குடிப்பழக்கத்தை நிறுத்த இயற்கை மூலிகை கசாயம் | Herbal Kasayam to stop drinking Alcohol

  Рет қаралды 1,348,692

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 1 500
@தாமரைச்செல்வி-ம1ந
@தாமரைச்செல்வி-ம1ந 3 жыл бұрын
அம்மா இந்த பதிவை வெளியிட்டதற்கு கோடான கோடி நன்றி அம்மா நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை அம்மா🙏🙏🙏🙏🙏
@iyappans6321
@iyappans6321 3 жыл бұрын
6⅝
@elammalmalairaj8326
@elammalmalairaj8326 3 жыл бұрын
@@iyappans6321 H Li😂
@saraswathy560
@saraswathy560 3 жыл бұрын
@@elammalmalairaj8326 qq Q
@gowrimurugan5073
@gowrimurugan5073 3 жыл бұрын
qrr
@muthukrishnan5868
@muthukrishnan5868 3 жыл бұрын
கோடி பெண்களுக்கு உபயோகமான பதிவு இது அனைத்து பெண்களின் சார்பாக மிக்க நன்றி சகோதரி 💐💐💐💐💐
@sapariuma9481
@sapariuma9481 2 жыл бұрын
Thanks amma mathiri pasuringa amma enough illa unkala amma VA ninichi kakuran unkala en husband trienthnu amma amma I l u
@sudhag5559
@sudhag5559 2 жыл бұрын
sarthabarathi
@hemaraja7527
@hemaraja7527 2 жыл бұрын
Amma thanks amma
@anbus9180
@anbus9180 2 жыл бұрын
@@hemaraja7527 lemonl la eluthi panunga sis pooja room la vasiyam kudi vitruvar
@marikanimarikani6615
@marikanimarikani6615 Жыл бұрын
@@anbus9180 unmaiyagava sister
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam நல்ல பயனுள்ள தேவையான பதிவு. குடிப்பழக்கம் உள்ள கணவர்களுக்கு திருந்த ஒரு நல்ல உபயோகமான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்.
@dharmapuritamilan6825
@dharmapuritamilan6825 3 жыл бұрын
அம்மா நீங்க எனக்கு மிக பெரிய கடவுள். என் பிரச்சினை தீர்ந்து விடும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நன்றி அம்மா
@dharanibdharaniarumugam1755
@dharanibdharaniarumugam1755 2 жыл бұрын
நன்றி சகோதரி இதை செய்கிறேன் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹர
@vigneshvelmurugan2508
@vigneshvelmurugan2508 3 жыл бұрын
16:00 முதல் நீங்கள் சொல்வது போல் என் வாழ்க்கை மிகவும் நடந்து வருகிறது அம்மா. உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@saridhasaridha9089
@saridhasaridha9089 3 жыл бұрын
நீண்ட நாட்கள் எதிர்பார்த்த வீடீயோ மிகமிகமிகமிகமிக நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@jayalakshmi1333
@jayalakshmi1333 3 жыл бұрын
அம்மா வணக்கம் இந்தப் பதிவுதான் அம்மா ரொம்ப நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி அம்மா
@Sudhagar-jp1lt
@Sudhagar-jp1lt 3 жыл бұрын
நிறைய பேர் குடும்பத்தில் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ள ஆண்கள் இருக்கும் போது அவர்களை திருத்த வேண்டும் நினைக்கும் பெண்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது🙏
@bala_krishnan-r8g
@bala_krishnan-r8g 3 жыл бұрын
குடிப்பதால் ஏற்படும் பதிப்புகளை குறித்து utube வீடியோக்களை பார்க்க செய்தால் குடிப்பவரின் மனம் மாற வாய்ப்பு இருக்கு.. உடலை எப்படி எல்லாம் இந்த குடி அழிக்கிறது என்பதை உணர்ந்து திருந்துவர்கள்... நீங்க சொல்லும் விதம் மிக அருமை நன்றி அக்கா!
@ramachandra9806
@ramachandra9806 3 жыл бұрын
🙏வணக்கம் அம்மா.இந்த பதிவு தந்ததற்கு மிக்க நன்றி. ஆனாலும் இதை செய்ய முடியாத நிலையில் இருக்கும் சூழ்நிலையில் இருந்து வருகிறேன் .ஆனால் இறைவன் அருள் இருக்கும் பட்சம் ஒருவரை மாற்றமுடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனவே தயவுபண்ணி நீங்கள் சிரமம் பார்க்காமல் பதிகங்களை விரைவில் தறுமாறு கேட்டு கொள்கிறேன். ஒரு தாயின் ஆத்மார்தமான எதிர்பார்ப்பு.சிரமத்திற்கு மன்னிக்கவும். சீக்கிரமாக பதிவு களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஒரு ஆத்மா மிக்க நன்றி.🙏.
@HariPrasad-fr1mf
@HariPrasad-fr1mf 3 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சுப் பயனுள்ளதாக உள்ளது இதைக் கேட்டு அனைவரும் திருத்த வேண்டும்
@santhi4149
@santhi4149 3 ай бұрын
அக்கா நீங்க ஃபர்ஸ்ட் ரெண்டு மருந்து சொன்னது நிறைய பேர் சொல்லி இருக்காங்க ஆனா நான் நம்புவதில்லை ஆனால் உங்க பேச்சுக்கு மரியாதையும் நம்பி நான் என் கணவருக்கு கொடுக்க தொடங்குகிறேன் அக்கா
@AnushikkaAnushi
@AnushikkaAnushi 5 ай бұрын
அம்மா மிகவும் நன்றி நான் முயற்சி செய்து பார்க்கிறேன் என் கணவர் திருந்தினால் நான் சாகும் வரை நன்றி உள்ளவராக இருப்பேன்
@muthulakshmimuthulakshmi9600
@muthulakshmimuthulakshmi9600 3 жыл бұрын
நன்றி அம்மா, இதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தேன்
@vishnulaskmanan5454
@vishnulaskmanan5454 3 жыл бұрын
அம்மா அன்பான வணக்கம் இந்த பதிவு எங்களுக்கு ம் அனைவருக்கும் மிக முக்கியபதிவு பயனுள்ளதாக வும் இருந்தது நன்றி அம்மா இதை செயல் படுத்த இறைவன் ஆசியும் வேணும் அனைவருக்கும் கிடைக்கும் அம்மா நன்றி அம்மா 🙏
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 அருமையாக சொன்னீங்க அம்மா. மிக்க நன்றி அம்மா.
@poornivelu
@poornivelu 3 жыл бұрын
உங்கள் குரலில் ஆறு சஷ்டி கவசங்களை கேட்டு கற்றுக்கொள்ள காத்திருக்கிறோம் சகோதரி 🙏🙏🙏
@tamilbakthi-2470
@tamilbakthi-2470 3 жыл бұрын
அம்மா ரொம்ப நன்றி அம்மா எங்கள் வீட்டில் தினமும் சண்டை போடுவார் என் கணவர் நீங்கள் கடவுள் ஒங்க ரூபத்தில் வந்து எனக்கு சொன்ன மாதிரி இருக்கு 🙏🙏🙏
@latharajuvet-1.258
@latharajuvet-1.258 3 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன். நன்றி. முயற்சி செய்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க. ந.. ...ன்....றி..... 🙏
@viyassamayal1724
@viyassamayal1724 2 жыл бұрын
ரொம்ப நன்றி தங்கையே, நீ நீடுழி வாழ்க. 👍🙏
@thulasisuresh7518
@thulasisuresh7518 3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ....மிகவும் உதவியாக இருக்கிறது ..இந்த பதிவு
@thiyakurajan1485
@thiyakurajan1485 Жыл бұрын
நன்றி தோழி. என்னால் மீண்டு வர முடியும்.
@gayathri-zm7ob
@gayathri-zm7ob 3 жыл бұрын
நன்றி அம்மா நீங்கள் சொல்லும் போதே நம்பிக்கை வந்துவிட்டது அம்மா 🙏🙏🙏
@kodaikukkoo6999
@kodaikukkoo6999 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் போது என் கண்களில் நீர் வழிந்து பெருவெள்ளமாக ஓடுகிறது அம்மா
@nlakshanan732
@nlakshanan732 3 жыл бұрын
Nandri amma. Intha pathivai romba nalaga ethiparthen. Mikka nandri amma. Ithumathiri seikiren amma. Miga miga nandri amma.
@pugalraj3185
@pugalraj3185 2 ай бұрын
மிக மிக நல்ல கருத்துள்ள தகவல் கூறியதற்கு நன்றி சகோதரி
@vijibala679
@vijibala679 3 жыл бұрын
அம்மா கோடானுகோடி நன்றிகள் இந்த பதிவிற்கு நன்றி அருமையான தெளிவான விளக்கம் என் மனதில் உள்ள நிலைபாட்டை கண்ணாடி போல் தெள்ளத்தெளிவாக கூறினீர்கள் ஏக பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகி நிற்கிறேன் இந்த நேரத்தில் அருமையான வழி சொன்னீர்கள் முயற்சித்து ‌பார்க்கிறேன் நீங்கள் வணங்கும் அந்த முருக கடவுள் தான் என் வாழ்கைக்கு நல்லதொரு வழி காட்டவேண்டும் நன்றி அம்மா.
@chitrasrinivasan7411
@chitrasrinivasan7411 3 жыл бұрын
உங்களிடம் இருந்து இந்த பதிவிற்க்காக நான் நீண்ட நாட்க்களுக்காக காத்திருந்தேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sasikala1515
@sasikala1515 3 жыл бұрын
இந்த பதிவை போட்டாதற்கு மிகவும் நன்றி அம்மா
@RamaChandran-mm5vq
@RamaChandran-mm5vq Жыл бұрын
நன்றிகள் கோடி சகோதரி நன்றி.
@valli5692
@valli5692 3 жыл бұрын
நல்ல பதிவு அம்மா மிக்க நன்றி பல பெண்களுக்கு பயன்படும் அம்மா 🙏🙏🙏
@sspriya016
@sspriya016 3 жыл бұрын
மருத்துவமும் ஒரு பக்கம் தேவை என்றால் குடிப்பவர்களும் மனமும் திருந்த வேண்டும் அம்மா. அவர்களை சுற்றி இருப்பவர்கள் தான் பாதிப்பு அடைகின்றனர்....😪😐😓 மன அழுத்தமாக உள்ளது அம்மா
@e.bharathi2881
@e.bharathi2881 3 жыл бұрын
🙏
@manjuenusha1016
@manjuenusha1016 3 жыл бұрын
Neengal sollum anaithaiyum naan anubavichittu erukken mam..thirvu sonnadhukku romba nantri amma,.,
@SURESHKUMAR-jx7et
@SURESHKUMAR-jx7et 2 жыл бұрын
@@manjuenusha1016 உண்மை தான்
@leelusakshi906
@leelusakshi906 2 жыл бұрын
Nangalum apdithan anupavikoram
@jothika7670
@jothika7670 2 жыл бұрын
Is a 6u
@vijibala679
@vijibala679 3 жыл бұрын
நீங்கள் சில வருடங்களுக்கு முன் எங்கள் ஊரில் சொற்பொழிவு ஆற்றினீர்கள் உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது மகிழ்ச்சி ( சத்திய விஜயநகரம்.. ஆரணி.திருவண்ணாமலை மாவட்டம் )
@sivam.s7104
@sivam.s7104 3 жыл бұрын
அருமை. பதிவு. உங்க வீட்ல கோயில்களுக்கு விரதம் இருப்பார்கள் அல்லவா அப்பொழுது இருந்த இந்த மருத்துவத்தை ஆரம்பிக்கலாம்
@tmuthulakshmivishwamathan9803
@tmuthulakshmivishwamathan9803 3 жыл бұрын
Amam Amma Enga Veentukkararum Athigamaga Kudikkirar Intha Pathivu Romba Nalla Pathivu Nanum Seykiren Amma Thank you
@sundarimadasamy2847
@sundarimadasamy2847 2 жыл бұрын
அம்மா நீங்க சொன்ன இந்த மருந்து நானும் என்ன கணவருக்கு கொடுத்து வருகிறேன் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா
@kuzhalisree247
@kuzhalisree247 2 жыл бұрын
நானும் முயற்சிக்கிறேன் அம்மா
@ameersulthaan6118
@ameersulthaan6118 2 жыл бұрын
Nejamava pa pls reply
@moorthinandhika2307
@moorthinandhika2307 Жыл бұрын
Nejimava entha marunthu Vela seikiratha sollunga plz amma 3 marunthu sonnanka ethu Vela seikirathu mam sollunga plz
@radharaju4021
@radharaju4021 3 жыл бұрын
மிகவும் ௮௫மையன மதிவு நன்றி maam நம் மக்கள் பயன் ௮டைவர்கள்
@vijayaramesh2286
@vijayaramesh2286 3 жыл бұрын
ரெம்ப நன்றி அம்மா நான் முயற்சி செய்கிறேன் அம்மா.
@anbudeekshika6902
@anbudeekshika6902 2 жыл бұрын
கோடான கோடி நன்றி அம்மா எனக்கு அருமையான தீர்வு சொல்லிட்டீங்க,🙏🙏🙏
@sujithakrishna6898
@sujithakrishna6898 2 жыл бұрын
Work out acha
@senthilmurugansenthilmurug1889
@senthilmurugansenthilmurug1889 3 жыл бұрын
அம்மா புகைப் பழக்கத்திலிருந்து விடுபட ஒரு பதிவுக் கொடுங்கள்
@priyapavi3947
@priyapavi3947 3 жыл бұрын
காலை வணக்கம் ரொம்ப நன்றி அம்மா 🙇🙇
@bala_krishnan-r8g
@bala_krishnan-r8g Жыл бұрын
ஆயிரம் கோடி நமஸ்காரம் தாயே 🙏🙏🙏
@umamaheswari3746
@umamaheswari3746 3 жыл бұрын
Intraya soolala intha pathivu anaithu kudumpathirkum thevapadum yena ovvoru v2tlayum oru aal irukanga thakka samayathil sonnergal amma nandri amma
@rimzarizwan953
@rimzarizwan953 2 жыл бұрын
சூப்பரான பதிவு.ரொம்ப நன்றி அம்மா
@prema8883
@prema8883 3 жыл бұрын
வணக்கம் சகோதரி.இன்றைய பதிவு அருமையாக இருந்தது.🙏🙏🙏
@buvaneshwarankpb260
@buvaneshwarankpb260 3 жыл бұрын
இந்தப் பதிவைக் காண்கையில் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீருக்கு அளவு இல்லை. காரணம் என்னை ஈன்றாமல் வளர்த்த தந்தை இப்பழக்கத்திற்கு அடிமையாகி நானும் என் அன்னையும் அனுபவித்த வேதனைகள். தயவுசெய்து இப்பழக்கத்திலிருந்து வெளி வாருங்கள். நன்றி அம்மா.
@maheswariyakshitha3603
@maheswariyakshitha3603 3 жыл бұрын
இந்த பதிவு அனைத்து பெண்களும் எதிர்பார்த்தது கோடான கோடி நன்றி அம்மா 🙏
@vennilasasi5847
@vennilasasi5847 2 жыл бұрын
நீங்க சொன்ன எல்லாவற்றையும் சொல்லி பார்த்தோம்.
@muthulakshmin4818
@muthulakshmin4818 3 жыл бұрын
உங்களை பலர் இறைவன் வடிவில் பார்க்கிறார்கள் அம்மா.
@lavanyalo152
@lavanyalo152 3 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா..
@achusai7598
@achusai7598 2 жыл бұрын
Thanks ma neenga sona karanam yalame ean vazhkaila irukudhu love you I will try 😭😭😭😭😭😭😭....
@cithraselvam1443
@cithraselvam1443 2 жыл бұрын
என் நிலையும் தான் 😭😭😭😭
@amuthababu5229
@amuthababu5229 2 жыл бұрын
Yen situation adhe dhan
@achusai7598
@achusai7598 2 жыл бұрын
@@cithraselvam1443 mm
@achusai7598
@achusai7598 2 жыл бұрын
@@amuthababu5229 mm
@moorthinandhika2307
@moorthinandhika2307 Жыл бұрын
En nilamaiyum appadithan erukku
@saiventhansaiventhan8943
@saiventhansaiventhan8943 3 жыл бұрын
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவு நன்றி அம்மா
@manjus7562
@manjus7562 2 жыл бұрын
அம்மா நீங்க சொன்ன விசயம் சரி தான். ஆனால் என் கணவர் சொன்னால் கேக்கமாட்டிங்கரர் லாட்டரிசிட்டை ஒளிச்ச மாதிரி. ஒயின் கடையையும் ஒலிக்கும். அப்பதான் நம்ம வீடும் திருந்தும். நம்ம நாடும் திருந்தும்
@ThilakavathiVinayagam
@ThilakavathiVinayagam 11 күн бұрын
Correct amma i said so many he will live for1 month again he will strat thank you amma i will strat Today
@mahalakshmi5160
@mahalakshmi5160 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்
@ManjuMadhue
@ManjuMadhue 3 ай бұрын
அம்மா நீங்கள் சொல்வது நண்று. ஆனால் தீவிர குடி பலகத்தில் இருபவர்களுக்கு குடி போதை மறுவாழ்வு மையமே சிறந்தது. என் கணவர் இதில் இருந்து விடுபட்டவர். இன்று 15 வருடங்கள் குடிஇல்லா வாழ்கை வாழுகிறோம்.
@SharmiLi-b7f
@SharmiLi-b7f 3 ай бұрын
Maruvazhu maiyam name solla mudiyuma pls
@ManjuMadhue
@ManjuMadhue 3 ай бұрын
@@SharmiLi-b7f Brindhavan Dindigul
@pavipavi1801
@pavipavi1801 3 ай бұрын
Yevlo selauv aagum
@pavipavi1801
@pavipavi1801 3 ай бұрын
Yevlo days aagum
@ManjuMadhue
@ManjuMadhue 3 ай бұрын
@@pavipavi1801 avanga websitela number irruku.
@vvvishnupiranesh5341
@vvvishnupiranesh5341 3 жыл бұрын
Amma intha pathivu ethanaiyo family ku rompa useful ah irukum neenga evlavo pathivu kututhirukalam but intha pathivu ethana uyira kapathum rempa nanri amma🙏🙏🙏
@isaimaran9532
@isaimaran9532 2 жыл бұрын
Ennoda veetukaar roumba kudikkanga nimmathi illatha valkkai enakkaga neenga kadavul kitta vendikkonga amma 🙏🙏🙏
@subashsubash4738
@subashsubash4738 2 жыл бұрын
Naanum vendikuren
@suchitrabezawada7343
@suchitrabezawada7343 3 жыл бұрын
Romba nandri amma..nanum keiten amma ..inda padhivu kuduthadhuku romba santhosham maa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@keerthanasathish8818
@keerthanasathish8818 3 жыл бұрын
Try pannengala sis
@Bhuvi-lf2wu
@Bhuvi-lf2wu Ай бұрын
Amma. Neenga. Evlo. Azhaga. Pesureenga. Manasu. Nimmathiya. Irukkuma. Unga. Varthaigalai. Ketkumbothu .nandri. Amma.
@rajeshbalaji7803
@rajeshbalaji7803 3 жыл бұрын
அம்மா புகையிலை பழக்கத்தில் இருந்து வெளி வர ஆலோசனை கூறுங்கள்
@ramyarajesh4926
@ramyarajesh4926 3 жыл бұрын
Vethanai padum penkaluku useful tips
@arputham5536
@arputham5536 3 жыл бұрын
Ithan than ma two-day sa nenachutuerundhen romba thankssssssss ma...
@sivaginisubaharan4667
@sivaginisubaharan4667 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி அம்மா
@bhuvanadeena56gimel93
@bhuvanadeena56gimel93 2 жыл бұрын
ரெம்ப நன்றி ம நீங்க ரெம்போ நல்லா இருக்கணும் மா உண்மை மா 😭😭வழி தெரியாத எனக்கும் எகுடும்பத்திற்கும் விளக்கு ஏற்றி வைத்துருக்கிங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மா புவனா
@shanmugamd8536
@shanmugamd8536 2 жыл бұрын
Bhuvana
@preethinithin3094
@preethinithin3094 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@viduthalaichudar6503
@viduthalaichudar6503 3 жыл бұрын
Pala kodi Nandrigal Amma.....
@tholuvangaduaranthangi6609
@tholuvangaduaranthangi6609 3 жыл бұрын
இந்த பதிவிற்கு கோடானகோடி நன்றிகள் அம்மா
@anandhij639
@anandhij639 3 жыл бұрын
அம்மா மிகவும் நன்றி இந்த பாதிவிற்கு.
@prabhakannan425
@prabhakannan425 3 жыл бұрын
Romba thanks amma
@saranyavlogs1921
@saranyavlogs1921 2 ай бұрын
Thanks ma.... Nethutha murugar kita vendikiten inaiku unga moolama oru vali solirukaru
@gowthamtamilgaming2695
@gowthamtamilgaming2695 3 жыл бұрын
அம்மா ‌எனக்கு 8வருடத்திற்க்கு பிறகு ‌2மாதம்‌ க கர்ப்பமாக இருக்கிறேன் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று
@vidyaharjith8196
@vidyaharjith8196 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@KalaiKalai-qx5ud
@KalaiKalai-qx5ud 3 жыл бұрын
God bless you sister happya erunga
@lifeisveryshort7842
@lifeisveryshort7842 3 жыл бұрын
Treatment edutthukittingala ka
@lifeisveryshort7842
@lifeisveryshort7842 3 жыл бұрын
Enakkum 5 yrs aachi kulaindhai illaiya. Pen kulaindhai pirandhu irundhu vittadhu. 4 abortion aayiduchi so Naanum Enna Seiyanu therila
@SubathraaVinoth
@SubathraaVinoth 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்... வாழ்க வளத்துடன்...
@vinogobivinogobi7794
@vinogobivinogobi7794 2 жыл бұрын
My husband 24 days ah to try pandraru good result I am very happy 😍
@நளாதகடூர்
@நளாதகடூர் 2 жыл бұрын
Nejamava sis
@sowmyagopi8042
@sowmyagopi8042 2 жыл бұрын
Nijamava
@saranyamanoharan2857
@saranyamanoharan2857 2 жыл бұрын
Endha process mam pls tell me
@vinogobivinogobi7794
@vinogobivinogobi7794 2 жыл бұрын
Marupadi kudika arambichaanga 😒
@rishicar100
@rishicar100 2 жыл бұрын
இப்பவும் குடிக்குறாரா சிஸ்டர்
@sathishish1892
@sathishish1892 3 жыл бұрын
நன்றி அம்மா சிறந்த பதிவு....
@subramaniansrs6245
@subramaniansrs6245 3 жыл бұрын
Oru like illa ma 100 like potalum pathadhu,romba romba romba romba nandri ma
@keerthiskitchen7799
@keerthiskitchen7799 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
@anusuyaanusuya1937
@anusuyaanusuya1937 3 жыл бұрын
Nalla padhivu mam romba nanri mam
@Rj.sathya.255
@Rj.sathya.255 2 ай бұрын
Unnga vaaku theiva vaaku ❤🙏.en kanavar ku itha senju kodukaren.theiva vaakal nalla aagidanum 🙏😢
@Vaishu12891
@Vaishu12891 3 жыл бұрын
அம்மா சிவபுராணம் விளக்க உரை சொல்லுங்கள்...🙏🙏🙏🙏🙏 ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .......... சிவபுராணம் தேனை உங்கள் பக்தியோடு கேட்டால் சிவமயம் அடைவோம்......😍😍 சிவபுராணத்திலயே பொருள் உணர்ந்து சொல்லுவார் என்று இருக்கிறது...... தாங்கள் விளக்க உரை கொடுத்தால் பொருள் உணர்ந்து சொல்லுவோம் அம்மா........
@srikumar2959
@srikumar2959 2 жыл бұрын
அருமையான பதிவு சிறப்பானதாகும் குடி நோயாளிகளை குடியிலிருந்து மீட்பதற்கு தாங்கள் கூறிய கருத்து விளக்கக் பதிவு மிக. மிக சிறப்பானதாகும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ஸ்ரீ
@chandrus3463
@chandrus3463 3 жыл бұрын
அம்மா கருட புராணம் பற்றி ஒரு பதிவு பண்ணுங்கள் அம்மா
@shenbagamraj2178
@shenbagamraj2178 3 жыл бұрын
நீங்கள் சொல்லுவது 💯% உண்மை.
@vijisuresh5995
@vijisuresh5995 11 ай бұрын
உண்மையிலேயே நீங்க சொன்னதுக்கே ஒரு மனிதன் திருத்தியே ஆகணும் (அவன் மனிதனாக இருந்தால் ) அதுக்கு அப்புறமா தான் மருந்து எல்லாம்நீங்க சொன்னது எல்லாமே உண்மை
@archanamanohar8262
@archanamanohar8262 3 жыл бұрын
Thank you so much sister was hesitating to ask this topic my brother he is alcoholic sister we will do this remedy sister 🙏 what we think in mind we get as a video from your end sister thank you so much🙏 God bless you and your family sister 🙏 God has shown us a solution through you sister 🙏
@darsinishan1611
@darsinishan1611 3 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு அம்மா , ஆனா சொன்னா எங்கே கேக்குறாங்க ஒரு பக்க வலிப்பு வரும் வரை குடிக்கின்ற 😌
@mariyappanmari6913
@mariyappanmari6913 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா காலை வணக்கம்
@selvank7785
@selvank7785 Жыл бұрын
நீங்கள் என்ன தான் குடிப்பவர்களுக்கு நியூஸ் போட்டாலும் நாளுக்கு நாள் குடி அதிகமாகிக் கொண்டிருக்கிறது அதற்கு ஒரே வழி மது தயாரிப்பில் அதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் நிறுத்திக் கொள்வார்களா??🍷👪😷
@vathsalaselvam7846
@vathsalaselvam7846 3 жыл бұрын
Maam....you have given this topic at a very crucial time in my family...cant thank you enough....mikka nandri
@dhanalakshmilakshmi3783
@dhanalakshmilakshmi3783 3 жыл бұрын
நீங்க. சொன்னது அனைத்தும் என் வீட்டில் நடக்குது மா நான் நீங்க. சொன்னதை செய்கிரேன் நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி
@mydhileragu8569
@mydhileragu8569 3 жыл бұрын
மிகவும் நன்றி மகளே நீ நீடூழிவாழ்க
@BalaMurugan-op6sm
@BalaMurugan-op6sm 3 жыл бұрын
Amma U r telling crt amma.. but my husband tell "yaru kudikama erukanga" like that amma...
@sarathsanthosh5905
@sarathsanthosh5905 3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள்அம்மா
@shanmugamv3017
@shanmugamv3017 3 жыл бұрын
Thanks Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veerasakthiveerasakthi7798
@veerasakthiveerasakthi7798 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏சிறந்த காணொளி அம்மா வாழ்த்துக்கள்...... 💅💅💅💅💅💅
@dharsan9558
@dharsan9558 3 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏... மயான காளி பற்றி கூறுங்கள் அம்மா ☺️...
@subhimalathi1583
@subhimalathi1583 3 жыл бұрын
அம்மா கோடணா கோடி நன்றி கள் அம்மா
@LakshmiAlex-m7u
@LakshmiAlex-m7u 2 ай бұрын
எனது கணவர் மூன்றாவது ரகம் அக்கா
@suryaa9588
@suryaa9588 3 жыл бұрын
அம்மா சொந்த தொழில் தொடங்குவதில் பல பல தடைகள் வருகிறது ஒரு நல்ல பரிகாரம் பதிவு கொடுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gohilagohila5189
@gohilagohila5189 2 жыл бұрын
அம்மா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என் கணவர் ரொம்ப அதிகமா குடிக்கிறார்
@EnnangaSamaika_By_Priya
@EnnangaSamaika_By_Priya 2 жыл бұрын
Don't worry ellam sari auivdum
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 29 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 110 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 12 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 6 МЛН
Dari #Hamil  hingga #Balita: Kupas Tuntas Buku "Sang Bayi"
52:10
doktertono
Рет қаралды 149 М.
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 29 МЛН