பாக்கவும் அட்டகாசமா இருக்கு bro 👌 நீங்க ரசிச்சு சாப்பிடுறத பாத்தா எங்களுக்கும் சாப்பிடணும் போல இருக்கு mmm enjoy பண்ணுங்க 👍 ரெசிபியை அழகா சொல்லி காட்டிட்டீங்க நாங்களும் செய்து சாப்பிடுறோம் 👍🙂 நன்றி bro 🙏
@angukarthi81713 ай бұрын
அருமையான ரெசிபி நாங்கள் கடலைப்பருப்புக்குபதிலாக துவரம் பருப்பு சேர்த்துக் கொள்வோம் நன்றி தம்பி வணக்கம்
@rattanedumaangobind3507Ай бұрын
1. Use mixer instead of bare hands. 2. The Vade size is small - it should be double the size. 3. The other ingredients are superb.
@TeaKadaiKitchen007Ай бұрын
ok
@devasena86853 ай бұрын
இந்த method 20வருடம் முன் எங்கள் வீட்டு விசேஷத்திற்கு சமையலுக்கு வந்த cook சொல்லி தந்தார்
@TeaKadaiKitchen0073 ай бұрын
super mam 💐💐💐💐
@BhuvaneshwariMohan-b3s3 ай бұрын
❤ஔஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ@@TeaKadaiKitchen007
@devimuthu52063 ай бұрын
Super brother svery tasty vadai useful tips thank you so much
@childrencornergee8487Ай бұрын
இந்த vadai nan seithu parthen super-a Vanthathu thank you🙏🙏 Anna
@TeaKadaiKitchen007Ай бұрын
super
@kanmanirajendran7673 ай бұрын
உளுந்து வடை பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சார் 👌👌
@TeaKadaiKitchen0073 ай бұрын
thanks mam 💐
@geetharani99553 ай бұрын
எண்ணெய் குடிக்காத வடை அருமை.உளுந்து வடை அனைத்து வயதினருக்கும் ஏற்றது.இதில் தேங்காய் சேர்ப்பது எனக்கு புதிதாக உள்ளது.நன்று.நன்றி.வாழ்க, வளர்க
@TeaKadaiKitchen0073 ай бұрын
நன்றிகள் சிஸ்டர்🥰🥰
@Thuliesaii3 ай бұрын
மழையில சும்மா இருங்க நீங்க வேற... அப்புறம் சுடச் சுட ஆரம்பிச்சா எனக்கு மட்டும் 10 வடை ...வீட்ல மத்தவங்க பற்றி எனக்கு கவலையே இல்லை... நல்ல நேரத்தில நல்ல தகவல் நன்றிங்கோ... சூப்பர் 😅
@TeaKadaiKitchen0073 ай бұрын
😆😆😆 அதான நமக்கு போகத் தான் மத்தவங்களுக்கு
@samickannus97682 ай бұрын
😂😂😂
@Manjari-p4z2 ай бұрын
😂😂😂
@VineshVineshnvl-ot1ck3 ай бұрын
Enakku intha vadai thaan pudikum anna thankyou
@TeaKadaiKitchen0073 ай бұрын
sema
@LathaLatha-w7b3 ай бұрын
Super O super annachi vada very different annachi thankyou so much annachi 👍👌👍👍👍👍👍👍❤️❤️🙏🙏🙏👌👌👌👌
Super a solli kudukkareenga sir method neat a irukkunga
@joyaltheresa88333 ай бұрын
🎉🎉🎉 wonderful snacks
@banumathibanumathi250283 ай бұрын
வாழ்த்துக்கள் சூப்பர் pro
@ARUNKUMAR_B.TECH-IT3 ай бұрын
Super vadai ❤
@antonyjosephine4943 ай бұрын
Semmaya iruku bro..
@ShanthiRvr3 ай бұрын
பார்க்கவே சாப்பிட ஆசையாக இருக்குங்க அருமைங்க மணி பதினொன்று டீ டைம் அப்படியே இரண்டு பார்சல் 😂😂😂🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
😆😆😆 mam ku 5 vadai parcel 😋😋😋
@hemaprakash85003 ай бұрын
Super bro mouth watering
@MrsRajendran3 ай бұрын
Yes!! Done👍
@TeaKadaiKitchen0073 ай бұрын
yes
@SINNATHAMBYP.PATHMANATHAN2 ай бұрын
நன்றி சார்
@kalyaninarasimhan63223 ай бұрын
Supper fine very nice l like vadai thanks somany
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thanks for liking
@GOMATHIShankar-z2n3 ай бұрын
Parkumpothe sapidanum endru asai varuthe .
@chandravijendran_63 ай бұрын
Today vadai recipe super👌 bro❤
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@amuthaskitchen43883 ай бұрын
Thanks brother, I like your videos, very short and neat, ❤
@TeaKadaiKitchen0073 ай бұрын
My pleasure
@tamilselvis18082 ай бұрын
சூப்பரா சொல்லி கொடுக்கறீங்க, டீ கடையில மிளகா பஜ்ஜி பெரிதா softடா எப்டி போடராங்க ?,வீட்ல try செய்தேன் அது போன்று வரவில்லை,நீங்க போட சொல்லிதாங்க அண்ணா.நன்றி😊
@TeaKadaiKitchen0072 ай бұрын
ஏற்கனவே மிளகாய் பஜ்ஜி போட்ருக்கோம். கடலை மாவில் கொஞ்சம் உளுந்து மாவு ஆட்டி சேர்த்தால் செம சாப்டாக இருக்கும்.
@thilagamvelmurugan50333 ай бұрын
Arumai 😋
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@bhuvanakrishnan80743 ай бұрын
Nan vadai iniku poda try pandren sir, thank you
@TeaKadaiKitchen0073 ай бұрын
super
@nagarasan3 ай бұрын
உளுந்து வடை எனது பிடித்தமான ஸ்நெக் தம்பி
@TeaKadaiKitchen0073 ай бұрын
super
@eswarishekar503 ай бұрын
எனக்கு இந்த வடை வட்டமாக வராது இது மாதிரி செய்து பார்க்கிறேன் சார் செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி சார்
@FAFA-cr3oe2 ай бұрын
Super thank you 🙏 ❤
@TeaKadaiKitchen0072 ай бұрын
You're welcome 😊
@ambikasubramani65113 ай бұрын
அந்த நிறம் அட்டகாசமா இருக்கு. மிக்க நன்றி
@TeaKadaiKitchen0073 ай бұрын
yes thanks mam 💐
@GuruSubramani3 ай бұрын
Hi super man ❤❤❤10vadai parcel ❤❤❤
@DANESHK-hz9vv3 ай бұрын
Wow thankyou
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thank you too
@annapooranikm6653 ай бұрын
Super
@leelavathyleelavathy94283 ай бұрын
Super bro
@umamaha1583 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@gscolourstxahioh1043 ай бұрын
Super 👏👏👏👌
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thank you
@selvissamayal58943 ай бұрын
சூப்பர் தம்பி
@Chakratemplestories3 ай бұрын
Excellent 🎉
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thank you! Cheers!
@ArumugamMARIMUTHU-nx4xx3 ай бұрын
அருமை் 👍👍🇸🇬
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@bharathijayaprakash73383 ай бұрын
Always U r doing good job. நீங்க எந்த ஊர்
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you. ( Srivilliputtur)
@bharathijayaprakash73383 ай бұрын
@@TeaKadaiKitchen007 ஸ்ரீ ஆண்டாள் துணை
@shanthaneelu4793 ай бұрын
Super sir Nalla sollareenga
@TeaKadaiKitchen0073 ай бұрын
thanks mam 💐🤝
@GeethuCooks19793 ай бұрын
Beautiful ❤️❤️❤️ bro❤❤❤
@sudhaparthiban1483 ай бұрын
Anna super
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you
@luxmantrivenitriveni46173 ай бұрын
bajji bonda mix alavu sollunga please
@TeaKadaiKitchen0073 ай бұрын
antha mix la nanga pottathu ila ma
@tjalerkon36803 ай бұрын
ஓட்டை போட்ட மெது வடை போட தெரியாதவங்களும் ஈஸியா போடலாம் ஐ ஜாலி
@kanmanirajendran7673 ай бұрын
1 view 👍
@TeaKadaiKitchen0073 ай бұрын
super mam congrats🥳🥳🎉
@meeraravichandran10983 ай бұрын
👌👌
@TeaKadaiKitchen0073 ай бұрын
thank you so much
@sundar.ksundar.k69223 ай бұрын
அரிசி சேர்ப்பதன் அவசியம் என்ன சகோதரா? யாரும் அரிசி சேர்த்து அரைத்து நான் பார்த்தது இல்லை. நான் உங்கள் ரெசிபி எல்லாம் பார்க்கிரேன் அண்ணா. நன்றியுடன் வாழ்த்துக்கள்
@kalaiselvis64003 ай бұрын
அரிசி சேர்த்தால் தான் மொறுமொறுப்பாக இருக்கும்
@KirubaidossАй бұрын
அண்ணே ஒரு கிலோ உளுந்தில் எத்தனை வடை சுடலாம்
@TeaKadaiKitchen007Ай бұрын
80 to 85 podalam
@shanthiganesh53743 ай бұрын
Good receipe. Brother iygaran tea kadai Kara bonda receipe podunga.kumbakonam side la ivanga tea kadai famous. Therinjukonga video podunga. Unga Vedic ellathukum comment poduven
@TeaKadaiKitchen0073 ай бұрын
ok mam. kandipa therinchitu podurom
@sureshmekct3 ай бұрын
Bro Why adding Coconut ????
@TeaKadaiKitchen0073 ай бұрын
taste nalla irukum
@babysuguna81983 ай бұрын
வடை அதிகம் எண்ணெய் குடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா இந்த மெத்தட்ல கிரைண்டரில் ஆட்டி வடை சுடலாமா
@TeaKadaiKitchen0073 ай бұрын
@@babysuguna8198 இந்த முறை எண்ணெய் குடிக்காது. கிரைண்டரில் மாவு ஆட்டும் போது கொஞ்ச கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கட்டியாக ஆட்டி எடுக்க வேண்டும். துணையாக அரிசி மாவு குறைந்த அளவு சேர்க்கும் வகையில் மாவு கட்டியாக இருக்க வேண்டும். அப்படி செய்தால் எண்ணெய் குடிக்காது. அதே நேரத்தில் வடையும் மொறு மொறுப்பாக இருக்கும். ( உளுந்து வடையை பொறுத்த வரை கிரைண்டரில் ஆட்டி போடுவது தான் சரியான முறை))
@babysuguna81983 ай бұрын
நன்றி அண்ணா
@manjulasivakumar7402 ай бұрын
Kadala parupu add why bro
@TeaKadaiKitchen0072 ай бұрын
kadalai mavu ku pathila.
@PandeyAravind3 ай бұрын
Tea கடை அண்ணா சிலர் உளுந்து + கடலை பருப்பு, mix பன்னி, அரைகிறாங்க. அதை 1 hour இல்லை 2 hour. ஊற வைத்து அரைக்க வேண்டுமா. ப்ளீஸ் ரிப்ளை. சொல்லுங்க.
@TeaKadaiKitchen0073 ай бұрын
கடலைப்பருப்பு ஊறுகிற நேரம் தான். 1 மணி நேரம் போதுமானது