'Singam' Annamalai Exclusive Interview with English subtitles I Kolahala Srenivaas Sr Journalist

  Рет қаралды 50,645

Kolahalas TV

Kolahalas TV

Күн бұрын

'Singam' Annamalai Exclusive Interview (with English subtitles) I Kolahala Srenivaas Sr. Journalist I kolahalas tv
கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv kolakala srinivas latest kolahala Srinivas
#annamalailive #annamalaiinterview #annamalaibjp
#kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
Follow us on Facebook: / kolahalasrinivas
Follow us on Instagram: / kolahalastv
Follow us on Twitter: / kolahalastv
கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
இது வாய்மையின் எக்காளம்
#annamalai
#annamalailatest

Пікірлер: 218
@ksshan2810
@ksshan2810 Жыл бұрын
உலகெங்கும் வாழும் அண்ணாமலை பற்றாளர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐
@gayathrir7771
@gayathrir7771 Жыл бұрын
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவு சார்
@gopalakrishnanr3052
@gopalakrishnanr3052 Жыл бұрын
Supper I like annaamalai, I support him...
@ramiahsubramanian4104
@ramiahsubramanian4104 Жыл бұрын
Annamalai IPS, முதல்வராக வேண்டும். இறைவன் அருள் புரிவார்
@v.arulthalapathiarul5253
@v.arulthalapathiarul5253 Жыл бұрын
தமிழகத்தின் அடுத்த முதல்வர் திரு அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் தலைவா
@ka73670
@ka73670 Жыл бұрын
நல்ல அறிவான ஆட்களுக்கு மக்கள் என்றுமே ஓட்டுப்போட மாட்டார்கள். சினிமா கவர்ச்சி, குடும்ப ஆட்சி வாரிசு, பணம், கவர்ச்சி இதற்கு மட்டும் தான் ஓட்டுப் போடுவார்கள். மக்கள் சுயநல சாதிவெறிக் காட்டுமிராண்டிகள் மற்றும் துலுக்க /ஏசுக்கட்சிகளின் அடிமைகள். தமிழ் மக்கள் மிகப்பெரிய சாதிவெறிக் காட்டுமிராண்டிகள், எல்லா வசதிகளையும் அரசு ஜாதி ஒதுக்கீடு மூலமாகவே பெற்றுவிட வேண்டும் என்று பேராசை பிடித்த சுயநலவாதிகள். இவனுங்களுக்காக.......
@aghorahmedabadi5116
@aghorahmedabadi5116 Жыл бұрын
Support from Gujarat 💐💐👍.. Annamalai is popular here as well.. Much needed English captions 🙏
@senthil1eshwaramurthisenth635
@senthil1eshwaramurthisenth635 Жыл бұрын
ஓங்கி ஒலிக்கட்டும் வாய்மையின் எக்காலம்
@murthyramchand3843
@murthyramchand3843 Жыл бұрын
மிக சிறந்த பேட்டி. திரு அண்ணாமலை அவர்கள் பேச்சு சிந்தனை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. கடைசியில் எனக்கு அழுகையே வந்துவிட்டது. இப்படிபட்ட சிறந்த தூய மனிதர் தமிழ்நாட்டுக்கு நிச்சயம் அவசியம். அவரின் வெற்றிக்கு கடவுளின் அருள் கண்டிப்பாய் உண்டு.
@NIKHILARYAN-qc9vt
@NIKHILARYAN-qc9vt Жыл бұрын
Thank you for the English subtitles. Big fan of Annamalai ji 🙏🏻
@sabarinathans9603
@sabarinathans9603 Жыл бұрын
🙏🇮🇳 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா கோயம்புத்தூர் வாசியே 🙏🇮🇳
@poukajendhanv7605
@poukajendhanv7605 Жыл бұрын
தமிழ்நாட்டில் ஆண்மையுள்ள உண்மையான நேர்மையான வீரமிக்க எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வருங்கால தமிழகத்தின் முதலமைச்சர் மிஸ்டர் கிளீன் அண்ணாமலை
@karthikeyanmunuswamy3125
@karthikeyanmunuswamy3125 Жыл бұрын
Breath taking, clearly winning horse..
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Subtitle in English will reach out nontamil and vast mass audience sir great effort.
@smfdchennai1606
@smfdchennai1606 Жыл бұрын
Super analysis by SHRI ANNAMALAI sir thanks to shri kolahala srinivas sir parthasarathy t nagar
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 Жыл бұрын
SIMPLY EXCELLENT GREAT AND FANTASTIC AND CONGRATULATIONS TO YOU BOTH
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
incredible initiative ~♥~🙏
@PS-ej2xn
@PS-ej2xn Жыл бұрын
What an amazing favour you have done to the non-Tamil speaking fans of Annamalai. You are blessed by Shiva. Thank you.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏
@mksenterprises9860
@mksenterprises9860 Жыл бұрын
No words to say.. What a explanation👌
@santhakumar3704
@santhakumar3704 Жыл бұрын
உன்னதத் தலைவன் திரு அண்ணாமலை அவர்கள் 2024 இல் மக்கள் அனைவரும் உங்கள் பக்கம் இருப்பர்கள். நீங்கள் வெற்றி பெறுவது உறுதி. ஜெய் ஹிந்த். வாழ்க இந்தியா.
@srinivasannathamuni9548
@srinivasannathamuni9548 Жыл бұрын
Most outstanding and inspiring speech.Pranams to both of you,Sir.
@akasiraman328
@akasiraman328 Жыл бұрын
திரு அண்ணாமலை அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் முக்கியமான ஒன்று. அவர் வருங்கால முதல்வராக வந்தால் ஒவ்வொரு தமிழனும் வளமுடன் வாழலாம்
@belustar120
@belustar120 Жыл бұрын
JAI SRI KRISHNA 100/100
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Жыл бұрын
நன்னாளாம் பொங்கலன்று நற்செய்தி நேயர்களுக்காக! நம்முடைய அண்ணா"மலை" நமக்களித்த நேர்காணல்கள் நயமாக மொழிபெயர்ப்போடு நல்லபடி தொகுக்கப்படுவதே! 🙏 நன்றி கோலாஹலாஸ் தொலைக்காட்சி..🙏
@rangaawelcome2014
@rangaawelcome2014 Жыл бұрын
Nextcmannamalai
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Жыл бұрын
@@rangaawelcome2014 👍🙏
@chari572
@chari572 Жыл бұрын
வணக்கம் ... திரு. அண்ணாமலை அவர்கள் ... எங்கள் எதிர்பார்ப்பு சரியானது .... இது ரொம்ப வருடமாக காத்திருப்பு .... படித்தவர் தெளிவானவர் விவேகமானவர் ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் மக்களை நேசிப்பவர் உண்மைதன்மை நடைமுறை சாத்தியம் பாரத கலாச்சாரம் மற்றும் தேசபக்தி உடையவராக இருப்பவர் வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தோம் .... தற்போது திரு . மோடி என்ற மாமனிதர் கிடைக்கப் பெற்றோம் ... அவர் அடிச்சுவடியாக பலர் உளர் .... மிக்க சந்தோஷம் ... அதில் பலரில் ஒருவர் நீர் ... நீங்கள் ... எனவே நீங்கள் எக்காரணம் கொண்டும் தவறுகளுக்கு சமாதானம் செய்யாமல் ....சரிவடையாமல் .... எதிரிகளை இனம் கண்டு துவம்சம் செய்தல் அவசியம் .... எதிரணியினரின் பேட்டிக்கு அழுத்தம் திருத்தமாக தெளிவாக துவம்சம் செய்தல் என்ற உணர்வுடன் இருக்க வேண்டும் ..... துளிகூட எதிரிகளுக்கு வாய்ப்பு என்பது கூடாது ... மக்கள் உங்கள் பிஜேபியின் பக்கம் பார்வை விழ ஆரம்பித்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .... தற்போது தமிழக கவர்னர் செய்வது முற்றிலும் சரியான செயல் மற்றும் உண்மையான கருத்துக்கள் மக்கள் பார்வையில் பதிய தொடங்கி உள்ளது ... எது உண்மை பொய்மை என்பது தெரிய வந்துள்ளது .... நீங்கள் எக்காரணம் கொண்டும் எதிரி களுக்கு... தமிழக கவர்னரை போல் சளைக்காமல் பதில் தந்து ... இருவரும் இரு குழல் துப்பாக்கி போல் எதிரிகளை இனம் அடையாளம் கண்டு துவம்சம் செய்ய வேண்டும் ..... நன்றி ..... வாழ்க பாரதம் ... பாரத் மாதா கி ஜெய் ...
@shyamalabalasubramaniam1103
@shyamalabalasubramaniam1103 Жыл бұрын
Very informative and useful to common people.Bold action
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 Жыл бұрын
KGF படம் பார்த்த போது அந்த ஹீரோ பார்த்து இப்படி இருக்கமுடியுமான்னு கேலியாக சிரித்திருக்கிறேன். அண்ணாமலையை பார்த்தால் அது நிஜமாக தெரிகிறது
@aparnakannabangalore7617
@aparnakannabangalore7617 Жыл бұрын
Mr. Annamalai I salute you. Sir you are true leader. Tamil Nadu needs true leaders like you. Sir I got goosebumps. You are much younger than me. God bless you
@kanthimathisundaram9394
@kanthimathisundaram9394 Жыл бұрын
I love the honesty and sincerity in his desire to make India a proud nation besides making a good road to good governance in Tamilnadu. Jaihind. Namaskars.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👌👌👌👌👌👌💪💪💪💪🙏🙏🙏🙏
@shanmugamthevar5608
@shanmugamthevar5608 Жыл бұрын
ரஃபேல் வாட்ச் மூலம் திமுகவின் ஊழல் அம்பலம் ஆகப்போகிறது இதை புரியாமல் RSB ஊடகங்கள் சரியாக மாட்டிக் கொண்டனர். நன்றி வணக்கம் சார்
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
பில்லை கேட்டா பல்லை ஏன் காட்டணும் ஆடு ?
@Sanjeevithurai
@Sanjeevithurai Жыл бұрын
சாராயம் வித்ததுக்கு கணக்குவேணும்ல
@baski53
@baski53 Жыл бұрын
பாஸ்கரா? இன்னுமா நீ திருந்தல? உனக்கு உதயனிதி தான்!
@TheSrinivasanganesan
@TheSrinivasanganesan Жыл бұрын
@@baskaranrajakrishnan1222 singam will come alone not like pig .
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
@@baskaranrajakrishnan1222 wiggu mandayan yaedha kaaturaan😂😂😂
@ashishupadhyay5643
@ashishupadhyay5643 Жыл бұрын
Wow ,each and every word was really gold ☺️ I'm from MP sir and I feel that Annamalai ji is the unique spiritual soul in today's politics, no one can match his integrity, divine soul 🤗☺️😍 thank u so much sir for inviting him and special thanks for adding English subtitles with video so that without knowing Tamil I could also understood that 🙇‍♂️🙇‍♂️🙏🙏 god bless both of you sir with success 🥰🥰⏩⏩🚩🚩🙌🙌
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 Жыл бұрын
Great social service by KOLAHALAS SRINIVAS ji....
@ashishupadhyay5643
@ashishupadhyay5643 Жыл бұрын
@@gastropharmaceuticals7717 Yes 👍🙌
@sathyanarayanan4421
@sathyanarayanan4421 Жыл бұрын
@@gastropharmaceuticals7717 much needed service indeed!!
@sathyanarayanan4421
@sathyanarayanan4421 Жыл бұрын
So, the purpose of this consolidated two parts video with subtitles is well served. Please share this video with your friends' group in MP and outside MP, infact outside India as well. Thanks for sharing your thoughts on this video and maverick leader Annamalai.
@ashishupadhyay5643
@ashishupadhyay5643 Жыл бұрын
@@sathyanarayanan4421 Yes sir I always share translated videos in my college and school what's app groups 😁😅
@b.subrambalakrishnan4375
@b.subrambalakrishnan4375 Жыл бұрын
What a wonderful speech and excellent explanations. I never heard like this speech. I am a common man and a senior citizens. My best wishes and all the best sir.
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 Жыл бұрын
Amazing to see how much traction Annamalai ji is attracting outside TAMILNADU....
@rajamohanan-gl5sq
@rajamohanan-gl5sq Жыл бұрын
Exelant Question Answer. Continue it 🚩🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🌹🌹🌹🇮🇳🇮🇳
@ramaswamyrajagopal1114
@ramaswamyrajagopal1114 Жыл бұрын
திரு. அண்ணாமலை அவர்களின் நேர்காணல் நெஞ்சைத்தொட்டு கண்ணீரை வரவழைக்கின்றது.
@pixiedear4033
@pixiedear4033 Жыл бұрын
He is fired up, his anger towards Dravida is flowing without any hiccups. Thanks for interviewing Anna
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
@@pixiedear4033 👏👏👏👏👌👌👌👌👌
@magnificent2790
@magnificent2790 Жыл бұрын
Pathuda, thukkam thonda adichi sava pora
@pathnathan2215
@pathnathan2215 Жыл бұрын
Thank You. You are GREAT!
@sathyanarayanan4421
@sathyanarayanan4421 Жыл бұрын
This interview was one of the close to heart interviews for me on many counts. Such an explosive interview wherein AM poured out his thoughts in well constructed words. The quality of this wondrful person, astute political leader and multi faceted personality has come out nicely. This charismatic Annamalai's reach shouldn't be confined to TN, as he is a born leader gifted by Him to BJP for the well being of the Indian Nation. So, in all aspects it is very much appropriate to take his message beyond shores or across the Globe. There were/are political leaders who grew under a party. But Annamalai's case, I would say, TN BJP grew very well under the leadership of Malai rather than AM hit the headlines or become familiar to TN people because of BJP. True party back up was there. But, one shouldn't forget that it was/is Annamalai who planted Modiji's positive image and good intention (of Modiji) in the minds of TN people and thus defeating the Dravidian party's relentless attempt of painting Modi and BJP as Villains to TN's interest. I am sure this English subtitles will take his message to one and all around the world and help them to understand AM's thought process and righteous anger towards disgustful Dravidian ideology (?!!!).
@ashishupadhyay5643
@ashishupadhyay5643 Жыл бұрын
True words sir 💯👍 Some selfish politicians really took bad advantage of our linguistic gap , but slowly this gap is filling with leaders like Annamalai ji 💯🥰🤗
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Жыл бұрын
~♥~🙏
@selvikumarasamy5990
@selvikumarasamy5990 Жыл бұрын
Well said 🙏🙏🙏
@chinnapillaipillai3652
@chinnapillaipillai3652 Жыл бұрын
எல்லாருக்கும் கேட்டேன் சூப்பரோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@harisomu590
@harisomu590 Жыл бұрын
True Hero is born to save Tamil Nadu. He's true intelligent leader, Trustworthy,Loyalty to all, Good humanitarian,God fearing personality. So, Hope that all the people will support Annamalai Sir, to bring good governance, to destroy the poisonous traitors and corrupted political parties politicians,to bring real Communal Harmony, to bring peace, happiness with individual family with prosperous. Bharat Maatha Ki Jai, Jai Hind.
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
I totally agree with Sree Annamalai Sir. He is the only person who has the guts and honesty to challenge these Dravidian criminals. Tamilnadu is drenched with Corruption in all wakes of life. So far no one had the guts to challenge it because both the Dravidian parties are totally corrupt also their slave parties.Now the time is right and opportunity for the public to support him. Do they…..Hindu Indian 👍🇮🇳🙏❤️
@sureshswimswim6225
@sureshswimswim6225 Жыл бұрын
தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணா மலைஜி
@vetrivelvaradarassou996
@vetrivelvaradarassou996 Жыл бұрын
நன்றி ஐயா, உங்களுக்கு எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்.
@nrajasekaran2619
@nrajasekaran2619 Жыл бұрын
நீங்க கடவுளின் அவதாரம் அண்ணாமலை ஜீ வாழ்த்துக்கள்
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 Жыл бұрын
நாட்டை காக்க வந்தது ரஃபேல் போர் விமானம்..... தமிழகத்தை காக்க வந்தது ரஃபேல் வாட்ச்.... வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳 வாழ்க பிஜேபி 💪💪💪 வாழ்க அண்ணா மலையார் 🙏❤️🌻
@balaji.c7584
@balaji.c7584 Жыл бұрын
அருமையான தலைவர் நம்ம அண்ணாமலை அவரை மோடிஜீதான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்
@newsharpautomations9578
@newsharpautomations9578 Жыл бұрын
Thalaiva vanakkam vazga valamudan kandippa neenga Tamilnadu CM aganum tamizhan vazhanum.... Nalla irunga... Love you❤❤❤
@nrajasekaran2619
@nrajasekaran2619 Жыл бұрын
2026ல் தமிழகத்தை ஆழப்போகும் மாவீரன் அண்ணாமலை ஜீ வாழ்த்துக்கள்
@shrinuvasanc5264
@shrinuvasanc5264 Жыл бұрын
It's very useful out of Indian peoples with Annamalai understanding. Great effort mr. Kolakala srinivas.
@krishnaveni2640
@krishnaveni2640 Жыл бұрын
அருமை அருமை. இன்றளவும் என் வாழ்வியல் முறை அண்ணாமலை அவர்கள் ஸ்டைல் தான் வாழ்க்கையில் அனைத்து வசதி வாய்ப்பு இருந்தும் ஒரு சூழலில் துண்டை விரித்து உறங்கி இருக்கிறேன்.அந்த நிலையிலும் சுயமரியாதை.. கௌரவத்தையும் இழக்காத மனோ தைரியம் தான் இதுவும் கடந்து போகும் என்று வாழ்க்கை இன்றளவும் சுமுக மாக போய் கொண்டு இருக்கிறது. அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசை படுவதை விட எது நமக்கு விதிக்கப்பட்டு உள்ளதோ அதை ஆத்மார்த்த மாக செய்ய துவங்கினாலே போதும் அது தன்னிச்சையாக குறிக்கோளை அடையும் என்பதே இயற்கையின் நியதி.
@nagaselvam8105
@nagaselvam8105 Жыл бұрын
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! அனைவருக்கும் நல் ஆரோக்கியம் பெருக! வாழ்க வளமுடன் .....
@veekan3526
@veekan3526 Жыл бұрын
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏
@sundararamansankaran6887
@sundararamansankaran6887 Жыл бұрын
annamalai ultimate excellent speech
@r.m.s1616
@r.m.s1616 Жыл бұрын
Super 🔥🔥🔥
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 Жыл бұрын
எதிர் பார்த்தது போல ஒன்றாக இணைத்து வீட்டீர். நன்றி!!!
@muthuswamysoundaram7803
@muthuswamysoundaram7803 Жыл бұрын
Marvellous
@gurukarumban7300
@gurukarumban7300 Жыл бұрын
நம் தமிழகத்தில் ஓர் ஆண்டி நாலாறு ஆண்டாய் மக்களை வேண்டி கேட்டுப் பெற்றான் பதவியெனும் தோண்டி, அதை கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி, மக்களனைவரும் அண்ணாமலையிடம் எதிர்பார்க்கிறோம் உண்மையான விடியலை வேண்டி
@tssk7469
@tssk7469 Жыл бұрын
இரண்டாவது முறை கேட்டாலும், 1- மணிநேரம் போனதே தெரியவில்லை!!!
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
ஆம், நானும் 2வது முறை பார்க்கிறேன். சலிப்படையவில்லை. ஜெய் அண்ணாமலை🌷🌷
@ramramram6745
@ramramram6745 Жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை இந்த திருநாளில் இருந்து எல்லோருக்கும் இவைகள் அனைத்தும் கிடைக்க தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@shyamalabalasubramaniam1103
@shyamalabalasubramaniam1103 Жыл бұрын
God be always with you all youreffects.
@masarsoranparrumancholaisr3214
@masarsoranparrumancholaisr3214 Жыл бұрын
திரு. அண்ணாமைலை அவர்களினை அரசியலுக்கும் அப்பால் அவரினை கேளுங்கள், பாருங்கள், படியுங்கள், செயல்படுங்கள் இந்தநடமாடும் பல்கலைக்கழகம் உங்களுக்கோர் கிடைத்த வரப்பிரசாதம் 21-ம் நூற்றாண்டில்.
@kanthimathisundaram9394
@kanthimathisundaram9394 Жыл бұрын
Incredible...
@venkatsubbuparthasarathy3213
@venkatsubbuparthasarathy3213 Жыл бұрын
வாழ்க வளமுடன்.அப்துல் கலாமிற்கு பின்பு கடவுள் கொடுத்திருப்பது அண்ணாமலை
@premkumarb8421
@premkumarb8421 Жыл бұрын
Annamalai... Great Leader..🙏🙏🙏
@shrirammk
@shrirammk Жыл бұрын
The more I watch and hear him, makes me convince that he is honestly attempting to do good for people. And also demonstrates he can achieve it.
@subramreddykbsubramreddy5191
@subramreddykbsubramreddy5191 Жыл бұрын
CONGRATULATIONS MR KOLAGALA SRINIVAS JI , YOU ARE VERY VERY GREAT TRUE HINDUSTANI , YOU ARE MY FEVARITE HONEST MAN JI , GOD JAI SRI RAM BLESS YOU AND YOUR FAMILY AND YOUR GROUPS , JAY HINDUSTAN JAY HIND .
@Saraswathi-xm7th
@Saraswathi-xm7th 4 ай бұрын
Thanks for subtitles
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
@babus3810
@babus3810 Жыл бұрын
Super kolagalas valthukkal super IPS bro valthukkal
@parvathiumashankar3892
@parvathiumashankar3892 Жыл бұрын
And now our leader Annamali IPS the warrior
@narayinisubaraya
@narayinisubaraya Жыл бұрын
Thanks!
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 Жыл бұрын
The Great 👍
@dr.shanthisubramani6984
@dr.shanthisubramani6984 Жыл бұрын
Incredible honesty Truely commendable Leader,
@sathiyabama3294
@sathiyabama3294 Жыл бұрын
Future CM of தமிழகம்
@ashikj9518
@ashikj9518 Жыл бұрын
Supper 🇳🇪🇳🇪🇳🇪🙏🙏🙏👍👍👍
@varkeyabraham8035
@varkeyabraham8035 Жыл бұрын
Your vision is very correct sir and you have big Salut sir
@gunaramasamy9888
@gunaramasamy9888 Жыл бұрын
Super great
@MANJAKOLI1
@MANJAKOLI1 Жыл бұрын
தலைவன் அண்ணாமலை கொட்டி தீர்த்திட்டான்.
@seshahasan5118
@seshahasan5118 Жыл бұрын
Dear sir, a humble request, kindly arrange session with MMK & ANNAMALAI
@vallursivaraman4201
@vallursivaraman4201 Жыл бұрын
I am from Chennai now settled in Hyderabad. When I was in Chennai I was a great admirer of.Kamaraja, I even worked as a humble worker of Kamarajar's congress during the election in 1971. He was embodiment of simplicity lest we foget he was not highly educated. He was a man of powerful conviction by leading a simple life & became a King maker. He was instrumental in.choosing 2 Prime Minister. Now we have.a highly qualified Ex IPS officer + Kamaraj like simplicity & still a young honest politician . I am sure he will be the torch bearer of leading 100% non corrupt leader. Hats off to you & wish him to serve the nation for many more years to come. God bless him.
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 Жыл бұрын
எனக்கும் இதற்கு பதில் தெரியாம இருந்தேன்
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 Жыл бұрын
👌🙏
@meghuvlogs1996
@meghuvlogs1996 Жыл бұрын
Jai BJP JAI Modi Jai Annamalai Bharat Mata ki Jai 🕉️🕉️🕉️🇮🇳🇮🇳🇮🇳🦁🦁🦁
@sanjevanamhealth7280
@sanjevanamhealth7280 Жыл бұрын
Extraordinary speach sir , kindly to come Pondicherry Governor or CM. Our people is living spritual and peacefully......
@vijaybalaji6965
@vijaybalaji6965 Жыл бұрын
திருடர்களை ஒழித்து கட்ட வந்த எங்கள் மாவீரனே அண்ணாமலை வாழ்க
@sivaramans8210
@sivaramans8210 Жыл бұрын
👍👍👍👍👍👍👍🔥♥️
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Жыл бұрын
Very good and welcome move
@neo2020vazhgabharatam
@neo2020vazhgabharatam Жыл бұрын
Good elaborations
@ManiMaran-nl9ck
@ManiMaran-nl9ck Жыл бұрын
👌💪👍🇮🇳
@jeyakumar2320
@jeyakumar2320 Жыл бұрын
Annamalai is the only hope
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 Жыл бұрын
"To be a leader come out of your comfort zone".....what an Adage!!@.. A book can be written in this..
@b.k.6184
@b.k.6184 Жыл бұрын
Sir, Why BJP, the richest party in India, does not have their own Tamil TV channel in Tamil Nadu, just like DMK owning TV channels like Sun TV and Kalaigyar TV. So, as long as Annamalai, as President of Tamil Nadu unit of BJP, does not take efforts to start a Tamil channel of their own in Tamil Nadu, it will be very uphill task to defeat DMK. Sir, will you take up with Annamalai about BJP owning a Tamil TV channel in Tamil Nadu?
@baski53
@baski53 Жыл бұрын
DMK channel was started 20 years ago when there was no fight between ideologies. But now there is extreme divide between left and right ,(bjp)ideologies. So you need the same pro DMK actors and actresses in that bjp channel. It won't work. Otherwise people won't watch the TV. No use if only bjp supporters watch the TV. So at this stage they need to be careful.
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 Жыл бұрын
Channels like CHANKYA , KOLAHALA SRINIVAS AND SO MAY SPEAKERS LIKE KK.SWAMY, MARIDAS ARJUN SAMPATH AND MANY OTHERS ARE DOING A GREAT JOB. BUT STILL AN EXCLUSIVE CHANNEL FOR B J P IS VERY VERY IMPORTANT NOW.
@baski53
@baski53 Жыл бұрын
@@krishnaswamysampathkumar1162 again how will you reach the public? You need votes to form Govt. All Popular TV channels like Sun, News 18, News 7, Puthiya Talaimurai, Dinathanthi are ALL pro-DMK. Even Vijay TV promotes Christians and movies. If u start a channel, you need subscriptions. No one will watch if you don't air movie programs. If u show Annamalai all the time, no use if only BJP supporters watch it. All these years, these proDMK channels have successfully set up an anti India stance. It is too late. Chanakya TV promotes right wing but again predominately right wing supporters watch it. No use for bjp. Others like KKS are very negligent as they don't have viewership. He is bit effective as he appears in left wing channel Aadhan. But he is proAdmk. No use for BJP. Rest of the right wing KZbin channels are too small. No major views. Even Maridhas channels are viewed only by right wing supporters.
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 Жыл бұрын
சிங்கத் தமிழன் அண்ணாமலை தமிழன் என்ற ஒரு வார்த்தையை சேர்த்து சொல்லுங்கள்
@swamykasinathana7198
@swamykasinathana7198 Жыл бұрын
Sir,sh Annaji is a God's gift for Tamil nadu Kaliyuga Bhagavan to wipe out the corrupt DMK and allied parties,and progressive TN and Indian Nation
@sangameswarankandhasamy3211
@sangameswarankandhasamy3211 Жыл бұрын
அண்ணமலைசேழ்வதிஉண்மை
@vijaybalaji6965
@vijaybalaji6965 Жыл бұрын
தமிழகத்தின் வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க
@venkatakrishnan9147
@venkatakrishnan9147 Жыл бұрын
மத்தியில் மோதிஜி , உபியில் யோகி , தமிழகத்தில் அண்ணாமலை வரவேண்டும் ,வளர வேண்டும் அசைக்கவொண்ணா மலை போல பதவியை அலங்கரிக்க வேண்டும்
@sakthivelk4770
@sakthivelk4770 Жыл бұрын
Annamalai always malai
@Kalaiarasan_Balu
@Kalaiarasan_Balu Жыл бұрын
Mass... Next CM
@saravananprabhas9304
@saravananprabhas9304 Жыл бұрын
Annamalai💥💥💥💥💥💥
@kannansrumugam8114
@kannansrumugam8114 Жыл бұрын
Tamilnadu Modi Annamalai ji ki jay
@nrajasekaran2619
@nrajasekaran2619 Жыл бұрын
வாழும் கடவுள் அண்ணாமலை ஜீ வாழ்த்துக்கள்
@thangampillai8029
@thangampillai8029 Жыл бұрын
தம்பி அண்ணாமலை அவர்கள் பிஜேபிக்கு தலைவராக வந்ததுக்கு நன்றி நீங்கள் சொல்வது உண்மை தான் நீங்கள் இங்கு உள்ள அரசியல்வாதிகள் பற்றி பேசினால் நாறிபோவார்கள்
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 9 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 2 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 25 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 2,5 МЛН
The Power of Civil Momentum | Annamalai Kuppusamy | TEDxDSCE
14:28
TEDx Talks
Рет қаралды 1,4 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 9 МЛН