தீனா சார் குழம்பு மிளகாய் தூள் மிகவும் சுவையாக ருசியாக இருந்தது ரொம்ப சூப்பரா இருக்குது நான் அரைத்து அதை என் உறவினர்களுக்கும் பகிர்ந்தேன் மிகவும் அருமையாக இருந்தது இதில் வத்த குழம்பு மீன் குழம்பு ரொம்பவுமே சுவையாக இருந்தது வெரி வெறி குட் குழம்பு மிளகாய் தூள் 👌👌👌👌👌 100%👌👌👌👌👌 இந்த மசால் பொடி செய்து செய்து காட்டியதற்காக நன்றி சார்
@LeSaEditzzTamilАй бұрын
@@j4s617 Sis / bro indha milagai thool ah non veg(Mutton , chicken)ku use pannalama
@Ragavivellaisamy Жыл бұрын
குண்டு மிளகாய்-1 கிலோ முழு தனியா- 1 கிலோ முழு மிளகு-100 கிராம் சீரகம்-100 கிராம் கடலைப்பருப்பு -100 கிராம் துவரம்பருப்பு -100 கிராம் சுக்கு -100 கிராம் மஞ்சள் -100 கிராம் கடுகு-100 கிராம் வெந்தயம் -50 கிராம் கருவேப்பிலை -1கைபிடி
@Usa_nethra11 ай бұрын
Thankuuuuu
@Mohana19967 ай бұрын
நன்றி
@Ragavivellaisamy7 ай бұрын
Welcome
@Ragavivellaisamy7 ай бұрын
நன்றி சொன்னதுக்கு நன்றி
@vijisai9210 Жыл бұрын
Very nice. N veetu milagai thool kitathate same ithe than. Ninga extraw kadugu and sukku podringa. I will try. Thanks a lot 😊
@meenakshis93762 жыл бұрын
அண்ணா நீங்கள் செய்தது போல் குழம்பு மிளகாய் பொடி அரைத்தேன் 👌👌👌 உள்ளது குழம்பு அருமை 🙏🙏🙏🙏
அம்மாவின் கை பக்குவம் உங்க சமையலில் மட்டும்தான் சார் உள்ளது அருமையான பதிவு சார்...
@madrasnarayan5 ай бұрын
Poi sappitu paatheengala😂
@kannanc43022 жыл бұрын
Thank you chef. rompa helf oh erukku unka chenal .🙏🌹
@logushanmugam918 күн бұрын
Excellent explanation and teaching even children can cook by seeing his video keep rocking chef ❤❤🔥🔥
@aishwaryaa.5941 Жыл бұрын
Yesterday only i ll done....its really very tastyyyyy and this ammama veetu kolambu powder ....my amma and my chithi same method follow kolambu powder 😊.
@gauridhavalikar1808 Жыл бұрын
Thank you so much for english captions🙏🙏🙏.Made easy to fellow recipe with minute details
@nalinichandrasekaran919312 күн бұрын
Perfect.Thank you Dheena sir❤
@kannappanravichandran73052 жыл бұрын
தரமான தயாரிப்பு சகோ. அருமையா இருக்கு, எங்க வீட்டுல இந்த முறையில் தான் இப்பொழுது சமைக்கின்றோம். 🙏
@galattasamayal2018 Жыл бұрын
Veg,non veg rendukume use panrengala
@vallicoffee Жыл бұрын
Super Thambi but Perunkayam podala. Podanuma vendamma nu sollunga pls
@santhiya37632 жыл бұрын
Sukku kandippa podanuma sir
@soundharyabalu45052 жыл бұрын
Ooru side la irunthu vanthavangaluku kandippa intha podi therinjirukum👍
@ManiMani-bf1os Жыл бұрын
கரிகுலம்புக்கு.use.பண்ணலாமா.
@Mathavan-ss2dd6 күн бұрын
அண்ணா அப்டி 5, 6 நாள் வெயில் ல காய வச்சிட்டு .. மறுபடியும் வறுத்து.. தான் அரைக்கணுமா?..இல்ல அப்டியே அரைக்கலாமா?.. Please சொல்லுங்க 🙏
Clear and brief explanation. All your videos have been useful to us. Thank you for the videos. (I am from Jaffna, Srilanka)
@mariappanmariappan64122 жыл бұрын
சோம்பு தேவையில்லையா சார்
@chanu-pb4pw10 ай бұрын
Hello... sir Nettu milagai use pannalama what's the difference between Nettu & Gundu milagai sir yentha milagai karam kuraivaga erukum bcoz naanga karam sapida mattoam 😊
@kalaivani15482 жыл бұрын
வணக்கம் bro. இந்த மிளகாய்த்தூளை பயன்படுத்தி சிக்கன், மட்டன், மீன் குழம்பு செய்யலாமா. Please பதில் கூறவும்.
@kmohannaveen Жыл бұрын
I tried this method, came out well thank you
@sbharathi58462 жыл бұрын
Aama sir kandipa kuzhambu podi venum sir really awesome sir 😁😁😁❤
@kalyanigabbita9558 Жыл бұрын
Thank u anna iam a telugu girl but lern more recipies from u
@mathanghidevaraja99194 ай бұрын
Prepared the powder as u said, came out well thank u
@JayaPrakash-jg7fn2 жыл бұрын
சாம்பார் தூள் போடுங்க சார்
@umamurugan792 жыл бұрын
Sukku potta kulambu nalla erukkuma sir
@santhi36552 жыл бұрын
Good morning chef ....one week வைச்சுக்கிற மாதிரி குழம்பு தூள் அளவுகள் சொல்லுங்க
@hemalearnenglishthroughtam80132 жыл бұрын
yes chef
@tharanis19762 жыл бұрын
Just divide by 10, simple sis
@divyadharsini38868 ай бұрын
Sir milaga mattum kandippa fry pannanuma? Or 3-4 days sun dry panna pothuma?
@justuss.h5755Күн бұрын
Can we use this masala powder for making chicken curry?
@justuss.h5755Ай бұрын
Your recipe is superb 👍👍 pls tell me how to store it
@Sowmiyadevilifestyle5 ай бұрын
Nice explanation Anna thank you so much....I will try it....
@lathavel5954 Жыл бұрын
சிக்கன் மட்டன் குழம்பு மசால் பொடி அரைப்பது எப்படி சொல்லுங்கள் அண்ணா
@manjuparkavi63288 ай бұрын
Sir kashmiri chilli serthal 1 kg normal chilli ku podra item mattum poduma illai extra (that is for kashmiri chilli add panna)podanuma
@gayathridevi99069 ай бұрын
Hi anna idhae powder mutton,chicken ku use panalama? Because Fenugreek add pandrom adhn keten pr mutton,chicken ku vera masala powder dha use pana mudiumo? Plz reply