Thank you pr
@jeromeinbarajan1350
@jeromeinbarajan1350 Жыл бұрын
V good brother Dr is sincere no courruption bold preacher propper Bank account All the pastors following him definate India will see the miracles
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Yesappa bless you brother
@LOURDHU1981
@LOURDHU1981 Жыл бұрын
Your statements are correct brother; I listened to him in person and was impressed. He is a truthful person; God bless him 🙏
@keppurajthangaraj9364
@keppurajthangaraj9364 Жыл бұрын
உண்மை brother நன்றி ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏
@annallaksmin5120
@annallaksmin5120 Жыл бұрын
ÀMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏
@davidrobin9044
@davidrobin9044 Жыл бұрын
Thank you very much bro for your honest appreciations in the right time let us pray to God raise many more ministers like Dr. Pushpa Raj
@thetruelight5164
@thetruelight5164 Жыл бұрын
Thank you so much Pastor for your good heart and christian maturity.
@paulmathivanan3957
@paulmathivanan3957 4 ай бұрын
I had been in his house for a year in Salem City,which he had given for the ministries of FMPB affectionately...the pathetic is that this outstanding man's heart has never been understood by the Tamil Christendom...but the Almighty Immanuel is very gracious to him...may God bless him and be with you too
@gnanarajsolomon9774
@gnanarajsolomon9774 Жыл бұрын
Really your wonderful man of God pastor , even you have much difference of opinion with dr.pushparaj ,still your appreciating him for his clean ministry for God almighty. This is what our Morden christian world needs,God almighty bless you pastor.
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 Жыл бұрын
Amen
@Capt1177
@Capt1177 4 ай бұрын
Thanks for highlighting this excellent servant of God!
@nimmyisaac6097
@nimmyisaac6097 Жыл бұрын
Ever green song, en yesu Raja sharonin roaja um kirubai.
@ariamleonaariamleona7254
@ariamleonaariamleona7254 Жыл бұрын
நன்றி.
@prakashr6470
@prakashr6470 Жыл бұрын
சத்திய வசனங்கள் என்னைக்குமே மாறாது அது எல்லா நாளும் எப்பவும் போலவே உண்மை தன்மையுடன் தான் இருக்கும்... இவங்கதான் இவ்வளவு வருஷமா சத்திய வசனத்தை தங்களுக்கு ஏற்றவிதமாக மாற்றி போதனை செய்து கொண்டு இருக்கிறார்கள் .. எனக்கு இப்போது தான் இதன் வழியாக பேச வாய்ப்பு கிடைத்தது அதனால் பேசுகிறேன்.... உண்மையான சத்தியத்தை பேசுறாங்க விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டும் தான் இருப்பாங்க அவங்க வெளி உலகிற்கு அடையாளம் தெரியாமல் இருப்பார்கள் அப்படி பட்டவர்களை சாத்தான் அவ்வளவு சீக்கிரம் விட மாட்டான்... உலகத்திலே எங்கேயாவது மூலையில இருப்பார்கள்.... மோசேவ 40 ஆண்டு காலம் ஒளித்து வைக்க தேவன் முடிவு பண்ணிணா பண்ணியதுதான் எகிப்திய ராஜாவின் கண்களுக்கோ எகிப்தியர் கைகளுக்கோ அகப்படமாட்டான் அதே மோசே 40 ஆண்டு காலம் கழித்து வெளியே வந்து பகிரங்கமாக வெளிபடுத்த தேவன் முடிவு பண்ணிடா அதை யாராலும் தடுக்க முடியாது ‌‌.. ஏனெனில் தன்னை தேவனுக்கு பிரதிஷ்டைய ஒப்பு கொடுத்து ராஜா வாழ்க்கையை துறந்து தன்னை தானே வெறுத்து 40 ஆண்டு கால வாழ்க்கையை விலைகிரையமாக செலுத்தி இருக்கான்... அந்த நாள் அந்த வேலையில் அவன் பகிரங்கமாக வெளிபட வேண்டும் என்று தேவ சித்தம் கொண்டலராக இருக்கும் போது சாத்தானால் அப்பொழுது எதுவுமே செய்ய முடியாது ஏனெனில் அவன் தன்னை முழுவதுமாக தேவ சித்ததுக்கு ஒப்பு கொடுத்தவனாக இருந்தாவன்
@samuelpackiamony9587
@samuelpackiamony9587 5 ай бұрын
Yes it is quit true May the lord strengthen Dr Iyya and use him mightely
@sharon4827
@sharon4827 Жыл бұрын
உண்மையான செய்தியை பகிர்ந்த ஊழியருக்கு நன்றி 🙏
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
எல்லோரும் டாக்டர் புஷ்பராஜ் சாம்சன்பால் பீட்டர்சாலமன் நோவா ஐயா செய்தி கேளுங்கள் ✝🙏
@annieravindran3008
@annieravindran3008 Жыл бұрын
Thank you brother.Glory to God.I am very glad to hear your truthful words
@mariadhas9062
@mariadhas9062 Жыл бұрын
Dear Annan வாழ்த்துக்கள் மிக சிறப்பு
@jesusjesus9859
@jesusjesus9859 11 ай бұрын
அன்னியப் ஆசை விசயத்தில் அவனுடன் ஒத்து போவீரோ
@agape4217
@agape4217 8 ай бұрын
Really I thank GOD for this message. Very much appropriate time 🙏
@johnscudder2852
@johnscudder2852 4 ай бұрын
Sound teaching and true appreciation. You bring a standard in Christendom!
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx Жыл бұрын
காணிக்கை கேட்காத ஊழியர் டாக்டர் புஷ்பராஜ்..
@antonykattan927
@antonykattan927 Жыл бұрын
இந்த மாதிரி ஊலியர்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால் இரெட்டத்தனை ஆசீர்வாதமுனு சொல்ரவுங்கள சாமியா கும்புடுராங்க எனக்குத் தெரிந்த நன்பர் இப்பொழுது ஆசீரவச்சிட்டிருக்க ஊழியரின் fottoவ அவர் பர்சுல வச்சிருப்பாரு இயேசப்பாவயே மறநந்துட்டாரு ஆனால் இப்ப அவர் சர்ச்சுக்கு வராம போயிட்டாரு
@brittosabu5370
@brittosabu5370 Жыл бұрын
praise God
@shanthaselviselvi8470
@shanthaselviselvi8470 4 ай бұрын
Both of u r very great Bro. Tnk Jesus.
@isaacsuresh4677
@isaacsuresh4677 Жыл бұрын
Yes very true. Thank you
@johnsond7653
@johnsond7653 Жыл бұрын
Our lord never find fault with us, he want to guide us to the right path
@samuelthinakaran7765
@samuelthinakaran7765 Жыл бұрын
உண்மை
@paulraj1304
@paulraj1304 Жыл бұрын
Dr. Pushparaj is a real man of God. The Spirit of God leads him and protect him always. 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🤚🤚🤚🤝🤝🤝🌹🌹🌹🌹
@ajoycemal29
@ajoycemal29 Жыл бұрын
100% true 👏🏽👏🏽👏🏽
@c.stephendhanakumar3283
@c.stephendhanakumar3283 Жыл бұрын
Dear Brother whatever you speak does it bring glory to Jesus. Jesus said if any one has ear let him hear. God has given good knowledge to everybody. I have to give account to my every deed I did. Praise Jesus.
@thomasjacob5861
@thomasjacob5861 Жыл бұрын
Amen praise the lord
@manueljoseph5991
@manueljoseph5991 Жыл бұрын
Praise the Lord! Exactly what you said is right pastor. May God bless him, use him more and more all days to come.
@gnanarajgnanaraj5642
@gnanarajgnanaraj5642 Жыл бұрын
👌👍
@moseschristopher6086
@moseschristopher6086 Жыл бұрын
Very true brother. God bless him 🙏
@patrickpauljebamalai1581
@patrickpauljebamalai1581 Жыл бұрын
Dr புஷ்பராஜ் அவர்கள் என்னுடைய வீட்டிலும் வந்து என் பிள்ளைகளுடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார் மிகவும் எளிமையான ஊழியர், ஊழியர் தேவமனிதர் என்று துணிந்து சொல்லலாம். நடைமுறை ஊழியர்கள் 💯 8 வீதமே உள்ளனர் ஏனையோர் கள்ளம் பொய் பேசுவோரே
@mrarulraj4571
@mrarulraj4571 Жыл бұрын
Thank you sir. You are correct and your comments are correct and it is timely nessery.
@rajuc8709
@rajuc8709 4 ай бұрын
அய்யா வாழ்த்துக்கள்.
@antonykattan927
@antonykattan927 Жыл бұрын
கெட்ட விஷயங்களை மட்டும் சொல்லாமல் நல்ல விஷயங்களையும் சுட்டிக் காட்டுவது மேன்மையான காரியம் நன்றி ஐயா.
@vanithap1183
@vanithap1183 Жыл бұрын
Pp
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Жыл бұрын
​ @Vanitha P நீங்கதான் நல்லா நாயனம் ஊதறீங்க... 🤣🤣🤣🤣
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 99 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 47 МЛН
Is it Good to Lie ? | Christian Awareness Message | Samsonpaul
20:53
Jeevaneerodai
Рет қаралды 141 М.
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 99 МЛН