குழம்பு மிளகாய் தூள் | how to make kuzhambu milagai thool | ts family

  Рет қаралды 1,102,080

TS FAMILY

TS FAMILY

Жыл бұрын

இன்ஸ்டாகிராம் : ts_family_2311?...
instagram : ts_family_2311?...
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏
குழம்பு மிளகாய் தூள் அரைக்க தேவையான பொருட்களும் அதன் அளவுகளும்.
1.காய்ந்த மிளகாய் 1 கிலோ
2. கொத்தமல்லி விதை 2.5 கிலோ
3. மிளகு 100 கிராம்
4.சீரகம் 100 கிராம்
5. சோம்பு 100 கிராம்
6.வெந்தயம் 100 கிராம்
7.மஞ்சள் 100 கிராம்
8.கடலை பருப்பு 250 கிராம்
9.பெருங்காயத்தூள் 25 கிராம்
10.ரூம் டெம்பரேச்சரில் காயவைத்த
கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
11.ரூம் டெம்பரேச்சரில் காயவைத்த ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை
உங்களுக்கு மிளகாய் தூள் காரம் கம்மியாக தேவைப்பட்டால் இன்னும் ஒரு அரை கிலோ கொத்தமல்லி விதை சேர்த்து அரைக்கவும் .
Hello everyone 🙏🙏🙏
Below mentioned Ingredients and quantities required for grinding the hone made chilli powder.
1. Dry chillis 1 kg
2. Coriander seeds 2.5 kg
3. Pepper seeds 100 grams
4. Cumin seeds 100 grams
5. Fennel seeds 100 g
6. Fenugreek 100 grams
7. Turmeric 100 grams
8. Peanuts 250 grams
9.Asafoetida powder 25 grams
10..A handful of Curry leaves ( make it dry at room temperature)
11.A handful of coriander leaves( make it dry at room temperature )
If you need less spicy ,add half a kg of coriander seeds and grind it.
We are creating how to prepare food naturally in our own house.....
so please watch the full video and keep support our channel....
To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
thank you ❤️✨

Пікірлер: 807
@ts_family_2311
@ts_family_2311 Жыл бұрын
குழம்பு மிளகாய் தூள் அரைக்க தேவையான பொருட்களும் அதன் அளவுகளும்.
@rathikarathika6092
@rathikarathika6092 Жыл бұрын
நாங்க மட்டும்தான் வெயில்ல காயனுமா, எங்களோட நீங்களும் வந்து காயுங்கன்னு, உங்களையும் வெயில்ல நிக்க வச்சுட்டாங்க பய புள்ளைக 😄😄😄(வெயில் வரதுக்கு முன்னாடி போய் காய வச்சு இருக்கலாமே சிஸ்டர் )
@kasinathan934
@kasinathan934 Жыл бұрын
அம்மா ஒரு குடை புடிச்சு காய வைக்க கூடாதா தலைவலியா வந்துரும் அந்த வெயில்ல
@menaga-zi7qc
@menaga-zi7qc
நீங்க நல்லா இருக்கணும் கஷ்ட பட்டு வேலை செய்றவங்க கூட கடவுள் இருப்பார் ❤
@nithyachandru7503
@nithyachandru7503 Жыл бұрын
அக்கா உங்க வீடியோஸ் கண்டினியூ ஸா நாங்க பார்த்து இருக்கிறேன் எனக்கு 2 பெண் பிள்ளைகள் அவர்களுக்கு சத்தான உணவு சமைத்து கொடுக்க எனக்கு ரொம்பவே ஆசை ஆனா எனக்கு எது எப்படி சமைக்கணும் தெரியாது 😥 ப்ளீஸ் அக்கா 🙏 உங்க அடுத்த வீடியோல பச்சை பயிறு வைத்து வடை சுடுவது எப்படி வீடியோ போடுங்க & நீங்க பேசற ஸ்டைல் என் பிள்ளைகளுக்கு ரொம்பவே
@kasinathan934
@kasinathan934 Жыл бұрын
என்ன வெயில்ல பருப்பெல்லாம் காய வைக்கிறது இல்ல எதுவும் ஆகாதா
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Жыл бұрын
சகோதரி பாயை தவிர்த்து வெள்ளை துணி யிலேயே காய வைக்கலாம். நீங்கள் எல்லாவற்றையும் சுத்தமாக செய்வீர்கள்.
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Жыл бұрын
நாங்க ஒரு கிலோ மிளகாய்க்கு ஒரு கிலோ கொத்துமல்லி தான் போடுவோம்.சோம்பு சேர்க்க மாட்டோம்.
@Sabari12349
@Sabari12349 Жыл бұрын
அக்கா நீங்க எந்த ஊர்
@kirupagajan
@kirupagajan Жыл бұрын
சுருள் கறுவாப்பட்டை இலங்கையில் விளைவது. பட்டைக் கறுவா சீனாவில் விளைவது
@kokitchentamil8274
@kokitchentamil8274 Жыл бұрын
முழு வீடியோ பார்த்தேன்.உங்கள் உழைப்பை அழகாக வீடியோ பிரதிபலிக்கிறது.மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@bhanugulam8160
@bhanugulam8160 Жыл бұрын
வேற லெவல் மா 👍உங்கள் உழைப்பு இதில் இருக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வாழும் அந்த சுகமே சுகம் தான் 👌👌வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️
@lilyshanmugam9869
@lilyshanmugam9869 Жыл бұрын
Akka thank you for giving the ratio for making the powder. It is very much useful for unknown persons.
@sajinasunil8700
@sajinasunil8700 Жыл бұрын
She is famous for her “ kindu kindu kindi, naru naru nari , etc “👍
@KsharmilaJane
@KsharmilaJane Жыл бұрын
Avanga,Ivanga nu solrathu than indha channeloda highlight 💞💞🥰🥰🥰
@RandysTime
@RandysTime Жыл бұрын
Semma preparation
@joshuajohn4695
@joshuajohn4695 Жыл бұрын
Ur an amazing entrepreneur....Amma 👏
@chidambaramsuriya3177
@chidambaramsuriya3177 Жыл бұрын
அக்கா ரொம்ப சூப்பர் அக்கா நன்றி அக்கா
@lilyshanmugam9869
@lilyshanmugam9869 Жыл бұрын
Akka thank you for giving us the ratio for all the powder you made and give in description
@ammu215
@ammu215 Жыл бұрын
Thanks Akka, I learnt more from U..
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 69 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 73 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 91 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН