ஆரியம் போல் வழக்கொழுந்து போகாமல் உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே
@Chocolaterocky11 ай бұрын
அருமை
@PakkiriSamy-d4i5 ай бұрын
@@Chocolaterocky வழக்கொழிந்து _ Edit செய்ய வேண்டும்❗ உறவே❤
@niranjanadevi504011 ай бұрын
அய்யா அவர்கள் நீடு வாழ வேண்டும்.. தமிழர் வரலாறு அறிய பட வேண்டும்...
@kattravai-7827 Жыл бұрын
தரவுகளோடு கூடிய தரமான பேச்சு! எதிர்த்துப். பேசும் எதிரிகள் சிதறுவர்! நன்றிங்க பாலாசார்! கருத்தாழமிக்க காலைப்பொழுதை புலரச்செய்த புரவலர் நீங்கள்!
@kavithaalbert69511 ай бұрын
தரவுகள் தந்து தமிழின வரலாற்று திரிபாகாமல் வரலாறை வரலாறாக வாழ வைக்கத் துடிக்கும் உங்களின் தூய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@abivasikaran9771 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா. இன்னும் நிறைய எழுதுங்கள். இன்னும் நிறைய பேசுங்கள். ஆரோக்கியத்தோடு நூறாண்டுகள் கடந்து வாழ வாழ்த்துகிறேன் ஐயா.
@ezhilraj401517 сағат бұрын
அருமையான பதிவு 🎊 வாழ்த்துக்கள் ❤ உங்கள் பணி மென்மேலும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா ❤தமிழ் போல் வளர்க வாழ்க 🎉
@senthilkannanramaiah688411 ай бұрын
பிரமாதமான பேச்சு... பல பல விசயங்கள் தெளிவு பெறுகின்றன... ❤❤❤
@jj-1510 Жыл бұрын
கற்பனை பாத்திரம் சாணக்கியன்..🤝👍. ஆரியத்தின் மிகப்பெரிய மோசடி.
@ravichadnransrinivasiyer442011 ай бұрын
Chaanakya is not imaginary, it is real
@ravichadnransrinivasiyer442011 ай бұрын
😊😊adda Naaayaa chaanakya is really areevelee
@jj-151011 ай бұрын
@@ravichadnransrinivasiyer4420 your self exposed 🤮🤮🤮
@mars-cs4uk10 ай бұрын
@@ravichadnransrinivasiyer4420 ஆரியன் எழுதியதில் தான் உண்மையே தவிர வரலாற்றில் அது கற்பனை என்பது உங்களுக்கு தெரியாதா? சொந்த வரலாறு இல்லாத ஒரு கூட்டம் எப்படியெல்லாம் போராடவேண்டியது இருக்கிறது?
@arajkumarvarman5475 ай бұрын
சானக்கியர் உண்மை பரசுராமர் தான் கப்ஸா
@dhanavelnaa4259 Жыл бұрын
அருமையான வரலாற்று பதிவு அய்யா . தங்கள் பணி சிறக்க, நீங்க பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்து கிறோம் அய்யா .
@selvamvadivelu2330 Жыл бұрын
தமிழ் சமூகத்தின் மாபெரும் அறிவுச் செல்வம், நடமாடும் தகவல் களஞ்சியம். ஐயா பாலகிருஷ்ணன் அவர்கள்.
@mars-cs4uk10 ай бұрын
இந்தத் தெலுங்கு ஆரியன் பாலகிருஷ்ணன் அறிஞர் குணா (திராவிடத்தால் வீழ்ந்தோம் புத்தகம் எழுதியவர்) அவர்களை நேருக்கு நேர் வாதாடக் கூப்பிட்டான். ராவணா வலையொளி வாயிலாக நேருக்கு நேர் விவாதத்துக்கு நேரம் கேட்பதற்கு இவனைக் கூப்பிட்டால் இவன் தொலைபேசியை எடுப்பதில்லை. இவன் நேர்மையாக இருந்தான் என்றால் ஏன் பயப்பட வேண்டும். இவன் ஒரு போலி அதனால் தமிழர்கள் இவனைப் புறக்கணியுங்கள்.
@pon.arunachalapandian4017 Жыл бұрын
அருமையான மிகச்சிறந்த பெருமைமிகு வரலாற்று ஆய்வு வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறேன்
@annaduraimallika5323 Жыл бұрын
அய்யா..அருமை.. பணி தொடர நீடூடி வாழ்க!!!!
@tamilkumaranc.s138111 ай бұрын
மிக அருமையான பேச்சு. வரலாற்றைத் திரிப்போரைக் கிழிக்கும் பேச்சு. இதைத்தான் எதிப்பார்த்தோம் ஐயா🖤🖤 வாள் வீச்சு உரை🌹🌹🌹
@mathanmathan9338 Жыл бұрын
பிராமனர்கள் எத்தனை அடி வாங்கினாலும் இன்னமும் அடக்கி வாசிக்க மாட்டேன் என்கிறார்களே!
@neenaan111 ай бұрын
The speaker is trying to signal that the person who wrote about Tamil grammar that degrades Tamil, as a Brahmin. But the fact is Swaminatha Desigar of 17th century was a Vellalar .. Vellalar (Chettiyar, Pillai, Mudaliar) and their aadeenams are excellent in perpetrating fraud and blaming that on another community - for the past 200 years the victims are Brahmins
@muthamizhanpalanimuthu159711 ай бұрын
அடிக்கும் முறை சரியில்லை....
@mars-cs4uk10 ай бұрын
இந்தத் தெலுங்கு ஆரியன் பாலகிருஷ்ணன் அறிஞர் குணா (திராவிடத்தால் வீழ்ந்தோம் புத்தகம் எழுதியவர்) அவர்களை நேருக்கு நேர் வாதாடக் கூப்பிட்டான். ராவணா வலையொளி வாயிலாக நேருக்கு நேர் விவாதத்துக்கு நேரம் கேட்பதற்கு இவனைக் கூப்பிட்டால் இவன் தொலைபேசியை எடுப்பதில்லை. இவன் நேர்மையாக இருந்தான் என்றால் ஏன் பயப்பட வேண்டும். இவன் ஒரு போலி அதனால் தமிழர்கள் இவனைப் புறக்கணியுங்கள்.
@mars-cs4uk10 ай бұрын
@@muthamizhanpalanimuthu1597 சரியாக சொன்னீர்கள். தமிழ் தேசிய அரசியல் வந்தால் வடுகன் ஓடிவிடுவான்
@ganesankrishnamurthy8658 Жыл бұрын
This man is amazing. . அற்புதமானவன்.❤❤
@elamvaluthis7268 Жыл бұрын
இந்திய துணைக்கண்டம் ஆரியர் வருகைக்கு முன்னர் வேதகாலத்திற்கு முற்பட்டது.தமிழ்நாட்டு வரலாறு இந்திய வரலாற்றுக்கு முற்பட்டது மெய்யியலில் தமிழரின் ஆசீவகம் சாத்தன் ஐயனார் அழகர்சாமி வழிபாடு சிவன் விஷ்ணு ஜைனம் இசுலாம் புத்தம் கிறிஸ்தவ வழிபாட்டிற்கு முற்பட்டது.
@PakkiriSamy-d4i5 ай бұрын
💐✅👍✅💐
@thirumurugan.k516511 ай бұрын
ஐயாவிற்கு தமிழ்நாடு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது தலை வணங்குகிறோம்🙏🙏💐
@muthuvalavanrajanesan57839 күн бұрын
அய்யா வணக்கம். உண்மையாண தரவுகளைப் பதிந்து வையுங்கள். பிறங்கடைகள் அந்தத் தரவுகளைப் பின்பற்றி உறுதியாக வெற்றி பெறுவார்கள். வாழ்க நீடூழி அய்யா
@rajmunuswamy675 Жыл бұрын
Excellent thanks sir
@RAMRAM-jf5td Жыл бұрын
சிறந்த உரை
@vasukiasokan707111 ай бұрын
ஆழ்ந்த அறிவு மற்றும் தெளிவான தகவல்கள். வாழ்க நீவிர் பல்லாண்டு.🙏
@kingjsingh9739 Жыл бұрын
இளைஞர்கள் வரலாற்றை சரியாக புரிந்து கொள்ள செய்ய வேண்டும். காரணம் வரலாறு முக்கால் வாசி மாற்றி எழுதப்பட்டுவிட்டது. மதத்தின் அடிப்படையில் வரலாறு மாற்றப்படுகிறது எச்சரிக்கை
@Srikanth-o7l Жыл бұрын
Impeccable and immaculate speech phenomenally delivered with integrity based on evidence, literally debunked the myths of pseudo historicity of imperialistic Brahminical fallacy which is based on myths and falsity thank you sir for Sensitizing that tamil is one of the oldest and purest and secular languages of the world, 'Tamils were not afraid of the high seas!!!!!!'
@-karaivanam75712 күн бұрын
"கற்பனைக்கு தேவை இல்லை கரிம கணக்கு" அருமை.🎉🎉🎉.
@vasanthadr990711 ай бұрын
மிக மிக சிறப்பான உரை ஐயா. இந்த உரையை எங்களுக்கு தந்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
@jj-1510 Жыл бұрын
வணக்கம் 🙏 திரு.பாலகிருஷ்ணன் ஐயா
@prasadmds11 ай бұрын
Thanks for creating awareness on dravadian history, exposed the university liers with evidence. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@Mr.Vaathi Жыл бұрын
what an amazing speech.. killed with evidence and facts.. kudos to Mr.Balakrishnan sir :)
@mars-cs4uk10 ай бұрын
If the lie is amazing then if you hear the truth then you will think you're fooled by these minorities group.
@krishnamoorthy4638 Жыл бұрын
Thankyou sir 🙏 தமிழர் யார் என்று அறிய வைத்ததுக்கு
@msenthilkumaran606911 ай бұрын
I prostrate in front of both the speaker Sir and Amarnath Sir for your Great unwavering service to get Tamil and its civilization a rightful place in History
@jamiailmiya9681 Жыл бұрын
நல்ல ஆய்வு மிகவும் பயனுள்ளது
@jamjamg11111 ай бұрын
Superb speech Sir, with valid reasons ! All true tamils are indebted to u sir ! Pls ignore all the negative, offensive comments against u, against Amarnath R, against Iravathaam Mahadevan who have saved and restored our Tamil history, glory. Salute Sir ! 👍👌💐
@narayanann892 Жыл бұрын
அய்யா மிக சிறந்த செறிவான உரை தங்கள் திசை நோக்கி சிரம் தாழ்த்தி வணக்கங்கள்
@mars-cs4uk10 ай бұрын
Don't worship the false or fake. Only stupids will do.
@rajeshVengadesan5 ай бұрын
@@mars-cs4uk: you are an green sanghi are'nt you?
@mars-cs4uk5 ай бұрын
@@rajeshVengadesan My German Shepherd dog can sniff really well. How do you do? But you're wrong.
@mars-cs4uk5 ай бұрын
@@rajeshVengadesan Sangi's do not have any own history, but they are stealing from Tamil people's history. Do you agree? Balakirishnan stole lots of palm scripts through heritage foundation with Shubashini. Ask him where do they kept those palm scripts
@chakrapanikarikalan8905 Жыл бұрын
நினைக்கையில் பெருமை...🎉🎉🎉
@subramanianv3793 Жыл бұрын
Wonderful speech sir,great work and speech.
@vidhyagnanasekaran16211 ай бұрын
நன்றி ஐயா. தமிழர் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு நாள் ஆயுளை உங்களுக்கு அளிக்கும் வாய்ப்பிருந்தால் உங்கள் ஆயுளை நீடிக்கச் செய்வோம். உங்களைப் போன்றவர்களின் தேவை மிக அதிகமிருக்கும் காலமிது.
திராவிடன் எனும் சொல் தென்னிந்திய பிராமணனை குறிப்பது
@kanagasabairamanathan438711 ай бұрын
இல்லை அது திராவிட பிராமணன் என்ற பிரிவைப் பற்றி பேசுகிறீர்கள். ஆனால் திராவிடம் என்பது தக்காணம். அதன் மக்கள் திராவிடர் அல்லது நாகர் என்று குறிப்பிடப்படுபவர். அவர்களின் மொழி திரமிள என்ற ஆதித்தமிழும் அதன் வழிவந்த தமிழும் அதன் துணைமொழிகளும்.
@mars-cs4uk10 ай бұрын
ஒரு இனம் மொழி இல்லாமல் வாழ்ந்து இருக்க முடியாது. திருவுடன் ஒரு இனம் இருந்தால் அதன் மொழி எது? பொது அறிவை ஒருவர் பயன்படுத்தினாலே தெரியும். Minority group people, just use your common sense if you have it sh**. The laiers worte their own history and bring along cold well. cold wel apoligize later in his life, but these people easily forget that. Truth will never die.
@welwiils Жыл бұрын
Intellectual sir
@agil3654 ай бұрын
மிக சிறப்பான உரை ஐயா... Very important speech which will enhance our knowledge and understanding about history and our Tamil culture from this speech I able to understand that கீழடி is very important now .. எப்படின்ன IVC = Anga places iruku Sangam Literature= Inga songs iruku ... ipo ena da na... Inagai yae PLACES AND ARCHEOLOGY EVIDENCE we got now.... ஆணித்தரமான ஆதாரங்கள்= கீழடி ❤❤❤✅✅✅✅ And thanks Kulukkai Channel for uploading this with PPT also 🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍
@parthibarajimuthuraj2619 Жыл бұрын
Great speech with valuable information, thank you sir
@jayakumarv5880 Жыл бұрын
Very good motivational and awareness speech
@mars-cs4uk10 ай бұрын
Really?
@murugesank.a5850 Жыл бұрын
He is an asset to Tamil community..... We should catch hold of him.
@fashion_maker4756 ай бұрын
அருமையான இலக்கிய தொல்பொருள் ஆராய்ச்சி
@mohanrajkanagaraju2221 Жыл бұрын
உங்களைபோல் ஆட்கள் தான் தமிழை வாழ வைகிரிகள் . தமிழ் பெற்ற பாக்கியம் நீங்கள். 😊
@LATHARAJKUMAR96 Жыл бұрын
THANK YOU🙏🙇🙇♀
@narain197111 ай бұрын
what a depth of knowledge you carry sir . Person coming with govt experience ,exposure and accessability to documentation/information, goes well for people like Mr.Balakrishnan
@ravichandran6442 Жыл бұрын
அறிந்து கொண்டோம்
@anbalagapandians120011 ай бұрын
அருமையான வரலாற்றுஆசிரியர்பாராட்டுக்கள்ஐயா
@surjitharumugam4596 Жыл бұрын
ஐயாவின் உரை கேட்டதே, ஒரு வரலாறு!
@manickammr7282 Жыл бұрын
மிகச் சிறப்பான உரை.
@muthumraikan5342 ай бұрын
ஆண்டவா ஆரியத்திடமிருந்து ஐயாவை காப்பாற்று
@mythilih3899 Жыл бұрын
சிறப்பு ❤
@pnc-tt6zz Жыл бұрын
எழுத நீங்கள் வைத்திருப்பதை எல்லாம் எழுத்தில் ஏற்றுங்கள் ஐயா........அவை பொக்கிசம்......
@ilankoxavier8415 Жыл бұрын
அறமற்ற ஆளுநராக ஆர் என் இரவி! காலம் காலமாக இந்திய மண்ணில் இருந்து வந்த அன்பே சிவம் போன்ற ஆன்மீக வாழ்வியலை மனுசுமிர்தி நச்சோடு கலந்து புராணங்களாக உலாவ விட்டவர்களின் நமது சமகால வடிவமாக உலாவுகிறார். உண்மையைத் திரிப்பதையே தொழிலாக கொண்டவர்கள். அன்பே சிவம் என்ற இந்திய ஆன்மிகத்தை திரித்து பிரமனை படைப்பவராக காட்டி சிவனை அழிக்கும் கடவுளாக சித்தரித்த கொடியவர்கள். முல்லைநில கடவுளான திருமாலை அவர் சார்ந்த ஆழ்வார்களது அனுபூதி ஆன்மிகத்தை திரித்து, கிருஷ்ணர் வடிவில் 10 அவதாரங்களை கொண்ட புராணங்களை படைத்து புரட்டிய பரம்பரை ஆர் என் இரவி. ஆக நமக்கு இன்று புரட்டல் தத்துவத்தின் சாத்தியத்தை நம்காலத்தில் நமக்கு புரிய வைக்கிறார் . அவருக்கு நன்றி.
@ganusan Жыл бұрын
அருமை ஐயா
@lathamaheswari608911 ай бұрын
இன்றைய அரசியல் சூழலில் தங்களின் பேச்சு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.. அருமையான பேச்சு. தமிழ்நாடு பெயர் மாற்றம் தேவை - தலைப்பில் தமிழின் தொன்மை பற்றி எழுதும்போது தங்கள் பேச்சுக்களின் மூலம் சுனித் குமார் சட்டர்ஜி பற்றியும் மற்றும் பட்டினபாலையில் புலம்பெயர்ந்த மக்கள் வாழும் நகரம் பற்றியும். தெரிந்து கொண்டு பயன்படுத்தி உள்ளேன். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி சார். தங்களின் அயராத உழைப்புமும் தொடர் முயற்சியும் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்🙏🙏🙏🙏🙏
@dayalanarunbharath5402 Жыл бұрын
Excellent
@shanmugapriyak327111 ай бұрын
Awesome lecture to future IAS...
@anbalagapandians120011 ай бұрын
அருமையான தகவல்பேச்சுவாழ்த்துக்கள்பாராட்டுக்கள்ஐயா
@swathanthirakumarmp579011 ай бұрын
Great
@jayabharathibl5 ай бұрын
awesome
@jeyaseelan2319 Жыл бұрын
What a brilliant ❤
@rajanseralathan4983 Жыл бұрын
What an amazing message!! Thanks Sir🎉
@vadivelubabu1476Ай бұрын
அன்புடையீர் வணக்கம். உங்கள் தமிழர் வரலாறு பயணத்தை கேட்டு வியந்தேன். தங்கள் விவரங்களுக்கு நன்றி. யாவுமே கேட்டு வியந்த எனக்கு தங்களின் " திராவிட நாகரீகம், திராவிடப்பண்பாடு, திராவிட வரலாறு" எங்ஙனம் வந்ததது என்பது புரியபடாமல் உள்ளேன். தற்போதைய இந்திய அரசை மிந்திய பெயர் சூட்டலாக உள்ளதே!! திடல் தந்த தாக்கமா? தமிழர் மறைக்கப்பட்டதா?
@mrameshmrg157311 ай бұрын
Awesome Research...... ♥️💐🙏
@sivagnanam5803Күн бұрын
அறிவார்ந்த அருமையான பதிவு.
@sekarganapathy32614 ай бұрын
Well said about scientific temperament
@shanthisivasubramaniyam9676 Жыл бұрын
🙏👌👌👍💐
@elamvaluthis7268 Жыл бұрын
சாணக்கியர் கற்பனை கதாபாத்திரம் சந்திரகுப்த மௌரியப் பேரரசு மூர் என்ற பழங்குடி மூர்க்கத்தனமானவர்களின் பேரரசு இவர்களோடு மீனவர் வம்சம் சேர்ந்தது குப்பத்தான் குப்தா எனமருவிற்று இவர்களுடைய பேரரசு நிர்வாகமுறைகளை தொகுத்து எழுதி அதனை எழுதியவர் சாணக்கியர் அவர் வழிப்படி சந்திரகுப்த மௌரியர் ஆண்டார் என பொய்யான புராணம் கட்டி நம்பவைத்து சமஸ்கிருதத்தில் எல்லாமே இருக்கிறது என்று வேதத்தை தூக்கிப் பிடித்து முட்டாளாக்கினர் இதற்கு மூலவேர் கடவுள் நம்பிக்கை.நன்றி.
@arajkumarvarman5475 ай бұрын
தவறான தகவல்! சந்தரகுப்த மன்னர் வழி வந்தவர் அசோகர் இதை அசோகரே குறிப்பிட்டுள்ளார் அசோகர் கல்வெட்டுகள் அதிகம் கிடைத்துள்ளது
@Thamizh234 ай бұрын
@@arajkumarvarman547தவறாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் எதை வடக்கன் ஆரியன் எதிர்த்தாலும் அது தான் உண்மை என்பது வரலாறு.
@magaayya27264 ай бұрын
🎉🎉🎉🎉
@Joseph-yu4lx Жыл бұрын
I have given a clue to decipher the Indus Script to respectable Mr Balakrishnan IAS quite recently. If he follows the clue it would definitely lead to the decipherment. Also he will find the descendants of the Indus people still alive.
@jayanthipon2629 Жыл бұрын
What clue sir
@sekumar12310 ай бұрын
great
@RamasamyKA Жыл бұрын
99persent of Tamils doesn't have interest in tamilnadus history and know nothing about.let all of us take it to the Tamils.
@Govindarajan-rf5kk Жыл бұрын
True. Now a days for most of the people history is taught thru whatsup university.
@sivakumarm6223 Жыл бұрын
சனாதனம் என்பதுதான் இந்திய வரலாற்றின் "Sticker Boys" ஆக இருந்திருக்கிறார்கள் என்பதே இந்தியாவின் Modern history. 😂😂😂 தமிழர்களின் வரலாற்றை அனைத்தையும் சனாதன வரலாறாக Sticker ஒட்டிக் கொண்டதுதான் நவீன பிரிட்டிஷ் கால வரலாறு. 😂
@muralidharanr1597 Жыл бұрын
Sir, I want to start a Fan Club for you!!!
@ravin8405 Жыл бұрын
❤🔥👍
@mask27054 ай бұрын
நமக்கு மானம், ரோஷம் இருந்தால் முதல் வேலையாக நம் வீட்டு விசேடங்களை, பார்ப்பனர்களை வர வழைத்து நமக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் மந்திரங்களைச் சொல்ல வைத்து, நடத்துவதை கை விட வேண்டும். கோயிலில் தமிழில் அர்ச்சனை சொல்வதாக இருந்தால் மட்டும் அர்ச்சனை செய்ய கேட்க வேண்டும்.
@singaraveluramasamy8134 Жыл бұрын
I have read your book "Journey of Civilization- Indus to Vaigai". I appreciate your hard work in bringing out the deatails of past history of Tamils by connecting the place names in Tamil found throughout the world and Tamil Sangam litereary texts. At the same time, I sorry to point out that your attempt knowingly or unknowingly to brand or twist Tamil Civilization as Dravidian Civilization is highly condemnable.
@kumark214 Жыл бұрын
Why is it condemnable? He calls it Dravidian because of the ethnic nature of the civilization. Tamil is a language. There is still no confirming evidence that the Indus script is Tamil so he can’t say it is a Tamil civilization without supporting evidence. He is being a true researcher. You are being sentimental and emotional instead of relying on facts. You come out with evidence that it is a Tamil script then you can call it that.
@palaniyappankumaravel9 ай бұрын
👏👏👃👃👍👍💪💪
@sivaf2252 Жыл бұрын
அய்யா சிந்து வெளி நாகரிகம் பூமி மண்மேடிபோனதுதானே.அது எப்படி.தயவுசெய்து விளக்கம்.
@rangarajs9064 ай бұрын
உ தமிழ் ஒலிப்புமுறையில் சிற்சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் என்பதை ஆனாழ் என்று ஒலிக்கிறது. மற்றபடி ஆற்றொழுக்கான பொழிவு. அருவிபோல் விழும்தரவுகள்.கண்களை மூடிக்கொண்டு அருவி நீரில்நிற்கிற நிறைவு.
@user-uh3mk9pq2w3 ай бұрын
Sirrappukkriyathu
@elamvaluthis7268 Жыл бұрын
ஊர்பட்டணம் சுமேரியா தலைநகர் இதிலிருந்து ஊர்பன் urban என்றசொல்வந்தது ஊர் என்றாலே பட்டினம் என்று பொருள் சிற்றூர் பேரூர் ஊர்ப் பட்டணம் என்பதே தமிழில் குடியிருப்பு பகுதிகளுக்கான பெயர்கள் .நகரம் ஆற்றோரம் நகர்ந்து உருவான குடியிருப்பு பகுதிகள் இது நெகர் என்று உருது மொழியில் மருவியது உருது மொழியில் ஐம்பது விழுக்காடு தமிழ் சொற்கள்.
@Ganeshan-f7c8 күн бұрын
அய்யா, ஒரு வேண்டுகோள் வால்மீகி ராமாயணம் பற்றி தமிழில் பக்கம் மாறாமல் சொல்லுங்கள்
@jayagurukodhandapani1483 Жыл бұрын
கோட்டைகள் கட்டி வாழ்ந்த இனம், பாரபனர் வருகைக்கு பின் கோவில்கட்டி தாழ்ந்தது ?
@user-uh3mk9pq2w3 ай бұрын
Sirrappukkuriyathu
@thariktha41835 ай бұрын
வரலாறு=வரல்+ஆறு வரல் என்றால் வந்த என்று அர்த்தம்..ஆறு என்றால் வழியாக என்று அர்த்தம்.ஆக வரலாறு என்றால் "வந்த வழி". .
@Vpavpa-dj5dfАй бұрын
"Grey ware pottery", தமிழில் "சாம்பல் நிற பானைகள்". "பழுப்பு" நிறம் ஆங்கிலத்தில் "brown" என்று கூறுவர். அன்புடன், உலக தமிழன்
45:34 Very unteresting, the description of air from four directions; not suitable to (present day) Tamil nadu geography. How much it is possible to retain memories of your homeland (there is likely your group didn't stay sufficiently in intermediate geographies). 51:51 Right to History. A new phrase/concept by Sri Bk.
@logannathan345911 ай бұрын
திராவிடத்தால் உயர்ந்துதோம்🎉🎉
@preetik1564 Жыл бұрын
Where can we get the books of kullukai published books please direct
@venugopalr545411 ай бұрын
Aryam died long ago but Aryar remain!!!
@BabyVegalsaiAmuthiR4 ай бұрын
Pl sir l need journal of a civilization
@vasanthisenthilkumar4810 ай бұрын
சாணி நக்கியன் ஒரு கற்பனை கதை!
@mars-cs4uk10 ай бұрын
மூத்திரம் தான் குடிப்பான்கள் என்று நினைத்தேன்
@poovaragavan55511 ай бұрын
சாணக்கியன் ; கெளடிலார் பெரிய போர் பயிற்சியாளர்?
@koushalyahariharan3888 Жыл бұрын
Sir in Karnataka Talakadu may be a example for cholas sand strom. I'm not sure but got me thinking.
@deva6486 Жыл бұрын
Chanyakkka is not real character...
@deva6486 Жыл бұрын
None of the IIT,IIM is part of top 150 prestigious institute last 9 years....
@MakeTheworld-z9q11 ай бұрын
😂😅😂
@mars-cs4uk10 ай бұрын
Just memorize the book and get good marks, then he/she is not an intelligent person, but small group believes that. That's why india is like this, still compare to China. Abdul Kalam is not from IIT, but he is only from the government schools to send a rocket to the moon.
@senthilkumar-nl5kn11 ай бұрын
Sir you mentioned palmyra tree was half filled with the sand during south wind Is the mentioned tree grow in north western india