கிராமத்து விவசாயி தெய்வங்கள் ஒன்று சேர்ந்து அமிர்தம் அருந்தும் காட்சி இந்தக் கள்ளம் கபடம் இல்லாத தெய்வங்களை வீடியோ எடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉 🎉 வளர்க🎉🎉🎉 உங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் சகோதரரே 👌👌👌 👍👍👍🙏🙏🙏
@anbum_aranum5 ай бұрын
வெள்ளந்தி மனிதர்களின் கள்ளம் கபடம் அற்ற வார்த்தைகள்... அருமை.
@jothirajan477011 ай бұрын
எளிமை,வெள்ளை உள்ளம்,விருந்தோம்பல்,பாசம் நிறைந்த கிராம வாழ்க்கை.
@Mahi555799 ай бұрын
100 வயது வரை வாழவைக்கும் அருமையான உணவு ❤❤❤❤
@Mahizhiniyal11 ай бұрын
இவர்கள் தான் வயிறார பல வகையான சாப்பாடு சாப்பிட தகுதியானவர்கள்.
@palanivelukandasamy9373 Жыл бұрын
ஏழை விவசாயிகளின் முகத்தில் எவ்வளவு சந்தோஷம். கண் திருஷ்டி பட்டுடும்போல இருக்கு. இந்த அனுபவம் எனக்கு நிறைய இருக்கு. அது ஒரு கனா காலம். திரும்ப கிடைக்காது.
@neelrajsasi3 ай бұрын
பழைய சோறு ஊறுகாய், அட அட கருவாட்டு தொக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் ...அட இது இல்ல வாழ்க்கை சாப்பாடு ...
@thansinghk846311 ай бұрын
மகிழ்ச்சி, சத்தான உணவு, வாழ்த்துக்கள், நமது பாரம்பரிய உணவு , கேழ்வரகு களி / கூழும் சாப்பிட வேண்டும், , இதைப் போல வயல் வெளியில் சக உழைப்பாலிகளோடு பகிர்ந்து உண்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ,
@radhasakthivel2502 Жыл бұрын
பழைய கஞ்சி சுன்டை வத்தல் மட்டை ஊறுகாய் 😋😋😋😋😋😋😋
@padmap3082 Жыл бұрын
எனக்கும் இது மாதிரி சாப்ட ஆசை.❤
@prasanthprasanth9081 Жыл бұрын
பழமை மாறாத எதார்த்தமான மனிதர்கள் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு ❤❤❤
@durairaj254 Жыл бұрын
உடல் உழைப்பு இல்லாமல் பல ஆட்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மத்தியில் வியர்வை சிந்தி வேலைசெய்யும் நீங்கள் என் கண்ணுக்கு கடவுளாக தெரிகிறீர்கள் அனைவரும்
@ruthnepolian84419 ай бұрын
After seeing this video my eyes full of tears so happy to see this all God's children no religion only pure love thank u for this wonderful video
@lakshmimurugan96 Жыл бұрын
கிராமத்தின் சாப்பாடு மிகவும் அருமை ஆரோக்கியமான உணவு
@anandaraj9630 Жыл бұрын
இந்த வீடியோ பதிவு சூப்பர்
@MadhanKumar-ui2rq Жыл бұрын
இந்த வாழ்கையை வாழவே பலருக்கும் ஆசை, பண்டை மாற்று முறை வணிகம் இருக்கும் பொழுது அனைத்தும் சரியாக இருந்தது, என்றைக்கு பணம் உள்ளே வந்ததோ மக்களை நிம்மதியை இழந்தோம்...😔😔😔
@Hemavathi20366 ай бұрын
எனக்கு இந்த வாழ்க்கை வாழத்தான் ஆசை
@ajmichaeljoe5512 Жыл бұрын
Lovely people and their very healthy lunch, amazing! Beautiful video! Thanks for sharing!
@mahendirandiran7243 Жыл бұрын
அண்ணா உங்க எல்லோருடைய சாப்பாடும் சூப்பர் அதிலும் கம்மஞ்சோறு பழைய கஞ்சி மட்ட ஊர்க்காய் என் ஊர் ஞாபகம் வருகிறது ❤🎉🎉🎉 அண்ணன்மார்களே
@User_00_77 Жыл бұрын
ரோட்டை விட்டு இன்னும் தள்ளி உட்க்கார்ந்து சாப்புடுங்க அதுதான் பாதுகாப்பு இதையும் உழைப்பாளிகளுக்கு கொஞ்சம் சொல்லுங்க.
@Vani-xj2jp Жыл бұрын
saniyanuga maram Kanda idamellam bike la car la pohum podhellam urine pass pannitupohudhunga naai madiri apram yepdi .....
@JebarFaheema9 ай бұрын
நாங்க சாப்பிடுற இடத்தை எல்லாம் நீங்க ரோட்டை போட்டா என்னடா பண்றது
@ZieadMkr9 ай бұрын
Vallthukal
@Kowsibubby4 ай бұрын
Ivangala pakka sadhosama irukku ❤❤❤😊😊😊
@gnanasekarang30134 ай бұрын
Thambi your video excellent
@raviravi420011 ай бұрын
அருமையான பதிவு தம்பி அவர்களுக்கு நன்றி
@BBiju-iw4uo2 ай бұрын
New subscriber bro..keep supporting our real hero's..
@jeganchannel59782 ай бұрын
Thank u brother
@pahavathi Жыл бұрын
கம்மஞ்சோறு😋
@muruganpp Жыл бұрын
Nice video, I liked your attitude. Superb Thank You.
@subramanim86813 ай бұрын
உழைககும் தெய்வங்கள்❤❤❤❤❤
@Rajasekaran-kt6fv Жыл бұрын
அருமையான உணவு
@AnanthapriyaR-jv7or11 ай бұрын
🎉 அருமை, பெருமைகளை விளக்கும் 😢
@purushothamat.r.737710 ай бұрын
Super home food Nalla iruku 👌👌🌷🌷
@kiranvasudev974910 ай бұрын
Romba nirai vaa irukku ..ivrgalai paarkumbodhu
@sivakamiraman1432 Жыл бұрын
நிம்மதியான சாப்பாடு
@devi.m4685 Жыл бұрын
எளிமையான சத்தான உணவு மிகவும் அருமை
@SenthilBabySenthilBaby-vc6dw3 ай бұрын
அண்ணா உங்கவீடீயேரெம்பிடிக்கும்
@jeganchannel59783 ай бұрын
Thank u
@MariappanKmariappan-pb2gy9 ай бұрын
Ellarum nallamudan vazha vendum god bless u appa Anna 🙏🙏💯💯👍
@agilamcorporation51718 ай бұрын
உழைத்து பசித்தவருக்கு பழைய சோறும் படையல்தான் மற்றவருக்கு படையலும் பாஷாணம் தான்.
Video super na apadi ya athu Ena location endru sonna nalla eru video la place super 💐💐❤❤❤
@saraswathiselvaraj-q3m3 ай бұрын
என்னுடைய விவசாய சொந்தங்களே ரோட்டை விட்டு கொஞ்சம் கிழே இறங்கி உக்காருங்க பாதுகாப்பாக இருங்க.
@kanasid75868 ай бұрын
Dance pannitu podura videos matthiyila ungaloda video romba different bro keep it up ❤
@KarthirTamil10 ай бұрын
Super 😊😋
@SenthilSenthil-x1x10 ай бұрын
🍻🍺🥰🥰
@PLANETBOOK1153 ай бұрын
Subhanallah அருமை
@premalatha3288 Жыл бұрын
Video super sir
@prakashsrinivasan7840 Жыл бұрын
Super food my mouth is watering 😮😮😮
@rameshchandran818910 ай бұрын
சூப்பர் பதிவு
@mgpackagingprivatelimited650510 ай бұрын
ayyo super 🥰❤
@benjaminfranklin80173 ай бұрын
மனைவி இருந்தும் இதுபோன்று அன்பாக பேச செய்துகொடுத்து சாப்பிட முடியாத நிலையில் இருக்கிறேன் என் நிலைமை யாருக்கும் வரகூடாது தயவுசெய்து திருமணம் செய்யும் விசாரித்து திருமணம் செய்யுங்கள் இல்லை என்றாலும் மனதளவில் பிரச்சனை வந்தாலும் பரஸ்பரமாக விலகிவிடுங்கள் வைத்துகொண்டு அவஸ்தைபடுவதை விட விலகிவிடுவது நல்லது அனுபவத்தில் சொல்கிறேன்
@lazybun_india5134 Жыл бұрын
... the taste of these items ... one can never get in hotels or cities
@shanthi204911 ай бұрын
Super sapade tambi
@franklinbabu2176 Жыл бұрын
Super. ❤❤❤😍
@christopherravindran290411 ай бұрын
Good and peaceful life, God 🙌 u all
@anandaraj9630 Жыл бұрын
முற்காலத்தில் தென்மாவட்ட மக்களின் உணவாக கம்மஞ்சோறு இருந்தது இப்போது உணவு முறை மாறிவிட்டது
@amalrajrajaml4598 Жыл бұрын
நாம் மாறலாம்!!!!
@chandrasekarana3563 Жыл бұрын
Ithu entha ooru bro
@Priya-ie6br11 ай бұрын
Super appa anna❤❤❤❤❤❤
@babubabubabu1583 Жыл бұрын
Super super super bor 👍👍👍👍👍👍👍💐🙏👍
@dhakshinamurthy987m Жыл бұрын
Super vedio sir
@saravanana39249 ай бұрын
Super appa 🙏
@MahalakshmiLakshmi-g5t10 ай бұрын
Enakkum karuvatu kuzhambu pidikkum
@KunjumeeranMajeed Жыл бұрын
Very super bro 😊😊😊
@thomasbentinck6885 Жыл бұрын
Anna vanakam Y like meals like this and people humain y like. Meals peace full meals Y am working but no peace full life Anna but Anna Namba uru namba uru Aillorum nalla irukanam anna. Avanghal kallai tottu assirvadam kaikirain anna. Thomas from France
@tnpsc8727 Жыл бұрын
Ithu enna ooru
@ushausha80053 ай бұрын
💓💓💓💓💓💓💓👌
@santoshseth870411 ай бұрын
Very nice video
@suthanthiradavi611 Жыл бұрын
super bro
@MuneeswaranN-k1e11 ай бұрын
எந்த ஊரு அண்ணா
@jeganchannel597811 ай бұрын
வேப்பங்குளம் -பெருநாழி / இராமநாதபுரம் மாவட்டம்
@shanthi204911 ай бұрын
I'm frm malaysia
@rubenraj3873 Жыл бұрын
Super na❤❤❤❤
@bavanim36379 ай бұрын
நல்லா சாப்பிடுங்க ஆனால் டாஸ்மாக் பக்கம் மட்டும் போயிராதிங்க ஐயா...
@umamadhu2516 Жыл бұрын
Location very nice ma....👌👌👌👌
@shajahans235 Жыл бұрын
Super Bro ❤️❤️❤️💐💐💐
@Bama-b6c4 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ManjulaRethinaPrakash Жыл бұрын
Super🥰super🥰super🥰😋😋😋🤔🤔❤️❤️❤️❤️🌹🌹
@PriyaSeenuvasan-er2bg Жыл бұрын
Super
@shancharan783410 ай бұрын
அழகான இடம். ஆனால் இந்தமாதிரி மெயின் ரோட்டுக்கு மிக அருகில் இருப்பது சரியல்ல. ஆபத்து. டிரைவர்கள் டிஸ்ராக் ஆவார்கள். விபத்துக்களுக்கு இவர்களே காரணமாகிவிடுவார்கள்.
கொஞ்சம் எல்லோரும் இன்னும் தள்ளி உட்காந்து சாப்பிடுங்கள். ஏனெனில் வண்டி வாகனங்கள் ஓட்டுபவரை நம்பவேண்டாம். எல்லோரும் மல்லி துவையல் சாப்பிடுறீங்க . அது எப்படி செய்யனும் 😊
@jeganchannel597811 ай бұрын
மல்லி துவையல் வீடியோ வேனும்னா நீங்க சேனல சப்ஸ்கிரைப் பன்னனும் .
@indraramya255111 ай бұрын
@@jeganchannel5978 நன்றி
@chellammals30585 ай бұрын
சின்ன வெங்காயம் வரமிளகாய் புளி மல்லித்தழை தேங்காய் இரண்டு துண்டு உப்பு எண்ணையில் வதக்கி அரைத்தால் மல்லித்துவையல் ரெடி இதனுடன் கடலைப் பருப்பு உழுந்து பருப்பு இரண்டையும் எண்ணை விடாமல் வருத்து சேர்த்தும் அரைக்கலாம்
@R.k.rajan199510 ай бұрын
👌👌👌👌👌
@zakiyaibrahim3373 ай бұрын
😢😢😢❤❤❤
@vigneshselvam6814 Жыл бұрын
Yow poya enna enna mo thonuthu life enghayo poiduchu Abdiye jillunu entha office stress um illama Antha katthoda satham.. Palaya kanju Araicha ooruga. Idli kari kolambu Palaya soru oooruga Antha kathu satham Sethutan