நாங்கள் நேரில் பார்க்க முடியாத பல இடங்களை உங்களால் பார்க்கிறோம் நன்றி ,❤
@gangaacircuits82405 ай бұрын
நம்ம தமிழ்நாடு வலைதள பயணப்பதிவாளர்கள் (YOU TUBE TRAVEL VILOGERS) வெளிநாட்டுல போய் ஆஹாஓஹோன்னு புகழ்கிறார்கள். இந்தியாவிலேயும் இப்படியெல்லாம் இடம் இருக்கிறது என்று உங்கள் பதிவுகள் மூலமாக தெரிகிறது. உங்கள் பேச்சில் கோவை குசும்புதனமும் தெரிகிறது. அதுதான் கொங்குத்தமிழின் சிறப்பும். அண்ணன்கள் கவுண்டமணி சத்யராஜ் மணிவண்ணன் சினிமாவில் அடிக்கும் கொங்குத்தமிழ் லூட்டிகள் உலகப்புகழ் பெற்றது. உங்கள் ஒளிப்பதிவு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை தருகிறது. உங்கள் காஷ்மீர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@mahalingamr72895 ай бұрын
நம்ம ஊரு பழைய மாட்டுசாளை இதுபோன்று கல் அடுக்கி இருக்கும் இப்போது மாறிவிட்டது
@vincentjoshua78615 ай бұрын
L
@rajamanickamkrishnamoorthy56623 ай бұрын
நான் தாங்க யூட்யூப் மூலம் பாகிஸ்தான் இந்தியா பார்டர் கார்கில் போன்ற கிராமங்களை நேரில் சென்று பார்ப்பது போன்று காண்பித்து உள்ளீர்கள்.இது ஒரு சாதனை இதற்கு எடுத்து அசாதாரண முயற்சிக்கு பாராட்டுகிறேன்.
@jananee69084 ай бұрын
நான் வீட்டில் இருந்து கொண்டே நேரில் பார்த்தது போல் இருந்ததுஅப்படி இருந்தது உங்கள் வீடியோ மிக மிக நன்றாக இருந்தது மகிழ்ச்சி தெளிவாக எடுத்துக் காட்டி இருக்கீங்க சூப்பர் சூப்பர் தம்பி
@JaganJeni-d1i4 ай бұрын
நூறாண்டுகள் வாழ்க வளமுடன் என் உடன்பிறப்பு பல ஆயிரம் செலவு செய்து போனாலும் பாகிஸ்தான் இந்தியா எல்லை மிக அருகில் பார்க்க முடியாது நீங்கள் காணொளியில் மிக அருகில் காண்பதற்கு மிக்க நன்றி நீங்கள் பத்திரமாக இருங்கள் என் தமிழ் சொந்தமே🙏🫂👍
@SENTHILVELAN235 ай бұрын
நிறைய youtube நண்பர்கள் டுட் டுட் வில்லேஜ் பதிவு செய்து காணொளி வாயிலாக காட்சிப்படுத்தி இருக்கின்றனர் ஆனால் உங்களைப் போல் தெளிவாக இந்த கிராமத்தை இதுவரை யாரும் காட்சிப்படுத்தியது இல்லை சிறப்பான ஒரு காணொளியை கண்டு களித்தும் நன்றி
@sathiskumar48445 ай бұрын
Super bro I am sathis from Tirupur
@smmsmmoulana8715 ай бұрын
சுருக்கமாக விளங்கிக் கொள்ளுங்கள் மக்களுக்குத் தேவையான அனைத்தையும் படைப்பாளனாகிய அல்லாஹ் அதாவது இறைவன் ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறான் எப்பொழுது இந்த கெட்ட தீய அரசாங்கங்களும் தலைமைத்துவமும் மக்களை பொறுப்பெடுத்துக் கொண்டது அப்பொழுதுதான் இந்த மக்களுடைய வாழ்வாதாரம் சீர் அழிந்து போய்விட்டது என்பதை மறக்க வேண்டாம்
@GowriSankar-ou7eo5 ай бұрын
💚💚💚💚 sankar tirupur
@Arumugam-cq7xl4 ай бұрын
இந்தியன்ஸ் கடைசி கிராமம் 🎉🎉🎉 உங்கள் மூலம் கண்டு களிதோம் 🎉 பதிவு அருமை நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vhillsrider61515 ай бұрын
அண்ணா வணக்கம் மிகவும் அருமையான பதிவு ரோஜா படத்தில் இருக்கும் இந்த இடமெல்லாம் அப்படியே பாக்குறதுக்கு அருமையா இருக்கு.
@mariappan69055 ай бұрын
பல பல அர்த்தங்களையும் பல பல வரலாற்று நிகழ்வுகளையும் கொண்ட கிராமம். ஆச்சரியமாகவும் அற்புதமானமாகவும் இருக்கிறது இந்த வீடியோ. நன்றி தங்களுக்கு.
இவ்வளவு விளக்கங்களோடு பதிவு கொடுத்தமைக்கு நன்றி மிகவும் சிரமப்பட்டு எடுத்திருப்பீர்கள் ஜெய்ஹிந்த் 🇮🇳
@nirupadevisanthakumar30813 күн бұрын
மிக மிக சிரமத்துடன் பயணம் செய்திருக்கிறீர்கள், அறியாத பல விடயங்கனையும் ஒரு நாட்டுக்குள் பல்லினமக்கள் வேறுபட்ட பண்பாடுகள் வாழ்க்கைமுறைகள் வியப்பாக உள்ளது. இடங்களின் பெயர்களைக் கூறும் போது உபதலையங்கமாக எழுத்தில் தந்தால் நாங்களும் கூகிள் வரைபடத்தில் தேடிப் பார்க்கலாம். மிக மிக நன்றி
@vijayarajrajendiran50223 ай бұрын
அன்பு சகோதரர்களே வணக்கம். உங்களின் கடினமான முயற்ச்சிகள் யாவும் மிகவும் பாராட்டத்தக்கவைகளாகும். தொடரட்டும் உங்களின் பணிகள். வாழ்த்துக்கள்.
@sunjayaraj50735 ай бұрын
மிகவும் அபாயமான பகுதிக்கு சென்று இத்தனை விளக்கங்களை தந்ததற்கு உங்களுக்கு மிகவும் நன்றி
@RameshBaliah-hb1vx5 ай бұрын
Indha idangalili thangi thaan nam ranuva veerargal Pani seidhu kondu irukkeraargal
@JtMobile-e6t4 ай бұрын
முதன் முதலில் இன்று தான் உங்களது வீடியோவை நான் பார்த்தேன் எனது நண்பர் ஒருவர் கூறினார் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து உங்களது வீடியோவை நான் பார்ப்பேன் மிக்க நன்றி மகிழ்ச்சி
@kesavanlakshmi97582 ай бұрын
நானே நேரில் சென்று பார்த்ததுபோல் இருந்தது.தங்களின் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளவும் ஏனனில் தங்களின் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நான் இன்னும் நிறைய இடங்களை பார்க்க முடியும் தங்கள் மூலமாக. நான் செல்வதற்கு வாய்ப்பில்லை அந்த பேருந்து பயணம் நானே பயணம் செய்ததுபோல் இருந்தது. வாழ்த்துக்கள் பயணம் தொடரட்டும்.....
@powerfulspeech3114Ай бұрын
உங்க video பாக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. வாழ்த்துக்கள்
@hariharasudhanj39225 ай бұрын
இந்தியாவில் கடைசி கிராமம் பாகிஸ்தான் எல்லையில் வாழும் மக்கள் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@vatchalavatchala700Ай бұрын
தம்பி மிகவும் தெளிவாக அழகாக எடுத்து சொன்னீர்கள் பா நன்றி காண்நொலி அருமை வாழ்க வளமுடன் 👌👍😍
@ganeshanp81263 ай бұрын
ரெம்ப ரிஸ்க் எடுத்து இந்த இடங்களை உலக த்திர்க்கு காட் டிய உங்களுக்கு சபாஷ் very great full U tube by iam Ganesh JCO. Ex Army நான் இருந்த இடங்களை காட்டிய உங்களுக்கு என் வாழ்த்துகள்
@dhanavelnaa42595 ай бұрын
அருமையான பதிவு. சிந்து சமவெளி நாகரீக ஊர் ஒன்றை பார்த்தது போல உள்ளது .
@shyamalanambiar26375 ай бұрын
மிகவும் அருமையான நாம் பார்க்க முடியாத இடங்கள் அத்தனையும் விளக்கமாக கூறியதற்கு நன்றி கள் வாழ்த்துக்கள்
@MeenakshniNaidu4 ай бұрын
நான் நேரில் போய் பார்க்க வேண்டும் நினைக்கிறேன் இடம் எல்லாம் இப்போது பார்த்து விட்டேன் வீடியோ நல்லா அருமையாக எடுத்து இருக்கீங்க நான் நேரில் போய் பார்த்த மாதிரி இருந்தது சூப்பர் அருமை
@Sundar-cp8lf5 ай бұрын
நம்ம ஊர்களவிட மனிதன் வாழுதற்கு உகந்ததா அற்புதமாகதானிருக்கு..எல்லா இடங்களிலும் ரோடுகள் நல்லாயிருக்கு விளைநிலம் நல்லாவேயிருக்கு நீராதாரம் எந்த தடையுமில்ல...அப்றமென்ன நம்மளவிட உயர்ந்த வாழ்கை வாழுறாங்க.. அவங்களை டிஸ்டப் பண்றது மதவெரிகூட்டம் பாக்கிஸ்தானும் இனவெரிகூட்டம் இந்தியாவும்.. ஐயா உங்களின் முயற்சி போற்ற தகுந்தது..
@cpkkulokulo63215 ай бұрын
👌👌👌👌🙏🙏🙏அருமை,கோவை இருந்து இந்திய எல்லை யை காட்சி படுத்திய தங்களுக்கு நன்றி ... வடவள்ளி குலோத்துங்கன்
@chokalingam59605 ай бұрын
அறுமையணமுயற்சி.பாராட்டுகள்.
@gangaacircuits82405 ай бұрын
அருமையான முயற்சி பாராட்டுகள் என்பது தான் சரி.
@lalithamenon-s5w2 ай бұрын
My God!!! Hats off to both of you.Facing so many natural and human barricades you are taking us to places which we didn't know .God Bless you.
@kramesh68883 ай бұрын
❤semma video bro nalla thairiyam ungalukku vaalthukkal
@MadhumathiMadhumathi-d1t5 ай бұрын
பிறவி பயன் அடைந்து விட்டது போன்ற உணர்வு. மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.
@saravanant35865 ай бұрын
உங்கள் வீடியோ ஒளிப்பதிவும் உங்கள் தைரியமும் உண்மையிலயே.செம்ம highlite. Supper
@sermapandian82925 ай бұрын
Unimaginable video. Common man can never reach these places. Your efforts are great and admirable.
@SaravananSaravanan-pt5qs5 ай бұрын
அருமையான விளக்கம் உங்களுடைய பதிவு அருமையா இருக்கு வாழ்த்துக்கள் கோவை அவுட்டோர் வாழ்க வளர்க வளமுடன் மகிழ்ச்சியுடன் பாண்டிச்சேரியில் இருந்து தரணி
@bhagimedia5 ай бұрын
அருமை அருமை அருமை தெளிவான விளக்கம் நன்றி பிரதர்❤🙏
@nandharajanranganathan5 ай бұрын
தம்பி வணக்கம் Raw and Real ஆ நீ பார்ப்பதை அனைத்தையும் முழுவதுமாக வீடியோவாக காண்பிப்பதற்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள். நீ போகும் இடங்களில் Kovai Outdoors Sticker ஒட்டவும்.
@mpalanisamysamy62705 ай бұрын
பாதுகாப்பு முக்கியம் கவனம் தேவை கோவை பிரதர்ஸ்.
@VenkateshCK5 ай бұрын
தம்பி நான் சென்னைவாசி மிக சிறப்பான பதிவு உங்கள் தெள்ளத் தெளிவான தமிழ் உரை மிக சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி❤❤❤🎉🎉🎉
@AbdulAhad-tk9cj5 ай бұрын
இந்த கட்சியை பார்த்தவுடன் மிகவும் வருத்தமாக உள்ளது பாகிஸ்தான் காரன் எவ்வளவு கொடுமைகாரன் என்பது உங்கள் மூலம் தெரிகின்றது உங்கள் சேவைக்கு நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் சேனல் வாழ்க வளர்க. A. S. அப்துல் அஹது உடுமலை
@wentelllabroy82675 ай бұрын
உனது பெயர் அப்துல் அஹது இல்லை. வேறு ஏதோ இந்து பெயர்.
@smmsmmoulana8715 ай бұрын
நீ எல்லாம் ஒரே ஒரு இறைவனின் அடிமை என்று பெயர் சொல்லி பத்தாது அது ஒரு தவறு. இந்த இடத்தில் இந்தியாவா பாகிஸ்தானா என்பது பிரச்சனைக்குரிய விடயம் அல்ல என்ன விடயம் பேசப்பட வேண்டும் என்றால் மக்களுடைய வாழ்வாதாரம் எவ்வாறு சிறப்பாக அமைய வேண்டும் என்பதைப் பற்றி யார் யார் எல்லாம் கவனம் கொடுத்து செயல்படுகிறார்கள் அவர்கள் தான் இறைவனின் அடிமை அவர்கள் தான் இறைவனுடைய பிரதிநிதி என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா
@snrajan19605 ай бұрын
நல்லா இருக்கு. நன்றி.
@kingshamobreedersbestbreed51025 ай бұрын
Udumalai onda father name a
@RadhuOviya4 ай бұрын
உடுமலைப்பேட்டை என்பது ஊர் பெயர் . இங்கு எம்மதமும் சம்மதமே என்று உறவுகளின் வரிசையில் வாழக்கூடிய மக்கள். இது அப்பனோட பேர் இல்ல. நீங்க எந்த ஊரு? அந்த ஊருக்கு ஒரு பின்புலத்தில் இருந்து தான் பெயர் உருவாகி இருக்கும்.
@subrukumarparameswaran2 ай бұрын
யுத்த களத்தில் அமைதியாக வாழும் மக்கள். இயற்கையோடு இணைந்த வீடுகள். மன குழப்பமில்லாமல் தெளிவான சிந்தனை உள்ள மக்கள்.அருமையாக இருக்கிறது. பத்மநாபபுரம் அரண் மனையை போலவே மரத்தால் கட்டப்பட்ட காட்சியகம். நாம் தேடும் காட்சிகள் கண் முன்னே.
@vittaladeva5 ай бұрын
அருமையான பயணம்.உஙகளுடன் நாங்களும் பயணித்தது போலவேஇருந்தது..அடுத்த உங்கள் பயணத்திற்காக காக காத்திருக்கிறோம்
@ajaidaks175 ай бұрын
Real ஆ இருக்கு ஜி. நன்றி
@gayathrir77715 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சார் உங்க வீடியோ அத்தனையும் மிகவும் அருமை
@saraswathirajagopalan46975 ай бұрын
Very interesting. Amazing. Eppadiyellam indiayala place irukku.eppadiyellam vazaranganu ninaikumpothu acharyama irukku.
@samsutheen1364 ай бұрын
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்👌🏽👌🏽👍🤝
@tsamidurai3965 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💯🌹👍
@Ganesh-ey9hu5 ай бұрын
அழகு எவளவு நிறைந்திருக்கோ அந்த அளவுக்கு ஆழ்த்தும் நிறைந்திருக்கும் கவனம் தேவை தம்பி நன்றி ❤
@SRIRAM-gd1kh5 ай бұрын
You are a very very very talented person intha mathri eadamellam kanavil kuda.parkkamutiyathu but ungal.video vayilaka naangal parthu vittom rompa nandri brother