Mam very very very very super mam unga video paarthu araichen taste semma vera vera vera level mam thank you so much daily enga veetla kulambu sari illanu periya sanda but ipo unga video parthu senja milagai thool la kulambu vachen en husband enna first time parati kulambu semmanu sonnaru
அருமை நான் போன வருடமே காணொளியை கண்டு அதன்படி மிளகாய்த்தூளை அறைத்தேன். அருமையாக இருந்தது. மீண்டும் இந்த முறை குழம்பு மிளகாய் தூள் அறைப்பதற்காக இந்த காணொளியை கண்டேன். அருமை நன்றி
@TamizhSamayalUngalukaaga Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... உங்கள் ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்...
என் காணொளி பார்த்து செய்ததுற்கு மிக்க நன்றி .... 100 மிளகு சேர்த்தாலும் நன்றாகவே இருக்கும்.. உங்கள் விருப்பம் அம்மா..
@arikrishnankrishnan7293 Жыл бұрын
@@TamizhSamayalUngalukaagaok
@userchithra7 ай бұрын
@ TamizhSamayalUngalukaaga
@kamaladevi96845 ай бұрын
O@@TamizhSamayalUngalukaaga
@meenas1145Ай бұрын
Ithu Thani milagai thoola?or kolambu thoola?
@kowsalyaammu54656 ай бұрын
அக்கா மிகவும் நன்றி என்னுடைய கணவர் ரொம்ப கஷ்டப் பட்டு செலவு செய்து மிளகாய் தூள் அரத்தோம் ஆனால் சுத்தமா நல்லாவே இல்லை 2வருசமா இங்த மிளகாய் தூள் சரியா இல்லாம கஷ்ட பட்டு வரோம் உங்க video காலையில் 5:30kku பார்த்தேன் அறைத்தென் நான் எதிர் பார்க்காத அளவிற்கு மிகவும் சுவையாக இருந்தது ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
அருமை தோழி . நான் பார்த்ததிலேயே நீங்க தாங்க அனைத்து பொருட்களையும் உண்மையிலேயே மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்தீங்க. அதற்கு எனது மன நிறைவான பாராட்டுக்கள். அது மட்டுமின்றி நிதானமாக விளக்கம் கொடுத்தீங்க. சிறப்பு பாராட்டுகள்👏👏👏. வாழ்த்துக்கள்🤝 சகோதரி .பணி சிறக்கட்டும்👌 எங்க அம்மாவும் இப்படி தான் சொல்லிக்கொடுப்பாங்க. இப்படி தான் மிக சரியா செய்வாங்க.
@TamizhSamayalUngalukaaga3 жыл бұрын
மிக்க நன்றி தோழி🙏 உங்களது இந்த வார்த்தைகள் உற்சாகத்தையும் மனத்திருப்தியையும் அளிக்கிறது... வாழ்த்துகளுக்கு நன்றி....
Supper sister na romba nall தேடிட்டு இருந்தேன் thank u சிஸ்டர்
@TamizhSamayalUngalukaaga Жыл бұрын
🙏😊
@vijimunusamy26642 жыл бұрын
சூப்பர் இதில் வேண் கடுகு சேர்ந்த நல்லது👌👌👌
@ilakkiyasridhar90862 жыл бұрын
Tq mam first time araikka poren taste epdi irukkunu theriala but nalla pannirukkinha 🥰
@TamizhSamayalUngalukaaga2 жыл бұрын
Dhairiyama arainga taste romba nalla irukum... Thank you 😊
@ganesanmedia56162 жыл бұрын
அருமையான நல்ல தரமான பதிவு நன்றிங்க
@TamizhSamayalUngalukaaga2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க 😊
@mathya91905 ай бұрын
Super kandipa this week nan try panuren sis. 4people irukura family ku sambar ,puli kolambu ellathuku yethana table spoon 🥄 podanum sis.
@vimalkumar97886 ай бұрын
Naan ippodhaan first time அறைக்க poren... Thanku u sister..
@TamizhSamayalUngalukaaga5 ай бұрын
Welcome sister 😊
@pavithrapavikannan86322 жыл бұрын
Thank you sister நீங்க சொன்னது மாதிரி நான் பொடி திறிச்ச ....மிளகு 100 தான் போட்ட , மிளகாய் காம்பு வீட்டிலே எடுத்துட்டு சூப்பர்
@TamizhSamayalUngalukaaga2 жыл бұрын
நன்றி தோழி
@buddythepom84832 жыл бұрын
@@TamizhSamayalUngalukaaga w ss
@TamilselviVeerasekar-ws4ik5 ай бұрын
😊😊
@raniv.v239815 күн бұрын
Tq very Much Sister taste is Very Very Nice and Good also in My House everyone liked this taste of Tamil Nadu style Sambar Powder once again Tq very much Sister
@fmsamayal10843 жыл бұрын
குழம்பு பொடி அரூமையாக இருக்கிறது தோழி
@TamizhSamayalUngalukaaga3 жыл бұрын
நன்றி
@astymini40353 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி அளவு சொன்னது சூப்பர் ❤🌹
@Jancy28may3 жыл бұрын
ரொம்ப நாள் தேடல்... நன்றிகள் பல...🙏
@GaneshSundari-pk1kxАй бұрын
Ok
@galattaqueens2 ай бұрын
நாங்களும் இப்படி தா n araipom சூப்பரா இருக்கும்
@Anu-ij6dc9 ай бұрын
Very nice preperation.👌👌will try sure 😊 Can you please write all ingredients in description box.Thank you
@krishnathilagam22318 ай бұрын
Migavum arumai yana podi🎉🎉
@TamizhSamayalUngalukaaga8 ай бұрын
Nanri ma 🙏
@thadchunikhilrock27073 жыл бұрын
Na unga vedio va pathu na ready pan na super ah iruku sister
இதுவரை எங்க அம்மா தா குழம்பு மிளகாய்த்தூள் அரைத்து தருவாங்க உங்க வீடியோ ரொம்ப ஈசியா இருக்கு நான் அரைச்சி குழம்பு வெச்சிட்டு சொல்வே
@TamizhSamayalUngalukaaga2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@kathirkalpana1768Ай бұрын
Very useful video thank you very much kulambu very tasty
@antaraonline17211 ай бұрын
Thank you your explanation was perfect
@TamizhSamayalUngalukaaga11 ай бұрын
Thanks a lot 😊
@itspriyasworld7186 Жыл бұрын
Spr pa enaku eppadi chilly powder grind pannano crt alavu la theriyadhu unga vedio pathu grind panna last tym rombha nalla vandhuchu result..ennoda mamiyarey paratita gana pathukongalen❤
@@indialanguageslearn4951 biriyanikku use pannuvolla antha spices than
@tejashree33492 жыл бұрын
Shanthi akka.. pls perungayam evlo gm podala 1jg quantity ku
@Ramzan-b8l8 ай бұрын
Nandri sis
@BalaKonar-g2f Жыл бұрын
Intha masala rombha taste irunthatu
@KumarGKumarG-m5n15 күн бұрын
Karama irugatha 1kg chilli and 200Gram pepper potta
@deepadeepa38693 ай бұрын
Romba tanks akka Na trai pannune nallarukku
@TamizhSamayalUngalukaaga3 ай бұрын
🙏👍
@akommurugaak72312 жыл бұрын
தேங்க்ஸ் அக்கா சூப்பர்
@priyapalani1472 Жыл бұрын
Thankyou dear , tried first time in my life ...all the Best cheers
@TamizhSamayalUngalukaaga Жыл бұрын
My pleasure ☺️☺️ Thanks a lot
@DivyaDivya-rm3pp Жыл бұрын
Super super sister thanku so much Ur explanation is very clear keep it mam
@TamizhSamayalUngalukaaga Жыл бұрын
Thank you
@SasikalaSasi-dk6jt2 ай бұрын
Itha vatchu enna kulambu lam try panlam sis
@kavitha9912 жыл бұрын
Unmayil supera irunthathu nan neenga sonnathu mathiri araithen thanks
@TamizhSamayalUngalukaaga2 жыл бұрын
☺️
@renugasri39577 ай бұрын
Super ❤❤❤❤❤ அருமை நன்றி தோழி
@TamizhSamayalUngalukaaga7 ай бұрын
நன்றி
@deepalakshmi2563 Жыл бұрын
Try pannen vera level test... Thanks sister 🥰
@TamizhSamayalUngalukaaga Жыл бұрын
🙏😊😊🙏
@mindblowingtamizha21 күн бұрын
Hi sis na first time onga video pathu kulampu podi preparation panna pora sis .....na ethuvara aracha kulampu podi taste da erugathu sis .. na arachu du kulampu vachi eppdi erugu nu comment pannra sis ana na 1/2 kg tha araga pora...nee ga sonna measurement la na pathi pathi aduthuga va sis pls reply pannuga ....romba useful la erugu
@TamizhSamayalUngalukaaga21 күн бұрын
Kandipa seidhu parunga nalla irukum. Nanri 🙏
@ajaykumar.p28103 жыл бұрын
Amma style la pannierukiga akka thanks for your recipe 🙂🙂🙂
@TamizhSamayalUngalukaaga3 жыл бұрын
🙏 mikka nanri thambi.. keep supporting..
@ajaykumar.p28103 жыл бұрын
Thanks akka
@mvisalakshimylsamy65838 ай бұрын
அருமையான பதிவு
@rajdhan54153 жыл бұрын
Semma smell madam when I roasted all the items thank u keep rocking
@TamizhSamayalUngalukaaga3 жыл бұрын
Thank you👍
@mylife-uq9sg3 жыл бұрын
@@TamizhSamayalUngalukaaga ர
@omom67783 жыл бұрын
Ki
@sowmiyavigshithvigshith22343 жыл бұрын
Tq sis
@rojavathisuperma81233 жыл бұрын
Hi
@rajo684 Жыл бұрын
Na 1 year ah ipdtha seiren supper thanks 😊
@TamizhSamayalUngalukaaga Жыл бұрын
😊🙏
@Pothu-un9py2 ай бұрын
Sis apo katti perungayam poda vendama pls reply@@TamizhSamayalUngalukaaga
@Pothu-un9py2 ай бұрын
Sis katti perungayam poda vendama
@rajo6842 ай бұрын
@@Pothu-un9py thul perungayam kuda sethukalam sis
@Pothu-un9py2 ай бұрын
@@rajo684 sis na karimasala pattai konjam serpom sergalams
@kavitha9912 жыл бұрын
Supera irunthathu Amma neenga sonna mathiri than nan araithen super semma taste super 👌 👍
@TamizhSamayalUngalukaaga2 жыл бұрын
Nanri 🙏☺️
@ckselvam Жыл бұрын
ற
@athiraaathu5084 Жыл бұрын
Pmbhjkk
@syedhabheevi196 Жыл бұрын
,
@DivineFriendshipwithSaibaba Жыл бұрын
Qq
@lathaseenan67147 ай бұрын
Very useful
@gunapavitharan79203 жыл бұрын
Na try panbunan supera irunthathu mam thanks
@TamizhSamayalUngalukaaga3 жыл бұрын
😊🙏
@SnehaSneha-sh6gj2 жыл бұрын
Arisi poduvaingala
@selviravi_12 Жыл бұрын
Ninga sonna ratio la, same nethu than arachitu vandom, ennike poriyal ku try panna superb ha irunduchi taste😋😍,but kaara than teriya maatinguthu sisy, na karam athigama irukum nu konja konjama pota...athigama pota karam teriyuma ??
@TamizhSamayalUngalukaaga Жыл бұрын
Kaaram correct ah irukum pa thevaiyaana alavukku use pannunga... Milagai dhaniya matha poruloda serndhu nalla set aanadhum kaaram sari aagidum.. use panna panna ungaluku pazhagidum..
@selviravi_12 Жыл бұрын
@@TamizhSamayalUngalukaaga Thnx for ur reply dear ♥️🥀
@TamizhSamayalUngalukaaga Жыл бұрын
Apadiye pora pokkula video share panni vitrunga.. ok va 😜
Vathal podama malli mattum pottu araikkanum na enna alavu sis sollungalen
@Ragavivellaisamy Жыл бұрын
மிளகாய் - 1 கிலோ மல்லி -1 கிலோ கடலைப்பருப்பு -100 கிராம் துவரம் பருப்பு -100 கிராம் பச்ச அரிசி/புலுங்கல் அரிசி -100 கிராம் சீரகம் -200 கிராம் சோம்பு -100 கிராம் கடுகு -100 கிராம் மிளகு -200 கிராம் வெந்தயம் -25 கிராம் கொம்பு மஞ்சள் -25 கிராம் கருவேப்பிலை - 3 கைபிடி அளவு
@Ramzan-b8l8 ай бұрын
Thank you
@sskalaiselvi10465 ай бұрын
❤
@M.Revathy-rd2ui4 ай бұрын
Tq
@susilasenthil30413 ай бұрын
Tq
@AarifinBarshana-or6hlАй бұрын
Sister meen kolampuku use pannalama
@buttertoghee3 жыл бұрын
Perfect sis
@theertharajtheertharaj97643 ай бұрын
1kg milakaiku 1kg malli potta karam sariya irukuma akka
Enga ammaum ippatithan seivanga.... super ah irukum
@TamizhSamayalUngalukaaga2 жыл бұрын
Nanri ma 🙏
@priyapandipriyapandi61122 жыл бұрын
Super mam
@MadhuDeni-cd6eh8 ай бұрын
Tq....Sis❤❤❤
@kasthurisenthil99173 жыл бұрын
Hi sister nice preparation.can u send the measurement for 500 kg chill
@TamizhSamayalUngalukaaga3 жыл бұрын
Please.. kindly take all the other ingredients by half the measurement from what I have given in the sub title..
@kasthurisenthil99173 жыл бұрын
@@TamizhSamayalUngalukaaga ok sister.th0anks for ur quick reply.this kulambu powder is applicable for non veg also.plz tell me sisyy
@TamizhSamayalUngalukaaga3 жыл бұрын
Yes sis it is all purpose sis ... For non veg u add this powder and garam masala as per the need.. Use this powder with garam masala for non veg... Tastes well and good ..
@IndiraVino10 ай бұрын
Puzhi kulambu,fish kulambu ku yelathukum use panalama mam...
@TamizhSamayalUngalukaaga10 ай бұрын
Yes
@narmadhanarmy57682 жыл бұрын
Super sis
@TamizhSamayalUngalukaaga2 жыл бұрын
Thank you ☺️
@JayaNandhini-hq6bsАй бұрын
இந்த குழம்பு தூள் எல்லா குழம்புக்கு போடலாமா. Sis... Non veg ku podalama
ரசம் தூள் வீடியோ ஏற்கனவே போட்டிருக்கேன் தோழி .. Description box இல் லிங்க் கொடுக்கிறேன் பாருங்கள்... பார்த்தபின் எப்படி இருந்தது என்று உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழி..