After watching your video.. before three weeks ... yesterday me and my family went to our kuladeiva temple and make Pongal ...and do Pooja...ask for forgive out family...for not visit temple 19 to 20 yrs ...now iam feel very good....thankyou so much for video
@AalayamSelveer2 жыл бұрын
Happy to hear it brother, god bless you🙏🙏
@mohansundaram65512 жыл бұрын
@@AalayamSelveer thank you
@deeyasinnovation25125 жыл бұрын
பயனுள்ளதகவல் நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி சகோதரி.. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
God Bless You brother for giving valuable information
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍. Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnosPSpRq0suQo7bt1TfZuF5
@sambal7566 Жыл бұрын
I'musa
@லோகேஸ்வாறன்6 жыл бұрын
ஐயா நீங்கள் வீடியோவில் பதிவிட்ட செய்த புகைப்படம் ஒன்றில் 7 மூனிகள் உள்ளதே அவைகள் எங்களுக்கு அருகில் உல்ல ஆலையம் மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா பயன் உள்ள தகவல்
@AalayamSelveer6 жыл бұрын
மகிழ்ச்சி சகோ..எந்த ஊர் உங்களுக்கு
@லோகேஸ்வாறன்6 жыл бұрын
செஞ்சி
@AalayamSelveer6 жыл бұрын
அருமை👍☺️
@srikumar12516 жыл бұрын
Romba romba alagana mg very useful mg thanks brother
@AalayamSelveer6 жыл бұрын
Thank you sister
@manikandanjothider566 жыл бұрын
மக்களுக்கு சேர வேண்டிய தகவல் அருமை ஓம் பதஞ்சலி முனிவரே பேற்றி
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@subramanim55224 жыл бұрын
நல்ல பதிவு
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@சாய்லக்ஷ்மி6 жыл бұрын
ரெம்ப நன்றிகள் அண்ணா வெண்கடுகு எதிகளிடமிருந்து காப்பாற்றும் வல்லமை புரிந்தது என்று கேள்விப்பட்டேன் மிக சிறந்த வழி கூறுங்கள் அண்ணா
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி நண்பரே ..இதை பார்க்கவும் kzbin.info/www/bejne/eWrbqqJrm9Jljbs வெண்கடுகு பைரவருக்கு உகந்தது
@சாய்லக்ஷ்மி6 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா நீங்க சொன்ன மூலிகை சாம்ராணி தொடர்ந்து 48நாட்கள் சொன்னிங்க காலை( அ ) மாலை அண்ணா? தீட்டு நாட்களில் செய்யலாமா அண்ணா 48 நாட்களில் தீட்டு நாட்களும் வரும் அண்ணா
@AalayamSelveer6 жыл бұрын
தீட்டு நாட்களில் கூடாது சகோதரி. தீட்டு முடிந்ததும் தொடரலாம்
@சாய்லக்ஷ்மி6 жыл бұрын
நன்றிகள் கோடி அண்ணா எனது கஷ்டங்கள் குழப்பங்கள் க்கு தீர்வு கொடுத்துரைக்கறிங்க அண்ணா இந்த நேரம் நீங்க எனக்கு கடவுளின் ரூபமா தெரியுறீங்க அண்ணா நன்றிகள் கோடி அண்ணா முதலில் எந்த நாட்களில் தொடரலாம் அண்ணா அடுத்த வாரம் என்றால் தேய் பிறை வருகிறது என்ன செய்வது அண்ணா
@ramachandiran30053 жыл бұрын
@@சாய்லக்ஷ்மி மூலிகை சாம்பிராணி போட்டீர்களா எப்படி ரிசல்ட் Pls reply to me
@mmks41375 жыл бұрын
நீங்க சொன்னது உண்மை தான் அண்ணா....எனக்கு இந்த வருடம் தான் திருமணம் நடந்தது என் கணவர் வீட்டில் குல தெய்வத்தின் சாபம் கோபம் இருக்கிறது ...என். கணவர் அண்ணாவிற்கு குழந்தை இல்ல என் கணவர் ஜாதகத்தில் அப்டி தான் இருக்கிறது எங்களுக்கும் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு என் கணவர் ஜாதகத்தில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்....வீட்டில் எப்போதும் சண்டைகள் தான் ...இனிமேல் நீங்கள் கூறியது போல செய்கிறோம் நன்றி அண்ணா
@AalayamSelveer5 жыл бұрын
கவலை வேண்டாம் சகோதரி... வருடம் ஒருமுறை குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபட்டு வாருங்கள். இந்த முறையையும் பின் பற்றுங்கள்..குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.. நல்லதே நடக்கும் சகோதரி. வாழ்க வளமுடன்
@mmks41375 жыл бұрын
@@AalayamSelveer மிக்க நன்றிகள் அண்ணா
@sakthiveln51542 жыл бұрын
VERY NICE THANK YOU OMPATCHAIAAN THUNAI
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏
@செந்தமிழ்சேவகன்4 жыл бұрын
சிறப்பு....
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@hariharanhariharan21942 жыл бұрын
Rombha thank you❤❤❤❤
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏
@RajkumarRajkumar-vb8zu5 жыл бұрын
அ௫ள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி
@bagavathivenugopal24516 жыл бұрын
Super ..அருமையான பதிவு சகோ....
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி சகோதரி . வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Aanmiga Santhegangal(ஆன்மீக சந்தேகங்கள் ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@malarpriya4803 жыл бұрын
😭அண்ணா நீங்க வேற லெவல்😭
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@MathanMathan-md1xp5 жыл бұрын
Nanri Aiya
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@deebikarajendran78144 жыл бұрын
Thanks. 🙏🙏🙏
@AalayamSelveer4 жыл бұрын
🙏🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
ஓம் ஶ்ரீ ஆண்டவா் துணை🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏
@lavanyavenkat42695 жыл бұрын
Thankyou very much brother
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
@kettavanmarikettavanmari49952 жыл бұрын
Very good anna
@AalayamSelveer2 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@anbarasumageswari93876 жыл бұрын
Very supper message sir
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
@Phoenixworldqueen6 жыл бұрын
நல்ல பதிவு நீங்க சொன்னது போல் எல்லாம் correct sir,,, sir நல்ல ஜோதிடர் இருந்தா சொல்லுங்க sir ...
@AalayamSelveer6 жыл бұрын
Where are you from,if you are from Chennai,pl mail to aalayamselveer@gmail.com,we will refer a good jothidar
@Phoenixworldqueen6 жыл бұрын
@@AalayamSelveer நான் coimbatotre.. but சென்னையில் இருந்தாலும் பரவாயில்லை.. வந்து பார்க்கிறோம்..
@AalayamSelveer6 жыл бұрын
Will CHK in Coimbatore sis
@Phoenixworldqueen6 жыл бұрын
@@AalayamSelveer thank u sir...
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@World-xx6yy4 жыл бұрын
Super anna thanks anna,👍👍👍
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.
@sathiyaabishree45766 жыл бұрын
Super brother valga valamudan...
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍
@selvikarthik25026 жыл бұрын
Thank u ..
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍
@gladishbhuvana12854 жыл бұрын
Thank u bro
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@sarulkumar17286 жыл бұрын
அருமையான பதிவு இருந்தது மேலும் இது பேல் தகவல்கள் வேண்டும் நண்பரோ திருச்சிற்றம்பலம்
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@ps2kking9422 жыл бұрын
என்னால் குலதெய்வத்தை வேறுப்பகே இருக்கு ஏனெனில் எனக்கு துன்பத்தையே தருகிறார் என் கனவனுடன் மிக துன்பப்படுகிறேன் குடிகாரன் வீட்டில்தான் சாராயம் காய்ச்சி குடிப்பதும் விற்பதும் கருப்புச்சாமி குலதெய்வத்துக்கு சாராயம் குடுத்து வேண்டுவது எங்களை குடிபோதையில் திட்டுவதும் மிக துன்பப்படுகிறேன் அனால் எங்களுடன் இல்லை பிரிந்து இருக்கிறார் இருந்தும் கூட எங்களை விடுவதில்லை இரவு நான் மற்றும் என் மகன் மகளுடன் எங்காவது கட்டுக்குள் உறங்குவது வீட்டில் இருக்கமுடியவில்லை விவசாயம் செய்து கொண்டு இருக்கிறேன் படிக்கவைக்கிறேன் மகள் மற்றும் மகன் கல்லூரி மூன்றாம் ஆண்டு எனக்கு கனவர்மிது கருப்புச்சாமி மீது கோபம் உள்ளது எனக்கு வழி சொல்லுங்கள் .
@manimanikandan86995 жыл бұрын
Super information brother
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@ulagu94864 жыл бұрын
எப்ப குலதெய்வத்திற்கு செல்ல ஏற்பாடு செய்கிறோமோ அப்போதெல்லாம் கடும் சோதனைகள் வருகிறது ஏன் ஐயா
@AalayamSelveer4 жыл бұрын
மனது வைத்தால் நிச்சயம் முடியும் சகோ, kzbin.info/www/bejne/nnakaYqjgpJ1lbs இந்த பதிவில் உள்ளதை பின்பற்றி தொடர்ந்து 48 நாட்கள் உங்கள் குலதெய்வத்தை தூப தீபம் காட்டி மனதார வேண்டி வழிபடுங்கள், நிச்சயமா தடை அகலும். நிச்சயம் விரைவில் சென்று வருவீர்கள்
@suganthipattabi42793 жыл бұрын
கவலை படாதீங்க மற்றவர்களின் கெட்ட எண்ணங்கள் உங்கள் வீட்டில் இருக்கும். அது போக விடாமல் தடுக்கும்.எனவே புது மஞ்சள் துணியில் திரி போட்டு வீட்டில் தீபம் ஏற்றி வழி படுங்கள் கெட்டது எது இருந்தாலும் விலகி விடும்
@திருமதிதமிழச்சிகுமார்5 жыл бұрын
நன்றி
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@திருமதிதமிழச்சிகுமார்5 жыл бұрын
@@AalayamSelveer நிச்சயமா... ரொம்ப தெளிவான .... பேச்சு ....யதார்த்த நடை ...
@AalayamSelveer5 жыл бұрын
🙏🙏👍👍
@kamatchi5676 жыл бұрын
Thank u sir good information
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@kamatchi5676 жыл бұрын
Thank u
@jeevithajeevitha78086 жыл бұрын
Good information anna
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@vasanthakumarb82404 жыл бұрын
இரத்த உரவே நான் therikkudiyiruppu la erukain
@akila29596 жыл бұрын
Well explained... Superb...☺👍✌
@AalayamSelveer6 жыл бұрын
Thank you sister
@wolfkutty2364 жыл бұрын
Good
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@spprabhu93815 жыл бұрын
Tq sir
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@navanetharajmohanraj6 жыл бұрын
Great
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@gowsalyabalaji31736 жыл бұрын
Thank anna. Super msg.
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@kannikakannika11973 жыл бұрын
Sri Muniswarar thunai🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏🙏
@dharmaraj186111 ай бұрын
Yenga குலதெய்வ கண்டுபிடிக்க ஒரு நல்ல வழி சொல்லுங்க அண்ணா
@AalayamSelveer11 ай бұрын
kzbin.info/www/bejne/aKq2qZ6ke5mikLs check this sago
@sririshi61923 жыл бұрын
ஐயா ஏஇங்கள் குடும்பத்திற்கு முன்னோர் சாபம் இருக்கிறது என்று ஜாதகத்தில் சொல்கிறார்கள் இதற்குப் பரிகாரம் சொல்லுங்கள்
@karpagamk55305 жыл бұрын
Sema
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@devendrandharenraj39424 жыл бұрын
super 👌👍
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம்) Playlist for more such interesting videos at kzbin.info/www/bejne/iZPEeKesi9CMmsU
@Phoenixworldqueen6 жыл бұрын
🙏🙏 முதலில்.இறந்த 44 jawan களுக்கும் இந்த வீடியோ பார்க்கும் அனைவரும் ஒரு salute செய்வோம்,.......அவர்களின் ஆத்மா சாந்தி அடைய உங்கள் பிரர்த்தனைகளில் அவர்களையும் உள்படுத்துவோம்....
@AalayamSelveer6 жыл бұрын
கட்டாயம் செய்வோம்,நன்றி
@devamalar325010 ай бұрын
Sir Can we Eat KULA DEIVAM PADAYAL
@lalimuthy21546 жыл бұрын
K fine thank you
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@v.pshenbagamdesikan67674 жыл бұрын
Shri Srinivasa charanam charanam prapatye 🙏🙏🙏🙏
@AalayamSelveer4 жыл бұрын
🙏🙏🙏🙏
@anithad42946 жыл бұрын
Correct a sonninga brother
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍
@mmks41375 жыл бұрын
எங்க குல தெய்வம் ஸ்ரீ முனியப்பன் சாமி
@AalayamSelveer5 жыл бұрын
🙏🙏
@sangiinnovative5 жыл бұрын
Sir pls tell do's and dont's after lighting lamp at home n temple
@AalayamSelveer5 жыл бұрын
Have u checked this? kzbin.info/www/bejne/jH3MgKegg6p7oMk
@lifeisuncertain72883 жыл бұрын
Hi, I believe my ancestors convert to Christianity but my father was not baptist n married to Hindu. Hence, we all follow Hinduism. As far as I know, my great grandfather is Christian already. Before that I don't know but caste is Mudhaliyar. After some research, I found kulatheivam is Thiruchendur Murugan but I'm still not sure. Since, my ancestors convert, can it cause kulatheivam saabam and can I follow this method for vimochanam. I'm devoted to Lord Murugan for years but today only know He's my kulatheivam. I follow your video by praying to him to show my kulatheivam n today I got a messenger.
@AalayamSelveer3 жыл бұрын
Great to hear that our post was helpful in finding your Kuladeivam, lord Murugan is ocean of love and he doesn't give any sabaam for the actions done by your ancestors, so don't worry about it, muruga peruman will always bless you 🙏🙏🙏
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@rajubossrajuboss60826 жыл бұрын
Nandri aiya
@ebsaravanan82216 жыл бұрын
Thanks g
@AalayamSelveer6 жыл бұрын
நன்றி.வாழ்க வளமுடன்.🙏🙏👍👍
@creativepink77603 жыл бұрын
நீங்க சொன்னது நூறு சதவீதம் உண்மை அண்ணா என் அப்பா அம்மா குலதெய்வத்தை வணங்க மாட்டானா மாட்டேன்னு சொல்றாங்க நான் குலதெய்வத்தை வணங்கினால் குலதெய்வத்தை நான் வணங்கினான் குலதெய்வ சாபம் விலகுமா
@AalayamSelveer3 жыл бұрын
விலகும் சகோ மனதார வேண்டி வழிபடுங்கள்
@nagarani31426 жыл бұрын
Super sir
@AalayamSelveer6 жыл бұрын
Thank you sister
@pandavicky4203 жыл бұрын
நான் கோவிலுக்கு செல்ல கெலம்பினல் எதாவது ஒரு தடை வருகிறது எந்த கோவிலுக்கும் செல்ல முடியவில்லை
@icebala928 Жыл бұрын
Iya kulathivam enanu theriym ana enga nu vazhi theroyala yarukum enna panum
@karthigaperiasamy78274 жыл бұрын
ஹாய் சார்.எங்க குலதெய்வம் அருள்மிகு அடக்காயி அம்மன் . குலதெய்வ கோயிலுக்கு ஒவ்வொரு முறை போகனும் முடிவு எடுத்து நாள் ல தடங்கல் மனகஷ்டம் எனக்கு வந்து போகமுடியாத படி நடக்குது சார் என்ன பண்றது.ஏற்கனவே இதே மாதிரி கோயில் போகனும்கிறப்ப பிரச்சினை வருது சார் .என்ன பரிகாரம் இருக்கு?
@AalayamSelveer4 жыл бұрын
மனது வைத்தால் நிச்சயம் முடியும் சகோதரி , இந்த பதிவில் உள்ளதை பின்பற்றி தொடர்ந்து 48 நாட்கள் உங்கள் குலதெய்வத்தை தூப தீபம் காட்டி மனதார வேண்டி வழிபடுங்கள், நிச்சயமா தடை அகலும்.
@seethadev64142 жыл бұрын
Sir we are from Coimbatore sozhia vellalar don't know kuladeivam.please let us know
@AalayamSelveer2 жыл бұрын
Follow this sister kzbin.info/www/bejne/aKq2qZ6ke5mikLs
@Bhuvanq3 жыл бұрын
Pongal kothikalama. Kothithal enna palan
@soundaryasound46222 жыл бұрын
Anna yangaluku viruthakeerisvarar dha kuladeivam nu soldranga sivan kuladeivam maga iruku ma
@AalayamSelveer2 жыл бұрын
irkkalam sister tavarillai
@VidyaShastra8 ай бұрын
சனி இருக்கும் வீட்டில் உள்ளதா அல்லது அடுத்த வீட்டில் இருந்து தொடங்குகிறோமா என்று எண்ணுகிறோமா உதாரணத்திற்கு சனி 6ல் இருந்தால் நான் 6ம் வீட்டில் இருந்து எண்ணுவதா அல்லது 7ம் வீட்டில் இருந்து எண்ணுவதா தயவு செய்து பதிலளிக்கவும் அண்ணா!
@ramkai44302 жыл бұрын
Enakum a kolatheivam koviluku pona enga vitula sandayea varuthu appa
@vgisai3740 Жыл бұрын
Nanga iniku enga kulatheivam koil ku ponom... Anga 3 samy irukum... Athula oru samy ku matum vacha Agarpathi Kangu Kanga yeriyama , thee pidichu yerinjathu , ... ... Ithu ketasagunam ah or abasagunam ah , .. yethuku ipdi aachu nu solungalen please 🙏
@AalayamSelveer Жыл бұрын
சகோதரி இயற்கையாக நடக்கும் இதற்கெல்லாம் காரணம்/பலன் என்று ஏதும் இல்லை, இதனால் எந்த தோஷமும் இல்லை சகோதரி எனவே கவலை வேண்டாம்.
@vgisai3740 Жыл бұрын
@@AalayamSelveer tq anna🙏
@sanjanaai42035 жыл бұрын
Ayya en thathavudaya thatha madham marivittar.en kula deivam patri yarukkume theryavillai.aanal en kuladeivathai valipada verumbugiren.eppadi? Enaku udhavungalen
@AalayamSelveer5 жыл бұрын
Bro follow this kzbin.info/www/bejne/aKq2qZ6ke5mikLs
@rgopu86324 жыл бұрын
குலதெய்வம் புகைப்படங்கள் வீட்டில் வைக்கலாமா ஐயா..
@AalayamSelveer4 жыл бұрын
குலதெய்வம் புகைப்படங்களை தாராளமாக வீட்டில் வைத்து வணங்கலாம் சகோ
@rgopu86324 жыл бұрын
@@AalayamSelveer மிக்க நன்றி சகோதரரே...
@SAS133112 жыл бұрын
Vanakkam anna,Nan mrge ana kudumbathula yen husband oda serthu 3 pasanga... Nanga kudumbathoda temple Ku poidu vantha piraku pirachanai varuthu, yen hus 2 nd yengaluku mattum rasiya ila ,money pblm, ila business pblm, ila kudumbathukulla vambilukurathu ipadi nadakuthu, correct ah nanga kuladeiva temple Ku poidu vantha nadakuthu, athanala nan vettula manpanai LA kuladeiva poojai senjen APA nalla irunthathu, ana temple poganumla yenna reason ah irukum nu sollunga anna, ithuku yenga um pathil ila.. Ithu kuladeiva sabama... Nan yen Hus poi pongal vachu prathanai seiyalama( ithu varaikum yen mamiyar than seivanga, avanga 1st paiyanuku nalla iruku, kadaisi paiyanukum nallaruku).. Sollunga Anna pls.... Ithumari pblm aacharyama iruku... Avanga parents kooda nanga than irukom
Hi brother I just started video so i have doubt my kula deivam is my grand grand grand father and grandmother they are brother and sister. After married my husband never went his kula deivam so after married i insist him to visit places i done all the ritual. As kept pongal and Archana i done it. Right now i want to know whether my husband have kula deivam savam. And how to find it pls reply
@AalayamSelveer5 жыл бұрын
Hi sister..you can check his jathagam with an astrolger to find it
@ganeshgani15098 ай бұрын
Vamsavali daivam endra enna bro
@kapilscreations74315 жыл бұрын
Sir. Good and very useful information. Nanga jathagam parthom. Athula kuladeiva anugraham illanu solranga. Husband ku brothers irukanga.. My doubt is husband jathagam parthutha ipdi solranga first time we heard. Brothers kum athae mathiri solvangala? kuladeiva anugraham illanu solrathu total family ku irukuma illa individual ah irukuma?
@AalayamSelveer5 жыл бұрын
It should be for the whole family not for induviduals. If they say for individuals its wrong you need to find a good jothidar sister
@vinothravishankar5 жыл бұрын
கடல் நீரை வீட்டில் வைத்து positive energy உருவாக்க முடியுமா அதை பற்றி சித்தர் பாடல்கள் உண்டா? இதை பற்றி சற்று கூறுங்கள்
@AalayamSelveer5 жыл бұрын
ஆராய்ந்து சொல்கிறோம் நண்பரே
@rajukulendrasingam4849 ай бұрын
❤🙏📍
@AalayamSelveer9 ай бұрын
🙏🙏🙏
@srinivasansrinivasan31193 жыл бұрын
Amma irantal epotu kuladeivam koil pogalam?
@AalayamSelveer3 жыл бұрын
சகோ, ஒவ்வொரு குடும்பத்திற்கும் எத்தனை நாள் கழித்து விளக்கேற்றவேண்டும், கோவிலுக்கு செல்லவேண்டும், பரிகாரம், மற்றும் பூஜை செய்யவேண்டும், விரதம் இருக்கவேண்டும், என்பதில் வேறுபாடுகள் இருக்கும், உங்கள் குடும்ப வழக்கம் என்ன என்பதை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு அதன் படி செய்யுங்கள். அதுவே சரியான முறை.
@senthilmurugan68515 жыл бұрын
Super bro super super super
@AalayamSelveer5 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍 Watch Kula Deivam Valipadu(குலதெய்வ வழிபாடு ) Playlist for more such interesting videos at kzbin.info/aero/PLK-cLjWWTpnrW-pgwxom4uZ_k1vHq9YWp
@hariharanhariharan21942 жыл бұрын
Ayya en kuladeviam munishwar ayya
@AalayamSelveer2 жыл бұрын
👍🙏
@sangee97094 жыл бұрын
அண்ணா கோவிலில் பலியிடுதல் கூடாதுனு உங்க சித்தர் வீடியோ பாா்த்த.... எங்கள் குல தெய்வ கோவிலில் பலியிடும் வழக்கம் உள்ளது.... எனக்கு அதில் விருப்பம் இல்லை... நான் பெரியவர்கள் பின்பற்றும் முறை படி வணங்குவதா.... இல்லை பலியிடாமல் பொங்கல் மட்டும் வைத்து வழிபட்டால் போதுமா..
@AalayamSelveer4 жыл бұрын
சகோதரி உங்கள் குடும்ப வழக்கம் என்பதால் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு அதன் படி செய்யுங்கள், அதுவே சரியான முறை
@teenagevivasayam4 жыл бұрын
உண்மை. ஆனால் நாங்கள் சைவத்திற்கு மாரிவிட்டோம் எப்படி கிடாய் வெட்டுவது..
@AalayamSelveer4 жыл бұрын
பொங்கல் மட்டும் வைத்து வழிபடுங்கள் சகோதரி
@gopalkrishnan7293 жыл бұрын
ஐயா வணக்கம் எங்களது குலதெய்வம் மலைக்கொழுந்துனு சொல்லுகிறார்கள் அது எந்த தெய்வத்தை குறிக்கிறது.எங்கள் முன்னோர்கள் மயானத்தில் தான் பொங்கல் வைப்பார்கள் அங்கு சிறு கோவில் உள்ளது அதன் பெயர் தான் ஒருவர் மலைக்கொழுதுனு மற்றோவார் மார்கனி அம்மன்னு சொல்லுகிறார்கள் எங்களுக்கு எது என்று தெரியவில்லை ஐயா
@AalayamSelveer3 жыл бұрын
வணக்கம், இது போல் கேள்விப்பட்டது இல்லை, தெரியவந்தால் பகிர்கிறோம்
@gopalkrishnan7293 жыл бұрын
@@AalayamSelveer எங்கள் முன்னோர்கள் மயானத்தில் தான் பொங்கல் வைப்பார்கள் அங்கு சிறு கோவில் உள்ளது அதன் பெயர் தான் ஒருவர் மலைக்கொழுதுனு மற்றோவார் மார்கனி அம்மன்னு சொல்லுகிறார்கள் எங்களுக்கு எது என்று தெரியவில்லை ஐயா
@AalayamSelveer3 жыл бұрын
சரி அன்பரே தெரியவந்தால் சொல்கிறோம்
@devisai19632 жыл бұрын
குல தெய்வம் கட்டி வைத்து எங்களை சாமி கும்பிட mudiyalaienna செய்வது
@braveheart99325 жыл бұрын
Kuladeiva mootai - what should we keep in this?
@AalayamSelveer5 жыл бұрын
Pls check this kzbin.info/www/bejne/nnakaYqjgpJ1lbs
@kiru00322 жыл бұрын
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தலைமுறை தலைமுறையாக குலதெய்வம் சாபம் இருக்கும் என்று சொல்கிறார்கள் இது உண்மையா?... சொல்லுங்க சார்...
@AalayamSelveer2 жыл бұрын
தவறான கருத்து அது போல் எங்கும் ஆதார குறிப்புகள் இல்லை
@arunadevi50702 жыл бұрын
நாம் வீட்டில் கும்பிடும் சாமியின் கோபத்திற்கு ஆளானால் வீட்டில் என்ன நடக்கும் please solunga
@sriramviswanathan82485 жыл бұрын
Hi sir I heard your speech about kulathaivam. My husband has no job for past 4 years am only supporting him. My kulathaivam temple is in Vijayawada Lakshmi Narasimha but in our town there is a Lakshmi Narasimha temple we can go there and make our Pooja r we need to go to Vijayawada
@AalayamSelveer5 жыл бұрын
Sister..after marriage you should pray and follow your husband's kuladeivam... you need to go to that temple only and offer prayers and pooja
@jeevithajeevitha78086 жыл бұрын
Anna Nan mundhaiya pathivil Oru santhegam ketten? Koviil Nam prathanai seium podhu palli satham yelupinal yenna palan? sollungal anna
@eswarimurugesan20133 жыл бұрын
நன்றி ஐயா என் கணவர் வருவதில்லை நான் மட்டுமே சென்று வருகிறேன் எத்தனை கஷ்டம் வந்தாலும் வரமறுக்கிறார் நானும் போராடி விட்டு விட்டேன் நான் என்ன செய்ய ஐயா நிலையான வருமானமில்லை அவருக்கு
@AalayamSelveer3 жыл бұрын
வணக்கம் சகோதரி வருடம் ஒருமுறையேனும் குடும்பத்துடன் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று மனதார வேண்டி வழிபடுங்கள், கஷ்டங்கள் நிச்சயம் மறையும், நீங்கள் நினைத்தால் உங்கள் கணவரை மனம்மாற்றி கோவிலுக்கு கூடி செல்ல முடியும்.
@eswarimurugesan20133 жыл бұрын
@@AalayamSelveer நன்றி ஐயா உங்கள் பதில் ஆறுதல் அளிக்கிறது நன்றி நன்றி சந்தோஷம் ஐயா
@sangeethaganesh50985 жыл бұрын
Sir last week pournamiku kuladeivam veetrkku varavaika neengal sonathu pola seithom vetil konjam prachanaya irukirathu sir
@AalayamSelveer5 жыл бұрын
Itharkum prechanaikum entha todarbum illIlai..ithai 2 varudmaga nangal engal veetil follow seithu palan petru varukirom sister...prechanai ithanal than endru naminal pls discontinue it sister..
@Manimegalai954 жыл бұрын
Sir enga kula deivam paal muniswarar ithu varaikkum naanga kula deivam poojai pannathu illa ippo enaku kalyanam aaga pothu February la kalyanam ippo kula deivathuku poojai podanum solranga atha eppadi pannanum enaku theriyala enaku sollavum periyavanga yaarum illa eppadi pannanum konjam sollunga sir
@AalayamSelveer4 жыл бұрын
சகோதரி ஒரு சிலருக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைக்கும் வழக்கம் இருக்கும். சிலர் வெறும் பொங்கல் வைத்து குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்வர். இப்படி நம் முன்னோர்கள் எந்த முறையில் குலதெய்வத்தை வணங்கினார்களோ அதே முறை படி நாம் வணங்கலாம். மனமார பூஜை செய்து குலதெய்வத்திடம் வேண்டி நாம் கொடுக்கும் பூசையை ஏற்கும்படி கேட்கவேண்டும். இதனால் குலதெய்வம் மனம் மகிழ்ந்து நிச்சயம் நம்மை ஆசிர்வதிக்கும். குலதெய்வத்தை பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து வீடு திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
@Manimegalai954 жыл бұрын
@@AalayamSelveer Romba thanks sir😊
@AalayamSelveer4 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@sankarsanthiran16842 жыл бұрын
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏
@kalaiarasi87483 жыл бұрын
குலதெய்வ கோவில் இருந்து மண் எடுத்து வரலாமாங்க
@AalayamSelveer3 жыл бұрын
இந்த முறையில் நாம் வாழும் இடத்தில் எடுத்தால் போதுமானது சகோதரி
@manijcb7463 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பெயர் குருனி வீரன் இதன் வழிபாடு முறை சார்பு தெய்வங்களின் பெயர் தைரியனும் சார் ப்ளீஸ்
@AalayamSelveer3 жыл бұрын
எங்களுக்கு இந்த குலதெய்வத்தை பற்றி தெரியவில்லை சகோ
@malinikandasamy16835 жыл бұрын
Sorry Sir. Kuberar pojayil green colour gungumam payanpaduththalama?Answer please.