குடும்ப விபரத்தை போஸான் டிராக்கரில் பதிவு செய்யும் முறை - Family Survey

  Рет қаралды 8,734

Anganwadi Kutties

Anganwadi Kutties

2 ай бұрын

போஸான் டிராக்கர் செயலியில் புதிதாக குடும்ப உறுப்பினர்களை சேர்க்க்கும் முறைக்கான முழுமையான விளக்க வீடியோ.
ஏற்கனவே போஸான் டிராக்கரில் உள்ள பயனாளிகளை குடும்ப பதிவில் ( Family Survey) புதிதாக ஏற்றாமல் எளிமையாக இணைத்துக் கொள்ளலாம்.
ஒரு குடும்பத்தில் ஒரு குடும்ப தலைவியின் பெயரை முதலில் உறுவாக்கி குடும்ப உறுப்பினரை அவருக்கு கீழ் பதிய வேண்டும்.

Пікірлер: 24
@user-os5vw8lf8h
@user-os5vw8lf8h 26 күн бұрын
மக்கள் தொகை கணக்கு ஜீலை புது அப்டேட் வீடியோ போடுங்க சார்.
@Mahi-pro
@Mahi-pro 2 ай бұрын
அங்கன்வாடி பணியாளர்கள் பாவம் இல்லையா?😢
@AnganwadiKutties
@AnganwadiKutties 2 ай бұрын
சிறிது சிரமப்பட்டு தற்போது குடும்ப விபரத்தை முழுமையாகவும் சரியாகவும் ஏற்றிவிட்டால் - பின்னர் போஸான் டிராக்கரில் புதிய பயனாளிகளை குடும்ப விபரத்தில் இருந்து உருவாக்குவது உங்களுக்கு மிகவும் எளிமையாகும். So, Your hard work never wastes. Let's be smart AWW with the help of Poshan Tracker.
@SumathiSumo-ch5jz
@SumathiSumo-ch5jz Ай бұрын
Thank you sir
@kowsiicds1174
@kowsiicds1174 Ай бұрын
இரண்டவதுமகனைஎப்படிசேர்ப்பது சொல்லுங்கள் சார்
@AnganwadiKutties
@AnganwadiKutties Ай бұрын
உறவின் முறையில் - மகன், மகள் வரவில்லை என்றால் குடும்ப தலைவி, கணவரை ஏற்றிய பின்னர் 👉🏻 முடிந்தது என கொடுத்துவிட்டு - வெளியே வந்த பின்னர். மீண்டும் அதே குடும்பத்தின் உள்ளே சென்று உறுப்பினரை சேர்த்தால் மகன், மகள் உறவின் முறை வரும்.
@boopathyr6686
@boopathyr6686 Ай бұрын
Thanks sir,, very very useful sir
@AnganwadiKutties
@AnganwadiKutties Ай бұрын
Thank you 👍
@Maddyworld2023
@Maddyworld2023 2 ай бұрын
தாத்தா பாட்டி ஏத்த சொல்லல....அப்பா அம்மா குழந்தை மட்டும்தான்.
@AnganwadiKutties
@AnganwadiKutties 2 ай бұрын
Thank you for your comment, Yes Parents & Children enough right now, by Mistakenly told Grandpa.
@Maddyworld2023
@Maddyworld2023 2 ай бұрын
@@AnganwadiKutties okay👍
@syedalibeema5725
@syedalibeema5725 2 ай бұрын
Beneficiaries மட்டும் update pannanuma. servey area முழுவதும் update pannanuma
@AnganwadiKutties
@AnganwadiKutties 2 ай бұрын
தற்போதைக்கு முதலில் நமது பயனாளிகள் உள்ள குடும்பத்திற்கு முன்னுரிமை அளித்து முதலில் ஏற்றி முடியுங்கள் - போஸான் டிராக்கரில் ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ள குழந்தைகளை தாய் மற்றும் தந்தையுடன் இணைத்து ஒரு குடும்பமாக உறுவாக்குங்கள் - மற்ற ஏரியா மக்களை ஏற்றுவது பற்றிய தெளிவான தகவல் எங்களுக்கு கிடைத்தவுடன் பின்னர் கூறுகிறோம் - Until wait please.
@yuvarani5772
@yuvarani5772 2 ай бұрын
வணக்கம் சார் கணவர் என போடுவதற்கு பதிலாக மகன் என பதிவு செய்துவிட்டேன் தாய் 14 குடும்பம் தந்தை 12 என உள்ளது எப்படி சரி செய்வது
@AnganwadiKutties
@AnganwadiKutties 2 ай бұрын
இந்த வீடியோவில் கடைசி 19 வது நிமிடம் முதல் 20வது நிமிடம் வரை எவ்வாறு ஒரு பயனாளியை நீக்குவது என்று கூறப்பட்டுள்ளது. தவறாக ஏற்றிய குடும்ப தலைவியின் பெயர் உள்ள குடும்பத்தின் உள்ளே சென்று ➡️ கணவரின் பெயர் பக்கத்தில் உள்ள குப்பை தொட்டி (Trash icon ) போன்ற சின்னத்தை கிளிக் செய்தால் ➡️ அந்த பெயர் நீங்கி விடும். மீண்டும் புதிதாக சரியாக ஏற்றிக் கொள்ளுங்கள்.
@SumathiSumo-ch5jz
@SumathiSumo-ch5jz Ай бұрын
உங்கள் video மிகவும் புரிந்தது சார் மிகவும் நனாறி சார் 6 - 3 வயது உள்ள குழந்தைகளை ஏற்றும் போது முதலில் அம்மா உடைய ஆதார்ரைய புதிதாக சேர்க்க வேண்டுமா சார் நன்றி சார்
@AnganwadiKutties
@AnganwadiKutties Ай бұрын
Thank you) ஆமாம், 6மாதம் - 6வயது குழந்தைகளுக்கு அவர்களின் அம்மாவை குடும்ப தலவியாக ➡️ புதிய சுயவிபரத்தை உருவாக்கு மூலம் சேர்த்து விட்டு ➡️ குழந்தையை போஸான் டிராக்கர் மூலமாக குடும்ப உறுப்பினராக இணைத்துக் கொள்ளுங்கள். மேலும் விபரத்திற்கு இந்த வீடியோவில் 11.05 நிமிடத்தில் இருந்து பாருங்கள்.
@SumathiSumo-ch5jz
@SumathiSumo-ch5jz Ай бұрын
சார் வணக்கம் உங்கள் video மிகவும் புரியும் படி இருந்தது மிக்க நன்றி சார் 6 மாதம் முதல் 3 வயது வரை குழந்தைகளை ஏற்றும் போது அம்மாவை புதிதாக சர்வேவில் ஏற்றிய பிறகு தான் குழந்தைகளை ஏற்ற வேண்டுமா சார் thank you sir
@muthupandi3773
@muthupandi3773 2 ай бұрын
இரண்டு மொபைல் போனில் ஒரு அங்கன்வாடி மையம் பாஸ்வேர்டு கொடுத்து ஏற்றினாள் Add ஆகுமா
@AnganwadiKutties
@AnganwadiKutties 2 ай бұрын
தாராளமாக Add ஆகும், நீங்கள் பதிந்தது சர்வரில் வெற்றிகரமாக ஏறிவிட்டதா என்பதை மட்டும் Logout செய்வதற்கு முன் ▶️ பயனாளிகள் படிவம் உள்ளே சென்று ▶️ மேகம் சின்னம் (Cloud Symbol) உள்ளே சென்று ▶️ சேமிக்காமல் எந்த செயல்பாடும் நிலுவையில் உள்ளதா என சரிபாருங்கள்.
@muthupandi3773
@muthupandi3773 Ай бұрын
Sir எத்தனை குடும்பங்கள் ஏற்றிருக்கோம் என்று தெரிய ஏதும் opshan இருக்கா sir
@AnganwadiKutties
@AnganwadiKutties Ай бұрын
Yes. ஒரு குடும்பத்தை முழுமையாக ஏற்றிவிட்டு Refresh கொடுத்தாலே - Family register பதிவில் ஏற்றிய குடும்ப எண்ணிக்கை மற்றும் உறுப்பினர் எண்ணிக்கை காட்டும். வீடியோவில் 10.25 வது நிமிடத்தில் இருந்து பாருங்கள்.
@cathrinejebina818
@cathrinejebina818 2 ай бұрын
குழந்தையின் தாத்தா பாட்டி எப்படி சேர்ப்பது சார் அத பற்றி நீங்க சொல்லல
@AnganwadiKutties
@AnganwadiKutties 2 ай бұрын
தற்போதைய போஸான் டிராக்கர் வெர்சன் 20.7இல் குடும்ப தலைவரின் உடனான உறவின் முறை என்பதில் ➡️ கணவர், மகன், மகள், தன்னைத்தான - என்பவை மட்டுமே வருகிறது. எனவே மருமகள்,மருமகன்,தாத்தா, பாட்டி போன்ற மற்ற உறவின் முறையை தற்போது ஏற்ற முடியவில்லை.
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 38 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 93 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 64 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 498 М.
தோலுரிக்கப்படும் போலிகள்
16:21
Our Temples Our Pride Our Right
Рет қаралды 26 М.
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 38 МЛН