கிறிஸ்துமஸ் புதிய பாடல் | என்ன தருவேன் நான் |Fr.Ignatius Stalin & Fr.Vinoth Mathiyas | MLJ MEDIA

  Рет қаралды 26,301

CHRISTIAN SONGS - MLJ MEDIA

CHRISTIAN SONGS - MLJ MEDIA

7 ай бұрын

#christmas #tamilchristmassong #tamilchristmassongs #newchristmassongs #tamilchristian #tamilchristiansongs #tamilchristiansong #mljmedia #christiantamilsong #tamilchristianonline
CHRISTIAN SONGS - MLJ MEDIA
Tamil HD video Songs with Lyrics...
பாடல்:
அருள்பணி. இக்னேசியஸ் ஸ்டாலின் உதவிச்செயலர், எம்.எம்.எஸ்.எஸ்.எஸ், மதுரை
இசை :
அருள்பணி. வினோத் மத்தியாஸ், பங்குத்தந்தை பாக்கியநாதபுரம்
பாடியவர்:
பொக்கிஷ்யா சான்ட்ரா
நன்றி
அருட்பணி. தேவதாஸ்
திருமதி. செல்வராணி
தம்பி அமல்ராஜ்
தம்பி பிரவீன்
அர்ப்பணம்
அன்புப் பெற்றோர்
திருமிகு. ஸ்டீபன் ஆசைத்தம்பி - திருமதி. நிர்மலா மேரி &
திருமிகு. தாமஸ் - திருமதி. லூர்து
இசை இயக்குநர்:
சரவண கணேஷ்
ஒருங்கிணைப்பு:
அமலன் ஜெரோம்
MLJ Media
ஒலிப்பதிவு:
சக்திவேல்
ஒளிப்பதிவு:
பிரவீன்
படத்தொகுப்பு:
பழனிக்குமார்
ஒலிப்பதிவுக் கூடம்:
Studio AJ
Vadapalani, Chennai.
பாடல் வரிகள்:
என்ன தருவேன் நான் உனக்கு சின்ன பாலகா
என்னைத் தரவா நான் உனக்கு இயேசு பாலகா
1. மாடடைக் குடிலே மாளிகையாய்
மானுட மீட்பே மனுவுருவாய்
மண்ணில் வந்தாய் மகிழ்வைத் தந்தாய்
உள்ளம் மகிழ உறவு பெருக
என்னைத் தருகின்றேன்
ஏற்றிடுவாய் காணிக்கையாய்
மாற்றிடுவாய் பலிப்பொருளாய்
2. மாமரி மடியில் குழந்தையாய்
மானுட மனதில் மழலையாய்
உறவாய் வந்தாய் உவகை தந்தாய்
உலகம் மகிழ உண்மை தழைக்க
என்னைத் தருகின்றேன்
ஏற்றிடுவாய் காணிக்கையாய்
மாற்றிடுவாய் பலிப்பொருளாய்
என்ன தருவேன் நான் உனக்கு சின்ன பாலகா
என்னைத் தரவா நான் உனக்கு இயேசு பாலகா
என்ன தருவேன் நான் உனக்கு சின்ன பாலகா
என்னைத் தருவேன் நான் உனக்கு இயேசு பாலகா
Video Concept & Creative Head :
Amalan Jerome
MLJ MEDIA
Pls Subscribe, Like and Share
this You Tube Channel
for more details :
MLJ MEDIA
mljmediamadurai@gmail.com
www.mljmedia.in
cell: 999 444 55 70

Пікірлер: 58
@user-wr3gg9mn4g
@user-wr3gg9mn4g 7 ай бұрын
அருள்பணியாளா்கள் மத்தியாஸ் &ஸ்டாலின் உங்களின் கூட்டுமுயற்சியில் மிக சிறப்பான பாடலை தமிழக கிறித்தவா்களுக்கு கிறிஸ்மஸ் காணிக்கையாக படைத்துள்ளீா்கள். வாா்த்தைகளும் இசைவடிவமும் அருமையாக உள்ளது. தொடா்ந்து புதிய படைப்புகளைத் தர உங்களை வாழ்த்துகிறேன்.
@gjhcjv3818
@gjhcjv3818 4 ай бұрын
Amen Amen Amen Amen
@rexiyas8891
@rexiyas8891 7 ай бұрын
Super song very nice thank you father
@blessingbeats4229
@blessingbeats4229 7 ай бұрын
சிறப்பு..... மிகச் சிறப்பு
@sudhaselvam4844
@sudhaselvam4844 7 ай бұрын
Song verey nice 🎉🎉🎉
@pressiaro8341
@pressiaro8341 7 ай бұрын
Congratulations 🎊 Dear Fr. Stalin
@thenmalarm6145
@thenmalarm6145 7 ай бұрын
பாலன் இயேசுவின் பண்புகளைத் தெளிவாக விளக்கும் அருமையானப் பாடல். காட்சித் தொகுப்புகள் அருமை. இனிமையான இசையில் இனிமைமிகு பாடலைத் தந்த தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள்
@Naveen50000
@Naveen50000 7 ай бұрын
Nice Song.
@samyadaikalam8661
@samyadaikalam8661 7 ай бұрын
கேட்பதற்குஅருமையாக இருந்தது பாடல் 👏👏👍❤❤
@henryprabhahar8609
@henryprabhahar8609 7 ай бұрын
அற்புதமான பாடல்
@mirimiri451
@mirimiri451 7 ай бұрын
இயேசு பால❤🎉🙏🙏🙏🙏
@dayanasa3058
@dayanasa3058 7 ай бұрын
Super song Fr congrats ❤🎉
@florencem3362
@florencem3362 7 ай бұрын
Very nice. Superb
@Selvaselva53744
@Selvaselva53744 7 ай бұрын
அருமையான பாடல் வார்த்தைகள் வாழ்க வளமுன் பாதர் மத்தியாஸ் மற்றும் ஸ்டாலின் பாதர் வாழ்த்துக்கள்
@dhanaranjan5309
@dhanaranjan5309 7 ай бұрын
Very nice song superb thank you fathers God bless you
@vjhr007
@vjhr007 7 ай бұрын
அருட்பணியாளர்கள் மத்தியாஸ் மற்றும் ஸ்டாலின் வாழ்த்துகள்...இசையும் வரிகளும் அருமை ...🎉🎉🎉🎉
@jeyamathi4571
@jeyamathi4571 7 ай бұрын
பாடல் வரிகள் அருமையாக இருக்கிறது பாடியவர் மிகச்சிறப்பாக பாடியதற்க்கு வாழ்த்துக்கள் ❤❤❤பாடல் இயற்றி மியூசிக் கொடுத்த தந்தையர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤❤❤❤❤
@user-nc8jq8ig6l
@user-nc8jq8ig6l 7 ай бұрын
Very nice beautiful song. Thank you fathers. Music and the singer are amazing. Thank you all.
@marystephen28
@marystephen28 7 ай бұрын
Congratulations fr
@janravi2022
@janravi2022 7 ай бұрын
கத்தோலிக்கத் திருச்சபையின் காணிக்கை பாடல் வரிசையில் மிக அழகான படைப்பை கொடுத்த அருட்தந்தையர்கள் அனைவருக்கும் முக்கியமாக இசையில் நம்மை மகிழ்வித்த அருட்தந்தை மத்தியாஸ் அவர்களுக்கும்,பாடல் வரிகளில் மகிழ்வித்த அருட்தந்தை ஸ்டாலின் அவர்களுக்கும், அழகான குரலில் பாடிய சகோதரிக்கும், ஒளிப்பதிவாளர்,எடிட்டர்ஸ் இந்த அழகான பாடல் உருவாக துனையாய் இருந்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் 💐💐 இந்த தொடக்கம் முடிவில்லாமல் மேலும் நல்ல பாடல்களை தந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏 ரவி. அபுதாபி
@easurajan9682
@easurajan9682 7 ай бұрын
பாடலும் இசை🎤🎼🎹🎶 அருமையாக உள்ளது🎉
@RobertEdison1984
@RobertEdison1984 7 ай бұрын
Superb song ❤
@jemmavijayaranis9772
@jemmavijayaranis9772 7 ай бұрын
Super காணிக்கை song
@gowsalyakumaravel2159
@gowsalyakumaravel2159 7 ай бұрын
அருமையான பாடல்....வாழ்த்துக்கள் அருள்தந்தையர் இருவருக்கும்
@arockiaabinesh4055
@arockiaabinesh4055 7 ай бұрын
Congratulations 🎊 dear father.. I like it... 🎉
@santhiravikumar7462
@santhiravikumar7462 7 ай бұрын
Super song🙏
@robertselvam174
@robertselvam174 7 ай бұрын
Nice song thank you father's
@shilpas7803
@shilpas7803 7 ай бұрын
@jessiekamala3467
@jessiekamala3467 7 ай бұрын
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 💐💐💐💐💐💐
@sowmiya413
@sowmiya413 7 ай бұрын
Congratulations fathers very meaningful song. Good singing
@anburani2914
@anburani2914 7 ай бұрын
இனிமை
@mariapackiam4113
@mariapackiam4113 7 ай бұрын
A very meaningful song. Beautiful. Fathers, CONGRATS!
@josephantony4111
@josephantony4111 7 ай бұрын
இருவரும் இணைந்து அருமையான காணிக்கை பாடலை படைத்திருக்கிறீர்கள் .இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.இன்னும் நிறைய பாடல்களைப் படைக்க வாழ்த்துக்கள்.
@vettrijoy894
@vettrijoy894 7 ай бұрын
Nice song Fr.Stalin and Fr. Mathias.....❤
@Beulah_888
@Beulah_888 7 ай бұрын
Nice father super
@jeyasudharaja412
@jeyasudharaja412 7 ай бұрын
Nice song 👌
@shanthia4874
@shanthia4874 7 ай бұрын
Nice song father
@josechrism3805
@josechrism3805 7 ай бұрын
என்ன தருவேன் நான் உனக்கு சின்ன பாலகா.... ஆரம்ப வரிகளே என்னை இறைவனிடம் அர்பணிக்க வைத்து விட்டது. முழு பாடல் வரிகளும், இசையும், குரலும் மிக மிக அருமை.... தொடரட்டும் உங்கள் இசை பணி.....
@mathubala865
@mathubala865 7 ай бұрын
Very nice song
@maryandecroos9926
@maryandecroos9926 7 ай бұрын
Beautiful inspiring song wonderfully sung. God bless you
@mercy2731
@mercy2731 7 ай бұрын
Amazing... Super cool christmas song.... Brings ..... Serenity... Positive energy... Wishes to fr Stalin,fr mathiyas and to the entire team 👍👍👌👌👏👏
@felistamaryhelan3817
@felistamaryhelan3817 7 ай бұрын
Very nice song🎉
@dr.fatimamary7843
@dr.fatimamary7843 7 ай бұрын
Congratulations dear fathers Mathiyas and Ignatius Stalin for the wonderful and very meaningful song. Looking forward to many more...
@viloalsan632
@viloalsan632 7 ай бұрын
Nice Song🌟 Good effort 💫👍
@dhanamsebastian
@dhanamsebastian 7 ай бұрын
Very nice music dear father. Congratulations.
@sundarswamy7761
@sundarswamy7761 7 ай бұрын
Nice song. Congratulations to you all
@english2594
@english2594 7 ай бұрын
Beautiful singing..God bless you team
@fr.devamadurai
@fr.devamadurai 7 ай бұрын
Hearty congratulations for the beautiful song!
@fathimaraniyesudoss186
@fathimaraniyesudoss186 7 ай бұрын
Super song ❤❤❤
@brarunjoy
@brarunjoy 7 ай бұрын
Fantastic Great work congratulations friends
@josejessi-tt8tl
@josejessi-tt8tl 7 ай бұрын
Nice team work.... congratulations fr.....🎉🎉🎉
@kulandaiammalp2675
@kulandaiammalp2675 7 ай бұрын
Congratulations thambi🎉🎉🎉🎉
@hanistella3327
@hanistella3327 7 ай бұрын
Congratulations 🎉
@anthonyrosarioc1024
@anthonyrosarioc1024 7 ай бұрын
Excellent composition ❤
@joshuanathanael9544
@joshuanathanael9544 7 ай бұрын
can anyone send keyboard notes for this song
@gjhcjv3818
@gjhcjv3818 4 ай бұрын
When you have some time to talk.
@soundharyaantonyselvam5552
@soundharyaantonyselvam5552 7 ай бұрын
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,2 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 159 М.
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 141 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 64 МЛН