குஜராத்தை நேரில் பார்த்தது போல இருந்தது. நன்றி சகோதரரே. வாழ்த்துக்கள்.
@pthulasi51522 жыл бұрын
இந்தியாவில் வித்தியாசமான. நகரம் அருமையான காட்சி அமைப்பு.
@panneerselvaml7662 Жыл бұрын
வீடியோ நன்றாக, பல நல்ல தகவல்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தை பற்றி வீடியோவை பார்த்தபின் நல்ல எண்ணம் ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசியல், வணிகம், பொருளாதார ரீதியாக குஜராத்திக்களின் நிலை, அவற்றில் எப்படி ஈடுபட்டுள்ளனர் என்பதையும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@sravi89642 жыл бұрын
அருமையான பதிவு சார். நன்றி. இது போன்ற பதிவு மற்ற மாநிலங்களில் உள்ள கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய புகைப்படங்கள் அறிய முடிகிறது. நன்றி.
@professorsadikraja16622 жыл бұрын
முகத்தில் பல கிரீம்கள் தடவி வேஷம் போட்டு நடந்து வரும் சில நவீன கால பெண்களே இது போன்று உழைத்து உண்ணும் பெண்கள் அம்மாக்கள் சகோதரிகள் அவர்களிடம் இருப்பது தான் உண்மையான அழகு அவர்கள் நேர்மை தான் அழகு அவர்களின் உண்மையும் உழைப்பும் தான் பேரழகு உள்ளபடியே இது போன்ற சகோதரிகளையும் தாய்மார்களையும் போற்றி புகழ வேண்டும்
@StanleyJohn-c6g10 ай бұрын
இப்ப உனக்கு என்ன ஆச்சி
@sasikumarrpm9 ай бұрын
தமிழ் நாட்டில் முக்கால் வாசி பேர் உள்ளனர் தலைவா
@onemaster81338 ай бұрын
ஆண்கள் எல்லாம் கேடிகள் போல🤪
@premkaly7 ай бұрын
Edumari tamilnadu ell appo varum
@gilbert48625 ай бұрын
குஜராதீங்க படிக்காம வறுமைல கஷ்டப்படுதுங்க. நம்ம தமிழ் பொண்ணுங்க எல்லாம் படிச்சி கெத்தா இருக்குறது உனக்குஎறிச்சலு.
@vibranarayanan16732 жыл бұрын
குஜராத்தை நேரில் பார்த்தது போல இருக்கிறது மிக்க நன்றி
ஆமாம் நான் குஜராத் மாநிலத்தில் இருக்கிறேன் இவர் கூறியது அனைத்தும் உண்மை
@sampooranamnggopalan40222 жыл бұрын
இவ்வளவு அருமையாக தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி ஜெய் ஸ்ரீ ராம்
@muthukumara19252 жыл бұрын
பறவைகள் உணவு வழங்குவது மிகவும் சிறப்பு அண்ணன்
@RadhaDelhi-j3m9 ай бұрын
i also went last month to Gujarat. In this entire video true. Auto fare very cheap food items also cheaper. All places are litre free zone. Especially Sabarmati river very clean. Every where we can see parks in a beautuful way. Total Gujarat good admin.
@thanu-go1ts7 ай бұрын
Because its PM's state. So he obviously develop only his state
@LakshmiVyas-b7d7 ай бұрын
100/ true
@LakshmiVyas-b7d7 ай бұрын
@thanu-go1ts Before his tenure as CM went to Gujarat beautiful state T.N is the worst state ularathe uppi naye
@thanu-go1ts7 ай бұрын
@@LakshmiVyas-b7d Nan oopi nu yaru sonna...lusu sangi payalr
நாம் எப்போதும் மத்தவங்களை குறை சொல்லி-குறையை மட்டுமே பார்த்து பழக்கப்பட்டதால நல்லதை எடுத்துக்கொள்வதில்லை. அருமையான மக்கள். எனது அனுபவம்.
@balaab416810 ай бұрын
குஜராத்தை பற்றி பல அம்சங்களை காட்டியமைக்கு நன்றிகள்!
@nagasubramanianpasupathi8502 жыл бұрын
சிறந்த காணொளி. குஜராத் பற்றி இந்த மாதிரி ஒரு காணொளியை பார்ப்பது முதல் தடவை . உச்ச நீதி மன்றம் அறிவுறுத்தியும் தலைக்கவசம் போடாமல் பயணிக்க எப்படி மாநில அரசு அனுமதிக்கிறது? இது தான் குஜராத் மாடலா? மற்ற படி அரசுத்துறை மருத்துவம் போக்குவரத்து துறை பற்றி அடுத்த முறை குஜராத் போனால் வெளியிடவும். வாழ்த்துக்கள்.!
@rampandi77112 жыл бұрын
உன்னக்கு வேற எதும் இந்த வீடியோ பாக்கும் பொது தெரியல அந்த தலை கவசம் மட்டும் தான் உன்னக்கு தெரிகிறதா....
@josephmariyaraj89312 жыл бұрын
அங்கே லஞ்சம் உண்டு. கேசுபாய்படேல் முதல்வராக இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அங்கு சிகிச்சை அளிக்காமல் பக்கத்தில் உள்ள மெகாஅல்ட்ரா மாடரன் சிட்டி பாம்பேக்கு கொண்டுபோகாமல் நம் சென்னைக்கு கொண்டு வந்துதான் சிகிச்சையளித்தார்கள். மருத்துவம் அந்த அளவிற்கு தான் உள்ளது.நம்மிகமுன்னணியில் உள்ளோம். அடுத்து பஸ்.inter state bus.அதாவது மாநிலம் விட்டு மாநிலம் போகும் பஸ்சில் மேல்புறம் 50 பேர் உட்கார்ந்து இருப்பார்கள்.இப்போது எப்படி என்று தெரியவில்லை.தமிழ்நாட்டில் எப்போதும் இருந்ததில்லை. குஜராத்தும் இந்தியாவில்தான் உள்ளது.அங்கும் எல்லாம் உண்டு நாம் அங்கு போய்கொண்டு இருந்தோம்.70 களுக்கு அப்புறம் பேக்கை தூக்கிட்டு அவர்கள் இங்கே வருகிறார்கள் .இதுதான் திராவிடகட்சிகளின் சாதனை போதும் குஜராத் புராணம்.
@srm59092 жыл бұрын
நான் பார்த்த அளவிற்கு அங்கு மக்கள் நல்லவர்கள். காரணம் அங்கு போலீஸ் ஸ்டேசன்களில் பெரும்பாலும் போக்குவரத்து சம்பந்தப்பட்ட கேஸ்களே ! மற்ற மாநிலங்களில் உள்ளது போல அதிகம் கொலை கொள்ளை கேஸ்கள் அதிகம் அல்ல. மேலும் குஜராத்திகள் பெரும்பாலோர் வெளிமாநிலங்களுக்கு செல்வது அங்கே வியாபாரம் செய்யத்தான், கூலி வேலை செய்ய அல்ல. அதே போல அவர்கள் உலக நாடுகள் அனைத்திலும் இருக்கிறார்கள்.
@josephmariyaraj89312 жыл бұрын
@@srm5909 நானும் பார்த்துள்ளேன்.பணம் ஒன்றே அவர்கள் குறி.எப்படியாவது சம்பாதி.பேங்க் ஃபிராடுசெய்வததில் அவர்களை அடிக்க ஆளில்லை.சைவம் சாப்பிடுபவர்கள்.ஆனால் வக்கிர புத்தி அதிகம்.குஜராத்கலவரங்கள் எத்தனை எத்தனை.மறக்கமுடியுமா.மறுக்கமுடியுமா.சுற்றுச்சூழல் சீர்கேட்டில் நம்பர் ஒன் மாநிலம் போக்குவரத்து மருத்துவத்தில் கல்வியில் நாம் மிகமுன்னணியில் உள்ளோம்.
@nagasubramanianpasupathi8502 жыл бұрын
சிறப்பான விளக்கங்கள். வாழ்த்துக்கள்!
@sundararajanramakrishnan79553 ай бұрын
நல்ல இதுவரை நான் அறியாத அருமையான தகவல்😊👏👏
@sankarchezhian89962 жыл бұрын
சகோ அருமையான பதிவு நேற்று ஒரு திமுகவை சேர்ந்த ஒரு அன்பர் தமிழகத்தின் Sctc deluxe. A/C. பேருந்தின் புகைப்படத்தையும் வட மாநில. சாதாரன புறநகர் பேருந்தின் புகைபடத்தை பதிவிட்டு தமிழகத்தின் குளிர்சாதன பேருந்தை பாருங்கள் குஜராத்தின் A/C பேருந்தை பாருங்கள் என பதிவிட்டிருந்தார் அவரை போன்ற நபர்கள் உங்கள் பதிவை பார்க்கவேண்டும்
@arunachalam944110 ай бұрын
இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி சியுமே குஜராத். உத்திரபிரதேசத்துக்கு தான்..
@varnaswaroopa8 ай бұрын
Inga public transport romba kuraivu Chennai oda ellam compare pannave mudiyadhu chumma Chennai irundhtu kurai sollama veliya vandhu parunga
@EARNINGOPPORTUNITIES20248 ай бұрын
தமிழக பேருந்துகள் போல இந்த பேருந்துக்கள் வராது, இவர் சொல்வது போல சாலைகளும் தரமானவை அல்ல குஜராத்ல
@sriramanpb28012 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு வர்ணனை மிகவும் சீராக சிறப்பாக உள்ளது. எனதினிய வாழ்த்துக்கள்.
@krishnamurthysubbaratnam23787 ай бұрын
உண்மையில் இது ஒரு அருமையான பதிவு. அதுவும் பகல் நகைக்கடைகள் இருக்கும் இடங்களில் இரவு உணவகங்கள் இருப்பதால் நகைகளுக்கு சிறிதும் பயம் தேவையில்லை. மேலும் பறவைகள் நாய்கள் போன்றவைகள் மிகவும் அருமையான முறையில் காப்பாற்ற படுகின்றன. ஆனால் அதுபோன்ற இடங்களில் நிச்சயமாக நமது தமிழகத்தில் வீட்டு மனைகள் ஆகிவிடும் என்று நினைக்கிறேன். எனவே குஜராத் போலவே மற்ற மாநிலங்களை மாற்றம் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன் 🎉🎉🎉🎉🎉
Gujarati people are friendly and hardworking people. They respect Tamil people.
@ManiK-uz9wr10 ай бұрын
Gujarati pattaisarayam cottar office pul virgatha edale ellai gudisai vidu ellatha edamum ellai Modi solvathu mu poi Nan Gujarat muluvathumsutriyavan Nan
@manopriyaa9 ай бұрын
can you say the same about them living abroad in western countries?
@anythingeverything77623 ай бұрын
But communal,hate lower class as well as minorities.
@sports-pirate3 ай бұрын
@@manopriyaa can u say tamils are hateless
@sports-pirate3 ай бұрын
@@anythingeverything7762 just like u hate Hindiwalas
@gkrishnan48292 жыл бұрын
0:06 அந்த பெண்மணி இழுப்பது மாட்டு வண்டி அல்ல. அது மனிதர் இழுத்து செல்லும் சரக்கு வண்டி. Yes, it is in shape of a bullock cart but smaller than a bullock cart. It is provided with car tyres for ease of pulling on road. Used for loads in market area.
@DrAyyappanThangavel8 ай бұрын
I left tamilnadu in 1989 from Chennai and shifted to Ahmedabad for MS Surgery through AIEE Iam settled in Ahmedabad since 1989 Best place to live
@meenakshisundaramchiefphar13187 ай бұрын
POWER FULL CITY WHEN WE SEE OUR CITY LIKE THIS GREAT THANKS WHO MADE THIS ONE. THANKS AGAIN
@SOUNDAR14724 күн бұрын
ஒரு மாநிலத்தை முழுமையாக சுத்தி காண்பித்து விட்டீர்கள். நன்றி🙏💕 கடைசி யில் இளம் பெண் துரவரம் செல்லும் காட்சிதான் நெஞ்சில் வலிக்கிறது.
@navaneetha358410 ай бұрын
ஐயா தங்களின் குஜராத் காணொளி மிகவும் சிறப்பு ஆட்டோ ஓட்டுனர்கள் இவ்வளவு மலிவாக மக்களுக்கு பணி செய்கிறார்கள் என்றால் ₹20 வாங்கிக்கொண்டு நான்கு ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு நபருக்கு₹20 பெற்றுக் கொள்கிறார்கள் என்றால் கேட்க வியப்பாகவே உள்ளது. அடுத்த ரயில் நிலையத்தில் வணிகம் பற்றி கூறினீர்கள் மிகவும் நன்று. குஜராத்தில் உள்ள சபர்மதி ஆறு பற்றி காண்பீர்கள் தூய்மையாக உள்ளது மிகவும் நன்று. இந்த வாணிபம் வியாபாரம் விவகாரத்தில் தமிழ்நாட்டுச் சேர்ந்தவர்கள் மிகவும் மட்ட ரகம் ஒரு பொருளை கேட்டால் கட்டாயம் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள் அடாவடி செய்வார்கள் அந்த பொருளை வாங்கினால் தான் விடுவார்கள் அந்த காட்டுமிராண்டித்தனமான பழக்கம் தமிழ்நாட்டில் மட்டும்தான்..❤❤❤❤❤ மிகச் சிறந்த காணொளி ஐயா நன்றிகள்
@yasotharaparamanathan80632 жыл бұрын
பார்க்கணும் போல இருக்கு இந்த ஊர். கனடாவில் குஜராத் மக்கள் நாராயணன் கோவில் ஒன்று 200 பில்லியன் செலவில் கோவில் கட்டி இருக்கிறார்கள்
@rajanmk17072 жыл бұрын
கட்டுவான்..... இந்திய நாட்டு மக்கள் வரி பணத்தை அல்லவா?? கடன் என்கிற பெயரில் சுருட்டி கொண்டு அங்கே ஓடி வருகிறார்கள்..
@sharankumar02882 жыл бұрын
Thanks for sharing and the best tourism videos.
@Plantrixx2 жыл бұрын
நல்ல மக்கள்... எண்ணம் போல் வாழ்க்கை... நாமும் தான் இருக்கிறோமே...
@Babloo-qh2eb10 ай бұрын
Nice Coverage of Everything without Biased Views!Keep it up🌷
@RespectAllBeings62776 ай бұрын
Want to visit Gujarat once. Especially Ahamadabhath and surroundings.
@maatuvandi Жыл бұрын
இந்த அனைத்து இடங்களிலும் நான் பார்த்தேன் மிக அருமை🎉🎉🎉
@GAlamelu-f6v10 ай бұрын
Very informative video 3:10 thanks bro
@theeppori8437 Жыл бұрын
நல்ல மனிதர்கள் வாழ்கின்ற நல்ல மாநிலம் ஜெய். ஹிந்த்.
@manopriyaa9 ай бұрын
hahaha comedy. All gurarathis moved abroad to rich countries... left over is the poor people there
@rajanmk17073 ай бұрын
நீ அவன் வாழ வரி கட்டிக்கிட்டு இருக்கே... முதல்ல அதை தெரிஞ்சுக்கோ.. உன் வரி பணத்தில் தான் அவன் செழியப்போட வாழுறான்...
@benedictkselvamuthu913210 ай бұрын
குஜராத் கலவரம் ஞாபகத்திற்கு வருகிறது தென்மாநிலங்களில் இப்படிப்பட்ட கலவரம் நடந்ததில்லை
@subashshanmugam54118 ай бұрын
Benedict sees negativity everywhere. Poor.
@nagarajanappurao21476 ай бұрын
@@benedictkselvamuthu9132 well frog
@Victor-xy7ru9 ай бұрын
நமது சென்னையை குஜராத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது குஜராத் இன்னும் 1950 இல் இருப்பதுபோலத்தெரிகின்றது
@subashshanmugam54118 ай бұрын
Gujarat is forward looking on many fronts unlike in TN. Cleanliness Vegetarianism which you may abhor and safe bus ride. Gujarat in GDP and GST collections in 3 rd rank while TN occupies 4 th position.
@indianmarcos63298 ай бұрын
Hi pavadi thayoli thevidiya maganea 😂
@mmponraj39317 ай бұрын
Muthu Koi MI
@LakshmiVyas-b7d7 ай бұрын
They are very hard working, I am tamizhan,but best city lots ofneem tree, rain narmada river water, very good cities and n Gujarat 😊
@alwarrengan77632 жыл бұрын
ஆட்சி திறன் மிக்க மகிழ்ச்சி.
@gilbert48625 ай бұрын
முன்னேறாம வறுமைல கஷ்டப்படுறாங்க, ஆட்சி திறனா!🤣🫣. பிஜேபி ன் குஜராத்து மாடல். 🧙♂️.
@jeyakumarmasilamani76802 жыл бұрын
One of the most important thing in Gujarati culture is they never tease women in public places 😍 public transport system 😍asking lift from strangers in two wheeler by girls and women are common in cities 😍men very rarely misbehaves with women 😍 it's not possible in our Tamil Nadu 😗😗
@josephmariyaraj89312 жыл бұрын
சும்மா புளுகாதப்பா.குஜராத் கல்சர் நம்மைவிட மோசம்.சூரத் ரொம்ப மோசம்.அங்கேயும் எல்லாம் உண்டு.
@prasadr99662 жыл бұрын
@@josephmariyaraj8931 q
@jeyakumarmasilamani76802 жыл бұрын
@@josephmariyaraj8931 Surat is a mixture of Maharashtrian Odiya UP Bihar Malayali etc 😗I am talking about original Gujaratis 😍We tamilians speak about our old culture and literature 😍but our money power is lesser than Gujarati 😍South provide skilled manpower 😍 Gujarati provide job for our youth 😍
@josephmariyaraj89312 жыл бұрын
@@jeyakumarmasilamani7680 நானும் ஒரிஜினல் குஜராத்தியைத்தான் சொல்கிறேன். வெளிமாநிலத்தவர்கள் ஒழுங்காகத்தான் இருக்கிறார்கள். எல்லாபெரிய நகரங்களிலும் எல்லா மாநிலத்தவர்களும் கலந்துதான் உள்ளார்கள்.
@karthik8972 Жыл бұрын
@@josephmariyaraj8931 Enatha ne mosama patha ? ne endha culture ? Ne Tamil culture layum ila indian culture layum ila. Suma hate speech kuduka inga Varadha.
@RameshRamesh-rq9ib2 жыл бұрын
I see full Gujarat in directly thanks bro very very thanks anymore how state video you share I want see you please
@ArchivesofHindustan2 жыл бұрын
Already done in some videos bro
@chank40567 ай бұрын
Aerodynamic designக்கு முற்றிலும் எதிரான முன்பக்கம் உயர்ந்த ஆட்டோ... குஜராத் மாடல்...
@dossselladurai50319 ай бұрын
பதிவு நன்றாக உள்ளது. மக்கள் திருந்தினால் நமது தமிழகமும் மாறும்.உன்னதமடையும்
@rajanmk17073 ай бұрын
எப்படி??? பிஜேபிக்கு ஓட்டு போட்டா?? என்னைக்குமே தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்காதான் பயன் படுத்துவானுக...
@ramasamyunnamalai40909 ай бұрын
நிறைய தகவல்கள் தெரிவித்தீர்கள்..நன்றி
@dossm8582 жыл бұрын
Good observation.
@lalithaswaninathan17192 жыл бұрын
நான் இப்பதான் குஜராத்தில் இருந்து வந்துள்ளேன் main place ஐ விட்டு விட்டு ராஜ்கோட் போய் கிராமத்தை காண்பியுங்கள் கல்வி பற்றி சொன்னால் கவலையாக இருக்கும்நீங்கள் சொன்னது பாதி உண்மை மீதி நீங்கள் தெரிந்து கொள்ள நிறைய உள்ளது
@mangaisrivaramangai97012 жыл бұрын
Did you take any step for GujarathiRajgot pupils educarion
@shanthiramesh97432 жыл бұрын
Namma oor gramangalin palligalin nilamai adhai vida mosam..... Naan gujarat la irukkukiren
@ashavaradhan86912 жыл бұрын
Osikkaga AAP ku vote podale. Intha arivu iruntha pothum.
@sarangarajanranganathan13152 жыл бұрын
Source please?
@kamatchiveeraiyan64322 жыл бұрын
ஞ
@seethahereLakshmi2 жыл бұрын
Very nice viedio.
@arasuarasu5232 жыл бұрын
Very much informative in Gujarat.
@vellingirivisalatshi65992 жыл бұрын
அருமையான பதிவு நல்ல பயனுள்ள தகவல்கள் இன்னும் எதிபார்க்கிறோம்
@Rana_23902 жыл бұрын
மிக சிறப்பாக இருக்கிறது..இங்கே ஊழல் மட்டும் தான்
@pspadmanaban6538 ай бұрын
இது ஒரு நல்ல வீடியோ காட்சி. இதை ஹிந்தி, குஜராத்தி தெரிந்த தமிழ் நபர் ஒருவரோடு சென்று இன்னும் நிறைய செய்திகளைக் கொடுக்க முடியும். குறை சொல்லுவதாக நினைக்க வேண்டாம். என்னுடைய கருத்தைச் சொல்கிறேன். வாழ்த்துக்கள் நன்றி ❤🎉🎉❤🎉
@chandramoulidv98055 ай бұрын
இது போல வளர்ச்சி இருக்கும்போது என் பாஜக தொடர்ந்து ஜெயிக்க மட்டர்கள் இது போன்ற மற்ற பாஜகமனிலங்கலும் பின் தொடந்தல் பாரத நாடு என்றும் பாஜகவின் ஆட்சி தான் அதிகம் செய்யும் வகையில் இருக்கும்
@umamaheswari6045 ай бұрын
😂 freebies ku vote poduraanga tn makkal
@ManiMani-bt5mz3 ай бұрын
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்
@ramachandrannatarajan472 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை நண்பரே. தமிழ்நாட்டுல மட்டும்தான் auto taxiகாரன்கள் பகல் கொள்ளை அடிக்கிறான்கள்.
@vellingirivisalatshi65992 жыл бұрын
தமிழக த்தில் ஆட்டோ.டாக்ஸி கட்டப்பஞ்சாயத்து ம் ரவுடியிசம்
@srinivasann22472 жыл бұрын
ஆட்டோ /டாக்ஸிக்காரர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் கொள்ளையடிப்பதாக கூறியது ஆச்சர்யம். அன்பளிப்பு,லஞ்சம்,கையூட்டுஸ்பீடுமனி என்று பல்வேறு பெயர்களிலும் தமிழ் நாட்டில் பரவியுள்ளது,
@saamsaamgani31172 жыл бұрын
குஜராத்தில் 20 ரூபாய் போக 80 ரூபாய் வாங்கினீர்களே? அப்ப அங்கே பெட்ரோல் விலை எவ்வளவு? என்று ஆட்டோக்காரர் கள் பேசுகிறார்களே?!
@saransiva60382 жыл бұрын
@@saamsaamgani3117 குஜராத்தில் பெட்ரோல், டீசல் ஆட்டோ வாகனங்கள் ஓடுவதில்லை மாற்றாக கேஸில் தான் ஓடுகின்றன. Right now 1kg Gas Rs 70 due to election. Month Before it was Rs 80.
@jayakumarjaya23032 жыл бұрын
ஆச்சர்யமாகஉள்ளது
@LakshmiVyas-b7d4 ай бұрын
Nan kooda poi partha viyandhen, vegetable super aga erukkum,Narmada river water super taste hard working people like Gujarat 😊
@chank40567 ай бұрын
டிக்கெட் 4 ரூபாய். ஆனால் எவ்வளவு தூரம். அடுத்த ஸ்டாப்...
@kpkbrothers79802 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@sugumarsundaram63278 күн бұрын
Overall a good culture, i like Gujrat
@mbmythili61545 ай бұрын
நமது பழைய நியூஸ் ரீடர் திரு. வரதராஜன் குமுதம் இதழில் ஒரு சிறிய தொடராக தன்னுடைய குஜரத் சுற்றுலா பற்றி மிகவும் அழகாக எழுதியிருக்கிறார். உங்கள் பதிவும் மிக நன்றாகவே உள்ளது. தொடர்ந்து வீடியோ போடுங்க
@tvenkatesh467 Жыл бұрын
I think my experience views in this video wow super. Vantharai vazha vaikum thimzhagm. Gugarati elloraium anbhu kalaenthu vazha vaikum Famous and loving gujarati people. Political people in Gujarat amazing
@rajmohamed24002 жыл бұрын
நல்ல காணொளி. காந்தியும், வல்லபாய் படேல் அவர்களும் பிறந்த பூமியல்லவா? சிறப்பு தான். ஒன்றை தாங்கள் சொல்லவில்லை. அங்கு யாசகர்களையே காணமுடியாதாமே?அப்படியா? நன்றி.
@ravinaveen699910 ай бұрын
அங்கு இலவசம்கொடுக்கவில்லை படிக்காத ஏழை பெண்கள் கூட கடின உழைப்பிற்கு தயங்குகிறார்கள் ஏன்னா ஓட்டுக்காக இலவசம் கொடுத்து கெடுக்கிறார்கள் உழைப்பை, சிந்திக்கும் தன்மையை மறக்க செய்கிறார்கள்
@chandrasekarmg40612 жыл бұрын
சிறப்பான பதிவு தமிழகமும் இது போல் வர வேண்டும்
@balasubramanian40593 ай бұрын
Salute to Gujarat, namaste
@alameluvt59642 жыл бұрын
விபரங்கள் மிக அருமை.
@kbalan26810 ай бұрын
Super 👌 information
@cmNandhirajkkk7 ай бұрын
சிறப்பான பதிவு அண்ணா. நன்றி. சிறப்பு.
@sekart5234 Жыл бұрын
தமிழ் நாட்டில் 🍷 ஒலித்தல் மட்டுமே தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும்
@subbarayanrathinasabaapathi27910 ай бұрын
1987 ல் முதன் முதல் குஜராத் போனேன்.மிகவும் அன்பான நேர்மையான மக்கள்.அப்போதும் இப்போதும் லஞ்ச லாவண்யம் இல்லாத அரசாங்கம் குஜராத்தில் மட்டுமே.ஏதோ ஒருசில இடங்களில் தவறு இருக்கலாம்.பெரும்பாலும் நேர்மையான அரசு அலுவலர்களும் பொதுமக்களும்.நன்றி.
@onlymusicx97479 ай бұрын
7 மணிக்கு மேல பஸ் இருக்கா. போயா சைலண்ட் சங்கி
@ayubhussain288310 ай бұрын
நல்ல தகவல் நன்றி.
@shilpaabhiram8292 жыл бұрын
செம சூப்பரான வீடியோ இது 🙏🙏🙏🙏🙏 குஜராத்தை நினைத்து ஆனந்தக் கண்ணீரும் அதே சமயம் தமிழகத்தின் நிலையை எண்ணி இரத்தக் கண்ணீரும் சேர்ந்தே வருகிறது. 🙏சிவ சிவ 🙏
@manarmanar-qh5wj10 ай бұрын
Than settle in gujrat
@shilpaabhiram82910 ай бұрын
@@manarmanar-qh5wj Better you should consider settling in Pakistan or China.
@sudhakarmohan70989 ай бұрын
அது ரத்த கண்ணீர் இல்லடா? பொய் கண்ணீர்.
@shilpaabhiram8299 ай бұрын
@@sudhakarmohan7098 வந்துருச்சுடா! Again ஒரு ₹200 பிரியாணி உபி தேசத்துரோகி!
@shilpaabhiram8299 ай бұрын
@@sudhakarmohan7098 ₹200 கோட்டர் பிரியாணி உபி 🍾🍾🍾🍾🍾🍾🍾 spotted! இது உள்ள உண்மைகளை உள்ளவாறே காட்டும் சேனல். உங்களுக்கான கொத்தடிமை சேனல்கள் நிறைய இருக்கின்றன Bun TV, Kolaignar tv, நக்கீரன், முரசொலி போன்று! அதைச் சென்று பார்த்து உங்களின் முட்டாள் தனத்தை இன்னும் மெருகேற்றிக் கொள்ளவும்!
@vellingirivisalatshi6599 Жыл бұрын
நன்றி குஜராத் மாநிலத்தின் நிறை.குறைகளைச்சொன்னிர்கள்இன்னும்கூட....
@susaiyahraphael38812 жыл бұрын
பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு. பாரதத்துக்குள்ளே நல்ல மாநிலம் குஜராத்.தமிழ் நாடு " பார்(Bar) க்குள்ளே நல்ல நாடு.
@lathapalani5425 Жыл бұрын
Anna unga speech super Gujarati panathu Pola eruntha thankey welcome 🤗
@gnanamuthunesamoni12542 жыл бұрын
நல்ல கன்டென்ட் மச்சான். மிகவும் புதுமை! தமிழ்நாட்டைவிட நல்லா இருக்கு! மக்கள் அமைதி விரும்பிகளாகவும், அப்பிராணிகளாகவும்தான் தெரியுது. என்ன, மோடி போன்றோர்களின் கையில் மாட்டிக்கொண்டு 27 வருடமாக இருப்பதை நினைத்து வருந்துகிறேன்.
@srm59092 жыл бұрын
மக்கள் விரும்புவதாலத்தான் மோடியின் கையில் குஜராத் உள்ளது. ஓசி ஓசி என்று பல பொய் வாக்குறுதிகளை கொடுக்காமல் இப்படி தொடர்ந்து வெற்றி பெறுவது என்பது சாதாரண விசயமில்லை.
@pandipandi3162 Жыл бұрын
பால்டயில் குடிச்சி சாவு புறம் போக்கு
@sbellize2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் ஜி மனமார்ந்த நன்றிகள்.... ஹிந்து முன்னணி உடுமலை தெற்கு நகர்.... 🕉🚩🤗🙏
@jagandeep0072 жыл бұрын
Really astonishing and interesting to see. Really Gujarat model vera madhri..👏👏
குஜராத் மாடலில் மாடு இழுக்கும் வண்டியை பெண் இழுக்கிறார்... சிறப்பு...
@RespectAllBeings62776 ай бұрын
குஜராத் மாடலுக்கு பொங்கும் தமிழன், இதே சிறப்பை இங்கே கள்ளச்சாரயத்தால் 67 பேர் இறக்க காரணமான தெராவிட மாடலுக்கும் கொடுக்கலாமே?
@chank40567 ай бұрын
வளர்ந்த மாநிலமான குஜராத்தாம்... எவ்வளவு வளர்ந்திருக்குனு யார் எப்படி அளந்து உங்களிடம் சொன்னாங்க சார்? பிச்சைக்காரர்கள் வெளிமாநிலத்தவர்கள் என்று எப்படி சார் பார்த்த உடனே உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது? உங்களிடம் ஏதோ அசாதாரண திறமை இருக்கிறது சார். உங்கள் காணொளிகள் சில பார்த்திருக்கிறேன். உங்களின் எல்லா காணொளிகளிலும் உங்களது signature conceptஐ miss பண்ணாம cover பண்ணிடறீங்க... வாழ்க உமது தமிழ்ப்பற்று...
@xavierrayar62682 жыл бұрын
பத்து பேர் சேர்ந்து கர்பினி பெண்ணை கற்பழித்து அவருடைய மூன்று வயதுகுழந்தைய அடித்து கொன்று விடுதலையான குற்றவாளிகளிகளுக்கு இனிப்பு வழங்கிகொண்டாடியமாநிலம்
@kskumar18702 жыл бұрын
இந்தப் பதிவு போட்டவனுடைய பெயர் பார்த்தாயா சோத்துக்கு ஓடுன பயல். அதுல அவனோட மூஞ்சி கூட இல்ல
@mdharveshmaideen10 ай бұрын
Atha pathi ivaru sollave ilaye..😭
@thyagarajant.r.32567 ай бұрын
Because you don't likeModi
@sukumarlatha56396 ай бұрын
இவை அனைத்தும் நமது பாரத பிரதமர் முன்னாள் குஜராத் முதல்வர் வாழ்க வளர்க வெல்க அகண்ட பாரதத்தையும் அகில உலகத்தையும் ஆளும் வல்லமை பெற்ற வல்லமை பெற்ற ஒரே தலைவர் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umamaheswari6045 ай бұрын
Exactly correct. After modiji became cm all these changes happened. Dravida model has nothing to pamper when compared to Gujarat model
@rajanmk17073 ай бұрын
சந்திர பாபு கிட்டேயும் நித்தீஷ் கிட்டேயும் mla வை பிச்சை வாங்கி ஆட்சியை ஓட்டிக்கிட்டு இருக்கான் மோடி.. இந்த நாயி அகண்ட பாரதம் ன்னு உருட்டி கிட்டு இருக்கு..
@kavinWarrior2 жыл бұрын
3:31 அல்லி கிழங்கு செம சுவை கோடை காலங்களில் எங்க ஊர் குளங்களில் இருந்து எடுத்து அவித்து சாப்பிடுவோம்.
@கற்றதுதமிழ்-ய3ப9 ай бұрын
பல்லுயிர்களை நேசிப்பது சிறப்பு.
@sundarsundar315710 ай бұрын
6.00 நல்ல வீடியோ. குஜராத் ஆட்டோ சார்ஜ். நம்மூர் ஆட்டோவை , டிரைவருடன் வீட்டில் நாலு கார் வைத்திருக்கும் நடிகர்கள் சினிமாவில் புகழ்ந்து பாடி ஆடுவார்கள். மும்பையிலும் இந்த விஷயத்தில் கொள்ளை அடிப்பது இல்லை.
@catholicdanyesus53172 жыл бұрын
Simply wow
@muthukumara19252 жыл бұрын
குஜராத் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது அங்கே விலைவாசி குறைவாக இருக்கு இதுவே நம்ம மாநிலம் விலைவாசி எவ்வளவு வித்தியாசம் இருக்கு அண்ணன் தலைநகர் பற்றி காணொளி போடுங்க அண்ணன்
@ramu768910 ай бұрын
ஊழல் அதிகமிருந்தால் விலைவாசி அதிகமாகத்தான் இருக்கும்.குஜராத்தில் ஊழலில்லாத பாஜக அரசு ஆள்வதால் வளர்ச்சியும் இருக்கு;விலைவாசியும் குறைவு
@josephmariyaraj893110 ай бұрын
அங்கே கூலியும் கம்மிதான்.
@anantharajanramaratnam20319 ай бұрын
அங்கு குடி போது கள்ள சாராயம் ஏதும் கிடையாது வான் அதான் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்!
@anantharajanramaratnam20319 ай бұрын
அதே போதும் போல இங்கு அதிகம் கூலி கொடுத்து இங்கே பாதி டாஸ்மாக் போதை கள்ள சாராயம் எல்லாம் கிடையாது! அப்போ இந்த கூலி சரியா இருக்கும்!
@kumarblore20035 ай бұрын
@@anantharajanramaratnam2031check Google.
@gkrishnan48292 жыл бұрын
14:15 ஆனால் குஜராத்தி ஹிந்துக்களும் ஆடு, மீன் கறி சாப்பிடுவது உண்டு.
@jeyakumarmasilamani76802 жыл бұрын
I am from Kanyakumari 😍 I know Gujarati language very well 😍 happy faces 😍hard working 😍not interested in filmy heroes 😍and no cut-outs for politicians 😍 after elections no one bother about political parties 😍😍
@ajitkallar29592 жыл бұрын
I am living in Gujarat, Gujarati do not take interest in politics and movie like tamil people, Gujarati interest only in business
@josephmariyaraj89312 жыл бұрын
@@ajitkallar2959 ஆம் பணம் சம்பாதி.எப்படியாவது சம்பாதி. யாரையும் ஏமாற்று.வங்கி ஃபிராடுகளில் நம்பர் ஒன் குஜராத்திகள்.
@ramamoorthys597510 ай бұрын
I am from TN but have lived in Gujarat for the past 43 years. Very nice and peace loving people. God has truly blessed this state
@kavinr.p3556 Жыл бұрын
Gujarat super erukku❤
@charlesnelson46097 ай бұрын
VERY GOOD INFORMATION REVELED 👌 THANKS 👌
@vanithashree14806 ай бұрын
Good 👍🏻 naanum gujarat ,amdavad than konjam adayum capture panninathu super ,and neenga sonnathu ellame true than 👍🏻but Inge kambu solam,makai,whea ,jeera,thaniya,moong dal,urad dalthuvar dal mirchi ,nuts ellame harvest panni nalla kidaickum neraya solla ,sourastra podala neenga ,apron katchh side podala adellam desert sides romba dry area than but food items na yummya iruckum angellam ,innum gents podum jewels pakka 🤭commedya iruckum ,lady's Ella 6 feet iruppamga ange ,anda life innum super theriyungla ,next time sourastra side poyittu vannga ad wi ter time nalla iruckum good to see u bhai 🤝👍🏻🙏🙂