ஆக்கர் கருவி விவரம்

  Рет қаралды 930

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

3 жыл бұрын

ஆக்கர் கருவி / Post hole digger :
✳️540 rpm speed யில் இயங்கும் கருவி
✳️40 hp மேல் உள்ள டிராக்டர் கொண்டு இந்த ஆக்கர் கருவி எளிதாக பயன்படுத்த முடியும்.
✳️இந்த கருவி மூலம் 3/4அடி, 1 அடி, 1 1/2 அடி, 2அடி வரையிலான குழிகளை தோண்ட முடியும்.
✳️ கீர் பாக்ஸ் - 3 லிட்டர் ஆயில் கொள்ளலவு கொண்டது.
✳️கீர் பாக்ஸ் 6 மாத வாரண்டி கொண்டது.
✳️ஆக்கர் கருவியில் டீத் மட்டுமே தேய்மானம் அடையும். அதை மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம்.
3/4 அடி - 1×2 = 2 டீத்
1 அடி - 2×2 = 4டீத்
1 1/2 அடி - 3×2 = 6டீத்
2 அடி - 4×2 = 8டீத்
✳️வண்டி மற்றும் ஆக்கர் க்கு இடையேயான PTO joint - 60 inch
✳️இந்த கருவியில் 1 மணி் நேரத்தில் 40-50 குழி தோண்ட முடியும்.
✳️ஆக்கர் கருவி பிளேட் - 5mm அளவு கொண்டது.
✳️ 9',12',18',24' என குழிகளை inches மூலம் கணக்கிட முடியும்.
✳️தோப்பு மர பணிகளுக்கு மிகவும் குறைந்த செலவில் பணியை நிறைவு செய்ய முடியும்.
✳️ தேவைக்கு ஏற்ப இதிலுள்ள ஆக்கர் அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்.
✳️4×4 பூம் வடிவமைப்பு கொண்டது.
✳️இந்த ஆக்கர் கருவி, டீத் விலை நிலவரம் மற்றும் ஆக்கர் கருவி பராமரிப்பு பற்றி அறிய கீழுள்ள லிங்க் கிளிக் செய்யவும்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🌲🌲 மீண்டும் சந்திப்போம் 🌲🌲
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
• Post hole digger for s...
Post hole digger for sale / ஆக்கர் கருவி விற்பனைக்கு
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🌾 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை 🌍
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள் 🌾🌾
🌷மீண்டும் மலரும் 🌺

Пікірлер: 2
@muthulingampandi4957
@muthulingampandi4957 Жыл бұрын
1.2L
@mahandirank3333
@mahandirank3333 2 жыл бұрын
Price sir
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 90 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 37 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
CAT D6R XL Bulldozer Cuts New Road in Mountains During Heavy Rain
21:13
Heavy Equipment Track
Рет қаралды 11 М.
Don't know Tired‼️ Cut down 4 trees in the rice field.
47:00
மரம் பிளக்கும் இயந்திரம் பற்றிய விவரம்
5:09
Meendummalarum மீண்டும்மலரும்
Рет қаралды 427
Friendship Day Paavangal | Parithabangal
16:10
Parithabangal
Рет қаралды 1,1 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 90 МЛН