சார் அருமை . மருத்துவரிடம் குறைவான அறிவுரைகளுடன் மாத்திரை பரிந்துரைதான் கிடைக்கும் . அவரால் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு விளக்கம் தர இயலாது . தற்போது எனக்கு பிரஷ்ஷர் சற்று குறைந்துள்ளது . தாங்கள் என் போன்ற பல ஆயிரம் பேர் பயன் பெறும் வகையில் அருமையான பதிவினை தந்துள்ளீர்கள் நன்றி
@valarmathiroghit7311 Жыл бұрын
Thanks sir😊
@winwinner97542 жыл бұрын
ஒரு வருடம் முன் இந்த வீடியோ போட்டு இருந்தால் என் மகளை காப்பாற்றி இருக்கலாம் என் மகளுக்கு திருச்சி வாஸன் கண் மருத்துவ மனை இல் லேசிக் ஆபரேசன் செய்தபின் செப்சிஸ் தொற்று ஏற்பட்டது ஆபரேசன் செய்த அன்று இரவில் இருந்தே உடம்பு முழுக்க சிவப்பு நிறத்தில் புல்லியும் அரிப்பும் ஏற்பட்டது தோல் டாக்டரிடம் காண்பித்தோம் அவர் செப்சிஸ் என்று கண்டுபிடிக்காம் ஸ்டீராய்டு மாத்திரை கொடுத்தார் அரிப்பு நின்றது தொண்டை வலி வந்து நீர் கூட குடிக்க முடியாத நிலை பின் பிரசர் குறைந்து பல்ஸ் கூடியது MD டாக்டரிடம் காண்பித்தோம் அவர் கொடுத்த மாத்திரை சேராமல் வயிற்று போக்கு வந்தது பின் அப்பலோ வில் சேர்ந்து எவ்வளவோ முயற்சி செய்தும் என் ஆங்கிலக் கவிஞர் 22 வயது மகளை காப்பாற்ற முடிய வில்லை.
@drkarthik2 жыл бұрын
Really very sad to read about your loss... May her soul rest in peace 🙏
@santhi34262 жыл бұрын
குறைந்த இரத்த அழுத்தம் பற்றி விரிவான விளக்கம் கொடுத்தீர்கள். சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சி, யோகா இவற்றைக் கடைபிடிப்போம்! உடல் நலம் பாதுகாப்போம்! நன்றி டாக்டர்! 🙏🙏🌹🌹🌹🩺🩺🩺🙏🙏🙏🙏
@suriakalaram65272 жыл бұрын
தெளிவான விளக்கம். கனிவான பேச்சு. மிக்க நன்றி சார்.
@unitedworldcare9497 Жыл бұрын
I lost 2 jobs in UAE because of Low Blood pressure. No proper response from Doctors. They simply say little salt with water is best. Thank you for your useful messages. Thank you 💗 Doctor
@nishanthkumar883815 күн бұрын
@@unitedworldcare9497 thyroid check 0anni parunga
@mikadomedicalsystem49312 жыл бұрын
Thank you Sir. I am 32 year old.I am also facing this problem past few years. Now your video is very very helpful Sir.
டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மாலை வணக்கம், சார்.உங்களுக்கு இந்த நாள், இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள், சார். இந்த வீடியோவில், நீங்கள் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை செய்து காண்பித்து, மயக்கம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் பற்றி விளக்கிய விதம் மிகவும் அருமை. மிக்க நன்றி, சார். இந்த வீடியோ வெளியிட காரணம் என்ன என்பதை சொல்லியும், குறைந்த அழுத்தம் என்றால் என்ன என்பதையும், மருத்துவ துறையில் குறைந்த அழுத்தம் என்றால் குறிப்பிடும் அளவை பற்றி கூறியும், எந்த நிலையில் உள்ள குறைந்த இரத்த அழுத்தத்தை பற்றி பயப்படவேண்டும் என்பதை கூறியும், குறைந்த இரத்த அழுத்தம் யாருக்கெல்லாம் வரும், எந்தெந்த சமயத்தில், குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படும், அதை சரி செய்யும் வழிமுறைகள், திடீர் என்று குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள், சரி செய்ய கடைபிடிக்க வேண்டிய செயல்கள், உடற்பயிற்சியின் அவசியம்,குணப் படுத்தும் மருந்துகள், என்று எல்லாவற்றைப் பற்றியும் மிக மிக விளக்கமாக,எழுதியும், அருமையாக நடித்தும், அருமையாக விளக்கினீர்கள். மிக்க நன்றி, சார். அடுத்த வீடியோ பற்றிய, தகவலையும் எங்களுடன் பகிரந்தீர்கள். மிக்க நன்றி, சார். உங்கள் சேவை, மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வாழ்த்துக்கள், சார். Have a fabulous day, Doctor Karthikeyan Sir.
@rithuamotivationspeech2 жыл бұрын
வணக்கம் டாக்டர்😄... அருமை சிறப்பான பதிவு👍மிகவும் தெளிவான விளக்கம். டாக்டர் நீங்க எங்களுக்காக நேரம் எடுத்து இவ்வளவு அருமையா விளக்கம் கொடுக்கறது ரொம்பவும் பயனுள்ளதாயிருக்கு.இன்னும் மேலும் மேலும் உங்கள் சேவை தொடரட்டும்.💐நீங்களும் உங்க தொழிலும் இன்னும் நீண்டுகொண்டே இருக்க இறைவன் கிட்ட வேண்டிக்கிறேன்.🙏 நன்றி டாக்டர்🙏
@sasipunitha2123 Жыл бұрын
Thanks sir🙏
@M.dhanamlakshmi.9822 жыл бұрын
சூப்பர் சார் உங்களை பார்க்கும்போது ஹாப்பி யா இருக்கு🙏🙏🙏
@agowrimurugan3 ай бұрын
Dr. Karthikeyan அவர்களுடைய பேச்சை கேட்டாலே நோய் குணமாகி விடும்.
@Saravanapriyansaravanapr-tx9rm5 ай бұрын
இந்த கால கட்டத்தில் எல்லோருக்கும் பயன்படும் வகையில் நீங்கள் கொடுத்த பதிவு உதவி யாக இருக்கும் சார். மிகவும் தேவையான ஒரு பதிவு சார் உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி
@kamalaarivazhagan40134 ай бұрын
அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@RajiRaji-cu8gr2 жыл бұрын
Sir, அட்ரினல் சுரப்பிக்கும் இரத்த அழுத்ததிற்கும் உள்ள தொடர்பை விளக்கவும். Plz.
@narayanaswamysekar10732 жыл бұрын
You are doing a great service, Doctor. Thanks. God bless you for this free service.
@ரதிசன்2 жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம் நன்றி டொக்டர்
@josephinejosephdaniel429 Жыл бұрын
தெளிவாக சொன்னீர்கள். Thank you Doctor .
@dharsaharsa13353 ай бұрын
என் bp level 90/60.இதயம் படபடப்பு இருக்கு sir கிறுகிறுப்பு இருக்கு sir சரியான தூக்கம் வரல sir என் age 36 female sir என்ன பண்ண சொல்லுங்க sir
@thiagarayaselvam2861Ай бұрын
பொது மருத்துவரிடம் பார்ப்பது நல்லது.ஆபத்தானது.
@PoovizhiMadesan20 күн бұрын
Mam உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு ஹாஸ்பிடல் போனிங்களா
@PoovizhiMadesan20 күн бұрын
Enakum அப்படித்தான் இருக்கு
@SaravananSaravanan-mh4en9 күн бұрын
இப்போம் எப்படி இருக்கு சொல்லுங்க எனக்கும் அப்டி தான் இருக்கு
கல்லீரல் மற்றும் கண் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்க அய்யா!3varsama கண் வலி 😭எரிச்சல்,imailam red agiduthu,veenguthu,katti varuthu Sari aagamatuthu Padikamudiyala😭
@kavitharamaiah53002 жыл бұрын
Arumaiyaga vilakkam kodutheergal sir mikka nandry🙏🙏🙏
@kandasamysamykrishna496 Жыл бұрын
Sir nenga doctor Ila good teacher super explaination tq sir very helpful
@indranidarren40042 жыл бұрын
Very nicely explained Dr thankyou! Free advice for all! God bless you!🙏
@sivanarendran85482 жыл бұрын
டாக்டர் எனக்கு சில சமயம் பசி நேரத்தில் உடல் வெடுவெடுப்பு ( fatigue) வருகிறது இதற்கு என்ன காரணம் அந்த நேரத்தில் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது தயவு செய்து பதில் கூறவும். நன்றி
@dharanip62452 жыл бұрын
Enakkum ipdi tha varuthu ithukku pathil tha enna
@murllymaturai7522 жыл бұрын
அமாம் இனிப்பு சாப்பிடடல் பசி நின்றுவிடும் அதனால் பசி எடுக்கும் முன் சாப்பிடவும்.. எனக்கும் இதேதான் நண்பா
@NRKYfamilyshorts Жыл бұрын
Enakum🙋
@reuseideasintamil94365 ай бұрын
Low sugar
@ambigabanu2 жыл бұрын
Good day doctor, I'm low BP since my child, naturally
@GeethaGeetha-jf1th2 жыл бұрын
சார்... உங்கள் சேவை அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது டாக்டர் பேசவே நேரம் கிடைக்காத இந்த இயந்திரமான வாழ்க்கை யில் எங்களுக்காக தங்களின் பொன்னான நேரம் ஒதுக்கி பயனுள்ள வகையில் அறிவுரை கூறுகிறீர்கள்... பல கோடி நன்றி.... புண்ணியம் தங்களுக்கு நிறைய கிடைக்கும்..... நன்றி.. ஐயா 🙏🙏 🙏
@anithakaruppusamy47812 жыл бұрын
Supera explain pannaringa sir, wight gain akurathukku video podunga sir
@swapnanaresh57032 жыл бұрын
EXCELLENT DOCTOR! AS USE TO COMMENT IN ALL YOUR VEDIOS THIS IS ALSO VERY VERY VERY USEFUL TO ALL! ESPECIALLY FOR ME! AM A LOW BP PATIENT! THANKS A LOT DOCTOR! 🙏 🙏 🙏 🙏 🙏
@vasanthaswaminathan6626 Жыл бұрын
Super dr. Very true and useful. God bless u. I am a low bp patient. 70 years. Thank u Dr.
@antonyking-z1t10 ай бұрын
Sir எனக்கு 130இருந்தது திடீர்னு 90ஆகி வாந்தி தலைசுற்றல் இருகு
@kalilakshmi35642 жыл бұрын
Thank you doctor very nice and clear explanation I am in low BP person your advice is very useful to me doctor once again thanks.
@jayashreeparimal62712 жыл бұрын
For chronic migraine headache, any relief for my daughter and husband.
@rajeswaris5571 Жыл бұрын
Thankyou doctor. வாழ்க வளமுடன். 🙏🏻
@thangaraj15132 ай бұрын
இப்ப அதி காலை மணி 4 ஆக போகுது ங்க டாக்டர் தூக்கமே வரல தலை சுத்திகிட்டே இருக்கு உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் ஒரு நிம்மதி😢❤
@sankaralingamv10582 жыл бұрын
Dr eppadi continues lecture without any hints paper . Super dr
@heartvickey30762 жыл бұрын
Doctor real hero neengathan
@aruldurai1966Ай бұрын
Low presSure Mayakkam vomiting thalaisutral fingure problem left hand
@saraswathyr72532 жыл бұрын
Arumayaga sonnergal free service panreenga thodaratum vungal pathivugal meendum nandri sir
@punithafromcoimbatore11662 жыл бұрын
Neenga action la solrathu nice Dr,,👍👍🙂🙂
@divyas427 Жыл бұрын
Thank u sir... salute for your big work..
@moonu99612 жыл бұрын
Testicular varicocele Surgery pannama Seri panna mudiyuma sir Sollunga
@maplemaple30472 жыл бұрын
Very Useful Information & Thank you for your Very Well Explanation Dr. Thanks for your time Dr. God bless you and your family. 🇨🇦.🙏🙏🙏
@selvarajselladurai4012 Жыл бұрын
Very informative. Thank you doctor. I am normally on low side(70-100). This video has given some useful information.
@mujeebbk Жыл бұрын
Doctor's ellarum thangam Sir...
@battleswue16282 жыл бұрын
Orthostatic hypotension பற்றி சொல்லுங்க.
@mahendiran3662 жыл бұрын
thank u sir God bless you for this free service
@meenasankar77672 жыл бұрын
நல்ல பதிவு நன்றி 👍
@kpmdhanesh95947 ай бұрын
சார் MS நோய் பற்றி கூறுங்கள்
@murllymaturai7522 жыл бұрын
உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி மருத்துவரே 🙏🏼🙏🏼
@sivakarthikeyan23112 жыл бұрын
Sir, now am abroad thank you so much for your suggestion in low BP
@karnam32302 жыл бұрын
Thanks sir very good Explanations
@m.dbrindha83832 жыл бұрын
Thank you so much doctor... thanks a lot. Most awaited and requested video 😊
@jerryofficial_2979 ай бұрын
tankyou docter for the explain
@VijayKumar-nz4fz Жыл бұрын
Thank you 🙏🙏 Doctor for your guidance 👍
@vijaygamer24 Жыл бұрын
வணக்கம் சார் என் பொண்ணுக்கு 15 வயசு எப்பயும் தலைச்சுற்றல் வந்து கொண்டே இருக்கிறது அதற்கு என்ன தீர்வு என்று கூறுங்கள் சார் ப்ளீஸ் 🙏
@sabithapartha4828 Жыл бұрын
Thank you so much Dr.Karthikeyan
@ruthspear30272 жыл бұрын
Thank you for good informations
@schoolsenthil64332 жыл бұрын
Tq sir for your valuable information 🙏
@johnjustus8686 Жыл бұрын
Well explained Doctor ❤❤
@kaminikumar29122 жыл бұрын
Thank you sir for clear explanation... Please explain about shoulder pain, rotator cuff in next video...
@Saravanansathyabbh Жыл бұрын
Very useful Doctor thank you so much
@venishiyakenisha9912 Жыл бұрын
Thanks you so much doctor......👌🙂🙂🙂
@saupakiyampakiya4812 жыл бұрын
Vanakkam sir , thanks for sharing different subject today, each topic of ur teaching and explaning is wonderful, May God bless you always and continue please sir
@aravindanmuthukaruppan1120 Жыл бұрын
I am very active, but having low bp since age 30 until now 53.
@LakshmananKannan Жыл бұрын
Doctor 40yrs male, bachelor- lack of concentration in work, sudden distraction of attention, pure vegetarian, ?.
@kumarg3282 Жыл бұрын
Thanks doctor very useful to me
@radhakrishnan5322 Жыл бұрын
Super explanation very useful thank u sir 🥰
@kuppujegan35672 жыл бұрын
Sir enaku one reeka thalai sutral irunthuchi trips potential sariyagiduchi I.nalla pathivu sir .vazthukkal sir
@kanmani19382 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி
@mariammalbalasubramaniam67062 жыл бұрын
Without medication how to reduce high blood pressure sir?
@ismailjinnah48732 жыл бұрын
Happy Doctors day Sir
@umapillai62452 жыл бұрын
Good morning sir. Tq so much for the explanation.
@gunasekarans95382 жыл бұрын
If a systolic pressure is as high as 150 and diastolic pressure is as low as 60 i.e 150/60 what to do ? Hope for early clarification for high systolic & low diastolic pressure at a time.. .
@rajkumarangappan932 жыл бұрын
Proteinuria treatment pathi sollunga Dr
@valliramanathan72502 жыл бұрын
Very useful information about low BP, thank you 🙏
@nathannathan71972 жыл бұрын
Thank you doctor. Very good message
@hemamohan20732 жыл бұрын
Very useful video as ever as Dr. Thank you
@iarkaivaasi5476 Жыл бұрын
தெளிவான பதிவு மிக்க நன்றி சார்
@zohe22zohe92 жыл бұрын
Fantastic Dr👏👏👏👏👏❤️👌👍
@sabithapartha4828 Жыл бұрын
Your explanation and the way of teaching is wonderful to understand easily
@fighting-ag-injustice2 жыл бұрын
பயனுள்ள தகவல்
@RLFunArts6012 Жыл бұрын
Thank you doctor, found this video very usefu 🙏🏻l
@idealcolours11622 жыл бұрын
Very super explain sir good job 🙏🙏
@jorenurenu63892 жыл бұрын
Thank you so much sir.enakkum low bp than.over weight a irukken.fatty liver irukku.athu patthi pesunga sir pls
@Punitha-mm1wq9 ай бұрын
Enga amma ku ipdi iruku thala suthu kannu mulikave mudilanu sldranga epdi cure pandrathu sir
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Nalla Thagaval Ayya...
@prakashb44592 жыл бұрын
Super explanation Sir.
@sarithan78962 жыл бұрын
Wat treatment in low pressure
@karthik-yv5yv2 жыл бұрын
Sir.. Entry super..
@sivafrommalaysia..17132 жыл бұрын
Gd evng Doctor 🙏🙏🙏
@nazarvodafone8844 Жыл бұрын
அருமை சார் தெளிவான விளக்கம்... நன்றிங்க❤
@vasanthisundernath20672 жыл бұрын
Thank you doctor for this important post . We are getting somuch knowledgeable.
@ShanmugamShanmugam-kh7cm2 жыл бұрын
Sir நக சொத்தை மருத்துவம் விளக்கி வீடியோ போடுங்க
@chitradevisivakumar25492 жыл бұрын
Yes
@karnak3240Ай бұрын
காய்ச்சல் எனக்கு அதிகமா இருந்தது அதனால் எனக்கு லோ பிபி வந்தது. 100/60 இருக்கு please enna பண்ணனும் என்று சொல்லுங்க
@joyjasline3428 Жыл бұрын
Praise the Lord Jesus Christ. Thanking you so much Doctor.
@marystellajeyarackini75772 жыл бұрын
டாக்டர் வணக்கம்.எனக்கு சிஸ்டோலிக் அளவு அதிகமாகவும்,டயஸ்டோலிக் அளவு குறைவாகவும் உள்ளது (156/67)இது ஏன்? என்ன செய்வது.கூறுங்கள்.
@drkarthik2 жыл бұрын
dont worry... its normal..but have one time check up with cardiologist
@pandurangan3898 ай бұрын
டயஸ்டோலிக் bp அதிகமாக இருந்தால். அதனை பற்றி சொல்லவும். எனக்கு 126/103
@Rajathi-m3c5 ай бұрын
It's V.nice. excellent.
@rubisteela7871 Жыл бұрын
Sir enakku rompa helppa erunthathu thnu
@karthigailakshmi4492 Жыл бұрын
Sir I am 16 years old but I have hypertension 😢 93and62 What can I do