குருவின் பார்வை 10 லட்சம் 😂.. மிகவும் நல்ல விளக்கம் 😅😂..
@mmadhusudhanan3041Ай бұрын
நல்ல பதிவு மிகவும் உயர்நிலை ஜோதிட பதிவு நன்றி🙏💕
@PerumPalliАй бұрын
*LITERALLY லட்சத்துக்கு ஒரு VIDEO க்கு சமம் இந்த VIDEO*
@balaruban769425 күн бұрын
ஆண்லைன் கிளாஸில் சேர என்ன செய்ய வேண்டும்
@PerumPalliАй бұрын
*Guruji Narcissistic ஜாதகம் குருஜி*
@neelimadevi7023Ай бұрын
நீச்சம் பெற்ற சனி அதிக பாபத்துவம் என்பது இந்த காணொளியில் குருஜி கூறி இருக்கிறார். அப்போது பாப கிரகம் சனி செவ்வாய் உச்சம் பெற கூடாது..நீச்சம் பெற்றால் நல்லது என்ற என்ற தியரி அடி பட்டு போகுமே. குருஜி அவர்கள் நீச்ச சனி ஏன் அதிக பாபத்துவம் என்று விளக்கினால் உதவியாக இருக்கும்.
@VengadeshJАй бұрын
சனி நீச்சம் என்பது அவரது கொடிய காரகத்தை குறைத்து தரும் நிலை. ஆனால் அவர் செவ்வாய் வீட்டில் நீச்சம் என்பது அவரது மனநிலை கெட்ட நிலையில் இருந்து பார்க்கூடிய நிலை.கிரகங்களை மனித உணர்வுகளாக புரிந்து கொண்டால் இந்த கேள்வி உங்களுக்கு வராது.
@neelimadevi7023Ай бұрын
@@VengadeshJ இந்த உச்ச நீச்ச தத்துவமே குழப்பம் தான். குரு சந்திரன் வீட்டில் உச்சம் அடைகிறார். ஆனால் கடக லக்கினத்துக்கு ஆறாம் அதிபதி. சுக்கிரன் குருவின் மீன வீட்டில் உச்சம் அடைகிறார். ஆனால் மீனத்துக்கு அஷ்டமாதிபதி. செவ்வாய் சனியின் வீட்டில் உச்சம் அடைகிறார் ஆனால் சனியின் லக்கினங்களுக்கு செவ்வாய் அசுபர். சந்திரனும் சுக்கிரனின் லக்கினங்களுக்கு அசுபர். உச்சம் அடைவதோ சுக்கிரன் வீட்டில் . புதன் சொந்த வீட்டில் உச்சம் அடைந்தாலும் மிதுனத்துக்கு கேந்திராதிபத்திய தோஷத்தை தருகிறார். சூரியனும் சனியும் மட்டும் தான் நட்பு வீட்டில் உச்சம் அடைகிறார்கள். பகை வீட்டில் நீச்சம் அடைகிறார்கள். சனி உச்சம் அதிக பாபத்துவமா நீச்சம் அதிக பாபத்துவமா என்பது தான் கேள்வி. முக்கியமாக எது ஆயுளுக்கு நல்லது.மூன்றாம் பார்வை மிக கொடியதா போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. இது வரை சனி செவ்வாய் நீச்சம் அடைந்து திக்பலம் அல்லது குரு சுக்கிர தொடர்பால் சுபத்துவம் அடைவது நல்லது என்று தான் குருஜி விளக்கி இருக்கிறார். நீச்சம் அதிக பாபத்துவம் என்றால் அதன் காரக வழியிலா அல்லது பார்க்கும் பாவத்தை கெடுப்பதா. உதாரண ஜாதகங்கள் சிலவற்றை போட்டு விளக்கினால் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அடுத்த முறை ஜோதிட மாநாட்டில் இதை பற்றி ஜோதிடர்கள் அவரவர்கள் புரிதலை வெளிப்படுத்தலாம்.
@prakash-zy9dfАй бұрын
செவ்வாய் வீட்டில் நீச்சம் சிஸ்டர்... பாவர் வீடு என்பதால்...
@neelimadevi7023Ай бұрын
@@prakash-zy9df சனி ஆட்சி உச்சம் அதிக பாபத்துவமா நீச்சம் அதிக பாபத்துவமா என்பதில் உதாரண ஜாதகம் கொண்டு விளக்க கோரி இருந்தேன். செவ்வாய்க்கு அப்போது தியரி மாறுமா. செவ்வாய் பாபர் வீட்டில் உச்சம் அடைந்து நண்பர் வீட்டில் நீச்சம் அடைகிறார். அதை தான் கேட்டேன்
@prakash-zy9dfАй бұрын
@@neelimadevi7023 எனக்கு சனி நீச்சம் சிஸ்டர்..... உதாரணமா வச்சிக்கோங்க சிஸ்டர்...
@rishigeshaniththa7577Ай бұрын
மிகவும் பயன் உள்ள ஜோதிடம் ஜி ❤ நன்றி குருஜி ❤
@namachidvm8845Ай бұрын
ஜோதிடதிலகம் குருஜி ஐயா வணக்கம் 🙏💐
@subramaniansamy8812Ай бұрын
Arumai
@aiandrobot8889Ай бұрын
Vanakam GURU Anbalagan.R
@AnbuSelvam-r2bАй бұрын
ஐயா வணக்கம் இந்த வருடம் ஆன்லைன் வீடியோ கட்டன வீடியோ சலுகைகள் கொடுப்பீர்களா போன வருடம் கொடுத்தது போல்...
@JigiridosthАй бұрын
நீச்சம் என்பது பூமிக்கு அ கிரகத்தின் கதிர் வீச்சு குறைவாக கிடைக்கும் என்று கூறிய தாங்கள், இப்போது நீச்ச சனியின் பார்வை மிக கொடிது என்கிறீர்.. தீய கதிர் வடிகட்டிய பிறகு பாவத்துவம் குறைவாக தானே இருக்கம். ஏன் இந்த கருத்து முரண்? விளக்கவும் ஐயா..
@neelimadevi7023Ай бұрын
இதே சந்தேகம் தான் எனக்கும்.
@JigiridosthАй бұрын
@@neelimadevi7023 குருஜி யால் மட்டுமே பதில் தர முடியும், நிச்சயம் கிடைக்கும் நம்புவோம்.
@yaswanthyaswanth2613Ай бұрын
entha சந்தேகம் enaku nenga solunga ஐயா சனி மீஷத்தில் கேதுவின் நட்சத்திரத்தின் வர்க்கோத்தமம் பெற்ற சனிக்கு 7இல் சேவை சுய சரம் பெற்று வளரும் சனியின் பார்வை நலத்தை செய்மா ஐயா தயவு செய்து விளக்கவும்
@arunarun-pd3teАй бұрын
வணக்கம் குருஜி அவர்களுக்கு சனி இருள் கிரகம் . என்று சொல்லுக்கிறிர்கள் பார்வை எப்படி இருக்கும்.ராகு கேது பார்வை கிடையாது..
@Babu-nh9nrАй бұрын
ராகு கேது நிழல் கிரகம் பார்வை கிடையாது. சனி கருநீல ஒளி வாயு கிரகம் அதன் பிரதிபலிப்பு உண்டு அதனால் பார்வை உண்டு
@Babu-nh9nrАй бұрын
ஐயா அடுத்த ஜோதிட மாநாடு எப்போது? கரூரில் போடவும்.
@vengatajalapathydevarajan8104Ай бұрын
8 இல் புதன் மறைந்தாள் நீசம் வேறு so நல்லது தனு நடக்கும்
ஐயா நடிகர் நெப்போலியன் ஜாதகம் இருந்தால் போடா வேண்டுகிறேன்...ஒரு மனிதன் நடிகனாக அரசியல்வாதியாக இப்ப தொழில் அதிபர் ஆக.. எப்படி சாத்தியம்... வியந்து போனேன்
@vhm-3453Ай бұрын
ஐயா 🙏 அவர் மகனின் ஜாதகமும் கிடைத்தால் (அனுமதி) போடுங்கள் 🙏 மிக்க நன்றிகள் 🙏❤️💐
@theep143Ай бұрын
லக்கினம் ராசி பாதிக்கப்பட்ட நிலையில், எல்லா தசாவிலும் வேறு வேறு தொழில் செய்வார் என்று குருஜி கூறியுள்ளார்.
@neelimadevi7023Ай бұрын
@@vhm-3453 26 jul 1998 pooram star. லக்கினம் தனுசு லக்கினமாக இருக்கலாம். இப்போது திருமணம் செய்துள்ள அந்த பெண்ணுக்கு பூரட்டாதி நட்சத்திரம்
@PerumPalliАй бұрын
🙏🙏🙏
@kumaranguru5931Ай бұрын
மறைந்த உச்சம் பெற்ற சனியின் பார்வை குருஜி..?? கேந்திரிய உச்சம் பெற்ற சனியின் பார்வை குருஜி..??
@psaravanakumar3438Ай бұрын
ஐயா வணக்கம்..பாப கிரகங்கள் சனி செவ்வாய் சூரியனிடம் நெருங்கி அஸ்தமனம் அடையும் போது பார்வை திறன் குறையும் எனும் போது அவை பார்க்கும் இடத்தின் தீமை குறையுமா? ஐயா.. விளக்கவும்...
@sivapavithramuthukumar8779Ай бұрын
Yennaku child yepo kedaikum sani kumbathil iruku...please reply 15.07.1994 time 6.30 pm kanyakumari district nagercoil
@vhm-3453Ай бұрын
🙏🙏🙏❤️❤️❤️💐💐💐
@H.loodu-di5ytАй бұрын
வணக்கம் குருஜி சிம்மத்தில் உள்ள சனி 1.50 பார்வை செவ்வாய் இணைவு 4.50 டிகிரி கடக ராசி பூசம் நட்சத்திரம் கன்னியில் ராகு 8° ரிஷப லக்னம் ரோகினி சிம்மத்தில் உள்ள செவ்வாய்க்கு விதிவிலக்கு உள்ளது அதே ரிஷப லக்னத்திற்கு சிம்மத்தில் உள்ள சனிக்கு 1.50 டிகிரி பார்வை கொண்ட சனிக்கு பார்வை உள்ளதா தெரிந்து கொள்வதற்காக இந்த வீடியோவை முழுமையாக தெரியப்படுத்தவும்