No video

வாச கருவேப்பிலையே Vaasakaru Veppilaiye - Video Song | Sirayil Pootha Chinna Malar | Ilaiyaraaja

  Рет қаралды 2,785,645

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
Sirayil Pootha Chinna Malar (transl. The small flower that bloomed in prison) is a 1990 Indian Tamil-language action drama film, directed by Amirtham and produced by M. Gopi. The film stars Vijayakanth, Bhanupriya, Shantipriya and Rajesh. It was released on 20 July 1990.
Vaasa karu Veppilaiye
Singer : Arunmozhi, S. Janaki
Lyrics : Pulamaipithan
Music : Ilaiyaraaja
Directed by : Amirtham
Written by : Arulmozhi (dialogues)
Screenplay by : Amirtham
Story by : Amirtham
Produced by : M. Gopi
Starring : Vijayakanth, Bhanupriya, Shantipriya, Rajesh
Cinematography: S. Maruthi Rao, Amirtham
Edited by : P. Venkateswara Rao
Music by : Ilaiyaraaja
Production company : Sri Thirumala Art Productions
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - @ayngaranmusic

Пікірлер: 269
@ayngaranmusic
@ayngaranmusic 8 ай бұрын
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzbin.info/www/bejne/Y4bRm2eIq9yEa8ksi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@sureshkavi-rx9dg
@sureshkavi-rx9dg 8 ай бұрын
❤😊1
@user-tc8wh6fm5v
@user-tc8wh6fm5v 7 ай бұрын
1
@arikrishnan1568
@arikrishnan1568 7 ай бұрын
Q1
@user-bv4jd2jd8d
@user-bv4jd2jd8d 7 ай бұрын
Ni
@sathyajaya5875
@sathyajaya5875 7 ай бұрын
Qa on
@JayaramanRam-gy4ye
@JayaramanRam-gy4ye 8 ай бұрын
தான் ஒரு மதுரை வீரன் என்பதை வெளிப்படையாக காட்டியவர். கேப்டன். கருப்பு தங்கம். 😭😭😭
@rockmani7969
@rockmani7969 7 ай бұрын
கருப்பு அழகன் எங்கள் கேப்டன். எளிமையான நடனம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் சலிப்பு வராது.
@natarajanc2354
@natarajanc2354 7 ай бұрын
இதய தெய்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்த பிறகு யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க
@vaitheeswarijayapackiamani3100
@vaitheeswarijayapackiamani3100 6 ай бұрын
Nanum than 😢😢😢😢😢
@sakthidevi1362
@sakthidevi1362 5 ай бұрын
Iam first time see this song.wow captain super . dress super nice dance great salute captain sir
@ramachandran-td4bw
@ramachandran-td4bw 4 ай бұрын
நானும்
@bharathikalaim460
@bharathikalaim460 3 ай бұрын
👍
@sreekumarpurushothaman6025
@sreekumarpurushothaman6025 3 ай бұрын
@mathi9483
@mathi9483 8 ай бұрын
விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அது போல அவர்களின் ஆசியும் எங்களுக்கு வேண்டும் அண்ணா 🙏🙏
@athiandjani2409
@athiandjani2409 8 ай бұрын
கேப்டன் ஸ்டைல் வசீகரம் டான்ஸ் நளினம் அழகோ அழகு. ரசிச்சிகிட்டே இருக்கலாம்❤❤❤❤❤
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 10 ай бұрын
ரஜினி போல் ஸ்டைல் இல்லை 🌹 கமல் போல் கலர் இல்லை 🌹 ஆனால் ஆண் வர்க்கத்திற்கேற்ற கம்பீரம் உண்டு 🌹 எளிமையின் அடையாளம் 🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே புரட்சி கலைஞர் & நிஷாந்தி , பானுப்ரியா தங்கை & இளையராஜா 3 பேருக்கும் ஒரு bye bye சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 Kuwait Petroleum 🌹 Oil & Gas field ❤
@chinnappa4083
@chinnappa4083 10 ай бұрын
.😊😊
@SilampuArasan-tc4ud
@SilampuArasan-tc4ud 10 ай бұрын
Amazing
@SilampuArasan-tc4ud
@SilampuArasan-tc4ud 10 ай бұрын
Super super super super
@PasupathiPasupathikuttyma
@PasupathiPasupathikuttyma 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mathavant417
@mathavant417 10 ай бұрын
Excellent
@therasathbegam9272
@therasathbegam9272 8 ай бұрын
,பல முறை கேட்டதுண்டு. முதல் முறை பார்த்துள்ளேன்.
@josephroy9745
@josephroy9745 7 ай бұрын
Me too27/1/24
@gowthameps-sv3vz
@gowthameps-sv3vz 7 ай бұрын
🌷உலகம் இருக்கும் வரை புரட்சி கலைஞர் புகழ் இருக்கும்.🌷
@paskrish
@paskrish 5 ай бұрын
வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை இதுதான் உலக நீதி கேப்டன் அவர் ஒரு ராஜா
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 7 ай бұрын
வசீகரிக்கும் அழகு எங்கள் தெய்வம் 🙏🙏🙏
@mathumathu4241
@mathumathu4241 7 ай бұрын
ஒடம்போ தங்கத்தில் வார்த்தது போல உதடோ முள் முருங்கை பூத்தது போல கருப்பு வைரத்துல செஞ்ச தேகம் கண்டதும் எளசுக்கெல்லாம் வந்திடும் மோகம் கேப்டனை வர்ணிக்கும் அருமையான வரிகள்
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 6 ай бұрын
துவரங்குறிச்சி ராஜா டாக்கீஸ் ல நானும் நண்பர்களும் சேர்ந்து பார்த்த திரைப்படம்1991
@p.peragashp.peragash2222
@p.peragashp.peragash2222 9 ай бұрын
Vijayakanth sir rompa pitikkum ungalukku pitikkuma like poting
@palanisamyr3213
@palanisamyr3213 7 ай бұрын
தலைவா..உன்னை..என்று கான் போம். தாயைப் பிரிந்த கன்றுபோல அனாதையாகிவிட்டோம் ..
@sentamilselvan1377
@sentamilselvan1377 7 ай бұрын
உங்களை பார்க்கும் போது கண்கள் குளமாகிறது
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 6 ай бұрын
பானுப்பிரியா தயாரித்து,தங்கை நிஷாந்தியுடன் சேர்ந்து நடித்த படம் சிறையில் பூத்த சின்ன மலர்
@naantamilan..4010
@naantamilan..4010 3 ай бұрын
இந்தப் பாடலுக்கு வேட்டி சட்டையில் விஜயகாந்த் இருந்திருந்தால் இன்னும் மிக சிறப்பாக இருந்திருக்கும் அதற்கேற்ற சூழ்நிலையான பாடல் தான் இது ❤❤
@oooo5187
@oooo5187 7 ай бұрын
ஆளுமையான ஆண்மகன்❤❤
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 8 ай бұрын
விஜயகாந்த்-நிஷாந்தி நல்ல ஒரு ஜோடி❤
@anandm7264
@anandm7264 9 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் வரிகள் வணக்கம் நண்பர்களே.
@user-yp2cv6th3w
@user-yp2cv6th3w 6 ай бұрын
எங்கள் அன்புத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்
@ambethmoorthimoorthi3701
@ambethmoorthimoorthi3701 9 ай бұрын
😭😭😭😭😭😭. விஜயகாந்த். மாமா. நீக. மீண்டும். எங்கல. வந்து பாக்கணும். 🔥🔥🔥🔥🦁🦁🦁🦁😭😭😭😭😭🦁❤️🦁
@user-wv1sp5lv6d
@user-wv1sp5lv6d 4 ай бұрын
கருப்பு சிங்கம் எங்கள் கேப்டன்
@naantamilan..4010
@naantamilan..4010 8 ай бұрын
ராதிகாவை இவர் மனந்திருந்தால் இவரை மிக அக்கரையாக பாதுகாத்திருப்பாா்❤😊
@Karthick-sn2ti
@Karthick-sn2ti 8 ай бұрын
yes
@g.dharshang.dharshan7802
@g.dharshang.dharshan7802 8 ай бұрын
Yes 100%
@anbuarivu8031
@anbuarivu8031 8 ай бұрын
Yaarukku innarnu yeludhirukula bro enna pandradhu
@Sangeetha-gk5jc
@Sangeetha-gk5jc 8 ай бұрын
இவரையும் விட்டுட்டு வேறு ஒரு திருமணம் செய்திருப்பாங்க பிரேமாலதா அம்மா தான் சரியான ஆள் புரோ
@sudhasudhaveerasamy4153
@sudhasudhaveerasamy4153 7 ай бұрын
Diverse kuduthuttu tata bye bye சொல்லிட்டு அடுத்த husband பாத்துறுப்பாங்க . பிரேமலதா அம்மா கடவுள் poottta முடிச்சு.
@AparnaAparna-jh6hy
@AparnaAparna-jh6hy 7 ай бұрын
இந்த ஸ்டேப் பிரபு ஸ்டேப் அவர மாதிரி நாம கேப்டன் ரொம்ப அழகா ஸ்டேப் போடுறாரு
@user-zj1lx3qc7l
@user-zj1lx3qc7l 6 ай бұрын
இனி இப்படி ஒரு மனிதன் இல்லை
@senthilnathan4236
@senthilnathan4236 6 ай бұрын
சூப்பர் song கேப்டன் அழகோ அழகு
@jothimani2321
@jothimani2321 8 ай бұрын
Miss u vijaykanth uncle....😢😢😢😢
@sundaramoorthymahalingam872
@sundaramoorthymahalingam872 7 ай бұрын
முதல் தடவையாக பார்க்கிரேன்❤ சூப்பர் ஹிட் சாங்🎉🎉🎉❤
@kumaraguru288
@kumaraguru288 3 ай бұрын
❤intha padal கேட்கும் போது...mama ponnu nabagam varum....❤
@user-vs6ec4pz7k
@user-vs6ec4pz7k 7 ай бұрын
எனது மனம் கவர்ந்த பாடல்
@PraveenKumar-wc3cv
@PraveenKumar-wc3cv 5 ай бұрын
ஆண் : வாசக் கருவேப்பில்லையே என் மாமன் பெத்த மல்லிகையே பெண் : வாசக் கருவேப்பில்லையே என் அத்தை பெத்த மன்னவனே ஆண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு பெண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு ஆண் : வாசக் கருவேப்பில்லையே என் மாமன் பெத்த மல்லிகையே ஆண் : நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா பெண் : நடந்தா தென்மதுரை பாண்டியன் போல நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை ஆண் : நன்றி கெட்ட சேலை அது வேணா விட்டுருடி கண்ணே உந்தன் சேலை இனி நான்தான் கட்டிக்கடி பெண் : எட்டி நில்லு சாமி நீ தொட்ட ஒட்டிகுவேன் தொட்டில் ஒன்னு போடா ஒரு தோது பண்ணிக்குவேன் ஆண் : இப்போதே அம்மாவா நீ ஆனா என் பாடு என்னாகும் வாம்மா பெண் : வாசக் கருவேப்பில்லையே என் அத்தை பெத்த மன்னவனே ஆண் : ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல உதடும் முள்முருங்க பூத்தது போல பெண் : கருப்பு வைரத்தில செஞ்சது தேகம் கண்டதும் இளசுகெல்லாம் வந்திடும் மோகம் ஆண் : எந்த பொண்ணு கையும் என்னை இன்னும் தொட்டதில்ல இன்று மட்டும் கண்ணே நம்ம கற்பும் கெட்டதில்ல பெண் : கற்பு உள்ள ராசா நான் உன்ன மெச்சிக்குறேன் கட்டிகையா தாலி உன்ன நல்ல வச்சுகிறேன் ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலம் கையோடு கை சேர்த்து போவோம் பெண் : வாசக் கருவேப்பில்லையே என் அத்தை பெத்த மன்னவனே ஆண் : வாசக் கருவேப்பில்லையே என் மாமன் பெத்த மல்லிகையே பெண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு ஆண் : ஊதக்குளிரு காத்து அது ஊசி குத்துற போது உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு பெண் : வாசக் கருவேப்பில்லையே…. என் அத்தை பெத்த மன்னவனே……
@sammesam2995
@sammesam2995 7 ай бұрын
விஜயகாந்த் சார் கேப்டன் சூப்பர் ஐ மிஸ் யூ கேப்டன் சார்
@SyedSyedRahuman
@SyedSyedRahuman 8 ай бұрын
கேப்டனின் கம்பீரம்
@sarala3406
@sarala3406 6 ай бұрын
ரஜினி கமல் இவர்கள் தொற்று விட்டார்கள்🎉🎉🎉 எங்க அண்ணன் கிட்ட
@user-zd2cu8kc3j
@user-zd2cu8kc3j 8 ай бұрын
Captain pathune irukkanum pola manasu yenkuthu yeppo edhu pola parpathu Very miss you captain sir
@samydurai3694
@samydurai3694 8 ай бұрын
இந்த இரண்டு நாட்கள் மக்கள் வடித்த கண்ணீர் உண்மையானது அவரவர் மனம் வெதும்பி கண்ணீர் விட்டனர் அதுவே அவர் செய்த தர்மத்துக்கு ஆண்டவன் கொடுத்த அருங்கொடை அவர் செய்த தர்மமே கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லை மக்களின் கண்ணீர் துளிகளே இங்கு மழையாக யாருக்கு சார் கிடைக்கும் இந்த பாக்கியம் கேப்டன் ஐயா அவர்களின் ஆத்துமா சாந்தியடையஇறைவனடி சேர இறைவனை மன்றடுவோம் 🙏🙏
@nstar3504
@nstar3504 8 ай бұрын
🙏🙏🙏🙏
@veeraveeraputhiran8678
@veeraveeraputhiran8678 6 ай бұрын
வாச கருவேப்பிலை யே❤ என் மாமான் பெத்த மல்லிகை யே❤ என் உயிர் மாமா மகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vallivalli1773
@vallivalli1773 8 ай бұрын
Karuppu singam azhagu 😭😭😭
@dharmadevikodi5520
@dharmadevikodi5520 8 ай бұрын
We miss you lots கேப்டன்
@user-xj1dm5kc5g
@user-xj1dm5kc5g 7 ай бұрын
Superman .entha song caption ungalutaitha.ninaikum pothu mikawm happy ❤❤❤❤❤
@umakarthi7600
@umakarthi7600 7 ай бұрын
Black beauty vijyakanth sir 🖤🖤🖤👌❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ThalaMarees
@ThalaMarees 2 ай бұрын
My favourite song ethu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ix1ef3cz9d
@user-ix1ef3cz9d 7 ай бұрын
Sema alaga irukuraru captain
@mthennarasu3584
@mthennarasu3584 3 ай бұрын
மனதை. கொள்ளை. கொண்ட. மறக்க. முடியாத. கேப்டனின். அருமையான. பாடல்
@MadhavanMadhavanMd
@MadhavanMadhavanMd 9 ай бұрын
அன்பு அண்ணனின் ஆரவாரம் எங்கே📍❓😂😂😂😂உள்ளம் நொந்து விட்டேன் 3:54
@PURUSHOTHAMANSARAN
@PURUSHOTHAMANSARAN 8 ай бұрын
Super beautiful vijayakanth❤songs
@jesudossj3232
@jesudossj3232 7 ай бұрын
We Miss you captain sir. I was liking 90's captain movie and Avid fan for captain
@viji6739
@viji6739 8 ай бұрын
En ayyaa evlo super a dance panraru❤
@SathyaS-iy3tq
@SathyaS-iy3tq 16 күн бұрын
இந்த பாட்டு எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு எப்பவுமே கேட்டுக் கொண்டிருப்பேன் ரொம்ப பிடிக்கும்
@SivaKumar-ij4mq
@SivaKumar-ij4mq 7 ай бұрын
My favorite song Sema super
@aprajan5196
@aprajan5196 8 ай бұрын
Thirumbi vanthiruga sir engala thanga mudiyala😢😢😢
@deviganiveka8215
@deviganiveka8215 8 ай бұрын
Nice song super Vijaykanth sr all song very beautiful ❤
@vennilaabhinav4791
@vennilaabhinav4791 8 ай бұрын
My favourite song my favourite hero ❤❤❤
@sentamilselvan1377
@sentamilselvan1377 9 ай бұрын
Super dance captain sir
@IndhuReddy-bv6fu
@IndhuReddy-bv6fu 9 ай бұрын
Super song
@premalatha4311
@premalatha4311 5 күн бұрын
Yow enna pattuya...weekendla nalla sound vachi ketta semmaya iruku
@user-uk1uk7uk6l
@user-uk1uk7uk6l 2 ай бұрын
கம்பிரத்துக்கு ஏன் விஜயகாந்த் மாமா தா ❤❤❤❤❤❤❤❤❤ரொமான்ஸ் லுக் ❤️😘🙈தென்மதுரை ராஜவே தான் 😘
@selvamsam4510
@selvamsam4510 8 ай бұрын
Rathika is a best Camestry for him..n best pair
@amuthasundar1229
@amuthasundar1229 8 ай бұрын
Cutie dance my dear captain ❤❤❤❤❤❤
@govinthsharvan4328
@govinthsharvan4328 5 ай бұрын
Nanum evlo time paarthttam irunthaalum.. Thirumba thirumba paakka solluthu. Nice dance and great lines... Entha ponnum kaiyyum enna innum thottathilla.. Great
@sjsssjss399
@sjsssjss399 9 ай бұрын
Super anna❤❤❤❤❤❤
@soundar4270
@soundar4270 8 ай бұрын
இந்த படம் ( சிறையில் பூத்த சின்னமலர்) வெளிவந்தது 1990. பிரபு நடித்து 1999 ஆம் ஆண்டு வெளிவந்த கும்மி பாட்டு என்ற படத்தில் உள்ள " என் ஆசை மச்சான் வாங்கி தந்த மல்லியப்பு" என்ற பாடலும் இந்த பாடலும் ஒரே மாதிரி இருக்கு. 2 படத்தின் இசை இளையராஜா தான். மற்றொரு உதாரணம்: 1989 அக்னி நட்சத்திரம் படத்தில் உள்ள "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" என்ற பாடலும், 1990 பொண்டாட்டி தேவை படத்தின் title song " யாரடி நான் தேடும் காதலி" என்ற பாட்டும் ஒரே மாதிரி இருக்கும். எனக்கு இசை தெரியாது. ஆனால், இளையராஜாவுக்கு சகரக்கு முடிந்து பல வருடங்களாகவே repeat பண்ணி இருக்கிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. என் கணிப்பு சரியா என்பதை இசை தெரிந்தவர்கள் எனக்கு பதில் அளிக்கலாம்.
@hardharg8004
@hardharg8004 8 ай бұрын
ஒரே ராகம் ஆனால் ஒரே மெட்டு அல்ல.உங்கள் கூற்றுப்படி பாடல் ரிப்பீட் ஆகியிருந்தாலும் தவறில்லை சரக்கு தீர்ந்து விட்டது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
@railwaykarthik4
@railwaykarthik4 6 ай бұрын
Irandu padal padiyavar arunmozhi sir
@aquahealthy722
@aquahealthy722 7 ай бұрын
Great person Captain Mr. Vijayakanth sir we miss you 😭
@devijai540
@devijai540 7 ай бұрын
Singam endral adhu captain than Avarai ezhanthu vadukirom tamil makkal sokka thangam captain ♥️😭😭😭😭😭 Captain sir miss u
@Marivasanthi
@Marivasanthi 7 ай бұрын
naan ungalathaan chinna vayasula love pannen vijayakanth mama.naan appo 5th padichen.yenakku appavay love failure aagiduchi
@Chinnarasu.R
@Chinnarasu.R 7 ай бұрын
Thanga Tamil Thalaivar Vijayakanth Thinamum❤
@meganathank5387
@meganathank5387 Ай бұрын
Always hits songs..namma captan move ment superb..❤
@user-vs8vd9qo4x
@user-vs8vd9qo4x 8 ай бұрын
Miss u captain
@ramchander5694
@ramchander5694 8 ай бұрын
Love you 💕 so much captain sir
@govinthsharvan4328
@govinthsharvan4328 5 ай бұрын
Nantri ketta sela athu venam vittudidi.. Kanne unthan sela, naantham enna kattikadi vera maathiri lines
@sudhakarchidhra3975
@sudhakarchidhra3975 9 ай бұрын
Supersongs
@user-dn2xv4co9o
@user-dn2xv4co9o 4 ай бұрын
❤enga anna alahu
@ammuranjith1706
@ammuranjith1706 5 ай бұрын
In this song sir looks like his big son sir vera level style I like sóoooooo much ❤😊
@SenthamizhD-nh3db
@SenthamizhD-nh3db 3 ай бұрын
ஐயா 😭😭😭😭🙏🏼❤❤❤❤❤🙏🏼
@subbaiyaraji9294
@subbaiyaraji9294 9 ай бұрын
💖💛💖🤘
@sanbrothers5821
@sanbrothers5821 6 ай бұрын
Arunmozhi Azhagu Tamil kuralil namathu captain ku oru super hit melody...
@prabhur4709
@prabhur4709 8 ай бұрын
RIP captain😢
@selvamaniv525
@selvamaniv525 8 ай бұрын
I love you brother
@user-qc9rp9vi1j
@user-qc9rp9vi1j 7 ай бұрын
Supersong❤❤❤❤❤
@மீநு
@மீநு Ай бұрын
வாயசும் போய்ரும் இலமையூ போஈரும். 😢😢😢மான்ஆரை போஈரும் 1986. 5..20
@user-fi6lm6jt6e
@user-fi6lm6jt6e 7 ай бұрын
I love vijaykanth I miss u❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karpagammurugan7546
@karpagammurugan7546 8 ай бұрын
Miss u captain sir
@user-li2ff4lf1o
@user-li2ff4lf1o Ай бұрын
❤❤❤அழகு தங்கம்
@user-nc5jn2cf8w
@user-nc5jn2cf8w 6 ай бұрын
Song super
@sugirthamanikandan8812
@sugirthamanikandan8812 7 ай бұрын
Song Super Music Super
@eniyavans4179
@eniyavans4179 9 ай бұрын
❤❤❤❤
@thandapanik4525
@thandapanik4525 8 ай бұрын
Miss you captain 😢😢😢
@bramesh5833
@bramesh5833 17 күн бұрын
கேப்டன் கேப்டன்தான்.
@Baladoss
@Baladoss 7 ай бұрын
Mama na ungala romba miss panra.😢
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 7 ай бұрын
பரவால்ல செல்லம் ❤❤
@devisuji3632
@devisuji3632 Ай бұрын
Hi unga shirt colour super nice song
@villageboyperumal8798
@villageboyperumal8798 28 күн бұрын
1:40 நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா உலக அதிசயத்தில் எப்படி ஒண்ணா 💖😇
@vanirohi777
@vanirohi777 8 ай бұрын
Miss u sir...
@claudiabalakumar3688
@claudiabalakumar3688 8 ай бұрын
Rest in peace 🕯
@MohanKumar-bo9qb
@MohanKumar-bo9qb Күн бұрын
വോജയാകാന്ത് 🙏🙏🌹🌹💕💕
@nithinkumar156
@nithinkumar156 7 ай бұрын
En god ❤
@chithambaranathanT
@chithambaranathanT Ай бұрын
Super❤
@ManiMani-kf6bv
@ManiMani-kf6bv 9 ай бұрын
@ArunArun-md5fl
@ArunArun-md5fl 9 ай бұрын
❤❤❤❤❤
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 39 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 39 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 4,6 МЛН
Thannane Thamarapoo -Video Song  | Periyanna | Vijayakanth | Surya | Vijay | FHD | Stereo | Bharani
4:21
பக்தி பாடல்கள் Bakthi Padalgal
Рет қаралды 4,7 МЛН
Kanne En Kanmaniye | Kavithai Paadum Alaigal (1990) | Mano, K.S. Chithra
4:43
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 39 МЛН