Kovai Nagarathar Sangam Ilakkiya Vizha (Part 2) - Nellai Kannan

  Рет қаралды 574,966

Nellai Kannan (Official)

Nellai Kannan (Official)

Күн бұрын

கோவை நகரத்தார் சங்கம் இலக்கிய விழா (பகுதி 2) - நெல்லை கண்ணன்
தனி உரை பட்டினத்தார்
நாள்: 08.04.2007, ஞாயிற்றுக்கிழமை

Пікірлер: 119
@khajamohideen7738
@khajamohideen7738 4 ай бұрын
Every time i listen Ayya speech There is one n only Nellai Kannan Ayya in the World.
@kameswaransubramaniyam5279
@kameswaransubramaniyam5279 3 жыл бұрын
அருமையானகருத்துசெறிந்தபேச்சு கேட்கவாய்ப்பளித்த.இறேவனுக்குநன்றி கண்ணன்அய்யி பல்லாண்டு வாழ.இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@நாட்டுநடப்பு-ன3ய
@நாட்டுநடப்பு-ன3ய 4 жыл бұрын
நன்றிகள் பல கோடிகள் அப்பா உங்கள் பேச்யை கேக்கும் போலுதுதான் நான் வாழ்கையில் எப்படி வாழ வேண்டும் என்று கற்று கொண்டேன்
@mohanraja2514
@mohanraja2514 2 жыл бұрын
இத நீங்க இறந்த பின்னர் பார்ப்பேன் என்று தெரியாது தமிழ் கடலே 😭😔
@bbcc64
@bbcc64 3 жыл бұрын
தமிழ் பேச பேச இனிமை. நெஞ்சம் பல முறை கேட்க தூண்டுகிறது
@natesansanthanam2464
@natesansanthanam2464 2 жыл бұрын
What a great talent speech God gift to him. Thanks. Without book how is speaks very long time. God grace to him.
@dr.u.mahendran2953
@dr.u.mahendran2953 3 жыл бұрын
நிலையாமைத் தத்துவத்தை எடுத்துச் சொல்லி இறைவனின் சிறப்புகளை பறைசாற்றும் அருமையான உரை வாய்ப்பு இருப்பின் முழுமையாக திரும்பத் திரும்ப கேட்க வேண்டிய உரை!
@lakshmananramanathan9623
@lakshmananramanathan9623 5 жыл бұрын
இந்த பேச்சு கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@soundarrajan5142
@soundarrajan5142 3 жыл бұрын
52555352 to 5w ke in and in w2e1121222211111333333333333333333235112#2
@t.thulasirangamt.thulasira74
@t.thulasirangamt.thulasira74 3 жыл бұрын
Yu hgb
@vijayarajaramr5612
@vijayarajaramr5612 3 жыл бұрын
@@soundarrajan5142 for
@ramanathanaiyappan1936
@ramanathanaiyappan1936 3 жыл бұрын
Tamil ilakkiyam valarkkum Nellai Kannan Aiyah Valarka Vazhga. Speech excellent - Ramanathan
@sundariv3248
@sundariv3248 3 жыл бұрын
-b
@athiran2489
@athiran2489 8 жыл бұрын
ayya migavum nantraga pesunirkal. payanulla varthaikal
@itachi6140
@itachi6140 4 жыл бұрын
Ayya very glad to listen your speech.nandri ayya
@prabu10773
@prabu10773 7 жыл бұрын
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க
@ramarpichai4784
@ramarpichai4784 6 жыл бұрын
Prabakaran Ranganathanu
@ramarpichai4784
@ramarpichai4784 6 жыл бұрын
P rabakaran Ranganathan
@rbalutps
@rbalutps 4 жыл бұрын
கண்ணனாரே, நீர் தமிழ் பித்தர்களின் வரம்!
@thangamsanthanam3074
@thangamsanthanam3074 2 жыл бұрын
Arumai Thamizhay muchaga kondavar thamizh kadal
@natesansanthanam2464
@natesansanthanam2464 2 жыл бұрын
Nobody in the world like Nellaikannan literature speech.
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 жыл бұрын
What you said is happening in my life but i in my 37. Pattinathar's words r really referred by you. The truth finder of our siddha isn't neglected by us.
@karthikrajendran8721
@karthikrajendran8721 Жыл бұрын
என் அப்பா❤❤❤❤
@baskarkupusamy5920
@baskarkupusamy5920 8 жыл бұрын
நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு பிரமாதம் நகைச்சுவை கலந்த நனி சிறந்த பேச்சு மூச்செல்லாம் தமிழ் தமிழ் கண்ணா கண்ணா
@RA-vx1gb
@RA-vx1gb 6 жыл бұрын
_
@hariraj3895
@hariraj3895 5 жыл бұрын
@@RA-vx1gb I
@galaxyprinters2675
@galaxyprinters2675 2 жыл бұрын
Superlative speech
@magneticsuresh
@magneticsuresh 5 жыл бұрын
நல்ல தமிழ் 💥💐🌷🌺
@dktips5620
@dktips5620 4 жыл бұрын
ஐயா அருமையான பேச்சு
@noorjahankadar286
@noorjahankadar286 5 жыл бұрын
செந்தமிழ் நாடென்ற போதினிலெ நல்ல தேன் வந்து பாயுதே காதினிலெ 'என் தந்தையர் நாடென்ற பேச்சினிலெ இன்ப சக்தி பிறக்குது மூச்சினிலெ
@dakshin6391
@dakshin6391 4 жыл бұрын
M.
@kandasamykandiappan918
@kandasamykandiappan918 3 жыл бұрын
🔥🔥
@kalyanidevarajdevaraj3558
@kalyanidevarajdevaraj3558 2 жыл бұрын
அய்யா அவர்கள் இலக்கிய பாதையிலே நின்றிருக்கலாம் .அரசியல் இலக்கியவாதிக்கு தேவையன்று...
@manikandan-ko1pe
@manikandan-ko1pe 2 жыл бұрын
நெல்லையான் சென்றானே..... குறுக்குத்துறை நோக்கி....😢😢😢😢😢😢
@saravananr3614
@saravananr3614 2 жыл бұрын
நல்ல வேளை youtube ல் கேட்டு உய்யும்படி நம்மிடம் பேசி வருகிறார்.
@KumarKumar-bk8cq
@KumarKumar-bk8cq 5 жыл бұрын
Super....Nantre aiya
@vsobmani7154
@vsobmani7154 4 жыл бұрын
Super
@meenaldevaraajan2509
@meenaldevaraajan2509 4 жыл бұрын
இவர் நடமாடும் தமிழ் உலகம், தமிழ் நூலகம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!
@venkateshr3854
@venkateshr3854 3 жыл бұрын
ஐயா தமிழ் கடல் அவர்கள் கும்பகர்ணன் பற்றி பேசிய லிங்க் தயவுசெய்து அனுப்புங்கள் ஐயா. நன்றி.
@aravindpanneer7664
@aravindpanneer7664 3 жыл бұрын
கையால் பற்ற தாயின் மார்பா காலே போதும் புட்டி பாலே
@muthurajarajendran852
@muthurajarajendran852 5 жыл бұрын
Super speech ayya
@svickysvicky3440
@svickysvicky3440 3 жыл бұрын
கடவுள் தந்த வரம்
@தமிழ்கடவுள்ஸ்ரீமுருகன்
@தமிழ்கடவுள்ஸ்ரீமுருகன் 6 жыл бұрын
தமிழ் தெய்வ மொழி .... தெய்வம் தந்த மொழி...
@rajaezhil7114
@rajaezhil7114 6 жыл бұрын
அருமை அய்யா
@ntreditz1298
@ntreditz1298 3 жыл бұрын
Nandri
@mysorethirumalachar5264
@mysorethirumalachar5264 4 жыл бұрын
SUNDER SWEET SPEECH SUNDER
@hemanththiruvengadam7696
@hemanththiruvengadam7696 5 жыл бұрын
Best speaker & politician,wasted by TN people..
@prabhakaranb9858
@prabhakaranb9858 5 жыл бұрын
நெல்லை கண்ணன் ஐயா அவர்களின் "திக்கெட்டும் சடைவீசி "புத்தகம் படித்து பயன்பெறுவீர்.
@ms.vincenzo375
@ms.vincenzo375 5 жыл бұрын
S8
@geethadharmalingam7014
@geethadharmalingam7014 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@jayabalragav7889
@jayabalragav7889 3 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@VEERAVINTHENDRAL
@VEERAVINTHENDRAL 5 жыл бұрын
ஒரு மட மாதும் ,இப்பாடலை நானும் முழுதாக சொல்லுவேன். ஆனால் அதற்குக் காரணமும் கண்ணன் ஐயா தான்
@SubraMani-eo5py
@SubraMani-eo5py 5 жыл бұрын
.....
@SelvamSelvam-cs4hz
@SelvamSelvam-cs4hz 3 жыл бұрын
இந்த பாடல் முழுவதும் எனக்கு அனுப்ப முடியுமா நட்பே.இது யார் பாடிய பாடல் நட்பே
@VijayaKumar-zc3mu
@VijayaKumar-zc3mu 8 жыл бұрын
the great speaker....
@surasugan0077
@surasugan0077 6 жыл бұрын
Super.super.super.
@mythiliswaminathan4298
@mythiliswaminathan4298 6 жыл бұрын
Mh n.
@rajaezhil7114
@rajaezhil7114 6 жыл бұрын
அருமை
@stshariraja6159
@stshariraja6159 5 жыл бұрын
Super
@GopiGopi-si4fl
@GopiGopi-si4fl 6 жыл бұрын
Super speech
@mysorethirumalachar5264
@mysorethirumalachar5264 4 жыл бұрын
SUNDER SPEECH SWEET ONLY
@smulestreet1699
@smulestreet1699 11 ай бұрын
18:05
@jagankumar6882
@jagankumar6882 5 жыл бұрын
தமிழின் உருவம் நீங்கள் ஐயா
@ஆன்மநலம்
@ஆன்மநலம் 3 жыл бұрын
இந்த மாமனிதன் நம்முன்னோர் செய்தவமாகும் .நம்மிடையே.இன்னும் அவர் இதுவரை வாழ்ந்த நாள் அளவு இன்னு ஒருபாகம் வாழவேண்டும் இறைவா தமிழன் தான்தன்னை தன் பண்பைஅறிய .உதவுவாய்.எனதன்பே.
@manigounder1875
@manigounder1875 6 жыл бұрын
God. Speech
@pasumalaijayaram1306
@pasumalaijayaram1306 4 жыл бұрын
ஐயாவை தவிர வேறு எவரும் இப்படி பேசிக்கேட்டதில்லை...
@nathigaltrust9273
@nathigaltrust9273 4 жыл бұрын
வாழிய எம்மான்...
@ravichandranravichandrandu9235
@ravichandranravichandrandu9235 7 жыл бұрын
சிறப்பு
@soundaressanemosse2006
@soundaressanemosse2006 7 жыл бұрын
Ravichandran de ce et vu V V vu Ravichandran Duraimani ni
@soundaressanemosse2006
@soundaressanemosse2006 7 жыл бұрын
Ravichandran Ravichandran Duraimani
@soundaressanemosse2006
@soundaressanemosse2006 7 жыл бұрын
Mgr old
@noorjahankadar286
@noorjahankadar286 5 жыл бұрын
👌👌👌👍👍👍
@sahulhameed9898
@sahulhameed9898 5 жыл бұрын
Students! Pl listen to such people's speeches and develop your communication skills. In schools and colleges, there must b classes for listening and speaking. U must b strong both in your mother tongue and English.
@veerabahukailasanathan7229
@veerabahukailasanathan7229 5 жыл бұрын
True Tamil amuthu
@kathaispot6489
@kathaispot6489 Жыл бұрын
Schools la leaders pathi entha mari speech elam weekly once avathu katanum but schools only focusing books la eruka content therila student ku but wants high marks avlothan enga education system.govt teachers patha apdi kovam varuthu they don't do their work.mariyatha kudukanum nu thonala
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 2 жыл бұрын
இப்படி உண்உண்மைய மட்டுமே பேசினா எவன் மதிப்பான்.அப்படியே நடிக்க வேண்டாமா?. சிவாஜி சவித்றியெல்லாம் தோ த்து போ ற அளவுக்கு பேசி நடிக்கிறானுங்கலே.நீ விவறந்தெறியாத ஆளா இருந்திருக்கியே.வெற எப்படி நல்ல் பேர் வாங்க முடியும்.உன் பேச்ச கேட்டு நாங்களும் வெலங்காம ப்பொப்புறோம் போ.நல்ல பேச்சு.நன்றி.
@raginikannan9128
@raginikannan9128 8 жыл бұрын
நல்லவார்த்தைகள்
@raginikannan9128
@raginikannan9128 8 жыл бұрын
உங்கள்பேச்சுக்கள்யாவையும்கேட்டுக்கொண்டேஇருக்கவேண்டும்
@kandasamyshunmugaraj2781
@kandasamyshunmugaraj2781 8 жыл бұрын
t
@paruna3116
@paruna3116 7 жыл бұрын
ragini kannan
@vanamamalaivenks806
@vanamamalaivenks806 5 жыл бұрын
அய்யா நீ வயதால் முதியவன் தமிழால் இளையவன் உன் பேச்சால் என்னை இளமையானவன் ஆக்கியாதால் நீ ஒரு தமிழ் மருத்துவன் நீ பல சமயங்களில் நாய் நாய் என்று சொல்வதால் நீ ஒரு தமிழ் அஹங்காரன் நீ எப்போதும் அவன் இவன் என்று பேசுவதால் நீ ஒரு நக்கீரன் நீ நக்கீரனாகவே சாக வேண்டும் நீ உன்னை மாற்றிக்கொண்டால் நான் இந்த நக்கீரனை இழப்பேன். கண்ணனை இழந்து விட்டால் பாரத போர் கிடையாது பாரதம் bore அடிக்கும்
@KaviKavi-ge5lj
@KaviKavi-ge5lj 4 жыл бұрын
Good
@murugesanathappan8084
@murugesanathappan8084 4 жыл бұрын
என்ன ஐயா,இந்த நெல்லை கண்ணண் ? எவ்வளவோ பட்டிபன்றம் கேட்டுள்ளேன் .இவரைப்போல் பேச எவராலும் முடியாது .என்ன ஐயா இவர்,குறள் முதல் எல்லா புராணத்தில் உள்ள அத்தனை அர்த்தத்தையும்சொல்லியும் இந்த உலகத்தில் உள்ள அத்தனை பெரிய மனிதர்களை பற்றியும் விஞ்ஞானிபற்றியும் ஞானபகமாக பட்டிமன்றத்தில் பேசுகிறார் என்றால் என்ன நானம் அப்ப அப்ப
@HariHaran-zl3tm
@HariHaran-zl3tm 3 жыл бұрын
உண்மை 💯
@balajib7179
@balajib7179 Жыл бұрын
Very true. God gited person. Amazing personality. Long live Shri. Nellai Kannan.
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 3 ай бұрын
37:16 தமிழிலும் வழிபாடு செய்யப்படும்??? கேவலம்தான். ஏசுநாதருக்குத் தமிழ்தெரியுது. சிவபெருமானுக்கு???
@sivasubramanian-fn7cv
@sivasubramanian-fn7cv 3 ай бұрын
19:05 19:05 19:10 19:12 19:15 19:15 19:16 19:16 19:16 19:20 19:21 19:21 😮😮😅😅😅😅😅😅😅😅 19:29 19:30 😅 19:31 19:32 19:33 😅😅 19:59 20:00 20:02 20:02 20:04 20:05 20:07 😮😮😮😮😮😮😮😅😮 20:50 20:50 20:51 20:51 20:52
@rajalizaffi1545
@rajalizaffi1545 3 жыл бұрын
Tamil kadal ayya sirappana pechi 16'2'22 Saudi
@ponpandiyanp.pandithurai8891
@ponpandiyanp.pandithurai8891 7 жыл бұрын
arumai ayya
@amaravatheamaravathe3994
@amaravatheamaravathe3994 4 жыл бұрын
Hi
@ramasamythirumurugan6151
@ramasamythirumurugan6151 3 жыл бұрын
V weel
@kchandrasekaran9377
@kchandrasekaran9377 7 жыл бұрын
Valum kamarajar ayya nellai kannan
@umamaheswarikrishnamurthy1372
@umamaheswarikrishnamurthy1372 5 жыл бұрын
The quote from birth to death told by ayya we shall not forget
@RVeeramani
@RVeeramani 4 жыл бұрын
28.12 sema
@ibnuMeeran2703
@ibnuMeeran2703 5 жыл бұрын
13:00 தூண்ல இடிக்காம கொண்டு போங்க.........😂🤣😂🤣😂🤣
@Ranjucena92
@Ranjucena92 5 жыл бұрын
Puriyala bro
@ms.vincenzo375
@ms.vincenzo375 5 жыл бұрын
Circus
@VGopal-gc2zz
@VGopal-gc2zz 6 жыл бұрын
அய்யா பேச்சு ஒரே மாதிரி இருக்கு
@deepakkumaran9526
@deepakkumaran9526 5 жыл бұрын
Pesurathu oru Mathiri eruku but edam vera vera sir
@ravishunmugavel1052
@ravishunmugavel1052 4 жыл бұрын
Ki
@shagulhameed937
@shagulhameed937 6 жыл бұрын
ayya ungalai pol tamil tjondargal 300 aanbdugal vazhavendum. appolzhuthathan tamil vazhum
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 5 жыл бұрын
Hate arrogant tapori rowdism derogatory poisonous and dangerous talks and speeches started anywhere and everywhere by PM modi BJP RSS and Amit Shah after coming to power in Delhi. why police department are filing cases against the above mentioned people's.
@christopherthiruvalluvar2904
@christopherthiruvalluvar2904 6 жыл бұрын
Thanga👌👍👏👋✌💙💺🆗
@mariyaclinton
@mariyaclinton 6 жыл бұрын
Iyyah neenga thamizhagathin pokkisham. ungal kaalathil naan vazhvathu perumaiyakavum... innum naan thamizh sariyai pesa theriyathu avamanamagavum karuthukikiren
@azhagiriramasedhu4786
@azhagiriramasedhu4786 6 жыл бұрын
India sarithiram theriyatha tharithiram pidichavan
@rajainfotech4941
@rajainfotech4941 5 жыл бұрын
poda mental punda orama poi oombu
@manianand1996
@manianand1996 5 жыл бұрын
Azhagiri Ramasedhu poda malam thinni naye
@venkatramanvenkatraman7441
@venkatramanvenkatraman7441 Жыл бұрын
0
@gopuv2264
@gopuv2264 2 жыл бұрын
Jjii88
@savarimuthu8759
@savarimuthu8759 5 жыл бұрын
Sulut iyaa
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 5 жыл бұрын
H RAJA ko jail Karo immediately.
@pitchaispk7261
@pitchaispk7261 4 жыл бұрын
போடா போடா
Erode Puthaga Thiruvizha - 14-08-2005 (Part 1) - Nellai Kannan
1:06:43
Nellai Kannan (Official)
Рет қаралды 763 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Tamil Kadal Nellai Kannan's speech on the occasion of 134th Birth Anniversary of  Bharathiyar
1:13:08
Consulate General of India, Jaffna
Рет қаралды 581 М.
Erode Puthaga Thiruvizha - 14-08-2005 (Part 2) - Nellai Kannan
1:03:36
Nellai Kannan (Official)
Рет қаралды 3,8 МЛН
Nellai Kannan's Latest Speech | Full Video | Chennai Book Fair
1:21:46
Peppers TV
Рет қаралды 1,1 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН