பலாதிரட்சியான காய் கிடைக்க என்ன செய்ய வேண்டும்

  Рет қаралды 33,087

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

Күн бұрын

🍈 ஒரு காம்புக்கு ஒரு காய் விடுவதன் காரணம் என்ன? காய்கள் திரட்சியாக வளர என்ன செய்ய வேண்டும்?
🍂 ஒரு மரத்தில் இருந்து எவ்வளவு கிலோ அறுவடை கிடைக்கும்? பலா பழங்களை சேதமில்லாமல் அறுவடை செய்வது எப்படி?
🍈 பலாவின் இனிப்பு சுவைக்கு காரணம் என்ன? இனிப்பு சுவையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
🍂 பலாப்பழம் கேன்சரை தடுக்கும் என்பது உண்மையா?
போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு முன்னாள் வேளாண் இணை இயக்குனர் திரு. பண்ருட்டி ஹரிதாஸ் இந்த நான்காவது காணோளியில் விளக்குகிறார்.
🌳மரம் சார்ந்த விவசாயம்!! மகத்தான வருமானம்!!! 😊இது போன்ற பதிவுகளுக்கு 🧡Like, ⏩share, 🟥Subscribe பண்ணுங்க
#cauverycalling #isha #jackfruit #haridoss #fruits #mridangam #music #kanjira #timber #vegetable #meat #panruti #nursery

Пікірлер: 17
@thirumurugan6342
@thirumurugan6342 Жыл бұрын
அருமையான தகவல் அற்புதமான விளக்கம்🌱🌱🙏
@anandhakumar1620
@anandhakumar1620 Жыл бұрын
அடுத்த ஆண்டு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் பாலா பழத்துடன் தங்களை சந்திக்கிறேன்
@kanniyammala2358
@kanniyammala2358 Жыл бұрын
அருமையான பதிவு.
@soheng9131
@soheng9131 Жыл бұрын
Best no 1 india.
@kamalarvinth
@kamalarvinth Жыл бұрын
Thank you so much sir!!
@anandhakumar1620
@anandhakumar1620 Жыл бұрын
ஐயா வணக்கம் என் பாலா மரத்தில் பழுத்த பழம் 55 கிலோ...
@swaminathan9401
@swaminathan9401 Жыл бұрын
Thanks for your great information about Jug fruit to live long Happily in our Life. I use to consume every day without knowing the facts of this big fruit, Now I am satisfied 100%
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
Thanks for sharing
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 Жыл бұрын
என் வீட்டில் பல்லாமரம் இருக்கு சிறிய மறம்தான் சுளை நல்ல மஞ்சள் நிறத்தில் சுவையாக இருக்கும் காய்பெரிதானவுடன் கருப்பாக மாரி காம்பு அழுகி கீழே விழுந்து விடுகிறது மரத்துக்கு தண்ணீர் எப்பிடி விடவேண்டும் எப்பிடி பராமரிக்க வேண்டும் இப்போ பூ விட்டு சிறிய காய்கள் வந்து இருக்கு உரம் பூச்சிமருந்து அடிமரத்தில் போடுனுமா என்ன செய்ய வெண்டும்
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
அண்ணா வணக்கம்🙏 பாலாவுக்கு தண்ணீர் சற்று காய்ச்சலும் பாய்ச்சலுமாக விடலாம். மண் வளம் அதிகரிக்கும் வகையில் இயற்கை உரங்கள் கொடுத்து வர காம்பு அழுகல் சரியாகும்.
@viswanathanarumugamaso9807
@viswanathanarumugamaso9807 Жыл бұрын
Super Sir
@thirumurgam8214
@thirumurgam8214 Жыл бұрын
SUPER SIR
@SambathmanapakamSambath
@SambathmanapakamSambath Жыл бұрын
Pp
@essaki100
@essaki100 Жыл бұрын
அடுத்த பகுதி வருமா ?
@tamilmalarc7130
@tamilmalarc7130 Жыл бұрын
கருவேல மரத்தையெல்லாம் எடுத்துவிட்டு பலாப்பமமரம்வைத்து அனைவருக்கும் இலவசமாக தாங்க
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் தோட்டத்தில் மரம் நட 80009 80009 என்ற எண்ணை அழைக்கவும்.
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 17 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 47 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 16 МЛН
Jackfruit Male vs Female Flower and Pollination
3:25
Fruit Florida
Рет қаралды 17 М.