DNA from Rakhigarhi Confirms Dravidian Civilization | Amarnath Ramakrishna | Save History Movement

  Рет қаралды 42,818

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 334
@venkataramananp3915
@venkataramananp3915 Жыл бұрын
அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களின் உரை, "வரலாற்றைத்திரிக்க முடியாது " உண்மையான உரை.
@murugesank7940
@murugesank7940 Жыл бұрын
திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் உரையில் வரலாற்றின் உண்மை ஒளி துலங்குகிறது! அவரைத் தமிழ்நாட்டு அரசு தக்க முறையில் பயன்படுத்திட வேண்டும்; தமிழர்களுக்கு அவர் வாயிலாகத் தொல்லியல் உண்மைகளை .. தொன்மைத் திராவிடப் பண்பாட்டை .. ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும்!❤ அவருக்கு என்னினிய பாராட்டுகள்!❤🎉க.மு.
@digitalkittycat4274
@digitalkittycat4274 Жыл бұрын
Sticker model !
@spycyvideonet7995
@spycyvideonet7995 Жыл бұрын
என்ன oth😂திராவிட நாகரீகம்🤣
@cvg706
@cvg706 Жыл бұрын
திரு.அமர்நாத் அவர்கள் வெள்ளை கார்களின் கருத்துக்களால் மூளை சலவை செய்ய பட்டிருக்கிறார். இது அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி தான். இத்தனை வருடங்கள் ஏமாற்ற பட்டோம் இனியும் ஏமாற வேண்டாமே . தமிழ் மொழி பண்டைய அமெரிக்காவில் கூட இருந்து இருக்கிறது. அதனை ஆய்வு செய்ய அவர்கள் நம்மவர்களை அனுமதிபதில்லை.
@ameermuhyiddheen1899
@ameermuhyiddheen1899 Жыл бұрын
18:04
@user-io8st9fu5g
@user-io8st9fu5g 4 ай бұрын
@@spycyvideonet7995yenna ongomma seeman bagarigama?. Thiral nithi pichakara naikal.
@mohanrajkanagaraju2221
@mohanrajkanagaraju2221 Жыл бұрын
உங்களைபோல் ஆட்கள் தான் தமிழை வாழ வைகிரிகள் . தமிழ் பெற்ற பாக்கியம் நீங்கள். 😊 வாழ்க தமிழ்.
@vishalc.s.4201
@vishalc.s.4201 3 ай бұрын
மரியாதைக்கும், நன்றியறிதலுக்கும் உரிய திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் பேச்சில் ஒரு சிறு திருத்தம்; எங்களது அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் நகரத்தைச் சேர்ந்த திரு. கி. செந்தில் அவர்களும் ஐஏஎஸ் தேர்வினை தமிழில் எழுதி வெற்றிபெற்றவர். தற்பொழுது பீகார் மாநில உள்துறைச் செயலாளராக பணியாற்றுகிறார்.
@cibichenkathir4106
@cibichenkathir4106 Жыл бұрын
நன்று நன்றி வாழ்த்துக்கள் அய்யா..... உங்கள் முயற்சி என்பது நம் வரலாற்று மீட்புக்கான மிகப்பெரிய வரலாற்று ப் பணி................. மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் அய்யா !!
@மகிழ்-ந4ழ
@மகிழ்-ந4ழ 2 ай бұрын
உண்மையை உலகறியட்டும் பாராட்டுகள் ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff Жыл бұрын
வரலாறு ஒருபோதும் தன்னை மாற்றிக்கொள்ளாது. எவ்வளவு திரிக்க பார்த்தாலும் உண்மை மட்டுமே எஞ்சி நிற்கும்... திராவிடப் பெரும் நாகரீகமே இந்த இந்திய மண்ணின் ஆதி இனம் 🖤♥️
@mahendravarman997
@mahendravarman997 11 ай бұрын
திராவிட இனம் இல்லை தோழர் தமிழர் நாகரிகம்
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 6 ай бұрын
திராவிடம் என்ற சொல்லாடல் காலம் சிந்து சமவெளிகாலத்திற்கு பிந்தியது என்கிறார்கள்.தயவு செய்து திராவிடம் என தமிழரை தமிழை அழிக்க வேண்டாம்.
@p.alagaralaguthennavan9666
@p.alagaralaguthennavan9666 Жыл бұрын
தமிழர் நாகரீகத்தை திராவிட நாகரிகம் என்று கூறுவது கயமைத்தனம். மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள்.
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 Жыл бұрын
அடிப்படை புரிதல் இல்லாமல் சீமானிய குப்பைகளை இங்கே கொண்டு வந்து குழப்ப வேண்டாம்!
@ELANGOVANVV-h6y
@ELANGOVANVV-h6y Жыл бұрын
How do you prove it ?
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Жыл бұрын
​@@ELANGOVANVV-h6yஇந்து மதத்தின் அடிமைகளாக மாறி போனவர்களுக்கு தெரியாது.
@rajunew8748
@rajunew8748 Жыл бұрын
திராவிட நாகரீகம் என்பது அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு நிலப்பகுதி...
@gopinathmathialagan5467
@gopinathmathialagan5467 Жыл бұрын
Thamilar naagaregam marrum Dravidian naagareegam rendume ondru thaan.indru tamil pirinthu Telugu kannadam ena aagivittathu.Andru iruntha Dravidia Nila parapil muluvathumaga tamil mattume irunthathu.Aagayal dravidam endru kooruvathil enna thavaru
@lkunasekaran2644
@lkunasekaran2644 8 ай бұрын
திராவிடம் என்பது மிகச்சரி.தமிழரா திராவிடரா என்ற பாகுபாட்டு பேச்சே தமிழர்களை வீழ்த்தும் சூழ்ச்சி.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx Жыл бұрын
I feel happy and proud that quite recently I provided a clue to Respectable Mr. Balakrishnan IAS to decipher Indus script. I am sure if he follows the clue it would definitely lead to decipher the Indus script. Also I believe the search will definitely lead to find the descendants of Indus Valley people still living. I wish him all the best.
@lavanya8945
@lavanya8945 Жыл бұрын
திருத்தம் திராவிட நாகரீகம் இல்லை தமிழர் நாகரீகம். முடிந்தால் திராவிட முன்னேற்ற கழகம் என்பதை தமிழர் முன்னேற்ற கழகம் என்று மாற்றி கொள்ளுங்கள்.
@-karaivanam7571
@-karaivanam7571 Жыл бұрын
🎉🎉🎉
@padsv
@padsv Жыл бұрын
என்ன பா பொசுக்குன்னு சொலிட்டே.
@amaleeswaran9855
@amaleeswaran9855 Жыл бұрын
ஆம் தமிழர் பண்பாடு
@saravengenier
@saravengenier 11 ай бұрын
Dravidam is Tamil . Who are all saying tamil tamil is doesn't know what is Tamil. Thirai meelar mozhi. Dralmizhi Tamizhi Tamil. Thirai means disappearing Meelar or meedar means reappearing. Mozhi mozhithal solluthal seppudhal. So thirai meedar or draviar means GOD . Who can disappear and reappear. So TAMIL is a GODs language. Thiripuram erittha sadayan is SIVAN. whole world speaks tamil only.
@கார்த்திக்பரையர்
@கார்த்திக்பரையர் 18 күн бұрын
திராவிடம் என்பது சமஸ்கிருத சொல். அதுக்கும் தமிழர்கள் எங்களுக்கும் அதுக்கும் 0% சம்பந்தம். ​@@saravengenier
@chandranbpharm
@chandranbpharm Жыл бұрын
வரலாறு தமிழர்களுக்கு உண்டு, அதை மறைத்தாலும் சூழ்ட்சி திரவிடம், ஆரியமும் தமிழர்களுக்கு தெரியாமேயே பார்த்து கொள்கிறது. இனிமேல் இந்த சுழ்ட்சி வெளிப்படும் இது சத்திய யுகம் தமிழர் மீண்டு எழும் காலம்
@rajunew8748
@rajunew8748 Жыл бұрын
திராவிடம் என்பது இந்தியா முழுமைக்கான் ஒரு கருத்தியல். இதில் தமிழர் மட்டும் இல்லை. பிராமணர்களை தவிர்த்து அனைவரும் இருக்கிறார்கள்
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 11 ай бұрын
Dravidam thaan tamilargalai kaapaatriyathu Dravidam illai yenraal naam illai. Tamilargal matrum tamil mannargal paarpana Kai kooliegalaaga 1200 varudangalaaga irrunthanar. Tamilargal paarpanargalukku Vilai ponathaal thaan tamil azhinthathu. Athai meetavargal dravida kollai.
@arumugamindira8632
@arumugamindira8632 Жыл бұрын
100% உண்மை. ஆனால் நம் குழந்தைகள் அதை தான் படிக்கின்றனர். அதைத்தான் நம்புகின்றனர்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 4 ай бұрын
தகவல்பேச்சு.நன்றிஐயா
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
பாராட்டுக்கள்அனைவருக்கம்
@ravichandran6442
@ravichandran6442 Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@aravindafc3836
@aravindafc3836 5 ай бұрын
❤❤தலை அடமான ம் பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள்! !
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 5 ай бұрын
Ithihasas and puranas are lie stories.
@chandramoulliveeriah6228
@chandramoulliveeriah6228 3 ай бұрын
இதிகாச புராணங்களுக்கு சான்று இல்லை அது வெறும் நம்பிக்கை. வரலாறு சான்று களுடன் நிரூபிக்க பட்டுள்ளள்ளது. ராமன் கிருஷ்ணனுக்கு சான்று இல்லை.
@palanisamy402
@palanisamy402 Жыл бұрын
சிறப்பு. வாழ்த்துகள்!
@manivijay7217
@manivijay7217 Жыл бұрын
தமிழர் பண்பாடு நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்பது எவ்வளவு பெரிய தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் துரோகம்... முருகா நீயே காப்பாற்று..
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
பகுத்தறிவகல்லா தற்குறி.தோன்றும் போதே ஒரு இனம் மொழியைபேசித் தோன்றவில்லை.மொழி தோன்றியது பல லட்சம் ஆண்டுகள் இனம் தோன்றிய பின்தான்.இனத்திற்கும் மொழிக்கும் வேறுபாடு தெரியா தற்குறி தருதலைகள்.
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 Жыл бұрын
அடிப்படை புரிதல் இல்லாமல் சீமானிய குப்பைகளை இங்கே கொண்டு வந்து குழப்ப வேண்டாம்!
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
Gentleman don't drag Lord Murugan to your. Mischievous comment or mind sickness ! When will you understand the language & Race - Culture !? .I think you are fully immersed in RSS etc confusing interpretations ! Get a dip in Carvery river to get healthy brain & thinking !
@rajunew8748
@rajunew8748 Жыл бұрын
ஆரிய நாகரீகம் என்று சொல்லவா?
@asupatthipillai9431
@asupatthipillai9431 11 ай бұрын
தமிழர் நாகரிகம் என்று சொல்ல ஏன் எரிகிறது 😮​@@rajunew8748
@RajaSekar-f2g
@RajaSekar-f2g Жыл бұрын
எகிப்து முஸ்லிம் நாடு தான் ஆனால் திராவிட மக்களின் பண்பாடு இங்குள்ளது. நான் அபுதாபியில் வேலை செய்யும் போது அவர்களோடு பழகி இருக்கிறேன்.
@coolcool200
@coolcool200 Жыл бұрын
முஸ்லிம் நாடாக இருந்தால் என்ன ? திராவிட இன சுவடுகள் அங்கேயும் இருக்கலாம். நானும் முஸ்லிம்தான். திராவிடன் இல்லையா ? ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முஸ்லிம்தான். ஆரியர்கள் இல்லையா ? எந்த இனமும் எந்த மதத்தையும் பின்பற்றும். இதில் ஆச்சரியம் இல்லையே. எகிப்து முஸ்லிம் நாடுதான் என்று குறிப்பிட அவசியம் இல்லையே.
@SaranrajMani-r8p
@SaranrajMani-r8p Жыл бұрын
எகிப்து பிரமிடு தமிழர்கள் தான் காட்டினார்கள் என்றும் வரலாறு உள்ளது.
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Жыл бұрын
NOT PRAMEED, BUT PERU(M) MEDU-HUGE STRUCTURE! EEGAI+ PATHU!= EGIPTHU!( THEY STARTED FROM EGYPT,TO GET 10 COMMAND MENTS FROM GOD.)
@karthikeyan8670
@karthikeyan8670 Жыл бұрын
Tamil makkalin panbadu nu sollunga
@aruchase
@aruchase Жыл бұрын
​@@karthikeyan8670 தமிழ் தமிழர் என்று மட்டுமே இருந்திருந்தால் தமிழர் பண்பாடு எனச் சொல்லலாம். ஆனால் தமிழ் திரிந்து கன்னடம் தெலுங்கு மலையாளம் துளு எனப் பிரிந்து போன பிறகு தமிழ் என்ற தனிச்சொல் பிற மொழி சொந்தங்கள் நம்மை ஆதிக்க சக்தியாக வெறுக்கத் தொடங்கிவிடும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் நமது பண்பாட்டுக்கு அது எதிர். ஆகவேதான் நமது மொழி ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் அறிஞர் தமது ஆய்வு நூல் முன்னுரையில் சொன்னார் : " இன்னூலின் தலைப்பு தமிழ்மொழிக்குடும்ப ஒப்பிலக்கணம் என்றுதான் இருக்கவேண்டும். ஆனால் பண்டைத் தமிழ் பிரிந்து தெலுங்கு கன்னட மலையாள துளு மொழிகளாக பிரிந்து பெருகிய பிறகு அவ்வாறு குறிப்பிட்டால் அது அவர்களை அந்நியப்படுத்துவது போலும் தமிழ் மேலாதிக்கம் செலுத்துவது போலும் ஆகிவிடும். அது தமிழ் மொழி பண்பாட்டுக்கு ஏற்றது அல்ல என்ற காரணத்தினாலேயே இன்னூலுக்கு திராவிட மொழிக்குடும்ப ஒப்பிலக்கணம் எனப் பெயர் வைத்தேன். "
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 Жыл бұрын
அடுத்தவர்கள் பெருமையை திருடுவது அல்லது தன்னுடையது என்று வீண் பெருமை பேசி பீத்திக்கொளவது யார் என்பது உலகறிந்த இரகசியம்
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 Жыл бұрын
@SaravananSaravanan-vi7hk இரண்டு ரூபா சங்கி அதை சொல்ல கூடாது
@santhankumarasamy7554
@santhankumarasamy7554 Жыл бұрын
இல்லாத திராவிடத்தை தொல்லியல் ஆய்வு முடிவு மூலம் திணிக்க முடியாது என்று ஏன் திணிக்கிறீர்கள்? இந்த திட்டமிட்ட முரண் யாரை மகிழ்ச்சிப்படுத்த?
@-karaivanam7571
@-karaivanam7571 Жыл бұрын
திராவிட என்ற சொல் ஆரிய சொல் .
@saravengenier
@saravengenier 11 ай бұрын
Thirai meelar mozhi Dralmizhi Tamizhi Tamil. Thirai meedar or draviar means GOD.
@samoogapaathugaapu4060
@samoogapaathugaapu4060 6 ай бұрын
சங்கர், கீழடி காலத்தில் வாழ்ந்த மக்கள் குழு , அப்போது தமிழ் தான் பேசி வந்தது. அதன் பின், அந்த குழுவினர் தமிழை திரித்தோ அல்லது மாற்றியோ அல்லது செழுமை படுத்தியோ , வேறு வேறு விதமாக பேசினர். ஒரு குழு அதை கன்னடம் என்றது. இன்னொரு குழு பேசியதை தெலுங்கு என்றனர். இன்னொரு குழு பேசியதை மலையாளம் என்றனர். இப்படி பல பல. இன்று ஒவ்வொரு வரும் இந்த மாறுபட்ட தமிழ் மொழிகளின் பெயரால் குறிப்பிட படுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவருடைய வரலாறும் ஒன்று தான். இதில் யார் ஒருவருக்கும் , கீழடி தனக்கு மட்டுமே உரித்தான வரலாறு என்று சொல்ல உரிமை இல்லை. கீழடியில் ஒரு பானை கிடைத்தால் , அதை உபயோகித்த பெண் , இன்று தமிழ் பேசுபவனின் பாட்டியா ?? தெலுங்கு பேசுபவனின் பாட்டியா அல்லது மலையாளம் பேசிக் கொண்டு இருப்பவனின் பாட்டியா என்று எப்படி சொல்ல முடியும்???
@durairajswaminathan683
@durairajswaminathan683 Жыл бұрын
Perfect speech
@-karaivanam7571
@-karaivanam7571 Жыл бұрын
சிந்து வெளி ஊர் பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர்களாக இருக்கும்போது அதற்கு திராவிட என்னும் சமஸ்கிருத பெயரை ஏன் வைக்க வேண்டும்.தமிழ் அடிப்படை என்றுதானே கூறவேண்டும்.திராவிட எனும் ஆரிய சொல்லை குறித் தால் அது ஆரிய நாகரிகம் ஆகிவிடுமே. தமிழர் வரலாறை திராவிட வரலாறு என்று திரிப்பது மட்டும் சரியா அய்யா பெரியோரே கூறும் .
@கார்த்திகருணாநிதி
@கார்த்திகருணாநிதி 11 ай бұрын
வாய்மையே வெல்லும்
@wrajasolomon756
@wrajasolomon756 6 ай бұрын
தமிழ் வேறு திராவிடம் வேறு என பிரிந்து நிற்பதும் தமிழை பலவீனப்படுத்தும் தமிழ் ,தெலுங்கு ,கண்ணடம், மலையாளம் ,துளு இவைகளை ஒருங்கினைக்கும் சொல்தான் திராவிடம்...ஒன்றுபட்டு நிற்பதே பலம்...
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 6 ай бұрын
போய் அந்த மாநிலங்களில் சொல்லவும்.
@mangalamputhurtpet5603
@mangalamputhurtpet5603 5 ай бұрын
Please...thapa eduthukathinga....tamizh aha thaniya tha sollanum...intha mathiri avanga mozhiku apdi sirapu iruntha namaku share panuvangala pana mattanga... tamizh mozhi tamizh makkaluku mattum than...athoda proud namaku mattum than
@ramr4630
@ramr4630 Жыл бұрын
தமிழ் நாகரிகம் என்ற இடத்தில் திராவிடம் என்று சொல்வதும் ஒரு வகையான திணிப்புதான்.
@rangarajs906
@rangarajs906 5 ай бұрын
உமக்காகவே விரிவான விளக்கம் தந்துள்ளேன்.
@singaraveluramasamy8134
@singaraveluramasamy8134 Жыл бұрын
தமிழர் நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று எழுதுவது திரிபா, திணிப்பா?
@pon.arunachalapandian4017
@pon.arunachalapandian4017 Жыл бұрын
வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்
@sumathisumathi3061
@sumathisumathi3061 Жыл бұрын
திராவிடம் என்ற ஒரு நாகரீகம் இல்லை. தமிழர் நாகரீகம் என்று சொல்ல நா வலிக்கிறதா?
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 Жыл бұрын
சேரன் ஆண்டது கேரளா, ஆக சிலப்பதிகாரம் எழுதியது சேர நாட்டில். சிலப்பதிகாரத்தை தமிழ் நூல் என்கிறீர்கள் , ஆனால் அதை எழுதியவன் தமிழனுக்கு சொந்தமில்லையா? இன்னும் கேரளாவெங்கும் கண்ணகி வழிபாடு உள்ளது. தயவுசெய்து கூகுளில் "உலகில் திராவிடப்பகுதிகள்" என தேடிப்பாருங்கள் பாக்கிஸ்தான், ஈரான் ஈராக் ஆப்கான் என அனைத்தும் வரும். ஆக திராவிடம் உலக நாகரீகம். தமிழன்-திராவிடன் என்ற குறுகிய நோக்கில் பார்க்க வேண்டாம்.
@karthik1divya1
@karthik1divya1 Жыл бұрын
அருமை ஐயா
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
தமிழ் மொழியில் மட்டுமே பேசுகின்ற இவர்கள் எதற்காக இல்லாத மாயையான திராவிட என்ற சொற்பதத்தை பயன்படுத்துகின்றனர். இது முழு‌க்க முழு‌க்க பொருத்தமற்றது. பெரும் கண்டனத்துக்குரியது. நாம் தமிழர்.
@padsv
@padsv Жыл бұрын
பசிக்கும்முளே
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 Жыл бұрын
இவங்க மட்டுமில்லை, அம்பேத்கர் ல இருந்து பல சுதந்திர போராட்ட தியாகிகள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் கூட இந்த திராவிடம் ங்கர வார்த்தைய உச்சரிசுருக்காங்க. பேசாம எல்லோரும் ஒரே இந்தியர்கள் தான். வேறு வேறு மக்கள் எல்லாம் இல்லை னு சொல்லி வடக்கணுக்கு நம்மளை விட்டு கொடுத்திருக்கலாம். நாமளும் மற்ற தென்னிந்திய மக்களை போல ஹிந்தி பேசிட்டு திருஞ்சுருக்கலம்.
@vishalc.s.4201
@vishalc.s.4201 3 ай бұрын
இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் வாழ்ந்து, எல்லா மொழியிலும் பேசுகிற பார்ப்பனர்கள் தாங்கள் ஆரியர்கள் என்ற இன அடையாளத்தில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், மொழியால் தமிழர்களான நாம் சில சில்லறை அரசியல்வாதிகள் செய்திடும் தவறான பிரச்சாரத்தை நம்பி, குழம்பி திராவிடர் என்ற இன அடையாளத்தை இழக்கத் துணிகிறோம். நாம் மொழியால், தமிழர்கள் ! இனத்தால், திராவிடர்கள் ! நாட்டால் இந்தியர்கள் ! உலகத்தால் மனிதர்கள் !
@vishalc.s.4201
@vishalc.s.4201 3 ай бұрын
இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து, எல்லா மொழிகளிலும் பேசும் பார்ப்பனர்கள், தாங்கள் இனத்தால் ஆரியர்கள் என்ற அடையாளத்தில் உறுதியாக உள்ளனர். ஆனால், மொழியால் தமிழர்களான நாம், சில சில்லரை அரசியல் கற்றுக்குட்டிகளின் பேச்சுகளால் குழம்பி, நம் இன அடையாளத்தை இழக்கத் துணிகிறோம். நாம் மொழியால் தமிழர்கள் ! இனத்தால் திராவிடர்கள் ! நாட்டால் இந்தியர்கள் ! உலகத்தால் மனிதர்கள் !
@vishalc.s.4201
@vishalc.s.4201 3 ай бұрын
இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து, எல்லா மொழிகளிலும் பேசும் பார்ப்பனர்கள், தாங்கள் இனத்தால் ஆரியர்கள் என்ற அடையாளத்தில் உறுதியாக உள்ளனர். ஆனால், மொழியால் தமிழர்களான நாம், சில சில்லரை அரசியல் கற்றுக்குட்டிகளின் பேச்சுகளால் குழம்பி, நம் இன அடையாளத்தை இழக்கத் துணிகிறோம். நாம் மொழியால் தமிழர்கள் ! இனத்தால் திராவிடர்கள் ! நாட்டால் இந்தியர்கள் ! உலகத்தால் மனிதர்கள் !
@wrajasolomon756
@wrajasolomon756 6 ай бұрын
மாநிலக்கல்லூரி வரலாற்று துறைக்கு பாராட்டுகள்
@கார்த்திக்பரையர்
@கார்த்திக்பரையர் 18 күн бұрын
Looking at the comments happy to know Tamils has woken up. Aarya dravidas are same in supressing Tamils. Better luck next time.
@fashion_maker475
@fashion_maker475 6 ай бұрын
அருமையான ஆய்வு அறிக்கை
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 Жыл бұрын
தமிழர் வரலாறு திராவிடவரலாறு அல்ல
@Madraswala
@Madraswala 11 ай бұрын
தமிழ் ஹிந்து வரலாறு, அல்லெலூயா தமிழ் வரலாறில்லை. பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்து கடவுள் சிலைகளை மறைத்து விடுகின்றனர்.
@Suman-pc7em
@Suman-pc7em Ай бұрын
நம்ம மொழி தமிழ் நம்ம இணம் திராவிடம் நம்ம ஜினோம் திராவிட ஜீனோம்
@Suman-pc7em
@Suman-pc7em Ай бұрын
நல்ல கேட்டு பாருங்க
@rangarajs906
@rangarajs906 5 ай бұрын
வரலாறு உள்ளவன்தான் வரலாற்றைப்பற்றி தமிழன் கவலைப்படு கிறான்.
@anbalagapandians1200
@anbalagapandians1200 11 ай бұрын
அருமையான தகவல்பதிவுவாழ்த்துக்கள்பாரட்டுக்கள்அமர்நாத்அவர்களுக்கு
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 Жыл бұрын
"வரலாற்றைத்திரிக்க முடியாது "..... ஆனால் திரிப்பவர் இவரே.... தமிழர் நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்பதே ஒரு பெரிய திரிப்பு.
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 Жыл бұрын
அடிப்படை புரிதல் இல்லாமல் சீமானிய குப்பைகளை இங்கே கொண்டு வந்து குழப்ப வேண்டாம்!
@sureshmohan3015
@sureshmohan3015 2 күн бұрын
Having heard the talks of archeologists and historians it's surprising how respected Periyar was able to declare Dravidian as early as 1920. The establishment of crucial indepth studies tallies his words finally. The state seperation on sanskrit mixed languages could not destroy tamil and it's unique culture.
@PrameelaEbenezer
@PrameelaEbenezer 11 ай бұрын
தமிழர் நாகரிகம்.
@shanmugamammasai5037
@shanmugamammasai5037 4 ай бұрын
அருமையானா ஆதாரத்துடன் கூடியாய்வுரை தமிழ்வெல்லும்
@meenakshik7777
@meenakshik7777 6 ай бұрын
பண்டைய நாகரிகத்தில் முதலில் தோன்றிய மொழி தமிழ் திராவிட மொழி பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது தமிழர்களையும் தமிழ் வரலாற்றையும் வீழ்த்த தமிழ் மொழியை விரைவில் கற்றுக் கொள்கிறார்கள் திராவிடர்கள்
@subramanianv3793
@subramanianv3793 Жыл бұрын
Wonderful speech, and Thanks sir.
@swamirahimshankar5550
@swamirahimshankar5550 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏
@369Thinkandgrow
@369Thinkandgrow 11 ай бұрын
நன்று - கீழடியில் "தமிழி" எழுத்துக்கள் மட்டுமே கிடைத்தது. ஆகையால் தமிழர் நாகரிகம் என்று கூறுங்கள்.
@baranirajan7293
@baranirajan7293 11 ай бұрын
அருமை👏👏👏
@muthurajeshkumar6660
@muthurajeshkumar6660 2 ай бұрын
திருத்தம் திராவிடம் என்று ஒன்றும் இல்லை " தமிழர் நாகரிகம்
@habitatarchitects242
@habitatarchitects242 Жыл бұрын
Thank you amaranth sir
@GRANDFATHER-xq7dh
@GRANDFATHER-xq7dh Жыл бұрын
தமிழர் வரலாறை திராவிடர் வரலாறாக திரிப்பது தான் இவர்கள் வேலை
@SIVAM-786
@SIVAM-786 Жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. இல்லாத திராவிடம் ஏனடா?
@கார்த்திக்பரையர்
@கார்த்திக்பரையர் 18 күн бұрын
உண்மை தான்..
@harirajendran1000
@harirajendran1000 11 ай бұрын
தமிழ் என்று உச்சரிக்க முடியாமல் பிற இனத்தவர்கள் திராவிட என்று சொன்ன சொல்லை, தமிழர்கள் நாமும் பயன்படுத்துவது அவமானம், தமிழ் பற்றிய அனைத்து வரலாறுகளையும் தமிழ் என்றே சொல்லுங்கள்.
@ruthinakkumare8847
@ruthinakkumare8847 Жыл бұрын
As long as Archaeologists like Sri Amarnath Ramakrishnan are there, the truth of Indian History cannot be distorted. The findings of them are consolidating that Indus valley civilization belonged to Dravidian and Dravidian alone. No one can deny their arguments on the basis of the evidences unearthed by them. Let's salute to them!
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 Жыл бұрын
Knowing Indian history cannot be distorted why the Central govt is encouraging further excavations. It would be better if they accept it is all Dravidian culture and allow themselves to be second class citizens who should be denied education and jobs and good living.
@babusargunam226
@babusargunam226 Жыл бұрын
Super Amarnath
@aravindafc3836
@aravindafc3836 5 ай бұрын
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை!!! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! அப்புறம் தான் ஆராய்ச்சி! ! திரா! அர்த்தம் மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி! சமஸ்கிருதம் வார்த்தை! இதிஹாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை! சங்க கால தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை! பாண்டிய மன்னன்! வைவஸ்தமனு திராவிட ர்! என்று இதிகாச புராணங்கள் கூறுகின்றன திராவிட! திரா!!!! மூன்று! திரவ நீர்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! தலை அடமான ம் பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! என்னடா பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால்! தமிழ் ல் கடவுள் ஆரிய! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் வேதம் ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! தமிழ் ல் ஹோட்டல் ஆரிய! ! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ஆரிய! ஐயா! ஐய்யப்பண்! ஐய்யர்! ஐய்யன் வள்ளுவர்! ! மரியாதை வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! ஆராய்ச்சி யாளனே! தேடு ங்கள் தமிழ் தமிழ் தமிழ்! தட்டுகள் ஆரிய வார்தை அர்த்தம்! தமிழ் ல்! கேளுங்கள் சங்கீதம் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! நல்ல பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! ! ! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! அகத்தியர் கு முன்பே உள்ள ஒரு தமிழ் ழர் யார்???????????? அகத்தியர் காலம் பல லட்சம்!!! ஆண்டு கு முன்பே!
@LATHARAJKUMAR96
@LATHARAJKUMAR96 Жыл бұрын
In the current times when our children and grandchildren are made to believe alternative facts, salute you all on the stage striving to ensure the facts are recorded for future generations to understand our evolution.
@arivazhaganpandi2877
@arivazhaganpandi2877 Жыл бұрын
there is no Dravidian civilization just Tamil civilization dont misinterpret pls.
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
அய்யா இந்த ஆரிய வருகைக்கு எந்த கல்வெட்டு இலக்கிய ஆதாரங்கள் இல்லாத போதும் கல்லூரி பள்ளி புத்தகத்தில் திணித்த காஙகிரஸை பற்றி பேசுவது அருமை
@chenkumark4862
@chenkumark4862 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@seshadrir2057
@seshadrir2057 Жыл бұрын
நிச்சயம் இதை தமிழர் நாகரிகம் என்று சுருக்கி விட முடியாது. இன்று தமிழின் கிளை மொழியாக உள்ள கன்னடம் பேசும் மக்கள், தெலுகு பேசும் மக்கள், மலையாளம் பேசும் மக்கள், கோண்டி மொழி பேசும் மக்கள், பழங்குடிகள் எல்லோருக்கும் (ஆரியர் தவிர்த்து) சொந்தம்.
@SaranrajMani-r8p
@SaranrajMani-r8p Жыл бұрын
இது சொன்ன நம்மள தமிழ் தேசிய விரோதிகள் என்று சொல்லுவார்கள்..
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 Жыл бұрын
ஏன் இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இந்த மொழிகள் உருவாகவில்லை. அப்போது தமிழர்கள் தான் இருந்தனர். நீங்கள் உங்களைப் போன்றோரின் பிரித்தாளும் எண்ணம் கொண்டவர்கள் தான் திராவிடத்தை தூக்கி வைத்துக் கொண்டு வருகிறார்கள்
@seshadrir2057
@seshadrir2057 Жыл бұрын
@@prasannavenkateswaramoorth6376 சாதி வெறி தமிழன்க்கு மட்டும் எப்படி 3000 வருடம் பழமை வாய்ந்த நாகரிகம் சொந்தம் ஆகும். இந்தியாவில் உள்ள அணைத்து திராவிட இந மக்களுக்கும் அது சொந்தம்.
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 Жыл бұрын
மிக சிறந்த புரிதல் வாழ்த்துக்கள் தோழர் 🤝🤝🤝
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 Жыл бұрын
@@sendhanamudhan7975 நன்றி தோழரே அவர் வேற்று மொழியினர் என்று கேள்விப்பட்டேன் அதனால் தான் திராவிடத்தை தூக்கி நிறுத்தி வருகிறார். என்ன செய்வது நம்மவர்களை மேலே வர ஆரம்ப நிலையிலே தடுக்கிறார்கள்.
@varadharajanramasamy3005
@varadharajanramasamy3005 Жыл бұрын
தமிழர் வரலாறா? திராவிட வரலாறா? காலம்காலமாக இப்படி கதைத்து கொண்டு தானே இருக்கிறீர்கள். இல்லாத - கற்பனையான திராவிட த்தை எப்படியெல்லாம் கட்டமைக்கிறீர்கள்!!!
@surentharjayaraman4164
@surentharjayaraman4164 Жыл бұрын
Primary evidence யாராலும் மாத்த முடியாது ..ஆனால் அதையே ஒரு சௌராஸ்டிரர் வாய் கூசாமல் "திராவிட நாகரீகம் " என்று சொன்னால் என் செய்வது ஐயா..😂
@rangarajs906
@rangarajs906 5 ай бұрын
பாலகிருஷ்ணன்+இராம கிருஷ்ணன் . இரட்டை அறிஞர்கள். இரட்டை நாயணம் ஆனால் ஒரே பண்ணிசை. DRAVIDIAN ×ARIAN ஓர் உறையில் இருவாள்கள் இருக்க முடியாது. இரட்டைப்புலவர்களை கண்டிருக்கிறோம். இரட்டை அறிஞர்களை இன்றுதான் பார்க்கிறோம். சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என 1924 இல் அறிவித்தவர் தொல்லியல் அறிஞர் சர் சாண் மார்சல். திராவிடன் என்று சொல்லடா...உலகைத் திரும்பப்பார்க்க வையடா... திருந்த மாட்டார் வடநாட்டார்... தீர்ப்பைப் படிப்பார் மேல்நாட்டார்.... ஆரியப்படையை இரண்டாம்முறை கடக்கப்போகிறார் தமிழ் நாட்டார்....
@cvg706
@cvg706 Жыл бұрын
ஸ்வாமி விவேகானந்தர் எகிப்திய கீசா பிரமிடுகுள்ளே உள்ளே சென்று பார்த்த போது அவருக்கு பேரதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. ஆம் நண்பர்களே, எகிப்திய கீசா பிரமிடுகுள்ளே அதன் சுவற்றில் நமது பகவத் கீதை கற்களில் பொறித்து வைத்து இருந்ததை கண்கூடாக பார்த்தார்.இதை பற்றி தனது Complete Works ல்‌ குறிப்பிட்டு உள்ளார்.
@aruponnmathi4281
@aruponnmathi4281 Жыл бұрын
உலகமகா பச்சைப் புளுகு.பார்ப்பன தில்லுமுல்லு நூலு திரிப்பு.
@cvg706
@cvg706 Жыл бұрын
@@aruponnmathi4281 ஸ்வாமி விவேகானந்தர் பொய் சொல்லி பிழைப்பு நடத்தியவர் இல்லை. அவர் சத்திய நெறியோடு வாழ்ந்தவர் ஆதலால் இன்றும் அவர் கருத்துக்கள் உயிரோட்டமோடு உள்ளது. இன்னும் சொல்லப் போனால் எகிப்திய பிரமிடுகளை கட்டியது கேரளத்தின் சேர மன்னர்களாக இருக்க கூடும் என்று அந்த மஹான் கருதுகிறார், அம்மா.
@cvg706
@cvg706 Жыл бұрын
@@aruponnmathi4281 Please read the Complete Works of Swami Vivekananda. You will understand what I am saying. Accepting or Rejecting is your personal choice. That's the Beauty of Hinduism.
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
அண்டப்புளுகு பேசுவதையே பிழைப்பாய் கொண்டவர்கள் இப்படித்தான் பேசுவீர்கள்.
@asupatthipillai9431
@asupatthipillai9431 11 ай бұрын
உருட்டு.
@murthymurthy6168
@murthymurthy6168 Жыл бұрын
தமிழர்அல்லாதவர்கள் தமிழர் பண்பாட்டை திருடி திராவிட பண்பாடு என்பார்கள்.
@Kalaivanan-k4e
@Kalaivanan-k4e Жыл бұрын
With❤
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Жыл бұрын
தமிழக மண்ணில் இருந்து கிடைக்கின்ற பானைகள் மட்டும் இல்லை தெய்வீக சிலைகள் கூட நமது பழந்தமிழ் இந்துக்களின் சிறப்புகளை உணர்த்தும் .
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 9 ай бұрын
தமிழர்களை ஹிந்து என்று சொல்லி அசிங்கம் பண்ணி வைக்கதீங்க
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 9 ай бұрын
தமிழன் ஆய் போனால் கழுவாமல் துடைக்கின்ற இஸ்ரேலிய கிறிட்தவன் என்றோ அரேபிய முட்லிம் என்று கூறுவதை விட. தமிழனை இந்து என கூறுவது உயர்வு
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 9 ай бұрын
உங்கள் தகப்பனை அப்பா என்று அழைப்பது அசிங்கம் என்றால் தமிழனை இந்து என்று அழைப்பது தவறு .சரி என்றால் தமிழன் இந்துவே
@கார்த்திக்பரையர்
@கார்த்திக்பரையர் 18 күн бұрын
இந்து நாகரிகம் கிடையாது, திராவிட நாகரிகமும் கிடையாது. அது தமிழர் நாகரிகம் மட்டுமே.
@rvsttm
@rvsttm Жыл бұрын
திராவிட நாகரீகமா?அது ஆரிய நாகரீகம்.இங்கு தமிழர் நாகரீகம்தான்
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் திராவிடம் எங்கே உள்ளது?
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi 19 күн бұрын
காந்தி வயிற்று வலியால் இறந்தார் என்று குஜராத்தில் பாட நூல்களில் இருக்கிறது என்று சீமான் சொல்கிறார் என்பது உண்மையா?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 ай бұрын
Voice of பார்ப்பனர்கள் Voice of பாப்பான்கள் Voice of பாப்பாத்திகள்
@Madraswala
@Madraswala 11 ай бұрын
Voice of Vatican தான் உமக்கு இனிக்கிறதென்பதால் ஆராய்ச்சி முடிவுகளை மாற்ற முடியாது.
@iuvvuiieii
@iuvvuiieii 10 ай бұрын
The IVC was a successful flourishining, immensely wealthy and extremely well administered society world lesder of its time so different from the present caste dominated, divisive and corrupt politics. The country finds itself amoungst the poorest and disadvantaged societies of the world
@jj-1510
@jj-1510 Жыл бұрын
சான்றோர் சபைக்கு வணக்கம் 🙏 நாம் ஜெயிச்சுடோம் மாறா 😎🤝👍
@esakkirajanm3844
@esakkirajanm3844 Жыл бұрын
தமிழ், தமிழர் என்றால் கசக்கும் இந்த தமிழர் அல்லாத திராவிடியாள்களுக்கு...
@santhankumarasamy7554
@santhankumarasamy7554 Жыл бұрын
தமிழ் மொழி என்று கூறி விட்டு தமிழினம், தமிழர் நாகரிகம் என்று கூறாமல் திராவிட அடித்தளம், திராவிட நாகரிகம் என்று திரிப்பதை/திணிப்பதை சு.வெங்கடேசன்,பால கிருட்டிணன் மற்றும் நீங்கள் திராவிடக் கட்சிகளை/திராவிட இயக்கங்களை மகிழ்ச்சிப் படுத்தி தமிழின வரலாற்றை அழிக்க துணை போகாதீர்கள். சாந்தன்.கு
@-karaivanam7571
@-karaivanam7571 Жыл бұрын
🎉🎉🎉
@pugalenthipandian5265
@pugalenthipandian5265 4 ай бұрын
உண்மை
@Tamilarivu782
@Tamilarivu782 11 ай бұрын
ஆரியனும்(யூத) திராவிடனும் ஒன்னு, அறியாத தமிழன் வாயில் மண்ணு .......
@lead-mani
@lead-mani 4 ай бұрын
எங்கடா தமிழர் நகரகத்த திராவிடர் நாகரீகம் என்று சொல்றீங்களா நீங்களே வரலாற்றில் திரித்து சொல்றீங்க
@கார்த்திக்பரையர்
@கார்த்திக்பரையர் 18 күн бұрын
அது தான் அவர்களின் தந்திரம். ஆரியமும் திராவிடமும் ஒண்ணு தமிழனுக்கு வாயில் மண்ணு.
@Siva-wy8cz
@Siva-wy8cz Жыл бұрын
இது தமிழர் நாகரிகம்,திராவிடம் நாகரிகம் இல்லை
@priyadarshan7117
@priyadarshan7117 10 ай бұрын
Edhum doctorate mudivhurukkiya pa avarukke advice pandriye
@NandharThangavelu-wk1hx
@NandharThangavelu-wk1hx Ай бұрын
எலும்புக்கூடா இல்லை எலும்புத் துண்டா
@rajguberrajguber260
@rajguberrajguber260 9 ай бұрын
தமிழரின் வரலாறு, திராவிடம் இல்லை .
@jj-1510
@jj-1510 Жыл бұрын
சான்றோர் சபைக்கு வணக்கம்🙏
@natarajannatarajan2662
@natarajannatarajan2662 Жыл бұрын
திரு விடம் இறைவன் உறையும் இடம் என்பதைத்தான் நீங்கள் திரித்து திராவிடம் என்று கூறுகிறீர்கள்
@CheBa4548
@CheBa4548 Жыл бұрын
திருட்டுவிடம்
@valan2007
@valan2007 11 ай бұрын
We are not Dravidian and the word Dravidian belongs to south Brahmin
@Madraswala
@Madraswala Жыл бұрын
கருப்பு சிவப்பு கொடி வேற நிறம் மாறாமல் கிடந்தது!!
@gopalkrishnan2693
@gopalkrishnan2693 Жыл бұрын
There is no Dravidian civilization only Tamil civilization. Please speak truth
@kailainathannadesu416
@kailainathannadesu416 Жыл бұрын
இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி (Tamizhari) சமயம் என்று. தமிழாரி நாடு = இந்தியா. இஸ்லாம் + கிறிஸ்த்தவம், தமிழில் அடக்கம். திராவிடம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். தமிழியம் (Tamizhayam) என்று. தோடர்புச் சொற்க்கள் - தமிழியர், தமிழிடம். உங்கள் கேழ்விக்கு நன்றி. என்னது பெயர் மாற்றம்மட்டுமே. தற்காழிகமானது. பின்பு சங்கப்புலவர் நிறுவர். Tamizharri In Sydey Aus three big temples. One in West Mead is a temple built by Tamil from Sri Lanka. Main god is Lord Murugan. I will call this temple a Tamil Temple. Whereas one in Wollongkong is in two sections. One for Pillair, Murugan, Sivan/Parvathy. Other for Venkattesha, Rama, Sita, Hanuman. Here Murugan is called Supraminan etc. This temple is of mix origin funded by Thiruppathy. I will call this Tamizhari temple. Now all temples are called as Hindu temple. Hindu was introduced to the world by British affecting Tamils. So name change from Hindu to Tamizhari.
@karthikeyankaruppannan8778
@karthikeyankaruppannan8778 4 ай бұрын
அது தமிழர் குடிய ஐயா நீங்கள் திராவிடன் குடி என்று சொல்லி திராவிட கட்சியில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அடியே போடறீங்க அது இப்போதைக்கு நடக்காது
@meenakshik7777
@meenakshik7777 6 ай бұрын
திராவிட நாகரிகம் இல்ல தமிழர் நாகரிகம்
@Pink-du4ii
@Pink-du4ii 3 күн бұрын
🐅🚩
@user-ij5hm5cx6b
@user-ij5hm5cx6b 11 ай бұрын
Sindh is related to Tamizh civilization.
@PandianPandian-jx3cv
@PandianPandian-jx3cv Жыл бұрын
❤❤❤
@babusargunam226
@babusargunam226 Жыл бұрын
Tamil culture
@VINOTHMILLER
@VINOTHMILLER Жыл бұрын
Today we are the ones who protect the Tamils, the Tamil race, the Tamil tradition, the Tamil culture, by tearing down, blaming, tearing, sacrificing and talking, but today we are the ones who are considered as punishments for this country. They were hidden in the earth and buried by the Dravidians But no matter how many sewers stand up, my tongue proclaims that the Dravidian lie, the Dravidian lie, the Dravidian lie.
@padsv
@padsv Жыл бұрын
"Today we are the ones who protect the Tamil" - who is the we you are referring here?
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 6 ай бұрын
Excavate -அகழ்தல்
@endran008
@endran008 Жыл бұрын
திராவிடம் என்பதில் பெருமை கொள்வோம் ❤
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
நீக்ரோ க்கள் என்பதில் பெருமை கொள்வோம் .கார்க்கேசியன் என்பதில் பெருமை கொள்வோம்.மங்கோலியர் என்பதில் பெருமை கொள்வோம். செவ்விந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் என்று அவர்கள் கூறுவார்கள்.ஆனால் மொழிவழி இன் அடையாளத்தை விட்டு விடுவார்களா.அப்படித்தான் கன்னடர் தெலுங்கர் மலையாளி. தமிழரும் அப்படியே.
@spycyvideonet7995
@spycyvideonet7995 Жыл бұрын
என்ன oth😂திராவிட நாகரீகம்
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
திராவிடம் பேசுவதில் தமிழருக்கு சிறப்புமில்லை. பெருமையுமில்லை. நாம் தமிழர்.
@கார்த்திக்பரையர்
@கார்த்திக்பரையர் 18 күн бұрын
எடு செருப்பை...😂😂 டேய் அது தமிழர் நாகரிகம் மட்டும். ஆரியமும் இல்லை திராவிடமும் இல்லை.
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 Жыл бұрын
More like tamil civilization would be a right term. Also I wish sir takes up the keeladi work again. Indian govt should take serious notice on this.
@palaniyappankumaravel
@palaniyappankumaravel 10 ай бұрын
👍👍👏👏👃👃💪💪
@CheBa4548
@CheBa4548 Жыл бұрын
அதென்ன திராவிடநாகரீகம்???
@Pink-du4ii
@Pink-du4ii 3 күн бұрын
Ama
@kumaaar
@kumaaar 11 ай бұрын
எதுடா திராவிட நாகரீகம். தமிழர் நாகரிகத்தை திராவிட நாகரிகம் ன்னு ஏண்டா மாத்துறீங்க
@shyam_n
@shyam_n Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
How was Aurangzeb's 49 years of rule !  | Gabriel Devadoss |
31:49
Lets Talk History
Рет қаралды 86 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН