கொடைக்கானல் மலை பள்ளத்தாக்கில் வெறுங்காலுடன் வசிக்கும் கிராமம்|கொடைக்கானல் முதல் மலை கிராமம்

  Рет қаралды 106,073

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Пікірлер
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 8 ай бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏
@manimozhi2335
@manimozhi2335 8 ай бұрын
அற்புதமான இடம் கண்ணுக்கு இனிய காட்சிகள் இதை பார்க்க கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் நீங்கள் நேரில் பார்த்ததை நாங்களும் பார்த்து மகிழ்ந்தோம் மணி சேலம்
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
நன்றிங்க
@naveens3808
@naveens3808 8 ай бұрын
இயற்கை உன்மையில் நேசிக்கிறாவர்களாத்தான் இப்படி பதிவு பண்ண முடியும் 💯🔥😍
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🫡🫡
@camarounnissamaricar1569
@camarounnissamaricar1569 8 ай бұрын
பதிவு பண்ண முடியும்
@afrina.m6814
@afrina.m6814 8 ай бұрын
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பது உங்களுக்கு மிகவும் பொருத்தம் 🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
நன்றிங்க
@adbaskaran1841
@adbaskaran1841 8 ай бұрын
சொல்வதற்குவார்த்தை களேஇல்லைபொதுவாக எனக்குஇந்தமாதிரிவீடீயோ பிடிக்கும்தொடர்ந்து தந்தால்மிக்கமகிழ்ச்சி அடைவேன்
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 8 ай бұрын
கொடைக்கானல் மலை பள்ளாத்தாக்கில் இருக்கும் கிராமம் மற்றும் கிராமங்கள் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊 ஆனா கொடைக்கானல் மலை ,கொடைக்கானல் கிராமம் மற்றும் கிராமங்கள் , இயற்கை காடுகள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா😊😊😊
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@Duraisamy-mo4fe
@Duraisamy-mo4fe 8 ай бұрын
😊, . .I'm in ​@@kovaioutdoors
@chitrakannan2818
@chitrakannan2818 7 ай бұрын
இவர்களுடனேகூட வாழ்ந்து கல்வி பயிற்றுவிக்கும் அருள் செல்வி ஆசிரியருக்கு வாழ்த்துகள்
@prakashlic7578
@prakashlic7578 8 ай бұрын
மனதுக்கு இதமாக இருந்தது , நீங்கள் நடந்த பாதை ❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️👍
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 8 ай бұрын
சூப்பரா இருக்கு தம்பி. 👌
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🫡
@Rain-Rain1974
@Rain-Rain1974 8 ай бұрын
வணக்கம் அன்பு தம்பி. இந்த காணொளியை ஸ்கிப் செய்யாமல் முழுவதுமாக பார்த்தேன். என் மனமே நிறைந்து விட்டது . தொடரட்டும் உங்கள் பணி. என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
நன்றிங்க
@kabeerabibullah1799
@kabeerabibullah1799 8 ай бұрын
🎉🎉🎉no 1 kovai outdoor video very very nice working very very good super
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️❤️🙏🙏
@MuruguTamileniyan
@MuruguTamileniyan 5 ай бұрын
ஆசிரியை அருட்செல்விக்கும் உங்களுக்கும் பெருமைமிக்க வாழ்த்துகள்!
@lifeofnandhu
@lifeofnandhu 8 ай бұрын
Romba alaga iruku bro pakave indha village...super video
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
@JanananSwiss
@JanananSwiss 6 ай бұрын
Neengalum thaan
@samundeeswari5887
@samundeeswari5887 8 ай бұрын
Super nalla nature scene nalla makkal iyarkai mikka nandri thambi siramapattu videos eduthamaiku vaazhthukal 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐💐👑
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thank you
@chinnathambir9672
@chinnathambir9672 7 ай бұрын
இறைவன் மிகப்பெரியவன்...இங்கெல்லாம் மனிதர்களை இருக்க படைத்திருக்கிறான்.உங்கள் வீடியோ மிக. மிக அருமையானது.பாதுகாப்பாக வைத்திருங்கள்..தேசிய விருது கிடைக்கும்..😊
@Vishnuvishnu1993-p6x
@Vishnuvishnu1993-p6x 8 ай бұрын
மிக அருமை முழுவதும் பார்த்தேன்
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏
@bhagimedia
@bhagimedia 8 ай бұрын
சமீபத்திய தான் உங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன் உண்மையில் சிறப்பாக உள்ளது சகோ எனது சேனலில் இது போன்ற ஒரு பதிவாவது போட வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறேன் ❤👌👍👏🏻👏🏻👏🏻👏🏻💐 . இந்த வாயில்லா ஜீவன்கள் பாவம். இது போன்ற கிராமங்களில் அடிப்படையான ரோடு வசதியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செய்ய வேண்டும்.
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
டவுன்லோடு பண்ணி போட்டு கொள்ளுங்கள்.... வாழ்க வளமுடன்
@prakashPrakash-vs4jv
@prakashPrakash-vs4jv 8 ай бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றி bro🙌
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@bselangovan
@bselangovan 8 ай бұрын
I think you are the only channel showed The Velakavi village in detail. No roads,but a post office and a school in this mountain village.Really once in a lifetime Experience.You can travel up to vattakanal by Road, but after that only a track.You can see adventure Tourists up to Dolphin nose.Tried the trucking in 2005 itself.
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@Periyanayagi-y2i
@Periyanayagi-y2i Ай бұрын
Kovai outdoors ku royal salute❤❤❤🎉🎉🎉🎉arputham
@purushothmathan5131
@purushothmathan5131 3 ай бұрын
Bro unga vedios superb ah irukku content kooda bro vera level kalakkunga👌👌👌👍👍👍
@SenthilKumarNalamMedicals
@SenthilKumarNalamMedicals 8 ай бұрын
மிகவும் அருமையான video. Arutchelvi Teacher ககும் Mr Murugesan RDO விற்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது. அவர்களை பற்றின தகவல்களை பதிவிட்டதற்கு நன்றி.....! I enjoyed this video Brother.....Great
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏❤️
@SenthilKumarNalamMedicals
@SenthilKumarNalamMedicals 8 ай бұрын
Kodaikaanal to Kumbakaarai trekking போக எங்கு எப்படி பெர்மிஷன் வாங்கணும் என்று ஒரு வீடியோ போடுங்கள்
@balasubramaniayan2847
@balasubramaniayan2847 7 ай бұрын
அரசின் அக்கறையாக...மின்வாரிய முயற்சியும்..கல்வியும்...பாராட்டுக்குரிய...ஆசிரியருக்கு .இரட்டை ஊதியம் தரவேண்டும்..மின்வாரிய ஊழியருக்கு..தரவேண்டும்
@balasubramaniayan2847
@balasubramaniayan2847 7 ай бұрын
உயிர்பான..கிராமம்
@dhanasekar2371
@dhanasekar2371 8 ай бұрын
இயற்கையை உண்மையாக இந்த கிராம மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனா்
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️👍
@MariMuthu-qe5ti
@MariMuthu-qe5ti 8 ай бұрын
ஒரு படம் பார்த்தது போல இருந்துச்சு நண்பா ஆன அங்கு இருக்க கூடிய மக்கள் பாவம் தான் என்ன செய்ய 🙏🤲👍
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@jayakumars9031
@jayakumars9031 8 ай бұрын
Arul chelvi teacher hat's off to you, your intention that last child also need to be educated, really great madam🙏🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🫡
@vvvdmm2019
@vvvdmm2019 8 ай бұрын
Brother your work is absolutely extrodinary and watching from KSA
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks a ton
@maryrani.a8992
@maryrani.a8992 8 ай бұрын
Arumaiyana pathivu. Thank you for sharing Kovai outdoors.
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️👍
@alangiyamdhrapuram9378
@alangiyamdhrapuram9378 6 ай бұрын
superb bro unga kuda sernthu travel pannina feel.nadakkarathu mudiyatha kariyam. ana neenga nadanthu poi video panninthu Super
@ksugandhi9305
@ksugandhi9305 8 ай бұрын
Your casual, humble attitude, kongu tamil, humour, indepth evaluation of each and every aspect & situation is commendable bro❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️❤️👍👍🙏🙏
@nxtgen6295
@nxtgen6295 5 ай бұрын
RDO - salute , His family feel very proud his service. really awesome Sir. They feel as God for them.
@sris9787
@sris9787 8 ай бұрын
10:00 அது என்ன சகோ... Hydration bag... நீரை குழாய் மூலமாக எடுத்து கொள்கிறீர்கள்... புதுமையாக உள்ளது
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Sago...tanglish la sollren sago..mannikavum....pure tamil keyboard problem..... Ithu water bag sago...offroad la use pannuvanga...na both off road and trek purpose use pannikren
@sris9787
@sris9787 8 ай бұрын
@@kovaioutdoors வாழ்த்துக்கள் சகோ... "Desh Tamil keyboard" என்ற செயலி google playstore ல் உள்ளது... அதில் நீங்க tanglish ல் type செய்வதை அப்டியே தமிழ் எழுத்தில் type செய்ய செய்ய மாற்றி விடும்... உங்கள் பயணங்கள் தொடரட்டும்... வாழ்த்துக்கள், வணக்கங்கள் 🙏🏼
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
நன்றி சகோ.... டவுன்லோட் பண்ணிட்டேன்..... அதுல தான் ரிப்ளை பண்ணறேன் 🥰🥰
@sris9787
@sris9787 8 ай бұрын
@@kovaioutdoorsமிக்க நன்று... பயணங்கள் தொடரட்டும்... நான் திருநெல்வேலி யில் உள்ளேன்... இப்பகுதிக்கு வந்தால் கூறுங்கள்... சந்திக்கலாம்... 🙏🏼 இங்க மிக நீண்ட மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி உள்ளது... பாபநாசத்தில் காணி இன மக்கள் உள்ளனர்... இங்கு வந்து அனைத்தையும் பதிவு செய்யுங்கள்... வணக்கங்கள் 🙏🏼
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
உங்களுக்கு விவரம் தெரியுங்களா...?
@PattanirajR
@PattanirajR Ай бұрын
I have the trecking experience Our trecking started around 7.30 am from kumbakarai falls and reached Kodaikanal around 4.00pm. Vellakavi located in between periyakulam to Kodaikanal way. Beautiful place. Went to this way in 1983
@kanages21
@kanages21 8 ай бұрын
Super video tq Anne 🥰🥰🙏🙏🙏 from Malaysia
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thank you too
@sriramanr3786
@sriramanr3786 8 ай бұрын
இயற்கை அன்னையின் மடியில் படுத்து, செயற்கை மனிதர்களின் வாழ்க்கையை புகழ்ந்தால் , அப்படிப் பட்டவர்கள் சொல்லும் வார்த்தையெல்லாம் "" கஸ்டமான வாழ்க்கை""...... ஆனால், அதுதான் அந்த தாயின் தாலாட்டு என்று உணராதவரையில்......
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️❤️🙏🙏
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 8 ай бұрын
Arumaiyana video super brother
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 8 ай бұрын
Chinnur, periyur, neenga pota video parthuten entha pathivum Arumai thambi vazhga valamudan 🙏👌👏⛰️🏔️🏞️
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏🙏
@கிராமசுற்றுலா
@கிராமசுற்றுலா 7 күн бұрын
அருமையான பதிவு❤❤❤🎉🎉🎉
@ForestLife-n2g
@ForestLife-n2g 8 ай бұрын
Very nice interview 🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thank you!
@Sumithanu-uk5ls
@Sumithanu-uk5ls 8 ай бұрын
அருமையான பதிவு bro 🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️👍
@dhoniranjith
@dhoniranjith 8 ай бұрын
Veralevel Bro ❤ hats off to you 🏆
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏
@vaishnavi571
@vaishnavi571 8 ай бұрын
இந்த ஊரின் சிறப்பை உணர்ந்தவர்கள் போக ஏதுவாக உங்கள் வழிகாட்டி அவருடைய தொடர்பு கொள்ள நம்பரும் கொடுத்திருந்தால் சிறப்பு
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Second part full details kodukren brother....intha video starting display la varum,skip panni paathrupinga...
@vaishnavi571
@vaishnavi571 8 ай бұрын
@@kovaioutdoors my mistake sorry bro
@sivasankar4028
@sivasankar4028 8 ай бұрын
ரொம்ப நல்ல இடம் 1964 மின்சாரம் கிடைத்துள்ளது. இதுதான் தமிழ்நாடு. வடநாட்டில் இன்னும் மின்சாரம் நிறைய இடங்களுக்கு இல்லை. எல்லாம் வலைத்தளம் தொடர்புகள் கிடைக்கும்.. ஜியோ குஜராத்தி அதுதான் காரணம்..
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏
@lifeofnandhu
@lifeofnandhu 8 ай бұрын
Trichy la pachai malai ullathu...angum ithu pola alagiya malai gramam ullathu angaiyum poi video podunga pls
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Potruken brother...pachamalai gundur village,pachamalai tent stay and cooking...
@lifeofnandhu
@lifeofnandhu 8 ай бұрын
@@kovaioutdoors oh k bro na check panren 😊
@RamasamyAmbika-sz7bd
@RamasamyAmbika-sz7bd 8 ай бұрын
Teacher ரொம்ப நன்றி நன்றி
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏❤️
@ravirajput8028
@ravirajput8028 8 ай бұрын
Very good job brother ❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks ✌️
@becca-creationartworks
@becca-creationartworks 5 ай бұрын
Your videos 👍👍👍, watching from Malaysia.
@syedarifthanjai707
@syedarifthanjai707 8 ай бұрын
Your hard work never fails bro👏
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙌
@MrOptimusPrime.
@MrOptimusPrime. 2 ай бұрын
wonderful video brother. thank you.
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 8 ай бұрын
🎉 good job 🎉 super 💞 அண்ணா 🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍❤️
@narmadhalithin
@narmadhalithin 8 ай бұрын
Nice video....🎉🎉🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks 🤗
@Mohana.s2123
@Mohana.s2123 8 ай бұрын
Hi anna video super no words to say really amazing thn 3.30 antha clouds view enakku romba pidichathu and one more question bro reply me what is ur name anna
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Seelan sivakumar
@sris9787
@sris9787 8 ай бұрын
கொடைக்கானல் to வெள்ளகவி காண்பித்து விட்டீர்கள்... அதே போல... மீண்டும் கீழே... வெள்ளகவி to கும்பகரை அருவி செல்லும் பாதை நன்றாக உள்ளதா?? அதை மக்கள் பயன்படுத்தி வருகிறார்களா? என்று காண்பிக்கவும்
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Anytime brother.......
@balamahendrang5394
@balamahendrang5394 8 күн бұрын
வருசத்துக்கு ஒரு குடும்பம் என்றால் கூட 500 குடும்பம் இருக்க வேண்டும். நம்புற மாதிரி இல்லை. அந்த குழந்தைகள் நல்ல திறமையான குழந்தைகள் அவர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
@sakthisaranya5079
@sakthisaranya5079 8 ай бұрын
சூப்பர் நண்பா
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@narmadhalithin
@narmadhalithin 8 ай бұрын
அருமை அருமை🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🫡
@p.c.srinivas6081
@p.c.srinivas6081 8 ай бұрын
Brother your adventures are really super...
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thank you so much 🙂
@sstudios5238
@sstudios5238 8 ай бұрын
Your 🎉 title Introduction was Exordinary brother 😊
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thank you so much
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 8 ай бұрын
Soper bro good job.❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🤝
@Omsai2020
@Omsai2020 2 ай бұрын
Wondering nature & Adventure, ❤
@balasubramaniayan2847
@balasubramaniayan2847 7 ай бұрын
அருமையான பழைய..முறை
@SasiSamy-pn1sp
@SasiSamy-pn1sp 8 ай бұрын
Super anna
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️❤️
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 8 ай бұрын
அருமையான பதிவு
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@kalavani2738
@kalavani2738 8 ай бұрын
Your video good than others but please plan your trip Should bring food along cannot depend other to supply it See can bring emergency food such as energy bar kept in your pocket and extra extra
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍👍
@musicwinder_yt
@musicwinder_yt 8 ай бұрын
Nice place 😊 good video 👍
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks for visiting
@Mehar-oj4fh
@Mehar-oj4fh 8 ай бұрын
Clear explain sema
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thank you
@mohamedsalim4011
@mohamedsalim4011 8 ай бұрын
, 👌😊👍super
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks
@ravirajput8028
@ravirajput8028 8 ай бұрын
Heaven of the earth 🌎
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Yes brother
@Devkailesh7687
@Devkailesh7687 8 ай бұрын
Super brother
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thank you
@RosecuteFamily
@RosecuteFamily 8 ай бұрын
சூப்பர்🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
நன்றி
@rekharekha2300
@rekharekha2300 8 ай бұрын
Superb
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@Periyanayagi-y2i
@Periyanayagi-y2i Ай бұрын
Balavadivel ❤❤🎉🎉🎉🎉🎉vellandhiyana manithar🎉🎉
@MithunD98
@MithunD98 8 ай бұрын
Super Anna 🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@reginamaichel3091
@reginamaichel3091 8 ай бұрын
Supar tambi
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏👍
@KarthickG-i9y
@KarthickG-i9y 8 ай бұрын
Very nice.❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thank you! 😊
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 8 ай бұрын
thank you 🙏
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍❤️🫡🙏
@ragunathkrishnan5446
@ragunathkrishnan5446 8 ай бұрын
Super 🎉🎉 careful
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍🙏❤️
@Selvam-q8i
@Selvam-q8i 8 ай бұрын
உகங்கள்vidosநல்லஸ்ரீஇருக்கு
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️🙏
@ragunathkrishnan5446
@ragunathkrishnan5446 8 ай бұрын
Very nice bro
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
@RameshkumarRameshRam
@RameshkumarRameshRam 10 күн бұрын
Mass❤❤🕺🕺👏👏👏🎁🎁🎁🎁
@PriyaVs-si5ho
@PriyaVs-si5ho 8 ай бұрын
Anna intha video pakkumpothu makkal epadi kashda paduranga nuninaiththal alugaeaa varuthuna
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
🙏
@venkateshraj1898
@venkateshraj1898 8 ай бұрын
ஹலோ நீங்க போடுற வீடியோ அனைத்து வீடியோவும் தவறாமல் பார்த்துகிட்டு இருக்கேன் இந்த கொடைக்கானல் மஞ்சம்பட்டி என்கிற ஒரு கிராமம் வில்லேஜ் ஒன்னு இருக்கு அந்த வீடியோ ஒருமுறை போடுங்க
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Anga romba restricted brother....romba maasama try pannitu iruken...try pannren brother
@SivasubramaniSivasubamani
@SivasubramaniSivasubamani 8 ай бұрын
Hi super
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks
@santroley
@santroley 8 ай бұрын
Thatha. Is your spiritual camp free of cost?
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Puriyala brother
@friendofforest8189
@friendofforest8189 8 ай бұрын
Amazing journey to the unexplored places. Best wishes bro.
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Thanks a ton
@mohamedrawther7037
@mohamedrawther7037 8 ай бұрын
good bro
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@SelvanC-x1k
@SelvanC-x1k 6 ай бұрын
ത മ്പി.നല്ല പൊടിരെ. നന്ദി
@SelvanC-x1k
@SelvanC-x1k 6 ай бұрын
ഇനി വർബ്പ്പത്.. N A കൂപ്പിടി
@Ellangakovan
@Ellangakovan 8 ай бұрын
Will you do before I come I ended up
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
@SelvanC-x1k
@SelvanC-x1k 6 ай бұрын
Attapdi. Camp Centre. Ag al. Attappadi. Palaklad
@manorathi9696
@manorathi9696 8 ай бұрын
🤩
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
👍
@addsmano3710
@addsmano3710 8 ай бұрын
கேரளாவ பெரிய இதுமாரி பேசறீங்க?😂😂😂😂 நம்ப தமிழ்நாடே அருமைதான்🎉🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 7 ай бұрын
👍👍
@Rajapandi-pp1eh
@Rajapandi-pp1eh 8 ай бұрын
Kurunathaa semmaiya irukkum 😂
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️
@balamahendrang5394
@balamahendrang5394 8 күн бұрын
5 குடும்பம் 500 வருஷத்துல 5 லட்சம் குடும்பமா மாறி இருக்கனும்.
@Rajendiran-s9g
@Rajendiran-s9g 3 күн бұрын
ஏன் அரசு சாலை வசதி செய்துக்கொடுக்கவில்லை..அந்த தொகுதி MLA இந்த சாலையைச் போட முயற்சி செய்யலாமே.
@vivekanan9049
@vivekanan9049 8 ай бұрын
❤❤❤,,🙏🙏
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️❤️🙏👍
@barakathshaj9295
@barakathshaj9295 8 ай бұрын
Bike la polama bro
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
😰
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
😨
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 8 ай бұрын
@@kovaioutdoors yenna achi
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 8 ай бұрын
@@kovaioutdoors nice video,
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Summa thaanga....ore mathiri comment pannringala...differenta reply pannlamnu pannen😝
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 8 ай бұрын
@@kovaioutdoors ok, next video la paarunga hmm
@naguleswarysinnapu9525
@naguleswarysinnapu9525 5 ай бұрын
@Viruthviews
@Viruthviews 8 ай бұрын
நேற்று 30 3 2024 அன்று டால்பின் நோஸ் இருந்து ஒரு இளைஞர் கீழே விழுந்தார்....😢
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
Aama bro news paathen...
@Spartan_Ray
@Spartan_Ray 4 ай бұрын
நகரத்தில் ஒரு கிலோ நல்ல தரம் வாய்ந்த ஏலக்காய் ரூபாய் 3500!
@rpmtsangam8800
@rpmtsangam8800 8 ай бұрын
இதெல்லாம் வெளிநாட்டில் இருந்து இருந்தால் சாலைகள் இப்படியா இருக்கும் நாட்டை திருடர்கள் ஆண்டால் இப்படித்தான் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@kovaioutdoors
@kovaioutdoors 8 ай бұрын
❤️🙏
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН