ஐய்யா இந்த கடித்தத்தை download செய்வதற்கான link அனுப்பவும் 🙏
@selvinkanyakumari71065 ай бұрын
ஆமா அனுப்பவும்
@sudhakarm64Ай бұрын
நத்தம் பட்டா ஆன்லைன்ல் பதிவு செய்ய (flow chart) இல்லை என்று கூறுகிறார்கள். எப்பொழுது ஆர்டர் வாங்கிய பட்டாவிற்கு கணிணியில் மாற்றம் செய்வார்கள்
@selva88105 ай бұрын
Sir natham land ku plot approval vagganuma
@edisonsuresh74085 ай бұрын
Sir nice information
@k.marimuthuk.m89325 ай бұрын
நத்தம் பழைய ஆவணங்கள் எங்கே பெறலாம் சார்?
@raveendran.s10665 ай бұрын
Good.
@RajaSekaran-th2je5 ай бұрын
சார் எனக்கு பட்டா இல்லை யாரும் பட்டா வாங்கவில்லை நத்தத்தை நான் இப்பொழுது அதற்கு நாங்கள் கிரயம் செய்யலாமா எப்படி என்பதை கொஞ்சம் சொல்லுங்கள்
@VenayaKar4 ай бұрын
சார் நத்தனை எல்லாம் பத்திரப்பதிவு போனா பத்திரம் பதிவு பண்ண மாட்டேங்கிறாங்க பத்திரம் நாலு கை மாதிரி இருக்கு சார் பத்திரம் யாருமே பதிவு பண்ணாம விட்டு இருக்காங்க கவர்மெண்ட்ல இப்ப பாத்திரம் பதிவு பண்ண போனா பட்டா யாரு பேர்ல இருக்கோ அவங்க பேருக்கு தான் பத்திரம் வரும் பத்திரம் பண்ண முடியும் அப்படிங்கிறாங்க
@masthandurar5 ай бұрын
இப்போது , நத்தம் , மணை பதிவு செய்யலாமா
@imthiyasshami56405 ай бұрын
How to download circular bro
@mahalakshmim60724 ай бұрын
சார் வணக்கம் எங்கள் நிலம் நத்தம் பட்டா இல்லாமல் கிரயம் செய்ய முடியுமா