Dr.CKN .இவர் ஒரு இன்ட்ரஸ்டிங் என்சைக்ளோபீடியா இவரது எத்தனையோ எபிஸோடுகளை எப்போது பார்த்தாலும்,எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அலுப்பதே இல்லை அறிவு,பேரறிவு,நுண்ணறிவு இவை அத்தனையிலும் சற்றே கலந்திருக்கும் ஹாஸ்ய உணர்வு . அடடா ! அடடா ! Dr.CKN is simply Great . I love you Sir .❤😅❤
@nisanthnithesh5 күн бұрын
இந்த வாரம் மீட் பண்ணினேன் சாரிடம் கேட்டேன் சார் சுகர் கண்ட்ரோல் ஆகலைன்னு உனக்கு மனசு சரியில்லை சொன்னாரு அதேபோல எத்தனை வயது என்று கேட்டார் அதற்கு நான் 43 என்று கூறினேன் அதற்கு அவர் பழசை நினைச்சு என்ன பண்ண போறேன்னு கேட்டாரு என்ன 7300 நாள் இருப்பே அதற்கு போய்யா கவலைப்பட்டுக்கிட்டு பழசை நினைச்சுக்கிட்டு. போயிட்டு எல்லாம் சரியாயிடும் சாப்பிடு மருந்தை எல்லாம் சரியாயிடும் சொன்னாரு எனக்கே ஒரு கணம் தலை சுத்தி போச்சு அருமையான மனிதர் மனித வாழ்க்கையில நம்ம தான் ரொம்ப அப்படி வாழனும் இப்படி வாழனும்நினைக்கிறோம் சார் சொல்ற மாதிரி நம்ம இருந்தோம்னா வியாதியே வராது அனைவருக்கும்❤❤❤❤❤❤இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@vettimachi5 күн бұрын
Bro, Consulting Fee How much? Hw to get appointment
@nisanthnithesh5 күн бұрын
@vettimachi no
@veemeswaranedits57733 күн бұрын
அவரை சந்தித்த அறிதனவர்களில் நாணும் ஒருவன் என்பது நம்ப முடியாத உண்மை நன்றி ஐயா ❤
@venkateshvijayaraghavan50795 күн бұрын
The anchor should understand the context of his speech and then raise concerns.. CKN sir has explained many things quite beautifully
@annadurais19615 күн бұрын
எங்களின் மாணிக் பாட்ஷா C.K.N அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉
@vijayalakshmiutthira61645 күн бұрын
இந்த நவீன யுகத்தில் ஆசைகளையும் தேவைகளையும் சிறிது குறைத்து இருப்பதைக் கொண்டு நமது குடும்ப உறுப்பினர்கள் நலத்தை கவனிக்க நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுது குடும்ப வாழ்வில் நிறைவை காணலாம். உண்மையில் பன்னெடுங்காலம் முன் வாழ்ந்த அரசர்களுக்கு கூட கிடைக்காத வசதி வாய்ப்புகள் ஒரு சாமானியனுக்கு கிடைத்துள்ளது. எனவே நாம்தான் வாழ்க்கைக்கு எது முக்கியம் எது முக்கியம் இல்லை என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். அருமையான பதிவு. நன்றி CKN சார்🙏
@Vazhavedu695 күн бұрын
தலைவர் c.k.n அவர்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், உங்கள் உடல் நலம் எப்போதும் ஆரோக்கியமாக இருத்தல் என் விருப்பம், நான் வணங்கும் இயற்கையும் காலமும் உங்களை இந்த மனித சமூகத்திற்கு அளித்திருக்கிறது நன்றி.
@smurugan66914 күн бұрын
சார் அவர்களுக்கு ஞாபக சக்தி மிக மிக அதிகம் மிகவும் எதார்த்தமான கருத்துக்கள் பாராட்ட வேண்டியவை
@vijay897-g1h19 сағат бұрын
Pattu sema super ckn sir. Thank you so much 🙏🙏🙏
@vasanthisrinivasan42494 күн бұрын
இன்று வரையில் நாங்கள் ஒன்றாகத்தான் சேர்ந்து சாப்பிடுவோம் இதற்கு நாங்கள் புன்னியம் செய்துள்ளோம்
@nisanthnithesh5 күн бұрын
அமிர்தா ரொம்ப நன்றி மேடம் நான் நினைச்சதை நீங்க கேட்டுட்டீங்க கேள்வி ❤❤❤❤❤
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் வணக்கம் ckn ஐயா 🙏🏼
@pazhanivelan22263 күн бұрын
❤❤SONG SUPER❤❤
@vaishnavivijayaraghavan52493 күн бұрын
I like the time cal. 😂thank u. Its nice motivation 😊
@jais80113 күн бұрын
பாட்டு செம🎉🎉🎉🎉❤
@baskebasker95385 күн бұрын
ஐயா வணக்கம் ஐயா இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ஐ லவ் யூ சார்💐💐🙏🙏💐💐
@vaishnavivijayaraghavan52493 күн бұрын
Happy new year🎉
@pragalthanb25304 күн бұрын
Thank you so much 🙏🏾❤
@MsNewmom5 күн бұрын
God bless you ckn sar
@manimegalair87474 күн бұрын
I like very much this song thank you
@elizabethedwin20935 күн бұрын
Good morning sir. Happy, prosperous and glorious new year. May God bless you. Yes, true sir.
@AKSHARARAJMYSURU5 күн бұрын
Wish You Happy New Year NANDHU Sir & AMRUTHA Madam. Thank You So Much for singing song Sir.
@thiyagut84865 күн бұрын
First preference we should give importance of our health next money and family
@muthub26405 күн бұрын
ஐயா நமஸ்காரம்
@rameshrattanam35995 күн бұрын
Vanakkam Sir Happy New year 😅 Yes right.😊
@mohanabharathi26114 күн бұрын
Good message
@nagarajlingappan63474 күн бұрын
Good ❤❤❤❤❤
@rameshms85535 күн бұрын
வாழ்த்துகள் சார்..🌹🌹🌹
@SanthiS-de4bi5 күн бұрын
நன்றி💐
@ஸ்ரீதரணிமொபைல்ஸ்5 күн бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@feenius45385 күн бұрын
Wishing you a Happy new year 2025 Ckn sir amirdha mam and team ❤🎉
@perumalp26635 күн бұрын
Both of you very happy new year ❤
@vallipuramthava16355 күн бұрын
Hello my appa ❤❤❤❤❤
@Gajalakshmi-p4k5 күн бұрын
Dr,Good morning, wish you Happy new year 🎉🎉🎉🎉🎉
@movielover45675 күн бұрын
Wish you happy new year sir 🎉🎉🎉
@VijiQueen-z2u4 күн бұрын
Song super...
@successwithjai90525 күн бұрын
CKN sir🙏🏻 amirtha mam Happy new year 🙏🏻🙏🏻
@ParamasivanV-f9t4 күн бұрын
Happy New year sir 🎇🎇🎇🎇🎇
@mudash4415 күн бұрын
Happy new year to CKN
@GandhiMathi-z3c5 күн бұрын
Super song lyricstamill sir
@ManiArun-lo2cq5 күн бұрын
Happy New Year 🎉🎉🎉 sir
@sureshm.suresh37875 күн бұрын
happy new year sir🎉🎉🎉
@reachsaravan60345 күн бұрын
Happy new year
@indirapriyadharsini.r82975 күн бұрын
Wow sama song
@Weightloss-ksp5 күн бұрын
Happy new year sir
@srinivasdi9845 сағат бұрын
💐💐💐💐🙏🙏🙏🙏
@PoonkodiK-k2p5 күн бұрын
❤😊
@padmasampath43734 күн бұрын
Uterus prolapse medicine please dr
@drlogeshwarandrlogeshwaran53895 күн бұрын
🙏
@ganesanganesanpalanisamy369Күн бұрын
எனக்கு எந்த உணவு சாப்பிட்டாலும் ஆசிட் தொண்டை குழி வரை சுரந்து விடுகிறது நானும் பல்வேறு மருத்துவ சிகிச்சை எடுத்தும் குணமாகாவில்லை. அடிக்கடி செரிமான கோளாறால் அவதிப்பட்டு வருகிறேன். Motion வருவது போல் இருக்கிறது ஆனால் மோஷன் வரமாட்டீங்கிறது. என்னை முற்றிலும் நீங்கள்தான் குணப்படுத்தனும் சார். தூக்கம் சரியாக வரவில்லை இதனால் தூக்க மாத்திரை எடுத்துக் கொள்கிறேன். இதற்கு தீர்வு சொல்லுங்கள் சார்.
@rajanviswanathan10855 күн бұрын
Panam thevaikki nottu print pannina porum😂😂
@gopinathrajkumar34585 күн бұрын
Sir why are u wearing glass on interviews
@maheswarik42304 күн бұрын
Lighting kaha sir 😊 shoot pannumbothu
@milikhoney4 күн бұрын
வர வர உடல் மருத்துவத்தை பற்றி பேசுவது குறைந்து விட்டது