கிராம நத்தம் பற்றிய முழு விவரங்கள்!

  Рет қаралды 40,797

Rajathi Pathipagam

Rajathi Pathipagam

Күн бұрын

Пікірлер: 48
@logambalarumugam3247
@logambalarumugam3247 3 жыл бұрын
அருமையான விளக்கம் மிகவும் நன்றி
@suriyakalaponnusamy2662
@suriyakalaponnusamy2662 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே
@rameshdhina3517
@rameshdhina3517 Жыл бұрын
Super bro enaku iruntha doubt clear
@sathiyarajan8962
@sathiyarajan8962 4 жыл бұрын
சூப்பர் தலைவரே.. வாழ்த்துக்கள்..
@swathis1909
@swathis1909 2 жыл бұрын
Clear explanation bro
@MdThayub
@MdThayub Жыл бұрын
Wel Explanation
@venkatramanvenkatramanrr9606
@venkatramanvenkatramanrr9606 4 жыл бұрын
அருமையான தகவல்...
@soundarrajan1790
@soundarrajan1790 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@SivarajSivaraj-i9q
@SivarajSivaraj-i9q 5 ай бұрын
என்னுடைய அனுபவத்தில் உள்ள நத்தம் இடத்தை புதிதாக ஒருவர் வந்து ஆக்கிறமைப்பு செய்து வெளி போட்டு உள்ளார் அவர் மீது வழக்கு போடலாமா
@yuvanshankarraja9870
@yuvanshankarraja9870 4 жыл бұрын
Very interesting and useful 👍
@RajathiPathipagam
@RajathiPathipagam 4 жыл бұрын
Thank you ♥️
@Hi5lands
@Hi5lands 9 ай бұрын
ஐயா கிராமநத்தம் இடத்தை பட்டா இல்லாமல் சொத்து வரி மட்டும் வைத்து பத்திரப்பதிவு செய்தால் அது செல்லுமா?
@gayathrip8453
@gayathrip8453 4 жыл бұрын
Nice
@RajathiPathipagam
@RajathiPathipagam 4 жыл бұрын
Thank u 💖
@saravanasara3073
@saravanasara3073 Жыл бұрын
Bro grama naththam ku patta ipo kidaikuma.. CMDA approved, corporation tax propely paid, Eb bill paid upto date, intha land ku patta kidaikuma sale panna mudiyuma... konjam sollunga bro
@muthukrishnan7819
@muthukrishnan7819 4 жыл бұрын
Nilaivari patta endral enna?
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 Жыл бұрын
SLR பதிவில் ஒரு கிராமத்தில் புஞ்சை நிலம் மற்றும் கிராம நத்தம் என்று உட்பிரிவு தனி தனியே உள்ளது தனி புலபடம் இருக்குமா ..... எல்லா உட்பிரிவுகள் அடங்கிய கிராம வரைபடம் தான் இருக்குமா அல்லது கிராம நத்தம் உட்பிரிவுக்கு தனியாக புலப்படம் இருக்குமா , கிடைக்குமா...
@meiazhagu7352
@meiazhagu7352 2 жыл бұрын
Super
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
Thanks
@narayanaswamynugala2195
@narayanaswamynugala2195 3 жыл бұрын
அய்யா!வணக்கம். எங்கள் தந்தையார் 1939 ஆம் ஆன்டு ஆங்கிலேயர் காலத்தில் கிராம நத்தப் பகுதியில் 127.5 × 37.5 சதுர அடிகள் வாங்கி பத்திரப் பதிவு செய்துள்ளார். அந்த சொத்தில் பாதி நிலத்தில் நாங்கள் வசிப்பதர்கு ஒரு வீடும், மீதி சொத்தில் கால்நடைகள் பராமரிப்பதர்காக ஒரு மாட்டு தோயமும் அமைத்து விவசாயம் செய்து வாழ்கை நடத்தி வந்தோம். இந்நிலையில் நத்தம் சர்வே நடந்தது.அப்போது வீட்டிர்கு தனி சர்வே நம்பரும் தோயத்திர்கு தனி சர்வே நம்பரும் கொடுத்தார்கள். அப்புரம் சில காலம் கழித்து, வீட்டுப்பகுதிக்கு பட்டா கொடுத்தார்கள், மாட்டு தோயத்திர்கு பட்டா தரவில்லை. FMB யில் மட்டும் அளவுகள் சரியாக போட்டுள்ளார்கள். நாண் சமீபத்தில் மாட்டு தொழுவத்திர்கு பட்டா கேட்டு வின்னபித்தேன். வீடுகட்டினால் பட்டா தருவோம் மாட்டு தொழுவத்திர்கு பட்டா தரமாட்டோம் என்ரு வட்டாட்சியர் மனுவை தள்ளுபடி செய்தார். விவசாயம் எங்கள் ஜீவநாதாரம். அந்த சொத்திர்கு எப்படி பட்டா வாங்குவது தெரியப்படுத்துங்களய்யா. வணக்கம்
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
இது ஒரு நல்ல கேள்வி. வருவாய் நிலை ஆணையின்படி, நான்கு சென்ட் வரை மாட்டுத் தொழுவத்துக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அனுபவிக்க தந்தது உண்மை தான். பட்டா தந்ததும் உண்மை தான்! ஆனால், இன்றளவில் அது இயலாது. எப்படி நத்தம் நிலவரித்திட்டத்தில் விடுபட்டுப் போனது எனத் தெரியவில்லை..நத்தம் நிலவரித்திட்டத்தில் வீட்டிற்கு மாட்டுத் தொழுவத்திற்கு என இரண்டுக்குமான பட்டாவை நிறைய பேர் வாங்கியுள்ளார்கள். இன்றைய நிலையில், அதிகாரிகளுக்கு தர அதிகாரம் இல்லை. அதனால் தான் வீட்டை கட்டினால் தருகிறோம் என்கிறார்கள். அதுவும் மூன்று சென்டுக்கு தான் தர இயலும். அதுவும் ஏற்கனவே பட்டா உள்ள நபரின் பெயரில் தர இயலாது.. இதெல்லாம் அவர்களுடைய சிக்கலாக இருக்கிறது. அடுத்து, இதை நீங்கள் அதிகாரிகள் வசம் இனி கொண்டு போக வாய்ப்பில்லை. நீதிமன்றத்தை நாடி தான் தீர்வு காண இயலும்.. இதுவே எமது சுருக்கமான பதில்!
@mazeenabibou3428
@mazeenabibou3428 2 жыл бұрын
பட்டியல் அனுப்ப முடியுமா
@2710ramesh1
@2710ramesh1 Жыл бұрын
கிராம நத்தம் பட்டாவில் உரிமையாளர் பெயர் அடுத்ததாக மற்றும் ஒருவர் என எழுதி இருக்கிறார்கள் ஆனால் பத்திரம் உரிமையாளர் பெயரில் மட்டும் தான் உள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும்
@salamurugappan2083
@salamurugappan2083 4 жыл бұрын
What are the types of tharam in Natham nilavari manai thittam thuya patta
@mohandossmasilamani7374
@mohandossmasilamani7374 4 жыл бұрын
கிராம நத்தம் பற்றி தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.நன்றி
@keerthanasri.s4041
@keerthanasri.s4041 4 жыл бұрын
Super 🔥
@RajathiPathipagam
@RajathiPathipagam 4 жыл бұрын
Thank u 💖
@AnandRaj-xh2hf
@AnandRaj-xh2hf 3 жыл бұрын
Iya natham patta pathiram seithu home loan kidaikuma
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
கிடைக்கும்
@RameshRamesh-et5co
@RameshRamesh-et5co 2 жыл бұрын
Unmai nilai arumbai
@tubemovies5041
@tubemovies5041 2 жыл бұрын
Sir natham nilathil 1cent nilathil ottu veedu katti 1969 muthal anupavam seithu vanthu 1992 il thorayapatta vangi engal thatha perileye ullathu.anal ippoluthu engal thathavin annan kudumpathinar antha veetil engalukkum pangu ullathu ena problem seithu varukirarkal .avarkal ketpathu unmayileye niyayama intha prachanaiku theervu eppadi kanpathu...pls sollungal
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
அவர்கள் கேட்பது நியாயமா என்றால்..நியாயம் தான்.. சட்டப்படி தான் கேட்கிறார்கள்.. உங்கள் தாத்தாவின் பெயரில் பட்டா இருப்பதால் இந்த நிலை.. ஆனால், ஒரு செண்டை போய் என்னவென்று பிரித்து தருவது? அதனால் இன்றைக்கு உள்ள மார்க்கெட் மதிப்பிற்கு ஏற்றார் போல, அவர்களுடைய பங்குக்கு உரிய தொகையை கொடுத்து அமைதியாக்குவதை தவிர வழியில்லை..
@tubemovies5041
@tubemovies5041 2 жыл бұрын
@@RajathiPathipagam sir engal thathavin annan familikku eppadi urimai irukkamudiyum
@mahalingamseeranga3350
@mahalingamseeranga3350 2 жыл бұрын
Sir Wil lit be possible to purchase a thoraya patta land from a person.
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
வாங்க முடியும்..வாங்கலாம் ..
@KMK2895
@KMK2895 3 ай бұрын
8.55
@TheLightworker369
@TheLightworker369 4 жыл бұрын
Sir gramam natham pengaluku urimai iruka?
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
இருக்கிறது..
@qwerty6543210a
@qwerty6543210a 2 жыл бұрын
The Owner has sold only 2 cent of his whole property to a XYZ person. And XYZ person selling it to me . Question here is, On the Grama natham Patta land, Can we construct a commercial shop? The size of the land is 2 cent . this patta is issued on the year 2009 and reissued for the new owner on 2018. Patta is clear. Can i buy this property for constructing commercial for 2 cent only
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
DTCP அப்ரூவல் வாங்கினால் சட்டப்படி கட்டலாம்..ஆனால், நத்தம் நிலம் என்பது குடியிருப்பு பயன்பாட்டுக்கு மட்டுமே அரசு ஒதுக்கியுள்ளது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
@naveennk2653
@naveennk2653 2 жыл бұрын
நத்தம் பட்டா பற்றி விரிவான விக்கம் தேவை..
@mazeenabibou3428
@mazeenabibou3428 2 жыл бұрын
வெளிநாட்டுக்கு புத்தகம் அனுப்ப முடியுமா
@RajathiPathipagam
@RajathiPathipagam 2 жыл бұрын
இந்தியாவுக்குள் மட்டுமே அனுப்ப இயலும்.. பட்டியல் வாங்க 99406 84644 என்கிற எண்ணுக்கு Hai என Whatsapp அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
@SlChennai18gaming
@SlChennai18gaming 4 жыл бұрын
Hi
@mahendiranm9796
@mahendiranm9796 3 жыл бұрын
கிராம நத்தத்தில் பட்டா இல்லாமல் மின்இணைப்பு பெற முடியுமா? பெற என்ன வழி. தகவல் தருக.
@RajathiPathipagam
@RajathiPathipagam 3 жыл бұрын
kzbin.info/www/bejne/kHTRcqKZgr2VbcU இந்தக் காணொளியை காணவும்..
@Mohammedrasoolrasool
@Mohammedrasoolrasool Жыл бұрын
kirama nattham edam vaggalama
@rajendranv6446
@rajendranv6446 2 жыл бұрын
Super
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Adverse Possession அனுபவ பாத்தியம்
8:08
ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
Рет қаралды 11 М.