Gujarat Tour Shirdi Sai Baba temple tour Kashmir Tour Malaysia Tour Singapore Tour Thailand Tour Dubai Tour Andaman Tour Kerala Tour Honeymoon Tour Family Tour Jolly Holidays Call / Whats App - 9880946746 // 9113926623 // 9791084049 website : www.jollyholidays.org #jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour
@ulaganathans8118 Жыл бұрын
Hi Anna Please post Hyderabad Tamil tour Let me know about Hyderabad Tamils
@kanesanparamanathan79042 жыл бұрын
ஓம் நமசிவாயம் இந்து மதம் அற்புதமானது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ulaganathans8118 Жыл бұрын
It's great to see Tamils preserve their culture despite migrating to other states and passing it to other generation
@m.sselvam83722 жыл бұрын
முத்தமிழ் வணக்கம். அயல் நாட்டில் வசிக்கும் மூன்றாம் தலைமுறை தமிழன் நான். என் தாய் தமிழ் உறவுகள் எங்கிருந்தாலும், காணொளி வடிவமாக அனைவரையும் ஒன்றிணைத்தமைக்கு நன்றி. வாழ்க தமிழினம்! வாழ்க தமிழ் மொழி! சங்கே முழங்கு!
@bharathidarshanram2492 жыл бұрын
Arumai sagodhara 👍
@m.sselvam83722 жыл бұрын
@@bharathidarshanram249 மிக்க நன்றி
@krishnanwakdasalam23182 жыл бұрын
I am a tamilan from malaysia living in Kuala Lumpur. My parents migrated to Malaysia in the year 1936 from Salem Tamil nadu. I was born in Malaysia with my 12 siblings also born in malaysia. Since my parents passed away in 1985 but every year myself, wife with my four children visit tamilnadu n do prayers kulatheivam in pannapati kiramam Salem. I hope that my children wil followup to tamil nadu as what prakash from pattukottai said
@sivaputhiranr5038 Жыл бұрын
Send your number sir i am in madurai i want some detials sir
@shakthivel.rajesh5076 Жыл бұрын
நானும் பிறந்தது அகமதாபாத் வளர்ந்தது அகமதாபாத்.. I love Gujarat... Gujaratis
@sivaputhiranr5038 Жыл бұрын
Number send i am in maduari tamilnadu i want some detials sir
@randomj4331 Жыл бұрын
your number please send
@ulaganathans8118 Жыл бұрын
How did you learn to write Tamil?
@velusamysamy91815 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 eintha program pargum pothu tamilnadu il perivinai peasum natharigal thiruntha vendum; namathu tamilnadu makkal ella state ilum nalla murai il unity aga irugeraargal;🙏🙏🙏👍👍👏👏 jaihind;
@kumarsathis10782 жыл бұрын
கோவில்கள் ஆன்மீக பாதைக்கு வழிகாட்டும் அதிலிருந்து பெற்ற ஞானத்தை பயன்படுத்தி மக்கள் குடியிருக்க வீடுகளை கட்டுங்கள் இதுவும் ஆன்மீக வெளிப்படுத்தலில் இருப்பது தான்
@ulaganathans8118 Жыл бұрын
15:57 I love this point Same here I love other culture
@balujaya6692 жыл бұрын
Mikavum Arumaiyana pathivu sir.Nalvalthukkal sir.
@mohanrajkuttiappan46592 жыл бұрын
Wow Superb and 1st comment🤗
@sezhiann56572 жыл бұрын
எசாலம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே. இருக்கு. திருவக்கரை விழுப்புரம் மாவட்டம். புதுச்சேரி அருகே உள்ளது. எரையூர் திருவக்கரை அருகே.
@Mohan-wm8uf20 күн бұрын
Super Good Anna Chennai Tamil Nadu
@muthunatarajan10872 жыл бұрын
நானும் அகமதாபாத் தான். நான் பிறந்த மண். என் பெரியப்பா பரமசிவம் பிள்ளை அவர்கள் பாலமுருகன் கோவில் கட்ட பெரும் பங்கு வகித்தவர்.இப்போது நாங்கள் விழுப்புரம் பக்கத்தில் வளவனூரில் வசிக்கிறோம்
@courtralamnagaraj88842 жыл бұрын
Shri kamatchi Amman temple With tamil Name board. Constructed by Shri Jayendra saraswati swamy Near Ambaji
@pari1998..2 жыл бұрын
முதலியார் என்பதில் பெருமைகொள்கிறேன்
@Gowtham1_1232 жыл бұрын
Naanum mudaliyar tirupur district
@pari1998..2 жыл бұрын
@@Gowtham1_123 செம்ம ப்ரோ
@jayaramanjayaraman2733 Жыл бұрын
தமிழர்களுள் தாளமயானவர் முதலியார் சாதி
@SureshSuresh-sp6sm Жыл бұрын
இந்தியா முழுவதும் ஒரே கலாச்சார மக்கள் மிகவும் சிறப்பு...
@samayalingam39172 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kanesanparamanathan79042 жыл бұрын
நன்றி
@kandaswamy954 Жыл бұрын
Super sir 👌
@hemarajuhemaraju7842 жыл бұрын
GUJARAT IS 95%VEGETARIAN PEOPLE AND GOD FEARING HINDUS.SO ALL TAMIL BRAHMINS SHOULD VACATE TN AND TRY TO SETTLE IN HOLY LAND GUJARAT TO SAVE THEIR GENERATION. JAI HIND
@r.krishnakumar9848 Жыл бұрын
Go and settle in gujarat
@manface98532 жыл бұрын
Om siva hindustan super
@velusamysamy91815 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Besties5382 ай бұрын
In Hatkeshwar, don't miss to, see the bridge built by the double engine government
@kandaswamy954 Жыл бұрын
Super bro
@shyamalaraman70342 жыл бұрын
1. You have said Ac bus has separate lanes. They are BRTS buses, not regular buses. There are non ac buses too. Also, recently electric buses are introduced. 2. In Maneckchowk, the tens sold by the shop you showed is called “mukhwas” , mouth freshener or for digestion eaten after food.
@kanesanparamanathan79042 жыл бұрын
ஓம் முருகா ஓம்
@kumarkesavan87002 жыл бұрын
I have seen these temples
@RajKumar-go9sk Жыл бұрын
Apdiye Gandhinagar ku vanga Inga tirupati balaji temple and ayyappa temple iruku
@kadhermohiadeen93289 ай бұрын
Supar
@RajKumar-go9sk Жыл бұрын
Hatkeshwar Sri Balamurugan kovil
@RajKumar-go9sk Жыл бұрын
Kokhra sribmuthu mariyamman temple nanga poirukom
@kuwaitkuw111011 ай бұрын
❤
@mukundkannan64269 ай бұрын
Gujarat murgan kovil poirrukom...
@RajKumar-go9sk Жыл бұрын
Absara theatre la Tamil movie parkalam
@nandakishorem82782 жыл бұрын
ena comment podalam sekarruuu
@rajvsk11332 жыл бұрын
நீங்கள் எங்கு சென்று பேட்டி எடுத்தாலும் தமிழன் தன்னை தமிழன் என்று மட்டுமே சொல்கிறான். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு தாய் மொழி சாதிகளான நாயுடு, நாயக்கர், போயர், சக்கிலியர் மற்றும் பல. ஏன் தங்களை தெலுங்கர்கள் என கூற மறுக்கிறார்கள்? தங்களை ஏன் இனம் மாற்றிக் கொள்கிறார்கள்?
@cjk9211 Жыл бұрын
இதில் உனக்கென்ன பிரச்சினை,உனக்கென்னநஷ்டம்.ஒரு உண்மை சொல்கிறேன்...வீட்டில் வயதான பெண்களிடம்மட்டுமே தெலுங்கில் பேசுகிறோம்.மற்ற எல்லோரிடமும் தமிழில்தான்.படிப்பதெல்லாம் தமிழில். இப்போது நாங்கள்யார்?நீங்கள் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுவீர்களா?
@sramay1232 жыл бұрын
Tamizh ok, but why show and mention caste.
@kurumbar2 жыл бұрын
Because caste dhan tamilah illayanu sollum
@MrRaghavann Жыл бұрын
ennoda maryiyamman ah vadakkan kumbiduvana. Ramana mattum dha avan kumbiduvan. Seruppadi reply to missionary daniel gandhi.😂😂😂😂
@vsmvsm18722 жыл бұрын
அர்ச்சகரை "சாமி" என்று அழைத்தல் பிழை. - அர்ச்சகர் சாமி என்றால், முருகன் யார்? சாமி இல்லையா?
@palsamy45542 жыл бұрын
நீ தெருமாவலவன் வாரீசா இருக்க வேண்டும் இல்லைனா சைமான் வாரிசா இருக்க வேண்டும்
@ammaiappar90992 жыл бұрын
குறை சொல்லும் நீ அதற்கு தீர்வை சொல்லிவிடு நீ அவரை எப்படி அழைக்க வேண்டும் என்பதை ஏன் சொல்லவில்லை சதா சர்வ காலமும் முருகனை தீப தூப ஆராதனை செய்பவரை சாமி என்று அழைப்பதில் தவறு ஒன்றும் இல்லை அர்ச்சகர் சாமி என்றால் முருகன் சாமிநாதன் அதாவது தெய்வத்தின் தெய்வம் குறை சொல்வது யாவருக்கும் எளிதாம் ஓம் நமசிவாய சண்முகா போற்றி போற்றி ஞான பண்டிதா போற்றி போற்றி
@ammaiappar90992 жыл бұрын
கோயில்களுக்கு மாலை போட்டிருப்பவர்களை சாமி என்று அழைக்கின்றோம் இதெல்லாம் தெய்வத்தின் மேல் உள்ள அன்பின் வெளிப்பாடு என எடுத்துக் கொள்ள வேண்டும்
@thyagarajant.r.3256 Жыл бұрын
Swami in Sanskrit means only master and not God 2) pl give your full name Perhaps you are a hater
@devendrandevendran37252 жыл бұрын
ஐயா இந்த காணொளியின் ஆரம்பம் மிகவும் கேவலமாக இருக்கிறது. நாய் குதறிய பன்றி கறி போல இருக்கிறது. ஒரு காணொளியின் ஆரம்பம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் சில சம்பந்தம் இல்லாத,தொடர்ச்சி இல்லாத குதறி குதறி சிலருடைய பேட்டிகள் தேவை இல்லாதது
@palsamy45542 жыл бұрын
என்னடா குறை கண்டே எச்சக்காள கிறிஸ்த்துவ மிசினரி சொம்பு தூக்கி உனக்கு பிடிக்களைனா நீ பாக்கவேண்டான்டா இதுவே குஜராத்தில் வாழும் தமிழர்கள் கிறிஸ்த்துவ மாதத்துக்கு மாரி இருந்தா உணக்கு முலங்கால் பிய்யில் இரங்குன மாதிரி இருந்திருக்கும் எச்சக்காள நாய் இந்துவ கண்டா உணக்கு அவ்வலவு கஸ்டாமா இருந்த உண்ணோட இனத்துக்க காரன் வழும் நாட்டுக்கு ஓடிப்பபோடா பொரம் போக்கு
@ammaiappar90992 жыл бұрын
பன்றி கறியை பற்றி குறிப்பிடும் நீ யாராக இருப்பாய் என்பது உலகறியும் தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே உங்களிடமிருந்து ஒழுக்கமான வார்த்தைகளை எதிர்பார்க்க முடியாது
@tamilan60322 жыл бұрын
உங்க வீடியோவை ஸ்கிப் பன்னவே தோணமாட்டுது
@ArchivesofHindustan2 жыл бұрын
உங்கள் அங்கீகாரத்திற்கு நன்றி நண்பரே
@ammaiappar90992 жыл бұрын
@@ArchivesofHindustan இந்த காணொளியை வெளியிட்ட தங்களுக்கு நன்றிகள் ஜெய்ஹிந்த்
@rajvsk11332 жыл бұрын
நீங்கள் எங்கு சென்று பேட்டி எடுத்தாலும் தமிழன் தன்னை தமிழன் என்று மட்டுமே சொல்கிறான். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு தாய் மொழி சாதிகளான நாயுடு, நாயக்கர், போயர், சக்கிலியர் மற்றும் பல. ஏன் தங்களை தெலுங்கர்கள் என கூற மறுக்கிறார்கள்? தங்களை ஏன் இனம் மாற்றிக் கொள்கிறார்கள்?