எத்தனையோ பிறவிகள் பிறந்து எத்தனையோ துன்பங்கள் கடந்து இப்பிறப்பில் எம் அண்ணாரை கண்டோம் இனி எப்பிறப்பிலும் அவரின் பாதங்களை விடுவதாக இல்லை..... அருமையான வரிகள் ... சூப்பர் சகோ......நன்றிகள் பல கோடி...
@kollimalaimaasiperiyanna3132 Жыл бұрын
அனைத்தும் அவர் திருவருளால்... அண்ணனார் திருவருளால் அவர் பாதங்களை பற்றுவோம்... தென்னாடுடைய மாசிவனாரே போற்றி போற்றி