Kuzhambu Milagai Thul Masala Powder Contact :9344844896
Пікірлер: 503
@maryjohn11763 жыл бұрын
Anna unga kulambu milagai thool arachen..idhuku munnadi neraya you tube channel pathu variety a kolambu podi arachrkn.. but idhan Anna best..( en amma solli dan unga channel pathen.).Puli kolambu matum illa..sambar ku kuda adhe podi dan use panren.. nalla taste a irku na..kari kolambu, meen kolambu, kari kootu,urulai kilangu poriyal elathukum all in one podi na..super and thank u so much na..
@Balajiskitchen3 жыл бұрын
Tnq 🤗
@kandasamyvelunathan22013 жыл бұрын
aaY
@ansonmicheal91632 жыл бұрын
Bribery
@vinnothkumar12762 жыл бұрын
🙏🙏.
@senthilashwin8977 Жыл бұрын
Kaarama erunthucha
@umavelayutham23733 жыл бұрын
குழம்பு தூள் நீங்க சொன்ன மாதிரி அரைத்து மீன் குழம்பு செய்தேன் அருமையாக இருந்தது
Really super anna powder Naa one year ah use pandren
@m.veerapathrianpathiran47597 ай бұрын
மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் குழம்பு மிளகாய்த்தூள் செய்முறை விளக்கம் சூப்பர் அருமை அருமை அருமை
@v.anbukkani7194 жыл бұрын
நீங்க சொன்னது போலவே அறைச்சேன்... முதலில் மீன் குழம்பு தான் வைத்தேன் என் கணவர் மிக அருமையாக இருக்கு ன்னு சொன்னாங்க... எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது... 👌🙏
@sathyak5882 жыл бұрын
1/2 கிலோ மிளகாய்க்கு 1 கிலோ கொத்தமல்லி தான் போட்டிங்களா சகோதரி தூள் ரொம்ப காரமா இல்லயா
@poongodis16111 ай бұрын
Neenga sonna mathiri thaan 2 years a araikuren. Ella kozhambume super a iruku non veg kozhambum super.
@DilipKumar-qn2vt5 жыл бұрын
நன்றி ஐயா நீங்க சொல்ற மாதிரி செய்து குழம்பு செய்து சாப்பிட்டோம் அருமையாக இருந்தது.⚛️🕉️✡️🔯☸️☮️🕎☯️.
@muthuselvi25392 жыл бұрын
உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் பாராட்டுக்கள் பெற்றேன் என் மகனிடம் என் கணவனிடம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை
@Balajiskitchen2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@vimalachinnappa81612 жыл бұрын
மிளகாய் தூள் அரைத்தேன். உங்கள் video குறிப்புகள் பார்த்து. மிகவும் அருமை. மணமும் சுவையும் நிறைந்து இருந்தது. பாராட்டும் கிடைத்தது. நன்றி. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டு கள் தம்பி.
@sivamayam1694Ай бұрын
மிளகாய் தூள் முதல் முறையா அரைத்தேன் 😅 வாசனை அருமை👌👌👌 குழம்பு சூப்பர்
@joselindasnavis18595 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி குழம்பு மிளகாய் தூள் அரைத்தோம் எல்லா குழம்பு நன்றாக உள்ளது நன்றி
@tharunakshara46365 жыл бұрын
Sambar kum ethe powder podalama
@boomimala60442 жыл бұрын
அண்ணா இந்த பொடி மிக அருமையாக உள்ளது. எனக்கு அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படும் ஆனால் அது இப்போது இல்லை நன்றி🙏💕🙏💕🙏💕
@Balajiskitchen2 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்
@saranyadass-yb9bh10 ай бұрын
Ethe alavu masala porulkal vanki arachen kulambu remba remba super brother
@Balajiskitchen10 ай бұрын
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்.
சகோ. உங்களுடைய வீடியோ என்னை போல பேச்சுலருக்கு ரொம்ப உதவியா இருக்கு. உங்க சேனல் பார்த்துதான் சமைக்கிறேன் நன்றி. இன்னும் பல புதிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறோம்.
@pothigaiarts35294 жыл бұрын
குழம்பு மிளகாய் தூள் எதற்கெல்லாம் பயன் படுத்தலாம்??சொல்லுங்க...
@muthumari79623 жыл бұрын
அண்ணா சிக்கன், மட்டன் குழம்பு போடுற மசாலா பொடி ரெசிபி போடுங்க
@mysangeeta7698 Жыл бұрын
Ithathan nanum prepare panuren romba nalla erukum
@arvind36103 жыл бұрын
Ithu super......yarum indhamari vdo podala
@maniampalam32784 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா இந்த குழம்பு மிளகாய்தூள், சாம்பார் பவுடர் வீடியோ போடுங்க please
@Balajiskitchen4 жыл бұрын
Already uploaded
@saagithiya5 ай бұрын
Anna nanu neenga youtub vanthathularnthu unga vedio pathuthan ellathaium kathukiten rombha nandri anna apro oru idea kekkanu ungalkita epadi pesanum
@akisubbu5 жыл бұрын
Whats the difference between sambhar powder and K.milagai thool powder ? What are the dishes we can use..thanks for the awesome video
@vijayakokilam29783 жыл бұрын
சூப்பரா இருக்கு சார் .....
@kalaimathinatarajan612 жыл бұрын
If I don't know any recipe just op ur channel n follow the procedure Balaji sir latest my preparation today is mor lkulambu good
@vanmathiveerappan49232 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா.. தெளிவான செயல்முறை மற்றும் சொல்முறை....
@jayabalakrishnankaliappan1482 жыл бұрын
Super brother
@sathyak5882 жыл бұрын
கடுகு சேர்த்து அரச்சா தூள் கசப்பா இருக்காதா அப்பறம் 1/2 கிலோ மிளகாய்க்கு 1 கிலோ கொத்தமல்லி தான் சொல்றீங்க தூள் காரமா இருக்காதா அண்ணா pls reply anna
@sashtichinnaiah34354 жыл бұрын
Super Anna but measurement description box la kudutha atha pathu vangikalam niyabagam erukathu Anna
@usharameshusharamesh70483 жыл бұрын
Sir your receipe karuvepilai kuzhambu supera vandadu tasty semma tku sir
Sir i prepared this powder several times it's fantastic, but i would like to one thing u forget to mention while adding சீரகம்😊
@ManoMano-gc4bu Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்னாசூப்பர்
@b.bharathirajaraja77564 жыл бұрын
அருமை சூப்பர் நண்பா 👌👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥
@RameshKumar-nz2zi3 жыл бұрын
Supr
@iswaryavenkataraju13006 ай бұрын
Sir, i recently started watching your videos and it is very good., tried your recipes too it came out very well. why are u adding sukku and perungayam and will it be good for non veg dishes ? 1 kg dhaniya romba adhigam for 2-3 members family., can u please give measurements for less quantity? like 250gm dhaniya as base
@lavikutty53354 жыл бұрын
Nanbare vanakam.nan KZbin la Partha sirantha samayal vedio ungaludayadhuthan ,vaalthukal
சார் எந்த வகையான குழம்புகளுக்கு இந்த பொடியை பயன்படுத்தலாம்
@thirugnanamg65554 жыл бұрын
அண்ணா இதை சாம்பாருக்கு போடலாமா ?
@selviselvi13493 жыл бұрын
மிகவும் அருமை
@rajalakshmikathiravelu64055 жыл бұрын
Enga amma ippadithan seyuvanga. Enga amma ninaikavachuduka thx
@vasanthisiva93624 жыл бұрын
I prepared this following your recipe minus kasakasa and sombu as i m vegetarian. It is superb for all kulambu including sambar.. perfect recipe. Thanks
@devivenkatesh55522 жыл бұрын
காரம் kamiya ellaya
@satidlApi Жыл бұрын
Super Brother 👍
@anjuthakanagaraj22465 жыл бұрын
Nice preparation Anna l will try this method 👍👍👍
@vimalvimala93372 жыл бұрын
சுக்கு எதற்காக சேர்க்கிறீங்க அண்ணா நான் இதுவரை கேள்வி பட்டதில்லை
Super g... nanum unga kitta entha recipe kekkanum nenachen nengalae pottutenga... super supet
@jaganathani87173 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@jayaramanramalingam74784 жыл бұрын
மிக மிக அருமை இனிமை🌹
@kumarkrish6954 жыл бұрын
🙏🙏🙏👍👍
@chelladurai51753 жыл бұрын
Super anna i like this your vedio
@angusamydurai3 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@ravimalathi90934 жыл бұрын
3 kg malliku maththa porulgal evlo podurathu sir
@ammus75544 жыл бұрын
Nice Anna 👌 MY mom also prepare like this
@thangamanijennifer63064 жыл бұрын
Na pattha ninga sonnadhay super apo kulambu miga arumayaga erukum ninaikuran
@palanim29143 жыл бұрын
நன்றி வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்
@vijivijayakumar647 Жыл бұрын
இந்த பொடி எந்த குழம்புகெல்லாம் பயன் படுத்தலாம்... தயவு செய்து பதில் போடுங்கள்
@senthilkumsr9932 Жыл бұрын
sir do you conduct training program for cooking
@mps36484 жыл бұрын
Sir chukku ethuku add panna um?
@kousi35502 жыл бұрын
Anna, kadalai paruppu podakoodatha anna
@Kr.BalajiKr.Balaji-qo9tv Жыл бұрын
Thanks bro🎉🎉🎉
@selvakumarrajakumar29214 жыл бұрын
Balaji super super Good Thank 🙏🙏🙏🙏🌿🌿🌿🌿😍😍😍
@ashoks15503 жыл бұрын
Supar akkkkkammmmmmmm
@ramchandran16184 жыл бұрын
Sir chicken masala and mutton masala please.
@camishiva71992 жыл бұрын
Pulungal rice is idly rice ah anna
@manoharanv52552 жыл бұрын
Balajikitchenresepiveryfine
@senthamizhanseemanpolitics705 жыл бұрын
Super 👍👍👍👍👍👍
@pramessethu29052 жыл бұрын
Super....
@kabilankannan84415 жыл бұрын
சகோதரருக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்...
@kamalavadeveloo93305 жыл бұрын
Sir must we add all the ingedritans togethet or seprate them. Pls tell me
@aishwaryavijaykumarbaby36992 жыл бұрын
எல்லாம் குழம்பு இது தான் சரியான மாசலா
@mageshmagesh54294 жыл бұрын
Super sir I will try it.
@kandeeban_kay Жыл бұрын
அண்ணா ஒரு சின்ன சந்தேகம் மல்லி மிளகாய் மஞ்சள் காயவைக்காமல் வறுத்து அரைத்து செய்யகூடாதா
@anandmalathianandmalathi614211 ай бұрын
காய வைக்காமலும் அரைக்கலாம்
@banumathis44294 жыл бұрын
Sampar podi 1/2 kg alavu sollunga sir pls
@amudhamanjunath31095 жыл бұрын
Very different method good job sir
@gulfmanpoweragency19932 жыл бұрын
Super Anna very perfect💯
@kunjanraajendran545 жыл бұрын
Sir sambar podium solungasir Tq sir
@elixir105 Жыл бұрын
அசைவ குழம்புகளுக்கு பயன்படுத்தலாமா?
@Balajiskitchen Жыл бұрын
Yes
@sathishkumar-nq5zj3 жыл бұрын
Nan try pannen. Sema taste. Veg and non veg both . Superb. Thanks by Mrs.Adilakshmi My sister ketanga romba nallarukunu. Hotel taste Mr.Balaji.
@Balajiskitchen3 жыл бұрын
Thanks
@smurthypaintings Жыл бұрын
ith yevlo nal use pannalam chellu pidikameyirika yenna pannanum
@srijijimarat14263 жыл бұрын
Gud explanation
@sukumaranc1723 жыл бұрын
Dear Thambi, How this will suit for all variety of dishes that is vegetarian, mutton chicken and fish. How the Dry ginger, kasakasa, sombu, mustard and asafodita suit for veg. For fish why should kasakasa, mustard sombu etc likewise some items may not suit for mutton/ chicken.
@helansinfo90165 жыл бұрын
Super bro👍
@soubamutusamy82165 жыл бұрын
0
@RitaRita-ok8ip2 жыл бұрын
Nice sir 👍👌
@jeyaseelan3987 Жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா
@revhana5 жыл бұрын
Is it Ok to add Asafoetida, when khus khus and Saunf.