கோவை அவுட்டோர்ஸின் சிறந்த வீடியோ. அகத்தியர் தமிழ் மருத்துவரை அடையாளம் காட்டியதற்கு நன்றி
@kovaioutdoors9 ай бұрын
நன்றிங்க
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்9 ай бұрын
பலருக்கும் உயிர் தர கூடிய மருந்துகளை எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்... சிறப்பான ஒன்று...முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
@kovaioutdoors9 ай бұрын
நன்றிங்க
@parthijprflowers661Ай бұрын
@@kovaioutdoors contact number venum Bro
@kovaioutdoorsАй бұрын
Description la number irukku brother
@srivatsansc29538 ай бұрын
Nothing like Siddha and Ayurveda medicines. Hats off to the doctor for curing Aids patients from a remote village. Look forward to more such interesting episodes. Salute to Kovai outdoors for undertaking a difficult journey to bring remote villages, people and their livelihood into the limelight.
@kovaioutdoors8 ай бұрын
Thanks sir
@shekarangamuthu74019 ай бұрын
இப்படி நல்ல பதிவிற்கு . என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@kovaioutdoors9 ай бұрын
நன்றிங்க
@மாப்ஜான்நாமக்கல்3 ай бұрын
மிக மிக அற்புதமான வீடியோ ஒரு முக்கியமான விஷயம் அவர்கள் பணத்திற்கோ நகைக்கோ ஆசைப்படாத மனிதர்கள் நேரில் பார்க்க பலமுறை நான் முயன்றுள்ளேன் சில காரணத்தினால் இன்னும் பார்க்க முடியவில்லை வருத்தப்படுகிறேன் மீண்டும் முயற்சிப்பேன் நிச்சயம் ஒரு நாள் அவரை சந்திப்பேன் என்று
@MonaMonalisa-g1s9 ай бұрын
Thanks for your valuable information. Very good video.
@kovaioutdoors8 ай бұрын
Thanks
@stephent7247 ай бұрын
அருமையான பதிவு நன்றி கோவை அவுட்டோர் சேனலுக்கு 🙏
@sumithamary75458 ай бұрын
இவரை நான் 5 முறை நேரில் சந்தித்துள்ளேன் மிக எளிமையானவர்
@kovaioutdoors8 ай бұрын
👍
@KumuthaVasu-ol7hi8 ай бұрын
Bro route solunga pls
@venkadeshr3058 ай бұрын
ரூட் சொல்லுங்க
@Muthu129027 ай бұрын
@@venkadeshr305திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து காரையாருக்குப் பேருந்து உள்ளது.
@Muthu129027 ай бұрын
@@KumuthaVasu-ol7hiதிருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து காரையாருக்குப் பேருந்து உள்ளது.
Hard travel walking distance from with yours KZbin highlights colourful super good
@kovaioutdoors9 ай бұрын
Thank you so much 👍
@lovelygk-tv7eh9 ай бұрын
Anna rompa thanks na.....makkalukku mikavum payanudayathaga irukkum.... Very very useful anna...super na.. Thanks for viedeo.... I will share this to my friends.. Rompa nandri anna🙏
@Rramesh-ic3kx8 ай бұрын
யயயயயயயயயஞயயஞயயய.யஞய
@kovaioutdoors8 ай бұрын
@lovelygk-tv7eh ❤️👍
@lovelygk-tv7eh8 ай бұрын
@@Rramesh-ic3kx 😂😂Anna ya ya 🤣
@positivesmug72049 ай бұрын
One of the best video in this channel till now 👌👌👌
@kovaioutdoors8 ай бұрын
Thank you sir
@SRIRAM-gd1kh9 ай бұрын
Very very useful video super brother thank you
@kovaioutdoors9 ай бұрын
Thank you so much
@ThilagamA-bq4qy9 ай бұрын
very useful and informative video, one of the best video this is,❤❤❤🤝👌
@kovaioutdoors9 ай бұрын
Thank you so much 🙂
@afrina.m68149 ай бұрын
Very informative video.. thank u bro,🙏
@kovaioutdoors9 ай бұрын
🤝
@Aravindthiruneelakantan9 ай бұрын
Everyone share this channel video with ur friends he is taking lot of effort to make video, please share guys this channel ❤deserves more subscribers
@kovaioutdoors9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kovaioutdoors9 ай бұрын
Unga comment screen shot eduthu whatsapp status la vechen brother nethu🥰
@Aravindthiruneelakantan9 ай бұрын
I shared all ur video with my forest department friend's everyone admire my uncle watched ur video 5 hrs bro continuously ❤️u deserve more views🙏..@@kovaioutdoors
@kovaioutdoors8 ай бұрын
Thanks brother❤️❤️
@kombanlawrence93659 ай бұрын
Enga ooru papanasam thanks sir
@kovaioutdoors9 ай бұрын
❤️👍
@ranjithamvelusami92209 ай бұрын
Nanri thambi. Vazhga valamudan 💯
@kovaioutdoors8 ай бұрын
நன்றிங்க
@mohankumar28919 ай бұрын
அருமை அருமை நண்பர்
@kovaioutdoors9 ай бұрын
நன்றிங்க
@edwardjoshua80239 ай бұрын
Bro me n my family watched all ur videos it's very nice and super informative on forest and other places ur exploring very good bro 🎉 all the best for your future videos
@kovaioutdoors8 ай бұрын
Thank you so much 🙂
@yogarasasundaram56138 ай бұрын
This is the real medicine. Great doctor. God bless you ❤❤❤. We are proud of you. Superb quality speech
@gouthammani69948 ай бұрын
Thanks for making this documentary... Stay blessed live long❤❤❤❤
@PriyaVs-si5ho9 ай бұрын
Hi Anna unga video kaga wait panninen 🎉🎉🎉 super
@velayuthamchinnaswami85039 ай бұрын
தம்பி களா வைத்தியரது கைபேசி தொடர்பு எண் கொடுத்திருக்கலாமே
@kovaioutdoors9 ай бұрын
@velayuthamchinnaswami8503 description la name,phone number,adress with pincode oda kuduthu iruken...
@shafiq72636 ай бұрын
This is a request from me to you. Could you please upload a second part of this? Because this one video is very useful for many people living with HIV. If you upload one more video and update the count level decreasing as shown in the video, many people can take the treatment from there. thank you
@udhayakumar24779 ай бұрын
இந்த வீடியோ பார்த்தபின் கார்பரேட் மருந்து கம்பெனிகாரங்க: பொதிகை மலைய காலி பண்ணிடலாமா?
@kovaioutdoors9 ай бұрын
கார்பொரேட் கம்பெனி இவரிடம் ஆலோசனை பெற்று சில ஆராய்ச்சி செய்து மருந்துகள் தயார்கிறார்கள்.......
@udhayakumar24778 ай бұрын
@@kovaioutdoors அருமை
@musicwinder_yt9 ай бұрын
Nice video 😊 good information 👍
@kovaioutdoors9 ай бұрын
Thanks a lot
@to-kt9og8 ай бұрын
35 ஆண்டுகள் முன்பு நான் பயணம் செய்த பொதிகை மலை அனுபவம் எனது மனக்கண் முன் மலரும் நினைவுகள் ஆக காட்சிகள் ஆக தோன்றி உள்ளது ஐய்யா
@vaishnavi5718 ай бұрын
ரொம்ப நன்றி ங்க bro
@kovaioutdoors8 ай бұрын
👍❤️
@shanmugambala18839 ай бұрын
Thanks for the very interesting post. I have great faith in these medicines. I knew a sithar, he used to live near Perambalur. My uncle went with him into the mountains near Kutrallam to collect herbs, roots, etc in the forests. He cured me (permanent cure) of my hypertension. This was more than 35 years ago. The problem is this gentleman in the video lives in such a remote place. Thanks for the post.
@kovaioutdoors8 ай бұрын
Yes sir....proper permission,we can go sir
@anandmarimuthu79556 ай бұрын
Arumaiyana video 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@naveens38089 ай бұрын
தங்களை அன்புடன் வரவேற்கிறது TN72 TN76 🤝
@kovaioutdoors9 ай бұрын
😍😍
@GunavathiSubermunian9 ай бұрын
Vera level video bro.❤❤
@kovaioutdoors9 ай бұрын
❤️❤️
@subashss51008 ай бұрын
Thanks br i will share many peoples.
@kovaioutdoors7 ай бұрын
Thanks to you
@sathikalitoy9 ай бұрын
Nice
@kovaioutdoors9 ай бұрын
❤️
@shafiq726317 күн бұрын
Can you please upload a 2nd part
@mayilvahanan1928 ай бұрын
தரமான காணொளி நண்பா
@kovaioutdoors8 ай бұрын
❤️🙏
@senthilkumar-yq9gs8 ай бұрын
Thank you Thank you
@Nithish00969 ай бұрын
ஐயா பல்லாண்டு வாழ்க அவர் மூலிகை மருத்துவத்தை அவர்களது பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்த அழியாமல் பாதுகாக்க வேண்டும் நன்றி❤
@kovaioutdoors9 ай бұрын
🙏🙏
@nandananda9899 ай бұрын
சூப்பர் நண்பரே வைத்துக் கொள்ளுங்கள்
@kovaioutdoors9 ай бұрын
❤️
@v.ganesanganesan.v.95645 ай бұрын
வைத்தியர் பிச்சாண்டி ஐயாவின் போன்நம்பர் போர்டில் தெளிவாகத் தெரியவில்லை நம்பர் தெரிவிக்க வேண்டுகிறேன்.
நெல்லை பொதிகை சாதாரண இடம் இல்லை இங்கு தெய்வம் நின்று பேசும்
@samundeeswari58879 ай бұрын
Nice 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
@kovaioutdoors9 ай бұрын
Thanks
@kabeerabibullah17999 ай бұрын
🎉🎉video very very good Madison good kovai outdoor video no 1super
@kovaioutdoors9 ай бұрын
Thank you 🤗
@bioarasu96729 ай бұрын
Kidney failure ku marunthu irukka sollungal
@kovaioutdoors9 ай бұрын
Avaru ella noikkum treatment pannrarunga
@vijayadass52768 ай бұрын
Bro, Useful video, thank you so much 🙏🏽
@kovaioutdoors8 ай бұрын
❤️
@sugantharajk.r89928 ай бұрын
கொங்கு நாட்டுத் தமிழ் அழகு
@KRISHNAMURTHI-xc4ld8 ай бұрын
ஓம் ஶ்ரீ அகத்தீஸ்வராய நமஹா தமிழ் வணக்கம். இந்தப் பதிவை பார்த்தது. இறைவன் கொடுத்த வரம். ஓம் ஶ்ரீ
@kovaioutdoors8 ай бұрын
❤️👍
@naninanban7588 ай бұрын
Good 😊 information
@kovaioutdoors8 ай бұрын
Thanks
@SasiKumar-mb6zm8 ай бұрын
Anna Venpulli ku treatment irukkanu sollunga bro pls help me
@kovaioutdoors8 ай бұрын
Irukku brother
@naveens38089 ай бұрын
Bro Appdi ariyangavu Rose mala Traking safari pong bro Near Tenkasi
@kovaioutdoors9 ай бұрын
Ok brother..plan pannlam
@dhanashekarnamvazhi24198 ай бұрын
போட்டியாளர் கூட வே பேசினால் கருத்து சொல்பவர் செய்தி முழுமையாக சேராது பேட்டி கொடுப்பவர்க்கு MIC ஏற்பாடு செய்ய நன்று
@MithunD989 ай бұрын
Super Anna
@kovaioutdoors9 ай бұрын
❤️❤️
@to-kt9og8 ай бұрын
பொதிகை மலையில் வாழும் கண்களில்.... பொதிகை மலையில் வாழும் யாழீ என்ற வேற்று கிரக விலங்கு வாழும் நிலை இவர்கள் அறியாதது ... இவர்கள் அகத்தியன் தன்னை ஆராய்ச்சி செய்ய மறந்து போனது தான் ஐய்யா. விண் சுவாசம் கொண்ட யாழீ என்ற விலங்கு பொதிகை மலை உச்சியில் உள்ள அகத்தியன் சிலைக்கு பின் இருக்கும் குகையில் வாழ்வதாக செவி வழி செய்தி ஆகும் ஐய்யா.
@shreejayachandran9188 ай бұрын
Ulcer ku treatment iruka bro plzz sollunga.....
@Humanity__56448 ай бұрын
Thuthi keerai vathakki saapdu sari agiruchunna Inga reply pannu
@kovaioutdoors7 ай бұрын
@humanity__5644 super sir
@jothibhasjothibhas30568 ай бұрын
Super jihudu ❤
@kovaioutdoors7 ай бұрын
❤️
@pushpamalarsadayar73778 ай бұрын
Super
@selvarajl35892 ай бұрын
எல்லாம் சரிதான் தலைவரே திரு.பிச்சாண்டி அவர்களின் கை பேசி நம்பரை இந்த வீடியோ மூலம் தெரியப்படுத்தி இருக்கலாம்.திருச்சியில் இருந்து வைத்தியர் வீட்டுக்கு எப்படி போகவேண்டும்.
@thamilanpu77609 ай бұрын
பழங்குடியினர் பெயரை குறிப்பிடும்போது அவர்கள் இனத்தையும் சேர்த்து கேட்டு சொல்லவும்
@kovaioutdoors9 ай бұрын
காணி பழங்குடியின மக்கள்
@ramachandrar53864 ай бұрын
100 % true 👍
@sirajsahabdeen58473 ай бұрын
Hiv cure aagirukka
@Kaalaa-qb8zb3 ай бұрын
மன நோய் பைத்தியம் குணமாக மருந்து இருக்கா அண்ணா..??
@@addseditz7585 bro enakku vera problem Anxiety no consult but vaithiyar vesayam therinchavaru nu nenaikeren
@gowrisanc8663Ай бұрын
@@addseditz7585 I have to consult in future
@gkdkcvg9 ай бұрын
🌹🌹
@kovaioutdoors9 ай бұрын
😍😍
@geethapadmanabhan48549 ай бұрын
👌👌👍👌👌💐💐🙏🙏
@kovaioutdoors9 ай бұрын
❤️🙏
@subendrasageekumar86135 ай бұрын
Bro avaga number off la iruku avaga pakkika enga permission kekaun solluga
@loveking49559 ай бұрын
Tiger umakantha 🐯🐯🐯
@kovaioutdoors9 ай бұрын
❤️
@josephp.p50928 ай бұрын
நண்பா போன் நம்பரை சரியாக பதிவிடவும்
@kovaioutdoors8 ай бұрын
Ippo check panniunga sir.....
@SENTHILVELAN239 ай бұрын
வணக்கம் கோவை அவுட்டு டோர் எனக்கு ஒரு சின்ன தகவல் வேண்டும் மஸ்குலர் டிஸ்டர்ப் தசை சிதைவு நோய் இதற்கு ஐயாகிட்ட மருந்து இருக்குமா கேட்டு சொல்ல முடியுங்களா
@kovaioutdoors9 ай бұрын
அணைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறாரங்க
@SENTHILVELAN239 ай бұрын
நாகர்கோவில் பக்கம் இந்த நோய்க்கு நாங்கள் ஆயுர்வேதம் மருத்துவம் பார்த்து எந்தப் பலனையும் தரவில்லை அதனால் தான் ஐயாவை விட்டு மருந்து இருக்குமா என்று கேட்க வேண்டும்
@KarthiKeyan-jh1dq8 ай бұрын
தசா வாயுக்களில் மாறுபாடு ஏற்படுவதால் வரும் பிரச்சனை இது, நீங்கள் உடல் பயிற்சி செய்தால் சரியாகிவிடும்
@வாழ்வேமாயம்-ன9ர8 ай бұрын
தமிழ்நாட்டில் இந்நோய்க்கு ஒரே இடத்தில்தான் வைத்தியம் நெல்லை மாவட்டம் பாபநாசம் சாலையில் உள்ள வீரவநல்லூர்.
@KarthikaMaruthu9 ай бұрын
❤❤
@kovaioutdoors9 ай бұрын
❤️
@prasannakumaran64379 ай бұрын
🎉🎉🎉🎉
@kovaioutdoors9 ай бұрын
❤️❤️
@vinterone228 ай бұрын
Bro, i dont know to read tamil. Video is vet informative. But im unable to reach him on the numbers given. Any idea of other number? I need for my dad, he is paralysed..
@kovaioutdoors8 ай бұрын
Go to that adress directly brother...near karayar dam,tirunelveli district...you can ask adress at paapanaasam checkpost(on the way)
@kovaioutdoors8 ай бұрын
Adress in english👇 Pothigai malai palangudiyinar paarambariya siddha mooligai marunthu, Doctor s.pichandi(s.m.c) Maylar kaanikudi,paapanaasam upper dam(ambasamudram taluk). Tirunelveli ,pincode-6257551.. If urgent,i can send my freind with u..he is living in that area...he will guide you... Msg in instagram
@vinterone228 ай бұрын
Thank you so much brother
@kasthurik72463 ай бұрын
Is it works bro?? How is your dad Now??
@kandanmani34497 ай бұрын
👌👌👌👌
@mahalakshmi43785 ай бұрын
கண்ணீர் அழுத்த நோய்க்கு மருந்து உண்டா
@hamid-ow8fu8 ай бұрын
Google map location potta nalla irukkum
@kovaioutdoors7 ай бұрын
👍
@panigalev9 ай бұрын
Hi sir
@kovaioutdoors9 ай бұрын
Hi
@tvacgs6 ай бұрын
Pin codenumber ! Pls correct it
@sirajsahabdeen58473 ай бұрын
Phone number switch off varuthu
@amigo45588 ай бұрын
Background music is jarring. Please remove it.
@DeviPandi-m8m8 ай бұрын
Anna ivanka HIVku marunthu vachurukankla anna pls anna sollungana my sis 22 agetha aguthu first marraige agi pregnent iruntha 3month blood test confirm epotha starting sonaka eptinai theyriyala sir divorce panidon ana ethuku oru sollution kedacha nalla irukum appa ammala rompa kasda padranka sir please sir reply 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kovaioutdoors8 ай бұрын
Instagram la msg pannunga brother......na full details sollren...instagram I'd kovai outdoors
@DevaKumar-f6v8 ай бұрын
Bro hivku marunthu irruka complete cure aguma please tell me 8 months aa tablet podura tell me bro nega Partha HIV report unmiya plz tell me
@balal47515 ай бұрын
Chennaila soddha dr thirukanikachalam ithuku maruthu iruku cure panrenu guarantee ya solraru avara google search panni poi contact panni parunga
@balal47515 ай бұрын
Chennaila soddha dr thirukanikachalam ithuku maruthu iruku cure panrenu guarantee ya solraru avara google search panni poi contact panni parunga
@aathawan4508 ай бұрын
Oam sarawanabawaya namaha.
@Babu-fz6qj7 ай бұрын
❤👍🏿
@karthikeyankk72108 ай бұрын
ஐயா என் அம்மாவிற்கு வயது 63 கடந்த 25 வருடமாக சர்க்கரை நோயாளி இப்போது இரண்டு கால் நரம்பு செல்கள் செயல் இழந்து எழுந்து, நடக்க முடியவில்லை.
@kovaioutdoors7 ай бұрын
Address description la irukku sir
@Somasundaram-wr1kc7 ай бұрын
அந்த இடத்துக்கு போறதுக்கு பஸ் வசதி இருக்கா இல்ல நம்ம வண்டி எடுத்துக்கிட்டு போகணும்
@krenganathan48608 ай бұрын
Conduct No pls
@kovaioutdoors7 ай бұрын
Check description
@jaiball80398 ай бұрын
அங்கே நிரந்தரமாக தங்கி இருக்க முடியுமா அண்ணா 🙏🏽
@kovaioutdoors7 ай бұрын
Treatment..?
@gobi5209 ай бұрын
❤❤❤😮
@kovaioutdoors9 ай бұрын
❤️❤️
@allinonevideos-u3c4 ай бұрын
இருசக்கர வாகனத்தில் செல்லாம
@arulkumargeorge45139 ай бұрын
Anna correctana number kudunga anna.....
@kovaioutdoors9 ай бұрын
Antha number tha bro ......visiting card la irukka deatils apdiye description la kuduthu iruken brother .......
@sundaramrakkan4978 ай бұрын
@@kovaioutdoors26:00 26:00
@manivenus2556 ай бұрын
Contract no
@kondappan_Traveler9 ай бұрын
🫴🏻✨❤️
@kovaioutdoors9 ай бұрын
😍
@Somasundaram-wr1kc9 ай бұрын
அந்த இடத்துக்கு போறதுக்கு பஸ் வசதி உள்ளதா எப்படி செல்வது
@kovaioutdoors9 ай бұрын
திருநெல்வேலி bustand ல இருந்து காரையார் செல்லும் பேருந்து...... கடைசி ஸ்டாப்
@balajibala91782 ай бұрын
Iruku
@balajibala91782 ай бұрын
Papanasam Bus stand
@perangiyursvdurainagaraj46928 ай бұрын
Agasthiyar is an imaginary bhraminic character.
@AbdulRahman-fj5js9 ай бұрын
Correct number kudunga kovai bro
@kovaioutdoors9 ай бұрын
Brother...visiting card la irukka details apdiye description la kuduthu irukken...phone number with adress...number reach aagala,antha adress ku nera poidunga(sat/sunday)...checkpost la vaithiyar paakanum sollunga...