குறைந்த இடத்தில் கொட்டில் முறை செம்மறி வளர்ப்பு முழு தகவல் | Successful Sheep fattening project

  Рет қаралды 127,763

Breeders Meet

Breeders Meet

3 жыл бұрын

This video gives you complete end to end sheep rearing or sheep fattening.
Mr. Induraj,
Senthur sheep farm,
Anna Nager colony,
Belur main road,
Valapady,
Salem District,
Tamilnadu
Ph :9894577258
வெள்ளாட்டு கிடாய்களை வளர்த்து வரும் B.E பட்டதாரி
• வெள்ளாட்டு கிடாய்களை வ...
நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
• நாட்டு ஆடு மற்றும் கலப...
ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
• ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
சேலம் கருப்பு ஆட்டுப்பண்ணை நாமக்கல்
• சேலம் கருப்பு ஆட்டுப்ப...
ஆட்டுப்பண்ணையில் அடர்தீவனம் அவசியமா
• ஆட்டுப்பண்ணையில் அடர்த...
ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
• ஆட்டுப்பண்ணையில் சவாலா...
100 ஆடுகள் ரூ.15,00,000 வருட வருமானம்
• 100 ஆடுகள் ரூ.15,00,00...
வெள்ளாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் மட்டும் போதுமா
• வெள்ளாடுகளுக்கு சூப்பர...
ஆட்டுப் பண்ணையை இலாபகரமாக கொண்டு செல்ல ஒருசில டிப்ஸ்
• ஆட்டுப் பண்ணையை இலாபகர...
A to Z கொடி ஆடு மேய்ச்சல் மற்றும் பரண்மேல் வளர்ப்பு முறை
• A to Z கொடி ஆடு மேய்ச்...
ஒரிஜினல் கொடி ஆடுகள் நம்ம தென் தமிழகத்தில்
• ஒரிஜினல் கொடி ஆடுகள் ந...
நாட்டு ஆடுகளை 50 ஆண்டுகளுக்கு மேலாக இலாபகரமாக வளர்த்து வரும் விவசாயி
• நாட்டு ஆடுகளை 50 ஆண்டு...
600+ ஆடுகளுக்கு 17 ஏக்கரில் பசுந்தீவனம் முழு வீடியோ
• 600+ ஆடுகளுக்கு 17 ஏக்...
கூட்டு பண்ணையத்தில் வெற்றி பெற்ற விவசாயி
• கூட்டு பண்ணையத்தில் வெ...
#SenthurSheepFarm,
#ProfitableSheepFarm

Пікірлер: 170
@mohamedrafi4203
@mohamedrafi4203 3 жыл бұрын
நல்ல காணொலி, என் போன்று கிராமத்தார் புரியாத வண்ணம் ஆங்கிலம் உரையாடலாக இருந்தது.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
மண்ணிக்கவும்
@jacobcheriyan
@jacobcheriyan Жыл бұрын
Mr. Indhuraj has clearly and convincingly mentioned what broiler animal is. Feeding only dry fodder is interesting. He sounds absolutely clear in terms of business strategy. Great video!
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@thirukannan9182
@thirukannan9182 3 жыл бұрын
அனைத்து கேள்விகளும் அற்புதம், வாழ்த்துக்கள் நண்பரே
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி நண்பரே
@meiyalaganthangavel3065
@meiyalaganthangavel3065 3 жыл бұрын
கேள்விகள் தொடர்ச்சியாக ஒரு தலைப்பைப்பற்றி இருத்தல் நலம். தலைப்புகள் மாறி மாறி உள்ளன. மேலும் சீராக இன்னும் விரிவான பதிலை வரவழைக்கும்படி துணைக்கேள்விகள் அவசியம். ஒற்றை வார்த்தை பதில் வருமேயாயின் மீண்டும் மீண்டும் அதே தலைப்பில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். மருத்துவ மற்றும் நோய் மேலாண்மை பற்றிய விரிவான பதில் வரும்படியான கேள்விகள் அவசியம். மற்றபடி அனைத்தும் சிறப்பே. வாழ்த்துக்கள்.
@basheerkambali4358
@basheerkambali4358 3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் சிறப்பான தோர் Breeders meet யின் தொடர் சேவை பதிவு‌க்கு மிகநன்றி. வாழ்த்துக்கள் சகோ.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி நண்பா
@asratamilcraft9681
@asratamilcraft9681 3 жыл бұрын
Valuable Questions and Honest Answers without any exaggerations compare to other interviewers...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you so much for your feedback which will motivate to improve further videos
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Thanks bro
@veluvelmurugan57
@veluvelmurugan57 3 жыл бұрын
Very good questions and your doing a superb video's sir !
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your support
@selvarajselva8709
@selvarajselva8709 Жыл бұрын
Shri.Induraj interview is open,clear and without any expectation.Wish him all in sucess in future
@kgmanoharan34
@kgmanoharan34 3 жыл бұрын
உபயோகமான பதிவு. நன்றி.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@ravisankar2597
@ravisankar2597 3 жыл бұрын
Selective questions and valuable information.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your feedback
@samydurai7590
@samydurai7590 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அனைத்தும் அருமை
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி🙏💕 நண்பரே
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you
@sjriyazahamed1258
@sjriyazahamed1258 3 жыл бұрын
நல்ல பதிவு.நன்றி.வாழ்த்துக்கள் சகோ
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி சகோ
@Villagevaluboys
@Villagevaluboys 2 жыл бұрын
I want to thank Mr Induraj for his kindness and guidance to save my sheep’s when it is in a critical situation . After seeing this video I have reached him and he is the only person attended the call . A very Good and kind hearted person . Helped without any expectation . I am much thankful to him .
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
Thank you for your feedback
@anaigounder454
@anaigounder454 3 жыл бұрын
Very nice question & very nice details answer 👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your feedback
@prabunadaraj4793
@prabunadaraj4793 3 жыл бұрын
அருமையான பதிவு 💐🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@arulannad
@arulannad 3 жыл бұрын
Awesome brother after long time I see your video ...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks brother. Will put regular videos
@mohamedsaleem2603
@mohamedsaleem2603 3 жыл бұрын
Excellent interview. Outstanding & honest feedback from the darm owner. Indded, encouraging. Is it possible for you to procure about 50 goats, aging 4 months ? I m trying to start a farm soon. Your assistance would greatly help us Thanks
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Surely will help u sir
@rathukkr3754
@rathukkr3754 3 жыл бұрын
அனைத்தும் அற்புதம் நல்ல கேள்வி நல்ல பதில் வாழ்த்துக்கள் நீண்ட பேட்டி அதில் அளவுக்கதிகமான ஆங்கில கலப்பு அதுதான் சற்று சகித்துக்கொள்ள முடியவில்லை ஆங்கிலேயன் விட்டுச்சென்ற கழிவுகளில் அவன் மொழி மிக வக்கிரமாக உள்ளது மற்றபடி உங்கள் நோக்கமும் தன்மையும் நேர்காணலும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் நன்றி
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Thanks for reply , please take the concept and information which is required sir
@ManiKandan-xb1gw
@ManiKandan-xb1gw 3 жыл бұрын
Miga nerthiyana...unmaiyana info... thank u thambi
@saleemmaster3552
@saleemmaster3552 3 жыл бұрын
👍👌💐 great & good information
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your support
@thangamanithangamani392
@thangamanithangamani392 3 жыл бұрын
சரியான கேள்வி அண்ணா தற்சமயம் நாட்டு கோழி வளர்ப்பில் விலை அதிகமாக குறைக்க பட்டு வருகிறது
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உங்க பதிவிற்கு நன்றி
@sundarraj3660
@sundarraj3660 3 жыл бұрын
Yes bro rate romba low pannitanga
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Thanks bro , that's why I recommend katu seval
@thangamanithangamani392
@thangamanithangamani392 3 жыл бұрын
Yes bro
@balakeelapoongudi3695
@balakeelapoongudi3695 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே. நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருக்கிறது தமிழ் நிலா பண்ணை பற்றிய முழு விளக்க காட்சி பதிவு. எப்பொழுது? நண்பரே வரும்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி நண்பா. ஆடியோ பிரச்சனை இருக்கு நன்பா. முயற்சிக்கிறேன்
@muniyappansandhiya3933
@muniyappansandhiya3933 3 жыл бұрын
Super. Thankyou
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
எல்லாவிதமான சந்தேகங்களுக்கம் தெளிவாக விளக்கிட்டீங்க நன்றிகள் நாட்டுஆடுகள் பண்ணை இருந்தால் பதிவு போடுங்களய்யா
@saravananr3430
@saravananr3430 Жыл бұрын
சிறந்த பதில்👍👍👍
@thirufarms7209
@thirufarms7209 3 жыл бұрын
நிறைய comment-க்கு induraj ( இன்டெர்வியூ கொடுத்தவர்) reply பண்ணி இருக்காரு.... உண்மைலையே இது வரவேற்க வேண்டிய ஒன்று.... special thanks to him.... வீடியோவில் கேள்விகள் ஒவ்வொன்றும் மிக நேர்த்தி.... அதற்கான விளக்கமும் மிக அருமை....
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உங்க பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே
@fakrudeenaliahmed9733
@fakrudeenaliahmed9733 3 жыл бұрын
வாழ்த்துகள் sir 👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி சார்
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Thanks bro
@sathakabdulla3272
@sathakabdulla3272 3 жыл бұрын
அருமை
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@user-om8mp9gf1g
@user-om8mp9gf1g 3 жыл бұрын
சிறப்பு
@ponnifarm9174
@ponnifarm9174 3 жыл бұрын
கொட்டில் முறை வளர்ப்புக்கு பிராய்லர் கோழிகள் கிடையாது கொட்டில் முறை வளர்ப்புக்கு எடை ஏத்துவது மற்றும் தான் நட பயணம் செய்தால் எடை குறையும் அதற்கு தான் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு நடைமுறை உள்ளது அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றி சகோதரி
@dhanapalan365
@dhanapalan365 10 ай бұрын
😅
@Thanjavur883
@Thanjavur883 Жыл бұрын
இந்த பண்ணை பற்றிய மற்றொரு வீடியோ போடுங்க
@maeppanchannel455
@maeppanchannel455 3 жыл бұрын
Nice conversation
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@chennaigoatfarm6705
@chennaigoatfarm6705 3 жыл бұрын
Very nice
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@hussainmeeran
@hussainmeeran 3 жыл бұрын
Super...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@chinnaduraip5015
@chinnaduraip5015 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@BreedersMeet
@BreedersMeet 2 жыл бұрын
மிக்க நன்றிங்க
@user-ed2ob5hp7x
@user-ed2ob5hp7x 3 жыл бұрын
Super👍
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@sheikabdulcader5874
@sheikabdulcader5874 3 жыл бұрын
Great Sir. Thanks
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you sir for your feedback
@dineshvokaliga6570
@dineshvokaliga6570 3 жыл бұрын
I like one day l will do this 🙏🙏🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Congratullations
@triumphsen
@triumphsen 3 жыл бұрын
நல்ல செவ்வி, உங்கள் கேள்விகள் அருமை புதிதாக ஆடு வளர்போர்க்கு கட்டாயம் உதவும். இவர் அடர் தீவனம் வாங்கும் இடம், பெயர், விலாசம் . குறிப்பீடுக
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க. வீடியோவில் இருக்கும் நம்பருக்கு போன் செய்து கேளுங்க தீவனம் சம்பந்தமாக
@anbuviji7419
@anbuviji7419 3 жыл бұрын
Nalla pathivu... Thalivana questions. Min 4ft height erukurathu nallathu, Wood la pota 5yrs min thagum but appo appo katai nadula mathura mare erukum & summer & winter la shape marum, Etha plastic floor , metal frame na min 10-15 yrs varum intha broken problems illa but yearly maintenance sure aa pannanum appo tha life varum Micro lvl or below micro lvl pandra vaga wooden la podalam & paran pota lum pulukai yalama kela valathu gape la erukum sure daily cleaning thava, & food tray fill pannum munnadi clean aa erukanum. Comparing to tn goat , sheep ku health Management romba care aa pakanum... Broiler 🤣🤣🤣, Broiler Kum kotil muraikum vethiyasam thareya tha neriya par erukaga Oru place la vachi feed pota athu broiler illa , athuku genetically steroid kuduthu pandra method name athu... Broiler vasam nu thareja nama atha tha sapudurom, so kotil muraila valar tha market illa nu soildrava onnu mula illa ma pasura or vaitharichal la pasura ,.. Innum kuda neriya parku Vaccination Kum growth steroid kum vethiyasam thareyama Vaccination podura goat/sheep la poison nu soilletu suthuraga
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உன்மைதாங்க
@kalashnikov6653
@kalashnikov6653 3 жыл бұрын
Bro english subtitles please major important information is moving out due to language gap please impliment it fast
@Tony_stark_Hunter
@Tony_stark_Hunter 3 жыл бұрын
All details were neat and clear..... I'm from tirunelveli and i have an idea of doing the feed management in the same way .... But i can't get this type of feed in tirunelveli.... Could you please help me by giving the reference of any seller within tirunelveli(if possible) or any other person who is giving the quality feed at correct price.... Or else please let me know the contact number of the seller from where he is buying....
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks. Please call to the number given in video description
@Tony_stark_Hunter
@Tony_stark_Hunter 3 жыл бұрын
@@BreedersMeet ok thanks sir....
@sapnadinesh3919
@sapnadinesh3919 3 жыл бұрын
👏👏👏💝
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thanks
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👌👍👌👍👌
@jarjeezmhd4267
@jarjeezmhd4267 3 жыл бұрын
nila farms video upload pannunga sir seikiro....eagarly waiting 🙏
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Will do sir. Some sound issues so taking time
@jarjeezmhd4267
@jarjeezmhd4267 3 жыл бұрын
@@BreedersMeet ok sir
@Touchbox17
@Touchbox17 3 жыл бұрын
Ccpp noi melanmai patri video podunga sir
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
சரிங்க
@mohamedfaisal1663
@mohamedfaisal1663 3 жыл бұрын
Sir are you a full time goat breeder or you do any additional business
@UsmanKhan-ct2fk
@UsmanKhan-ct2fk 3 жыл бұрын
Feed 50kg enna rate? Kutty 20 kg na enna rate? Sollunga sir
@umamuniappan8637
@umamuniappan8637 3 жыл бұрын
Nandri. Sir
@sapnadinesh3919
@sapnadinesh3919 3 жыл бұрын
வணக்கம் சகோ வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
வணக்கம். நன்றிங்க
@mohanrkr7360
@mohanrkr7360 3 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏 நவீன் அண்ணாவின பண்ணையின் super nepear நடவு முறை பற்றி பதிவிடுங்கள் அண்ணா ...
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க. விரைவில் நவீன் பண்ணையின் வீடியோ வரும்
@rraj5910
@rraj5910 3 жыл бұрын
Yes Sir do that video its very useful to us
@mohanrkr7360
@mohanrkr7360 3 жыл бұрын
@@BreedersMeetநன்றி அண்ணா
@selvarajselva8709
@selvarajselva8709 Жыл бұрын
You tube anchor tone fine. His photo may please be send
@MADHAN-ARIYALUR
@MADHAN-ARIYALUR 3 жыл бұрын
Feed manufacturing company process pathi video podunga sir
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Sure
@TheMAHENDRAN1980
@TheMAHENDRAN1980 3 жыл бұрын
When?
@sutheshkumar.s.vsaravanan8939
@sutheshkumar.s.vsaravanan8939 Жыл бұрын
🙏🙏🙏
@muhammadshafeeq7314
@muhammadshafeeq7314 3 жыл бұрын
Koodu ethra paisa aayirikk..
@Foujitrader
@Foujitrader 2 жыл бұрын
Ketka ketka nalla irkku
@ponnifarm9174
@ponnifarm9174 3 жыл бұрын
Bro mutton Biryani recipe வேறு வெள்ளாடு கறி வேறு கடைகள் போடும் கறி sheep கறி தான் மக்கள் இதை அறியவேண்டும்
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
உண்மைதான் சகோதரி
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
We are regularly providing separately to them also
@sundaravelupurushoth7354
@sundaravelupurushoth7354 3 жыл бұрын
Sir in salem in which shop feed buying . Plz give details of the shops .
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Please call to Mr. Induraj
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Pls contact my number 9894577258
@kanivumuthulingam8803
@kanivumuthulingam8803 2 жыл бұрын
@@indurajd9005 shop no
@narayang8202
@narayang8202 3 жыл бұрын
excellent video with super questions and honest answers...good work all. Also pl share number where I can reach out pl.
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you for your comment. Owner number will be given in description for all videos
@vinothbhuvanes6419
@vinothbhuvanes6419 3 жыл бұрын
Sir is it possible to rear goats without using dry fodder If possible than tell me how to do
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Its possible sir , profit also good, but investment will be locked for an year.
@vinothbhuvanes6419
@vinothbhuvanes6419 3 жыл бұрын
@@indurajd9005 i can't understand please tell detaily
@saravanansaravanan-eq9ot
@saravanansaravanan-eq9ot Жыл бұрын
இந்த முறையில் வலர்ப்பதன் மூலம் லாபம் கிடைக்குமா நண்பா
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நிச்சயமாக இலாபம் உண்டு
@sabi56847
@sabi56847 3 жыл бұрын
Adar theevanum enga vaangunaaru,enna mix pannaru?
@vimalainduraj9799
@vimalainduraj9799 2 жыл бұрын
Buying from salem
@nirmalraja6235
@nirmalraja6235 3 жыл бұрын
Sir plz tell about pvc pipe size
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Please call to Mr. Induraj
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
12 inch PVC pipe sir
@kanivumuthulingam8803
@kanivumuthulingam8803 2 жыл бұрын
Sir தீவனம் விற்பனை செய்யும் கடை no , address வேன்டும்
@pkkumar3156
@pkkumar3156 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Thank you
@gkmarivu8983
@gkmarivu8983 3 жыл бұрын
வணக்கம் சார், இதே முறையில் வெள்ளாடு குட்டிகள் வளர்க்க முடியுமா , தகவளுக்கு நன்றி
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
தாராளமாக வளர்க்க முடியும். PPS farms வீடியோ உள்ளது நமது சேனலில்
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Kindly see my video fully , growth ratio differs
@imranameer5243
@imranameer5243 3 жыл бұрын
Feed cost yenna bro
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
1150/50 kg
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
Sir இவரு ஃபுல் time concentration feed kuduthu வழக்குரார??????
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Yes sir
@praveenpr945
@praveenpr945 3 жыл бұрын
@@indurajd9005 thanks for ur reply sir❤️❤️❤️❤️❤️❤️
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Welcome sir
@manikumar8096
@manikumar8096 3 жыл бұрын
சார், இவங்க முழுக்க முழுக்க நவ தானியம் மட்டும் கொடுத்து தான் வழக்குறாங்கல
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
ஆமாங்க
@basavarajchinnappa9259
@basavarajchinnappa9259 3 жыл бұрын
Bro mechal ku udarengal
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
This farm is only stall fed
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
No bro
@chennaigoatfarm6705
@chennaigoatfarm6705 3 жыл бұрын
Nice sir feed dealer number please
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Call me sir
@mr.arulkumarpalanisamy2745
@mr.arulkumarpalanisamy2745 3 жыл бұрын
Sir I am interested to start this business. Can I visit your farm..
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
Please call to Mr. Induraj
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Always welcome sir , call me before a day
@raghuriju3173
@raghuriju3173 3 жыл бұрын
The person who's interviewing has many questions than viewers n the questions which u ask is not a good question like comparing sheeps with useless broiler chicken..
@sapnadinesh3919
@sapnadinesh3919 3 жыл бұрын
வழக்கம் போல் உங்களது தெளிவான கேள்விகள் அருமை
@BreedersMeet
@BreedersMeet 3 жыл бұрын
நன்றிங்க
@felixdayalan9786
@felixdayalan9786 3 ай бұрын
Sir no please of Shop feed no
@BreedersMeet
@BreedersMeet 3 ай бұрын
Call in description and ask the number
@situationmusic5043
@situationmusic5043 3 жыл бұрын
தீவனம் எங்கு கிடைக்கும் அவங்க காண்டாக்ட் நம்பர் வேணும் சார் கிடைக்கும்மா
@indurajd9005
@indurajd9005 3 жыл бұрын
Salem , can contact my number
@malligas3442
@malligas3442 2 жыл бұрын
@@indurajd9005 I have 30 kuttys so I need feed contact number sir
@jagatheeswaran7031
@jagatheeswaran7031 2 жыл бұрын
Padile sollala
@naamtamilerpkt
@naamtamilerpkt 11 ай бұрын
Bearr waste advice able laa goat sheep
@indurajd9005
@indurajd9005 10 ай бұрын
Not advisable
@vgunasekharapandiyan-kh4uu
@vgunasekharapandiyan-kh4uu Жыл бұрын
உங்கள் மொபைல் நம்பர் செல்லுங்கள் அன்னா🎉
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 36 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 16 МЛН
ОРЕЛ который 20 ЛЕТ летал с GPS трекером 😱 #Shorts
0:28
Рыбак с огромным уловом 😮🔥🐟
0:44
Vertikal News
Рет қаралды 457 М.
#bullriding #funny #animals #fun #comedy #horse #animal #love #dance #benidormbeach
0:16
Глупее рыбы не бывает 🤣
0:44
СПОРУ НЕТ!
Рет қаралды 1 МЛН
А для нас это просто эксперимент
0:57
Mikhail Boldurev
Рет қаралды 751 М.